STOP! "இந்த தப்பு உயிருக்கே ஆபத்தாகிடும்! 😨"பதறிய கோபி - எச்சரித்த Doctors பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 799

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 місяців тому +165

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @stophatrial
      @stophatrial 5 місяців тому +33

      😂sir black la ticket iruka early access ku

    • @gajalakshmi776
      @gajalakshmi776 5 місяців тому +8

      Thank you behindwoods good program

    • @gajalakshmi776
      @gajalakshmi776 5 місяців тому +2

      I'll wait for the next video ❤

    • @sangavikavi8584
      @sangavikavi8584 5 місяців тому +1

      At last of conversation nama parambariya siddha ayrvedha la sona lifestyle ah thana iruku so something in our tredition ah? I request behindwoods to increase awareness about our tredition lifestyle mediation all d things in current generation make some effort fr it

    • @ramyasaravanakumar4142
      @ramyasaravanakumar4142 5 місяців тому +1

      As they said waiting for next part, evvlo peasnalum mudiyathu pola

  • @revathibaskaran5932
    @revathibaskaran5932 5 місяців тому +116

    அனைத்துக்கும் ஒரே தீர்வு தைரியமா வருவதை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும்

  • @RajeshKumar-sn8dt
    @RajeshKumar-sn8dt 5 місяців тому +379

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு 10 வருடமாக சர்க்கரை இருக்கு எல்லா மருத்தவம் செய்து பார்த்தேன் எதுவும் சரிவல்லை பிறகு நானே முடிவு பன்னினேன் இனிமேல் மருத்துவம் பார்க்க வேண்டாம் என்று..பிறகு காலையில் ஒரு மணி நேரம் நடப்பது மாலையில் ஒரு மணி நேரம் நடப்பது இன்று வரை எனுக்கு 130 சர்க்கரை தான் உண்மை உண்மை உண்மை.....

    • @parameshwaransalem5
      @parameshwaransalem5 5 місяців тому +12

      உணவுமுறை சொல்லுங்கா

    • @p.venkateswararao6285
      @p.venkateswararao6285 5 місяців тому

      Dr.ck nandakopal nanneer super ​@@parameshwaransalem5

    • @srsreddy5490
      @srsreddy5490 5 місяців тому +4

      It's really true

    • @hopehealthcareclinic6372
      @hopehealthcareclinic6372 5 місяців тому +4

      As a Health professional I am suggesting you to go for physical exercise (activities) to burn out your calories.
      And change your lifestyle & food habits THATS IT….
      Think of our elders and ancestors they were very healthy vector their lifestyle not because of their food…👍🏽

    • @hiii8636
      @hiii8636 5 місяців тому +1

      Anna ennga appa ku sugar 400 iruku ippa enna panarathu?

  • @anumanpalli
    @anumanpalli 5 місяців тому +17

    அருமையான விவாதம் தொடர்ந்து இது போன்ற அறிவுப்பூர்வமான
    விவாதம் தேவை..🎉.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 4 місяці тому +24

    சுகர் வியாதிக்காரங்க ஆங்கில மருத்துவம் எடுப்பதே ஆபத்து இந்த வைத்தியர்களின் ஆலோசனை என்பதே உதவாத ஒன்று எனது அனுபவத்தில் என்க்கு இப்போ 52 வயது நான் காலையில் இரண்டு km வாக்கிங் மாலை இரண்டு km வாக்கிங் and தேநீர் குடிப்பதும்
    போதிய அளவு சீனி பாவிக்கிறேன் இயற்கை உணவு பழங்கள் எதிலும் சுகர் இல்லை .
    இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து தமிழன்

  • @lalithabhoovaraghavarao5537
    @lalithabhoovaraghavarao5537 5 місяців тому +73

    நம் உடலுக்கு நாம் தான் முதல் மருத்துவர் அது நமக்கு ஒவ்வாதவற்றை வெளிபடுத்தும் அதை புரிந்து கொண்டு நம்மை மாற்றிக் கொண்டால் நலமாய் வாழ முடியும்.இன்றய மருத்துவம் நம்மை பதட்டமாகவே வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது

  • @pandianbose6978
    @pandianbose6978 5 місяців тому +60

    ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வு அவசியம் ஆகிறது, குறிப்பாக உணவின் அளவு, உண்ணும் நேரம், அதன் தன்மையை(கலோரி, ப்ரோட்டின், சுகர், கொலஸ்ட்ரால், பைபர், வைட்டமின்)பற்றிய புரிதல் அவசியம் ஆகிறது, அதோடு கூட சரியான தண்ணீர், சுவாசம், சிறிது உடற்பயிற்சி, தேவையான சிந்தனை,கோபம், பயம், கவலை இல்லாமல் விட்டுகொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை கசக்காமல் இனிக்கும்

  • @biotime7278
    @biotime7278 5 місяців тому +15

    அருமையான கலந்துரையாடல்ன மருத்துவர் அனைவருக்கும், கோபிநாத்க்கும,பிகைன்வூட்ஸ்ற்றிக்கும் மிகவும் நன்றிகள் பல.

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 5 місяців тому +137

    என் தந்தைக்கு 28 வருடங்களாக சக்கரை வியாதி உள்ளது அவர் பல சிறப்பு மருத்துவர்கள் என்று கூறிக்கொள்பவரிடமும் பல மாதங்களாக வருடங்களாக மருத்துவம் பார்த்தும் பயனில்லலை உணவு கட்டுப்பாடு என்று சில ஆலோசனைகள் கொடுத்தார்கள் சில அவாரங்களில் பாதி உடலானார் தந்தைக்கு வயது 72 உயரம் 6.2 அடி நல்ல உடல்வாகு அவருக்கு உணவு லிஸ்ட் காலை 6 மேனிக்கு 1/2 டம்ளர் அரைத்தபால் 7 மனிக்கு 2 குக்கர் இட்லி 11 மனிகு முலகட்டியபயிர் 1 கைப்பிடி மதிய
    ம்1 மனிக்கு 200 கிராம் சாப்பாடு கொஞ்சம் கீரை கொஞ்சம் தயிர் 3 மனி 20 சுன்டல் 5 மேனிக்கு 2 மேரி பிஸ்கட் இரவு 1 சப்பாத்தி அல்லது 2 இட்லி ஒருவாரம் இந்த அளவு சாப்பிட்டார் அவர் உடல் மெலிந்து கண்கள் உல்வாங்கி காது கேட்காமல் பரிதாபநிலைக்கு ஆளானார் அப்பொழுது ஒரு பெரியவர் 95 வயது நன்றாக உள்ளார் அவர்வேலைகளை அவரே செய்து கொள்கிறார் அப்பா பயப்படாதே என்றுகூறி நான் ஒன்று சொல்கிறேன் அதன்படி நட மருத்துவர்கள் அதை திங்க்காதே இதை திங்க்காதே என்று கூறுவார்கள் ஆனால் இந்த உடம்புக்கு அறுசுவையும் வேண்டும் மண்ணில் விளையும் சாப்பிடக்கூடிய அனைத்து உணவுப் பொருள்களையும் சாப்பிடூ. ஆனால் அளவாய் மனதாரா சிரித்து வயிறார உண்டு காலார நடந்து கண் அயரதூங்கினால் நோய்க்கும் வேலையில்லை மருத்துவத்திற்க்கும் வேலையில்லை ஆணால் இதை நாம் சரியாக செய்வதில்லை அவர் கூறியபடி அனைத்தும் சாப்பிட்டார் அதன்படியே கடைப்பிடித்தார் பல வருடம் நன்றாக ஆரோக்கியமாக இருந்தார சமீபத்தீல் தான் இறந்தார் கடைசிவரை நடந்துகொண்டுதான் இருந்தார்

    • @natarajanruthra1003
      @natarajanruthra1003 4 місяці тому +5

      அருமை அருமை...34‌வயதில் சுகர் என்று எனக்கு சொல்கிறார்கள். ..நான் இந்த பழமொழியை வீட்டில் ஒட்ட போகிறேன்

    • @MrParani
      @MrParani 3 місяці тому +2

      இதுதான் உண்மை !!❤

    • @MrParani
      @MrParani 3 місяці тому +1

      இதுதான் உண்மை !!❤

    • @meetcnsn
      @meetcnsn 3 місяці тому +3

      Good. Walking is a good exercise.

    • @KAN443
      @KAN443 3 місяці тому +1

      ​@@natarajanruthra1003 Diabetes at 34 😢

  • @josephraj58
    @josephraj58 5 місяців тому +45

    நாத்தம் பிடிச்ச அரசியல் கூத்து நடக்கும்போது இப்படிப்பட்ட பதிவு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் கோபி அண்ணா நல்ல பதிவு போட்டீங்க

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb 5 місяців тому +150

    கடைசியில் டாக்டர் அருண்குமார் சொல்வதுதான் சரி. நம் மக்களிடம் உடலுழைப்பு இல்லை.

    • @hemanth9994227169
      @hemanth9994227169 5 місяців тому +2

      Microsoft bill gates போன்ற சிலர் கூட உழைப்பது இல்லை விடையம் வேறு நண்பா.

  • @bavanimuthukumar7102
    @bavanimuthukumar7102 Місяць тому +8

    எனக்கு 32 வயதில் சுகர் வந்தது நான் ரெண்டு வருடமாக காலையில் பாவக்காய் ஜூஸ் மட்டும் வாரம் ஒரு முறை சாப்பிட்டேன் பின்னர் என் நண்பர்களின் அறிவுரையின்படி மருத்துவமனைக்குச் சென்று சுகர் மாத்திரை சாப்பிட்டேன் என்னால் அந்த மாத்திரையின் அளவு தாங்க முடியாமல் மூச்சு வாங்கியது பின்னர் மாத்திரையின் அளவு குறைத்த பின் சரியானது நான் இதுவரை காப்பியிலும் டீயினும் சர்க்கரை போட்டு தான் சாப்பிடுகிறேன் நான் கடந்த இரண்டு மாதம் வரை வேலைக்கு சென்று கொண்டு இருந்தேன் சாப்பாட்டின் அளவு குறைவாக தான் இருக்கும் ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு கட்டு கட்டுவேன் மா பலா வாழை ஆகிய பலன்களை நான் நன்றாகவே சாப்பிடுவேன் அனைவரும் பயப்படுவார்கள் ஆனால் எனக்கு எதுவும் ஆகவில்லை பலாப்பழம் சீசனில் என் சொந்தக்காரர் பலாப்பழம் கொண்டு வந்து தருவார் நான் அதில் அரை கிலோ ஒரு கிலோ பழங்கள் கூட சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை மாத்திரை போட்டு விடுவேன் இப்போது நான் வேலைக்கு செல்லவில்லை வீட்டில் இருக்கிறேன் எனக்கு இப்போது வாக்கிங் செல்ல நேரம் கிடைத்துள்ளது இப்போது எனக்கு வயது 48 கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு மாதவிடாய் ஒன்பது மாதம் கழித்து வந்தது ஆனால் இப்பொழுது நான் வாக்கிங் செல்லவே ஒரு மாதம் வராத மாதவிடாய் இப்பொழுது எனக்கு வந்துள்ளது எனவே அனைத்து நோயும் தீர வாக்கிங் செல்வது மிக நல்லது சுகருக்கு மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள் மேலும் வாக்கிங் செல்லுங்கள் நன்றாக உணவு சாப்பிடுங்கள் ஒன்றும் செய்யாது

  • @srikanth5230
    @srikanth5230 5 місяців тому +170

    Gopinath should listen fully. Sometimes trying to be oversmart is irritating

    • @SankHar4
      @SankHar4 5 місяців тому +16

      Yes he is like offending without listening

    • @kalamindia459
      @kalamindia459 5 місяців тому +15

      டாக்டர்களை பேச விடுங்க கோபி..அவர்கள் அதற்கு தானே வந்துள்ளனர்.

    • @bsarun7266
      @bsarun7266 5 місяців тому +17

      He is doing a good job. Sometimes, doctors go off-topic, so he ensures they stay focused on the question.
      If a layman is watching, they should be able to understand. People like us will understand if doctors use medical terms, but how will a layman understand the modern terminology the doctors are using?
      Gopinath is a good host.

    • @abirama2594
      @abirama2594 5 місяців тому +10

      100%%%%%%% ...Gopi interfering tooooo much...

    • @georgeray649
      @georgeray649 5 місяців тому +1

      Gopinath is the host correct?

  • @kamalaaadityaa7742
    @kamalaaadityaa7742 5 місяців тому +29

    சமூக பொறுப்பு நோக்குடன் கூடிய மிகச்சிறந்த நிகழ்ச்சி நல்லெண்ணத்துடன் நடத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் வாழ்க வளங்களுடன் நலமுடன் 💐💐🎉🎉

  • @ravibala28
    @ravibala28 5 місяців тому +81

    கோபி இது நீயா நானா ஷோ இல்லை....
    டாக்டர் கிட்ட கேள்வி கேட்டுட்டு நீங்களே பேசிட்டு இருக்கிங்க...

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp 5 місяців тому +3

      Mr Gopinath you should have allowed them to explain freely.

    • @samayalwithsubbu
      @samayalwithsubbu 3 місяці тому +1

      Yes gopinath alam theyrucha mathiri not listing

    • @ravisankar6610
      @ravisankar6610 2 місяці тому

      Yes

    • @Sowmya6263
      @Sowmya6263 2 місяці тому

      Yes

    • @krishnakumari5512
      @krishnakumari5512 2 місяці тому

      ஆமாம் சார்.அதிகமாக நீங்கள்தான் பேசறீங்க.

  • @பல்சுவைகதம்பம்
    @பல்சுவைகதம்பம் 5 місяців тому +13

    மருத்துவர் தனது தெளிவான விளக்கத்தை சொல்ல விடாமல் இடைமறித்து நிகழ்ச்சியின் நோக்கமே கேலிக்கூத்தாகிறது

  • @Baskar-n1z
    @Baskar-n1z 5 місяців тому +48

    Docters ஐ அதிகம் பேச விடுங்கள் கோபி Sir

  • @rajavarmanvg1968
    @rajavarmanvg1968 5 місяців тому +8

    My favorite celebrity Hopi
    and all Doctors
    நன்றாக பசித்த பிறகு எந்த உணவை எடுத்து கொண்டாலும் sugar BP collateral வரவே வராது.என் அனுபவம்.
    நம் உடல் நாவின் வழியே சொல்லும் உணவுகளையே உண்ண இடம் கொடுக்கும்.
    மீறினால் முதலில் தும்மல் வரும். பிறகு எல்லாம் வரும்.
    இதை கண்டுகொண்டு உணவை உட்கொண்டால்
    நோய் பெருமளவு குறையும்.
    நம் உடலுக்கு தேவையான
    தண்ணீர் நாக்கு கேட்கும்போது மட்டுமே
    குடிக்கனும்.
    ஒரு நாளைக்கு அளவு என்பது
    கிடையாது.
    றஜவர்மன்

    • @epsipalpush8966
      @epsipalpush8966 5 місяців тому

      Gopinath eppavum avare kathaithukondude irupar avarkalai kathaika Véda venum.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 5 місяців тому +11

    ஒருவர் கண்டிப்பாக வாழ்ந்தே ஆக வேண்டும் என்றால் அவர் உடல்நலத்தை கண்டிப்பாக பாதுகாத்து ஆக வேண்டும்

  • @kayal2896
    @kayal2896 5 місяців тому +68

    Gopi why are u interrupting a senior doctor..its very much disturbing. This is not a debate panel . Allow doctors to finish their conversations with u first . Also ovoru doctors um oru mathri
    Arun sir - romba calm ah entha over reaction um ilama he's very clam in explaining
    Gynac Mam - she had less chance of speaking.. still she maintains calm and listen to others
    Dr pal - sir never interrupted explains with passion and intend of his speech is to reach out people
    Jacob sir - i feel hes interrupting little and cross questioning others yet he explains as if hes paid for the interview
    Chokalingam sir - senior most doctor explaining very calm ans slowly hes respecting other doctors
    Dr sabari - very good pulmonologist explains clean and neat. But avaru scene podurararo nu enaku thonutho maybe its true because pulmonologist pathu awareness nariya illa
    Gopinath - its doctors panel. Allow them to speak . I feel hes asking unnecessary questions

    • @ArjunC22
      @ArjunC22 5 місяців тому +1

      Yes... He is asking asking and keeps on asking.

    • @kothaimurali3187
      @kothaimurali3187 5 місяців тому +5

      Gopi interupting the Doctors leaves the viewers irritated. Viewers lost patience in viewing the program. Actually what would have been a good informative and a helpful program turned out to be a total failure because Gopinath wanted to dominate the program

    • @sangeesarathi
      @sangeesarathi 5 місяців тому +2

      Gobinath kekra kelvikku yarume direct ah answer pannala evanga pesrathu ellame high status people ku mattum tha solranga middle class people ku Ella athukakatha gobinath question pantraru athuku avangakida answer Ella
      Gobinath correct ah tha pesraru

    • @ArjunC22
      @ArjunC22 5 місяців тому +3

      @@sangeesarathi Banana epo high class fruit achu?

    • @muralidharanmani3082
      @muralidharanmani3082 5 місяців тому

      Adhne🤔

  • @andalragavi3713
    @andalragavi3713 5 місяців тому +3

    Gopinath anna extraordinary questions, saamaniya makkalil oruvaraaga vinaa eluppubavar...naduththara makkal enni paarkka mudiyaatha food system,nu correct ah sonninga,vaazhga vazhamudan

  • @sasikumarp5498
    @sasikumarp5498 5 місяців тому +122

    Gopi is not the right anchor for this show, neither health conscious nor allowing them to talk. Showing off his debating skills like his TV show is not interesting

    • @srinivasanr9596
      @srinivasanr9596 5 місяців тому +19

      Very true. He needs to listen before speaking

    • @geethabadri9522
      @geethabadri9522 5 місяців тому +4

      True

    • @ArjunC22
      @ArjunC22 5 місяців тому +6

      Exactly he is interrupting so much

    • @TannyStudios
      @TannyStudios 5 місяців тому +14

      He is actually trying to get answer for the people who is unaffordable for medicines and foods, and how they can manage the lifestyle.
      Because, mostly the doctor influencers advice couldn't be a relative solution for the less privilege people.

    • @vinu88
      @vinu88 5 місяців тому +1

      Correct

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 місяців тому +6

    சூப்பர் சிறப்பான ஆலோசனை கூட்டம் ‌யார் எதை எடுத்துகொள்ள வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளலாம் 👏👏👏👍

  • @magihoney2
    @magihoney2 5 місяців тому +37

    திரு கோபி அவர்களே, கொஞ்சம் தொந்தரவு செய்யாமல் அவர்களை முழுமையாக பேச விடுங்கள்.. முந்திரிகொட்டை மாதிரி இடையில் கூறுகிடாதீங்க அவங்களே நெறய விஷயம் சொல்லுவாங்க.. கடுப்பேத்துறார் கடவுளே😂

  • @vasukib1410
    @vasukib1410 5 місяців тому +76

    எந்தவொரு பிரச்சனை என்றாலும், டென்ஷன் ஆகாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

  • @mathiazhagan5116
    @mathiazhagan5116 5 місяців тому +4

    நடை பயிற்சி நல்ல பலன தருகிறது!!!

  • @streetyflowers8036
    @streetyflowers8036 5 місяців тому +71

    Mr. Gopinath.. இது உங்க நீயா நானா நிகழ்ச்சி இல்லை. மூத்த மருத்துவர் திரு. சொக்கலிங்கம் பேசும் போது அடிக்கடி குறுக்கிடுவது அநாகரிகம்..! 💁🙄

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 5 місяців тому +41

    பயத்தை விட்டு விட்டால் பாதி மருத்துவருக்கு வேலை இல்லாமல் போய் விடும்

    • @BALAMURUGAN-gi7eg
      @BALAMURUGAN-gi7eg 5 місяців тому +1

      அம்புட்டு பயலும் காலி

    • @navaneethanad2516
      @navaneethanad2516 5 місяців тому +1

      நீயா நானா நிகழ்ச்சியாக நடத்த கூடாது

    • @arunanravee1224
      @arunanravee1224 3 місяці тому

      😂​@@navaneethanad2516

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 5 місяців тому +8

    நல்லது தூங்கி எழுந்ததும் உட்காந்து 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் ஒரு மண்டலம் 48 நாட்கள் செய்து வந்தால் உங்கள் சர்க்கரை அளவு குறையும் இது என்னுடைய அனுபவம் தூக்கம் இல்லை என்றாலும் சர்க்கரை அளவு உயரும் ஆக நீங்கள் நன்றாக தூங்க வேண்டும் நல்லது வணக்கம்

  • @jothishivaram3049
    @jothishivaram3049 5 місяців тому +2

    விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி

  • @orbekv
    @orbekv 5 місяців тому +43

    மருத்துவர்களை தனித்தனியாக பேட்டி (interview) எடுப்பது உத்தமம்!

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam 5 місяців тому +4

      நானும் அவ்வாறே எண்ணினேன்.

  • @pushpalatha1214
    @pushpalatha1214 5 місяців тому +35

    Gobi Anna intruding and not giving space for the older doctor.
    Bit disappointed on you.

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 5 місяців тому +1

      If the doctors are not intervened, they will go on talking lengthy.All doctors should be given reasonable talking time.That's why he intermittently intervene , moreover to elicit relevant informations to his questions.

    • @pushpalatha1214
      @pushpalatha1214 5 місяців тому

      @@RajendranS-sf5xz l hold great respect over Gopi Anna,still l felt in some places he is mocking doctors cannot be tolerated.letting people talk and collect data from that,it’s the meaning of interview.Doctors are giving space and listening to each other even though they don’t agree on some point.Patience is the key gopi must hold it,it isn’t a debate show.

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 5 місяців тому +1

      Because the older doctor does not realise that, all others have to be given opportunity to speak. He pokes his nose into every other doctor's opinion to give a big...long lecture. It is the duty of ANY anchor to cut short, whoever who wants to take the centre stage. This old doctor, even if he has some point... should learn to limit to a shorter time to air his counter opinion. Instead... he goes into.... oru oorla oru raaja irundhaaram.... type of story telling.

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 5 місяців тому

      @@pushpalatha1214 //is the key gopi must hold it,it isn’t a debate show.//
      Who told you that it is a pure Consulting Show?!

  • @SURESHBAABU27
    @SURESHBAABU27 5 місяців тому +5

    The most Reasonable, Logical and Sensible Speaker is Dr.ARUNKUMAR!

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 20 днів тому +1

    அருமை கோபிநாத் அண்ணன்.வாழைப்பழம் சாப்பிடாம எனக்கு ஸ்டெரஸ்சா. இருக்கு டயாபெட்டீஸ்.

  • @muniyappanrayakottai5462
    @muniyappanrayakottai5462 3 місяці тому +8

    தம்பி கோபிநாத் அவர்களை பேசவிடாமல் தடுக்காதே

  • @JamalMohamed-ds9mu
    @JamalMohamed-ds9mu 3 місяці тому +1

    Mr.Gopi தயவுசெய்து டாக்டர்களை பேசவிடுங்களேன் இடை இடையே பேசி விவாதம் எங்கோ செல்கிறதே!

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 місяці тому +1

    "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்"குறள்.

  • @RSR-es2ls
    @RSR-es2ls 3 місяці тому +4

    கோபி இது பட்டிமன்றம் இல்லை...டாக்டர் அகா பேச விடுங்க..

  • @3jtv971
    @3jtv971 Місяць тому +1

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ❤🎉😊

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 місяців тому +1

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு!உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @jijibai1818
    @jijibai1818 5 місяців тому +4

    Thanks Doctors and Gopi nath

  • @tamilmaniarumugan3423
    @tamilmaniarumugan3423 5 місяців тому +5

    எந்த உணவையும் அளவுடன் சாப்பிட்டால் கெடுதல் இல்லை. அதுபோல் இரவு உணவை தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு சாப்பிட வேண்டும்.
    காலை ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டு வர வேண்டும்.

  • @srinivaasaprabhu3285
    @srinivaasaprabhu3285 5 місяців тому +18

    இந்த பதிவில் யாருடைய கருத்துக்களை சரியாக கவனிக்க முடியவில்லை. இந்த பதிவை பார்ப்பதை விட பார்க்காமல் விடுவதே மேல்.

    • @dinda81176
      @dinda81176 4 місяці тому +1

      Super

    • @gunabalasingham2740
      @gunabalasingham2740 2 місяці тому

      என்ன எல்லாம் புருஷத்துறாங்க அதுக்குள்ள அந்த தலைமை தலைமை தாங்குறவர் ஆக மோசமா இருக்கிறார்

  • @ppaulrajparanjothi9465
    @ppaulrajparanjothi9465 5 місяців тому +7

    Dear Mr.Godbi, let each Doctor present his total info. .Avoid interrupting in between. Give each Dr a fair share of time to present their views so the public can benefit.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 9 днів тому

    Hat's off 🤠 you. Behindwoods. Arumaiyana vivatham. Gopinath Sir Naanum intha kelviyathan ketkalam enru ninaithen. Neenga sariyaga kelvigalai vaikinreer sir.🎉

  • @thangadurai7701
    @thangadurai7701 5 місяців тому +26

    சுகர் நோயே இல்லை முறையற்ற ஜீரணம் அவ்ளோ தான் வாயில இருக்கு ஆரோக்கியம்😅

  • @moorthi.periyakadumpenterp985
    @moorthi.periyakadumpenterp985 5 місяців тому +3

    இதன் முடிவு , நாம் செய்யும் வேலைக்கு தகுந்த மாதிரி நம் உணவை பகுத்தறிதலே, புதிய உணவு பெரியாராக உணர்வோம்

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 5 місяців тому +24

    டாக்டர் சூப்பர் ஆக பேசுகிறீர்கள்... கோபிநாத் எல்லாவற்றையும் எதிர்த்து எதிர்த்து பேசுகிறார்... லிவர் கொலஸ்டிரால் குறையும் என்று டாக்டர் சொன்னார்...60வயது போதும் என்கிறார்.... யாரையாவது பேச விடறாரா

    • @Sowmya6263
      @Sowmya6263 2 місяці тому

      Correct. பேசவே விட மாட்டேங்கிறார்.

    • @chandrasubramanian8745
      @chandrasubramanian8745 2 місяці тому

      கோபிநாத் உம் பிரியங்கா உம் ஒரே மாதிரி

  • @m.balalight
    @m.balalight 2 місяці тому +1

    ஆண்டவன் படைப்பில் அனைவரும் நலம்.
    வேண்டாம் கோபி
    எங்களை மகிழ்ச்சியாக வாழ விடுங்கள்

  • @missionjupiter1946
    @missionjupiter1946 5 місяців тому +5

    At 6.35 second question... Budget is the bigger problem.

  • @mohamedayubalimumtaj8206
    @mohamedayubalimumtaj8206 5 місяців тому +4

    எனக்கும் சுகர் உள்ளது. எல்லாமே சாப்பிடலாம். மிக குறைவாக அரை வயிறு மட் டும் தான். கடுமையான உழைப்பது அவசியம்.

  • @akshayasathya
    @akshayasathya 5 місяців тому +32

    I think gopinath thinks this is neeye naana.
    Irritating

  • @harsath.aharsath.a2506
    @harsath.aharsath.a2506 5 місяців тому +1

    அனைவரும் நன்றி,
    நாங்கள் எல்லாம் உருவாக்கி விட்டுடோம்,
    இறுதியில் கடவுள் காப்பாத்துவார்...,
    டாக்டர்/மக்கள்....?

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 5 місяців тому +186

    இன்னும் எத்தனை part இருக்கோ🥱

    • @keerthithendral3921
      @keerthithendral3921 5 місяців тому +15

      Same thoughts

    • @gnanamani3312
      @gnanamani3312 5 місяців тому +7

      Innum evolo Specialist doctor irrukkanga theriuyma! Shorts enough ah😂

    • @arunathangadurai6059
      @arunathangadurai6059 5 місяців тому +4

      Same thought

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us 5 місяців тому +11

      Seriously. These people can put even 15parts. But it should be on a daily basis. Not once a week videos

    • @madhudarish9142
      @madhudarish9142 5 місяців тому +7

      No one is forcing you to watch

  • @alexlourdes2645
    @alexlourdes2645 5 місяців тому +7

    I don't understand what Gopi is really expecting from these doctors ...
    He's saying poor people can't afford vegetables and fruits ... since when ?
    Is he expecting some kind of miracle pill that cures all the problem and costs only 1 rupee ?
    At the end of the day, doctors can only give awareness, it's up to the people to understand it and make smart choices.
    Yes, junk food/fast foods are easily available and cheap, but the long term effect will cost more than the money you are hesitating to spend on fruits and vegetables.
    Takeaways from this interview : Be mindful about what you eat, Sleep/wake up on time, exercise regularly for a good physique and meditate for a good mental health.

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 5 місяців тому +50

    Gopinath is unfit for this kind of debates. Senior doctors களை முழுமையாக இடைமறித்து தனது argument திறனை காட்ட முயற்சி செய்வது total absurd.

    • @jns2219
      @jns2219 5 місяців тому

      Yeah I felt that too

    • @arumugampolice1033
      @arumugampolice1033 3 місяці тому +1

      முற்றிலும் உண்மை.

    • @Sowmya6263
      @Sowmya6263 2 місяці тому +1

      Yes. Correct. எந்த பதிலையும் முழுமையாக கூற விட மாட்டேங்கிறார்.

  • @ramum9599
    @ramum9599 22 дні тому

    நல்ல டாக்டர்கள் !!! நல்ல டிஸ்கஷன் !!!!🎉🎉❤❤

  • @GanapathiM-wy2li
    @GanapathiM-wy2li 18 днів тому

    Mr,Gopi, its really very super meet.Thanks for that.

  • @MahaLakshmi-pj5vi
    @MahaLakshmi-pj5vi 5 місяців тому +130

    Dr. சொக்கலிங்கம் பேசுவதை முழிமையாக சொல்ல விடாமல் குறுக்க பேசுவது ஏன் கோபிநாத்

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 5 місяців тому +10

      'முழுமையாக'... 'இவ்வளவு நேரம் மட்டும்தான் பேச வேண்டும் '.... 'மற்றவர்களுக்கும் நேரம் கொடுக்க வேண்டும்' என்று டாக்டருக்கு தெரியாததால் தான்.
      மேலும் 'பழங்களை எல்லாம் தோலோடு சாப்பிட வேண்டும்' என்பது போன்ற 'அறிவுத்தனமான' பேச்சுக்களினாலும்...எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து...பெரிய புராணம் பாட முற்படுவதினாலும் தான்.

    • @aarthiperumal1609
      @aarthiperumal1609 5 місяців тому +8

      Gopinath is spoiling the interview

    • @kukenthira82
      @kukenthira82 5 місяців тому

      குசு கோபிநாத்

    • @MohanMuthua
      @MohanMuthua 5 місяців тому

      ​@@MuthuKumar-gx3dg-
      Sorry you weren't able to comprehend his nuances. He is a pure genius!

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 5 місяців тому +4

      @@MohanMuthua This is a group discussion. The genius doctor should show his geniosity in an exclusive interview, where he can speak non-stop. Here he is trying to be intrusive everytime and over powering.
      I can imagine the situation of the 'camera off' period during this shooting. 'அதில்ல கோபி!... இங்க பாரு கோபி!... அது அப்படி இல்ல கோபி! இப்படி...' non stop pestering situations Gopi went through! That is what reflects in Gopi's handling during the actual discussion.
      This always happens, with our elders! To steal the centre stage. Can you comprehend this?!

  • @hemalathathangavelan8827
    @hemalathathangavelan8827 5 місяців тому +7

    Thank you all doctor

  • @vasukib1410
    @vasukib1410 5 місяців тому +4

    நாம் வேலை செய்ய வில்லை என்றால், நாம் சாப்பிடும் உணவு கொலஸ்ட்ராலாக மாறி விடும் .நாம் சாப்பிடும் உணவிற்கு தகுந்த வேலைகளைச் செய்ய வேண்டும். அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us 5 місяців тому +13

    What a stupid aim of 60years? Humans life expectancy is increasing. Our grand parents are living 20 years more than their parents. Our parents would also live approximately 70yrs. We would also eventually live around 70yrs. Aim for 80yrs. Keep yourself healthy until then. Don't aim for 60 and behave like old men in 40s itself.

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 5 місяців тому

      What is the use of bedridden life expectancy
      You will also paying medicine bills and hospital bills also

    • @MiracleMinute413
      @MiracleMinute413 5 місяців тому +1

      My father was living 91 years!!!!
      He always eating "Ragi Kali,Ragi Kuuzh

  • @jemimajoel1222
    @jemimajoel1222 3 місяці тому +3

    ஒரு ஆஸ்துமா பேஷன்ட்க்கு அதிகமாக வீசிங ் இருக்கும் போது எதாவது காரபனேடட் அதாவது கோக், thumbs up, limka, sprite போன்றவை குடித்தவுடன் heavy வீசிங் குறைகிறது அது எப்படி? ஏன்?

  • @nmsk8494
    @nmsk8494 3 місяці тому +4

    கோபி முதலில் அவர்களை பேச விடுங்கள்...
    நீங்கள் அறிவாளி என்று காட்டிக்கொள்ள வேண்டாம்...

  • @muthumahesan2337
    @muthumahesan2337 5 місяців тому +31

    அடிக்கடி கோபிநாத் குறுக்கிடுவதால் டாக்டர்கள் தாங்கள் சொல்வதை முழுமையாக சொல்ல விடுவதில்லை.பெரிய அறிவுபூர்வமாக கேள்வி கேட்பதாக கோபிக்கு நினைப்பு.டாக்டர்கள் சொல்வதை கேளும்.இது நீயா நானா நிகழ்ச்சி இல்லை,உன்னுடைய அறிவு திறனை காட்டுவதற்கு.

    • @skkjip
      @skkjip 5 місяців тому +1

      Yes

  • @subramanyamshankar1767
    @subramanyamshankar1767 5 місяців тому +8

    No need to have a trailer in the beginning of the video. It is so irritating and serves no purpose.

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 5 місяців тому +3

    சர்க்கரை நோய்க்கு மருந்து தொடர்ந்து சாப்பிட்டதால் பக்க விளைவாக சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது என அறிக்கைகள் இருப்பதாக கூறுகின்றனர். அதேபோல சர்க்கரை நோயாளி மருந்து சாப்பிடாததினால் சிறுநீரக பாதிப்பு ஏற்ப்பட்டதாக அறிக்கை உள்ளதா மருத்துவர்கள் சார்

  • @tamilselvan8335
    @tamilselvan8335 5 місяців тому +4

    Plz gobi try to complete one topic i a time always jumping to other topic without completing, no results finally😊

  • @kukkootamil
    @kukkootamil 5 місяців тому +20

    சிறப்பான பேட்டி.
    ஆனால் திரு.கோபிநாத் அவர்கள், டாக்டர்களுக்கு தெரிவதைப்போல எனக்கும் அதிகமாக தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக , பல இடங்களில் டாக்டரை பேச விடாமல் இடைமறித்து பேசுவது சங்கடமாக இருக்கிறது.

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 5 днів тому

    தீர்வு கிடைக்கலையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சாதாரண மக்கள் நிலை

  • @rajiltl
    @rajiltl 5 місяців тому +3

    Very nice Concept....All 6 doctors are good intended.& Gopinath the Master with the real life questions.....

  • @Jisookitkim
    @Jisookitkim 3 місяці тому

    In 2007 i was told by Dr that i have diabetis type 2 and i took the medicines vigorously for 3 months I was asked to come for checkup once in 3 months i was told to do certain things but i did not do any of them i was also told not to do certain things but continued to do all of them For 10 years i did not go for any checkup and i did not restrict my diet After 10 years that is in 2017 when i went for someother checkup i was called by a doctor and he prescribed certain medicines and my wife acted as my doctor till she breathed her last in april 2021 During this period i took the medicines off and on to satisfy my wife After 2021 my daughter and son in law are getting medicines for me Even now except taking medicines irregularly i dont follow any of the other restrictions like diet no smoking etc I feel hale and healthy and active I am 74

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo 5 місяців тому +35

    அடுத்த அமர்வில் கோபிநாத் அவர்கள் பீஸ் சம்பந்தமாக அவர்களிடம் கேட்க வேண்டும்

    • @saramass6427
      @saramass6427 5 місяців тому +9

      உண்மை ஃபீஸ் கு பயந்தே dr kitta போறதில்ல

    • @KathirNatarajan-wk3nc
      @KathirNatarajan-wk3nc 5 місяців тому +1

      😂😂😂 true

    • @balagnanaskandhan9508
      @balagnanaskandhan9508 5 місяців тому

      கேட்க மாட்டார்

    • @johnjoseph9161
      @johnjoseph9161 2 місяці тому

      Dr.sokkalingam அவர்களிடம் ஒரு முறை சென்ற போது அவர் எழுதிய புத்தகங்களையும் cd யையும் கொடுத்து விட்டு 2500 வாங்கி கொண்டார்

  • @sundarraj6005
    @sundarraj6005 4 місяці тому

    அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் கோபி சார்.

  • @gunasekaranmuniappan7319
    @gunasekaranmuniappan7319 5 місяців тому

    Good Gopi. இந்த டாக்டர்களின் அறிவுரைகள் எல்லாம் மேல் தட்டு மக்களுக்கானது. எங்களைப்போன்ற ஏழைகளுக்கு ஆனது இல்லை.

  • @jeyarajjeysingh5898
    @jeyarajjeysingh5898 5 місяців тому +4

    Gobinath sir சொல்றது மிக சரி.
    ஏனென்றால் திருப்பூர் போன்ற பகுதிகளில் வேலை செய்யும் என்னை போன்ற தொழிலாளர்களின் பணி நேரமே 12 மணி நேரமாக இருக்கிறது.
    காலையில் 8.30 லிருந்து இரவு 8.30 மணி வரை கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும்.
    இரவு 8.30 என்பது பல நேரங்களில் 9.00 மணியும் ஆகலாம்.
    அதன் பின்னர் வீட்டுக்கு வந்து சேரவே 9.15 மணி பின்பு குளித்து விட்டு வந்து இரவு உணவு உட்கொள்ள 10 மணி ஆகி விடுகிறது.
    12 மணி நேர உழைப்புக்கு பின் 10 மணிக்கு எடுத்து கொண்ட பின் பத்து நிமிடம் கூட உட்கார முடியாது தூக்கம் வந்து விடும்.
    இந்த நிலையில் மதிப்பிற்குரிய மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று புரியவில்லை...

  • @shivatheultimate-wt9fq
    @shivatheultimate-wt9fq 5 місяців тому +1

    Useful programme.
    Let Doctors talk more

  • @jkastro
    @jkastro 5 місяців тому +2

    Gopi should allow doctors to speak after asking questions. Going on interfering is not good

  • @mynoise360
    @mynoise360 5 місяців тому +4

    இந்த உடல் நான் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்டாலே மகிழ்ச்சி நிரந்தரம்

  • @ammavasiammavasi9421
    @ammavasiammavasi9421 3 місяці тому

    எல்லா உணவும் நல்ல உணவே அதற்கேற்றவர் உலைக்கா வேண்டும்

  • @kamalaaadityaa7742
    @kamalaaadityaa7742 5 місяців тому +10

    கோபிநாத் அமைதியாக இருந்தால் இன்னும் நிறைய மதிப்புமிக்க கருத்துகள் மக்களைச் சென்றடைந்திருக்கும். கோபிநாத் தேவையில்லாமல் பேசுவது நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் மக்களுக்கு சென்றடையாமல் செய்கிறார்.😭😭

  • @appuchutti
    @appuchutti 5 місяців тому +2

    கோபிநாத் பேச்சை குறைத்து மற்றவர்களை பேச விடுங்கள் . மருத்துவரை தனித்தனியாக பேட்டி எடுத்து போடவும்.

  • @janrashajanrasha5929
    @janrashajanrasha5929 5 місяців тому +3

    Konjam sikirama video podunga plz intha video ku romba thx

  • @Tamill619
    @Tamill619 5 місяців тому +6

    Super initiative i a watched all the episodes 😊❤

  • @mohammedrameesabdulrahman9566
    @mohammedrameesabdulrahman9566 5 місяців тому +2

    Very good discussion.very useful.

  • @sssvragam
    @sssvragam 5 місяців тому

    உணவே மருந்து. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 3 місяці тому +1

    Hello! I am 75 years old. No exercise, enjoy eating sugary food from young days. To date, my glucose reading is 5.7. No BP or any other disease. I'm not under any medication. I also take all fruits that is available but no junk food like pizza, burger, or any food that contains cheese . My last meal for the day is before 7 pm, which is 2 scramble eggs. Please explain.

  • @krishsharmi24
    @krishsharmi24 5 місяців тому +1

    Intha vedio pathukondu sweet than sapiduren 😊

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 5 місяців тому +2

    எனக்கு சுகர் 160 இருந்தது ..இந்தப் பேட்டியைப்பார்த்ததும் 270 ஆகிவிட்டது. ஐயகோ இந்த மருத்துவத்திற்கும் சுகருக்கும் வந்த சோதனை

  • @srinicraftideas7137
    @srinicraftideas7137 2 місяці тому +3

    கண்ணாடி போடாம இருக்கும் தாத்தா வா பாருங்க...
    கண்ணாடி போட்ட doctor கலை
    பாருங்க யார் நல்ல இருக்கார் 😅😅😅😅😅😅😅😅

  • @thangadurai7701
    @thangadurai7701 5 місяців тому +38

    100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅தின்னு தின்னே சாகுறானுக உணவே மறுந்து உணவே நோய் வாரம் ஒரு நாள் விரதம் இருந்தால் உடம்பு தண்ணை தானே சரி செய்து கொள்ளும் அவ்ளோ ஆற்றல் உடம்புக்கு உள்ளது நாம பயன்படுத்துவது இல்ல வயிறு பூரா குப்ப தொட்டி மாதிரி இருக்கு உடம்பை வருத்துனா தான் ஆரோக்கியம் கிடைக்கும் ஆனால் இப்பொழுது உடம்பை நோகாமல் இருப்பது எப்படி என்று தான் யாசிக்கிறார்கள் எப்படி ஆரோக்கியம் கிடைக்கும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு ஆரோக்கியம் வாயில இருக்கு😅சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி

    • @s.ezhil0078
      @s.ezhil0078 5 місяців тому +1

      உண்மை அண்ணா. நீங்க தெளிவா சொல்லி விடியிரகள்.

    • @AkkuTindu
      @AkkuTindu 5 місяців тому +2

      100/varudam mun 3 vela yarum Adihamanavar Sappitadilla karanam varumai 1neram unave Kidaippadu kadinam okay apdiye 3 vela saptalum anraya Unavu 👉Sorum, kammakulum, kelvargumthane, 👉inro maida sertha porrotta, Barger, pizza, thannire kuda kalapadam technology valarumpodu Noi nodigalum kudave serthu valarum edutha unmai 👉100varusam munbu Oru portkalai vangavo illa yaridammavadu thagaval sollavo pesa venum enralum 3/5km nadanduchu senru solvom inru iruntha edathil irunthu pesugirom thagavalai solgirom edil nadakkum payirchi illa appo noyigalthane varum💯👍

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 5 місяців тому

      அந்த காலத்தில் எங்கு 3வேலை உணவு

    • @palaniswamyr8269
      @palaniswamyr8269 5 місяців тому

      உண்மை உண்மை உண்மை...

  • @venkatramanj8978
    @venkatramanj8978 Місяць тому +1

    கடைசீவரை கீரிக்கும் பாம்புக்கும் சண்டையே விடலியே சார்

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 5 місяців тому +5

    டாக்டர் தாத்தா யாரையும் பேச விடமாட்டேன் என்கிறார்

  • @sriram6148
    @sriram6148 4 місяці тому +1

    Morning and afternoon food.
    Evening some snacks.
    Night totally starve and sleep.
    This will take care of health!

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 місяців тому +3

    🥬🍈🍎🎉🎉 சூப்பர் .. 🌴 பசித்தால் மட்டுமே சாப்பிடுங்க .. அதாவது பசிக்கு ஏற்ப சாப்பிடுங்க .. உடல் உழைப்பிற்கேற்ப சாப்பிடுங்க இனிப்பு சிறிது சாப்பிடுங்க .. உன்னால் முடியும் தம்பி 👍🏻👍🏻 ஆனா ..... மாத்திரை மட்டும் சாப்பிடாதீங்க .. முள்ளை முள்ளால் எடுங்க ..❗ .💊💊💉💉. மாத்திரை கண்டிப்பாக உங்கள் உடல் செயல் திறனை குறைக்கும்💊💉😕🤔 ...🍊🍈🍎.சத்தானதை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க ❤❤ நீங்க சந்தோசமா இருப்பீங்க 👍🏻👍🏻🌸🌸🌿🌿🍊🍈🍋

  • @LifestylecubeTamil
    @LifestylecubeTamil 5 місяців тому +6

    அனைத்து மருத்துவர்களும் சீனியர் தான். ஒருத்தருக்கு ஒரு கேள்வி என்ற வகையில் பகிர்ந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அனைத்து மருத்துவர்களுக்கும் பேசுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ப பிகன் உட்ஸ் இதனை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு மருத்துவ கலந்துரையாடல் ஏற்பாடு செய்யுங்கள்

  • @manoharantms5965
    @manoharantms5965 4 місяці тому

    Very good discussion for human life thanks to Mr.Gopinath

  • @fun-honestreview9453
    @fun-honestreview9453 5 місяців тому +4

    Sidha Sivaraman sir missed Gobi sir

  • @Houseplotsalenews
    @Houseplotsalenews 5 місяців тому +1

    Common ahh oru visayam purithu.. Taste Buds ah kattu paduthanum👏👏

  • @SubbanaiduVijayakrishnan-zf1ci
    @SubbanaiduVijayakrishnan-zf1ci 13 днів тому

    தமிழில் விளக்கம் தருவதுகேட்பதற்குநலமாகும்ஆங்கிலச்சொற்களைத்தவிற்கலாம்