நீங்க நினச்சு கூட பாக்க முடியாத ரகசியங்கள் எல்லாமே இந்த தூணுக்குள்ள இருக்கு..! |பிரவீன் மோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 710

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  2 роки тому +87

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை?- ua-cam.com/video/Fo0nO3ebfzs/v-deo.html
    2.துருப்பிடிக்காத இரும்புத் தூண் கண்டுபிடிப்பு!- ua-cam.com/video/vY5jiWjczAI/v-deo.html
    3.குதுப்மினார் ஒரு பெருமாள் கோவில் தான்!- ua-cam.com/video/rRwg2uyhVxo/v-deo.html

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 роки тому +128

    அருமையான விளக்கம்! உங்களால்/உங்களுடைய தனித்திறனால் ஒவ்வொரு 'முடிச்சு' பக்கமும் சென்று ஆராய்கிறீர்கள். ஆனால் நம்மால் இதுதான் தீர்வு என்ற முடிவுக்கு வர இயலவில்லை. உங்களுடைய திறமைகளை மேலும் சில இளைஞர்களுக்கு பழக்கிவிட்டு செல்லுங்கள்; அவர்களால் இன்னும் மெருகூட்ட முடியும். உங்களுடைய உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் ஈடு இணை கிடையாது. நன்றி நண்பரே! 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +7

      உங்க ஆதரவுக்கு நன்றிகள் சகோ 😊🙏

    • @originality3936
      @originality3936 2 роки тому +4

      இப்பவும் அதுதான் பிரவின்மோகன் செய்கின்றார். பலவற்றை வேறநல்ல வழியில் பார்க , சிந்திக்க செய்கிறார். அடுத்த நகர்வு பாரத மண்ணின் மேன்மையான அறிவியலை உணரந்து, இதை சரியாக கற்றுகொள்ளும் மாணாக்கர்களை பொருத்தது.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +2

      Defenetly

    • @chamuchamu583
      @chamuchamu583 14 днів тому

      Yes.. you are absolutely correct.. younger generation should join him so that this travel should continue and reach its victory

  • @mounish9302
    @mounish9302 2 роки тому +130

    Praveen நம் Indian Government உங்களுக்கு சிறந்த Recognization கொடுக்ககவேண்டும் உங்கள் பணி இன்னும் சிறக்க வேண்டுகிறேன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +15

      உங்க அன்புக்கு கோடி நன்றிகள் 🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +2

      Exactly defenetly

    • @thanikachalama4039
      @thanikachalama4039 2 роки тому +3

      yes I am also of the same opinion,
      pm Modi suggested that people are eligible to suggest names for Padma awards,
      I wanted to suggest sri praveen mohan for some Padma award.
      but unable to do that. the reason is my old age.
      hereby i caution viewers not to give consideration to " seemingly" quality persons .
      think whether the person belongs to
      செயற்கரியச் செய்வர் பெரியர் " category.
      thanks

    • @klmkt4339
      @klmkt4339 2 роки тому

      No. He is misleading people and make people to believe miracles and alliens. There is no miracle on earth. Everything obeys laws of physics

    • @ozee143
      @ozee143 2 роки тому

      Andha video la lipsink parunga....avar tamil pesavey ila idhu copy video's

  • @chandram9299
    @chandram9299 2 роки тому +8

    எனக்கு மிக ஆச்சர்யமான விசயம் எப்படி அந்தகால ஓலை சுவடியில் எழுதியுள்ள எழுத்துக்களை படித்து சொல்கிறீர் உங்களுக்கு ஓலை சுவடியில் உள்ள எழுத்துக்கள் புரியுதா அருமையான பதிவு சூப்பர் பிரவீன் மோகன் தம்பி நன்றி வணக்கம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +1

      மிக்க நன்றி சகோ, உங்க நண்பர்களுக்கும் இந்த வீடியோவ ஷேர் பண்ணுங்க 😇🙏

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    ப்ரவீன்ஜி! நீங்கள் இந்து மதத்திற்கு தேடினாலும் காணக்கிடைக்காத அரியதொரு பொக்கிஷம்! வாராது வந்த மாமணி! .இதில் ஐயமேதும் இல்லை! .🌹

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +5

      மிக்க நன்றி..!

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 2 роки тому +5

      @@Dhurai_Raasalingam : மரியாதை நிமித்தம் குறிக்கும் வார்த்தை! தென் மாவட்டத்தில் அண்ணாச்சி என்பார்கள்! அதுவே வடஇந்தியா என்றால் ஜி என்பார்கள்!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +1

      Exactly

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 2 роки тому

      @@Dhurai_Raasalingam so what, Read first Thiru Kural, other languages in that,
      Don't think you are brilliant

    • @Manikandan-ju4hl
      @Manikandan-ju4hl 2 роки тому +1

      @@LokeshKumar-tv9lm bro leave it let's unite in sharing this page as much we can

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 2 роки тому +118

    ஒரு தூணிலோ அல்லது சிற்பத்திலோ எத்தனை அறிவியலை நம் முன்னோர்கள் புகுத்தி இருக்கிறார்கள். உண்மையிலேயே ஆச்சரியம் தான். சபாஷ் மோகன். அருமை.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +4

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 2 роки тому +18

    புவியீர்ப்பு பற்றிய இந்த காணொளி பிரமாதமாக உள்ளது. முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை நீங்கள் உங்கள் பாணியில் ஆராய்ந்து சொல்வதை மறுக்க இங்கு யாராலும் முடியாது. நிலநடுக்கம் ஏற்படும் போது எச்சரிக்கை செய்யும் அந்த தூண் முன்னோர்களின் அறிவியல் அறிவிற்கு மற்றுமோர் சாட்சி யாக உள்ளது. நன்றி சார்🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @RAJASINGH-zm6oc
    @RAJASINGH-zm6oc 2 роки тому +2

    உங்களுடைய ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்! மிகவும் அருமை!!

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 2 роки тому +16

    ரொம்ப ரொம்ப ஆச்சரியப்படுத்தும் தூண். உங்கள் எளிய தெளிவான விளக்கம் அருமை.🙏🙏🙏🙏🙏👌👌

  • @kannanm7828
    @kannanm7828 2 роки тому +14

    பிரம்மிப்பூட்டும் இந்த காணொளி உங்கள் விளக்கம் அழகான மற்றும் பயனுள்ள வார்த்தை கள் மூலம் அனைத்தும் கேட்கும் போது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன என்று தெரிகிறது. உங்கள் உழைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.நீங்கள் எங்கள் சொத்து.உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் குழுவுக்கும்.

  • @santainigoindavellu2311
    @santainigoindavellu2311 2 роки тому +25

    ஒவ்வொரு பதிவிலும் ஆச்சரியமான தகவல்கள், அற்புதமான , சுவாரசியமான விளக்கங்கள்...தொடரட்டும் நண்பரே

  • @Vysvas
    @Vysvas 2 роки тому +12

    இறையருள் இருந்தால் மட்டுமே இது போன்ற அரிய தகவல்களை தேடி அறிய முடியும். வாழ்க வளமுடன் சகோதர்ரே.

  • @siva_love_edits20
    @siva_love_edits20 2 роки тому +134

    நான்: கடவுளிடம் வேண்டுகிறேன்...... எனக்கு நல்ல அறிவு கொடு என்று.....அதற்கு அவர் சொன்னது
    கடவுள் : பிரவீன் மோகன் என்று மனித உருவில் வாழ்ந்து வருகிறேன்... அந்த மனிதனிடம் கற்று உன் அறிவு வளர்த்து கொள்.........🙏🙏🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +14

      😳😳😳🙏🙏🙏

    • @originality3936
      @originality3936 2 роки тому +20

      ஹா..ஹா..சரியாக சொன்னீர்கள். எத்தனைபேரால் இப்படியான சிற்பத்திலும் நல்லதை தோண்டி எடுத்து புவியீர்ப்பு சக்தியின் விதிகளை பேச முடியும்? உண்மையிலேயே அதற்கு மிக நல்லபுத்தி வேண்டும்...வேண்டும்..

    • @shobihari5075
      @shobihari5075 2 роки тому +8

      200true

    • @sekarshanmugam2104
      @sekarshanmugam2104 2 роки тому +13

      இவருக்கு அக்கால பிறவி தொடர்பு இருந்திருக்கும் ,இல்லையென்றால் இந்த அறிவியலை இவ்வளவு தெளிவாக கூறமுடியாது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +4

      Exactly

  • @mageshwaril7287
    @mageshwaril7287 2 роки тому +12

    வணக்கம், இப்படியான பதிவுகளை தங்கள் காணொளியிலேதான் காணமுடுகிறது.மிகவும் அருமை.🙏

  • @Amazonreview2024
    @Amazonreview2024 2 роки тому +2

    Thanks!

  • @srividhyavidhya701
    @srividhyavidhya701 2 роки тому +2

    Praveen sir unga video parka parka nan mugavum mai selirthu pokiren nam munnorgalin aarivu wowww👌👌👌👌👌👌

  • @rajeswarielumalai4407
    @rajeswarielumalai4407 2 роки тому +37

    அண்ணா உங்கள் பதிவுகளை tv ல் connect செய்து குடும்பத்துடன் பார்க்கிறோம்..... கென்யாவிலிருந்து......

  • @tamilnadu916
    @tamilnadu916 2 роки тому +57

    நம் முன்னோர்களின் அறிவியல் அறிவிற்கு எல்லையே இல்லை.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому +5

      கண்டிப்பாக, உங்க ஆதரவுக்கு நன்றிகள் சகோ

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 2 роки тому +27

    பழங்காலத்து வாழ்க்கை முறையின் மகத்துவத்தை, நம் கோவில்களின் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகிறது, அப்படியிருந்தும் பல பலக்கோவில்கள் பராமரிப்பின்றியும், சில கோவில்கள் இடிக்கப்பட்டு வருவதும் வேதனைக்குரிய நிகழ்வாகும், அது தடுக்கப் பட வேண்டும் என்றால்உங்களைப் போன்ற சிலர் பேரால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தி மீட்டு கொண்டு வர முடியும்.

  • @bhuvanahari5332
    @bhuvanahari5332 2 роки тому +36

    Good morning sir. ஆச்சிரியமான தூண் 🙏. உங்கள் videos மூலம் நான் அந்த இடங்களுக்கே சென்று வருகிறேன். நன்றி 💐

  • @sekar3315
    @sekar3315 2 роки тому +7

    மிகவும் அற்புதமான அறிவியல் கலைப்பொக்கிஷம் அந்தத் தூண் மேலும்இதுபோன்ற பல வீடியோக்களைதொடர்ந்து பதிவிட்டு கொண்டே இருங்கள் நண்பரேநமது பாரம்பரியம்உலகம் முழுவதும் பரவட்டும்வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @shajisskrishna177
    @shajisskrishna177 2 роки тому +4

    ரொம்ப ரொம்ப சிறப்பான தகவலும் விளக்கமும். நன்றி நண்பரே உங்களியதவிற இதுபோல சிந்திக்க யாராலும் முடியாது என்று தோன்றுகிறது. உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துகள் .

  • @SaravanaKumar-xc5fz
    @SaravanaKumar-xc5fz 2 роки тому +2

    இவை அனைத்தும் நமக்கு ஏதோ மறைமுக செய்தியை கூறுகின்றன ..நிச்சயம் விடை கிடைக்கும் .நாங்களும் உங்களுடன் பயணிப்போம்..

  • @neidhal4325
    @neidhal4325 2 роки тому +10

    அருமையான பதிவு. தங்களின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள் சகோ 🎊

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 роки тому +13

    Excellent explanation 💐💐👏👏
    கண்டிப்பா இந்த மாதிரி யோசிக்க உங்களால் மட்டுமே முடியும்.... 👏👍

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 роки тому +2

    நன்றி வணக்கம் பிரவீன் மோகன் ஐயா.

  • @sekarng3988
    @sekarng3988 2 роки тому +5

    உங்கள் பழங்கோயில் விஞ்ஞான ஒப்பீடுடன் தாங்கள் விளக்கம் தருவதை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றியுடன் சித்ரதுர்கா சேகர். 🙏🙏

  • @prasathlingan6504
    @prasathlingan6504 2 роки тому +3

    அருமையான தரவுகளும் அழகான விளக்கங்களும். மகிழ்ச்சி 👏👏

  • @subarajesh4635
    @subarajesh4635 2 роки тому +2

    Really excellent brain Pravin Sir valzhga valamudan

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 2 роки тому +5

    அருமை அற்புதம் வேறு என்ன செல்ல
    எவ்வளவு அறிவு திறன் நமது முன்னோர்களுக்கு

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 2 роки тому +17

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்று எத்தனை தடவை சொன்னாலும் பத்தாது உங்கள் படைப்பிற்கும் உங்கள் காணொளி உங்களுடைய அறிவார்ந்த அறிவியல் சார்ந்த ஆதாரப்பூர்வமான விளக்கங்களுக்கு....

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd 2 роки тому +145

    நீயூட்டன் இல்லை அவர் தாத்தாவோட, தாத்தாவோட பிறப்புக்கு முன்னாலையே புவியீர்ப்பு விசையை தமிழன் கண்டுபிடித்து விட்டான்.. புவியீர்ப்பு விசை மட்டும் இல்லை எல்லா அறிவியலுக்கும் தமிழனே முன்னோடி..
    ஆனால் இவனுங்க என்னன்னா அறிவியல் பூர்வமாக நிருபித்தால் மட்டுமே உண்மை என ஏற்றுகொள்ளப்படும் என்ற ஒற்றை வார்த்தையில் அடுத்தவன் அறிவை அறிவியல் என்ற பெயரில் திருடி வெள்ளையன் தான் சாதித்தாக தம்பட்டம் அடித்து கொண்டு எல்லா வரலாறையும் மாற்றி சொல்லியுள்ளான் வெள்ளைக்காரன்.. வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டுபிடித்தாராம்.. டேய் கொய்யா நீ பிறப்பதற்க்கு முன்பே தமிழன் எகிப்து முதல் கிரேக்கம் வரை கடல் வணிகம் செய்தவர்கள்டா..

    • @vijigopalan9443
      @vijigopalan9443 2 роки тому +4

      👏👏👏👏

    • @jayakumark4385
      @jayakumark4385 2 роки тому

      நண்பரே நாம் உண்மையை கூட அடக்கமாக கூறுகிறோம்
      அடுத்தவர் படைப்பை
      மானங்கெட்ட மாற்றான்
      தன் படைப்பாக உரிமை பெருகிறான்
      ஜாதி மத மற்றும் அரசியல் தகுதி என்னும் முட்டுக்கட்டை நம்மை
      இருளில் ஆழ்த்துகிறது
      உண்டான ஜாதி மதம் உயர்ந்தவன் தாழ்ந்தவன்
      பேதங்கள் தீயிட்டு அழிக்க வேண்டும்
      ஒன்றே குலம் ஒருவனே தேவன் வாழ்க பாரத திருநாடு

    • @vasanthir9553
      @vasanthir9553 2 роки тому +4

      👍🏻😎

    • @kumarparthipankumarparthip8997
      @kumarparthipankumarparthip8997 2 роки тому +4

      Arumai bro😁

    • @akashmu215
      @akashmu215 2 роки тому +5

      Indha kovil karnataka la iruku, hoysala king katnadhu

  • @sivalingam6729
    @sivalingam6729 2 роки тому +4

    தோழரே! உங்களுக்கு, குழுவினருக்கும், குடும்பத்தினருக்கும் என் முதற்கண் வணக்கம் வாழ்த்துக்கள் . வாழ்க வளர்க.

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 2 роки тому +9

    இவ்வளவு அற்புதமான வேலை செய்த விஸ்வகர்மாக்களை தற்போது யாரும் கன்டுகொள்வது இல்லை அரசாங்கமும் ஒரு முக்கியமான இடத்தை தரவில்லை

  • @SeethaSeetha-ub4sz
    @SeethaSeetha-ub4sz 2 роки тому +10

    அருமையான தகவல்... மிக தெளிவாக விளக்கினீர்கள் அண்ணா 👏👏👏👏

  • @a.r.m..3846
    @a.r.m..3846 2 роки тому +4

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் உண்மை தான் நன்றி தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வளர்ந்து வாருங்கள்

  • @rajakumarinavaneethan4935
    @rajakumarinavaneethan4935 2 роки тому +8

    Wow 👌 👏 ஆச்சரியமான கர்வமான பதிவு

  • @lovelygod229
    @lovelygod229 2 роки тому +3

    சிற்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன் நன்றி

  • @radhakrishnanramasamy3694
    @radhakrishnanramasamy3694 2 роки тому +6

    மூட நம்பிக்கையை அகற்றி அறிவியலை அற்புதமாக விளக்கியமைக்கு நன்றி தம்பி.

  • @kalamanirasan1334
    @kalamanirasan1334 2 роки тому +5

    அருமை யான உங்கள் தகவல் சூப்பர் சூப்பர்

  • @sakunthalas7608
    @sakunthalas7608 2 роки тому +6

    சூப்பர் .உங்களுடைய திறமை மற்றும் அறிவின் பெருமையை சொல்லவார்த்தைகளே இல்லை. நீங்கள் நம் மூதாதையர் அறிவுசக்தி பற்றி எடுத்துரைக்க வந்த கடவுளின் தூதர் என நினைக்கிறேன். நன்றி உங்களுக்கு. |

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 2 роки тому +8

    அற்புதம். வார்த்தை தெரியவில்லை

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 2 роки тому +1

    சிறப்பு வாழ்த்துகள்.

  • @SaravanaKumar-xc5fz
    @SaravanaKumar-xc5fz 2 роки тому +2

    அருமை அண்ணா...தங்களின் சேவையால் நமது பாரம்பரியம் உயிர் பெறுகிறது ..
    ஈசன் தங்களுடன் எப்போதும் துணை நிற்பார்..

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 2 роки тому +16

    இந்த உலகில் எந்த ஒரு விஷயத்திற்கும் எதிர்மறை விஷயம் இருப்பது உண்மை இருளும் ஒளியும் போல ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிர்மறை விஷயங்கள் உண்டு என்பது நிதர்சனம் அதைப்போலவே புவியீர்ப்பு திசைக்கு நிச்சயம் புவி விலக்கு திசை கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் அந்த புவி விலக்கு திசை பயன்படுத்தியே அந்தக் காலத்தில் பல்வேறு அசாதாரண விஷயங்களை சாதித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன் கண்டிப்பாக புவியீர்ப்பு விசை இருப்பதுபோல புவி விளக்கு திசை நிச்சயம் இருந்திருக்க வேண்டும் அது நம் முன்னோர்கள் அறிந்திருக்க வேண்டும்

  • @jaihind2825
    @jaihind2825 2 роки тому +10

    💪🛕🚩🪔🙏🛕🚩🪔💪
    இந்தியர்களின் அறிவு மிகவும்
    பிரமிப்பான விஷயங்கள் வாழ்க இந்தியா வாழ்க இந்துமதம்
    நான் இந்தியாவில் பிறந்ததுக்கு
    இந்துமத குடும்பத்தில் பிறந்தது க்கும் பெருமை அடைகிறேன்
    ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் 🚩🛕🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      ஜய் ஹிந்த் ஜய் ஸ்ரீராம்
      உரக்கக்கூறவும்

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 роки тому +2

    நிறையவே புதுப்புது விஷயங்களை தருவதற்கு மிகவும் நன்றி திரு. ப்ரவீண் மோஹன். வாழ்த்துக்கள்!
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajdivi1412
    @rajdivi1412 2 роки тому +4

    அறிவியல் ஆழத்தை அறிவது அவ்வளவு எளிதான காரியமா சகோ காணொளி வெகு சிறப்பு

  • @kayalvizhi2886
    @kayalvizhi2886 2 роки тому +1

    *Well done sir... 👏*
    *Super 👌 👍*

  • @sankarsp9832
    @sankarsp9832 2 роки тому +5

    என்னை பொறுத்த மட்டில் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் ஒரு நாள் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வரும் சந்ததிகளுக்கு பயனுள்ள தகவலாக நிச்சயம் அமையும் என்பது என்னுடைய கருத்து. இதையெல்லாம் ஒரு நாள் நடக்கும். நன்றி, உங்களை ஒரு நாள் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 роки тому +5

    உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை உலகம் முழுவதும் நமது முன்னோர்களின பொக்கிஷங்களை கொண்டு செல்லுங்கள் நன்றி

  • @rekamohan2646
    @rekamohan2646 2 роки тому +8

    Sir...This video is full of amazing and excellent...... சிற்பங்களை பார்க்கும் கோணத்தை மாற்றி அமைத்து பயனடைய வேண்டும் நாம் ....உதவிய உங்களுக்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...you are really unique person Sir....

  • @stylishshiva75
    @stylishshiva75 2 роки тому +6

    Ungaloda video kkaaga engi thavikkum,,,,, ungaloda theevira rasigan,,,,,, u r my real hero,,,,,,, u r the all gems nava rathnaas for us😍😘🥰

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Рік тому +2

    இப்படி விளக்கம் அளிக்க இறைவன் கருணைஅளித்தற்கு இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்த்துக்களுடன்

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 роки тому +4

    இனிய பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @jeevananandben3333
    @jeevananandben3333 2 роки тому +1

    Good Job. Appreciate you Brother.

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 2 роки тому +3

    ஆதி சக்தி என்ற ஒற்றை வார்த்தைக்கான விளக்கமும், அதை வின்ஞானப் பூர்வமாக ஆராதனை செய்த மூதாதையர் பற்றிய ஆய்வு அறிக்கையும் அற்புதம். மாற்றி யோசிப்போர் எல்லாம் மண் வளம் காக்க குறள் கொடுத்து கடமையாற்றுங்கள். நன்றி நமஸ்ஹாரம் 🙏🏻

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +2

    அருமையான விளக்கங்கள் அற்புதம் பிரவீன் சார் என்றும் உங்கள் சேவை தொடரட்டும்

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 2 роки тому +5

    மிகவும் அருமையான அறிவியல் சார்ந்த அற்புதமான படைப்பு. இந்த கோவில் இருக்கும் இடம் எது? அவ்வளவு அறிவுள்ள தமிழர்கள் இக்காலத்தில் காண்பது அரிது. விஞ்ஞான ரீதியான மற்றும் இயந்திர சாதனங்கள் இல்லாமல் அக்காலத்தில் இவ்வளவு துல்லியமாக அளக்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நினைக்கும் போது மிகவும் முன்யோசனையுடன் காலங்காலமாக இருக்கவேண்டும் என்று எண்ணிக் கண்டுபிடித்துள்ளனர். அருமை அருமை.

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 роки тому +20

    Wow....preen sir...you are teaching many stories about this pillar..and
    Gravity...important...so many things we are learning from you...sir....thanks for sharing everything...👍👍🙏🙏🙏keep rocking sir

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      Thanks a lot for watching, Share this video with your friends

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 роки тому +4

    💯🙏🙏🙏🙏🙏அருமையான விளக்கம்.

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 2 роки тому +5

    அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 2 роки тому +2

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 நன்றி🙏💕 வாழ்த்துக்கள்.

  • @haribala9466
    @haribala9466 2 роки тому +2

    Semma bro... nan innaikku than intha videos parthen ....nan pudukkottai dt than rompa santhosama irukku...

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 роки тому +5

    ஆச்சரியமும் அதிசயமும் நிறைந்த்தாக உள்ளது தங்கள் விளக்கங்கள் சார்! மிக்க நன்றி.

  • @janagansuntharesan6582
    @janagansuntharesan6582 2 роки тому +4

    அருமையான பதிவு.. (12:01) குருத்வா என்றால் புவி ஈர்ப்பு சக்தி என்றீர்கள். இது சிங்கள மொழியிலும் அதே போன்று உள்ளது. "Gகுருத்வாகர்ஷன Bபளய" (ගුරුත්වාකර්ෂණ බලය)
    ஆகர்ஷன என்றால் ஈர்ப்பு, Bபளய என்றால் சக்தி.

  • @mohanrajtm2299
    @mohanrajtm2299 2 роки тому +1

    Praveen mohan u r great.

  • @ரங்காரங்காஓடிவா

    கடவுள் உங்களுக்கு என்றும் உறுதுணையாய் இருக்கப் பிரார்த்திக்கிறேன்......

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      நிச்சயமாக இறைவன் அருள் உண்டு ஆசீர்வாதம்

  • @ArjunArjun-rg2li
    @ArjunArjun-rg2li 2 роки тому +6

    பிரவீன் நீங்க ஒரு மேதை இன்னும் சிலரை உருவாக்குங்கள் வாழ்க வளமுடன்

  • @jayakumark4385
    @jayakumark4385 2 роки тому +5

    ஒரு அரசாங்கம் ஒரு பல்கலைக்கழகம் ஒரு வானிலை புவியியல் வானசாத்திரம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆற்றவேண்டிய மாபெரும் அறிவு கண் திறக்கும் சேவை தனிப்பட்ட உங்கள் அய்யா முயற்சி வணங்க தக்கது
    உங்கள் பெயர் பிற்காலத்தில் நிலைத்துநிற்கும்

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +1

    அருமை யான விளக்கம்

  • @SAIUDHIARPUTHANGAL123
    @SAIUDHIARPUTHANGAL123 2 роки тому +4

    அருமையான விளக்கம் ஜீ

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 роки тому +1

    நல்ல பதிவு

  • @tamilselvi6251
    @tamilselvi6251 2 роки тому +17

    Excellent explanation about gravitation and our ancient technology...keep rocking PM sir..😇

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 2 роки тому +4

    Vanakam thambi.. nala irukingala
    Rombe nala achu unge vedio parthu.. nengal 100 varudam arokiyama irukanum yenna innum makaluku ungel thedal thevai padukirathu.. karanam.. suyanalam ilathe pathuvu.. valge valamuden. Jayanthi malaysia

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா சகோ? உங்க ஆதரவுக்கு நன்றிகள் சகோ 🙏

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 роки тому +3

    எங்கள் அன்பு வாத்தியார் பிரவீண் மோகன் வாழ்க 🙏

  • @venisfact4449
    @venisfact4449 2 роки тому +4

    Wonderful beautiful reserch in vellorensenna keswarar temple.pillern
    Reserch
    Appadey shock ya irukku
    Kerkka kerkka inimai puthumai message information
    How many u take risk to reserch
    Mohini reserch. Sooooo
    Beautiful wonderful
    Chinosgraph senna keswararbtemple
    Stone ball
    Gravitation force

  • @azhagumayil9840
    @azhagumayil9840 2 роки тому +1

    Super ah sonninga Anna Nantri ...

  • @manjulakrishnamurthy7656
    @manjulakrishnamurthy7656 2 роки тому +7

    Excellent praveen👌👌❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 роки тому

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @navikannan1170
    @navikannan1170 2 роки тому +3

    அருமையான பதிவு , தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே

  • @RUBANS-r7v
    @RUBANS-r7v 2 роки тому +2

    அண்ணா வணக்கம் அருமை அருமை அருமை நான் நினைக்கிறேன் நீங்களும் அக்காலத்து சபதி பிறவி எடுத்து உள்ளீர்

  • @soundariitd1332
    @soundariitd1332 2 роки тому +1

    Excellent presentation

  • @sekarng3988
    @sekarng3988 2 роки тому +3

    உங்கள் மேல் மோக்ஷம் வரும்படி நல்லபடி சொல்கிறீர்கள்

  • @motchaalangaram275
    @motchaalangaram275 2 роки тому +1

    Mikachirapu pudya vilakkangal Sir Thankyou

  • @jamunavenkatesh4921
    @jamunavenkatesh4921 2 роки тому +1

    Excellent great knowledge sir..

  • @pumarani1639
    @pumarani1639 2 роки тому +1

    Excellent explanation

  • @natarajann1837
    @natarajann1837 2 роки тому +4

    தம்பி பிரவின்மோகன் உங்கள் பணி சிறப்பானது.
    வாழ்த்துகள்.👍🙏

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 роки тому +2

    அருமையான தகவலுக்கு நன்றி

  • @vinothscott
    @vinothscott 2 роки тому +4

    அருமையான பதிவு தோழரே 👍👍👍👍👍

  • @Mr_kd_creation
    @Mr_kd_creation 2 роки тому +6

    Praveen Mohan bro your legend man and history man

  • @mamamayil2011
    @mamamayil2011 2 роки тому +1

    Arimaiyana vilakkam...Nanga chennai la dhan Erukom Ethu varaikum Entha koviluku ponathu Ella.Enimel dhan Entha koviluku poi paakanum Anna..

  • @V.Thilaga
    @V.Thilaga 2 роки тому +4

    அருமையான பதிவு சகோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 2 роки тому +10

    வியப்பான வீடியோ தலைவரே

  • @rajakodik3195
    @rajakodik3195 2 роки тому +1

    Excellent job

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 роки тому +1

    Very nice
    Arumai vilakkam

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 роки тому +1

    அருமை அருமை பதிவு

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி சகோதரா

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому +1

    Saaaaaar.....I can't sir ....Realllly ....No words

  • @ravi-rb4lc
    @ravi-rb4lc 2 роки тому +1

    Supper brother thanks for the good information