மூளையின் ஆரோக்கியத்தை சீர்படுத்திடும் வழிமுறைகள் ! Top Tips for Mental Agility | Dr. கௌதமன்

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2024
  • #BrainHealth #CognitiveFunction #MemoryImprovement #MentalClarity #HerbalRemedies #BrainFatigue
    நீண்ட நேர வேலை பளு, இரவில் அதிக நேரம் கண் விழித்தல், மூளைக்கு முறையான ஓய்வு இல்லாமை, உடலை வருத்திடும் தீயபழக்கங்கள், மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் போன்ற பல இன்னல்கள், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை நடுக்குவாத நோய்களும், மறதி சார்ந்த சிரமங்களும் ஏற்பட்டு மூளையின் ஆரோக்கியம் வெகுவாக பாதிப்பு அடைகின்றது.
    அன்றாடம் பயன்படுத்தும் உணவில் மூளையை பாதுகாத்திட உதவும் மஞ்சள், மூளையின் செயல் திறனுக்கு வல்லாரை கீரை, உடலின் வாதம் சார்ந்த நோயை போக்கிடும் அமுக்கரா கிழங்கு, உடலை உரமாக்கிடும் அதிமதுரம், உடலை சீராக்கும் வெண்பூசணி, மூளையை பலப்படுத்திடும் துளசி, நோய்த்தன்மையை போக்கும் வில்வம், மூளையின் சோர்வை நீக்கி ஆழ்ந்த உறக்கத்தை தரும் சடாமாஞ்சில், மனச்சோர்வை நீக்கி ஆரோக்கியம் நல்கும் அருகம்புல், குழந்தைகளின் அறிவு திறன் வளர சங்கு புஸ்பம் போன் மூலிகைகள் மூளையின் செயல்திறனை ஆரோக்கியம் அடைய செய்திடும்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda
    -------------------------------------------------------------------
    Dr. கௌதமன், Brain health, Dr. கௌதமன்Tamil, Rheumatic diseases, Cognitive ability, Brain performance, Children's health, Herbal supplements, Mental wellness, Natural remedies, Brain health tips, Memory enhancement, Cognitive support, Brain-boosting foods, Nootropics, Brainpower, Mental sharpness, Cognitive decline, Brain fog, Herbal medicine, Cognitive health, Brain vitality, Brain nutrients, Brain-boosting herbs, Memory retention, Brain function optimization, Mental agility, Neuroprotection, Cognitive enhancement, Brain stimulation, Herbal cognition boosters, Neurological health, Herbal brain support, Mental acuity, Brain wellness, Cognitive resilience, மூளை ஆரோக்கியம், வாத நோய்கள், அறிவாற்றல் திறன், மூளை செயல்திறன், குழந்தைகளின் ஆரோக்கியம், மூலிகை சப்ளிமெண்ட்ஸ், மன ஆரோக்கியம், இயற்கை வைத்தியம், மூளை ஆரோக்கிய குறிப்புகள், நினைவாற்றல் மேம்பாடு, அறிவாற்றல் ஆதரவு, மூளையை அதிகரிக்கும் உணவுகள், நூட்ரோபிக்ஸ், மூளை சக்தி, மன கூர்மை, அறிவாற்றல் குறைவு, மூலிகை மருத்துவம், அறிவாற்றல் ஆரோக்கியம், மூளையின் உயிர்ச்சக்தி, மூளைச் சத்துக்கள், மூளையை அதிகரிக்கும் மூலிகைகள், நினைவாற்றலைத் தக்கவைத்தல், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துதல், மன சுறுசுறுப்பு, நரம்பியல் பாதுகாப்பு, அறிவாற்றல் மேம்பாடு, மூளை தூண்டுதல், மூலிகை அறிவாற்றல் ஊக்கிகள், நரம்பியல் ஆரோக்கியம், மூளை ஆதரவு , மூளை ஆரோக்கியம், அறிவாற்றல் பின்னடைவு

КОМЕНТАРІ • 112

  • @angavairani538
    @angavairani538 3 місяці тому +2

    வணக்கம் சார்
    சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏

  • @PraveenKumar-pe7gp
    @PraveenKumar-pe7gp 3 місяці тому +3

    சூப்பரானப்பதிவு சார்உலகத்தில்உள்ளஅனைவருக்குதேவையானபதிவு

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 3 місяці тому +3

    Thank you so much sir 🙏 God bless you sir 🙏

  • @sakthiSakthi-nh3eo
    @sakthiSakthi-nh3eo День тому +1

    அப்பா எனது மகனுக்கு 15வயது ஆகிறது. 6மாதத்தில் இருந்து fix க்கு மருந்து சாப்பிடுகிறார்.அவருக்கு பிறவியிலே சிறுமூளை வளர்ச்சி கம்மி என்று மருத்துவர் கூறுகிறார். நீங்கள் கூறும் மூலிகை எதை எடுத்து கொள்ளலாம்.

  • @neelasanthanam8541
    @neelasanthanam8541 3 місяці тому +1

    Thank you for your valuable information

  • @SandhiyaSandhiya-fv6ny
    @SandhiyaSandhiya-fv6ny 3 місяці тому +1

    Tq so much அய்யா ❤

  • @jayalakshmikumar2105
    @jayalakshmikumar2105 3 місяці тому +1

    Migavum arumai sir 🙏 🙌

  • @radhikasubramanian8037
    @radhikasubramanian8037 3 місяці тому +1

    Thank you very much sir 🙏💐

  • @cheranbalu
    @cheranbalu 3 місяці тому

    டாக்டர் மிகவும் நன்றி 🎉

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 місяці тому +1

    ❤ Thank you sir❤
    God bless you 💖 sir

  • @user-kf4gl8iq6d
    @user-kf4gl8iq6d 3 місяці тому +2

    thank you sir

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 Місяць тому

    Thankyou, Dr sir thankyou so much may god bless you & your family . Very informative which i need for my family2🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ug4hx7kt6w
    @user-ug4hx7kt6w 3 місяці тому +1

    Super doctor .

  • @sarojini763
    @sarojini763 3 місяці тому +1

    Thank you

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 3 місяці тому

    Very informative, useful. Thank you Dr.

  • @vijaykrishnanbalasubramani6817
    @vijaykrishnanbalasubramani6817 3 місяці тому

    Hats off sir. Great information.Thank you so much sir

  • @vanajaachiveedu66
    @vanajaachiveedu66 3 місяці тому +3

    தங்கள் பேச்சு அருமையாக உள்ளது.ஷாட் வீடியோவாக போடலாம் என்று இருக்கிறேன்.

  • @krishnasamy4738
    @krishnasamy4738 3 місяці тому

    very Very thankyou sir

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 2 місяці тому

    Nanri iya

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 8 днів тому

    Ayya avarkaluku mikka nandri

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 3 місяці тому +2

    அருமையான பதிவு
    கோடான கோடி நன்றிகள் பல 👌👌

  • @jananibeautyparlour2052
    @jananibeautyparlour2052 3 місяці тому +2

    Awesome Thanks a lot

  • @ranir3224
    @ranir3224 8 днів тому

    நன்றி அய்யா

  • @shyamalas6000
    @shyamalas6000 3 місяці тому

    Nice as ice thanks sir

  • @jayapalanvasudevan9646
    @jayapalanvasudevan9646 3 місяці тому +1

    Good sir

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 2 місяці тому

    BEUTIFUL WORDS BEYOND DESCRIPTION. DOING WELL.

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo 2 місяці тому

    Thankyou Dr....god bless you

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 3 місяці тому

    அருமையான பதிவு

  • @lakshmi862
    @lakshmi862 3 місяці тому

    Thank you so much Dr

  • @samymadasamy2000
    @samymadasamy2000 Місяць тому +1

    ஐயா முழங்கால் வலிக்கு ஒரு மருந்து சொல்லுங்கள் உங்களுடைய பேச்சைக் கேட்டேன் அருமையாக உள்ளது இவ்வளவு நோயையும் கண்டறிந்து மக்களுக்கு நல்ல கருத்தை சொன்ன உங்களுக்கு நன்றி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  23 дні тому

      முழங்கால் வலிக்கு Arthone capsule எடுத்துக்கொள்ளுங்கள். To order, Please contact: 9500946631/ 32

  • @NadarajaCool
    @NadarajaCool 8 днів тому

    Micka nandri doctor

  • @kiandrachandran9460
    @kiandrachandran9460 3 місяці тому +2

    Thank u very much for the explainatin😂😂😂❤❤

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 3 місяці тому +1

    Thank you air ,very useful informational.

  • @arunachalams977
    @arunachalams977 Місяць тому

    Excellent sir

  • @pushpamano8991
    @pushpamano8991 3 місяці тому +1

    GODBLESS DECTOR Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @jayachithraramesh1264
    @jayachithraramesh1264 6 днів тому

    Sir miga arumaiyana pathivu sir entha 10 muligaigal kidaikkuma sir kidaithal mikka nandri yaga erukkum sir

  • @raffiabanu5796
    @raffiabanu5796 3 місяці тому +2

    valaarai and sangu poo flower powder for children

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Sarasbrahmi Capsule shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @baluswamy7899
    @baluswamy7899 2 місяці тому

    👌❤❤❤😍😍👏👏

  • @1959geetha
    @1959geetha 3 місяці тому

    Been hearing that ashwagandha affects the liver. Please guide us Doctor

  • @jebaraj5482
    @jebaraj5482 2 місяці тому

    Dr,vanakkam please tell the proportion of each herbs, thank u sir

  • @dharshiz_passion
    @dharshiz_passion 3 місяці тому +4

    மூளை தூங்க வில்லை என்றும் வேகமாக செயல்படுகிறது என்றும் சொல்கிறார்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா கூறுங்கள்

  • @jayachithraramesh1264
    @jayachithraramesh1264 6 днів тому

    Yen veettil pakkavaththal pathikka patta yen kanavar yennakkum thalai Ulla narambu pathikka pattullathu yen oru magalukku micreyan thalai vali oru magalukku kazhuththu narambu Kaali narambu ezhuththu valigal athanal than muligai powder kidaikkuma sir

  • @vasandahmunusamy4069
    @vasandahmunusamy4069 3 місяці тому

    Doctor sir, can we consume fresh turmeric instead of dried turmeric.

  • @charulatha4494
    @charulatha4494 3 місяці тому +1

    Ellathaiyum eppadi saapdanum

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Please take Saras Brahmi capsule, To order: shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @FIRE-724
    @FIRE-724 3 місяці тому +1

    Sir short aa pessuga sir
    Please romba long aa iruku.
    All videos um

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x 2 місяці тому +2

    நீங்கள் இருவகையான வல்லாரையை வீடியோவில் காண்பிக்கிறீர்கள். இவை இரண்டில் எது கிடைத்தாலும்பயன்படுத்தலாமா?ங்க ஐயா

  • @_naturekuttys_2301
    @_naturekuttys_2301 3 місяці тому +2

    ஐய்யா எனக்கு இரவு தூங்கும் பொழுது continuos ah நிறையா thinking oditea irukku edho கனவுகள் ah irukku, morning sorva irukku please suggest me எப்படி நல்ல தூக்கம் தூங்குவது without disturbing

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому +1

      For good sleep, Manasa Capsule shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 3 місяці тому

      Do Masturbate it will get good quality sleep sir 😴

  • @lalithakailash3351
    @lalithakailash3351 3 місяці тому

    நீங்கள் இந்த மூலிகைகளை எவ்வாறு உபயோகிக்கலாம் என்றும் சொல்லுங்கள் ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Manasa capsule, To order: shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @maheswarisuresh2975
    @maheswarisuresh2975 21 день тому

    Brain la neerkatti irukku nu solranga treatment please sir

  • @zee-hl9hx
    @zee-hl9hx 3 місяці тому

    @00:59 - 7 “varmangal”:👇🏽
    Brain ,heart,nuraieeral,liver,
    siruneerahangal”
    “Serimaana mandalam and narambu mandalangal ”

  • @yuagaindren2431
    @yuagaindren2431 3 місяці тому +2

    வணக்கம் ஐயா.பத்து மூலிகைகளும் கலந்த பொடி கிடைக்குமா?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому +2

      Yes, Manasa Capsule shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @selvaranirengasamy8423
    @selvaranirengasamy8423 3 місяці тому

    Sir parkinson ku ten itemum serthu edukkalama sidefect irukka plece

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Yes, you can take. For Maharaja Capsule. To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @user-es6it8qm8s
    @user-es6it8qm8s 3 місяці тому +1

    Sir weight gain tablet side effects varuma sir

  • @leonalmonileonalmoni5666
    @leonalmonileonalmoni5666 3 місяці тому +1

    can pregnant woman take this medicine

  • @rajasaraswathiravichandran5962
    @rajasaraswathiravichandran5962 17 годин тому

    L

  • @user-uk1ph2eh2i
    @user-uk1ph2eh2i 3 місяці тому +1

    Naan yoga mudra Elam seikiren but ennakku thoookam varuvathillai pls help me

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      For good sleep, Manasa capsule. To order: shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 3 місяці тому

      Do Masturbate you will get good quality sleep 😴

  • @jaipattabiraman3606
    @jaipattabiraman3606 3 місяці тому

    Share

  • @karthikarthi4633
    @karthikarthi4633 3 місяці тому

    Enaku baby illai baby ku try panrom அமுக்ரா sapdilama...
    Plz enna follow pannanum..,baby ku
    Egg growth 0.4765 solranga
    Egg growth ku enna edukanum ..okz tell me

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Yes, you can take. Please Contact: 9500946631/ 32

    • @karthikarthi4633
      @karthikarthi4633 3 місяці тому

      @@SHREEVARMA_TV thank you so much ayya

  • @revathir5742
    @revathir5742 2 місяці тому

    Whether it can be used for autistic child

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Yes, Sarasbrahmi capsule. To order: shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @user-uz4sr9cs5p
    @user-uz4sr9cs5p 3 місяці тому

    Sir night deep sleep varuvathilai yethavathu thinking ahga irukunga sir oru vidha fear anxiety ah irukunga sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      For good sleep, take Manasa capsule. To order: shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

    • @user-uz4sr9cs5p
      @user-uz4sr9cs5p 3 місяці тому

      Thank you so much sir

  • @vanajaachiveedu66
    @vanajaachiveedu66 3 місяці тому

    நான் பிட்ஸ் மாத்திரை எடுத்துக்கொள்கிறேன். இந்த 10 மூலிகைகளில் எவற்றை நான் எடுத்துக் கொள்ளலாம். கைகளில் நடுக்கமும் உள்ளது. தினசரி துளசியை டீயில் போட்டு அருந்தி வருகிறேன். அது மட்டும் போதுமா? இப்போது மஞ்சளில் கலப்படம் வருவதால் நாமே வீட்டில் மஞ்சளை அரைத்து , இரவு படுக்கும் முன்பு சுடு நீரில் மஞ்சள் கலந்து அருந்தி வரலாமா?

  • @jvgajini2001
    @jvgajini2001 Місяць тому

    Sir Autism Cure Aguma?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Місяць тому

      please take Saras brahmi capsule for autism, To order :shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @chitrabalu8746
    @chitrabalu8746 3 місяці тому +1

    Autism baby ku marunthu iruka

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Yes, For Autism, Sarasbrahmi Capsule shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

    • @chitrabalu8746
      @chitrabalu8746 3 місяці тому

      Bany ku 2 and half age tablet அளவு solunga

  • @kiandrachandran9460
    @kiandrachandran9460 3 місяці тому +1

    The patient with brain tumor removed already how they keep them fir rest of life pls advice pls😂

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Take Manasa Capsule shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @SureshKumar-ld5ee
    @SureshKumar-ld5ee 2 місяці тому

    மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பத்து உணவுகள் :
    மஞ்சள்
    வல்லாரை
    அமுக்கிரா கிழங்கு
    அதிமதுரம்
    வெண்பூசணி
    துளசி
    வில்வம்
    சடா மஞ்சள்
    அருகம்புல்
    சங்கு புஷ்பம்
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் ♥

  • @lakshmi3641
    @lakshmi3641 3 місяці тому +1

    Thank you sir

  • @sr.theresasebastian2795
    @sr.theresasebastian2795 3 місяці тому

    Thanks sir

  • @dharshiz_passion
    @dharshiz_passion 3 місяці тому +18

    மூளை தூங்க வில்லை என்றும் வேகமாக செயல்படுகிறது என்றும் சொல்கிறார்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா கூறுங்கள்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому +2

      Manasa capsules 2-0-2 before the food helps.

    • @user-ue9kl7hh5t
      @user-ue9kl7hh5t Місяць тому +1

      சடாமஞ்சில் மாத்திரை உங்களிடம் கிடைக்குமா? எப்படி பெறுவது?

    • @Rajagopalan-pe7py
      @Rajagopalan-pe7py 3 дні тому

      9​@@SHREEVARMA_TV