சர்க்கரை நோயை எளிதில் குணப்படுத்திட கொத்தவரங்காய் உதவுகிறதா? குருஜி Dr.கௌதமன் விளக்குகிறார்

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2023
  • இன்றைய உலகளாவிய அளவில் மிகவும் பரவி இருக்கின்ற ஒரு நோய் இந்த நீரிழிவு அல்லது சர்க்கரை நோய். இதனால் இரும்பு சத்து குறைபாடு,எலும்பு சம்மந்தமான குறைபாடு,உடல் எடையில் முன் பின் மாற்றங்கள், இதயம் சம்மந்தமான நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு தொடர் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் எடுத்து வந்தாலும் நாம் அன்றாடம் உண்ணும் காய்கறியான கொத்தவரங்காய் மூலம் எளிதில் குணமாக்கும் வழிமுறைகளை காண்போம்.
    சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயை குணப்படுத்தி உடல் ஆரோக்கியம் சீர்பட இது வழிவகுக்கும். நமது உடல் எடையை குறைப்பதற்கு
    பெரிதும் உதவி புரிகிறது. மேலும் மலச்சிக்கல் என்ற உபாதைகள் நீங்கிட உறுதுனணயாக இருக்கிறது. இதயம் சம்மந்தமான நோய்கள் வருவதிலிருந்தும் நம்மை காக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் உள்ள பொட்டாசியம் சார்ந்த சத்துக்களும் இருப்பதால் இதயம் பலப்படுகிறது.
    சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்து இரத்தத்தில் உள்ள இரும்பு சத்துக்களை சீரமைத்து இரத்த சோகையை போக்குகிறது.
    எலும்புகள் பலப்பட தண்ணீரில் கரையக்கூடிய கால்சியம் சத்துக்கள் தேவைப்படுகிறது. எலும்புகளின் தேய்மானத்தை சரிசெய்திடவும், பெண்களின் மெனோபாஸ் சமயங்களில் ஏற்படும் அதிக உடல் எடை, நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றை சரி செய்து கட்டுக்குள் வைத்திட உதவுகிறது.
    இதில் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளதால் இதை உணவுகளில் சேர்த்து உண்ணும் போது மனநோய், மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தடுக்கிறது.
    கொழுப்பு சத்துக்களின் அளவு சீராக இருக்கும் போது நமது இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதற்கு தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய நார்சத்துக்கள் உள்ள உணவாக இந்த கொத்தவரங்காய் இருப்பதால் இதை உணவில் சேர்க்கும் போது கொலஸ்ட்ரால் நமக்கு முன் பின் இருந்தாலும் கூட சீரமைத்து சரி செய்திட உதவுகிறது. பெண்களின் மாதவிலக்கு , கருமுட்டை முதிர்ச்சி மற்றும் வளர்ச்சி , ஆண்களின் உயிர் அணுக்கள் எண்ணிக்கை குறைபாட்டை சரி செய்திடவும் உதவுகிறது. வாதம் சம்மத்தமான நோய்களை போக்கிடவும், குடல் புண்கள், ஆசன வாய் எரிச்சல் போன்ற நோய்களை எளிதில் குணமடையச்செய்கிறது.
    இந்த கொத்தவரங்காயை வாரம் இருமுறை நமது அன்றாட உணவில் சேர்த்து உண்ணும் போது நமது தேக ஆரோக்கியம் வழுபெறும். நாமும் நமது வாழ்வை பேணி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்...!
    For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Phone: 044 40773444, 9500946634/35
    #Shreevarma #WellnessGuruji #ShreevarmaAyurveda #HealthBenefitsOfTomatoes #TomatoesForHeartHealth #NutritionFacts #HealthyEating #DietTips #HolisticHealth #NaturalRemedies #HealthyLiving #WellnessJourney #HeartDiseasePrevention #DiabetesManagement #BoneHealth #WeightManagement #Antioxidants #HealthyHeart #NutrientRich #TomatoBenefits #HealthyDiet
    ---------------------------------------------------------------------------------------------
    SHREEVAMRA AYURVEDA
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Comprehensive Services:
    👩‍⚕️ Expert Doctors
    💻 Online Consultations
    💊 Online Pharmacy
    🧘‍♀️ Online Yoga & Meditation
    🌿 Healing Herbal Remedies
    🌟 Non-surgical Relief from Any Disease
    Experience Transformation at Shree Varma Ayurveda Hospital - Let's Transform Lives!
    For Appointment: +919500946634, 9500946635.
    Stay Connected:
    Follow us on Social Media:
    👍 Facebook: bit.ly/SHREEVARMA
    📸 Instagram: bit.ly/SHREEVARMA_insta
    🎥 UA-cam: bit.ly/SHREEVARMA_YT
    🌐 Website: www.shreevarma.org
    Our Locations in Chennai:
    📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
    📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
    📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053
    Find all our branch details here:
    www.shreevarma.org/hospitals.php
    Stay tuned for updates. Thank you!

КОМЕНТАРІ • 64

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 14 годин тому

    கொத்தவரக்காயின் பயன்களை மிக தெளிவாக கூரிய தங்களுக்கு நன்றி🙏💕 கலந்த வணக்கம்👋 இதைப் பையன்களை அனைவரும் பெருங்கள் நண்பர்களே நன்றி🙏💕

  • @cinimaparvai7164
    @cinimaparvai7164 5 місяців тому +5

    சார் கிட்ட நான் பார்த்து இருக்கிறேன் மிக சிறந்த மருத்துவர்

  • @ravis5603
    @ravis5603 5 місяців тому +1

    தங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் மேலும் மேலும் தங்கள் பணி தொடரட்டும்

  • @seemamohideen4747
    @seemamohideen4747 5 місяців тому

    So nice Dr Thank you Dr 🎉🎉🎉

  • @logujothi8526
    @logujothi8526 3 місяці тому

    நன்றி ஐயா

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 5 місяців тому +1

    Thanks

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo 3 місяці тому

    Nantri Dr

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 10 місяців тому +6

    அருமை அருமை யான செய்தியை சொன்னது மிகவும் மகிழ்ச்சி ❤ கொத்தவரங்காய் சாப்பிட சர்க்கரை நோய் வந்துவிடும் என்ற விமர்சனம் பொய் என்று தெளிவடைய செய்தது கௌதமன் சாரின் இப் பதிவு நன்றி 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

    • @ananthananth9582
      @ananthananth9582 8 місяців тому

      Thank u for ur wishes

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому +1

      அன்புடையீர் வணக்கம்,
      ஸ்ரீவர்மாவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. மேலும் விவரங்களுக்கு எங்கள் மருத்துவர்களை இலவச கலந்தாய்வுக்கு அழைக்கவும்.
      Contact: 9500946631.

  • @andalamma2933
    @andalamma2933 3 місяці тому

    Vala palandu. Perumal acheer vatham

  • @noorbasha8268
    @noorbasha8268 9 місяців тому +3

    நன்றி ஐய்யா
    உங்கள பணி ஏப்போவும் எங்கேயும் தொடரட்டும்.

    • @ManiMani-ik1wh
      @ManiMani-ik1wh 8 місяців тому

      😮 9:21 9:21

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      அன்புடையீர் வணக்கம்,
      ஸ்ரீவர்மாவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. மேலும் விவரங்களுக்கு எங்கள் மருத்துவர் இலவச கலந்தாய்வுக்கு அழைக்கவும்.
      Number: 9500946631.

  • @pushpamano8991
    @pushpamano8991 3 місяці тому

    Thanks 🙏 Thanks DECTOR

  • @ammavinkaimanam70
    @ammavinkaimanam70 8 місяців тому +3

    Mantri iya❤❤❤❤

  • @DARVINEDITS
    @DARVINEDITS 10 місяців тому +1

    Nanri ayya migavum udaviyaga ullathathu

  • @anjusartgallerynigeria1605
    @anjusartgallerynigeria1605 4 місяці тому +1

    Yes , we can boil and eat . Its plenty available in MAHARASHTRA. Ppl always add in their food

  • @mallikasankaranarayanan4231
    @mallikasankaranarayanan4231 9 місяців тому

    👍👌🙏

  • @user-it7ln8ds3g
    @user-it7ln8ds3g 4 місяці тому

    🙏

  • @drpmalathi1973
    @drpmalathi1973 9 місяців тому

    It is very useful sir.
    Thank you sir

  • @paramesu8642
    @paramesu8642 8 місяців тому

    Ayya Vanakkam, En Udambula vusnam adhigamanadhalo Ennavo Udambula angana Kattigal vandhukite irukunga vaithiyam Sollunga please

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому +1

      Good day,
      Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

  • @rojaramani6962
    @rojaramani6962 10 місяців тому +4

    Super video sir

  • @duraiselvan5498
    @duraiselvan5498 8 місяців тому +1

    🙏🙏🙏🙏👌👌👌

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 3 місяці тому

    Dr.kothVarangai sapittaudan gas trouble vandhuviduhiradhu itarku marundhu sollungal

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому +1

      For gas trouble, Amruthuls Capsule shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

    • @abubakkarsiddiq5045
      @abubakkarsiddiq5045 3 місяці тому

      @@SHREEVARMA_TV thanks dr

  • @srithara368
    @srithara368 3 місяці тому

    Hi

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 2 місяці тому

    I mis u channel

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Thanks for being such a dedicated viewer.

  • @user-fu2sz4xv2f
    @user-fu2sz4xv2f 3 місяці тому

    All talkabout weighrt reduction. How ro gain weight for diabetics

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      For weight gain, Chyavaan Capsule shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule

  • @balachandarr1980
    @balachandarr1980 3 місяці тому

    Am a diabetic patient my weight reduction getting very fast.
    How can i increase my weight?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      For increase weight, Chyavaan Capsule shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule

  • @sabithabala1877
    @sabithabala1877 10 місяців тому +1

    Cancer Katti karaiya treatment iruka.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      அன்புடையீர் வணக்கம்,
      ஸ்ரீவர்மாவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. மேலும் விவரங்களுக்கு எங்கள் மருத்துவர்களை இலவச கலந்தாய்வுக்கு அழைக்கவும்.
      Contact: 9500946631.

  • @shriishalinimuppidathi9678
    @shriishalinimuppidathi9678 5 місяців тому

    Weight kammiya iruku sugar iruku kudikalama sir

  • @periyasamysamy2958
    @periyasamysamy2958 7 місяців тому +1

    இரவு வணக்கம் சார்.எனக்கு சக்கரை 6.6.இருக்குது சார். இதுசரியா இல்லை அதிகமா சார் பதிவு போடவும் சார் நன்றி வணக்கம்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      Good day,
      Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631

    • @anjusartgallerynigeria1605
      @anjusartgallerynigeria1605 4 місяці тому

      I need an appointment to consult over phone as I stay in Nigeria .

  • @user-fr9kl5xi3d
    @user-fr9kl5xi3d 8 місяців тому

    Eppadi sir sappurathu

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      மதிய உணவோடு வேகவைத்தபடியே எடுத்துக் கொள்ளலாம். Good Day,
      Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctors for a free consultation. Contact: 9500946631.

  • @josephinesagayarani8023
    @josephinesagayarani8023 3 місяці тому

    Sugar patient body weight gain ஆக என்ன செய்ய வேண்டும் சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      For weight gain, Chyavaan Capsule shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule

  • @GuruSamy-sk1qx
    @GuruSamy-sk1qx 6 місяців тому

    Ungala ypd sir contact pandrathu

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 місяців тому

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631/ 32

  • @anjalianjaliperumal4081
    @anjalianjaliperumal4081 10 місяців тому +2

    Sir enaku fistula surgery panni two month aguthu fish sapdalama

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      Greetings from Shreevarma, Thanks for reaching us. Yes, fish can be taken.
      For free consultation, contact: 9500946631.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  14 годин тому

      @@anjalianjaliperumal4081
      Please take STEAM FISH.
      Avoid Spicy & Fried Fish.

  • @venkatrao-jy5mz
    @venkatrao-jy5mz 4 місяці тому +1

    Volume is very low

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому +1

      Thanks for the feedback. We'll rectify it.

  • @hassannooman5206
    @hassannooman5206 4 місяці тому

    English name ? Picture have

  • @dineshkumar1180
    @dineshkumar1180 9 місяців тому +20

    கொத்தவரங்காய் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன்

    • @annamalaimalai9375
      @annamalaimalai9375 7 місяців тому +1

      அவித்து சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 7 місяців тому

      @@annamalaimalai9375 அப்படியா நன்றி

    • @ushajothi1615
      @ushajothi1615 5 місяців тому +6

      Gas problem varum..

    • @senthilpriya4338
      @senthilpriya4338 4 місяці тому +2

      2:14

    • @sriramradhakrishnan7711
      @sriramradhakrishnan7711 3 місяці тому

      Epdi samachi sapadnumo apdi sapadanum. Alavoda sapadanum. Atha vitutu egapatatha sapta prechana than.