Thottuvida Thottuvida by T.M.S Guna and Kalaivani

Поділитися
Вставка
  • Опубліковано 23 бер 2019
  • MOVIE: Dharmam Thalai Kaakkum
    SINGERS:. T. M. Sounderarajan and P.Suseela
    MUSIC: K.V. Mahadevan
    Lyrics; Kannadasan
    Program by Astro Vaanavil (Malaysia's Tamil TV Channel)
    K.V.MAHADEVAN Show hosted by A. Manisegaran
    DISCLAIMER: The video clips are posted solely for the viewing pleasure and appreciation of the talents of Malaysian singers.

КОМЕНТАРІ • 309

  • @Sekar545
    @Sekar545 2 місяці тому +9

    குணா செயற்கையாக பாடுகிறார். பாடும்போது முன்னாள் உள்ள மக்களைப்பார்க்கவேண்டும்.

  • @sadhasivamarumugam9602
    @sadhasivamarumugam9602 2 роки тому +12

    கலைவாணி மிகவும் நன்றாக பாடி உள்ளார். தத்ரூபமாக ஆக்ஷனுடன் பாடி உள்ளார்.இப்படி இயற்கையாக நடனத்துடன் பாடியுள்ளவர்கள் மிகவும் குறைவு. அவர் பாடலை திரும்ப திரும்ப கேட்கவனும் போல உள்ளது.வாழ்த்துக்கள்.இரண்டு பாடல்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. பிறகு கலைவாணி க்கு என்ன ஆயிற்று.ஏன் பாட வில்லை.ஆவலாக எதிர் பார்க்கின்றோம் மற்ற ரசிகர்கள் போல கலைவாணி பாடலை கேட்க.

  • @muruganb690
    @muruganb690 9 місяців тому +4

    Reply
    கலைவாணி உங்களின் குரல் அருமையாக இருக்கின்றது வாழ்த்துக்கள்

  • @vinayagamr8255
    @vinayagamr8255 Рік тому +8

    சகோதரி கலைவாணியின் குரல் சூப்பர்.டிஎம்எஸ் குணாவின்குரலும் சூப்பர்

  • @senthilkumarshetty9949
    @senthilkumarshetty9949 2 роки тому +4

    கலைவாணி சாங் பாடியது குரல் மென்மையாக இருக்கிறேன் சூப்பரோ சூப்பர்

  • @r.karthikeyanr.karthikeyan3241
    @r.karthikeyanr.karthikeyan3241 2 роки тому +7

    கலைவாணி குரல் அருமை நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்

  • @nessnnessn2566
    @nessnnessn2566 2 роки тому +15

    கலைவாணி உங்களின் குரல் அருமையாக இருக்கின்றது வாழ்த்துக்கள்

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 10 місяців тому +7

    இருபாடகர்களுக்கும் பணிவான வணக்கம்

  • @susaigopals4127
    @susaigopals4127 3 роки тому +24

    கலைவாணியின் குரல் மிக அருமை! இசையும் அருமையாக இருந்தது.

  • @jai9597
    @jai9597 2 роки тому +12

    K.V மகாதேவன் இசையில்
    உருவான அருமையான பாடல்
    இருவரும் சிரிய நடனத்துடன்
    பாடியது மிக மிக அருமை
    பாடியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @RajaGanesa-vd2ld
    @RajaGanesa-vd2ld 7 місяців тому +2

    கலைவாணி சகோதரி இனிய குரல் எக்ஸ்பிரசன் அருமை வாழ்த்துக்கள்🎉

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Рік тому +2

    தொட்டுவிட துடிக்கும் அவர் வயது தான் எங்கள் இதயம் வெடிக்கும் அபாயம். இருந்தாலும் வாழ்த்துக்கள். சுவிஸ் ரூபன்.

  • @ayyananperiakaruppan1001
    @ayyananperiakaruppan1001 Рік тому +10

    மிக அருமை சகோதரிபாடியபாடல்களையூடிப்பில் வெளியிடவும்

  • @RaviChandran-zu4bd
    @RaviChandran-zu4bd 3 роки тому +20

    கலைவாணி-குரல்-மிகஅற்புதம்

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 3 роки тому +19

    நினைவில் நிற்கும் தலைவரின் பாடல்கள்...

  • @nagarajiammu3924
    @nagarajiammu3924 2 роки тому +7

    தமிழர்களுக்கே பெருமை

  • @maniponnusamy4512
    @maniponnusamy4512 3 роки тому +30

    சகோதரி உன் குரல் மிகவும் இனிமை.நன்றி.

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 роки тому +9

    Very good effort. பழைய பாடலை இப்படி ஒரு மாடர்ன் version ஆக மாற்றிய கலைஞர்களுக்கும். கலை உள்ளங்களுக்கும். மேடையில் செயலாற்றிய அணைவரக்கும் எனது பாராட்டுகள். There are still so many ways to improve. But. Great. So far. So. Good.

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +5

    இருவர் குரல். அருமை அருமை. சூப்பர். வாழ்த்துக்கள்.

  • @gomathikannippan5475
    @gomathikannippan5475 2 роки тому +7

    Kalaivani one of my favourite Malaysian female singer.very talented singer.her costumes very Different among other singers n she is so pretty,,, ,

  • @ragavansundaram4326
    @ragavansundaram4326 2 роки тому +14

    கலைவாணிக்கு அன்னை கலைவாணி அருளும் ஆசியும் உண்டு..

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +2

    வாழ்க கண்மணி களேநன்றிமலேசியா

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +7

    தலைவர் பாடலை கேட்டாலே
    மகிழ்ச்சி தான்

  • @r.karthikeyanr.karthikeyan3241
    @r.karthikeyanr.karthikeyan3241 2 роки тому +4

    இன்னும் நிறைய வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @sankaranarayanan1276
    @sankaranarayanan1276 2 роки тому +1

    சூப்பர் பலமுறை கேட்டு கொண்டு ரசிக்கிறேன்
    கலைவாணி+ டிரம்ப்
    குணா

    • @rajamayil4050
      @rajamayil4050 2 роки тому +1

      சூப்பர் குரல் அருமை

  • @rayappanmaragatham8306
    @rayappanmaragatham8306 3 роки тому +8

    கலைவாணியின் குரல் மிகவும் அருமை

  • @jjs3892
    @jjs3892 3 роки тому +3

    பாடல் கேட்கும்படி உள்ளது.
    ஆனால் பாடகர்களின்
    ஜோடி பொருத்தம் ரசிக்கும்படி
    இல்லை.

  • @sarathysarathy-pi1hx
    @sarathysarathy-pi1hx 3 роки тому +23

    இனிமையான குரல் சகோதரி யே!

  • @rangasamyrks-hq8lp
    @rangasamyrks-hq8lp 10 місяців тому +2

    அருமை அருமை கேட்க கேட்க திகட்டாத பாடல்

  • @karupusamynagen3190
    @karupusamynagen3190 Рік тому +2

    அருமை இனிமை
    இசைக்குழு

  • @ghspoosanuthu2857
    @ghspoosanuthu2857 3 роки тому +4

    கலைவாணி பாடல்கள் அருமை ... மற்ற பாடல்களையும் பதிவிடலாமே

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Рік тому +1

    எனக்குபிடித்தபாடகி
    கலைவாணி.
    நன்றி. 🙏🙏🌹

  • @ramganapathy3298
    @ramganapathy3298 3 роки тому +24

    Kalaivani has a golden voice and an amazing stage presence!!

  • @mk.movies7059
    @mk.movies7059 3 роки тому +23

    கலைவானி பாடல்கள் அனைத்து மிக அருமையாக உள்ளது இன்னும் அவர் பாடிய பாடல் இருந்தால் பதிவும்

  • @PREMSINGH-nm8ld
    @PREMSINGH-nm8ld 3 роки тому +3

    கலைவாணி குரல் மற்றும் அசைவு சூப்பரோ சூப்பர்

  • @chandrasekaran8624
    @chandrasekaran8624 4 дні тому

    வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பாடல்களை எங்களுக்கு வழங்க வேண்டும்

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 роки тому +2

    பாட்டு selection சூப்பர் 😋

  • @thanara
    @thanara Рік тому +4

    இருவர் குரலுமே அருமை

  • @sankarp4988
    @sankarp4988 Рік тому +1

    The pulchritudinous brunette's singing performance mesmerized the audience and as well as the You tube Viewers.... really she is charming, dancing with the dancer... good

  • @k.kavyajith2384
    @k.kavyajith2384 Рік тому +3

    அருமையான பாடல்...அருமையான நடனம்..

  • @r.n.vairavelastrologer4731
    @r.n.vairavelastrologer4731 2 роки тому +1

    பொண்ணு என்ன அழகா பாடுது

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +2

    அருமை அருமை

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 роки тому +20

    தங்கை கலைவாணி வணக்கம் மிக சிறப்பு!!!👌👌👌

  • @ajaj4804
    @ajaj4804 3 роки тому +3

    நல்ல குரல்வழம் வாழ்க தமிழ்

  • @dhanabalanrangasamy3852
    @dhanabalanrangasamy3852 2 роки тому +1

    கலைவாணி குரல் மற்றும் அசைவு சூப்பர்

  • @selvakumarselvakumar5868
    @selvakumarselvakumar5868 Рік тому +1

    எத்தன தடவ கேட்டாலும் சலிக்கவே இல்லை பாடிய இருவரும் சூப்பர் சூப்பர்..

  • @eswaraneswaran7298
    @eswaraneswaran7298 2 роки тому +2

    கலைவாணி குரல் சூப்பர்

  • @spaul5047
    @spaul5047 3 роки тому +4

    my dear Guna vikkam vandhu vikkam vandhu illai. it is vetkam vandhu vetkam vandhu. You both are super singers and the best Dancers. I like your songs very much.

    • @cpjeddah1182
      @cpjeddah1182 3 роки тому +1

      What EVER HE SONG NICELY VETKAM YOUR PROBLRM

    • @rajamohansomasundaram8931
      @rajamohansomasundaram8931 2 роки тому

      @@cpjeddah1182 "Vetkam" not his problem. It is a " true tamilan's" problem.

  • @vintagesrinivasan9054
    @vintagesrinivasan9054 3 роки тому +4

    இந்த பாடலை நான் திணமும் ஒரு முறையாவது தவறாமல் கேட்டு விடுவேன் செவிகளுக்கு இனிமை சேர்க்குது

  • @pnarayanan5984
    @pnarayanan5984 2 роки тому +1

    Eppothum Enkeyum Enimaiyana paadal 🙏🪔🙏

  • @prakashpawan4433
    @prakashpawan4433 3 роки тому +9

    Excellent female Kalaivaani voice. God bless you.

  • @MuthuLingam-db7so
    @MuthuLingam-db7so 27 днів тому +2

    Super kalaivani

  • @rayappanmaragatham8306
    @rayappanmaragatham8306 3 роки тому +5

    கலைவாணியின் குரல் மிக அருமை

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 2 роки тому +2

    Kalaivani is a best female singer in Malaysia

  • @selvamanir1171
    @selvamanir1171 2 роки тому +2

    சூப்பர் சகோதரி

  • @AnandRaj-iu9rr
    @AnandRaj-iu9rr 3 роки тому +4

    நல்ல குரல்வளம், பாராட்டுக்கள்.

  • @yisroelfernandez812
    @yisroelfernandez812 3 роки тому +4

    Kalaivani......super super super

  • @ramannan5640
    @ramannan5640 3 роки тому +6

    ஹலோ கலைவாணி ரொம்ப அழகா பாடல் பாடுறீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க

  • @SakthiP-rk9ws
    @SakthiP-rk9ws 3 роки тому +2

    தங்கை.கலைவாணி.பாடல்அருமை

  • @ericALAGAN
    @ericALAGAN 3 роки тому +4

    Love both singers - Guna and Kalaivani :-) Musicians are great too.

  • @pthanji405
    @pthanji405 2 роки тому +3

    Excellent kalivani and Guna All the best

  • @chinnasamipalanichamy180
    @chinnasamipalanichamy180 2 роки тому +1

    Kalaivani u are excellant

  • @subburajarao
    @subburajarao 3 роки тому +6

    kalaivani expressions are cute and TMS Guna is stylish. Nice combo

  • @azeezazadable
    @azeezazadable 2 роки тому +1

    I have watched this movie when I was 5 years old in Singapore with my father

  • @avraald4615
    @avraald4615 9 місяців тому +1

    Sister Kalai vaani is a best singer.

  • @dhayanandanbaskaran9015
    @dhayanandanbaskaran9015 2 роки тому +3

    Excellent voice..keep it up Kalaivani

  • @muthurajak4018
    @muthurajak4018 3 роки тому +3

    Very very beautiful song, sir unga kural miga miga arbutham.

  • @assanassan3786
    @assanassan3786 2 роки тому +3

    . My best wishes to Kuna&Kalaivani for singingTMS & Susila songs. Pathamadai Assan.

  • @baskarangilari3108
    @baskarangilari3108 3 роки тому +17

    கலைவாணி பாடியது அருமை. குண அவர்கள் ஆடியன்ஸ் பார்த்து பாடினால் நல்லது.

  • @janakarajjanakaraj430
    @janakarajjanakaraj430 3 роки тому +4

    சூப்பர்

  • @rajendrankrishnasamy1315
    @rajendrankrishnasamy1315 3 роки тому +2

    Kalaivani songs nice

  • @sabapathyr1503
    @sabapathyr1503 2 роки тому +1

    Kalai super.

  • @cpjeddah1182
    @cpjeddah1182 3 роки тому +2

    KALAIVANI GUNA SUPERO SUPER BESTOF LUCK

  • @rajaraja-jf3wi
    @rajaraja-jf3wi 3 роки тому +3

    அருமையான குரல்

  • @alagardurai8720
    @alagardurai8720 Рік тому +2

    Super

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +3

    What a beautiful music composing in that old cinemas. Evergreen song this is.

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f 3 роки тому

      உங்களது பதிவுகள் கண்டிப்பாக தமிழில் தான் பதிவு செய்ய பட வேண்டும்

  • @ganesanchinnasamy2701
    @ganesanchinnasamy2701 Рік тому +1

    super singing sister kalaivani with god bless you.

  • @ckathirvel6710
    @ckathirvel6710 3 роки тому +7

    சூப்பர் சூப்பர்

  • @alagardurai8720
    @alagardurai8720 Рік тому +2

    Very nice song voice vera level akka sema

  • @ravinada5987
    @ravinada5987 2 роки тому +1

    Very good , Congrats

  • @antonyjeyabal6542
    @antonyjeyabal6542 3 роки тому +2

    ஆண்பாடகரும்அருமை.

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 роки тому +1

    Nice orchestra. Good tunes and catchy tones are intact. Super. Overall all are good. May be this in song /// you can try by changing the singers.

  • @sakthivelsakthivel6742
    @sakthivelsakthivel6742 2 роки тому +1

    கலைவாணி பாடல் அருமை

  • @sakthixerox8666
    @sakthixerox8666 2 роки тому +1

    Kalaivani voice is super and excellent, we want more programs like this with Kalaivani 👍👌🙏

  • @rajavelv7704
    @rajavelv7704 2 роки тому +1

    Super guna and kalaivani voice. Beautiful girl and....

  • @sakthixerox8666
    @sakthixerox8666 2 роки тому +4

    Kalaivani voice is super and excellent, she's singing excellent and beautiful

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 роки тому +2

    sister kalaivani please release all your's album tamil old songs. my best wishes to your music groups. they are playing the music very well. i am loving all tamil malasiyan people. tiruttani lord murugan may bless you. true thamizhan.

  • @rameshs7169
    @rameshs7169 3 роки тому +4

    Kalaivani is so beautiful

  • @mohanrajvilliam4612
    @mohanrajvilliam4612 2 роки тому +2

    Kalivani voice super ma

  • @venipillay7871
    @venipillay7871 6 місяців тому +2

    Lovely song ❤

  • @selvampk8386
    @selvampk8386 2 роки тому +2

    சூப்பர் பாடல் வாழ்க

  • @sindurivedi9233
    @sindurivedi9233 3 роки тому +4

    Very excellent voice I hearing so time please any other song uploaded 👍 thanks to கலைவாணி and tms குணா

  • @paramountdoors4325
    @paramountdoors4325 3 роки тому +4

    Sema and all of the talents
    No1 presents

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 Рік тому +1

    சுப்பர் சுப்பர்

  • @mariaanthony1964
    @mariaanthony1964 3 роки тому +3

    She is beautiful and singing both nicely. CongraduIations

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 2 роки тому +1

    Very good singers thanks wish you all the best justice Karnan

  • @namasivayamm9234
    @namasivayamm9234 3 роки тому +3

    wonderful song, thanks to both singers.

  • @csundersunder6364
    @csundersunder6364 3 роки тому +10

    Kalaivani voice nice

  • @devarajc2241
    @devarajc2241 2 роки тому +2

    Excellent song in marage always this song play 🙏🏿

  • @msvoimaielancheran732
    @msvoimaielancheran732 4 роки тому +5

    அழகு