Maama Maama Maama by. T.M.S Sivakanthan and Kalaivani

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • MOVIE: Kumudham
    SINGER:. T. M. Sounuderarajan and K. Jamunarani
    MUSIC: K.V. Mahadevan
    Program by Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
    K.V. Mahadevan Show hosted by A. Manisegaran
    DISCLAIMER: The video clips are posted solely for the viewing pleasure and appreciation of the talents of Malaysian singers.

КОМЕНТАРІ • 224

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 3 місяці тому +7

    ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல் ❤❤❤❤❤❤❤

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Рік тому +6

    ஜமுனா ராணி அம்மா அவர்களின் குரல் மற்றும் பாவம் போலவே இருந்தது . இன்னும் மென் மேலும் வளர்ந்து வரவேண்டும்.வாழ்த்துகள் செல்லம்.👌👏👏👏👏👍🙌🙌🙌💖

  • @gunarethinamramasamy9616
    @gunarethinamramasamy9616 3 роки тому +21

    வணக்கம். நமது பாடகி கலைவாணி மற்றும் TMS சிவகாந்தன் பாடல் பிரமாதம். நான் ஒரு 10 தடவையாவது திரும்ப திரும்ப கேட்டு இருப்பேன். இருவரின் குரலிசை அம்சம். பாவனை மற்றும் நடனம் சிறப்பு. பின்னி குரல் வழங்கிய குழுவிற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன். அன்புடன் குணரெத்தினம் இராமசாமி.

  • @subuhansubuhan2055
    @subuhansubuhan2055 7 місяців тому +1

    சூப்பர்

  • @rakkappann8821
    @rakkappann8821 Рік тому +4

    சூப்பர் நைஸ் சாங்

  • @palaniappannalliyagounder
    @palaniappannalliyagounder Рік тому +3

    மிகவும் பிரபலமான பாடல் வரிகள் இருவர்க்கும் குரல் சூப்பர் அருமைநன்றிவாழ்த்துக்கள்

  • @suppiahramiah3759
    @suppiahramiah3759 2 роки тому +8

    They bring very good memory of Jamanarani and Tms and they sing very well to thier best.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Рік тому +8

    ஜமூனா அவர்கள் குரல் பெரும்பாலும் எந்த பாடகருக்கும் பொருந்தாது. ஆனால் கலைவாணி அச்சு அசல் ஜமுனாவின் குரலில் பாடுவது சிறப்பு. அதைவிட சிவகாந்தன் குரல் மயக்க வைக்கிறது.

  • @premasekaran8479
    @premasekaran8479 2 роки тому +4

    Male voice.near TMS.Also They 90%Justified.Orchestra Exelent Play👌👏.Totally good.

  • @princearshad7867
    @princearshad7867 2 роки тому +3

    Kalyaanam aaghivittaa yaydhuthadai yaydhuthadai mighavum Rasikka arumyaagha irundhadhu.super kalaivani keep it up.bye.

  • @thirumugamv6787
    @thirumugamv6787 Місяць тому +1

    அந்த கலை வாணி இப்போ எங்கே. பார்க்கவே முடிய இல்லை

  • @anbuk5587
    @anbuk5587 3 роки тому +14

    Kalaivani voice very Excellent.

  • @princearshad7867
    @princearshad7867 2 роки тому +5

    Super kalaivani. Very nice voice with costumes n dance. Keep it up.

  • @selvarajl410
    @selvarajl410 2 роки тому +3

    🙏🙏 congratulations
    Tamil is the best language 🙏
    We are the top of the world 👍 Truly

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 Рік тому +2

    எண்ணம்மா இவ்வளவு அழகா பாடுறீங்க

  • @இளம்திரையன்தர்ம

    கலைவாணி மற்றும் TMS மகன்கள் பாடிய காணொளிகள் பதிவு செய்யவும். அல்லது லிங்க் அன்புடன் கொடுக்கவும்

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 Рік тому +3

    ஒரு காலத்தில் பழைய பாடல்களை இழிவு படுத்தி பேசினார்கள்.
    MSV அவர்கள் பட்டிக்காடா பட்டணமா படத்தில் "அடி என்னடி ராக்கம்மா " என்ற பாடலை நய்யாண்டி பேசினார்கள்.
    அந்த படத்திலேயே MSV அவர்கள் சூப்பர் பாட்டு ஆங்கிலேய பாட்டு போல " கேட்டுக்கோடி உறுவி மேளம்" என்ற பாடல்
    அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து " நினைத்தாலே இனிக்கும்" ( கமல் ரஜினி நடித்த ) படத்தில் 9 பாட்டுகள் சூப்பர் ஹிட்.

  • @muthuvel5841
    @muthuvel5841 7 місяців тому +1

    சிவகாந்தன் குரலும் excellent

  • @panimd8418
    @panimd8418 3 роки тому +7

    Excellent performance by Ms.Kalaivani & Mr.sivakanthan and nice costumes. I just loved the voice of both of them. I heard the song atleast 50 times. My best wishes for both of them.

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 Рік тому +2

    மேலும் இவர் பாடிய பாடல் பதிவு இருந்தால் பதிவிடுங்கள் நன்றி

  • @parameswaran5183
    @parameswaran5183 2 роки тому +7

    அருமையான பழைய பாடல் ❤️❤️❤️

  • @senthilkumar3556
    @senthilkumar3556 3 роки тому +7

    இவ்வளவு அருமையான நிகழ்ச்சியாக இருக்கின்றது
    வாழ்க கலைஞர்கள் புகழ்
    ச செந்தில் குமார் மேற்கு வங்காளம்

  • @Ganeshen-b3y
    @Ganeshen-b3y 7 місяців тому +1

    Super

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 роки тому +8

    மிகவும் அருமை. வாழ்த்துகள்.

  • @gurumoorthi6612
    @gurumoorthi6612 3 роки тому +4

    அருமையான குரல் வளம். நல்ல இசை

  • @nkshooter532
    @nkshooter532 Рік тому +2

    Super.Nice Song. Old is Gold.Always🌞🔥💥👍👌💐🌹🆚.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 роки тому +2

    Kalaivani's performance is excellent.
    Casual attitude.

  • @kandan3678
    @kandan3678 3 роки тому +3

    Daily watching this video

  • @dhamotharanm6025
    @dhamotharanm6025 2 роки тому +4

    The both singer remembered T.M.S and Jamunarani.what a tone

  • @varathanrajan1744
    @varathanrajan1744 2 роки тому +3

    Nice Old is Gold good song

  • @ATPU123
    @ATPU123 10 місяців тому +2

    கலைவாணி superb singing !

  • @selvarajl410
    @selvarajl410 2 роки тому +3

    Beautiful Action 🙏
    Real miracle 🙏

  • @varadarajanold7310
    @varadarajanold7310 2 роки тому +2

    Kalaivani dance.sivakanadan iruvarin kural super

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 3 роки тому +4

    Wonderful performance by. Malesia n orchestra group. Kindly save old songs as you possible.

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 Рік тому +2

    திறமையான கலைஞர்கள் வாழ்த்துக்கள்

  • @mannanenns3766
    @mannanenns3766 4 роки тому +9

    Hats off to all Tamil singers and team work and skills

  • @rajusinnakannu8525
    @rajusinnakannu8525 3 роки тому +3

    Very very super song. My best wishes for this singer's. Best of luck always. I wishing you have long life OK

  • @thanara
    @thanara 2 роки тому +8

    இருவர் குரலுமே அருமை

  • @siddaiahboraiah9167
    @siddaiahboraiah9167 2 роки тому +3

    Expressions given by Ms. Kalaivani while singing the song is something like retention of pure nativity of Tamil culture and traditional feeling. I admire your singing.
    Group glance enhances the beauty of the song. Male singer's style is also admirable.
    Over all this song has been presented very beautifully.
    Siddaiah B from Bangalore.

  • @tpanneerselvam9038
    @tpanneerselvam9038 3 роки тому +4

    Kalaivani song and dance very very super arumai valthukkal and God bless you

  • @muppudathimuthu2420
    @muppudathimuthu2420 2 роки тому +1

    சுப்பர்

  • @selvarajan547
    @selvarajan547 2 роки тому +3

    Kalaivani your voice and dance very super

  • @prakashpawan4433
    @prakashpawan4433 3 роки тому +4

    Excellent excellent beautiful beautiful from Mysore

  • @ManigandanT-ji1kw
    @ManigandanT-ji1kw Місяць тому +1

    Maheshbabu❤❤❤🌏🖤💞💞💗❤💕

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 Рік тому +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @marimuthujagannathan1939
    @marimuthujagannathan1939 2 роки тому +2

    Kalaivani super singer. Congrats

  • @sweet-b6p
    @sweet-b6p 4 роки тому +13

    VERY GOOD PERFORMANCE CONGRATULATIONS

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 Рік тому +2

    அருமை

  • @RaviChandran-zu4bd
    @RaviChandran-zu4bd 3 роки тому +14

    இருவரின்-குரலும்-மிக-இனிமை

  • @nazeerahamed7794
    @nazeerahamed7794 2 роки тому +2

    NAZEER. Super

  • @அண்ணாமலை-ப4ற
    @அண்ணாமலை-ப4ற 2 роки тому +1

    Monikavin padal super padal vendum

  • @krishramesh3432
    @krishramesh3432 3 роки тому +3

    Graceful presentation and excellent singing. 👍👍

  • @duraisamydurai189
    @duraisamydurai189 3 роки тому +4

    BOTH VOICE VERY NICE'. GOD BLESS YOU. AALAYAA DURAI.

  • @davidg7265
    @davidg7265 Рік тому +1

    Very nice God bless you

  • @mallappab8729
    @mallappab8729 Рік тому +2

    oldisgold

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 3 роки тому +3

    Flawless, & Powerful Voice, of Through Both of you, Great, Hatsof

  • @nazeerahamed7794
    @nazeerahamed7794 2 роки тому +4

    Nazeer Ahamed

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 роки тому +3

    Superb performance..... What a beautiful show...... All the best 👍

  • @selvamv612
    @selvamv612 2 роки тому +2

    Where is kalaivani? we want many more songs from her. Her manarisam is very good.

  • @srinivasanj6562
    @srinivasanj6562 3 роки тому +1

    Kalaivani, I rarely listen to filmi songs. Some one forwarded this to me few minutes back. I am pleasantly surprised that I enjoyed listening to your singing and watching your swinging. I will be very happy if you get a big break-through in play back career. God bless you my child. ( I am 78).

    • @saravananm2360
      @saravananm2360 3 роки тому

      Q ki

    • @manex100
      @manex100  3 роки тому +1

      பெரியவர் அவர்களுக்கு, கலைத் துறை புரிந்து கொள்ள முடியாத புதிர். திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைத்தவர்கள் அனைவருக்கும் திறமை இருப்பதாக சொல்ல முடியாது. டாக்டர்
      மு.வ தமது கரித்துண்டு நாவலில் எழுதியுள்ளார். தங்கள் மனம் நிறைந்த ஆசிகள் கலைவாணிக்கு நிறைவேற வேண்டும்

  • @Parameswaranapousundaram
    @Parameswaranapousundaram 20 днів тому +1

    எண்ணிடங்கா பல தடவைகள் பார்த்துவிட்டேன் அலுக்கவில்லை

  • @tamilselvam4720
    @tamilselvam4720 5 місяців тому +1

    Super kalaivani Siva kanthan

  • @rasipuramrajkumar6384
    @rasipuramrajkumar6384 3 роки тому +4

    கலைவாணியின் பாடலை அப்லோடு செய்யுங்கள் குரலும் நடனமும் அழகாக இருக்கிறது

  • @ananthacharys3966
    @ananthacharys3966 3 роки тому +4

    TMS. Sivakandhan's voice and Kalaivani's performance very super. Amazing.

  • @alagarsamy5012
    @alagarsamy5012 3 роки тому +21

    கலைவாணி சிவகாந்தன் இருவரது குரலுமே இனிமை. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

  • @yuganath3461
    @yuganath3461 2 роки тому +9

    Kalaivani your dance very nice 👍 God bless you

  • @Vraghul-px4bj
    @Vraghul-px4bj Рік тому +7

    Gina singing in front of audiens

  • @kandan3678
    @kandan3678 3 роки тому +4

    Really nice voice

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +8

    JAMUNA RANI AMMA PADIYA PATTU SUPPER O SUPPER
    KUMUTHAM THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
    15 06 2020

  • @arunagiriv9840
    @arunagiriv9840 2 роки тому +2

    The bestest VOICE !!!!!!

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 8 місяців тому +1

    அசத்திவிட்டார்கள்.

  • @kmsmuthu271
    @kmsmuthu271 2 роки тому +1

    excellent performance. Is there any other songs by Ms kalaivni.

    • @manex100
      @manex100  2 роки тому

      ua-cam.com/video/uOvupQcw1tg/v-deo.html

    • @manex100
      @manex100  2 роки тому

      ua-cam.com/video/dHU5grpPyCg/v-deo.html

    • @kmsmuthu271
      @kmsmuthu271 2 роки тому +1

      @@manex100 very nice thanks

    • @kmsmuthu271
      @kmsmuthu271 2 роки тому +1

      @@manex100 thanks, very nice

  • @vijayanmyv3ads165
    @vijayanmyv3ads165 3 роки тому +2

    Super voice ungaluku vaazhthukal

  • @aruchamyaruchamy2648
    @aruchamyaruchamy2648 3 роки тому +1

    Very nice cute voice . Need. More song

  • @jplifestyle7229
    @jplifestyle7229 3 роки тому +2

    Very beautiful and music super

  • @ravinada5987
    @ravinada5987 2 роки тому +2

    Very good Congrats guys

  • @palaniappanm01
    @palaniappanm01 Рік тому +2

    The team provides very good entertainment to the audience and listeners. Appreciations to both the singers and all the orchestra members

  • @knkumar6268
    @knkumar6268 3 роки тому +7

    கலைவாணியின் பாட்டில்வரும் சின்ன சின்ன சங்கதிகள்
    அருமையாக பாடினார் இருவரும்.

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +9

    பெண் குரல். அருமை.

  • @ganeshr66
    @ganeshr66 3 роки тому +4

    Nice performance by the entire team!!

  • @anbudharmalingam8590
    @anbudharmalingam8590 3 роки тому +5

    Kalivani tone and Shivkanthan voice is super

  • @mahendransv4679
    @mahendransv4679 6 місяців тому +1

    மிகவும் மகிழ்ச்சி அருமை அருமை இனிய 🎉

  • @sattanathank1433
    @sattanathank1433 3 роки тому +2

    So cute and beautiful dance
    Thillai Sattanaathar Chidambara(rahasya)m.

  • @jaynash9456
    @jaynash9456 3 роки тому +4

    Kalaivani - really fantastic !!!! High respect for you. Wishing you a great singing career. Thanks for this song. Missing Jamunarani and TMS.

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 2 роки тому +1

    Good performance.
    Thank you.

  • @raje9311
    @raje9311 2 роки тому +1

    What mandaling instruments tone

  • @kandan3678
    @kandan3678 3 роки тому +3

    Wonderful

  • @ksradhakrishnan4186
    @ksradhakrishnan4186 3 роки тому +1

    Very Nice song. Please show all her song's.

  • @sdanrajan5523
    @sdanrajan5523 3 роки тому +2

    TMS ella pasanghalume great 👍👍👍

  • @vnagarajan8681
    @vnagarajan8681 Рік тому +1

    Seper

  • @manivannanns6715
    @manivannanns6715 8 місяців тому +2

    சூப்பரேசூப்பர்

  • @jothivelusundaram9865
    @jothivelusundaram9865 7 днів тому

    Verynicesongsupervoicekalaivani

  • @madasamymadasamy5788
    @madasamymadasamy5788 3 роки тому +2

    Kalaivani Superman

  • @janakarajjanakaraj430
    @janakarajjanakaraj430 3 роки тому +1

    Suber both of u. God bless u

  • @balamuruganbalamurugan363
    @balamuruganbalamurugan363 3 роки тому +1

    Superma

  • @friendmobile8213
    @friendmobile8213 Рік тому +1

  • @subramaniasiva3028
    @subramaniasiva3028 9 місяців тому +1

    Kalaivani voice good. Dance is good

  • @saijaitv4093
    @saijaitv4093 2 роки тому +2

    very nice

  • @ronaldsakkarias8736
    @ronaldsakkarias8736 2 роки тому +1

    Hi Kalaivani nice

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 3 роки тому +1

    Excellent performance congratulations to both of you 👍