சீதையே என்று சொல்லி கண்டேன் என்ற வார்த்தையே சொல்வதற்குள் ராமபிரனுக்கு எதாவுது ஆகிவிடுமோ! என்ற பய பக்தியில். சீதையே கண்டேன் என்று சொல்லாமல் கண்டேன் சீதையே என்று சொல்லியிறுக்கிறார். எவ்வளவு பெரிய சிந்தனை!!! பக்தி!!!
பிரவீண்! தங்கள் சீரிய முயற்சிக்கும், ஈடு பாட்டுக்கும் தலை வணங்குகிறேன். நம் தமிழகத்தில் இன்னும் எத்தனை கோயில்கள் இப்படி கண்பார்வைக்குப் படாமல் இருக்கின்றனவோ தெரியவில்லை. இப்படி ஒரு விண்ணகரத்தை (பெருமாள் கோவில் விண்ணகரம் என்றே குறிப்பிடப்படும் என வாசித்த நினைவு) காணச் செய்தமைக்கு நன்றி. வாழ்த்துகள்!
அன்பு நண்பர் பிரவீன் மோகன் அவர்களது பணி அளப்பரியது! எளிதாக அணுக முடியாத இடங்களில் எல்லாம் இவர் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார். மேம்போக்கான விவரங்கள் இல்லாமல் தக்க ஆதாரங்களுடன் உண்மையை தெளிவாக வெளிக்கொண்டு வருகிறார். தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நன்றி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா காயாவூர் கிராமத்தில் மிகவும் பழைமையான சிதைவுற்ற நிலையில் ஒரு கோவில் உள்ளது , அதை தாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்
@@vijairact127 துர்கை மற்றும் பல சாமிகள் உள்ளது சுற்றிலும் 2அடிக்குமேல் அகலத்தில் சுற்று சுவர் இருந்தது ,1ஏக்கர் பரப்பில் இருக்கும் .பிஸ்கட் அளவில் சிறிய செங்கல் கட்டடம் எனது கணிப்பு 1000 வருட பழமை
பிரவின் sir கும்முடிபூண்டியில் 1500 வருடத்திற்க்கு முந்திய கோவில் உள்ளது .இங்கு தான் குறுநில மண்ணர்கள் முடிசூடுவார்களாம் ஆனால் இன்று இந்த கோவில் சிதலமடைந்து சாமிகூட இல்லாமல் இருக்கிறது இந்த கோவிலை ஒரு video பதிவு செய்யுங்கள்
எல்லாத்தையும் திருடி கொண்டு போயிருப்பார்கள்... சாமியே இல்லை.. குறிப்பாக நம்ம சாமிகள் எல்லாம் சாமியே இல்லை என்று சொல்லும் கயவர் கூட்டம் சோத்துக்கு வழியில்லாத கூட்டம் திருடி கொண்டு போயிருப்பார்கள் சகோதரரே..
Sir... ரொம்ப நன்றி... சிதிலமடைந்த இதுபோன்ற பழமையான கோயில்களை பற்றிய அறிய தகவல்களை Risk எடுத்து ஆராய்ந்து எங்களுக்காக பதிவிட்டதற்கு... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துகள் பிரவீன்.....🌷 கண்டேன் கற்புக்கரசி சீதையை என்று அனுமான் கூறுகிறார்....அனுமன், சொல்லின் செல்வர் என்று சிறப்பிக்கப்படுகிறார்..... சொற்களை பயன் படுத்துவதும் ஒர் அற்புத அறிவுதான்.....தூதுவனாக அனுப்பிய அனுமன் திரும்பி வந்ததும் ராமனின் அடங்காத ஆர்வத்தை,சீதையைப் பற்றிய செய்தியை தெரிந்து கொள்ளும் மனநிலையை உணர்ந்த அனுமன் பயன் படுத்திய வைர வார்த்தைகள் ...கண்டேன் கற்புக்கரசி சிதையை....என்பதாகும்.......சீதையை என்று கூறியபிறகு கூறும் கண்டேன் என்ற வார்த்தைகளின் இடைப்பட்ட நேரம் கூட ராமனின் மனநிலையை பாதிக்கும் என்று கருதி அனுமன் கூறிய வார்த்தைகள் ...அவை....
தங்களது காணொளிகளை பார்த்த பிறகு நமது கோவில்களை பற்றிய ஆர்வம் அதிகரிக்கிறது. .. அதிலுள்ள ஒவ்வொரு சிலைகளின் கதைகளை அறிந்து மற்றவர்களுக்கு கூற ஆவல் பிறக்கிறது... தகவல்களுக்கு நன்றி
தமிழ் இலக்கியம் படித்த-70-வயது கிழவி நான்.கல்வெட்டுகளைப் பற்றி படித்து இருக்கிறேன்.நீங்கள் விளக்கிப் சொல்லும் போது ஆர்வம் காரணமாக சிலவற்றை சொல்லியிருக்கிறேன்.எத்தனை அற்புதங்கள் இந்த சிறிய இடத்தில்.
அரிய பெரிய முயற்சி. மிகவும் பெருமையான அரிதானதகவல்கள் தாங்கள் கூறியப்பிறகுதான் அதிகப்படியான வரலாற்று தகவல் கள் நம் தமிழ் மன்னர்கள் சமயபொறையுடையவர்களாக இருந்தனர் என அறிந்துக்கொண்டேன் நன்றி. 🙏🙏
அற்புதமான காணொளி 👏👏💐💐 அருமையான கோவில்,இப்படி சிதைந்து போயிருப்பதை பார்த்தால் வருத்தமாக உள்ளது.. ராஜராஜ சோழன் சைவ, வைணவத்தை, ஏன் புத்த விகாரங்களை கூட கட்டியவர் என கூறப்படுகிறது... உலகத்திலேயே மிக சிறந்த அரசன் என கேட்கும் போது பெருமையாக உள்ளது.. தொல்லியல் துறை இந்த கல்வெட்டுக்களை ஆவண படுத்தினால் நல்லது... 👍 வாழ்த்துக்கள் 💐💐👏🙏
எவ்வளவு விரைவில் எழுத்துகள் மேலும் சிதைவடைவதற்குள் அல்லது ககளவாடுவதற்குள் படிவமெடுத்து ஆவணப்படுத்த அனைவரும் விரைந்து உழையுங்கள் கல்வெட்டுகளின்மூலம் தெளிவாக உண்மை வரலாறை புதிற்பிற்க முடியும்
உண்மையில் புண்ணியம் செய்த ஆத்மா நீங்கள். எல்லோரும் எந்த கோவிலுக்கு சென்றால் பணம் கிடைக்கும் பதவி கிடைக்கும் என்று தேடித் தேடி செல்கிறார்கள். நீங்கள் இப்படி சிதலமடைந்த கோவில்களை காட்டும் பொழுது ஒருபுறம் மனம் வேதனையாக இருந்தாலும் ஒருபுறம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙇
Bro கும்பகோணம் அருகே அனக்குடி கிராமத்தில் மிக மிக பழமையான சிவன் கோவில் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக இருக்கிறது மனம் வலிக்கிறது தஞ்சைக்கு சுரங்கம் இருப்பதாக கூறுகிறார் கள் நீங்கள் எதேனும் செய்யுங்கள் 30 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை
அறகாவலர்கள் ஏன் இந்த அற்புதமான கலை களஞ்சியத்தை சரி செய்யாமல் உதாசீனமாக இருக்கிறார்கள் !!?? பாரதநாடே வேட்கி தலை குனிய வைக்கிறார்கள், இனியாவது கண்திறந்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன் பெருமாளை பிரார்த்திக்கிறேன் 🙏🎉
7:10 உண்மைதான் நம் நாட்டின் வரலாறு ராமாயணம். இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இந்த வரலாறு தெரியும் என்று தெரியவில்லை. வரலாற்றை கதைகளாக படிக்காமல், பாடமாக படிக்க வைக்க வேண்டும். நம் நாட்டின் வரலாற்று புத்தகங்களை மாற்றி எழுத வேண்டிய கட்டாயம் இப்போது எழுந்துள்ளது. ஏனெனில் நம் நாட்டின் சிறப்பை தெரியாத புரிந்து கொள்ளாத குழந்தைகள் பின்னாளில் வளரும் பொழுது கருப்பர் கூட்டங்களாக நம் வரலாற்றை நம் கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டங்களாக வளர்ந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. எனவே நம் பாரத நாட்டின் வரலாற்றை படிக்கும் குழந்தைகளின் பள்ளி பாடங்களில் உள்ள வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுத வேண்டும். அதாவது நடந்த உண்மையை இந்திய வரலாற்றில் நடந்த உண்மையை தான் இன்றைய பள்ளிக் குழந்தைகள் படிக்க வேண்டும்.. பாதியில் இருந்து வரும் முகலாயர்கள் வரலாற்றுக்கு முன்பு இருந்த, ஆதி பகவன் தொடங்கி, திருவள்ளுவர், கம்பர், வல்மிகி, ஆழ்வார்கள், நாயன்மார்கள், என்று அத்துணையும் காவியமோ, கதையோ அல்ல, அது பாரதத்தின் வரலாறு என்று பறை சாற்ற வேண்டும், அதையே வரலாறாக படிக்க வேண்டும்.. பெருமை பட வேண்டும்.. நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும் .
நாங்கள் படிக்கும் போதுஎல்லாம்இருந்தன.ஒவ்வொரு அரசு வரும்போதும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நம்முடைய சிறப்புக்களை எவ்வளவோ நாம் இழந்து விட்டோம் சான்று தமிழர் அளவைகள் .மெட்ரிக் முறை நான் பத்தாவது படிக்கும்போது வந்தது அதன்பின் நம் அளவைகள் பழைய அளவைகளாகி ம்யூசியத்துக்குப் போய்விட்டன.பக்தி இலக்கியங்கள் இப்போதுதமிழ் முதுகலையில் இல்லையென நினைக்கிறேன் தமிழர் யாப்பிலக்கணம் கொஞ்சம் கொஞ்சமாகத்தேய்ந்து கொண்டிருக்கிறது திருக்குறளைக் கூடப் புதக்கவிதை வடிவில்எழுதுகிறார்கள் எல்லாவற்றையும் நினைக்கும்போதும் பார்க்கும்போதும் என் நெஞ்சில் குருதி வடிகிறது.
அருமையான வீடியோ.சீதாபிராட்டியை அனுமன் கண்டானோ இல்லையோ என்று ஒவ்வொரு நொடியும் பரிதவித்துக் கொண்டிருக்கும் ராமபிரானை திருப்திப்படுத்த நினைத்த அனுமன் முதல் வார்த்தையாக கண்டேன் என்று கூறி இரண்டாவதாக சீதை பெயரை கூறினார்.
எங்கள் அனுமன் சொல்லின் செல்வராயிற்றே! சீதையை என்று சொன்னபின் அடுத்த வார்த்தைக்கு ராமனின் மனம் தவிக்கக்கூடாது என்ற பேரன்பின் காரணமாக முதலிலேயே வெற்றி என்பதை கண்டேன் என்று சொல்லிவிட்டார். கடவுளின் படைப்பில் நல்லது பற்றியும், தர்மம் பற்றியும் நீங்கள் சொல்லும்போது என் மனத்தின் எதிரொலி போல் இருந்தது. கண்டேன் வாசுதேவ விண்ணகரத்தை. சீதை அந்த கோலத்தில் இல்லாமல் கணையாழியை வாங்குவது போலிருந்தால் இந்த விண்ணகரம் நன்றாக இருந்திருக்குமோ? நன்றி சார்.
அன்பு நண்பா .பல கோயில்கள் சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாமல்இருப்ப்பது மணவேதனையளிக்கிரது .எந்த ஒரு இந்தும்இதை பார்க்கும் போதுவேதனைபடாமல் இருக்கமாட்டான். விக்ரகங்களைபற்றியவிளக்கம்அறுமை .நன்றி. வளரட்டும். உங்கள் ள்பணியே எங்கள் சந்தோஷம்.நீங்கள்இந்துக்களுக்குகிடைத்தபொக்கிஷம்.
எத்தனையோ பேர் விரிவாக சொல்கிறதை பார்த்திருக்கிறேன் உங்களுடைய விரிவாக்கம் தனித்து காணப்படுகிறது காரணம் பழமையான சிலைகளின் உருவங்களை கலரிங் செய்து பிரித்து காண்பிப்பது மிகவும் அருமை
அற்புதமான வீடியோ சகோ.... முதலில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🏻💐 இது போன்ற அறிய தகவல்கள் உங்கள் மூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி சகோ.....🤗💐🙏🏻😍😍😍😍😍
நல்ல ஒரு தகவல். பார்க்க மிகவும் மனவேதனையாக உள்ளது. அந்த விஷ்னு சயணத்தில்தான் இருக்கின்ரார் என்பதை அவரது பாதங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருப்பதையொட்டியே இதைப் பதிவு செயகின்றேன். யாராவது முன்வந்து இதைப் புதுபித்தாரகள் என்றால் நன்றாக இருக்கும்.
Mr.Praveen, this is really an interesting spot.There will be number of information in the carvings. If the hindu archeological department take steps to explore this place will be more useful.
வாழ்த்துக்கள் பீரவீன்சார்.இதே போன்ற சிதிலமடைந்த நிலையில் உள்ள கோயில்களைப்பார்க்கும் போது நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துள்ளோம் என்று தெரிகிறது.பழங்கால தமிழர்கள் அடுத்த சந்ததிக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்த முயன்றுள்ளார்கள் என்று தெரிகிறது.நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் வெளிஉலகிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.மீண்டும் ஒரு முறை உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றிகள்.நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் . இராமன் சீதையை பிரிந்து உடல்நலம் இல்லாமல் படுத்தபடுக்கையாக இருந்தார்.அவரிடம் எதிர்மறையாக ஏதாவது சொன்னால் என்ன செய்வது என்று ஒருகணம் சிந்தித்து அனுமன் கண்டேன் சீதையை என்றார்.இராமன் புத்துயிர் பெற்று அனுமனை ஆரத்தழுவி நன்றியுரைத்தார் . அப்படி கூறியதால் அவருக்கு சொல்லின் செல்வர் என பட்டம் கொடுத்தார்.
your ability to Examine and scrutinize the dilapidated stutues with available meterials ,and broken pieces are exellant.keep it up praveen!The reason for digging under the statue is to steal the gold coins if any ,which were burried while fixing the Lord Vishnu!!
முன்னோர்களின் உழைப்பு இப்படி ஆனது வருத்தமளிக்கிறது. இது மாதிரி பல கோயில்கள் இருக்கும் என நினைக்கிறேன். கடவுள் உங்கள் மூலமாக வெளிப்படுத்தகிறார். உங்களது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். எப்படி பாரட்டுவது என்றே தெரியவில்லை. கொத்தமங்கலம் சுப்பு என்று ஒரு எழுத்தாளர் தமிழ் சினிமாவில் இருந்தார். அவர் இந்த ஊராக இருக்குமோ 🤔 ஹனுமான், சீதா என முதலில் கூறினால், சீதைக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என ராமர் பயந்துவிடுவார் என கண்டேன் சீதையை என்றார். இதன் மூலம் உணர்த்துவது நாம் பேசும்போதும் முதலில் postive ஆக பேச வேண்டும்.
சகோதரா சிலைகள் பிரதிஷ்டை செய்யும் போது அதன் அடியில் தங்கம் வெள்ளி மற்றும் நவரத்தினம் போட்டு பிரதிஷ்டை செய்வது வழக்கம். அதனால் சிலையை அகற்றிவிட்டு ஏதாவது இருந்தால் எடுத்திருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
Vera level bro...naanum ipo kovilukku pona god pic pathu yenna irukum yethunnu patha 1m puriyala.. but neenga yeppadilam yosikireenga thalaiva....very very very very brilliant bro...
Hi sir... recently addicted to watching ur videos... awesome speech and vast information...no words to say... getting goosebumps whenever watching ur videos...god bless you sir....
Hanuman doesn't know Seetha and even not seen her before.Seeing Her image with her in sorrowful both in dress and tears Hanuman decided She is Sitha, and proclaimed with Joy.."kandaen Sedhiyai"
We feel sorry that so many temples are in this condition no govermentis is taking care of this what archeological department is doing we can't understand our sincere thanks and best. Wishes for Praveen moham sir for his excellent works
Mr.Praveen you are doing excellant job.your findings are.being.watched closely I can only appriate your interest and anticipate your new findings.wish sucess in your endeavours. .
இந்த மாதிரி ஒரு கோவில் செங்கல்பட்டு பக்கத்தில் உள்ள புலிப்பாக்கம் எனும் ஊரில் அமைந்துள்ளது அது ஒரு சிவன் கோயில் ஆகும் அது ஒரு 1500வருடம் பழமையான கோயில் ஆகும் நீங்க அங்கு சென்று வீடியோ பதிவு போடுங்க ......🙏
Mr P.Mohan tq for the informationon this temple.pls start world wide fund to rebuild and restore this temple from your viewers and hindus from all over the world.Mr P.Mohan do this for the Hindus and pls reply.T.Q.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே கோவிலா?- ua-cam.com/video/MobQKGxlMPo/v-deo.html
2.புதைக்கப்பட்ட நம் சோழர்களின் வரலாறு!- ua-cam.com/video/oi0w_fpLOJY/v-deo.html
3.தசாவதாரத்தில் மறைந்துள்ள உண்மைகள்!- ua-cam.com/video/dPwqbM_331Y/v-deo.html
பழங்காலத்தில கிந்து Hindu மதமேகிடையாது.
சைவமதமாகதான் இருந்தது
Kandipaga anna
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
Mo hy@@kumarm338
கொத்தமங்கலம் வாசு விண்ணகரம் என்னும் இக்கோயில் எங்குள்ளது விவரம் சொல்லுங்க ப்ரவீன்.
முனைவர் நந்தர்
பல கோவில்களின் நிலமை இப்படி இருப்பது மன வேதனையை தருகிறது சகோ காணொளி நன்று சகோ
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
😂😂⁰0⁰⁰0000
😍
Hindukka undial kasu ella maththukkum payanpaduthuvathrku pathil Kovil saripannalam
சீதையே என்று சொல்லி
கண்டேன் என்ற வார்த்தையே
சொல்வதற்குள் ராமபிரனுக்கு எதாவுது ஆகிவிடுமோ! என்ற பய
பக்தியில்.
சீதையே கண்டேன் என்று
சொல்லாமல்
கண்டேன் சீதையே என்று சொல்லியிறுக்கிறார்.
எவ்வளவு பெரிய சிந்தனை!!!
பக்தி!!!
🙏🙏🙏🙏
அருமை
நிறைய அன்பர்களுக்கு அனுமனின் இந்த வாசகம் தெரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கண்டேன் தேவியை என்று சொல்வார்
நம் பழங்கால கோவில்களின் நிலை வருத்தம் அளிக்கிறது யார் எப்படி சிலையை சிதைத்தாலும் உண்மை வெளிவந்து விடும் தங்களின் அனுபவம் மிக அற்புதம் நன்றி சகோதரா
J mi w
மிக்க நன்றி..!
Mr Praveen Mohan wish you all the Best for your Efforts , what is the work of archaeological Deferment & state Govt . They Protect & Save
Super
இந்து மக்கள் ஓன்று இணைந்து
இந்த கோவில் கட்ட வேண்டும்
வணக்கம் பிரவின் மோகன் நன்றி
பிரவீண்!
தங்கள் சீரிய முயற்சிக்கும், ஈடு பாட்டுக்கும் தலை வணங்குகிறேன். நம் தமிழகத்தில் இன்னும் எத்தனை கோயில்கள் இப்படி கண்பார்வைக்குப் படாமல் இருக்கின்றனவோ தெரியவில்லை. இப்படி ஒரு விண்ணகரத்தை (பெருமாள் கோவில் விண்ணகரம் என்றே குறிப்பிடப்படும் என வாசித்த நினைவு) காணச் செய்தமைக்கு நன்றி. வாழ்த்துகள்!
அன்பு நண்பர் பிரவீன் மோகன் அவர்களது பணி அளப்பரியது! எளிதாக அணுக முடியாத இடங்களில் எல்லாம் இவர் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்.
மேம்போக்கான விவரங்கள் இல்லாமல் தக்க ஆதாரங்களுடன் உண்மையை தெளிவாக வெளிக்கொண்டு வருகிறார்.
தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
நன்றி
நன்றிகள் பல😇
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா காயாவூர் கிராமத்தில் மிகவும் பழைமையான சிதைவுற்ற நிலையில் ஒரு கோவில் உள்ளது , அதை தாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்
சகோதரரே கோவிலின் விவரம் தெரியப்படுத்தவும்
@@vijairact127 துர்கை மற்றும் பல சாமிகள் உள்ளது சுற்றிலும் 2அடிக்குமேல் அகலத்தில் சுற்று சுவர் இருந்தது ,1ஏக்கர் பரப்பில் இருக்கும் .பிஸ்கட் அளவில் சிறிய செங்கல் கட்டடம் எனது கணிப்பு 1000 வருட பழமை
பிரவின் sir கும்முடிபூண்டியில் 1500 வருடத்திற்க்கு முந்திய கோவில் உள்ளது .இங்கு தான் குறுநில மண்ணர்கள் முடிசூடுவார்களாம் ஆனால் இன்று இந்த கோவில் சிதலமடைந்து சாமிகூட இல்லாமல் இருக்கிறது இந்த கோவிலை ஒரு video பதிவு செய்யுங்கள்
எல்லாத்தையும் திருடி கொண்டு போயிருப்பார்கள்... சாமியே இல்லை.. குறிப்பாக நம்ம சாமிகள் எல்லாம் சாமியே இல்லை என்று சொல்லும் கயவர் கூட்டம் சோத்துக்கு வழியில்லாத கூட்டம் திருடி கொண்டு போயிருப்பார்கள் சகோதரரே..
Pravin kumar Anna video podunga
Sir... ரொம்ப நன்றி... சிதிலமடைந்த இதுபோன்ற பழமையான கோயில்களை பற்றிய அறிய தகவல்களை Risk எடுத்து ஆராய்ந்து எங்களுக்காக பதிவிட்டதற்கு... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி சகோ.. Do share this video with your friends 🙏😇
@@PraveenMohanTamil sure
சிஸி பிரவின் சகோ புளூ கலர் கண்ணாடிபத்தி சொல்லிட்டார்😆
@@annamalai5162 ஆமாம்.... Mindvoice read pannitaroo.... 🤔🤔🤔
நன்றிகள்
வாழ்த்துகள் பிரவீன்.....🌷
கண்டேன் கற்புக்கரசி சீதையை என்று அனுமான் கூறுகிறார்....அனுமன், சொல்லின் செல்வர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.....
சொற்களை பயன் படுத்துவதும் ஒர் அற்புத அறிவுதான்.....தூதுவனாக அனுப்பிய அனுமன் திரும்பி வந்ததும் ராமனின் அடங்காத ஆர்வத்தை,சீதையைப் பற்றிய செய்தியை தெரிந்து கொள்ளும் மனநிலையை உணர்ந்த அனுமன் பயன் படுத்திய வைர வார்த்தைகள் ...கண்டேன் கற்புக்கரசி சிதையை....என்பதாகும்.......சீதையை என்று கூறியபிறகு கூறும் கண்டேன் என்ற வார்த்தைகளின் இடைப்பட்ட நேரம் கூட ராமனின் மனநிலையை பாதிக்கும் என்று கருதி அனுமன் கூறிய வார்த்தைகள் ...அவை....
Arumai arumai😍🙏🏼👌🏼👍🏼💐
நன்றிகள் பல சகோ 🙏😇
நம்பஇர்க்கவரதவர்வரதம்
தங்களது காணொளிகளை பார்த்த பிறகு நமது கோவில்களை பற்றிய ஆர்வம் அதிகரிக்கிறது. .. அதிலுள்ள ஒவ்வொரு சிலைகளின் கதைகளை அறிந்து மற்றவர்களுக்கு கூற ஆவல் பிறக்கிறது... தகவல்களுக்கு நன்றி
நன்றிகள் பல😇
ஒவ்வொரு சிறிய விடயத்தில் இருந்து பெரிய உண்மைகளை வெளிக்கொண்டுவரும் திறமை அசாத்திய திறமை பிரமிப்பாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணிகள்
நன்றிகள் பல😇..!
தமிழ் இலக்கியம் படித்த-70-வயது கிழவி நான்.கல்வெட்டுகளைப் பற்றி படித்து இருக்கிறேன்.நீங்கள் விளக்கிப் சொல்லும் போது ஆர்வம் காரணமாக சிலவற்றை சொல்லியிருக்கிறேன்.எத்தனை அற்புதங்கள் இந்த சிறிய இடத்தில்.
அய்யா இது எந்த இடம் எங்கு உள்ளது?
அரிய பெரிய முயற்சி. மிகவும்
பெருமையான அரிதானதகவல்கள் தாங்கள்
கூறியப்பிறகுதான் அதிகப்படியான வரலாற்று
தகவல் கள் நம் தமிழ் மன்னர்கள்
சமயபொறையுடையவர்களாக
இருந்தனர் என அறிந்துக்கொண்டேன் நன்றி. 🙏🙏
மிக்க நன்றி சகோ... Kindly do share this video with your friends 😇🙏
கோதன
முத
அற்புதமான காணொளி 👏👏💐💐 அருமையான கோவில்,இப்படி சிதைந்து போயிருப்பதை பார்த்தால் வருத்தமாக உள்ளது..
ராஜராஜ சோழன் சைவ, வைணவத்தை, ஏன் புத்த விகாரங்களை கூட கட்டியவர் என கூறப்படுகிறது...
உலகத்திலேயே மிக சிறந்த அரசன்
என கேட்கும் போது பெருமையாக உள்ளது.. தொல்லியல் துறை இந்த கல்வெட்டுக்களை ஆவண படுத்தினால் நல்லது... 👍
வாழ்த்துக்கள் 💐💐👏🙏
நன்றி நண்பரே🙏..!
எவ்வளவு விரைவில் எழுத்துகள் மேலும் சிதைவடைவதற்குள் அல்லது ககளவாடுவதற்குள் படிவமெடுத்து ஆவணப்படுத்த அனைவரும் விரைந்து உழையுங்கள் கல்வெட்டுகளின்மூலம் தெளிவாக உண்மை வரலாறை புதிற்பிற்க முடியும்
உண்மையில் புண்ணியம் செய்த ஆத்மா நீங்கள். எல்லோரும் எந்த கோவிலுக்கு சென்றால் பணம் கிடைக்கும் பதவி கிடைக்கும் என்று தேடித் தேடி செல்கிறார்கள். நீங்கள் இப்படி சிதலமடைந்த கோவில்களை காட்டும் பொழுது ஒருபுறம் மனம் வேதனையாக இருந்தாலும் ஒருபுறம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙇
Bro கும்பகோணம் அருகே அனக்குடி கிராமத்தில் மிக மிக பழமையான சிவன் கோவில் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக இருக்கிறது மனம் வலிக்கிறது தஞ்சைக்கு சுரங்கம் இருப்பதாக கூறுகிறார் கள் நீங்கள் எதேனும் செய்யுங்கள் 30 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை
இறைவா
அறகாவலர்கள் ஏன் இந்த அற்புதமான கலை களஞ்சியத்தை சரி செய்யாமல் உதாசீனமாக இருக்கிறார்கள் !!?? பாரதநாடே வேட்கி தலை குனிய வைக்கிறார்கள், இனியாவது கண்திறந்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன் பெருமாளை பிரார்த்திக்கிறேன் 🙏🎉
🙏🙏
யாரோ ஒருவர் வந்து சரி செய்யனும் நினைப்பதைவிட நாமே ஏன் சரி செய்ய கூடாது ஒரு அனியில் திரண்டு???
எங்கள் ஊரில் இப்படி ஒரு கோவில் இருந்தால் நானே பராமரித்து இருப்பேன்🙏🙏🙏🙏🙏🙏நீங்கள் செய்யலாமே 👍👍👍
அனுமான் சொல் அழகன். "கண்டேன் கற்பினுக்கு இனிய சீதையை" எவ்வளவு அருமையான பதில்.
7:10 உண்மைதான் நம் நாட்டின் வரலாறு ராமாயணம்.
இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இந்த வரலாறு தெரியும் என்று தெரியவில்லை.
வரலாற்றை கதைகளாக படிக்காமல், பாடமாக படிக்க வைக்க வேண்டும்.
நம் நாட்டின் வரலாற்று புத்தகங்களை மாற்றி எழுத வேண்டிய கட்டாயம் இப்போது எழுந்துள்ளது.
ஏனெனில் நம் நாட்டின் சிறப்பை தெரியாத புரிந்து கொள்ளாத குழந்தைகள் பின்னாளில் வளரும் பொழுது கருப்பர் கூட்டங்களாக நம் வரலாற்றை நம் கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டங்களாக வளர்ந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது.
எனவே நம் பாரத நாட்டின் வரலாற்றை படிக்கும் குழந்தைகளின் பள்ளி பாடங்களில் உள்ள வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுத வேண்டும்.
அதாவது நடந்த உண்மையை இந்திய வரலாற்றில் நடந்த உண்மையை தான் இன்றைய பள்ளிக் குழந்தைகள் படிக்க வேண்டும்.. பாதியில் இருந்து வரும் முகலாயர்கள் வரலாற்றுக்கு முன்பு இருந்த,
ஆதி பகவன் தொடங்கி, திருவள்ளுவர், கம்பர், வல்மிகி, ஆழ்வார்கள், நாயன்மார்கள், என்று அத்துணையும் காவியமோ, கதையோ அல்ல, அது பாரதத்தின் வரலாறு என்று பறை சாற்ற வேண்டும், அதையே வரலாறாக படிக்க வேண்டும்.. பெருமை பட வேண்டும்.. நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும் .
வரலாற்று உண்மை
அத்தனையும் சத்தியம்
ராமயாணம் மகாபாரதம் இரண்டும் இதிகாசங்களே(கதைகளே)வரலாறு அல்ல.
Chi odu... Loose
நாங்கள் படிக்கும் போதுஎல்லாம்இருந்தன.ஒவ்வொரு அரசு வரும்போதும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நம்முடைய சிறப்புக்களை எவ்வளவோ நாம் இழந்து விட்டோம் சான்று தமிழர் அளவைகள் .மெட்ரிக் முறை நான் பத்தாவது படிக்கும்போது வந்தது அதன்பின் நம் அளவைகள் பழைய அளவைகளாகி ம்யூசியத்துக்குப் போய்விட்டன.பக்தி இலக்கியங்கள் இப்போதுதமிழ் முதுகலையில் இல்லையென நினைக்கிறேன் தமிழர் யாப்பிலக்கணம் கொஞ்சம் கொஞ்சமாகத்தேய்ந்து கொண்டிருக்கிறது திருக்குறளைக் கூடப் புதக்கவிதை வடிவில்எழுதுகிறார்கள் எல்லாவற்றையும் நினைக்கும்போதும் பார்க்கும்போதும் என் நெஞ்சில் குருதி வடிகிறது.
உங்களுடைய தேடுதல் முடிவுற வாய்ப்பு இல்லை என்று தெறிந்தும். தேடுதல் ., தேடுதலில் கிடைத்ததை அனைவருக்கும் பகிர்தல்., சிறப்பு அண்ணா
அருமையான வீடியோ.சீதாபிராட்டியை அனுமன் கண்டானோ இல்லையோ என்று ஒவ்வொரு நொடியும் பரிதவித்துக் கொண்டிருக்கும் ராமபிரானை திருப்திப்படுத்த நினைத்த அனுமன் முதல் வார்த்தையாக கண்டேன் என்று கூறி இரண்டாவதாக சீதை பெயரை கூறினார்.
😇🙏🙏🙏😇
தங்களின் தேடலுக்கு நன்றி கலந்த வணக்கம்.எவ்வளவு அற்புதமான கோவில்களை இப்படி சிதைக்க மனம் வந்ததோ
சீதையைனு ஆரம்பித்தால்,
ஸ்ரீராமர், காணோம் என்று
நினைத்து விட்டால், அவர் உயிர்
பிரிந்து விடும். அதனால்,
கண்டேன் என்று முதலில் சொல்கிறார் அனுமார்.
wonderful. so amazing madam.
சரி
எங்கள் அனுமன் சொல்லின் செல்வராயிற்றே! சீதையை என்று சொன்னபின் அடுத்த வார்த்தைக்கு ராமனின் மனம் தவிக்கக்கூடாது என்ற பேரன்பின் காரணமாக முதலிலேயே வெற்றி என்பதை கண்டேன் என்று சொல்லிவிட்டார். கடவுளின் படைப்பில் நல்லது பற்றியும், தர்மம் பற்றியும் நீங்கள் சொல்லும்போது என் மனத்தின் எதிரொலி போல் இருந்தது. கண்டேன் வாசுதேவ விண்ணகரத்தை. சீதை அந்த கோலத்தில் இல்லாமல் கணையாழியை வாங்குவது போலிருந்தால் இந்த விண்ணகரம் நன்றாக இருந்திருக்குமோ? நன்றி சார்.
கண்டேன் என்ற முதல் வார்த்தையிலேயே இராமனுக்கு நற்செய்தியை கூறியதால்தான் சொல்லின் செல்வன் என்ற பெயர் வந்தது
இந்துமதம்
அதா்மமதம்
சாதீயபேதங்களேசான்று
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருமலாபுரம் (மற்றும் )வீரசிகாமணி பகுதியில் குடைவரை கோவில் உள்ளது அண்ணா
Romba risk eduthuerukkenga thambi so good
அன்பு நண்பா .பல கோயில்கள் சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாமல்இருப்ப்பது
மணவேதனையளிக்கிரது .எந்த ஒரு இந்தும்இதை பார்க்கும்
போதுவேதனைபடாமல் இருக்கமாட்டான்.
விக்ரகங்களைபற்றியவிளக்கம்அறுமை .நன்றி.
வளரட்டும்.
உங்கள்
ள்பணியே எங்கள் சந்தோஷம்.நீங்கள்இந்துக்களுக்குகிடைத்தபொக்கிஷம்.
நன்றிகள் பல😇
எத்தனையோ பேர் விரிவாக சொல்கிறதை பார்த்திருக்கிறேன் உங்களுடைய விரிவாக்கம் தனித்து காணப்படுகிறது காரணம் பழமையான சிலைகளின் உருவங்களை கலரிங் செய்து பிரித்து காண்பிப்பது மிகவும் அருமை
அற்புதமான வீடியோ சகோ.... முதலில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🏻💐 இது போன்ற அறிய தகவல்கள் உங்கள் மூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி சகோ.....🤗💐🙏🏻😍😍😍😍😍
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி... இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..! 😇🙏
Never seen him wearing footwear even in the most rural temples, lots of respect 🫡 praveen, from Aussie
மிகவும் சிறப்பான ஆய்வு நன்றி. வாழ்க வளத்துடன்.
அய்யா உங்கள் ஆராய்ச்சி அற்புதம் வாழ்க வளர்க .
நல்ல ஒரு தகவல். பார்க்க மிகவும் மனவேதனையாக உள்ளது. அந்த விஷ்னு சயணத்தில்தான் இருக்கின்ரார் என்பதை அவரது பாதங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருப்பதையொட்டியே இதைப் பதிவு செயகின்றேன். யாராவது முன்வந்து இதைப் புதுபித்தாரகள் என்றால் நன்றாக இருக்கும்.
Mr.Praveen, this is really an interesting spot.There will be number of information in the carvings. If the hindu archeological department take steps to explore this place will be more useful.
Thank you for your kind words. Please do share this video with others.
Where is this place.please correct information
ரொம்ப அழகு
இது போன்ற நம் சிதைத்து போன கோவில்களை பார்க்கும் போது மனம் கனத்து போகிறது
Governments should encourage you
You touched our hearts with your sincerity to decode and connect the missing links. We certainly wish it is rebuilt and return it to its days of glory
வாழ்த்துக்கள் பீரவீன்சார்.இதே போன்ற சிதிலமடைந்த நிலையில் உள்ள கோயில்களைப்பார்க்கும் போது நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துள்ளோம் என்று தெரிகிறது.பழங்கால தமிழர்கள் அடுத்த சந்ததிக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்த முயன்றுள்ளார்கள் என்று தெரிகிறது.நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் வெளிஉலகிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.மீண்டும் ஒரு முறை உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றிகள்.நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் . இராமன் சீதையை பிரிந்து உடல்நலம் இல்லாமல் படுத்தபடுக்கையாக இருந்தார்.அவரிடம் எதிர்மறையாக ஏதாவது சொன்னால் என்ன செய்வது என்று ஒருகணம் சிந்தித்து அனுமன் கண்டேன் சீதையை என்றார்.இராமன் புத்துயிர் பெற்று அனுமனை ஆரத்தழுவி நன்றியுரைத்தார் . அப்படி கூறியதால் அவருக்கு சொல்லின் செல்வர் என பட்டம் கொடுத்தார்.
தங்கள் அரிய / அறிய முயற்சி / விளக்கத்திற்கு பாராட்டுகள். தங்கள் பணி தொடரட்டும்.
நன்றிகள் பல😇..!
your ability to Examine and scrutinize the dilapidated stutues with available meterials ,and broken pieces are exellant.keep it up praveen!The reason for digging under the statue is to steal the gold coins if any ,which were burried while fixing the Lord Vishnu!!
Thank you very much!
தங்களது தகவல்கள் அருமை.😮 அருமையான மனதிற்கு இதமான உணர்வு ஏற்படுகிறது.
நன்றி😇🙏
அற்புதம் தங்கள் முயற்சி வாழ்க வளமுடன் நற்பவீ🌹🙏🙏🌹
முன்னோர்களின் உழைப்பு இப்படி ஆனது வருத்தமளிக்கிறது. இது மாதிரி பல கோயில்கள் இருக்கும் என நினைக்கிறேன். கடவுள் உங்கள் மூலமாக வெளிப்படுத்தகிறார். உங்களது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். எப்படி பாரட்டுவது என்றே தெரியவில்லை. கொத்தமங்கலம் சுப்பு என்று ஒரு எழுத்தாளர் தமிழ் சினிமாவில் இருந்தார். அவர் இந்த ஊராக இருக்குமோ 🤔
ஹனுமான், சீதா என முதலில் கூறினால், சீதைக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என ராமர் பயந்துவிடுவார் என கண்டேன் சீதையை என்றார். இதன் மூலம் உணர்த்துவது நாம் பேசும்போதும் முதலில் postive ஆக பேச வேண்டும்.
சகோதரா சிலைகள் பிரதிஷ்டை செய்யும் போது அதன் அடியில் தங்கம் வெள்ளி மற்றும் நவரத்தினம் போட்டு பிரதிஷ்டை செய்வது வழக்கம். அதனால் சிலையை அகற்றிவிட்டு ஏதாவது இருந்தால் எடுத்திருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
Vera level bro...naanum ipo kovilukku pona god pic pathu yenna irukum yethunnu patha 1m puriyala.. but neenga yeppadilam yosikireenga thalaiva....very very very very brilliant bro...
Thanks a lot for watching..!
Yevvalavu thunichala,thairiyama ethuponra kovilgalai aaraichi seireenga.neenga oru Super hero👏👏👏👌👌👌👍👍👍🥰🥰
மிகமிக அருமை...உம்மோடுயாம் பயணித்திருக்கிறோம்
நல்லா முயற்சி. தொடரட்டும் நம் வரலாற்றை வெளிக்கொணரரும் முயற்சி. வாழ்த்துக்கள்.
.
நன்றிகள் பல சகோ 😇🙏
அற்புதம் பிரவீன், pirugu பிறு கூ முனிவரின் பாதம் என்று சொன்னது வியக்க வைக்கிறது
கண்டேன் சிறந்த ஆராய்ச்சியாளரை..........சிறப்பு சகோ
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😇🙏
@@PraveenMohanTamil 🙏🙏🙏🙏
Hi sir... recently addicted to watching ur videos... awesome speech and vast information...no words to say... getting goosebumps whenever watching ur videos...god bless you sir....
உங்களின் தமிழ் பற்று வாழ்க தோழரே 👍👍👍👍🔥
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
What an effort mohan. We are proud of you. God bless you
Thanks a lot for your love and support!!
உங்களுடைய ஆராய்ச்சி அற்புதமா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி அண்ணா...💐😇🙏🏻
நன்றிகள் பல😇..!
அண்ணா உங்களோட என்னையும் கூப்பிட்டு போங்க நான் மதுரை திருமங்கலம், இந்த மாதிரி நிறைய கோயில்கள் மற்றும் பழங்கால இடங்கள் பற்றி ஆராய ஆர்வம் உண்டு
Thanku anna
அற்புதமான தகவல் , நன்றி பிரவீன்
🙏🤝
அருமைதம்பி உன்முயற்சி
Hanuman doesn't know Seetha and even not seen her before.Seeing Her image with her in sorrowful both in dress and tears Hanuman decided She is Sitha, and proclaimed with Joy.."kandaen Sedhiyai"
ஆமா ல.. எவ்வளவு சிறப்பு... Great history we have... Thanks to Praveen ji for bringing these into lime light...
Great,.. 💐
நல்ல பதிவு, மற்றும் Presentatin. Very good
super anna. உண்மையை உரக்க சொல்லும்நேரம் வந்துவிட்டது
மிக்க நன்றி சகோ 😇🙏
உங்கள் செயல் திறன் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
உங்கள் செயல் மேம் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி..!
We feel sorry that so many temples are in this condition no govermentis is taking care of this what archeological department is doing we can't understand our sincere thanks and best. Wishes for Praveen moham sir for his excellent works
Thank You So Much🙏😊
I learn to very much from you sir. You are my history teacher sir. Thank you🙏
It's my pleasure... thanks a ton 😇🙏 Do share this video with your friends
Jaisriram
கண்டேன் கண்டேன் பிரவீன் மோஹன் விடியோ என்ன அருமை❤❤❤❤
நன்றி நண்பரே🙏..!
அற்புதம் உங்கள் ஆராய்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ 😇🙏
சிரமமே சிறப்பின் வழி...
வாழ்த்துக்கள்.
வணக்கம் சார் அப்படியே வேதாரண்யம் பெரிய கோவிலுக்கு வந்து மர்மங்களை விளக்கி அனைவருக்கும் தெரிய படுத்த கேட்டுக் கொள்கிறேன் சார் நன்றி
I am really proud for you Praveen Anna ...
Thank you very much ma 😇🙏
அன்பு சகோதரருக்கு வணக்கம், இந்த இடம் திருக்கழுக்குன்றம் அருகாமையில் உள்ள கொத்தமங்கலமா?
jai shree ram namasthey,many thanks praveen.
Thank you...
இது போன்ற பல சிதிலமடைந்த பழங்காலக் கோவில்களைப் பற்றி நீங்கள் சென்று காணொளி மூலம் நாங்கள் பார்க்க செய்ததற்கு நன்றி.
பொன்னியின் செல்வன் நாவலில் ஆழ்வார் கடியன் செம்பியன் மாதேவியிடம் விண்ணகர கோவிலைச் செப்பனிட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்பதாக வருகிறது.
விஷ்ணு சிலை அமைப்பைப் பற்றிய உங்கள் கணிப்பு 👌
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
திரு. ப்ரவீண் மோகன் வணக்கம். ரொம்ப ரிஸ்க் எடுத்துக்கிட்டு இப்படி உடைஞ்சு விழற மாதிரி இருக்கற இடங்கள்ல நுழையாதீங்க. நீங்கள் முக்கியமானவர். ஜாக்கிரதையாக இருங்கள்.
நன்றி. வணக்கம்.
💐💐💐💐💐💐💐
உங்க அன்புக்கு கோடி நன்றிகள் சகோ 😇🙏🤩
Proud of your knowledge Praveen mohan
You such a great person. Exploring ancient things and making let us know about the same.. thanks for your information and concern..🙏🏼
Thank you for your kind words.Keep watching ...😊🙏🤝
அந்த கோவிலை இந்து அறநிலையத்துறை சார்பில் மறு உருவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இடிச்சதே அவனுங்களா தான் இருக்கும்
Chennai, Madambakkam thenupureshwarar lingam different ah irukkum.
Anna ungal cenal kandu perumai patukeren🥰🥰🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯
Arunayaana pathivu MR.Praveen ji... VAALTHUKKAL
Mikka nandri ji 😇🙏
Very interesting bro praveen.tk very much.
Supereb.
Thank you so much 🙂
Naa romba naala paakanumnu nenacha kovil ah ellam nerla paathamaari kaatnathuku romba nandri
அந்தா கல்வெட்டு ஆராய்ந்து எங்களுக்கு ஒரு அழகான வீடியோ பேடவும் பிராவின் மேகன் நிறையா பார்த் இருக்கிறேன் நன்றாகவே உள்ளது ஆம் ஆமாம்
Mr.Praveen you are doing excellant job.your findings are.being.watched closely
I can only appriate your interest and anticipate your new findings.wish sucess in your endeavours.
.
Arumayana Pathivu Nanrikal ❤❤❤🎉🎉🎉
இந்த மாதிரி ஒரு கோவில் செங்கல்பட்டு பக்கத்தில் உள்ள புலிப்பாக்கம் எனும் ஊரில் அமைந்துள்ளது அது ஒரு சிவன் கோயில் ஆகும் அது ஒரு 1500வருடம் பழமையான கோயில் ஆகும் நீங்க அங்கு சென்று வீடியோ பதிவு போடுங்க ......🙏
நீங்க கொடுத்த தகவலுக்கு நன்றி!
Thank you Anna
மிக பெரிய் முயற்சி. வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல😇..!
Hi Anne...all information u share is grate romba nandri..I'm ur big fan from Malaysia god bless u god luck n do ur best 👌 👍 🙏🙏🙏
Thank you so much 🙂
காலை வணக்கம் அண்ணா...😇🙏
Well tryd ungal Aanmeegappayanam thodarattum 🙏🙏
Nandri..!
romba sandhosam..neenga inga vandhu vedio padhivu pannadhukku..idha pathi indhu samya aranilaya thuraikum, vera govt departmentskum alredy sollirukom..no use..enga pasangalum vedio youtube channaela potrukanga..neengalum padhivu pannadhukku nandri...
Nandri..!
@@PraveenMohanTamil thank you sir...
I really appreciate. My respects to you. You taking off shoes before walking around.
🙏🙏🙏
ஆமாம்.
நல்ல முயற்சி இதை கோவிலாக உருவாக்க முயற்சி செய்யவும்
Thanks valga valamudan sir
Mr P.Mohan tq for the informationon this temple.pls start world wide fund to rebuild and restore this temple from your viewers and hindus from all over the world.Mr P.Mohan do this for the Hindus and pls reply.T.Q.
செம சூப்பரா இருக்கு பிரவின் ஜீ
நன்றி நண்பரே🙏..!
நன்றி வாழ்த்துகள் ஐயா
மிக்க நன்றி..!
அண்ணா கொத்தமங்களதுக்கு வந்திங்களா அண்ணா. நா பக்கத்து வில்லேஜ் தான் அண்ணா. ஆத்தான்குடி
Nearly 21 abandoned/ destroyed shiva temples here. No one is there to take care. Even govt also.. uttara kannada , karnataka (makki gadde)
AwWAAAAA praveen.. Nengga sherlock Holmes aaaa minjitinggee bravoo.. Bravo ooo.. Bro🙏❤️