உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.நாக உலகத்தின் வாசல்..!- ua-cam.com/video/kpJ2rHAeIoo/v-deo.html 2.ராவணன் நாக உலகத்தில் இருந்து வந்தவரா?- ua-cam.com/video/r7PXPVenRws/v-deo.html 3.நடுங்க வைக்கும் ஏலியன்களின் அட்டகாசம்?- ua-cam.com/video/dQ5X8WV5SxI/v-deo.html
வணக்கம் அண்ணா🙏 கிருஷ்ணகிரி மாவட்டம் சுளகிரி வட்டம் மல்லசந்திரம் என்னும் கிராமத்தில் கடந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுரில் மக்கள் வாழ்ததாகவும் அவர்களின் அடையாளமாக இன்றும் மணிமண்டபங்கள் கற்சிற்பங்கள் கொட்டைகள் கற்பலகைகள் என மேலும் உள்ளது. இவற்றை பற்றி இன்றும் ஆச்சிரியம் மூட்டும் வகையில் மக்கள் கூறுகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்விடத்திற்கு இன்றும் முக்கியத்துவம் தருகின்றனர். இவ்விடம் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இவ்விடத்தைப்பற்றி கேள்விப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நான் அங்கு நேரில் சென்று பார்த்தேன். அவ்விடம் மிகவும் அழகாகவும் பிரம்மிக்கும் அளவிற்கு உள்ளது. அண்ணா அவற்றை பற்றி நீங்கள் Google ல search பண்ணி பாருங்கள். மேலும், தங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை 🙏 தந்து இவ்விடத்தினை ஆராய்ச்சி செய்து இவ்விடத்தின் பெருமையை பற்றி கூறுங்கள் அண்ணா. நன்றி 🙏
நாகரிகமடைந்த ஆதி தமிழர்கள் பெருங்கூட்டமாக வாழ்ந்த இடம் இது குள்ள மனிதர்கள் புராணம் பொய் கதைகளை சொல்லி வதந்திகளை பரப்பாதீர்கள் வரலாற்றில் உங்கள் பதிவுகள் அனுமதிக்கப்படாமல் தூக்கி எறியப்படும் இந்த இடத்தை ஆராய்ச்சி செய்து உண்மைத்தன்மையை உலக நாடுகளின் ஒலிபரப்பப்படும் போது தமிழர்கள் பெருமையை உலகிற்கு தெரியும் வதந்திகளைப் பரப்பும் காணொளிகள் வந்தது இருந்த இடம் தெரியாமல் பல வருடங்களுக்கு பின் சென்று விட்டனர் உண்மைகளைப் பேசுபவர் உண்மை வரலாற்றை எழுதுபவர் வரலாற்றில் நிலைத்து நிற்பார்
மிக மிக interesting ஆன பதிவாக உள்ளது...அடுத்த episode களுக்காக காத்திருக்கிறேன் ஆர்வமுடன்...நீங்கள் கிராமத்து உணவை ரசித்து சாப்பிட்டது மற்றும் உங்கள் Tractor பயணம் போன்றது மகிழ்ச்சியை தருகிறது...😇😇😇😇 நன்றி..🙏..
பிரவீன்........என்ன சொல்றது உங்க ஆராய்ச்சியை...அற்புதம் அற்புதம்..கற்ப்பனைக்கெட்டாத கற்பனை.ஆனால் ..நீங்கள் கமாண்ட்ஸ்காகவோ..வேறு சில சுய நலத்துக்காகவோ அடிமையிகி விடக்கூடாது.ஊதியம் வாங்காமல் போதிக்கும் ஆசிரியராக நாங்கள் உங்களை பார்க்கிறோம்.யாராலும் முடியாத பெரிய முயற்சி.வாழ்த்துக்கள்.நீங்கள் ஆராய்ச்சிக்காக எங்கே சென்றாலும் நாங்கள் அனைவரும் உங்களுக்கு துணையாக உங்களோடு வந்திருக்கிறோம் என நினைத்துக்கொள்ளுங்கள்.ஏனெனில் நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் நாங்கள் உங்களோடு இருப்பதாக வே உணர்கிறோம்.
254 beautiful wonderful Javathumalai Details Kullar caves Dormans beautiful information Stone huts Three feet with two feet Valiyar basrai One n half dwarf
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னடம் என்ற மொழியே இல்லை நண்பா.எல்லோருமே தமிழ் குள்ளர்கள்தான்.போதமலை, ஜவ்வாது மலை, இந்த கர்நாடகாவில் உள்ள மலை இன்னும் எத்தனையோ மலைகளில் இந்த சக்தி வாய்ந்த குள்ளர்கள் வாழ்ந்து இருப்பார்கள் நண்பா.
மகிழ்ச்சி மிக்க தீப்பாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள், திரு. ப்ரவீன் மோகன்! இந்த வீடியோவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! ஜவ்வாது மலைகளில் உள்ள "குள்ளர் குடிசைகள்" ஐப் பற்றிப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!!
In my humble personal opinion, this is the best of your wonderful research work! I have so far read only a few of your presentations and as such, perhaps I might possibly find more of such works from your previous files. Anyways, at this juncture, I wish to say that you are a very gifted man ! Good luck and God bless.
Happy diwali Praveen, its my favorite video in ur English channel, because in this video u spoke tamil very well , , keep discover many more videos about prehistoric sites , its very useful for our young generations, Thank u sir, 😎😎
பெரும்பான்மை மணிதர்கள் என்றும் அபகரிப்பு குணம் கொண்டவர்கள் இன்றும், அன்றும் நிகழ்ந்தது போல் தமது உடமைகளையும், மக்களையும்,குழந்தைகளையும் சூரையாடாமல் இருக்க இவ்வகை பாதுகாப்பான இடங்களை தெரிவு செய்திருக்கலாம்...
Wow very interesting..so many pre history unknown to humanity...wish can go back to that time....n experience their remote life style....simply marvelous..🤩
@@PraveenMohanTamil I love all those ancient history from India, Egypt,Israel prehistoric it really fascinates me..they lived in harmony with Mother Nature n their skills n intelligence r simply amazing...love all your videos..Bravo Bro you r doin such a great marvelous discoveries..God bless you ..learnt alot about our ancient ancestors thru you.thank you🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🤩🤩🤩
praveen mohan hats off to your contribution towards history and evolution of humans! I have a strong belief that aliens also are involved in our human evolution which is why we call them as gods now. Tamil is the prime language used in those days and clearly, we can see our footsteps in all countries in the world. Kudos to your work, hope to join you one day!
இவ்வளவு வெயிட்டான பாறையை எவ்வாறு அந்த இரண்டடி மனிதர்கள் கட்டியிருப்பார்கள் நிச்சயம் யாரோ இவர்களுக்கு உதவி செய்திருக்கின்றனர் எனக்குத் தெரிந்தவரை இவர்களுக்கு பிள்ளையார் உதவி செய்திருப்பார்
Praveen sir u r really Vera level verithanam... Unglku archeologsys highest award kudknmnu na wish panrn... U shld be appointed as head of Indian archeology department
மிக அருமையான பதிவு அண்ணா.ஜவ்வாது மலை பகுதி அழகாக இருந்தது. டால்மென்ஸ் காட்டிய விதம் சூப்பர் .தங்கள் தேடல்களில் இதுவும் அருமை அண்ணா.ஒளிப்பதிவு சூப்பர். அட்வான்ஸ் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா......
திருவள்ளூர் மாவட்டம் அச்சரம்பாக்கம் (பூண்டி) புதை படிமங்கள் 15 லட்சம் ஆண்டுகள் பழைமையானது என்று கூறுகின்றார்கள் சகோ.. ஆக மனிதர்கள் தோன்றியது எப்போது என்றே கணிப்பது கடினமே!!
Bro, I belonged to kovai,Tdu. After ur videos, I m excited to c stones in Marudhamalai. Murugan temple. There is பாம்பாட்டி சித்தர் குகை. அங்கு பிளவுபட்ட பெர்ய பாம்புப் பாறை உள்ளது. வாருங்களேன்
Hi dollmens are used for building temlpes in olden days those dolmens used all types of herbes to cut and build our great historical temples they communicate with our Hindus people stabathis by the language of sounds and their technology to lift stones is by musical notes I have more to communicate and share with you
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.நாக உலகத்தின் வாசல்..!- ua-cam.com/video/kpJ2rHAeIoo/v-deo.html
2.ராவணன் நாக உலகத்தில் இருந்து வந்தவரா?- ua-cam.com/video/r7PXPVenRws/v-deo.html
3.நடுங்க வைக்கும் ஏலியன்களின் அட்டகாசம்?- ua-cam.com/video/dQ5X8WV5SxI/v-deo.html
பொம்பளைங்க இல்ல பெண் மக்கள்
Anna nagercoil vanga 🙏🙏🙏🙏
TKNR.THE TAMIL LANGUAGE ORIGINAL SPEAKING COMMUNITY ARE OF NAGA FAMILY.
வணக்கம் அண்ணா🙏
கிருஷ்ணகிரி மாவட்டம் சுளகிரி வட்டம் மல்லசந்திரம் என்னும் கிராமத்தில் கடந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுரில் மக்கள் வாழ்ததாகவும் அவர்களின் அடையாளமாக இன்றும் மணிமண்டபங்கள் கற்சிற்பங்கள் கொட்டைகள் கற்பலகைகள் என மேலும் உள்ளது. இவற்றை பற்றி இன்றும் ஆச்சிரியம் மூட்டும் வகையில் மக்கள் கூறுகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்விடத்திற்கு இன்றும் முக்கியத்துவம் தருகின்றனர். இவ்விடம் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
இவ்விடத்தைப்பற்றி கேள்விப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நான் அங்கு நேரில் சென்று பார்த்தேன். அவ்விடம் மிகவும் அழகாகவும் பிரம்மிக்கும் அளவிற்கு உள்ளது.
அண்ணா அவற்றை பற்றி நீங்கள் Google ல search பண்ணி பாருங்கள். மேலும், தங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை 🙏 தந்து இவ்விடத்தினை ஆராய்ச்சி செய்து இவ்விடத்தின் பெருமையை பற்றி கூறுங்கள் அண்ணா.
நன்றி 🙏
நாகரிகமடைந்த ஆதி தமிழர்கள் பெருங்கூட்டமாக வாழ்ந்த இடம் இது
குள்ள மனிதர்கள் புராணம் பொய் கதைகளை சொல்லி வதந்திகளை பரப்பாதீர்கள்
வரலாற்றில் உங்கள் பதிவுகள் அனுமதிக்கப்படாமல் தூக்கி எறியப்படும்
இந்த இடத்தை ஆராய்ச்சி செய்து உண்மைத்தன்மையை உலக நாடுகளின் ஒலிபரப்பப்படும் போது தமிழர்கள் பெருமையை உலகிற்கு தெரியும்
வதந்திகளைப் பரப்பும் காணொளிகள் வந்தது இருந்த இடம் தெரியாமல் பல வருடங்களுக்கு பின் சென்று விட்டனர்
உண்மைகளைப் பேசுபவர் உண்மை வரலாற்றை எழுதுபவர் வரலாற்றில் நிலைத்து நிற்பார்
பிரவீன் மோகனுக்கும், இவ்வலையொளியில் பயணிக்கும் அனைவருக்கும் இதயங்கனிந்த தீப திருநாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
இறைவனால் அருளப்பட்டவர் நீங்கள்.உங்களாது புகழ் மற்றும் படைப்புகள் மேன்மேலும் தொடர என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்
மிக மிக interesting ஆன பதிவாக உள்ளது...அடுத்த episode களுக்காக காத்திருக்கிறேன் ஆர்வமுடன்...நீங்கள் கிராமத்து உணவை ரசித்து சாப்பிட்டது மற்றும் உங்கள் Tractor பயணம் போன்றது மகிழ்ச்சியை தருகிறது...😇😇😇😇 நன்றி..🙏..
பிரவீன்........என்ன சொல்றது உங்க ஆராய்ச்சியை...அற்புதம் அற்புதம்..கற்ப்பனைக்கெட்டாத கற்பனை.ஆனால் ..நீங்கள் கமாண்ட்ஸ்காகவோ..வேறு சில சுய நலத்துக்காகவோ அடிமையிகி விடக்கூடாது.ஊதியம் வாங்காமல் போதிக்கும் ஆசிரியராக நாங்கள் உங்களை பார்க்கிறோம்.யாராலும் முடியாத பெரிய முயற்சி.வாழ்த்துக்கள்.நீங்கள் ஆராய்ச்சிக்காக எங்கே சென்றாலும் நாங்கள் அனைவரும் உங்களுக்கு துணையாக உங்களோடு வந்திருக்கிறோம் என நினைத்துக்கொள்ளுங்கள்.ஏனெனில் நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் நாங்கள் உங்களோடு இருப்பதாக வே உணர்கிறோம்.
காலை வணக்கம் பிரவீன் மற்றும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுடைய குழுவினருக்கு
👍👍👍💐💐💐
தைரியமா னபடபிடிப்பு ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் திறமைக்குபாரட்டுக்கள்
மிகவும் சுவாரஸ்யமாக உள்ளத ! நன்றி கலந்த வணக்கம் நண்பரே.
ஆமாம்! கண்டுபிடியுங்கள்! வெற்றி உமதே (நமதே)! பயணத்தை ஆரம்பிக்கலாம்.
பிரவீன் மோகன் உங்களையும் வரலாறு பேசும்....... 💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
Defenetly
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉
Praveen sir nenga podium vedio engaluku ellam pudichieruku ungaluku deepavli nalvalthikal happy Deepavali take care
செம்ம 👌நானே நேரில் சென்று பார்த்த அனுபவம்...
Thank you so much Praveen for sharing this with us 🙏
Eagerly waiting for the continuation of this one!
Javadhu hills super !!!😇 waiting to this video 😄😄 keep rocking sir 😊
thanks a lot..!
Super Anna ennudaiya manamardha vazhthukkal...
254 beautiful wonderful
Javathumalai
Details
Kullar caves
Dormans beautiful information
Stone huts
Three feet with two feet
Valiyar basrai
One n half dwarf
அருமை பிரவீன்
அருமை அருமை! அருமையான ஆய்வு. வாழ்த்துக்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.💞💞💞
நன்றிகள் பல..!
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கன்னடம் என்ற மொழியே இல்லை நண்பா.எல்லோருமே தமிழ் குள்ளர்கள்தான்.போதமலை, ஜவ்வாது மலை, இந்த கர்நாடகாவில் உள்ள மலை இன்னும் எத்தனையோ மலைகளில் இந்த சக்தி வாய்ந்த குள்ளர்கள் வாழ்ந்து இருப்பார்கள் நண்பா.
Wonderful Praveen sir
Thanks a lot
Mr Praveen you are doing an unique research. You are not expecting any kind of returns. Only God can and will appreciate and reward you.I salute you
Your hard work sir
We will always respect
Keep giving you support
Thankyou. 🙏👍
அற்புதம் தங்களின் உழைப்பு போன்ற தக்கது தீபதிருநாள்வாழ்த்துகள்👍👍👍👍
மகிழ்ச்சி மிக்க தீப்பாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள், திரு. ப்ரவீன் மோகன்!
இந்த வீடியோவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
ஜவ்வாது மலைகளில் உள்ள "குள்ளர் குடிசைகள்" ஐப் பற்றிப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!!
நன்றிகள் பல..!
Tamil navigation channel
Helps you so much..
Unga thunichalku vazthukal broo vazgavalamuden
உங்களின் இந்த பதிவுகளைப் பார்க்கும் போது எனக்கு டைம்டிராவல் பண்ணும் ஆசை அதிகமாகிறது.
சகோதரரே உங்களுக்கு, அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!🎇🧨🎆🧨
மிக்க நன்றி..!
Super anna valthukal .
Nandrigal..!
காலை வணக்கம் பிரவீன் அண்ணா.மிகவும்கவனமுடன்உங்கள்பணியைதொடரவாழ்த்துகள்.
தங்களின் தேடல்கள் மற்றும் ஒளிப்பதிவும் மிகவும் அருமை தீபாவளி நல்வாழ்த்துக்கள் ....
நன்றிகள் பல
In my humble personal opinion, this is the best of your wonderful research work! I have so far read only a few of your presentations and as such, perhaps I might possibly find more of such works from your previous files. Anyways, at this juncture, I wish to say that you are a very gifted man ! Good luck and God bless.
Thanks again!
Praveen ஐயா தங்கள் சாகச வரலாற்று பதிவிற்க்கு பாராட்டுக்கள் நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டு தங்கள் பணிகள். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல..
அருமை வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பிரிவின் ஜி
வாழ்த்துக்கள் அவர்கள் ஏதாவது ஆராய்ச்சி செய்திருப்பார்கள் என்பதை உணர்த்தினீர்கள் அது என்ன என்பதை புரியவைப்பீர்கள் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
நன்றிகள் பல..!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Beautiful video Praveen.Totally agree with your deductions.
Glad to hear that
Happy diwali Praveen, its my favorite video in ur English channel, because in this video u spoke tamil very well , , keep discover many more videos about prehistoric sites , its very useful for our young generations, Thank u sir, 😎😎
Thank you so much 😀
Visuals are soo good 👍 explanation and is also good ....
Thanks a lot 😊
My 24hrs not enough to watch all your videos..love from Malaysia
Very good nice PVM sir
பெரும்பான்மை மணிதர்கள் என்றும் அபகரிப்பு குணம் கொண்டவர்கள் இன்றும், அன்றும் நிகழ்ந்தது போல் தமது உடமைகளையும், மக்களையும்,குழந்தைகளையும் சூரையாடாமல் இருக்க இவ்வகை பாதுகாப்பான இடங்களை தெரிவு செய்திருக்கலாம்...
Congratz bro
Wow very interesting..so many pre history unknown to humanity...wish can go back to that time....n experience their remote life style....simply marvelous..🤩
Thank you for Watching..!
@@PraveenMohanTamil I love all those ancient history from India, Egypt,Israel prehistoric it really fascinates me..they lived in harmony with Mother Nature n their skills n intelligence r simply amazing...love all your videos..Bravo Bro you r doin such a great marvelous discoveries..God bless you ..learnt alot about our ancient ancestors thru you.thank you🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🤩🤩🤩
Amazing, but Careful praveen,
Hey guys....☺☺☺☺ அற்புதம் அற்புதம்.....Advance happy Diwali G.........
Same 2 You..!
Interesting sir, Thank you
thank you
TKNR.AKATHI MUNIVAR WAS SHORT PERSON.INVESTIGATING APPRECIATED.
@16.27 minutes in the video.. i could see some structure in the small vertical standing rock..
Brother carefulla Ponga... Super video
you are a great man.
Excellent Research 🔥
thanks a ton..!
Yes
பிரவீன் தங்கம் உங்களுக்கும் உங்கள் இனிய குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
Man u r back
💯🙏🙏🙏🙏🙏 தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துகள்
praveen mohan hats off to your contribution towards history and evolution of humans!
I have a strong belief that aliens also are involved in our human evolution which is why we call them as gods now. Tamil is the prime language used in those days and clearly, we can see our footsteps in all countries in the world. Kudos to your work, hope to join you one day!
Hey guys..😄. Addicted to this sir..👌👌 video..
சந்தேகமே இல்லை.இது வேற்று கிரக மனிதர்கள் தான்.
Enga uru tiruvannamalai😇🔥
இவ்வளவு வெயிட்டான பாறையை எவ்வாறு அந்த இரண்டடி மனிதர்கள் கட்டியிருப்பார்கள் நிச்சயம் யாரோ இவர்களுக்கு உதவி செய்திருக்கின்றனர் எனக்குத் தெரிந்தவரை இவர்களுக்கு பிள்ளையார் உதவி செய்திருப்பார்
அருமையான முயற்சி, சதுரகிரி மலையை பற்றி போடவும். நான் அங்கு செல்ல விரும்புகிறேன்
Unbelievable👌
This is extremely interesting. I can't wait for more info about Nagargal..Kudos Praveen Sir..Love from Malaysia
Thanks a ton
Praveen sir u r really Vera level verithanam... Unglku archeologsys highest award kudknmnu na wish panrn... U shld be appointed as head of Indian archeology department
Hey hi bro 🙋 How sooo nice video bro❤️❤️
Thank you so much 😀
Intresting videos👍
Thanks for visiting
Iam very fortunate that Iam a subscriber to Praveen So many informations
Thank you very much🙏
All the best my dear brother
Wonderful information
Many many thanks
Srilankala vejajan vaarathucku munnaadi iyackar ,naakar eanda mackal thaan iruntha eandu history syllabusla padicha naan
Sir .. மல்லசந்திரம் ..la kuda dolmen iruku .. anga ethavathu ungaluku use aguma parunga ..
மிக அருமையான பதிவு அண்ணா.ஜவ்வாது மலை பகுதி அழகாக இருந்தது. டால்மென்ஸ் காட்டிய விதம் சூப்பர் .தங்கள் தேடல்களில் இதுவும் அருமை அண்ணா.ஒளிப்பதிவு சூப்பர். அட்வான்ஸ் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா......
Bro intha madhiri kugai kodaikanal lil irukku.
Super.Happy Diwali
Nandrigal Praveen 👍👍👍👍👍
வியப்பாக இருந்தது அண்ணா. நன்றி 🙏🙏🙏🙏 அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்......
Yes
Very interesting அருமை. தாங்கள் கூரியது போலவே ரகசியங்களை காண அடுத்த பதிவை காண அவலாக உள்ளேன். தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
Super brother. All the best for this incredible project. 🙏🙏🙏
Road side kaiyeandhi bhavanla saptinga pathingala I salute pravin mohan brother.....
🙏🙏🙏
திருவள்ளூர் மாவட்டம் அச்சரம்பாக்கம் (பூண்டி) புதை படிமங்கள் 15 லட்சம் ஆண்டுகள் பழைமையானது என்று கூறுகின்றார்கள் சகோ..
ஆக மனிதர்கள் தோன்றியது எப்போது என்றே கணிப்பது கடினமே!!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் திரு பிரவீன்...தொடர்ந்து உங்கள் ஆராய்ச்சிகள் தொடரட்டும்
Nangalum aarvamaga eirukkirom happy dhibavali Mr praveen mohan sir
Vaniambadi side kuda intha mathiri kullar caves iruku
Wonderful. No words to praise your research
First like next watch 👍
Thanks for the visit
Super research super bro
Very interesting, thank u 🙏🏽🙏🏽
Glad you enjoyed it
Sooper thaliva
ஆம் அண்ணா ! இன்று மனிதன் வாழ தகுதி இல்லாத இடமாக கருதப்படும் " அண்டார்டிக்காவே " நாகர்களின் உலகம்
Sir neenga enga oorukku vanthathu naangal santhoshama ninaikkuram....all the best sir
Great job ,congrats for ur hardworking to explore and let the people who are interested to know about this. Keep on going.
Vanakkam praveen. Deepavali valtukkal.
Nandrigal..! Same 2 you
Sir nanum thiruvannamai district chengam......👍👍👍
Bro, I belonged to kovai,Tdu. After ur videos, I m excited to c stones in Marudhamalai. Murugan temple. There is பாம்பாட்டி சித்தர் குகை. அங்கு பிளவுபட்ட பெர்ய பாம்புப் பாறை உள்ளது. வாருங்களேன்
Stone paintings available. Irular people lives a marudhamalai,kovai...
Hi dollmens are used for building temlpes in olden days those dolmens used all types of herbes to cut and build our great historical temples they communicate with our Hindus people stabathis by the language of sounds and their technology to lift stones is by musical notes I have more to communicate and share with you
இனிய காலை வணக்கம் சகோ!🤗💞
இனிய காலை வணக்கம்
வாவ் சூப்பர் சார்
மிகவும் அற்புதமான வீடியோ காட்சிகள்
ஸ்வாரஸ்யமாகவும்
ஆச்சரியமாகவும் உள்ளது
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Fantastic best wishes for you.....Very nice documentary.