Praveen Mohan Tamil
Praveen Mohan Tamil
  • 1 007
  • 159 766 212
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 5
ENGLISH CHANNEL ➤ ua-cam.com/users/Phenomenalplacetravel
Whatsapp......whatsapp.com/channel/0029Va9UvjV05MUoZq0IqQ2Y
Facebook.............. praveenmohantamil
Instagram................ praveenmohantamil
Twitter...................... P_M_Tamil
Email id - info.praveenmohan@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - www.patreon.com/PraveenMohan
Hey guys! இப்ப நாம பிரம்பணன் ராமாயணத்தோட அஞ்சாவது பகுதிக்கு வந்துட்டோம். இதுதான் ராமாயணத்தோட முதல் சண்டை காட்சி. இங்க ரெண்டு வேர் அடிபட்டு மயங்கி கிடக்கிறாங்க. அவங்கள ஒரு பாம்பால சுத்தி கட்டி வச்சிருக்காங்க. அவங்க வேற யாரும் இல்ல, ராமரும் லட்சுமணரும் தான் . இதுவரைக்கும் நீங்க அவங்கள இது மாதிரி ஒரு நிலைமையில பார்த்திருக்கவே மாட்டீங்க. எப்பவுமே நீங்க அவங்கள கம்பீரமா வும், வெற்றியடையும், அடுத்தவங்கள தோற்கடிக்கிற மாதிரியும் தான் பார்த்திருப்பீங்க. ஆனா இங்க அவங்க ரொம்ப தனக்கு நிகரே இல்லாத ராட்சசன் ராவணனோட சண்டை போட்டுட்டு இருக்காங்க. இப்படி ஒரு பரிதாபமாக நிலைக்கு ராமரும் லக்ஷ்மணரும் எப்படி ஆளானாங்க?
பாருங்களேன் இந்த சிற்பம் ரொம்ப மோசமா சிதைஞ்சு போயிருக்கு. ஆனா, south east Asia ல இருக்கிற கோவில்கள்ல இது ஒரு popular ஆன காட்சி. இன்னொரு கோவில்ல செதுக்கி இருக்கிற இதே scene அ இப்ப நான் உங்களுக்கு காமிக்கிறேன். அத வச்சு நாம எல்லா details அயும் பார்க்கலாம். இங்க ராமர் தரையில மயங்கி விழுந்து கிடக்கிறத பார்க்கலாம். அவருடைய கண்கள் மூடி இருக்கு. ஆனா கவனமா பாருங்களேன் அவருக்கு பின்னால இன்னொரு முகம் தெரியுது. அது லட்சுமணன். அவரையும் இப்படி ஒரு நினைவு தப்பின நிலைக்கு போற மாதிரி அடிச்சிட்டாங்க. ஏன்னா அவங்க நாக பாசம் என்கிற ஒரு ஆயுதத்தால அடிக்கப்பட்டிருக்காங்க. அது தனக்குள்ள இருந்து பாம்பு மாதிரியான ஆயுதம் வெளி ல வருது. ராமரையும் லக்ஷ்மனரையும் அந்த பாம்பு, கயிறு மாதிரி சுத்திட்டு இருக்குறத பார்க்கலாம். ஆனா ராமரு லக்ஷ்மணரும் திருப்பி ஏன் சண்டை போடல? என்ன அவங்களுடைய எதிரி ஒரு மாயாவி அவன் கண்ணுக்கு தெரியாம மேகங்களுக்கு நடுவுல ஒளிஞ்சிகிட்டு இருக்கான். உங்களால அவன பார்க்க முடியுதா? இங்க இந்த left side மூலை ல ஒரு உருவம் மேகத்துல ஒளிஞ்சிகிட்டு அம்பு விட்டுக்கிட்டு இருக்கு பாருங்க.
அவனோட பேரு இந்திரஜித் இவன் ராவணனோட மகன். இதுல ரொம்ப சுவாரசியமா மேகங்கள்ல தண்ணிய கூட பாக்க முடியுது. So, பழங்கால ஸ்தபதிகளுக்கு மேகங்கள்ல இருந்து தான் தண்ணி release ஆகுது ங்கர விஷயம் தெரிஞ்சு இருந்திருக்கு. இந்த அழகான சிற்பமும் ஆயிரம் வருஷங்களுக்கு பழமையானது. இது தாய்லாந்துல இருக்குற Phimai கோவில்ல இருக்கு. ராமரும் லக்ஷ்மணரும் தரையில விழுந்துக்கு அப்புறம் வானரப் படைக்கு என்ன ஆச்சுங்குறத இந்த சிற்பம் காமிக்குது.
Переглядів: 7 670

Відео

பிரம்பணன் ராமாயணம் - பகுதி 4
Переглядів 6 тис.21 годину тому
ENGLISH CHANNEL ➤ ua-cam.com/users/Phenomenalplacetravel Whatsapp......whatsapp.com/channel/0029Va9UvjV05MUoZq0IqQ2Y Facebook.............. praveenmohantamil Instagram................ praveenmohantamil Twitter...................... P_M_Tamil Email id - info.praveenmohan@gmail.com என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - www.patreon.com/Prav...
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 3
Переглядів 16 тис.Місяць тому
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 3
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 2
Переглядів 21 тис.Місяць тому
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 2
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 1
Переглядів 19 тис.Місяць тому
பிரம்பணன் ராமாயணம் - பகுதி 1
தலை துண்டிக்கப்பட்ட புத்தர் சிலைகள்! மனித மிருகங்களின் அட்டூழியமா? | பிரவீன் மோகன்
Переглядів 21 тис.5 місяців тому
தலை துண்டிக்கப்பட்ட புத்தர் சிலைகள்! மனித மிருகங்களின் அட்டூழியமா? | பிரவீன் மோகன்
உண்மையை மறைக்கும் தாய்லாந்து கோவிலின் வெளிவராத பாதாள ரகசியங்கள்!
Переглядів 39 тис.5 місяців тому
உண்மையை மறைக்கும் தாய்லாந்து கோவிலின் வெளிவராத பாதாள ரகசியங்கள்!
அயோத்தியாவின் பாதாள அறையில் பதுக்கப்பட்ட 100kg தங்கம்!
Переглядів 43 тис.5 місяців тому
அயோத்தியாவின் பாதாள அறையில் பதுக்கப்பட்ட 100kg தங்கம்!
இந்து மூடநம்பிக்கையின் பின்னணி! ரகசியத்தை உடைக்கும் பிரம்பணன் கோவில்!
Переглядів 33 тис.5 місяців тому
இந்து மூடநம்பிக்கையின் பின்னணி! ரகசியத்தை உடைக்கும் பிரம்பணன் கோவில்!
பூகம்பத்தில் அழியாத சிவன் சிலை! மறைக்கப்பட்ட சிவ ரகசியம்!
Переглядів 68 тис.6 місяців тому
பூகம்பத்தில் அழியாத சிவன் சிலை! மறைக்கப்பட்ட சிவ ரகசியம்!
வரலாற்றையே புரட்டி போட்ட இந்தோனேசியாவின் மிகப்பெரிய கோவில்!
Переглядів 57 тис.6 місяців тому
வரலாற்றையே புரட்டி போட்ட இந்தோனேசியாவின் மிகப்பெரிய கோவில்!
யாருமே நுழையாத சபிக்கப்பட்ட கோவில்! கருவறைக்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
Переглядів 59 тис.7 місяців тому
யாருமே நுழையாத சபிக்கப்பட்ட கோவில்! கருவறைக்குள் மறைந்திருக்கும் ரகசியம்!
இது இல்லைனா கோவிலே இல்ல?
Переглядів 39 тис.8 місяців тому
இது இல்லைனா கோவிலே இல்ல?
புத்தரின் சிதைக்கப்பட்ட தலை!!! ஏன்? அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தோனேசிய கோவில்!
Переглядів 23 тис.8 місяців тому
புத்தரின் சிதைக்கப்பட்ட தலை!!! ஏன்? அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தோனேசிய கோவில்!
என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? நம் முன்னோர்களின் பழங்கால அறிவியல் . Candi Kimpulan - Part III
Переглядів 19 тис.8 місяців тому
என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா? நம் முன்னோர்களின் பழங்கால அறிவியல் . Candi Kimpulan - Part III
⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II
Переглядів 39 тис.9 місяців тому
⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II
இந்தோனேசியாவில் இஸ்லாமிய கல்லூரிக்குள் புதைந்திருக்கும் சிவன் கோவில்?
Переглядів 65 тис.9 місяців тому
இந்தோனேசியாவில் இஸ்லாமிய கல்லூரிக்குள் புதைந்திருக்கும் சிவன் கோவில்?
சாமுண்டா தேவியின் விசித்திர ரகசியங்கள்!
Переглядів 70 тис.9 місяців тому
சாமுண்டா தேவியின் விசித்திர ரகசியங்கள்!
தமிழனின் தந்திரம்.! உண்மையை வெளிப்படுத்தும் ரகசிய சிற்பங்கள்
Переглядів 359 тис.11 місяців тому
தமிழனின் தந்திரம்.! உண்மையை வெளிப்படுத்தும் ரகசிய சிற்பங்கள்
இந்தோனேசியாவில் இப்படி ஒரு தமிழ் கோவிலா?
Переглядів 75 тис.Рік тому
இந்தோனேசியாவில் இப்படி ஒரு தமிழ் கோவிலா?
இந்தோனேசியா நாட்டில் தமிழன் கட்டிய தங்க லிங்கம்?
Переглядів 87 тис.Рік тому
இந்தோனேசியா நாட்டில் தமிழன் கட்டிய தங்க லிங்கம்?
மகாபாரத போர் நடந்ததுக்கான ஆதாரம் !😱 இந்த சிற்பத்துக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?😱
Переглядів 61 тис.Рік тому
மகாபாரத போர் நடந்ததுக்கான ஆதாரம் !😱 இந்த சிற்பத்துக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?😱
உலகத்தின் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கம்!😲மறைக்கப்பட்ட பாதாள உலகத்தின் சாம்ராஜ்யம்!
Переглядів 102 тис.Рік тому
உலகத்தின் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கம்!😲மறைக்கப்பட்ட பாதாள உலகத்தின் சாம்ராஜ்யம்!
தமிழக கோவிலை அழிக்க நினைத்த வெள்ளையர்கள்!😱
Переглядів 80 тис.Рік тому
தமிழக கோவிலை அழிக்க நினைத்த வெள்ளையர்கள்!😱
பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின் ரகசியம்!!😱
Переглядів 171 тис.Рік тому
பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின் ரகசியம்!!😱
எல்லாம் மாயை!!😱நாம பாக்குறது எதுவும் நிஜமில்ல!!!
Переглядів 447 тис.Рік тому
எல்லாம் மாயை!!😱நாம பாக்குறது எதுவும் நிஜமில்ல!!!
ஐயோ சாமி!! இது கோவிலே இல்ல😱 காஞ்சிபுரத்தில் தொடரும் மர்மங்கள்!!
Переглядів 196 тис.Рік тому
ஐயோ சாமி!! இது கோவிலே இல்ல😱 காஞ்சிபுரத்தில் தொடரும் மர்மங்கள்!!
ப்பா!! தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவிலா?😱வேற எங்கையும் இப்படி ஒண்ண பாக்க முடியாது!
Переглядів 106 тис.Рік тому
ப்பா!! தமிழ்நாட்டுல இப்படி ஒரு கோவிலா?😱வேற எங்கையும் இப்படி ஒண்ண பாக்க முடியாது!
எப்புட்றா? காஞ்சிபுரத்துல இப்படி ஒரு அதிசயமா?😱 நம்மை தலை சுற்ற வைக்கும் கோவில்!
Переглядів 311 тис.Рік тому
எப்புட்றா? காஞ்சிபுரத்துல இப்படி ஒரு அதிசயமா?😱 நம்மை தலை சுற்ற வைக்கும் கோவில்!
மூடி மறைக்கப்படும் தமிழனின் ரகசியம்! 😱😱
Переглядів 85 тис.Рік тому
மூடி மறைக்கப்படும் தமிழனின் ரகசியம்! 😱😱

КОМЕНТАРІ

  • @SridharVG-q1b
    @SridharVG-q1b 2 години тому

    Idhu kuruvigala ottuvadharkku kayil vaitthukkondu sutruvargal.

  • @SridharVG-q1b
    @SridharVG-q1b 3 години тому

    Naduvil oru rod kudutthiruppargal. Weight rod mel than vizum.

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm 3 години тому

    வாய்ப்பிருக்கிறது😊😊😊

  • @jeevanandan7341
    @jeevanandan7341 4 години тому

    எப்படி சுத்தி சுத்தி வந்தாலும் தமிழர்களைத்தான் நாகர்கள் என்று அழைப்பார்கள். எங்கு துவங்கி யதோ அங்கேயே வந்து முடியும்.

  • @jeevanandan7341
    @jeevanandan7341 4 години тому

    அத்தனை வேலைப்பாடு கொண்ட சிற்பங்களை காரணம் இல்லாமலா உருவாக்கி இருப்பார்கள். அறிவு இல்லாதவர்கள் அந்த சிற்பிகளை பைத்தியங்கள் என்று தான் அறிவார்கள். அப்படி பேசுபவர்களால் எந்த குறைபாடும் இல்லாமல் ஒரே ஒரு சிற்பத்தையாவது உருவாக்க முடியுமா..?

  • @anjaneyuluvema9712
    @anjaneyuluvema9712 5 годин тому

    Jayam🪔

  • @ThangamArumugam-i9m
    @ThangamArumugam-i9m 6 годин тому

    தங்கள் கூறும் விசயங்கள் எங்களை சிந்திக்கவும் ஆச்சரியப்படவும் வைக்கிறது வாழ்த்துக்கள்

  • @augustinaugu2273
    @augustinaugu2273 6 годин тому

    தமிழரோட அறிவே அறிவு

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j 11 годин тому

    Perumal malai near thuriyur same style ..karikalan uraiyur ..ie kalanai builded king..

  • @dhina5229
    @dhina5229 16 годин тому

    Anna en kelviku pathil sollunga.Namma ooru kovil la statues ellame avangaloda body parts-a expose panra maari iruku.Adhu oru sex education-kaaga senju vachaangalaa illa body-a expose panradhu thappu illaiyaa?Just oru doubt thaan.Thappa ninaikka vendaam

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil 7 годин тому

      Andha kalathil Saamudrika lakshanathin padi silaigalai vadithargal. Adhanal adhil sonna padi dhan aadai aabaranangal irukkum.

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx 16 годин тому

    கண்ணாடியா இருக்கலாம்.

  • @kannanm763
    @kannanm763 18 годин тому

    பாதுகாக்க வேண்டும்

  • @srinivasanR-c9o
    @srinivasanR-c9o 19 годин тому

    Yes. Brother. It will be a communication device

  • @kannanm763
    @kannanm763 19 годин тому

    இது எந்த ஊர்

  • @Maravarmam
    @Maravarmam 19 годин тому

    It is precious,immediately government must probagate it as one of the world wounder.❤❤❤❤

  • @dhatchanamass2723
    @dhatchanamass2723 20 годин тому

    வாழ்த்துக்கள்

  • @maranMaran-ch7ne
    @maranMaran-ch7ne 20 годин тому

    எங்கள் அன்புடைய மோகன் அவர்களே வாழ்க வளமுடன்

  • @SivaramasubbuSornamuthu
    @SivaramasubbuSornamuthu 21 годину тому

    ஐயா தங்களால் நாத்திகனையும் ஆத்திகனாக்க முடியும் மீண்டும் தங்களால் இந்து மதம் செழித்து ஓங்கும் என்ற நம்பிக்கை உள்ளது

  • @deepikasaravanan8555
    @deepikasaravanan8555 21 годину тому

    உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது..❤ வருங்கால இளைஞர்களுக்கு வரலாற்றைப் பற்றிய புரிதல் கிடைக்க உங்கள் சேனல் ஒரு சிறந்த பிளாக்பாட்😊😊...

  • @menajeyaram4653
    @menajeyaram4653 День тому

    Thank you Praveen , you have looked deep into the sculptor’s mind to depict the details. Very interesting. This provides a lot of scope to pursue more thought into the happenings. As you said , it did not end there , the new beginning has more to tell. People across South East Asia engage in telling their version of the story, so the more we understand the story the better we will learn about the context. Hope you continue your untiring effort. This one particularly was impressively told.

  • @karthikkeyan1289
    @karthikkeyan1289 День тому

    Paravaigalai virata payanpadum uri nel mattum Sola vayalgalil payan paduthu vargal

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy День тому

    Habbaaa .. உங்கள் காணொளி பாத்ததும்.. கோவிலுக்கு நெரில சென்ற உணர்வு... எவ்வளவு சந்தோஷம்.. உங்களுடன் சேர்ந்து ஒருமுறையாவது ஒரு கோவிலுக்காவது செல்லும் பாக்கியம் தர இறைவனை வேண்டுகிறேன் சகோதரரே..❤❤

  • @niranjanaravindranath4667
    @niranjanaravindranath4667 День тому

    Naga and his wives

  • @ramalingam-c2b
    @ramalingam-c2b День тому

    Very good friend Iam see modera sun temple Very beautiful mahesana rly st 39 km distance your brief Tell best thanks G. R. Cheanni

  • @vishnunishakashvivishnunis8122

    Super bro🎉🎉🎉

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 День тому

    அண்ணா நீங்கள் தமிழ் நல்லா பேசுறீங்க .நீங்கள் தமிழ்நாடா கொஞ்சம் சொல்லுங்க ❤

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 День тому

    அருமையான விளக்கம் அண்ணா .மிக்க நன்றி 🎉🎉🎉

  • @Arjun-2015
    @Arjun-2015 День тому

    சிவன் உங்களுக்கு துணை இருப்பதாக 😍🙏🙏🙏நன்றி சகோ

  • @krishanlal747
    @krishanlal747 День тому

    Professor 👌🙏 மிகவும் அறுமை.உங்கள் பணி தெடர வாழ்த்துக்கள் நன்றி ❤

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w День тому

    Paravai viratta kavun kall....To chase birds in a field...

  • @Subramanimani-pz9mi
    @Subramanimani-pz9mi День тому

    So proud of you

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 День тому

    மிகமிகச் சிறப்பு.

  • @RajasundaresanRajasundaresan

    அருமையான விளக்கம் சகோ 👌👌

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 День тому

    உங்களுடைய இந்த சிறப்பான விளக்கத்தைக் கேட்கும்போது ஒரு எண்ணம் தோன்றுகிறது : 'சிற்பக் காட்சிகளின்மூலம் பிரவீன் இராமாயணம்'- என்று வெளியிடலாம். (வார்த்தைகளின்மூலம் நன்றிசொல்ல இயலவில்லை. வாழ்த்துகள்!) 🙏

  • @KarurBadrinarayan
    @KarurBadrinarayan День тому

    Mr. Praveen Mohan thank you for your detailed descriptions. I think this isolated location could be for creating models of temple or practicing place for smithies but, I am not able to reason why 12 Vishnu's statues. But, we must collaborate with Quora digest to discuss our South Indian temple architecture, how advanced it was on science of DNA through sculptures.

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 День тому

    இதே அந்த காலத்தில் எதாவது தற் காப்பு ஆயுதமாகவோ, அல்லது ஏதேனும் வேலைக்கு பயன்படும் கருவியாக இருக்கலாம்

  • @MaheshBaburajapalayam
    @MaheshBaburajapalayam День тому

    Super 🎉

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 День тому

    அருமையான விளக்கம் mohan. God bless u

  • @kumudab6255
    @kumudab6255 День тому

    So accurate carving. Even minute toe ring is sculptured round. Really wonder what sort of equipment they had lovely pravin sir

  • @KanagaDurgaTraders-ix5nz
    @KanagaDurgaTraders-ix5nz День тому

    Sri Ramajayam அருமையான பதிவு 45:01 ராமாயணத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார் பிரவீண்.

  • @dinewithjayson621
    @dinewithjayson621 День тому

    Super Praveen God bless you 🙏🙏👌👏👏

  • @saisiddhiautomotivenetwork6979

    God bless u praveen. I'm very happy to watch your every video. Congrats.. ❤❤❤

  • @Nandhini-nf6of
    @Nandhini-nf6of День тому

    நன்றி அருமை ❤❤❤❤🎉🎉🎉

  • @ayerma1
    @ayerma1 День тому

    அருமையான விளக்கம்..ஆனால் ஏன் தம்பி இராவணனை மட்டும் 'அவன் இவன் ?தமிழினம் என்பதாலா ?தமிழிலே பேசி தமிழனை இழிவு செய்வது கண்டனத்துக்குரியது..இராமரும் (எங்கள் குடும்ப குலதெய்வம் ) இராவணனும் தமிழரே ...

  • @karthiramu4269
    @karthiramu4269 День тому

    உங்க வீடியோ பார்த்த அப்புறம் எந்த கோவிலுக்கு போனாலும், சிலைகள் இருக்கா இந்தக் கோவில் எப்படி உருவாச்சி யாரால கட்டப்பட்டது அப்படி என்ற விவரத்தை கேக்க ஆரம்பிச்சுட்டேன் அந்த அளவுக்கு உங்கள் வீடியோவும் உங்க பேச்சும் என்னை ரொம்ப கவர்ந்து இருக்கு உங்க மூலமா கோவில் சம்பந்தப்பட்ட நிறைய விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி......

  • @mahisivam4038
    @mahisivam4038 День тому

    திருச்சிற்றம்பலம் பிரவீன் மோகனுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நமது கலாச்சாரம் சீரழிந்தும் சிதைந்தும் கொண்டிருக்கும் பொழுது நமது இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக அதை மீட்டெடுத்து இன்றைய இளைஞர்கள் அதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த குருவாக இருக்கிறார்.

  • @prabhanjan_
    @prabhanjan_ День тому

    மிகவும் அருமை அண்ணா... தெளிவான விளக்கம் மிகவும் ஆழமான தரவு தடயம் உங்கள் நுண்ணறிவும் சேர்ந்து என்னை வியக்க வைக்கிறது நன்றி அண்ணா 🙏🫂🤍

  • @alakirisamy8345
    @alakirisamy8345 День тому

    Excellent explanation sir

  • @dakshinamurthy7823
    @dakshinamurthy7823 День тому

    Jai ram❤❤❤❤❤❤

  • @dakshinamurthy7823
    @dakshinamurthy7823 День тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤