சர்க்கரை நோயாளிகளுக்கு இதுவரை யாருமே தராத டிப்ஸ் | Dr. K. Nedumaran | Poongaatru

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 113

  • @vijisathyamoorthy2208
    @vijisathyamoorthy2208 Місяць тому +33

    மிகச் சிறந்த நல்ல பதிவு மருத்துவர் ஐயா. நன்றி ஐயா.

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 Місяць тому +6

    மிகவும் அவசியமான விழிப்புணர்வுப் பதிவு.வாழ்க.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.நன்றி.

  • @philipsamuel5057
    @philipsamuel5057 3 дні тому

    Very clear and good information pratical advice.should reach every one . thank you sir 🎉

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 Місяць тому +9

    சிறப்பான மருத்துவ பதிவு, நன்றி மருத்துவர் ஐயா.

  • @josephstanley3606
    @josephstanley3606 Місяць тому +14

    தெளிவான விளக்கம்.நன்றி.எனக்கு மிகவும் தாமதமாக தெரிய வந்த செய்தி.

  • @radhamanikumar1377
    @radhamanikumar1377 Місяць тому +5

    Good morning sir. Just now I watched. Very help full. Thank you very much

  • @sarojasaroan9641
    @sarojasaroan9641 Місяць тому +7

    Thank you Doctor.Very good Health Information.

  • @homehome1472
    @homehome1472 Місяць тому +7

    மிக சிறந்த பதிவு. டாக்டர் அவர்களுக்கு நன்றி.🙏

  • @SuganthiKumar-yj7ip
    @SuganthiKumar-yj7ip 21 день тому

    Thank you very much Sir for your valuable guidance to help me and all

  • @malaiyammalpitchai1221
    @malaiyammalpitchai1221 Місяць тому +1

    பயனுள்ள பதிவுகள் நன்றி வணக்கம்

  • @RamakrishnanRaja-hs8et
    @RamakrishnanRaja-hs8et Місяць тому +3

    மிக்க நன்றி சார்.

  • @ramananramanan1587
    @ramananramanan1587 Місяць тому +8

    மிண்டும் உங்கள் பதிவு தெடாற ட்டுி ம் நன்றி பயனுள்ள பதிவு நன்றி பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் 👏👌

  • @ganesana9013
    @ganesana9013 Місяць тому +1

    நல்ல பதிவு.நன்றி.

  • @AshwinN-yt4tb
    @AshwinN-yt4tb Місяць тому +2

    Thank you Your advice is very very useful

  • @homehome1472
    @homehome1472 Місяць тому +2

    பூங்காற்று சேனலுக்கு நன்றி.😊

  • @prabushankarprabushankar4462
    @prabushankarprabushankar4462 21 день тому

    Thanks for poongatru choose the great good DR man

  • @remixmaker296
    @remixmaker296 23 дні тому

    Super pathiyu sir.. thankyou sir

  • @venkatesans7943
    @venkatesans7943 6 днів тому

    Good sir

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy7797 16 днів тому

    I can understand

  • @sulochanakannan
    @sulochanakannan Місяць тому +1

    Super informations. Thank you🙏❤️

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Місяць тому +1

    🙏🌹Dr Ayya
    Nanry 💐 vazganalamudan 🤝

  • @natarajankandasamy6317
    @natarajankandasamy6317 Місяць тому

    Thanks brother 🙏.

  • @kandeebantharan1846
    @kandeebantharan1846 Місяць тому

    Thanks Dr. Good information with normal explanation.

  • @sudharsansan3816
    @sudharsansan3816 Місяць тому

    Fine explain THANK YOU SIR

  • @paulvelayutham6953
    @paulvelayutham6953 Місяць тому +2

    Useful information

  • @vinnumenon102
    @vinnumenon102 Місяць тому +1

    Excellent coverage Respected Sir.

  • @mohamedrafiq7945
    @mohamedrafiq7945 11 днів тому

    Super

  • @santhamurthi1103
    @santhamurthi1103 Місяць тому +1

    Very much use full tips this will be follow every one thank you Dr. Nedumaran sir*****

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 Місяць тому +7

    Very very useful tips not only for diabetic but to all for a happy and healthy living.

    • @poongaatru
      @poongaatru  Місяць тому +2

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 9 днів тому

    Sir please comment about side effects of metformin tablets used prolong time for diabetes

  • @mukunthselvam
    @mukunthselvam Місяць тому +3

    Very nice Doctor

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa Місяць тому +2

    ரொம்ப நன்றி
    ஐயா!வாழ்த்துகள். 🎉

  • @muthusamynalliannan1098
    @muthusamynalliannan1098 Місяць тому +2

    Good tips.

  • @suriyasscience3647
    @suriyasscience3647 Місяць тому

    மிக்க நன்றி ஐயா

  • @MURUGAPPANMu
    @MURUGAPPANMu Місяць тому +6

    நல்ல பதிவு 👍

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Місяць тому +1

      புடிச்சி இருக்கா

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w Місяць тому

    VERY GREAT GOLDEN SALUTE FOR YOUR SUGAR CONTROL LESSONS.

  • @vasanthaswaminathan6626
    @vasanthaswaminathan6626 Місяць тому +1

    Super dr. True

  • @RamachandranNair-i3x
    @RamachandranNair-i3x Місяць тому

    Good information thanks🙏

  • @raniramesh1368
    @raniramesh1368 Місяць тому

    Nantre ayya

  • @a.r.balasubrahmanyama.r.ba6596
    @a.r.balasubrahmanyama.r.ba6596 Місяць тому

    Very useful advices.Tq Dr.

  • @Basikbasik-l8j
    @Basikbasik-l8j Місяць тому +2

    உன்மை

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Місяць тому +3

    Elaborate explanation...👌👍 you people are giving dedicated information to the society....but most of the people don't want to follow even though they are well educated..they are thinking about the modern lifestyle....that is the best way of living....friends and relatives are respect and respond with this lifestyle...finally upcoming generations future is very confusing stage...they can't analyze the good and bad things....their behavior and character is going to wrong direction....parents must realize their mistakes.....

    • @homehome1472
      @homehome1472 Місяць тому

      You well said madam 👏 😊

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Місяць тому

    Thank you Dr

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar Місяць тому +4

    It is said that only the fast digestion of carbohydrates (for eg. rice) increases the blood glucose levels and in order to slow down this process Acarbose tablets are given. But what you say is different doctor?

  • @Rhammedahmed
    @Rhammedahmed Місяць тому +6

    Excellent presentation👍👍👍👍👍

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @ramum9599
    @ramum9599 Місяць тому

    நல்ல பதிவு !!!!!🎉🎉❤❤

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 Місяць тому

    Thank you sir

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Місяць тому +6

    தெளிவான விளக்கதிற்கு நன்றி. சர்கரை நோய்கான மருத்துவத்தை (ட்ரீட்மென்ட) சொல்லவேயில்லை.

    • @asokan8092
      @asokan8092 Місяць тому

      சொல்லீட்டாரு. வந்தது வந்ததுதான். பழைய பொஷிசனுக்கு மீளவே மீளாது. உறுப்புகள் கெட்டது கெட்டதுதான். உண்ணும் முறை, உணவை உமிழ்நீரில் கரைத்து, மென்றுமெதுவாகக் கூழாக்கி உண்ணுதல், அளவு குறைவாக பசித்தால் மட்டுமே உணவு எளிதில் நமக்கு செரிக்கக்கூடிய, நம் வயிறு ஏற்கக்கூடிய உணவை உண்ணுதல் ...... இப்படி நிறைய விஷயம் சொல்லீட்டாரே !

  • @pandudhanam2047
    @pandudhanam2047 Місяць тому +1

    Fantastic

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 Місяць тому

    வாழ்த்துக்கள் 🙏

  • @sundarraju8846
    @sundarraju8846 7 днів тому

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Місяць тому

    ❤ நன்றி 🎉

  • @heraldvetharaj1075
    @heraldvetharaj1075 14 днів тому

    Karupu Kavani rice is low in GI index

  • @nirmalasambandam6679
    @nirmalasambandam6679 Місяць тому

    Super explanation

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y Місяць тому

    தெளிவானவிளக்கம்நன்றி

  • @thavasikaliamoorthy4811
    @thavasikaliamoorthy4811 Місяць тому

    🙏🙏

  • @vijayaraghavansanthanam3223
    @vijayaraghavansanthanam3223 Місяць тому

    Very very useful information Dr.By the way Allopathic Treatment always keep the Patient in stress and fear when keeping the treatment with Modern Drugs without comments on possible side effects?According to them continuous medication is one of the compulsion thereby discarding the medical Drugs and it's damaging impact?If I am wrong in this interpretation please clarify😢

  • @Pandikumar-o8f
    @Pandikumar-o8f 5 днів тому +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை இதைத்தான் ஹீலர் பாஸ்கர் அன்றே சொன்னார் நீங்கள் சொல்லும் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா உள்ளது ஐயா

  • @sputniksheol9217
    @sputniksheol9217 20 днів тому

    Sir ungalala sugar ah guna padutha mudiyadhu ... but advice and medicine mattum koduka mudiyum..so irreversible nu neenga epdi sollureenga, reverse pannuna niraya pera naa paathurukan..

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 Місяць тому

    🎉🎉🎉

  • @srbraj2991
    @srbraj2991 Місяць тому +3

    ஐயா, சர்க்கரை hb1c 6.7உள்ளது, காலை மட்டும் half tablet எடுக்கிறேன்,
    தாங்கள் சொன்னதுபோல இருந்தாலும் மாத்திரை எடுக்கவேண்டுமா,,

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 Місяць тому

    💐🙋🙏

  • @nithyarul7171
    @nithyarul7171 Місяць тому

    👍👍👍👍👍🙏

  • @ronaldherman9018
    @ronaldherman9018 Місяць тому

    Follow docter hedge speech......

  • @dakshashri3653
    @dakshashri3653 Місяць тому

    Interment pastung irurha sugar athikammathu sir anser please

  • @muhamadharsath5666
    @muhamadharsath5666 Місяць тому +4

    டாக்டர் ரெக்வெக் r40 ஹோமியோபதி மருந்து சக்கரையை அற்புதமாக கட்டுக்குள் வைக்கும்

    • @sandeepkalli8706
      @sandeepkalli8706 Місяць тому

      I am taking homeopathic medicine for sugar, but sugar not reducing. Why. Cephlandra indica, syzlium jambolin, gymnstra sylvstra. All 5 drops.

  • @Sindhu.C-c1u
    @Sindhu.C-c1u Місяць тому

    அய்யா வீட்டில் சேர்ந்து சாப்பிடும் போதே சுகர் வந்துருது ஐயா

  • @anusuyasiva4167
    @anusuyasiva4167 21 день тому +1

    Konjam bayapadravangala nalla bayamuruthunga......

  • @muhamadharsath5666
    @muhamadharsath5666 Місяць тому +3

    உங்கள் மருத்துவத்தால் கிட்னி பெய்லியர் ஹார்ட் ப்ராப்ளம்

  • @cnanthakumar4674
    @cnanthakumar4674 Місяць тому +5

    பேதிய பீதீயாக்குறதுள நீங்க நம்பர் ஒன்னு

  • @Sindhu.C-c1u
    @Sindhu.C-c1u Місяць тому +1

    மிக்ஸியில் அரைத்து குடித்து மைய டைஸ் சீசன் என்ன ஆகும் இல்ல

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd Місяць тому

    பூங்காற்று ""வால்வின் வலிகாட்டி"" .சூப்பர் ""தமில்": உச்சரிப்பு 😮😮😮

  • @KandiahKarthigesu
    @KandiahKarthigesu Місяць тому

    நாங்க என்ன செய்யனும் சொல்ல வே இல்லை

    • @KK-S741
      @KK-S741 Місяць тому

      அது மட்டும் சொல்ல மாட்டாங்க இந்த மாதிரி வீடியோ பாத்தாலே சக்கரை தானா வந்துரும்

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Місяць тому

    What you said it's true Dr. But who cares. After 30 years co troll your Taste busts. 🎉🎉

  • @saravananpolice
    @saravananpolice Місяць тому

    Payama erukku sir

  • @AbdulRahim-hp8vx
    @AbdulRahim-hp8vx Місяць тому

    Doctor unga mobile number.yentha voor

  • @rvivekanandan322
    @rvivekanandan322 Місяць тому

    எச்சில் என்பதை உமிழ்நீர் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்

  • @oliverdenney6723
    @oliverdenney6723 Місяць тому

    What tooth less people

  • @Sindhu.C-c1u
    @Sindhu.C-c1u Місяць тому

    ஐயா உங்களுக்கு வந்திருந்தால் தெரியும் ஐயா உங்களுக்கு வந்திருக்கா சக்கரை பாருங்க

  • @Pammanenthalkanishma
    @Pammanenthalkanishma Місяць тому

    Out dated

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 3 дні тому

    சர்க்கரை வியாதியே அல்ல, இந்த மருத்துவர் சொல்வது கடுகளவு உண்மையை சேர்த்து மீதி அத்தனையும் பொய், ஆம் நேற்றுத்தான் பார்த்தேன் இவரைவிட உண்மை பேசும் ஒரு பெரிய டாக்டர். அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன், ஆம் என்னையே மறந்துவிட்டேன் ஆம் 2006இல் எனக்கு ஒரு irudhaya attack வந்தது, அன்று டாக்டர்கள் எனக்கு சொன்ன பயமுறுத்தும் வார்த்தைகள் ( இவரும் கூறுவது) போலவே medical மாஃபியா வார்த்தைகள். இன்று நான் இறைவன் ஆசீரில் 76 வயது நன்றாக நடக்கிறது இறைவனுக்கு நன்றி ஆரோக்ய வாழ்வு வாழ்கிறேன், இவர்களை பொல் இன்னும் அதிக டாக்டர்கள் பாசிசம் பரப்புவதை போல பொய்களை காப்பீட்டு நிறுவனத்துடன் இப்படி பேசி ஊடகங்களை விலைக்கு வாங்கி கொள்ளை அடிக்கிறார்கள். மக்களே நம்பவேண்டாம், இறைவன் நமக்கு இயற்கையாக படைத்த பொருள்களை காய் கறி களை online வேண்டாம், சிறிய பலசரக்கு கடையில் வாங்கி உண்ணுங்கள், மரக்கறி உண்பார் வாரத்தில் ஒந்றிரு நாள் மட்டும் சாப்பிட்டு அதுவும் குறைவாய் 2.1/2 மணிக்கொரு முறை சிறிது சிறிதாய் சாப்பிட்டு, இனிப்பு அதிகம் சாப்பிட்டால் நிறய தண்ணீர் குடித்து, சிறுநீர் களியுங்கள், பல் விலக்கிவிடுங்கள் உடனே.
    இதை பின் பற்றி பாருங்கள் ஒத்துப்போனால் தொடருங்கள்.🌹🙏

    • @poongaatru
      @poongaatru  3 дні тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @kasturimohan1973josiermo-ne6cz
    @kasturimohan1973josiermo-ne6cz Місяць тому

    Sarkarai noi, viyathi , endru sollittu, ! Adarku oru marundhu ,maathirai endru sollla Aaarambitha kaalam epppothu?Doctorgal sambaathika puthu root potta maruthuva ulalgam 😅lanjam koduthu Dr,pattam vaanginavan sambathika ore vazhi sarkarai vathanthi, or neengal uruvaakiya viyaaathi! Manashatchi ullavra neengal,?

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 Місяць тому +1

    Doctor நீ இப்போ என்னப்பா சொன்னாய்? தலைப்பு க்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை
    கல்லீரல் ரிவர்சபில்
    பாட்டி சொன்ன மாதிரி இருந்தது
    என்ன உணவு சாப்பிடவேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்று சொல்வது தான் டாக்டர் கடமை
    கதாகாலசேப்பம் கேட்கவா பூங்காற்று
    டாக்டர் நடராஜன் கவனம் செலுத்த வேண்டும்

  • @Shzn591
    @Shzn591 Місяць тому +6

    டிரீட்மென்ட் குணம் இல்லை
    உங்கள் தோல்வி

  • @Shzn591
    @Shzn591 Місяць тому +2

    Dr.
    சொல்வது எளிது
    நடைமுறை😂😂😂???

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 5 днів тому

    Nothing new. அரைத்த மா.

  • @clararavishankar8288
    @clararavishankar8288 22 дні тому

    Thank you doctor

  • @noorameer5994
    @noorameer5994 Місяць тому +3

    Thank u sir

  • @radharamesh3934
    @radharamesh3934 Місяць тому +1

    Excellent, Essential and informative

  • @sarangapaniv1865
    @sarangapaniv1865 Місяць тому +2

    Useful information

  • @lathasundaram9708
    @lathasundaram9708 Місяць тому

    Tku Dr. Very good information👌🏼

  • @malarvizhikumar6715
    @malarvizhikumar6715 Місяць тому

    Good message Dr🎉

  • @shobana9496
    @shobana9496 28 днів тому

    🎉🎉🎉

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy7797 16 днів тому

    Thank you doctor

  • @nagularatna8366
    @nagularatna8366 Місяць тому

    Best information and thanks