எலும்புகளை பலப்படுத்திடும் உணவுகள் ! Foods for Optimal Bone Health | Dr. கௌதமன்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • உடலின் ஆயுளை ஆரோக்கியமாக்கிட எலும்புகள் முக்கிய பங்கை வகிக்கின்றது. சீரற்று இருக்கக்கூடிய எலும்புசத்துடைய பரிணாமவளர்ச்சியை சீராக்கிட 10 வகையான உணவுகளின் உதவியைக்கொண்டு சீர்படுத்திட முடியும்.
    தண்ணீர்விட்டான் கிழங்கு, நெருஞ்சில், அமுக்கரா கிழங்கு, சீந்தில் கொடி, மருதம்பட்டை, கடுக்காய், குறுந்தொட்டி, நெல்லிக்காய் , மூக்கிரட்டை , குக்குலு போன்ற மூலிகை உணவுகள் எலும்புகளின் சீற்றம் அதிகப்படியான சிரமங்களை போக்கி வலுவான எலும்பின் பலத்தை மேம்படுத்தி ஆரோக்கியம் பெற்றிட செய்யும்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda #BoneHealth #NaturalNutrition #HerbalRemedies #HealthyLiving #StrongBones
    --------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, watercress, nerunjil, amukkara tuber, cinnabar vine, marutambatta, kadkukai, curundoti, gooseberry, mookrattai, kukulu, skeletal development, bone strength, bone health, herbal foods, natural remedies, holistic health, healthy bones, bone density, dietary supplements, bone irritation, bone disorders, bone health diet, herbal remedies, natural nutrition, bone regeneration, bone formation, bone structure, orthopedic health, musculoskeletal system, mineral intake, calcium absorption, vitamin D, joint health, cartilage support, bone density loss, osteoporosis prevention, joint mobility, connective tissue health, musculoskeletal health, bone density improvement, bone density maintenance, bone fracture prevention, bone mineralization, bone growth, bone remodeling, bone density building, bone strengthening, bone nourishment, bone density preservation, நீர்க்காய், நெருஞ்சில், அமுக்கரா கிழங்கு, இலவங்கப்பட்டை, மருதம்பட்ட, கடுக்காய், குருந்தோடி, நெல்லிக்காய், மூக்கரட்டை, குக்குலு, எலும்பு வளர்ச்சி, எலும்பு வலிமை, எலும்பு ஆரோக்கியம், மூலிகை உணவுகள், இயற்கை வைத்தியம், முழுமையான ஆரோக்கியம், ஆரோக்கியமான எலும்புகள், எலும்பு அடர்த்தி, எலும்பு கோளாறுகள், எலும்பு ஆரோக்கிய உணவு, மூலிகை வைத்தியம், இயற்கை ஊட்டச்சத்து, எலும்பு உருவாக்கம், எலும்பு அமைப்பு, எலும்பியல் ஆரோக்கியம், தசைக்கூட்டு அமைப்பு, தாது உட்கொள்ளல், கால்சியம் உறிஞ்சுதல், வைட்டமின் டி, மூட்டு ஆரோக்கியம், குருத்தெலும்பு ஆதரவு, எலும்பு அடர்த்தி இழப்பு, ஆஸ்டியோபோரோசிஸ் தடுப்பு, மூட்டு இயக்கம், இணைப்பு திசு ஆரோக்கியம், தசைக்கூட்டு ஆரோக்கியம், எலும்பு அடர்த்தி மேம்பாடு, எலும்பு அடர்த்தி பராமரிப்பு, எலும்பு முறிவு தடுப்பு, எலும்பு கனிமமயமாக்கல், எலும்பு வளர்ச்சி, எலும்பு மறுவடிவமைப்பு, எலும்பு வலுப்படுத்துதல், எலும்பு ஊட்டச்சத்து, எலும்பு அடர்த்தி பாதுகாப்பு ]

КОМЕНТАРІ • 60

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 6 місяців тому +7

    பயனுள்ள மருத்துவ குறிப்புகளை மக்களுக்கு வழங்கி வருகிறீர்கள். நன்றி ஐயா! உங்கள் பணி தடையின்றி தொடர இறைவனை இரஞ்சுகிறேன். இலங்கையில் இருந்து தியதலாவை இரா - விஜயா.

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Місяць тому

    Thank you so much Dr🙏

  • @meeraanand609
    @meeraanand609 3 місяці тому

    Pls make a video for lung infection.

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 5 місяців тому

    Nalla thagaval thanks sir superb 🌟♥️🥰 valthukkal 💐

  • @pushpamano8991
    @pushpamano8991 5 місяців тому

    Thanks 🙏 Thanks DECTOR

  • @jannathbukari3662
    @jannathbukari3662 День тому

    எல்லாவற்றையும் தினமும் எடுக்குமா ஐயா ?

  • @kdada453
    @kdada453 4 місяці тому

    Can this be given for children

  • @KrishnanRaji-v5f
    @KrishnanRaji-v5f 5 місяців тому

    Sir age 45 35 agela utres yeduthachi sila varusathuku munpil irunthu idupuku keel maddum sathai illamal poguthu kaal muddi kolu kolunu irunthu ipo pokkaivaai pol iruku pls sir ithuku maruthuvam solunka pls sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Will upload in our upcoming video. Please contact: 9500946631/ 32

  • @salimkaja1393
    @salimkaja1393 4 місяці тому +1

    ,ஃ,,,, ஐயா நீங்க செn ல் லு கிர மருந்து கிடைக்காது நீங்கள் செய்து கொடுத்தால் நல்லது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Please take orthocure SG capsule, To order : shreevarma.online/products/orthocure-softgel-capsule?_pos=2&_psq=orthocure+s&_ss=e&_v=1.0

    • @premashanmugam7929
      @premashanmugam7929 4 місяці тому

      ஐயா ‌எனக்கு முடக்கு வாதம் உள்ளது நா என்ன சாப்பிட னும்.ஐயா

  • @verginjesu7509
    @verginjesu7509 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் நன்றி டாக்டர் 🙏

  • @nandhinir4704
    @nandhinir4704 2 місяці тому

    Sir enaku romba nala ah urine infection eruku sir cystoscopy pani pathathula bladder to kedney varai (chronic non specific cystitis eruku nu sonaga sir 6 month tablet etukanum (antibiotic) nu songa sir 6 month mudunjium urine pora apo pain matum erunthu kitu eruku sir ithuku ena panurathu nu soluga sir siddha la ful ah cure pana mudium ah sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Take Reknown Capsule, To order: shreevarma.online/collections/reknown/products/reknown-capsule
      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @sivakamiravi6500
    @sivakamiravi6500 5 місяців тому

    வணக்கம் குருஜி எனக்கு உங்கள் உடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி குருஜி

  • @lakshmilakshmi1777
    @lakshmilakshmi1777 5 місяців тому +1

    நன்றிவணக்கம்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 6 місяців тому +1

    Thank you Dr. 🙏🏻🙏🏻

  • @rajeshwarianandan3295
    @rajeshwarianandan3295 5 місяців тому

    For Rheumatoid arthritis bone problem
    Will it be helpful sir. Please reply. Please make a video on detailed diet of RA. It really goes to peak in it's view Because many ordinary persons make video and getting views. You are a Legend. Please continuously make more videos on food pattern of RA. Tk u sir

  • @balajibala3488
    @balajibala3488 5 місяців тому

    Sir i have chronic gastric ibs problem iruku sir entha food saptalum gastritis aguthu protien foods eduthukave mudila......?????

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Please take Prescription based Amruthuls Pills. Contact: 9500946631/ 32

  • @MeganathanBilla
    @MeganathanBilla 5 місяців тому

    மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி ஜயா

  • @parveensackla9240
    @parveensackla9240 3 місяці тому

    Sir i bought gvania capsules , actually how to take and its uses please

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Benefits of Gvaniya Capsule
      * Harmonizes Hormones Naturally
      * Restores Reproductive Health Gently
      * Age-Defying Rejuvenation Formula
      * Combats General Weakness Effectively
      * Revitalizes Vitality and Inner Strength
      Take one capsule twice daily(morning and dinner) after food
      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @verginjesu7509
    @verginjesu7509 5 місяців тому

    பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி டாக்டர்

  • @shanthimathiranganathan8846
    @shanthimathiranganathan8846 5 місяців тому

    Sir I am suffering from ostereoporasis 73 lady rt feet a type of numbness and excess growthof bone in feet side able to walk but pain in rt feet last 9 months taking medicines unable to walk fast a fear can I go any one medicine y suggested

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Maharaja capsule, To order : shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @kavineshdinesh4453
    @kavineshdinesh4453 5 місяців тому

    108 கிலோ வெயிட் இருக்கின்றேன் அதற்கு மருந்து இருக்கின்றதா ஐயா.வெயிட் குறைய வேண்டும்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Please take Shree slim capsule, To order : shreevarma.online/collections/shree-slim/products/shree-slim-capsule

  • @seevaratnampathmanathan8101
    @seevaratnampathmanathan8101 3 місяці тому

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @premashanmugam7929
    @premashanmugam7929 4 місяці тому

    எனக்கு முடக்கு வாதம் . என்ன சாப்பிட னும் சொல்லுங்க சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Take prescription based orthocure tablet,
      To order: shreevarma.online/collections/orthocure/products/orthocure-fortified-tablet
      For further queries and consultation, contact: 9500946631/ 32/ 34/ 35

  • @muthualagu116
    @muthualagu116 6 місяців тому +1

    Super

  • @remedyforinsomiasleepingdi6120
    @remedyforinsomiasleepingdi6120 5 місяців тому

    Thank You Sir,God Bless You for sharing this important info.

  • @mehar178
    @mehar178 4 місяці тому

    Indhe 10 powder mix ungalidam kidaikkuma

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Orthocure SG Capsules, To order: shreevarma.online/collections/orthocure/products/orthocure-softgel-capsule

  • @SowmyaS-sz4sv
    @SowmyaS-sz4sv 5 місяців тому

    . ஐயா வணக்கம் நான் பெங்களூர் இருந்து பேசுகிறேன் எங்களுக்கு இந்த பொருட்கள் கிடையாது என்ன செய்வது எதாவது உதவி செய்யுங்கள் 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Please take Maharaja capsule, To order : shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

    • @BhuvneshwariK
      @BhuvneshwariK 5 місяців тому

      ​@@SHREEVARMA_TVsee no no no no no

  • @UCAKabilanSM
    @UCAKabilanSM 5 місяців тому

    Sir prostatic utricle cyst ku medicine sollunga please sir please

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Please take Pnk choornam , To order : shreevarma.online/products/pnk-chooranam?_pos=2&_psq=pnk&_ss=e&_v=1.0 and Reknown capsule , To order : shreevarma.online/collections/reknown/products/reknown-capsule

  • @lakshmi3641
    @lakshmi3641 6 місяців тому

    Thank you sir

  • @shashidharangoundar6510
    @shashidharangoundar6510 6 місяців тому

    Ty so much Dr

  • @kalyanisanthanam7166
    @kalyanisanthanam7166 5 місяців тому +1

    ஐயா மிக்க நன்றி எனக்கு கால் நரம்பு எலும்பு மற்றும் நடக்க முடியல இரவல் படுக்கும் போது வளி கண்டைகால் சதை குடைச்சல் மற்றும் தூக்கமின்மை வளி இந்த பத்து பொருள் ஒன்று சேர்ந்து பயன்படுத்தலாமா பயன் கிடைக்குமா நன்றி வணக்கம் ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      yes
      please take Maharaja capsule, To order : shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @vijayalakshmi840
    @vijayalakshmi840 6 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @abithasethu4086
    @abithasethu4086 6 місяців тому

    நன்றி குருஜீ

  • @andalamma2933
    @andalamma2933 6 місяців тому +1

    Vala palandu perumal acheervatham sir nan madurai ennaku mudu vali. Athegamaga erku thngal madurai l santhega vaipu kedaiguma thank you

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Address: No.5E, Hotel & MMR Garden, next to Anjappar, KK Nagar, Vinayaga Nagar, Madurai, Tamil Nadu 625020

  • @GowsalaSelvanesan
    @GowsalaSelvanesan 5 місяців тому

    இவை எல்லாம் நாங்கள் எங்கே வாங்குவது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Brih G Capsule, To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule