சத்துக்களின் பொக்கிஷம் கொத்தவரங்காய் | மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் | Iron Deficiency Remedy

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025
  • சத்துக்களின் பொக்கிஷம் கொத்தவரங்காய் | மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் | Iron Deficiency Remedy
    #CorianderBenefits #NutrientRich #HeartHealth #BoneStrength #BodyWeight #HealthyLifestyle #IronDeficiency #ConstipationRelief #DiabetesCare #VitalityBoost #WellnessJourney
    இரும்பு சத்துக்கள் குறைபாடு, எலும்பு சத்துக்களின் குறைபாடு, இதய நோய்களில் மற்றும் நரம்பு நோய்களில் ஏற்படும் மாற்றம், உடல் எடையில் ஏற்படும் பாதிப்புகள் இவைகளை சீராக்கிடும் கொத்தவரங்காயில் அதிக சத்துக்களும் மற்றும் ஆரோக்கியமும் நிறைந்து காணப்படுகின்றது.
    உடல் எடையை கணிசமாக குறைத்து, மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் அளிக்கின்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இதய பலவீனம் ஏற்படாமல் தடுக்கின்றது. சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, கால்சியம் குறைபாட்டை போக்கி எலும்புகளை பலப்படுத்துகின்றது. மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் அதீத உடல் எடை, மனஅழுத்தத்தை குறைத்திடவும், மாதவிடாய் கால பிரச்சனை, ஆண்களின் உயிர் அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகின்றது. கொத்தவரங்காயை அன்றாட உணவாக சாப்பிட்டு சத்துக்குறைபாடு இல்லாத ஆரோக்கிய வாழ்வை வாழமுடியும்.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda
    -------------------------------------------------------------------
    Coriander, nutrition, health benefits, nutrient-rich herbs, iron deficiency remedy, heart health, bone strength, neurological health, weight management, constipation relief, diabetes care, vitality boost, healthy lifestyle, red blood cell production, calcium deficiency correction, stress reduction, menstrual problem relief, menopause support, essential nutrients, natural remedies, daily diet, holistic wellness, anti-inflammatory properties, antioxidant-rich herbs, immune system support, digestive health, coriander tea benefits, herbal healing, detoxification, natural weight loss, mental health, metabolic support, hormonal balance, nutritional deficiency prevention, traditional medicine, dietary wellness, anti-aging, holistic nutrition, healthy aging, preventing diseases, herbal remedies, vitality, anti-stress properties, holistic health practices, medicine traditions, natural healing, overall well-being, balanced lifestyle. கொத்தமல்லி, ஊட்டச்சத்து, ஆரோக்கிய நன்மைகள், ஊட்டச்சத்து நிறைந்த மூலிகைகள், இரும்புச்சத்து குறைபாடு தீர்வு, இதய ஆரோக்கியம், எலும்பு வலிமை, நரம்பியல் ஆரோக்கியம், எடை மேலாண்மை, மலச்சிக்கல் நிவாரணம், நீரிழிவு பராமரிப்பு, உயிர்ச்சக்தி அதிகரிப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இரத்த சிவப்பணு உற்பத்தி, கால்சியம் குறைபாடு திருத்தம், மன அழுத்தம் குறைப்பு, மாதவிடாய் பிரச்சனை நிவாரணம், மாதவிடாய் ஆதரவு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், இயற்கை வைத்தியம், தினசரி உணவு, முழுமையான ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்ற நிறைந்த மூலிகைகள், நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு, செரிமான ஆரோக்கியம், கொத்தமல்லி தேநீர் நன்மைகள், மூலிகை சிகிச்சை, நச்சு நீக்கம், இயற்கை எடை இழப்பு , மன ஆரோக்கியம், வளர்சிதை மாற்ற ஆதரவு, ஹார்மோன் சமநிலை, ஊட்டச்சத்து குறைபாடு தடுப்பு, பாரம்பரிய மருத்துவம், உணவு ஆரோக்கியம், வயதான எதிர்ப்பு, முழுமையான ஊட்டச்சத்து, ஆரோக்கியமான முதுமை, நோய்களைத் தடுப்பது, மூலிகை வைத்தியம், உயிர்ச்சக்தி, மன அழுத்த எதிர்ப்பு பண்புகள், முழுமையான சுகாதார நடைமுறைகள், மருத்துவ மரபுகள், இயற்கையான சிகிச்சைமுறை, ஒட்டுமொத்த நல்வாழ்வு, சீரான வாழ்க்கை முறை
    tags
    மலச்சிக்கல்,அஜீரணம் மலச்சிக்கல்,மலச்சிக்கல் வைத்தியம்,மலச்சிக்கல் குணமாக,மலச்சிக்கல் நீங்க முத்திரை,மலச்சிக்கல் போக்க,மலச்சிக்கல் தீர முத்திரை,மலச்சிக்கல் உடனே தீர,மலச்சிக்கலைப் போக்கவும்,மலச்சிக்கல் வர்மத்தீர்வு,நாள்பட்ட மலச்சிக்கல்,மலச்சிக்கல் தீர எளிய வழிகள்,மலச்சிக்கல் தீர வீட்டு வைத்தியம்,#மலச்சிக்கல்,மலச்சிக்கலை தீர்க்கும் வெந்தையம்,மலச்சிக்கலை தீர்க்கும் துத்தி இலை,மலச்சிக்கலை தீர்க்கும் பானம்,மலசிக்கல்,#மலசிக்கல்

КОМЕНТАРІ • 170

  • @tirumalastores4312
    @tirumalastores4312 10 місяців тому +21

    நன்றி அய்யா.மிக உபயோகமான பதிவு.வாழ்க வளமுடன்.

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 9 місяців тому +2

    Thanks

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 9 місяців тому +1

    Very informative video

  • @kvasugi7420
    @kvasugi7420 9 місяців тому +7

    நன்றி அய்யா,, வாழ்க வளமுடன்

    • @ValliAshoke
      @ValliAshoke 2 місяці тому

      ஐயா உங்க போன் நம்பர் கிடைக்குமா

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 10 місяців тому +4

    Thank you for sharing

  • @dhanamjesusd9507
    @dhanamjesusd9507 10 місяців тому +8

    நன்றி ஐயா நன்மைபயக்கும் தகவல் கொடுத்தமைக்கு நானும் மெனோபாஸ் ஸ்டேஜ்ஜில் தான் இருக்கிறேன்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  10 місяців тому +1

      Nutrition Mix Powder shreevarma.online/products/nutrition-mix-powder?_pos=1&_psq=nutr&_ss=e&_v=1.0

    • @dhanamjesusd9507
      @dhanamjesusd9507 10 місяців тому

      @@SHREEVARMA_TV இது என்னதுங்க

  • @veemeswaranedits5773
    @veemeswaranedits5773 2 місяці тому

    நன்றி ஐயா பயனுள்ள தகவல் 🙏🙏🙏

  • @rsundarrajan5508
    @rsundarrajan5508 8 місяців тому +3

    Thanks very much, Dr. We will follow.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 3 місяці тому

    Salute sir excellent message thank you god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arishs9150
    @arishs9150 5 місяців тому +6

    யூ ட்யூப் ல் எல்லா டாக்டர் களும் கொத்தவரங்காய் சாப்பிட சொல் லும்போதே எந்த வயலினருக்கு எத்தனை காய் எடுத்தேக்கொள்ள வேண்டிய முறை. போனீற விஷயங்களையும் கூறினால். உபயோகமாக இருக்கும் ❤❤ டாக்டர்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому +3

      அனைத்து வயதினரும் எடுத்துக் கொள்ளலாம். கொத்தவரங்காயை வெந்நீரில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வாயு பிரச்னை தீரும். வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

    • @Abudhawood
      @Abudhawood 3 місяці тому +1

      ❤😂😂😂😂😂😂❤❤❤ ZZ ZZ ZZ 2:40 🎉😂 in, AWyyyr hai r91😮T wu che uu😂😂😂😂😂😂😂🎉AWyyyr 😂

  • @thangarajkannaian8624
    @thangarajkannaian8624 10 місяців тому +3

    நன்றி குரு ஜி 🙏

  • @saraarakkal6824
    @saraarakkal6824 7 місяців тому +8

    Very good information about this kothawarangai vegetable. நன்றி அய்யா

  • @abubakaramanullah4705
    @abubakaramanullah4705 10 місяців тому +1

    Best teaching

  • @saravananthillaimuthu.5054
    @saravananthillaimuthu.5054 9 місяців тому +6

    மிகுந்த நன்றி டாக்டர்.

  • @mangaivelumani8114
    @mangaivelumani8114 8 місяців тому +2

    நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 2 місяці тому

    நன்றிகள் ஐயா ❤

  • @natarajanrajan785
    @natarajanrajan785 9 місяців тому

    Super demo doctor

  • @sujathaprabhuram779
    @sujathaprabhuram779 10 місяців тому +4

    Thanks Dr. Very useful msg n clear explanation.

  • @drv.ramanathanveerasamy3471
    @drv.ramanathanveerasamy3471 4 місяці тому

    Sir, your lectures are great eye openers for ensuring good health. Thx a lot . Kindly continue please.

  • @gloryj5543
    @gloryj5543 Місяць тому

    Thankyou ❤❤

  • @R.RAJENDRAN-l1s
    @R.RAJENDRAN-l1s 7 місяців тому +1

    Thank you doctor,

  • @karunagaran5537
    @karunagaran5537 3 місяці тому

    Superb health tips sir 🙏🙏

  • @venugopalp1665
    @venugopalp1665 5 місяців тому

    Nanmayana oru seithiyasonnenga nanri

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 2 місяці тому +1

    Weldon nanree. Ayya. Nan. Waraththil. 2. Murai. Yavadu. Koththavarakkai. Poriyal. Seidu. Sappidugiren. Yenakkoo suger. Edhaya adaippu. Ulladu ayya. Telivaga. Sonnadhar. Koo. Mikka magichchi. Yum. Nanree yum ayya. Avergale. Ambur. T. N. India.

  • @gandhikumar6728
    @gandhikumar6728 4 місяці тому

    Thanks sir vazhga Valamudan

  • @manisekar5126
    @manisekar5126 10 місяців тому +11

    புரட்டாசி மாதம் மட்டுமே கிடைத்துவந்த காலம் போய் தற்போது எல்லா காலங்களிலும் கிடைப்பது நல்ல வாய்ப்பு.

  • @nraghukumar9644
    @nraghukumar9644 3 місяці тому

    Very nice tips Sir 🎉🎉🎉

  • @bernadettemary8135
    @bernadettemary8135 9 місяців тому

    Thank u very much sir

  • @NareshKumar.V-e1p
    @NareshKumar.V-e1p 9 місяців тому

    Good explained doctor thank u

  • @ushasukumaran677
    @ushasukumaran677 10 місяців тому +1

    Thanks Dr 🙏🏻

  • @muthun6007
    @muthun6007 7 місяців тому +1

    Thank you soooooo much.

  • @linlinrose8382
    @linlinrose8382 9 місяців тому

    Good information i

  • @paulinrichard5506
    @paulinrichard5506 7 місяців тому

    Thank you doc for your information

  • @jayathibalamurugan
    @jayathibalamurugan 7 місяців тому +1

    Thank you sir

  • @jagathaalphonse2682
    @jagathaalphonse2682 10 місяців тому +1

    Thank u Dr 🙏

  • @Chezhean
    @Chezhean 4 місяці тому

    Supper !

  • @JackulinJoseph-c5b
    @JackulinJoseph-c5b 4 місяці тому

    நன்றிஜீ

  • @geethadamodar5396
    @geethadamodar5396 8 місяців тому

    Mikka nandri Ayya🙏👌👍

  • @padmav9320
    @padmav9320 7 місяців тому +1

    Super sir

  • @RamaniThiru-s3p
    @RamaniThiru-s3p 10 місяців тому

    Thankyou Sir🎉🎉

  • @manoharank3922
    @manoharank3922 6 місяців тому +1

    Good valueable information

  • @sherinsweeta9052
    @sherinsweeta9052 4 місяці тому

    Thanku sir

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 місяців тому

    THANKS FOR SHARING FROM CDN MONAA COOK ,CANADA

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 8 місяців тому

    நன்றி சார்

  • @GokulapriyaMoorthy
    @GokulapriyaMoorthy 7 місяців тому

    Thanks 👍

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 7 місяців тому

    Thanks sir

  • @neelavannanramakrishnan5465
    @neelavannanramakrishnan5465 4 місяці тому

    Soooper

  • @KalaivananS-j8n
    @KalaivananS-j8n 3 місяці тому

    Ok🙏🙏🙏

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 10 місяців тому

    Thanks sir

  • @umamaha158
    @umamaha158 10 місяців тому +1

    🙏🏻nandri Dr

  • @muruganandamduraiswamy76
    @muruganandamduraiswamy76 5 місяців тому

    Thank you

  • @virginiacelenepinkcelene380
    @virginiacelenepinkcelene380 8 місяців тому

    Thankyou sir

  • @JeyaParvathi47
    @JeyaParvathi47 9 місяців тому

    Super tips

  • @Tamilarasi-hs8cj
    @Tamilarasi-hs8cj Місяць тому +1

    எனக்கு கொத்தவரங்காய் சாப்பிட்டால் அதிக அளவில் தலைசுற்றல் வருகிறது இதை நான் பலமுறை உபயோகித்து பார்த்துவிட்டேன் இது எதனால் ஏற்படுகிறது விளக்கம் தேவை ஐயா

  • @abdullaabdull7720
    @abdullaabdull7720 8 місяців тому

    Suber sir

  • @gunasekaran7315
    @gunasekaran7315 8 місяців тому

    Thank you sir for your kind words

  • @mohamedhanef8616
    @mohamedhanef8616 7 місяців тому

    Good

  • @mahboyys5170
    @mahboyys5170 10 місяців тому

    Thanks sir❤🎉❤

  • @kramakrishnan9677
    @kramakrishnan9677 8 місяців тому

    Namaskaramayya

  • @UCAKabilanSM
    @UCAKabilanSM 9 місяців тому

    Gastritis, duodenal ulcer ku ena pandrathu sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 місяців тому

      Please take Amruthuls capsule, To order : shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @rajalakshmigovindarajan5419
    @rajalakshmigovindarajan5419 7 місяців тому

    Vendhaya kanji is good for diabetic

  • @MagesWari-o3r
    @MagesWari-o3r 4 місяці тому +1

    Jusaga arutalama sir

  • @veerasamygandhiraj3440
    @veerasamygandhiraj3440 7 місяців тому +11

    அடிப்படையான ஐயம். கொத்தவரங்காய் சத்துள்ளதாக இருக்கலாம்.ஆனால் இந்த ஒரு காய் மட்டுமே 10 விதமான ப்ரச்னைகளுக்குத் தீர்வாகுமா ?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 місяців тому

      yes can be used

    • @rsraman3273
      @rsraman3273 3 місяці тому +2

      Yet another way of earning as
      u tuber,,,this Ayurvedic like
      K Sivaraman. Sidda Vaidyar
      but more with. Alopathy terms
      All quakes,,people:s ignorance is exploited for their business. Survival
      ie thro ** U TUBE,**

  • @sakthivelsanjay8324
    @sakthivelsanjay8324 3 місяці тому

    🙏nand😂ஐயா

  • @vidhyahari642
    @vidhyahari642 2 місяці тому

    வேகவைத்த நீரை சேர்த்து சமைக்லாமா அல்லது வடிகட்டி சமைக்க வேண்டுமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      வேக வைத்த நீரை எடுத்து சமைக்கலாம்

    • @vidhyahari642
      @vidhyahari642 2 місяці тому

      @@SHREEVARMA_TV நன்றி

  • @AbdulMazid-ug7mz
    @AbdulMazid-ug7mz 2 місяці тому

    ஆமாம் சார் வாவுக்கு பயப்படுகிறேன் என்ன செய்ய

  • @lourdusamy3755
    @lourdusamy3755 10 місяців тому

    👍

  • @venuprakash6180
    @venuprakash6180 5 місяців тому

    இரவு உணவில் கொத்தவரங்காய் சேர்த்து கொள்ளலலாமா சார்?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      ஆம்.... நீங்கள் எடுக்கலாம்

  • @UCAKabilanSM
    @UCAKabilanSM 9 місяців тому

    Sir uyirin slow ah thin ah podhu...enna pandrathu sir pls

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 місяців тому

      Please take reknown capsule, To order : shreevarma.online/collections/reknown/products/reknown-capsule

  • @seelmett
    @seelmett 6 місяців тому

    Can this be eaten raw or has to be boiled??
    Thank you

  • @mathiyalagank9346
    @mathiyalagank9346 10 місяців тому

    IYA 100%TRULY

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 5 місяців тому

    Sir porial pani sapital vaayu solranga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Soak it in boiling water for 5 minutes.

  • @zoyafashionhut8457
    @zoyafashionhut8457 9 місяців тому

    Kottavarangai suranam or legiyam formet la kedaikuma sir ...
    Pregnancy ku try panravanga epdy sapdalam

  • @pushpamano8991
    @pushpamano8991 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathyp5291
    @kalavathyp5291 4 місяці тому

    👍👏👑💝📚

  • @prakalathann.5841
    @prakalathann.5841 5 місяців тому

    வேக வைத்து சட்டினி செய்து teen age பிள்ளைகளுக்குக் கொடுக்கலாமா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      ஆம் நிச்சயமாக நீங்கள் எடுக்கலாம்

  • @ramavedhanayagam6835
    @ramavedhanayagam6835 3 місяці тому

    நல்லதை நம்பமாட்டார்கள் யாரோ சொன்னதை ஆனிதரமாக நம்புவர். குறுக்கே பேசுவர் அது விதி.

  • @MurugeashMurugeash-h8l
    @MurugeashMurugeash-h8l 8 місяців тому

    Kothavarangai sapittal vaivu varuma sir

  • @chitranagarajan8001
    @chitranagarajan8001 4 місяці тому

    ❤❤

  • @mohamediqbaliqbal4880
    @mohamediqbaliqbal4880 2 місяці тому

    ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @gubangopi3766
    @gubangopi3766 8 місяців тому +1

    தினமும் பச்சையாக சாப்பிடலாமா

  • @BenedictSebastian-ol4rb
    @BenedictSebastian-ol4rb 4 місяці тому

    Kidney padippu ullavargal kothavarangai sapidalama

  • @HemaLatha-sp2bv
    @HemaLatha-sp2bv 9 місяців тому +1

    எனக்கு கால்சியம் சத்து அதிகம் உள்ளது.நான் கொத்தவரங்காய் ஐ சாப்பிடலாமா ஐயா விளக்கம் கூறுங்கள்.

  • @fatimakareem6419
    @fatimakareem6419 5 місяців тому

    ஐயா... தாங்கள் கூறிய செய்திகளில் .. இந்த காய் ... கால் மூட்டுகளில் வாத வீக்கம் ஏற்படுத்தும்.. என்ற ஒரு சந்தேகம்..

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому +1

      வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால், வாத சம்பந்தமான நோய்கள் குணமாகும்

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 10 місяців тому +2

    சுகர் பார்டரில் இருப்பவர்கள் சாப்பிடலாமா

  • @manoharann4144
    @manoharann4144 3 місяці тому +2

    கொத்தவரங்காயை காலை சாப்பாட்டின்போது ஒரு 10 காயை ஓரளவுக்கு பிஞ்சியாக பச்சையாகவே சாப்பிடலாம்.

  • @Muaadhsafwan
    @Muaadhsafwan 6 місяців тому

    Idhu srilankavil illaye ayya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      கிளஸ்ட்டர் பீன்ஸ் உளர் என்ற பேரில் கிடைக்கும். அதை பொடி செய்து சூப் ஆக காலை 11மணி போல எடுக்கலாம்..

  • @SharifSharif-y4v
    @SharifSharif-y4v 7 місяців тому +8

    பச்சையாக தண்ணீர் சேர்த்து அரைத்து ஜூஸ்ஸாக குடிக்கலாம்

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 9 місяців тому +2

    பித்தம் அதிகமாகி விடும் என்று கூறுகிறார்களே

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 5 місяців тому +8

    ஐயா மலச்சிக்கலுக்கு ஒரே வழி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் தண்ணீருடன் குடித்தால் மலச்சிக்கல் வராது என் அனுபவம் எனக்கு சர்க்கரை உண்டு

  • @DeviD-hc2pm
    @DeviD-hc2pm 9 місяців тому

    Sir neengal neenda galam vazhndhu namathu makkaluku edhupondra maruthuva sevai seidhu varungal please Ddhakshinamurthy exarmy Acharapakkam

  • @AnnakodiMurugesan
    @AnnakodiMurugesan 4 місяці тому

    ,😊

  • @katheejabanu5278
    @katheejabanu5278 7 місяців тому +1

    சார் பச்சையாக சாப்பிட்டால் வாயு தொல்லை வருமா அப்படி வந்தால் என்ன செய்ய சொல்லுங்க 🙏

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      முழுமையாக சமைத்து சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும்.

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 10 місяців тому +66

    கொத்தவரங்காய் சாப்பிட்டால் வாயு தொல்லை வருமா❤

  • @gubangopi3766
    @gubangopi3766 9 місяців тому +1

    பித்தம் என்கிறார்கள் தலைசுற்றல் வருமா ஐயா தயவு கூர்ந்து கூறவும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 місяців тому

      Yes, Pitta Samani Syrup. To order: shreevarma.online/products/pitta-samani-syrup?_pos=2&_psq=pitth&_ss=e&_v=1.0

  • @govindraj-pk1sn
    @govindraj-pk1sn 8 місяців тому +1

    Jai shree Ram 🔥

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 3 місяці тому

    சீனி அவரைக்காய் என்றும் அழைக்கப்படும்.

  • @ArumugamNadar-i5f
    @ArumugamNadar-i5f Місяць тому

    இந்த.காய.அவிச்சி.ஏடுத்து
    தண்ணீர் ரை.கீழ.ஊத்திட்டு
    கூட்டு.வைக்கவும்

  • @raajasekarsspokenenglish1146
    @raajasekarsspokenenglish1146 15 днів тому

    நன்றி ஐயா!

  • @hemalathathangavelan8827
    @hemalathathangavelan8827 7 місяців тому

    Thank you sir