உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. தமிழனின் தந்திரம்.! - ua-cam.com/video/wUJ8q0POtVI/v-deo.htmlsi=MV7RhmeMSbVvU6tE 2. எல்லாம் மாயை!!😱 - ua-cam.com/video/DdsvUu9lPyY/v-deo.htmlsi=LcID4IxZdGaYA0mu 3. நம்மை தலை சுற்ற வைக்கும் கோவில்! - ua-cam.com/video/nH2kG0B6mo4/v-deo.htmlsi=iy-mSZtFOk2SDGhx
அன்னை சாமுண்டா தேவி, மாதா ஆதி பராசக்தியின் அவதாரம்மாவர். இவர் ஏழு கன்னிமார் தேவிகிளில் ஓருவர்!. அன்னை மகாகாளியின் மற்றொரு உக்கிர வடிவம். அதுமட்டுமின்றி, மைசூரில் இன்று வரை தன்னை நாடி வருவோர்க்கும், வேண்டும் வரங்களை வாரி வழுங்கும் ஜகன் மாதாவாக திகழும் தேவியே இவர்தான்!_ ❤🙏🏻😇🔱
அண்ணா...🙏 நன்றி.. எங்க சென்று விட்டீர்கள் இவ்வளவு நாள்களாக...மிக்க மகிழ்ச்சி அண்ணா. உங்கள் நுண் அறிவு பார்க்கும் கோணம் சிறப்பு அண்ணா. உங்கள் நடை காலம் தாண்டி ஓங்கட்டும் ♥️... இலங்கையில் இருந்து.
பிரவீன் அண்ணா உங்கள் காணொளி காக நீண்ட நாட்களாக காதிருந்தேன் இன்று சாமுண்டா தேவியின் விசித்திர ரகசியங்கள் பற்றி மிக அற்புதமான அருமையான காணொளி பதிவு போடிங்க உங்கள் சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍🥰🥰
நிறைய கோவில்கள் சிற்பங்கள் காட்டியிருக்கிர்கள் இந்த சிற்பங்கள்மிக வித்யாசமாக இருக்கிறது இதற்கு விளக்கம் சொன்ன ப்ரவீனுக் நன்றி கள் பல வாழ்த்துக்களுடன் 😮
Great Praveen when the rest of the world isu running towards something , you have chosen a very interesting path ,your life is very meaningful may God bless you , I admire the your focus and the application of your knowledge
🎉🎉🎉 மிகவும் அருமையான பழமையான கோவில் உங்கள் கோவில் அற்புதமான விளக்கம் பயன்னுள்ளதாக இருந்தது நண்பா நலம் தானே நண்பா நான் நலம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹
PraveenMohan Sir, உங்கள் கானொலிக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன், வழக்கம்போல உங்கள் உங்கள் கண்ணோடத்மில் நானும் பார்த்து ஆச்சரியப்பட்டேன் . உங்கள் சேவை உலகத்திற்கு தேவை, நீங்கள் நீடூழி வாழ எனது வாழ்த்துக்கள் . நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏 😇😇Usha London
Astonishing details of the temple. No one can go through in such intricate details. Well done Praveen. Our support shall remain to you and your immense effort.
Wow! Wonderful Praveen! Exotic carvings and excellent explanation! No chance! Thanthrik worship of Chamunda devi by ancient people beautifully narrated. I could understand that you have referred riks from Adharvana veda too. You are expert in all branches of science, technology and religion. We are proud to be your desciples Acharya. Lead us and enlighten us. Acharyadevo bhava. 🙏🙏🙏
After a long Interval you gave a Delicious Feast to the Brain by giving the unknown Thanthrik Field. It is Fearful to see Chamunda and her Assitants. Thanks a lot.👌🙏🙏
After a long time seeing your video makes happy and makes me very surprised how you see everything sooo detailed. Praying for you thambi you should be successful in your life and in your field. I am very old so I bless you from my heart
அருமையான பதிவு. பல புது கோணங்களை காட்டியதற்கு நன்றி. ஒரு ஆவலின் பொருட்டு இந்த சிலையின் போசை எனது நண்பர்களுடன் கலந்து உரையாடிய போது இரண்டு விதமான கருத்துக்கள் கிடைத்தது ஒன்று காமத்திற்கு அழைப்பது போலவும், தான் விரும்பிய பொருளோ அல்லது நிகழ்வு நடக்கும் போது சற்று நாணத்துடன் அதை ரசித்து ருசிக்க முற்படுவது போல் இருப்பதாக கூறுகின்றனர். இது எங்களுடைய தனி பட்ட கருத்து. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றிகள் பல.
அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஆசை கலந்த நாணத்தை வெளிப்படுத்துவதை குறிக்கவே அந்த விரலை வாயில் வைத்து சிரிக்கும் வகையில் உள்ளது தெளிவாக தெரிகிறது. இப்போதும் பழைய திரைப்படங்களில் நாட்டியங்களில் இந்த pose பார்க்கலாம்..
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1. தமிழனின் தந்திரம்.! - ua-cam.com/video/wUJ8q0POtVI/v-deo.htmlsi=MV7RhmeMSbVvU6tE
2. எல்லாம் மாயை!!😱 - ua-cam.com/video/DdsvUu9lPyY/v-deo.htmlsi=LcID4IxZdGaYA0mu
3. நம்மை தலை சுற்ற வைக்கும் கோவில்! - ua-cam.com/video/nH2kG0B6mo4/v-deo.htmlsi=iy-mSZtFOk2SDGhx
அன்னை சாமுண்டா தேவி, மாதா ஆதி பராசக்தியின் அவதாரம்மாவர். இவர் ஏழு கன்னிமார் தேவிகிளில் ஓருவர்!. அன்னை மகாகாளியின் மற்றொரு உக்கிர வடிவம். அதுமட்டுமின்றி, மைசூரில் இன்று வரை தன்னை நாடி வருவோர்க்கும், வேண்டும் வரங்களை வாரி வழுங்கும் ஜகன் மாதாவாக திகழும் தேவியே இவர்தான்!_ ❤🙏🏻😇🔱
Antha kinnathula blood kudipangalo
❤❤❤
பல நாள் கழித்து உங்கள் காணொளி பார்ப்பது மிக்க மகிழ்ச்சி
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி😇🙏
அண்ணா...🙏 நன்றி.. எங்க சென்று விட்டீர்கள் இவ்வளவு நாள்களாக...மிக்க மகிழ்ச்சி அண்ணா. உங்கள் நுண் அறிவு பார்க்கும் கோணம் சிறப்பு அண்ணா. உங்கள் நடை காலம் தாண்டி ஓங்கட்டும் ♥️... இலங்கையில் இருந்து.
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
மிக்க நன்றி,தோழா.உங்களின் அயரா தேடல் உழைப்புக்கு நான் என்றும் தலை வணங்குகிறேன்.
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து செயலாற்றுஙகள். நன்றி. 🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து என்னை ஆதரித்து வாருங்கள்😇🙏
பலநாள்ஆயிருச்சுங்கசார்.வீடியோவந்து.இன்றுவீடியோ.அருமை.👍👍👍👍
எவ்வளவு நுணக்கமான ஆய்வு🎉🎉🎉
தங்களின் தேடல் தொடரட்டும்...
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
Hii PM பல நாட்கள் கழித்து மீண்டும் தங்கள் காணொலி கான மிக்க மகிழ்ச்சி தினமும் தங்கள் பதிவிடும் திருக்குறளை படித்து வந்தேன்🎉🎉🎉
நீண்ட நாட்களாக உங்கள் காணொளிக்காக காத்திருந்தோம்... கண்டதும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி 🙏🙏
பிரவீன் அண்ணா உங்கள் காணொளி காக நீண்ட நாட்களாக காதிருந்தேன் இன்று சாமுண்டா தேவியின் விசித்திர ரகசியங்கள் பற்றி மிக அற்புதமான அருமையான காணொளி பதிவு போடிங்க உங்கள் சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍🥰🥰
ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் கோணம் அருமை உங்களை புகழ வார்த்தைகளே இல்லை
யோசிக்க நேசிக்க வைத்த காணொளி❤ நன்றி அண்ணா💐💐
நிறைய கோவில்கள் சிற்பங்கள் காட்டியிருக்கிர்கள் இந்த சிற்பங்கள்மிக வித்யாசமாக இருக்கிறது இதற்கு விளக்கம் சொன்ன ப்ரவீனுக் நன்றி கள் பல வாழ்த்துக்களுடன் 😮
எங்களின் கோவில் சிற்பங்களை இவ்வளவு நுட்பமாக எங்களுக்குத் தந்து வரும் உங்களின் சேவைகளுக்கு நன்றிகள்🙏
வழக்கம் போல் சிறந்த காணொளி❤❤❤
அருமையான காணொளியும், விளக்கமும் பிரவீன்👍👌👏🏽👏🏽🔘
Hi praveen anna ungal vithyasamaana inth channel migavum ariv nirandath
Amazing exploration channel ❤
👏👏👏
மிக அருமையான நல்வாழ்த்துக்கள் பல
நீங்கள் இலங்கை யாழ்ப்பாணம் வரவேண்டும் இங்கு நிறைய தமிழ்ர் வரலாறு கோவில் அழிந்து கொண்டு வருகிறது❤😢
உண்மை.வெகு நாட்களுக்கு பிறகு தகவல்.ரொம்ப சந்தோஷம்.தொடரவேண்டும்.
ப்பா யார் சாமி நீங்க எங்க இருந்தீங்க இவ்வளவு நாள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great Praveen when the rest of the world isu running towards something , you have chosen a very interesting path ,your life is very meaningful may God bless you , I admire the your focus and the application of your knowledge
Thanks a ton!
❤ அருமையான புதுமையான சிறப்பான சலிக்காத காணொளி! ❤
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.
Vanakkam praveen.
Vannakkam @ravindhran9336🙏😇
🎉🎉🎉 மிகவும் அருமையான பழமையான கோவில் உங்கள் கோவில் அற்புதமான விளக்கம் பயன்னுள்ளதாக இருந்தது நண்பா நலம் தானே நண்பா நான் நலம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹
காத்திருக்கிறோம். உங்களின் அடுத்த பதிவை எதிர்பார்த்து.
PraveenMohan Sir, உங்கள் கானொலிக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன், வழக்கம்போல உங்கள் உங்கள் கண்ணோடத்மில் நானும் பார்த்து ஆச்சரியப்பட்டேன் . உங்கள் சேவை உலகத்திற்கு தேவை, நீங்கள் நீடூழி வாழ எனது வாழ்த்துக்கள் . நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏 😇😇Usha London
தங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.🙏
அற்ப்புதம் 👌❤️🙏💐
ஏன்பதிவுதாமதம் அடுத்தபதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
சூப்பர் சகோ அருமையான விளக்கம்...... நன்றி 🙏💐
எங்களுக்காக பல இடங்களில் அலைந்துள்ளீர்கள் நன்றி அய்யா
Astonishing details of the temple. No one can go through in such intricate details. Well done Praveen. Our support shall remain to you and your immense effort.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்
பல நாள் கழித்து உங்களுடைய காணொளியை பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. நல்ல விளக்கம். தொடர்ந்து போடவும். வாழ்த்துக்கள்.
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.🙏
ஐயா உங்கள் காணொளிக்கா நீண்ட நாள் காத்திருந்தேன். நன்றி காணொளிக்கு🙏🏻
Excellent sir
Many many thanks!
Super Bro 👍👍👍
Valgavalamudan
இவை சக்தி லிங்கம்
Super Praveen good job god bless you
நானும் இலங்கை உங்கள் ஆங்கில வீடியோ நிறைய பார்த்திருக்கிறேன்
பிளீஸ் அத்தனையையயும் தமிழில் போடுங்கோ எங்களுக்காக பிளீஸ்
Subscribed❤
அருமை அண்ணா ❤❤❤
எதையோ ஒரு முக்கியமா சிந்திக்கிற மாதிரி எனக்கு
Meendum ungal pathivai parthaom Thank you Thambi🎉
அதிசயம் காணொளியும். காணொளி பதிவிட்டதும் 🤷♂️ சகோ 🙏
தங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.🙏
Super PK. Raktha Beejaksharan kathai enkul ninaivuku varukirathu. Thalayottil thaan devi eenthukiral ratham sindhamal piraku kudithu vidukiral.
Nandri Praveen❤
excellent sir super message 🎤📽️👌💐🤝🥰😃🤩
Thank you so much!
எவ்வளவு அழகா செதுக்கி இருக்காங்கா பெரிய மகான்தா செதுக்குனவர்
.நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் வீடியோ பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி சூப்பர்.
உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
Happy to hear your tamil again
Thank you so much 😀
நீண்ட இடைவெளிக்குப் பின் மிக மிக அருமையான காணொளி கண்டு மகிழ்ச்சி
மிக்க நன்றி.🙏
Amazing sir thank you very beautiful temple
அருமை அண்ணா
🎉welcome back
All the best sir
Hats off Praveen. Amazing !
Thanks a ton!🙏
Super brother. Jaihind
Super bro
துர்கை கோயில்
நீண்ட நாட்களுக்கு பின் நல்ல காணொலி நன்றி
நன்று🎉
வணக்கம் பிரவீண் சார் நீண்ட இடைவெளி ஏன் ஆனாலும் மிகவும் மகிழ்ச்சி
ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
An. Arumy. Magana. Magilchi❤
இதுபோல இன்னும் பல பயனுள்ள வீடியோ போடுங்க சார்.
Wow! Wonderful Praveen! Exotic carvings and excellent explanation! No chance! Thanthrik worship of Chamunda devi by ancient people beautifully narrated. I could understand that you have referred riks from Adharvana veda too. You are expert in all branches of science, technology and religion. We are proud to be your desciples Acharya. Lead us and enlighten us. Acharyadevo bhava. 🙏🙏🙏
Thanks a lot amma.🙏😇
அருமை
After a long Interval you gave a Delicious Feast to the Brain by giving the unknown Thanthrik Field. It is Fearful to see Chamunda and her Assitants. Thanks a lot.👌🙏🙏
Thank you for your kind support.🙏
Excellent
Thank you so much 😀
Reply pannadhuku thanks sir valga valamudan
🙏🙏
Chamudi amma
Hiiii.... Praveen sir, after long time ........❤
அருமையான video. வாழ்த்துக்கள்
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி..!
நல்லவிளக்கம்நன்றி.
நம்ம ஊர் கோவில்களில் சாதாரணமாக சாந்தமாக இருக்கும் சாமுண்டீஸ்வரி ஏன் இங்கு மட்டும் இப்படி கொடூரமாக காட்ட வேண்டும்...?
Super All the best 🎉🎉
Thank you so much
Hi Praveen sir Good evening
🙏raththavl katteri....
Amazing information ..🙏🙏
Thanks a lot!
We r v. happy to see ur video after a long time 👍
Excellent,innovative 👏👏💐
Thank you so much 😀
Hi Thanku sir Navaratri days -la Samundi Yuthha pumiella Blood -a sutham seira velai Thinking
Excellent and very interesting
Glad you enjoyed it! Please share this video and support me.🙏🙏
The sculptures in the temple is so different. Very nice and informative video
Thank you so much🙏
Thank's tamil🎉
என்ன பிரவின் மோகன் சார் தொடர்ந்து வீடியோ போடுங்க please
After a long time seeing your video makes happy and makes me very surprised how you see everything sooo detailed. Praying for you thambi you should be successful in your life and in your field. I am very old so I bless you from my heart
Thank you so much!
After long time watching your program thanks rose Varatharajah
Thank you for watching! 🙏
திருபெருந்துறை ஆத்மநாதர் கோயில் பற்றி கூறுங்கள் அண்ணா Pls
Anna please regulara video podunga
Hello sir good evening. Nice speach
Thanks and welcome!
Arumai si
மிக்க நன்றி!🙏
Sir after long time, now new video has been uploaded. Good Evening sir
Thank you for your kind support.🙏
Hi Praveen 🙏 👍
Gott liebt uns alle ❤
There is more 3 bears behind the armadillo can u please explain it @praveen
Where is this place
Hii praveen sir
Where is this temple, day that's clearly
அருமையான பதிவு. பல புது கோணங்களை காட்டியதற்கு நன்றி. ஒரு ஆவலின் பொருட்டு இந்த சிலையின் போசை எனது நண்பர்களுடன் கலந்து உரையாடிய போது இரண்டு விதமான கருத்துக்கள் கிடைத்தது ஒன்று காமத்திற்கு அழைப்பது போலவும், தான் விரும்பிய பொருளோ அல்லது நிகழ்வு நடக்கும் போது சற்று நாணத்துடன் அதை ரசித்து ருசிக்க முற்படுவது போல் இருப்பதாக கூறுகின்றனர். இது எங்களுடைய தனி பட்ட கருத்து. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றிகள் பல.
அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஆசை கலந்த நாணத்தை வெளிப்படுத்துவதை குறிக்கவே அந்த விரலை வாயில் வைத்து சிரிக்கும் வகையில் உள்ளது தெளிவாக தெரிகிறது. இப்போதும் பழைய திரைப்படங்களில் நாட்டியங்களில் இந்த pose பார்க்கலாம்..
Long time no see.miss u😢😢