தேங்காய் பால் எந்தெந்த நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது? விவரிக்கிறார் டாக்டர்.கௌதமன் அவர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • தேங்காய் பால் எந்தெந்த நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது...? அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்
    உணவே மருந்து பாரம்பரியமாக நம் சமூகத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய உணவுகள், நம்மால் மறக்கப்பட்ட உணவுகள் இன்றைக்கு ஆராய்ச்சி பூர்வமாக உடலின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கின்ற உணவுகளாக வெளிக்கொணரப்படும் போது நாம் மீண்டும் அந்த உணவுகளை பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். இன்றைக்கு நம் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம் நம் தாய்க்கு இருப்பதில்லை. தாய்க்கு இருக்கும் ஆரோக்கியம் நமக்கு இருப்பதில்லை என்பதுதான் உண்மை. இன்றைக்கு இதய நோய் முதல் சர்க்கரை நோய் வரை, புற்றுநோய் முதல் மூளையை பாதிக்கின்ற மறதி நோய் வரை தடுக்கக்கூடிய ஒரு அழகான அருமருந்து தேங்காய்ப்பால் ஆகும்
    தேங்காய் பால் பயன்கள் என்னென்ன..? தேங்காய் பால் எந்தெந்த நோய்களுக்கு சிறந்த பலனை தருகிறது..? இதை எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்..? எந்தெந்த அளவுகளில் எடுத்து கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Phone: 044 40773444, 9500946634/35
    #Shreevarma #ayurveda #cocunut #cocunutmilk #health #healthylife #healthyfood #goodforhealth #cocunutmilkforhealth #healthy #healthystyle
    .
    .
    .
    .
    .
    .
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Services:
    Expert Doctors
    Online Consultations
    Online Pharmacy
    Online Yoga & Meditation
    Completely healing herbal remedies
    Non-surgical Relief from any disease
    Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
    Call for Appointments: 044-4077 3444
    For Products :
    www.shreevarma...
    Stay Tuned | Stay Connected:
    SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
    Facebook: bit.ly/SHREEVARMA
    Instagram: bit.ly/SHREEVA...
    UA-cam: bit.ly/SHREEVA...
    Website: www.shreevarma.org
    In Chennai we are located @
    Kodambakkam :
    No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
    Manapakkam :
    No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
    Ambattur :
    65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
    You can find all our branch details in the below link:
    www.shreevarma...
    Do follow our official pages & stay updated.
    Thank You.

КОМЕНТАРІ • 490

  • @senthilganesh1254
    @senthilganesh1254 Місяць тому +2

    நன்றி அய்யா சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @RangaRaj-g3e
    @RangaRaj-g3e 21 день тому +1

    Kattayam try pannaerom. Nandri Dt

  • @srsekar2486
    @srsekar2486 Рік тому +20

    தேங்காய் எப்படி வெண்மையாக உள்ளதோ அப்படி சரீரத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தேங்காய் பால் அருமையான உணவு. நல்ல பதிவு நன்றி சகோதரரே;
    தேங்காய் பால்; அதைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர் செய்யக்கூடாது என்று சொல்லிய பாவங்களை விட்டு; செய்ய வேண்டும் எனச் சொன்ன நல்லவைகளை செய்தால்தான், இந்த தேங்காய் பால் நன்மை செய்யும்.

    • @ICMOFFICIALS
      @ICMOFFICIALS Рік тому +3

      👌👍

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @chocoBOYover
    @chocoBOYover 7 місяців тому +25

    எல்லாம் பரந்து போயிடுச்சி அய்யா நான் 100 நாள் சாப்பிட்டேன்

    • @dineshkumarb8480
      @dineshkumarb8480 2 місяці тому

      Hi bro enna problem ungalukku

    • @prakaashj5485
      @prakaashj5485 2 місяці тому +1

      என்ன பிரச்சினை இருந்தது ஐயா

  • @saradhasaradha
    @saradhasaradha Рік тому +7

    மிக்க நன்றியுடன்
    மகிழ்வான
    வணக்கங்கள் 🌹

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @PrammadeviMurugaiah
    @PrammadeviMurugaiah 9 місяців тому +3

    பதிவு க்குமிக்கநன்றி❤

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 2 місяці тому

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Рік тому +4

    நல்லது ஐயா நன்றி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @parameswarignanasekaran1125
    @parameswarignanasekaran1125 5 місяців тому

    நன்றி ஐயா

  • @astrochandhuru5967
    @astrochandhuru5967 Місяць тому +1

    ஜயாவின் பாதங்களுக்கு அடியேனின் வணக்கம் ஐயா..
    எனக்கு வாய்ப்பு புண் அதிகம் பேச முடியாது கைசாடை செய்துதான் பேசுவேன் அதுபோக அல்சர் பிரச்சனையும் உள்ளது , இப்பொழுது தினமும் காலை வெறும் வயிற்றில் தேங்காய் பால் அருந்தி வருகின்றேன் தற்பொழுது 80 % வாய்புன் குணமாகியுள்ளது அல்லசர் பிரச்சனையும் குணமாகி கொன்டு வருகின்றது.. மிக்க நன்றிங்க ஐயா..

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 4 місяці тому

    நன்றி.

  • @malarmangaik9081
    @malarmangaik9081 5 місяців тому

    நன்றிகள் ஐயா

  • @kathiravan8887
    @kathiravan8887 Рік тому +3

    The great advise super

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @Pirabhu-lm5ti
    @Pirabhu-lm5ti 23 дні тому

    Idayel iyya serippathu. Punnakai seivathu arumai

  • @ManjulaN-mf8oc
    @ManjulaN-mf8oc 4 місяці тому

    நன்றி

  • @ranik2005
    @ranik2005 Рік тому +1

    Thanks a lot Doctor .vanakkam

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @manimani-yb1gk
    @manimani-yb1gk Рік тому

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      பதிலுக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @AayishamaShahulHameed-eb3em

    நல்ல பதிவு நன்றி அய்யா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @vinnarasixavier9091
    @vinnarasixavier9091 7 місяців тому +1

    Structure Urethra Treatment answer please Sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      Reknown Capsule: shreevarma.online/collections/reknown/products/reknown-capsule

  • @ArRahman-vz7bc
    @ArRahman-vz7bc 7 місяців тому

    Nanri iyya

  • @rajendrankullapillai4208
    @rajendrankullapillai4208 Місяць тому

    Sir bast food thanks

  • @kvasugi7420
    @kvasugi7420 Рік тому +1

    Thank you sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @rameshcl8892
    @rameshcl8892 3 місяці тому

    Good

  • @rajeshwaran4111
    @rajeshwaran4111 Рік тому

    super sir try pandren

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @varmannamrav838
    @varmannamrav838 Рік тому +2

    Superb sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @DhineshDk-bk4wi
    @DhineshDk-bk4wi 3 місяці тому +1

    ஐயா எனக்கு இரப்பையில் அமிலம் அதிகமாகா சுரக்கிரது என்று மருத்துவர் சொல்கிரார்கள் ஐயா இனிமேல் நீங்க சொன்ன அறிவுரைகலை கடைபிடிக்கிறேன் ஜயா

  • @sarankali1707
    @sarankali1707 4 місяці тому +5

    ஆஸ்துமா thyroid உள்ளவர்கள் இதை குடிக்கலாமா ஐயா

  • @IndraniNaidoo-n3x
    @IndraniNaidoo-n3x 4 місяці тому

    Thanks Dr.

  • @vidhiyarajeevgandhi1744
    @vidhiyarajeevgandhi1744 5 місяців тому

    Thanks sir

  • @giri47
    @giri47 5 місяців тому

    Super sir

  • @senthikumarsenthil5443
    @senthikumarsenthil5443 4 місяці тому +1

    Mikka mandri sir 🙏🙏🙏

  • @divinetv8799
    @divinetv8799 Рік тому +6

    விசயத்தை சுருக்கமாகவும் எளிய தமிழில் சொன்னால் நலம் ..

  • @girijas5857
    @girijas5857 Рік тому +3

    Thanks for sharing

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @MahiwariMaheswari
    @MahiwariMaheswari 5 місяців тому +2

    ரொம்பநன்றி ஐயா.❤❤❤❤❤❤❤என்மகனுக்கு ஆட்டிசம்.இரண்டுநாளாக தேங்காய்பால் கொடுத்துவருகிறேன்❤❤❤❤❤ பால்ப தேங்காய்பால்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому +1

      For autism, please take saras brahmi capsule, To order :shreevarma.online/collections/sarasbrahmi/products/saras-brahmi-capsule

  • @rahilajan9751
    @rahilajan9751 Рік тому +1

    2 naala kudithu varen yenaku kai nadukam mathirai potaal nikudu 3mani neram Aprm nadungudu tenga paal kudika sonarhal unga kanoli paarten nengalum mlaiku nalladu solrenga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @selvarajERaja
    @selvarajERaja Місяць тому

    My son daliy coconut milk

  • @Vanajavelu-y3d
    @Vanajavelu-y3d 17 днів тому

    வெண் புள்ளிக்கு யூஸ் பண்ணலாமா sir

  • @elamathim411
    @elamathim411 5 місяців тому

    Hypothyroid irrukku kudikkalama sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      yes, you can.
      please take thyrex capsule, To order :shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule

  • @rajeshwaridamodaran8419
    @rajeshwaridamodaran8419 Рік тому

    ஐயா குழந்தைகளுக்கு எந்த வயதில் இருந்து கொடுக்க வேண்டும் ஐயா நன்றி தெய்வமே

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 5 місяців тому

    Yes aya i have cholostrol very worry

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      For Cholesterol, Please take Triglip Capsule. To order: shreevarma.online/products/triglip-capsule?_pos=1&_psq=trig&_ss=e&_v=1.0

  • @MuthuRaj-yx7to
    @MuthuRaj-yx7to Рік тому +2

    🙏🙏🤝🤝🤝

  • @spaviamul4367
    @spaviamul4367 5 місяців тому

    Ayya enathu ammakku cancer ullathu grade 3 endrum solli radiotherapy with hemotheraty 😢pannuranga ...amma thengaipaal saptalam ah.ayya en ammaku nalla tha ayya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Yes can be taken. Please contact: 9500946631/ 32

  • @krishnanbjp5354
    @krishnanbjp5354 2 місяці тому

    ❤🎉

  • @nijamm5709
    @nijamm5709 Рік тому +2

    உடம்பு அதிகரிக்க வழி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @selvimani2513
    @selvimani2513 Рік тому

    உடல் எடை குறைவதற்கு காலை உணவாக தேங்காய் பால் எந்த அளவு எடுக்க வேண்டும் சொல்லுங்க சார் ❤❤❤❤

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  10 місяців тому

      அன்புடையீர் வணக்கம்,
      ஸ்ரீவர்மாவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. மேலும் விவரங்களுக்கு எங்கள் மருத்துவர்களை இலவச கலந்தாய்வுக்கு அழைக்கவும்.
      Contact: 9500946631.

  • @marzzz1680
    @marzzz1680 Місяць тому

    Thengai paal saapital thalai sutrugiradhu yen?

  • @RaniselavakumarS
    @RaniselavakumarS 11 місяців тому

    நன்றி ஐயா

  • @anuradhamurali3658
    @anuradhamurali3658 Рік тому +2

    Thank u sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @இயற்கையைநேசிப்போம்-ழ6ம

    நான் மூன்று ஆண்டுகளாக தேங்காய் மட்டும் காலை உணவாக உண்டு வருகிறேன் ஐயா, அளவில்லா ஆரோக்கியம் அடைந்து உள்ளேன் ஐயா, மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 7 місяців тому +18

    ஐயா உங்களுக்கு மிக்க நன்றி எவ்வளவு போர் உங்கள் பதிவு பார்த்து பயன் அடையும் போது மனதில் மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏

  • @mahemithu8651
    @mahemithu8651 21 годину тому

    ஐயா நீங்கள் சொன்னது மாதிரி தேங்காய் பால் எடுத்துக்க டி நன்றி ஐயா

  • @srs3080
    @srs3080 5 днів тому

    தேங்காய் பால் 100 நாள்குடிங்க.வெண் புள்ளிக்கு அருமருந் து.

  • @hdgaming5097
    @hdgaming5097 10 місяців тому +7

    வணக்கம் ஐயா நான் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் நல்ல பலன் தெரிகிறது மிக்க நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  10 місяців тому

      அன்புடையீர் வணக்கம்,
      ஸ்ரீவர்மாவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. மேலும் விவரங்களுக்கு எங்கள் மருத்துவர்களை இலவச கலந்தாய்வுக்கு அழைக்கவும்.
      Contact: 9500946631.

  • @alfthtechgamingvloge
    @alfthtechgamingvloge Рік тому +11

    ஐயா அவர்களின் தெளிவான விளக்கம் மிகுந்த மன ஆறுதலைக் கொடுத்தது. மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி ஐயா.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Рік тому +6

    🎉 சர்க்கரை வியாதி இருப்பதால் வீட்டில் தேங்காய் இருந்தும் தயக்கம் தற்போது தங்களின் பதிவைப் பார்த்து பின்னர் தைரியம் வந்துள்ளது.இனி தேங்காய் பால் எடுத்துக் கொள்கிறேன் ஐயா.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +3

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @ArockiyaIsabella
    @ArockiyaIsabella 6 місяців тому +4

    Yes,I had this experience. I took more than a year my weight was controlled and skin was glowing, no cough &cold. Thank you very much dr to brought this video to the people.

  • @BaskarPalaniyandi
    @BaskarPalaniyandi 8 днів тому

    ஐயா இதய பதிப்பு கிட்னி பாதிப்பு இருக்கிறவங்க தேங்காய் பால் குடிக்கலாமா

  • @Supremevillacom-house
    @Supremevillacom-house 5 місяців тому

    நன்றி ஐயா

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Рік тому +5

    தேங்காய் பால்
    தினமும்
    உண்ணுகிரேன்
    தாய் பால் க்கு
    நிகரானது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

  • @sundaravalli-oo2vu
    @sundaravalli-oo2vu 8 місяців тому +6

    கண்டிப்பாக முயற்சிக்கிறேன் ஐயா நன்றி❤❤

  • @ramachandiran6214
    @ramachandiran6214 7 місяців тому +3

    ஐயா நான் இன்றைக்கு தான் உங்களுடைய வீடியோ பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது நான் இன்று முதல் தேங்காய் பால் சாப்பிடுகிறேன்

  • @AyshaBanu-g5o
    @AyshaBanu-g5o 23 дні тому

    Coconut milk not digest me😮

  • @meenakshi8590
    @meenakshi8590 Місяць тому +5

    நான் இப்பொழுதுதான் இந்த வீடியோ பார்த்தேன் ஐயா. நாளையிலிருந்து நான் இதை செய்கிறன்.

  • @alicevasantha1044
    @alicevasantha1044 4 дні тому

    Dr your message is very nice even for poor people can do this simple medicine can do great miracle I did and I'm blessed God bless your ministry

  • @Dhanus-b9y
    @Dhanus-b9y 6 днів тому

    Ayya enakku thokam varavillai naan naan thoka matra eduthuthaan idhar ke nalla Thiru sollungal

  • @rajakumaris1885
    @rajakumaris1885 Рік тому +4

    Superb ayya ningal sollum annaithum 1month try panna nalla results ayya nan mudakkuvatham ku try pannan nalla results ayya🙏🙏🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thank you for your wishes!
      We wish you good health!!!

    • @harshithasri.r9010
      @harshithasri.r9010 5 місяців тому

      What are the things you are following mam for rheumatoid..

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 Рік тому +2

    Is it only for 100 day is good or consuming for life time is good..pls advise sir.tq❤

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @sumathisakthi8414
    @sumathisakthi8414 Рік тому +2

    ஐயா எனக்கு அல்சர் gerd h pylory positive சிறுகுடலில் பித்த நீர் உள்ளது நான் தேங்காய் பால் சேர்த்து கொள்ள லாம தயவுசெய்து பதில் சொல்லவும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +1

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @AjeethaPandian-qy8td
    @AjeethaPandian-qy8td 4 місяці тому +1

    Karuvepillai and coconut juice serthu eduthukalama ayya

  • @KartihkK-qj3wp
    @KartihkK-qj3wp 8 місяців тому +4

    சிவ சிவ ஹர ஹர 🎉

  • @Adollkunzeler
    @Adollkunzeler 2 місяці тому

    வணக்கம் அய்யா. கருப்பு கரப்பான் நோய் உள்ளவர்கள் குடிக்கலாமா? சித்த மருத்துவர்கள் தேங்காய் மற்றும் வேர்க்கடலை சார்ந்த உணவு சாப்பிட கூடாது என்கிறார்கள். தேங்காய் பாலுடன் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலம் சேர்த்து குடிக்கலாமா? நன்றி

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Take Charmatejas tablet. To order: shreevarma.online/collections/charma-tejas/products/charmatejas-tablet
      For queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @kumar66220
    @kumar66220 Рік тому +3

    Sir, Can we directly eat coconut for this benefits, if yes then how much a day

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +1

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
      or
      Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
      Our health expert will contact you shortly.

  • @nishanthinilebonsius4968
    @nishanthinilebonsius4968 2 місяці тому +1

    நன்றி ஜயா உங்கள்ஆலோசனைகளுக்கு

  • @sharmaloshansharmaloshan8586
    @sharmaloshansharmaloshan8586 6 місяців тому +1

    Sudavaxsu kudikka venuma allathu sudavakkamal kudikka venuma

  • @dhanamjesusd9507
    @dhanamjesusd9507 Рік тому +123

    நல்லது ஐயா நான் இப்போது1வாரமாய் அரைமூடி தேங்காயில் பாலெடுத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வருகிறேன் நல்ல மாறுதல் உணர்கிறேன் தாங்கள் சொல்வது போல் 100 நாட்களில் மிகுந்த பலன்உண்டாகும் என்று நிச்சயமாக நம்புகிறேன் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @sureshv7724
    @sureshv7724 Рік тому +2

    Sir,
    Thanks,
    Can I eat a small piece of coconut weighing 50 grams, will i get the same benefit.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி!
      உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Yes You can take it

  • @tamilarasi4032
    @tamilarasi4032 Рік тому +2

    🙏 Iya, first time unga video parthen, mikka nandri, na Ulcer la rombave kasta padren, nenga sonnathu pola coconut milk saptu pakaren Iya, Mikka nandri Iya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @abdusamad253
    @abdusamad253 Місяць тому

    Sir en ponnuki 5 years aachu avalukki thengaai paal kudutha vomit edukura ethunaala avalukku athu seralaya ennanu therila

  • @hackergamingliveff
    @hackergamingliveff 4 місяці тому

    ஐயா எனக்கு அல்சர் இருக்கு இதுக்கு முதல் உங்கட வீடியோ பாத்து பழைய சோற்றோடு தேங்காய் பால் விட்டு சாப்பிட்டன் உடம்புக்கு நல்லா இருக்கு ஆனால் loos Mosen மாதிரி போகுது ஏன் ஐயா எனக்கு ibs um இருக்கு அதனாலயா 😢😢

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Yes maybe ibs can be a reason. For queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @CicilyaSister
    @CicilyaSister 7 місяців тому +1

    Thank you for your helpful benefit of coconut milk. Good information. God 🙏 bless you.

  • @sudamani-x1g
    @sudamani-x1g Рік тому +1

    இந்த தேங்காய் பால் சாப்பிடும் போது மாத்திரை சாப்பிடலாமா 😂 டாக்டர்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @seetharavindran7804
    @seetharavindran7804 Рік тому +1

    Sir ellorum thalai chutrum enrarkal true va sir nan daily night time la idly kku thengaipaul sapidukuren paravailai ya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 Рік тому +2

    தேங்காய் பாலுடன் நாட்டு சக்கரை கலந்து சாப்பிடலாமா?
    மேலும் தேங்காய் பால் குடித்தவுடன் வயரு உப்புசம் ஏற்படுகிறது..
    தயவு செய்து உடனே பதி தேவை.
    நன்றி ஐயா

    • @aknavas3632
      @aknavas3632 Рік тому +2

      தேங்காய் பாலுடன் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி ஏலக்காய் சேர்த்து பருகுங்கள் நல்லா ஜிரணம் ஆகும்

    • @chandrashekharnaidu7021
      @chandrashekharnaidu7021 Рік тому +1

      @@aknavas3632
      மிகவும் நன்றி ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +2

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.

  • @arithewinner1549
    @arithewinner1549 Рік тому +4

    மிக தரமான பதிவு ❤❤❤

  • @gamingfire9863
    @gamingfire9863 Рік тому +7

    Thank you sir

  • @dhanalakshmis3950
    @dhanalakshmis3950 Місяць тому

    தாய் பால் கொடுக்கும் பெண்கள் தேங்காய் பால் அருந்தலாமா அய்யா.....

  • @MohanavalliValli-wc8bw
    @MohanavalliValli-wc8bw Рік тому +3

    Beautiful Truth Ayya
    Thanks Alot for Great msgs

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +1

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @vinivini792
    @vinivini792 2 місяці тому

    Sir enaku mecentry lymphadenitis iruku athunala acid reflux varuthu romba kastama iruku na coconut milk eduthukalam ah

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Yes, you can take prescription based Amruthuls Syrup.
      To order: shreevarma.online/collections/amurthuls/products/amuruthuls-syrup
      For queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Рік тому +1

    Thank you doctor for your advice, l am an elderly woman n hv acid reflux problem. From now on l am going to take yr advice n am going to take coconut milk for my drinks. Warm Greetings fm Malaysia. 🙏🏼

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      Thanks for reaching SHREEVARMA!
      For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
      or
      Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
      Our health expert will contact you shortly.

    • @NK-gx1ry
      @NK-gx1ry 9 місяців тому

      8:34

  • @saraswathi4111
    @saraswathi4111 Місяць тому

    லேசாக சூடு செய்து வெகு வெதுப்பாக டி சூட்டில் தேங்காய் பால் குடிக்கலாமா?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Місяць тому

      no, please take coconut 50 Ml of coconut milk

  • @ameena6649
    @ameena6649 4 місяці тому

    Sir enaku ..neer katti erukuthu..ippo neenga sonna entha thengai paal kudikalaama..pls reply.. normal paal kudikka kudathu sollaranga athu unmaiya pls reply

  • @devis4494
    @devis4494 5 місяців тому +1

    Yes coconut milk is good for arthritis also

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Рік тому +1

    Thengaipal Sappittal pressure Highlevel varuma sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @kaviyarasuj8792
    @kaviyarasuj8792 Рік тому

    ஐயா வணக்கம்...அல்சர் பிரச்சனை தீர தேங்காய் பால் எடுத்து வருகிறேன்..4 வருடங்களில் 12 கிலோ எடை குறைந்து விட்டது....மேலும் உடல் எடை குறையாமல் இருக்க தீர்வு கூறுங்கள் ஐயா....

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому

      ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
      ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
      அல்லது
      உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
      எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 6 днів тому

    Nandri ayya super super super super

  • @sheelas1513
    @sheelas1513 10 місяців тому +2

    👌👌 thank u sooo much sir, very very important 🙏🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +5

    மிக்க நன்றி ஐயா 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +1

      Thank you for your wishes!
      We wish you good health!!!

  • @jeyabalaji5906
    @jeyabalaji5906 Рік тому +3

    Vediola easy tips thareanga but nearla costly medicine 8000rupees kuraiyama tharengalea nanga la epdi monthly 8000 ruppes marunthuku selavu seirathu

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Рік тому +1

      Please reach us Our Online Desk.You will get Better Health in affordable Cost. Reach us on 9500946636

  • @manjulanaidu4846
    @manjulanaidu4846 9 місяців тому +1

    Ayya neenge sonnadu 100% unmai.. My family been started taking coconut milk since one week ago... It's really wonderful for what you said all beneficial... For health we experience it...🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 місяців тому +1

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631.

  • @KamalAvinash
    @KamalAvinash 19 днів тому

    Ayya karpapai prachanakku theervu sollunga ayya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  18 днів тому

      For queries and consultation, contact: 9500946631/ 32