அந்த குகை கோவிலுக்குள் காற்று சுவாசிக்க இருக்கா தாராளமாக காற்று உள்ளே வருதா எப்படி காற்று எங்கிருந்து வருது ஆனா ரொம்பவே திட்டம் போட்டுத்தான் இப்படி கட்டி இருப்பார்கள் இதற்குள் ஒரு மிகப்பெரும் மர்மம் ஒளிந்திருக்கு அதை கண்டு பிடியுங்கள் பிரவீன் மோகன் தங்களால்தான் இது முடியும் நன்றி வணக்கம் நன்றி
இவ்வளவு மர்மமான குகைகளைப் பார்க்கும் போது மூச்சு முட்டுகிறது. உங்களின் தைரியமான ஆராய்ச்சிகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.. வாழ்க நண்பரே
Excellent, Superb 👏👏💐💐 உங்களால் மட்டுமே இப்படியான இடங்களை காட்டி விளக்க முடியும்... வினோதமான, ஆவலையும் சற்றே பயத்தையும் தரும் குகையை படம் எடுத்த விதமும் அருமை. 👏👏
பார்க்கும் போதே மூச்சு திணறல் வருகிறது, பயமாக இருக்கிறது. எப்படி பயம் இல்லாமல் உள்ளே போறிங்கனு தெரியவில்லை. ஒரு விஷயத்தை வித்தியாசமான முறையில் கண்டு பிடிப்பதில் நீங்கள் வல்லவர். ஒவ்வொரு பதிவும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது, நன்றி
I've already watched this in English, but tamil explanation was really good. You are really an explorer and you have the capacity of explaining things in a simple way, i too agree with you that this may be a gold mine as it is near Kolar gold mine. Thanks Praveen for this video 🙏
பிரவீன் மோகன் அண்ணா வணக்கம் ங்க....நீங்க மட்டும் இல்லைனா நான் இந்த குகையை இந்த ஜென்மத்துல பார்த்திருக்கவே முடியாது...நன்றிங்க அண்ணா...உங்க ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்...இவ்ளோ கடினமான முயற்சி செய்யாதிங்க அண்ணா...பார்க்கவே பயமா இருக்கு...
💯🙏🙏🙏🙏🙏 இனிய காலை வணக்கம் மிரட்டலான பதிவு. மனித கட்டிட கலைக்கு எல்லை. அற்புதமான விளக்கம்.. நூறு சதவிதம் தங்க சுரங்கம். கண்டிப்பா எங்களால் காண முடியாத கலைக்கட்டிடம். அவ்வளவு குறுகலான ஆழத்திலும் கலை நயம் படைத்துள்ளார்கள். தங்களுக்கு உண்மையில் ஆயிரம் கோடி வணக்கங்கள். வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்.
பயம் கலந்த ஆச்சரியம்.இது போன்ற குகைகள் பார்த்து இல்லை.மிக அற்புதமாக காட்சி படுத்தி உள்ளீர்கள்.நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியாகத்தான் இருக்கும்.மற்றும் தங்கத்தை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிகிறது.வெளியாட்கள் உள்ளே நுழைந்தாளும் எளிதாக எடுத்துச் செல்ல முடியாது.இதே போன்ற குகைகள் தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது.மிகமிக சிரமப்பட்டு இந்த காணொளியை எடுத்துள்ளிர்கள்.உங்கள் தைரியத்திற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது... பயமும் தோன்றுகிறது... கான்டீப்பாக தனியே சென்றால் குழப்பமே ஏற்படும்... சகோதரரே மிகவும் கவனமாக செயல்படுங்கள்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....💐
உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் எதையும் நுணுக்கமாக ஆராய்ந்து அறியும் திறனும் உங்களை மிகுந்த உயரத்திற்குக் கொண்டு செல்கின்றது ; கொண்டு செல்லும் . மிகுந்த வியப்புடன் உங்களை வாழ்த்தத் தோன்றுகிறது. ஆனால் வார்த்தைகள் தெரியவில்லை . வாழ்க வளமுடன் . 🙌🙌🙏
இது தங்க சுரங்கமாகதான் இருந்து இருக்கவேண்டும் .. உங்களுடைய ஆராய்ச்சி சூப்பர் இன்னும் இதுபோன்ற நிறைய வீடியோக்கள் உங்கள் ஆராய்ச்சியின் வழியாக கிடைக்க வேண்டும் நன்றி சார் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏
Amazing. வீடியோ பார்க்க பார்க்க, குள்ள மனிதர்கள் இருந்திருப்பார்களோ என்று தோன்றியது. அப்றம். கைதிகள், அடிமைகளை வைத்திருந்தார்களோ என தோன்றியது. Atlast, நீங்க சொன்னீங்க பாருங்க, தங்க சுரங்கம். Graeat sir. 👍. அதான் இருந்திருக்கும். Super 🙏
சார் எங்களுக்கு கிடைத்த தங்க சுரங்கம் நீங்க.இந்த காணொளியை பார்க்க ஆரம்பித்து போது திறந்த வாயை 20 நிமிடத்திற்கு மேலா மூட வே மறந்துட்டேன். இதுதங்கசரங்கம் தான் , அதில் சந்தேகம்யில்லை.இதை காட்சி படுத்திய தங்களை எப்படிப்பாராட்டுவது என்றுதெரியவில்லை. நன்றி நன்றி நன்றி.👏👏👏👏👏👏
வித்தியாசம் நிறைந்த இடங்களையும் சிற்பங்களையும் ஓவியங்களையும் கண்டு பிடித்து நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வைக்கும் பிரவீன் மோகனுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள். நம் முன்னோர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் எந்த மாதிரியான திறம் பெற்றவர்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் கண்கள் சுற்றுகிறது.
Wakkali un video paakurappo lam goosebumps thalaiva 🤩🤩🤩 Like Sherlock Homes maari onnonna onnonna question kettutu last la answers sollitu vareenga🤩🤩wow, amazing video thalaiva💥🔥💥🔥
எனக்கென்னவோ உள்ளே உள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்துவிட்டு பெட்ச் போட்டு மூடி வைத்து விட்டார்கள் என தோன்றுகிறது. வருபவர்கள் உண்ணமயை கண்டு பிடுத்து விடுவார்கள் என்பதற்காக கூட பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
I hv visited this place and its amazing maze where our group was lost. But this place had traces of some anti social elements. Probably thats why they hv locked up sensitive places. And this is heartland of sloth bears But thanks again for detailing praveen mohan
சிறப்பான பதிவு பிரவீண்... உண்மையிலயே பார்க்கும் போதே மூச்சு திணறுகிறது...பரதேஷப்பா இந்த சொற்றொடர் ஒரு வெளிநாட்டவரை குறிக்கிறது... இது இந்த குகையை ஆராய்ச்சி செய்தவராக இருக்கலாம்...நமது சமாதியில் சிவலிங்கம் அமைப்பதும் உண்டு ஆனால் ஜீவ சமாதிகளில்... உதாரணமாக மருத மலை, பழ(ம்)நீ, பேரூர், என்று பல... அந்த சிவலிங்கத்தின் அடியில் விலை மிகுந்த கற்கள் பதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பிய யாரோ அதை தோண்டி இருக்கலாம்...கிடைத்ததா என்று அவரைத்தான் கேட்க வேண்டும்... இந்த கற்கள் பதிப்பு நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது... உங்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு விதமான ஆற்றலை ஈற்கும் சக்தி கொண்டது...அது தொடர்புகா அல்லது வேறு ஏதாவது தெரியாது... அந்த கற்கள் சிலருக்கு சொத்தாக தெரியும்... ஆனால் பிறருக்கு பிறப்பருக்க ஒரு வழி....
Mr. Praveen, what an amazing and wonderful underground spot. We couldn't believe this man made underground structure built thousands of years back. At the same time, your strenuous interest in exploring this spot and giving excellent description is superb. Only Praveen could do this. Really worth watching this and can see many times. Love from New Zealand.
I've already watched this video in English, your explanation in Tamil is nice, you are not only an explorer but also a good orator, hope this may be a gold mine as it is near to Kolar gold fields. Thanks Praveen for this video 🙏
Wonderful Praveen.As ever none but you only can do this great video. Surely it feels like a gold mine only. Your deductions are very logical. Thanks a lot.
எப்படி இவ்வளவு பயங்கரமான பாதாளக் குகைக்குள் சென்று வந்தீர் எப்படித்தான் இப்படி ஒரு படு ஆச்சர்யமான ஒரு குகையை அமைத்தார்களோ மிக மிக ஆச்சர்யப்படும் ஒரு விசயம் ஏதாவது ஒரு குள்ள மனிதர்களாய் கள் இதை அமைத்திருப்பார்களோ என்னப்பா உங்களுக்கு நிறைய துணிச்சல் தான் எப்படி உள்ளே காற்று சராசரியாய் உள்ளதா நீங்க உள்ளேஅதிக தூரம் போவதை பார்த்தால் காற்றும் இருக்கும் என நினைக்கிறேன் நன்றி பிரவீன் மோகன் அதி அற்புதமான பதிவை தந்த உங்களுக்கு நன்றி நன்றி
Hello praveen anna, first of all we all should proud on you for excavating our traditions in India, this was great video, that proves that you are an bravery man and that guide too....... Hats off 👏 🙌 👌
அண்ணா நீங்கள் காளஹஸ்தி கோவில் சென்று வாங்க அண்ணா anga rompa interesting சிற்பங்கள் அப்புறம் கல்வெட்டு இருக்கு அது எனக்கு படிக்க தெரியவில்லை அதில் என்ன எழுதி இருக்குன்னு கட்டிடகலை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது பாதாள பிள்ளையார் interesting Anna you go to kalahasti ..
Very Interesting and Terrifying Construction. Why they built like this? First I thought may be Underground Jail ( Pathala Chirai) then I thought A hiding place from enemies. Got confused May be Gold finding place as you told. All your Vedioes are VERY VERY INTERESTING AND INFORMATIVE. Thank you for your hard work. It is like a Terror Movie.😲
அருமை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாத இடம் இப்படி ஒரு வீடியோவை எப்படி எடுத்துக்காட்ட வேண்டுமோ அதை அப்படியே செய்துள்ளீர்கள் என்னவென்று சொல்வது நம்பமுடியாத அளவு உழைப்பு மேலும் Comments க்கு பதில் Comment போடுகிறீர்களே அருமை 👏👏👏👏👏
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.ச்சே! இப்படியெல்லாமா கோவில்ல செதுக்குவாங்க?- ua-cam.com/video/h7ftV_NmPew/v-deo.html
2.அங்கோர் வாட் கோவிலுக்கடியில் மம்மி?- ua-cam.com/video/yboXYI3f5Xw/v-deo.html
3.மண்டையோட்டை வைத்து வழிபடும் விசித்திர மக்கள்!- ua-cam.com/video/OKDz-RNJzSY/v-deo.html
000p0
அந்த குகை கோவிலுக்குள் காற்று சுவாசிக்க இருக்கா தாராளமாக காற்று உள்ளே வருதா எப்படி காற்று எங்கிருந்து வருது ஆனா ரொம்பவே திட்டம் போட்டுத்தான் இப்படி கட்டி இருப்பார்கள் இதற்குள் ஒரு மிகப்பெரும் மர்மம் ஒளிந்திருக்கு அதை கண்டு பிடியுங்கள் பிரவீன் மோகன் தங்களால்தான் இது முடியும் நன்றி வணக்கம் நன்றி
Hiokok
உலக்த்திலேயே இந்த போல இடங்களை பார்க்கவே முடியாது. இருக்காது. அமேசிங். ப்ரவின் மோகனுக்கு பெரிய வாழ்த்துக்கள்.......
அண்ணா நீங்க எல்லா கோயில்களையும் ஆராய்ச்சி பண்ட அரசாங்கம் கிட்ட அனுமதி வாங்குங்கள் நாங்க அதுக்காக போராட்டம் பண்ணவும் தயார் 💪💪💪💪💪💪💪💪💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவ்வளவு மர்மமான குகைகளைப் பார்க்கும் போது மூச்சு முட்டுகிறது.
உங்களின் தைரியமான ஆராய்ச்சிகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது..
வாழ்க நண்பரே
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 😊
Excellent, Superb 👏👏💐💐
உங்களால் மட்டுமே இப்படியான இடங்களை காட்டி விளக்க முடியும்...
வினோதமான, ஆவலையும் சற்றே
பயத்தையும் தரும் குகையை படம் எடுத்த விதமும் அருமை. 👏👏
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 😊🙏
பார்க்கும் போதே மூச்சு திணறல் வருகிறது, பயமாக இருக்கிறது. எப்படி பயம் இல்லாமல் உள்ளே போறிங்கனு தெரியவில்லை. ஒரு விஷயத்தை வித்தியாசமான முறையில் கண்டு பிடிப்பதில் நீங்கள் வல்லவர். ஒவ்வொரு பதிவும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது, நன்றி
I've already watched this in English, but tamil explanation was really good. You are really an explorer and you have the capacity of explaining things in a simple way, i too agree with you that this may be a gold mine as it is near Kolar gold mine. Thanks Praveen for this video 🙏
நன்றிகள் பல😇..!
Deffenutly gold mine
@@poornimanv7214 me also
@@siva4000
.
..
உங்களது தைரியமான முயர்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐💐
மிக்க நன்றி 🙏😊
பிரவீன் மோகன் அண்ணா வணக்கம் ங்க....நீங்க மட்டும் இல்லைனா நான் இந்த குகையை இந்த ஜென்மத்துல பார்த்திருக்கவே முடியாது...நன்றிங்க அண்ணா...உங்க ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்...இவ்ளோ கடினமான முயற்சி செய்யாதிங்க அண்ணா...பார்க்கவே பயமா இருக்கு...
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏
🤩👏👏👏குகைக்குள்ள நாங்களும் போனது போல ஒரு அனுபவம்.. நன்றி 💐
நன்றி தோழரே😇
உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது உங்கழுடன் இணைந்து பயணம் செய்ய தோன்றுகிறது
பிரவீன் அற்புதமான காட்சிகளை காட்டினீர்கள் பார்ப்பதற்கே உடல் நடுங்கி நின்றது உங்கள் சேவை வளரட்டும் வாழ்க மிக்க நன்றி
💯🙏🙏🙏🙏🙏
இனிய காலை வணக்கம்
மிரட்டலான பதிவு.
மனித கட்டிட கலைக்கு எல்லை.
அற்புதமான விளக்கம்..
நூறு சதவிதம் தங்க சுரங்கம்.
கண்டிப்பா எங்களால் காண முடியாத கலைக்கட்டிடம்.
அவ்வளவு குறுகலான ஆழத்திலும்
கலை நயம் படைத்துள்ளார்கள்.
தங்களுக்கு உண்மையில்
ஆயிரம் கோடி வணக்கங்கள்.
வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்.
உங்களோட ஆதரவுக்கு நன்றிகள் பல 😊🙏
அன்பு தம்பி பிரவீன் செய்யும் சேவை மிக பெரிய சேவை
உங்க வார்த்தைக்கு ரொம்ப நன்றி சகோ 😇
அற்புதம்...அபாரம்...
கவனங்களை கையாளுங்கள்.........பதிவுகள் அனைத்தும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன..........💪💪💪💪💪💪
மிக்க நன்றி 😇🙏
நினைத்தே பார்க்க முடியாத இடத்தை எங்களுக்காட்டி அதற்கு விளக்கமும் தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
பயம் கலந்த ஆச்சரியம்.இது போன்ற குகைகள் பார்த்து இல்லை.மிக அற்புதமாக காட்சி படுத்தி உள்ளீர்கள்.நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியாகத்தான் இருக்கும்.மற்றும் தங்கத்தை பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிகிறது.வெளியாட்கள் உள்ளே நுழைந்தாளும் எளிதாக எடுத்துச் செல்ல முடியாது.இதே போன்ற குகைகள் தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது.மிகமிக சிரமப்பட்டு இந்த காணொளியை எடுத்துள்ளிர்கள்.உங்கள் தைரியத்திற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிகவும் ஆச்சரியம் நிறைந்த தகவல்கள் உங்கள் பதிவில் மட்டுமே வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது... பயமும் தோன்றுகிறது... கான்டீப்பாக தனியே சென்றால் குழப்பமே ஏற்படும்... சகோதரரே மிகவும் கவனமாக செயல்படுங்கள்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....💐
திகில் படம் பார்த்த effect sir super 👏👏 Tamil la potatharku நன்றிகள் பல.padikathavanga kuda parthu பயன் பெறலாம்🙏
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் எதையும் நுணுக்கமாக ஆராய்ந்து அறியும் திறனும் உங்களை மிகுந்த உயரத்திற்குக் கொண்டு செல்கின்றது ; கொண்டு செல்லும் . மிகுந்த வியப்புடன் உங்களை வாழ்த்தத் தோன்றுகிறது. ஆனால் வார்த்தைகள் தெரியவில்லை . வாழ்க வளமுடன் . 🙌🙌🙏
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏
தங்கள் விடியோ கட்டுகதைகளை உடைத்து எற்றுக்கொள்ளும்படியான அறிவியல்புர்வமான விளக்கத்துடன் உள்ளது.....மிக்க நன்றி
உங்க ஆதரவுக்கு நன்றிகள் நண்பா 🙏
இது தங்க சுரங்கமாகதான் இருந்து இருக்கவேண்டும் .. உங்களுடைய ஆராய்ச்சி சூப்பர் இன்னும் இதுபோன்ற நிறைய வீடியோக்கள் உங்கள் ஆராய்ச்சியின் வழியாக கிடைக்க வேண்டும் நன்றி சார் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏
மிக்க நன்றி 😊🙏
மிகவும் அசாத்திய திறமைக்கு எடுத்துக்காட்டு இந்த குகைகளின் வடிவமைப்பு இந்த குகை எதற்காக ஏற்படுத்தப்பட்டது என்று சொன்ன விதமும் புதுமை சகோ காணொளி நன்று🙏
Amazing. வீடியோ பார்க்க பார்க்க, குள்ள மனிதர்கள் இருந்திருப்பார்களோ என்று தோன்றியது. அப்றம். கைதிகள், அடிமைகளை வைத்திருந்தார்களோ என தோன்றியது. Atlast, நீங்க சொன்னீங்க பாருங்க, தங்க சுரங்கம். Graeat sir. 👍. அதான் இருந்திருக்கும். Super 🙏
உங்களோட ஆதரவுக்கு நன்றிகள் பல 😊🙏
Hi
Hi buvana
Hi buvana
சார் எங்களுக்கு கிடைத்த தங்க சுரங்கம் நீங்க.இந்த காணொளியை பார்க்க ஆரம்பித்து போது திறந்த வாயை 20 நிமிடத்திற்கு மேலா மூட வே மறந்துட்டேன். இதுதங்கசரங்கம் தான் , அதில் சந்தேகம்யில்லை.இதை காட்சி
படுத்திய தங்களை எப்படிப்பாராட்டுவது என்றுதெரியவில்லை. நன்றி நன்றி நன்றி.👏👏👏👏👏👏
நன்றிகள் பல😇..!
வித்தியாசம் நிறைந்த இடங்களையும் சிற்பங்களையும் ஓவியங்களையும் கண்டு பிடித்து நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வைக்கும் பிரவீன் மோகனுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள். நம் முன்னோர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் எந்த மாதிரியான திறம் பெற்றவர்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் கண்கள் சுற்றுகிறது.
தம்பி பிரவீன் பூமியின் அதிசயங்களை எங்களுக்கு காணொளி மூலம் காட்டி எங்கள் மனதில் குடி கொண்டு விட்டாய் தொடரட்டும் உன் பனி சிறப்பாக என் ஆசிகள்
நன்றிகள் பல😇..!
வாழ்த்துகள் ஆசீர்வாதங்கள்
நிறைய திகில் படம் பார்த்தது போல் இருந்தது நன்றி Praveen
மிக்க நன்றி 🙏🙏🙏
அதிசயம், ஆச்சரியம். யப்பா..என்ன சொல்வது. எப்படி விவரிப்பது புரியவில்லை.சூப்பரான சூப்பரான அமைப்பு
மிக்க நன்றி..!
தலை சுற்றுது பிரவீன் ! Bravo!!! தங்கச் சுரங்கம் ஆகத் தான் இருக்க வேண்டும் உங்க கூற்றுப்படி!
Wakkali un video paakurappo lam goosebumps thalaiva 🤩🤩🤩 Like Sherlock Homes maari onnonna onnonna question kettutu last la answers sollitu vareenga🤩🤩wow, amazing video thalaiva💥🔥💥🔥
Thanks a lot for watching🙏
Very interesting video sir....super... you are great... Thank you so much.. இது தங்க சுரங்கமாதான் இருக்கும் 🙂🙏🏻
Thanks a lot for watching..!
அருமையான பதிவு அற்புதம் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 😊
792 wonderful
Really greatestrezerch
Kugai kugai
Neriya kutty valikal
Manus man baabai in deeply
Coins
எங்களுக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம் நீங்கள்
Enaku therenju anga neraya makkal oru kalathula valnthurupanganu thonuthu 😇
You are bold and having confidence . Every inventions are amazing.
Nandrigal.ayya
எனக்கென்னவோ உள்ளே உள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்துவிட்டு பெட்ச் போட்டு மூடி வைத்து விட்டார்கள் என தோன்றுகிறது. வருபவர்கள் உண்ணமயை கண்டு பிடுத்து விடுவார்கள் என்பதற்காக கூட பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
அண்ணா ' உங்களின் புதிய முயற்சி க்கு நன்றி' உங்களைப் போல் அறிவாற்றல் கொன்ற வரை நான் பார்தே இல்லை
Really Really amazing 👏... parkka parkka romba thekelagavum berameppagavum erunthuchi... neega epdi payamellama oru thedalodu ... avala poregaloo.. hat's of you 👌👌👌👌👏👏👏
Thanks
10:01 ennenna solraaga paarunga moment...
Beautiful content, tq so much Brother for all ur efforts & interests
Thanks a lot for watching
கேள்விப்படாத விஷயங்களை பற்றி விளக்கமாக. எடுத்து சொல்வதில் வல்லவர் சார் நீங்க ❤️
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
ராஜ வணக்கம். 🙏🙏🙏
thanga surangam than but antha sava petti and cement poosi puthaikkapattathu yaru...? good sir super
I hv visited this place and its amazing maze where our group was lost. But this place had traces of some anti social elements. Probably thats why they hv locked up sensitive places. And this is heartland of sloth bears
But thanks again for detailing praveen mohan
வேற லெவல் தலைவா நீங்க 👏👏
அருமையான காணொளி.... காட்சிபடுத்தியமைக்கு நன்றி பிரவின் சார். இதை எப்படி தான் கட்டினார்களோ????
சூப்பரா சொல்றீங்க நன்றி அண்ணா .....
நன்றிகள்
@@PraveenMohanTamil நன்றி அண்ணா.....
ஒம் நம்பி வாயா சரணம்
சூப்பர் பிரவீன் குமார் அற்புதம் அருமை யான காட்சிகள் பக்கத்தில் போய் கூட பார்க்க முடியாது நல்லாத காட்டினீர்கள்
சூப்பர்👍👏👏👏👏❤️
பிரவீன் சகோ வேற லெவல் 👌👍
நன்றி நண்பரே🙏..!
Amazing amazing no words to say.Really super👍👍
Many many thanks
Sir,, eppadi ungalakku God evalavu arivu teramai kudutirukkira nijamalu Ningo Kadavul kodutta pokkisham. God kku nanri solgiren. Nange edella paka koduttu vechavange pona janmattil. God bless you sir
Thanks a lot for watching..!
சிறப்பான பதிவு பிரவீண்... உண்மையிலயே பார்க்கும் போதே மூச்சு திணறுகிறது...பரதேஷப்பா இந்த சொற்றொடர் ஒரு வெளிநாட்டவரை குறிக்கிறது... இது இந்த குகையை ஆராய்ச்சி செய்தவராக இருக்கலாம்...நமது சமாதியில் சிவலிங்கம் அமைப்பதும் உண்டு ஆனால் ஜீவ சமாதிகளில்... உதாரணமாக மருத மலை, பழ(ம்)நீ, பேரூர், என்று பல... அந்த சிவலிங்கத்தின் அடியில் விலை மிகுந்த கற்கள் பதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பிய யாரோ அதை தோண்டி இருக்கலாம்...கிடைத்ததா என்று அவரைத்தான் கேட்க வேண்டும்... இந்த கற்கள் பதிப்பு நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது... உங்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு விதமான ஆற்றலை ஈற்கும் சக்தி கொண்டது...அது தொடர்புகா அல்லது வேறு ஏதாவது தெரியாது... அந்த கற்கள் சிலருக்கு சொத்தாக தெரியும்... ஆனால் பிறருக்கு பிறப்பருக்க ஒரு வழி....
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Atheseyam &Arputham thaing ga suraingam🥰🙏👍
மெய் மறந்து பார்த்தேன் உங்கள் விடியோவை ...நன்றி
Mr. Praveen, what an amazing and wonderful underground spot. We couldn't believe this man made underground structure built thousands of years back. At the same time, your strenuous interest in exploring this spot and giving excellent description is superb. Only Praveen could do this. Really worth watching this and can see many times. Love from New Zealand.
Thanks a lot for watching..!
Uhgu
பிரமிப்பாக இருக்கிறது அருமை வாழ்க வளமுடன்
மிக்க நன்றி 🙏🙏🙏
I've already watched this video in English, your explanation in Tamil is nice, you are not only an explorer but also a good orator, hope this may be a gold mine as it is near to Kolar gold fields. Thanks Praveen for this video 🙏
Thank you so much 🙂
Hi Poornima
பாக்க பயமா இருக்கு 👍இதை நல்ல விளக்கம் அளித்து பதிவு நன்றாக இருந்தது🙏
நன்றிகள் பல😇..!
Super bro unga videos ellam super ra irukum bro
Bro எப்படி உங்களாலே மூசசுத்திணறல் இல்லாமல் உள்ளே இருக்க முடியுது....omg.... God bless yOu 💚💚💚🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
மிக்க நன்றி 😊🙏
Amazing tamil speech 🙏✨️🙏
உங்கள் விடியோவை ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி பார்த்திருந்தால் எனக்கும் archeology படிக்கணும்னு ஆர்வம் வந்திருக்கும் போல.. 🤩🤩
😇😇🙏🙏🙏
Nichayam ithu oru Thanga surangam thaan. Eppovumay.. Neenga solrathu 100% aachariyathayum, viyapaiyum, aarvathayum tharum.. Ippovum same.. Always superb...
Thanks a lot for watching..!
பாராட்டுக்கள் பிரவீண் உங்களுடைய ஆராய்ச்சிகள் அனைத்தும் பிரமிப்பூட்டுகிறது. பழைய காலத்திற்கே அழைத்துச செல்கிறது.
நன்றிகள் பல 🙏😊
Brilliant discovery, great history, beautifully explained. 🎩s off to you Mr. Praveen. Pl keep it up. GBU abundantly.tc....
Wonderful Praveen.As ever none but you only can do this great video.
Surely it feels like a gold mine only.
Your deductions are very logical.
Thanks a lot.
பார்க்கவே பயமா இருக்கு praveen sir...
Sir nala powerful ana torch eduthuttu poirukalamla.nangalum nalla pathurupomla. Anyhow very nice and informative video.. ur videos are very amazing..
அருமையான பகிர்வு
மிக்க நன்றி 😊
oh my god! sema...i love to watch your excellent knowledgeable video.you are great .our country having great history .very interesting
நீங்கள் மிகப்பெரிய தொல்பொருள் ஆராய்ச்சி ஆளர்
நண்பா சூப்பர்,,,நீங்கள் சொல்வது கண்டிப்பா உண்மையாக இருக்கும்,,,
Amazing praveen sir.
Thank you. Keep watching and share the videos👍 👍
அற்புதமான வீடியோவை காண்பித்த மைக்கு மிக்க நன்றி உங்களுடைய முயற்சி மென்மேலும் வளர மீண்டும் 🙏
நன்றிகள் பல😇..!
I hav started to watch all ur videos... inum paathena conform unga student huh maariduven.
Thanks a lot for watching..!
வழக்கம் போல ஆச்சரியமான விஷயங்களை வழங்கியுள்ளீர்கள்.
தங்களது வீடியோக்கள் மூலம் நம் நாட்டின் சுற்றுலாத் துறை வளரும்.
மிக்க நன்றி 😊🙏
super sir paka mudiyatha place elam unga video moolama pakaren very interesting parthathulaye unga channel than wortha iruku....valthukal 🙏🙏🙏
இது நிங்க சொல்லுவதுபோல் சுரங்கம் தான் ரொம்ப நல்லாயிருந்தது
எப்படி இவ்வளவு பயங்கரமான பாதாளக் குகைக்குள் சென்று வந்தீர் எப்படித்தான் இப்படி ஒரு படு ஆச்சர்யமான ஒரு குகையை அமைத்தார்களோ மிக மிக ஆச்சர்யப்படும் ஒரு விசயம் ஏதாவது ஒரு குள்ள மனிதர்களாய் கள் இதை அமைத்திருப்பார்களோ என்னப்பா உங்களுக்கு நிறைய துணிச்சல் தான் எப்படி உள்ளே காற்று சராசரியாய் உள்ளதா நீங்க உள்ளேஅதிக தூரம் போவதை பார்த்தால் காற்றும் இருக்கும் என நினைக்கிறேன் நன்றி பிரவீன் மோகன் அதி அற்புதமான பதிவை தந்த உங்களுக்கு நன்றி நன்றி
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
This is not a normal video, it amazed to see the whole cave and your discovery, every student should watch this video 🙏🙏😍😍
thank you so much 😇🙏
Hello praveen anna, first of all we all should proud on you for excavating our traditions in India, this was great video, that proves that you are an bravery man and that guide too.......
Hats off 👏 🙌 👌
Thanks a lot for watching..!
Amazing Mohan Sir👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤩🤩🤩
வித்திாசமான பதிவு தோழரே அருமை 👍👍👍👍
மிக்க நன்றி 😊🙏
சூப்பர் பிரவின் மோகன் அருமையான கண்டுபிடிப்பு . well done bro...
நன்றிகள் பல 🙏🙏🙏
மிகவும் தைரியமாக சென்றிருக்கிறீர்கள். பார்க்கவே பயமாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏🙏🙏
Amazing sir very interesting video I am proud of you sir .... 🙏💐💐💐💐💐
Many many thanks😄🙏
இதற்குள் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி இந்த குகையை சுற்றுலா தலமாக மாற்றா😮 வேண்டும்
நிச்சயமாக இது தங்கச்சுரங்கம்தான்
அண்ணா நீங்கள் காளஹஸ்தி கோவில் சென்று வாங்க அண்ணா anga rompa interesting சிற்பங்கள் அப்புறம் கல்வெட்டு இருக்கு அது எனக்கு படிக்க தெரியவில்லை அதில் என்ன எழுதி இருக்குன்னு கட்டிடகலை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது பாதாள பிள்ளையார் interesting Anna you go to kalahasti ..
Will try ma, thanks a lot 😊🙏
Supper ser
Thanks..!
அற்புதமாக இருந்தது மிக்க நன்றி sir
மிக்க நன்றி..!
Very Interesting and Terrifying Construction.
Why they built like this? First I thought may be Underground Jail ( Pathala Chirai) then I thought A hiding place from enemies. Got confused May be Gold finding place as you told. All your Vedioes are VERY VERY INTERESTING AND INFORMATIVE. Thank you for your hard work. It is like a Terror Movie.😲
Paratugal
கண்கள் அடுத்து அடுத்து என்ன என்ன என்று தூண்டுகிறது. Aaaammmmmmazing
Thanks a lot..!
அருமை
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
அருமை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாத இடம்
இப்படி ஒரு வீடியோவை எப்படி எடுத்துக்காட்ட வேண்டுமோ அதை அப்படியே செய்துள்ளீர்கள்
என்னவென்று சொல்வது
நம்பமுடியாத அளவு உழைப்பு
மேலும் Comments க்கு பதில் Comment போடுகிறீர்களே அருமை 👏👏👏👏👏
நன்றிகள் பல😇..!