செம்பருத்தி தேநீர் போதும் சர்க்கரை வியாதி, சிறுநீரக பிரச்சனை இனி நெருங்காது !! Dr.கௌதமன்

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • செம்பருத்தி - சமீபகால ஆராய்ச்சிகள் மற்றும் வணிக ரீதியாகவே மருத்துவ குணம் உடையது என்ற நிலையை அடைய செய்திருக்கின்றது. தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கின்றது. செம்பருத்தி பூ, எலுமிச்சை, தேன் கலந்த தேநீர் அருந்தி வர மருந்துகளின்றி உடலை சீராக்கி, உடல் சூடு, பெருங்குடல் மற்றும் சிறுநீர் கழிவை நீக்கி புத்துணர்ச்சி அடைந்திட செய்கின்றது.
    சர்க்கரை நோய் மற்றும் அதன் இணை துணை நோயை கட்டுக்குள் வைத்திட உதவுகின்றது. தசைகளில் சேர்ந்து இருக்கின்ற கொழுப்பு சார்ந்த பலவீனங்களை எளிதில் போக்குகின்றது. சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக நோயினால் உண்டாகிடும் சர்க்கரை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றத்தை அடைந்திட செம்பருத்தி பெரிதும் உதவுகின்றது.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda #HibiscusTea #DiabetesControl #KidneyHealth #NaturalRemedy #HolisticHealing #WellnessJourney #HerbalBenefits
    --------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. கௌதமன், Hibiscus tea, diabetes, kidney health, hair health, medicinal benefits, lemon, honey, body detox, metabolism, blood sugar control, muscle health, fat reduction, holistic healing, natural remedy, herbal tea, rejuvenation, body heat, digestive health, immune boost, inflammation reduction, liver support, antioxidant-rich, stress relief, traditional medicine, health transformation, pitta balance, cholesterol control, energy boost, vitality, wellness, ayurveda, செம்பருத்தி தேநீர், நீரிழிவு, சிறுநீரக ஆரோக்கியம், முடி ஆரோக்கியம், மருத்துவ பயன்கள், எலுமிச்சை, தேன், உடல் நச்சு, வளர்சிதை மாற்றம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, தசை ஆரோக்கியம், கொழுப்பு குறைப்பு, முழுமையான சிகிச்சைமுறை, இயற்கை தீர்வு, மூலிகை தேநீர், புத்துணர்ச்சி, உடல் வெப்பம், செரிமான ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி, வீக்கத்தைக் குறைத்தல், கல்லீரல் ஆதரவு, ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த, மன அழுத்த நிவாரணம், பாரம்பரிய மருத்துவம், ஆரோக்கிய மாற்றம், பிட்டா சமநிலை, கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு, ஆற்றல் அதிகரிப்பு, உயிர்ச்சக்தி, ஆரோக்கியம், ஆயுர்வேதம் ]

КОМЕНТАРІ • 11