இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்| Healer Baskar |Sugar Patient Food in Tamil | Diabetic Diet

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்| Healer Baskar |Sugar Patient Food in Tamil | Diabetic Diet | How to Control Diabetes | Diabetes Patient | Health Tips
    #VendharTV​ #bloodsugar #controldiabetes #healthtips #diabetes #diabetestype2 #diabetessymptoms #diabetesdiet #diabetescauses #diabetestypes #diabetesfood #diabetestest #diabetesfoodlist #diabetesbestfood #diabetesfoodtoavoid #diabetesprevention #diabetesbloodtest #bloodsugar #bloodsugarlowsymptoms #lowerbloodsugar #highbloodsugarsymptoms #bloodsugarnormallevel #bloodsugarchart #highbloodsugar #bloodsugarnormalrange #bloodsugarinfasting #lowerbloodsugarfast #diabetescontrol #diabetescontroldiet #diabetescontrolfood #foodstocontroldiabetes #howtocontroldiabetes #diabetescontroltips #diabeticretinopathy #diabeticnephropathy #peripheralneuropathy #stroke #heartattcch #diabeticfoot #inflammation #VendharTV​ #Bitter #HealthTips #HealerBaskar #Heartdiseases #HealerbaskarSpeech
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/
    diabetes,diabetes control tips,diabetes foods,how to control diabetes,how to prevent diabetes,diabetes patient,how to control diabetes in tamil,how to control blood sugar in tamil,sugar control tips,reduce blood sugar level,naturally,diabetic diet in tamil,diet for diabetes,symptoms of diabetes,diabetes causes,type 2 diabetes,control diabetes in tamil,foods to reduce blood sugar,reduce blood sugar,weight loss,eye problems,health tips,tamil health tips

КОМЕНТАРІ • 477

  • @rafikmohamed8482
    @rafikmohamed8482 Рік тому +8

    உணவுக்கு பின் சிறு துண்டு பனைவெல்லம் சாப்பிடுவேன்.எனக்கு 240 சுகர் இருக்கிறது. நான் பனை வெல்லம் சாப்பிடுவதால் ஏதாவது பிராப்ளம் வருமா சார்.

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 роки тому +27

    சரி வந்த வியாதிகளை எப்படி சரி செய்வது. மருத்துவரிடம் சென்றால் சரியாக மாத்திரை போடுங்கள் இதை சாப்பிடாதீங்க அதை சாப்பிடாதீங்க இனிப்பை தொடாதீங்க என்று சொல்கிறார்கள். பற்கள் பாதிப்பு அதிகமாயிடுச்சு.. சரியான தீர்வு கிடைக்கவில்லை.

  • @Alnisha1978
    @Alnisha1978 2 роки тому +37

    மகிழ்ச்சி ஐயா.... நீங்கள் இனிய மனிதர்.....
    எனக்கு நீரிழிவு 15 வருடங்களாக உள்ளது,,, இருந்தாலும் நன்றாகவே இனிப்பு சாப்பிடுவேன்.... எனக்கு இரத்தப் பரிசோதனைசெய்யும் போதெல்லாம் 420க்கு மேலதான் இருக்கும் ,அப்படி இருந்தால் மட்டுமே என்னால் சுறுசுறுப்பு ஆக இருக்க முடிகிறது. . .... தங்கள் கருத்துக்கள் அருமை, நன்றி...!!!

    • @arulamudhan3404
      @arulamudhan3404 Рік тому +3

      மாவு சார்ந்த உணவு பொருளை குறையுங்கள்

    • @j.chandrakalachandrakala9620
      @j.chandrakalachandrakala9620 Рік тому +1

      Yes, me also, nowadays I also got sugar after checking but i am active in300, I will not check doctor I personally check. But not go to doctor. I like sir very much. He was live God to alert people. Tq😊

    • @MaduraiSewings
      @MaduraiSewings Рік тому +2

      Yaaraupa nee

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Рік тому +1

      எப்படி மாற்று மருந்து உட்கொள்கிறீர்களா

    • @user-od1yg2ei8v
      @user-od1yg2ei8v 8 місяців тому

      Hi

  • @usmanpinto5327
    @usmanpinto5327 2 роки тому +221

    இறைவன் உங்களை போல் உள்ளவர்களை இந்த உலகத்துக்கு அனுபினதே எங்களை போல உள்ள அப்பாவி மக்களை இந்த Dr என்கின்ற (ஒரு சிலர்) .......காப்பாற்ற தான். நன்றி அய்யா...

  • @selvakumarselvakumar6274
    @selvakumarselvakumar6274 Місяць тому +4

    கவலை வருவதே மனைவியால் தான் !

    • @rgopalakrishnan2779
      @rgopalakrishnan2779 6 днів тому

      அப்படியெல்லாம் சொல்லாதீர் நான் மனைவி இல்லாமல் மனம் வேதனை யாக இருக்கிறேன்.

  • @janathanan5153
    @janathanan5153 2 роки тому +29

    மிகவும் அருமையான பதிவு ஐயா🙏🙏🙏

  • @sarathisarathi138
    @sarathisarathi138 2 роки тому +19

    Sugar புண் க்கான வீடியோ போடுங்க அண்ணா

  • @RAJRAJ-rq4vq
    @RAJRAJ-rq4vq 2 роки тому +22

    What is the medicine for people already suffering from Sugar

    • @uthammobis2478
      @uthammobis2478 7 місяців тому +1

      should focus on the digestive system and smash food nicely before taking it inside the stomach and intestine. Normally bakery items will shoot up sugar. Limited food with limited exercise is a good plan..

  • @muthuraj-ez7yf
    @muthuraj-ez7yf Рік тому +3

    ஜயா யூரின் வரும் இடத்தில் தோல் வெடிப்பு அதிகமாக உள்ளது

    • @kishansoni6090
      @kishansoni6090 Рік тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life←⁠(⁠*⁠꒪⁠ヮ⁠꒪⁠*⁠)←⁠(⁠*⁠꒪⁠ヮ⁠꒪⁠*⁠)

    • @R.V_Cooking_Channel123
      @R.V_Cooking_Channel123 10 місяців тому

      Heat problem சித்த வைத்தியம் பாருங்கள் best results

  • @marimuthu19322
    @marimuthu19322 Рік тому +6

    வெள்ளை சர்க்கரை மட்டும் சாப்பிட வேண்டாம்

  • @tamilcnctech
    @tamilcnctech 2 місяці тому +1

    அம்மாவிற்கு சக்கரை அதிகம் உள்ளது... இப்போது பல் பிடுங்கனும் என்ன பண்ணனும் அய்யா 😢

  • @poornimapasupathy991
    @poornimapasupathy991 2 роки тому +89

    இதை விட எளிமையாக விளக்கம் அளிக்க யாராலும் இயலாது ஐயா.நன்றி புரிய வைத்ததற்கு

  • @kumarpriyanka7331
    @kumarpriyanka7331 16 днів тому +1

    Sir I am a diabetic person and I got a foofbluster how to cure pls sir ❤

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 2 роки тому +30

    அன்புள்ள தம்பிக்கு,
    வெள்ளை சீனி அல்லது வெள்ளை சர்க்கரை சாப்பிடக் கூடாது.
    அவை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தொடவே கூடாது.

    • @lakshmithai1959
      @lakshmithai1959 2 роки тому

      Ĺlĺ

    • @ushajothi1615
      @ushajothi1615 2 роки тому +1

      Correct

    • @ushajothi1615
      @ushajothi1615 2 роки тому +2

      I am also diabetic patient.. If I take even small amount of sweet or sugar based items next day surely my sugar level increased by 10 points or more..pl sugar patients don't take white sugar and sweet items

    • @manbalagan5707
      @manbalagan5707 2 роки тому

      MP

    • @mvbroz1450
      @mvbroz1450 Рік тому

      @@ushajothi1615 correct ivaru soldrathu poi

  • @Vaembhu
    @Vaembhu 7 днів тому

    Anna ennoda husband sugar irukku rombha அதிகமா weight loss aaghthu... Enna பண்ணலாம்...

  • @selvaselvaraj9972
    @selvaselvaraj9972 2 роки тому +4

    Hi sir எங்க அப்பாவிக்கு சுகர் இருக்கு காலில் புண் இருக்கு மூன்று மாதங்கள் ஆனது எந்த மருந்து போட்டும் சரி ஆகளா. எதாவது மருந்து இருந்தா சொல்லுங்க சார் please..

    • @manin4247
      @manin4247 2 роки тому +1

      Apply Maththan Thailam, available in Ayurveda Medical shop.

    • @ramyasridhar4086
      @ramyasridhar4086 2 роки тому

      Sir en husband ku diabatic wound eruku rendu finger remove panee achu he is suffering lot. Baskar sir remede solluga. Nandri

    • @moosaraja381
      @moosaraja381 13 годин тому

      நண்பரே எருக்கம் இலையை இரவில் தூக்கும்போது காலில் கட்டி தூங்க சொல்லுங்கள். காலையில் அவிழ்த்துவிடுங்கள். புண் குணமாக வாய்ப்புள்ளது.

  • @MarryMarry-fe3gk
    @MarryMarry-fe3gk 2 місяці тому +4

    சூப்பர் சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி

  • @gengadevi8916
    @gengadevi8916 2 роки тому +14

    சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @bharathirajabharathiraja4058
    @bharathirajabharathiraja4058 9 місяців тому +10

    🙏பேச வார்த்தைகள் இல்லை. அனைத்தும் அருமை

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 2 роки тому +4

    சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகள் இனிப்பு சேர்த்த குளிர்பானங்கள் எந்தவொரு வகையிலும் பயனில்லை. கெடுதல் அதிக அளவில் உள்ளது. தயவுசெய்து உண்ண வேண்டாம். ஆடு மாடு மற்றும் விலங்குகள் உப்பு மற்றும் சர்க்கரை சாப்பிடுவது இல்லை.

    • @Dhedhadev
      @Dhedhadev Місяць тому

      Yendha aadu maadum velaiku poi sambadhipadhu illai. Adhungaluku thinnuvadhum rest yedupadhu matumae velai. Manidhan apadiya

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 2 роки тому +22

    அருமை அய்யா..! தாங்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!

  • @sethurajveerachamy7149
    @sethurajveerachamy7149 2 роки тому +31

    என் தகப்பனார் 1920 ல் பிறந்தார் 1980 ல் சர்க்கரையினால் இறந்தார் அவர் இயற்கை பாழ்டாமல் இருந்த காலத்தில் வாழ்ந்த வர் ஏன் சர்க்கரையினால் இறந்தார்

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Рік тому +1

      பசுமை புரட்சி எப்போது வந்தது

  • @mrnada429
    @mrnada429 2 роки тому +27

    சிறப்பு அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @Matthew72014
    @Matthew72014 8 місяців тому +12

    100% சரி கவலைதான் சர்க்கரைக்கு காரணம்.

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 2 роки тому +5

    தயவுசெய்து. இந்த வீடியோவை. நம்பாதீர்கள். சுகர். ஏன் வருகிறது என்று. Dr. B.R.J.Kannan. அவர்கள். ஒரு வீடியோ. போட்டு உள்ளார்கள். அவசியம் பாருங்கள். புரியும்.

  • @mathusanmathu4515
    @mathusanmathu4515 2 роки тому +6

    ஐயா நான் இலக்கையில் இருநது பேசுறன் உங்கட வார்த்தை மனசுக்கு நின்மதியாய் இருக்குது நன்றி ஐயா

  • @isaacjowher3018
    @isaacjowher3018 2 роки тому +3

    நெய்யால் / வெள்ளை சீனியால் செய்யப்பட்ட
    இனிப்பு நீங்கள் சொல்கிறபடி
    கூழாக்கி சாப்பிடலாமா?
    உங்கள் வீடியோவை 15 வருடங்களுக்கு முன் பார்த்துவிட்டு சுகர் மாத்திரையை நிறுத்திவிட்டேன். வயது 71
    முடிந்து விட்டது.

    • @pavibalaji8287
      @pavibalaji8287 2 роки тому

      Super

    • @gthennarasu
      @gthennarasu 2 роки тому

      நல்ல நெய் சாப்பிடலாம் சீனி சாப்பிடக்கூடாது அவர் இனிப்பு என்பது சீனி அல்ல

    • @moosaraja381
      @moosaraja381 13 годин тому

      ​@@pavibalaji8287வெள்ளை சர்க்கரை பயன்படுத்தக்கூடாது என அவர் முன்பே கூறியுள்ளார்.

  • @iniyasallinone5072
    @iniyasallinone5072 2 роки тому +4

    Eannaku oru doubt sugar dapulet potta sugar control aguthu .athu yeipadi?athula ulla content yeina nu sonna atha sapudalamai?

  • @SathyaSathya-n8c
    @SathyaSathya-n8c Рік тому +2

    Hello sir,
    Enakku unga help venum sir
    Naan pregnant ah irukkumbodhu 4 month la baby abortion aagiduchinga sir after abortion enakku sugar irukkunu Sollitanga sir ennoda family romba kastapadura family sir indha sugar enakku vandhadhunala veetla yaarume nimmadhiya illainga sir so please help pannunga sir indha sugar ah control panna enna pandradhu sir

  • @shahulhameed-pg9ns
    @shahulhameed-pg9ns 2 роки тому +5

    Im 22 i have prediabetis now i realize i dont have pre diabetis i have digestion problem

    • @nila3351
      @nila3351 Рік тому

      Ipo unga sugar level epdi iruku

  • @PrasannaKumar-px5td
    @PrasannaKumar-px5td 2 роки тому +2

    இவன் சொலவதௌக்கேட்காதீர்கள்.

  • @dheebanraj1069
    @dheebanraj1069 2 роки тому +24

    பாஸ்கர் அய்யா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க

    • @Sasikala-fr3ig
      @Sasikala-fr3ig 2 роки тому +1

      Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour. 🔥

  • @kannanvenu618
    @kannanvenu618 2 роки тому +12

    மிக மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி அண்ணா

  • @soundari591
    @soundari591 5 місяців тому +1

    Cancer

  • @elayaraja2008
    @elayaraja2008 2 роки тому +11

    Thank you sir

  • @RCR6573
    @RCR6573 Рік тому +1

    sir sukar ippoluthu 700 akivittathu eppati kuraippathu sellunga sir pls

    • @kishansoni6090
      @kishansoni6090 Рік тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @chandram9299
    @chandram9299 Рік тому +19

    தங்களின் மருத்துவக் குறிப்பையும் அதன் பயன்களையும் கேட்டு அசந்து விட்டேன் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றென்றும் எனது நன்றிகள் தங்களுக்கு பல நன்றி வணக்கம்

  • @muruganmuttaiah5899
    @muruganmuttaiah5899 8 місяців тому +1

    ஐயா பசித்தால் சாப்பிட வேண்டும் என்று சொன்னால் வேலைக்கு செல்பவர்கள் கடைபிடிக்க முடியுமா

    • @moosaraja381
      @moosaraja381 13 годин тому

      வேலை போக மீதி நேரத்தில் கடை பிடியுங்கள்

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 2 роки тому +1

    தெய்வமே, இந்த அரசாங்கம் quacks மீது நடவடிக்கையே எடுக்காதா?

  • @SureshSuresh-vm4ou
    @SureshSuresh-vm4ou 2 роки тому +22

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @vasukib1410
    @vasukib1410 17 днів тому

    பழைய சாதம் சாப்பிட்டால் சுகர் வருமா?

  • @pavigaming878
    @pavigaming878 2 роки тому +1

    நீங்கள் அனுப்பும் பதிவு களை பார்த்திருக்கிறேன் எனக்கு சளியினால் திடீரென்று காது சரியாக கேட்காமல் இருக்கிறது அதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் தயவு செய்து கூறுங்கள்

  • @ramanivijayaragavan2633
    @ramanivijayaragavan2633 Рік тому +2

    தேன் காய் தொடர்ந்து சாப்பிட்டால் கிட்னி பாதிப்பு வருமா....

    • @kishansoni6090
      @kishansoni6090 Рік тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠✧⁠*⁠。←⁠(⁠*⁠꒪⁠ヮ⁠꒪⁠*⁠)😊

  • @williamharvey3671
    @williamharvey3671 2 роки тому +7

    Sweet means not white sugar know sir

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 2 роки тому +11

    Good discussion.

  • @revs5457
    @revs5457 Рік тому +2

    சார் நீங்கள் நல்ல ஆத்மா...வாழும் கடவுள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @fireboys645
    @fireboys645 5 місяців тому

    கடைசி வரைக்கும் எதை சாப்பிட்டால் சர்க்கரை குணமாகும் என்று சொல்லவே இல்ல. நீயெல்லாம் டாக்டர் பொடா வீண்ணை

  • @SathyaSathya-n8c
    @SathyaSathya-n8c Рік тому +1

    Please help pannunga sir enna panna sugar control aagum nu sollunga sir sugar irundhal sweet sapida koodadhunu soldranga sir fruits sapida koodadhunu soldranga sir so enakku help pannunga sir enakku sugar illa appadinu varuvadharku naan enna pannanum sir kadaisiya ungala dhan sir nambi irukken naan evlo video paarthum unga video dhan enakku romba pudichadhunga sir help pannunga sir

  • @gautamvaikundamuthu4798
    @gautamvaikundamuthu4798 2 роки тому +5

    Fraud 🤦

  • @mohamedmujahith3276
    @mohamedmujahith3276 4 місяці тому

    எதை சாப்பிடலாம்
    எப்படி சாப்பிடலாம்
    என்பது தொடர்பாக விளக்கிக் கொள்ளுங்கள்.

  • @ranganadathanrajagopal7747
    @ranganadathanrajagopal7747 2 роки тому +19

    அருமையான விளக்கம், நன்றி.

  • @srinivasan9879
    @srinivasan9879 2 роки тому +29

    வணக்கம் ஐயா சர்க்கரை நோயாளிகள்க்கு உடல் இளைப்பு ஏன் ஏற்படுகிறது

    • @revaramu
      @revaramu 2 роки тому +1

      Ò0

    • @maniprabha5006
      @maniprabha5006 2 роки тому +1

      Improper food absorption.. Tiredness due to high sugar level in blood but lack of intake by the cells

    • @parveenhabib8070
      @parveenhabib8070 2 роки тому +3

      Metformin tablets

    • @ushajothi1615
      @ushajothi1615 2 роки тому

      @@parveenhabib8070 yes u r right

  • @sivakamisakthivel4478
    @sivakamisakthivel4478 2 роки тому +4

    Sarkarai noi irunthal karupatti sapitalama?

  • @fireboys645
    @fireboys645 5 місяців тому

    எந்த மருந்தும் உன்கிட்டே இல்ல சும்மா முக்கிட்டு உக்கார்ந்து இருக்கே இருந்தா சொல்லணும் சும்மா வெட்டி கதை பேசிக்கிட்டு

  • @selvakumarramasamy7105
    @selvakumarramasamy7105 Рік тому +1

    Nobel பரிசுதான் கொடுத்தாங்களே

  • @ஸ்ரீகாந்த்-ச2ச

    உனக்கு என்ன லூசாடா பைத்தியம்

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 28 днів тому

    Ivar vitha m vithama kuzhappuvaar 😮😢

  • @khbrindha1267
    @khbrindha1267 2 місяці тому +1

    உண்மை கவலையால் தான் எல்லாம் வரும் என்பது மிக சரி ஐயா. 💐

  • @kuttykuttyviews
    @kuttykuttyviews 2 роки тому +10

    Dei don't give false information

  • @padmavathijayan9722
    @padmavathijayan9722 2 роки тому +16

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @HemaLatha-bj3jo
    @HemaLatha-bj3jo Місяць тому

    எனக்கு பத்து வருடங்கள் சர்க்கரை நோய் இருக்கிறது மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்க கேன் நிறுத்தி விடலாமா

  • @vinoann1165
    @vinoann1165 Рік тому +1

    Kavalai illama epdi aiyya irupathu. Mudiyala. Maari maari adikuthu😭😭😭😭😭😭😭😭

    • @sivamayam1694
      @sivamayam1694 Рік тому

      😭😭😭

    • @kishansoni6090
      @kishansoni6090 Рік тому

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠〃゚⁠3゚⁠〃⁠)(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @iniyasallinone5072
    @iniyasallinone5072 2 роки тому +3

    Kavala illatha mannusan yengaiya erukaru?

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 2 роки тому +6

    Very correct information about diabetes,

  • @selvanjeevanantham3029
    @selvanjeevanantham3029 Рік тому +9

    எல்லா ரும் சிலேபி சாப்பிடுங்க உருப்படுவீங்க சீக்கிரம் போய்சேந்திருவீங்

    • @thevathasN
      @thevathasN Рік тому +1

      வணக்கம் ஐயா , எதற்கும் அளவு என்று இருக்கின்றது அல்லவா /
      சாப்பிடலாம் இனிப்பு சாப்பிடலாம் , பயந்து பயந்து சாப்பிடாதபடிக்கு ,,
      அளவோடு சாப்பிடுங்கள்

  • @ganesank6939
    @ganesank6939 2 роки тому +11

    Totally wrong explanation. There is no good glucose and bad glucose. All carbohydrates are basically converted into only Glucose.

    • @itsmevd9916
      @itsmevd9916 2 роки тому

      Yes sir, I have learnt in school
      Glucose is the end product of all carbohydrate metabolism
      Ur comment made me realise it
      Looks like this baskar is saying wrong things

    • @radhav8052
      @radhav8052 2 роки тому

      @@itsmevd9916 o

  • @KingRealtors
    @KingRealtors 2 роки тому +1

    Just under stand this is mostly come from genetic ,and work Nature
    Simply sitting without physical work and over eating cause high sugar
    Tamil Nadu back bone is farming agriculture
    So we eat more
    Rice nowadays work Nature is
    Totally transformation so only
    Transformation done at body level. Laziness is root cause

  • @rajamanir9995
    @rajamanir9995 2 роки тому +2

    Raja. Etha sappitta kunamagum arukkatha pls

  • @gladstoneb879
    @gladstoneb879 Місяць тому

    Mzn was made by God from sand or clay..Bible says this fact.. 😊

  • @muniappanmunisamy6326
    @muniappanmunisamy6326 2 роки тому +1

    ஐயா நல்ல தகவல் அந்த நரம்பின் இசை இல்லாமல் இருந்தால் இடையூறு இல்லாமல் கவலைக்குரியதாக நன்றி வணக்கம்

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r Місяць тому

    ஐயா எனக்கு5வருஷம் சுகர் இருக்க இந்த பழம் சாப்பிடாம 😢😢

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 2 роки тому +2

    Kadaul aservathetha manethar

  • @Mangaii_v
    @Mangaii_v Місяць тому

    வணக்கம் சார் இனிமே நான் காபி டீ குடிக்கலாமா ஸ்வீட் நிறைய சாப்பிடலாமா

  • @Kai_Vannam
    @Kai_Vannam 2 роки тому +6

    Excellent sir

  • @sivanyajewellorynm1968
    @sivanyajewellorynm1968 2 роки тому +7

    Super sir

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 роки тому +6

    3 ஆண்டுகள் முன்பு வேந்தர் தொலைகாட்சியால் திரு‌ ஹீலர் பாஸ்கர் அவர்களை கண்டுகொண்டேன்.

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy4568 2 роки тому +13

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Місяць тому

    Wonderful 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 3 місяці тому +2

    🙏👍

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 2 роки тому +6

    பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @strangerboy4877
    @strangerboy4877 2 роки тому +17

    எந்த அளவிற்கு இனிப்பு எடுக்கின்றார்களோ அதே அளவு மற்ற பொருளையும் ருசிக்க வேண்டும். ஆனால் அதை மக்கள் செய்யவில்லை

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 2 роки тому +1

    இன்னும் இவருக்கு 'நோபல்' பரிசு கொடுக்க வேண்டியதுதான் பாக்கி!

  • @Bhaarathi.R
    @Bhaarathi.R 6 місяців тому

    Iya thiramayanavarghalai
    Through seithu
    Unghalin manitha
    Udar kuru
    Thervai menmai paduths
    Mavatam thorum
    Uruvakunghal.

  • @SakalakalaTv
    @SakalakalaTv 8 місяців тому +2

    வணக்கம் ஐயா மிக்க நன்றி❤🎉❤

  • @jeganathanlakshmanan6913
    @jeganathanlakshmanan6913 7 місяців тому +2

    Thank you your great explanation sir 🙏

  • @marriappanshanmuga9427
    @marriappanshanmuga9427 Місяць тому

    Ntk

  • @Jlgjlg777
    @Jlgjlg777 2 роки тому +26

    Super good explanation dr. 👍🏻 அதனால் தான் அதற்கு பெயர் சர்க்கரை வியாதி இனிப்பு வியாதி என்று சொல்வதிலை
    Sugar patient not sweet patient,
    But sweet dr. Explain wonderfully

  • @AjanthaGovindhasamy
    @AjanthaGovindhasamy 7 місяців тому +1

    3:24

  • @gomathibala9830
    @gomathibala9830 2 роки тому +2

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕

  • @loklo5335
    @loklo5335 2 роки тому +2

    Aanoor wheat grass powder naan daily ipa saptutu varen sugar nala reduce agiruku sir Amazon la vangunen sir diabetics mattum ila yellarum sapdalam romba nallathu

    • @suganyanatraj2784
      @suganyanatraj2784 Рік тому

      Hi pls tell how to eat this

    • @suganyanatraj2784
      @suganyanatraj2784 Рік тому

      I am 33 ..I m sugar patient past 10 yr pls say how to eat this

    • @loklo5335
      @loklo5335 Рік тому +1

      @@suganyanatraj2784 mix 3g in hot water and drink in empty stomach in morning 1hr before break fast ithu tha avunga follow panna sonanga naan starting ah 3 pack vangu use panna start pannen

    • @shivabhakthan3692
      @shivabhakthan3692 Рік тому +1

      @@loklo5335 pls sluga how to regain the weight because of high sugar my dad is loss weight what to do pls tel 🙏🙏🙏

  • @kumaravadiveltkumaravadive5732
    @kumaravadiveltkumaravadive5732 5 місяців тому +2

    மிகவும் அருமையா ன பதிவு 🙏🙏🙏

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 5 місяців тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் குருவே சரணம் முருகா சரணம் இறைவா சரணம் அருட்பெருஞ்ஜோதி சரணம்🙏🙏🙏🎉🎊

  • @sarathisarathi138
    @sarathisarathi138 2 роки тому +2

    Sugar புண் க்கான வீடியோ போடுங்க அண்ணா

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Місяць тому

    Stop blathering! BS.

  • @leo21976
    @leo21976 Рік тому

    இவன் பேச்சி கேட்டா நாசமா பொய்விடுவீங்க

  • @vasanthim8648
    @vasanthim8648 2 роки тому

    ஐயா எனக்கு வாதம் உள்ளது முட்டிகளில் வீக்கம் வலி வருகிறது எலும்புகளில் வலி வருகிறது உள்ளங்கையில் நடுவில் இமுப்பது.போல்உள்ளது அதற்கு என்ன செய்வது விளக்கம் அளிக்க வேண்டும் சார் நன்றி எனக்கு சுகர் 20 வருடமாக உள்ளது எனக்கு வயது 58 ஆகிறது

  • @sivanyajewellorynm1968
    @sivanyajewellorynm1968 2 роки тому +23

    அட்டகாசம் சார்.....சூப்பரான விளக்கம்

  • @manjulakannan0179
    @manjulakannan0179 2 роки тому +17

    அருமையான பதிவு... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    நன்றி நன்றி நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @domkirish4348
    @domkirish4348 2 місяці тому

    Udampu melinchi poittu athuku eanna sir panra.

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 2 роки тому

    நீங்கள் சொல்வது 💯 💯 உன்மை அப்ப உள்ள விசேஷ வீடுகளில் இனிப்பு ஒன்றான இருந்தது சொல்லுறேன் பாருங்க (கேசரி பன் அல்லா பூந்தி லட்டு கடைலை மிட்டாய் கல் கண்டு சாதம் பாயாசம் ஜாம் வாழைப்பழம் அதிரசம் பனியாரம்) இதல்லாம் இப்ப காணவில்லை