Pattaththu Raani- L.R. Eswari with ApSaRaS

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2014

КОМЕНТАРІ • 735

  • @dineskumar7735
    @dineskumar7735 3 роки тому +146

    L.R. ஈஸ்வரியின்.இந்த இசைநிகழ்ச்சி இலங்கை கொழம்பில்.நடந்தது.நான்.நேரில் சென்று பார்த்து மகிழ்ந்தேன்.

  • @reeganreegan8242
    @reeganreegan8242 2 роки тому +38

    வயசானாலும் எல்லோரையும் ஈரக்கும் உங்கள் காந்த குரல் என்றும் அழகுதான் ஈஸ்வரி அம்மா.

  • @periswamidevendra1010
    @periswamidevendra1010 3 роки тому +79

    இஸ்வரி அம்மா உங்க குரலுக்கு இந்த தமிழகம் அடிமை பழமை என்றும் புதுமை

  • @giridharan5548
    @giridharan5548 4 роки тому +9

    இந்த தரணி உள்ள வரையில் மகத்தான, சாகா வரம் இது போன்ற எண்ணற்ற இந்த இசைராணியின் பாடல்கள் எல்லோர் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்கும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை...வாழ்க L.R.ESWARI-அம்மாவின் புகழ்....வாழ்க வளர்க....

  • @malarkodi845
    @malarkodi845 Рік тому +25

    என் உயிர் உள்ளவரை இந்த பாட்டைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கணும்னு நினைக்கிறேன் என்ன ஒரு அருமையான குரல் எவ்வளவு அபிநயங்கள் எல்லார் ஈஸ்வரி எல்லார் ஈஸ்வரி தான்

  • @aruntrade8116
    @aruntrade8116 3 роки тому +16

    கம்பீரமான முகம்,,தெய்வீக கலை

  • @kasparraj8607
    @kasparraj8607 4 роки тому +106

    அம்மா L R ஈஸ்வரி உங்கள் பாடலுக்கு நான் அடிமை! உங்களைப் போல் யாரும் பாடமுடியாது. என்ன அருமையான வாய்ஸ் மறக்கமுடியாது.நன்றிமா🕺💃🎙️🎼🎶🎵👌

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 4 роки тому +115

    இசையையே ஆட்டிப்படைக்கும் இசை ராணி நீங்கள் வாழ்க நலமுடன்

  • @ramaprasad8036
    @ramaprasad8036 4 роки тому +48

    There is no substitute to SMT. L.R. EESWARI to song such type of songs. CONGRATULATIONS AMMA. Namaste Amma.

  • @arivuselvam647
    @arivuselvam647 3 роки тому +55

    "முடிசூடா பட்டது ராணி " LR ஈஸ்வரி அம்மா , தமிழ் சினிமாவின் பெரும்பொக்கிஷம் . வாழ்த்துக்கள் . இன்னும் இன்னும் பாடவேண்டும் மேரியம்மாவின் அருளும் மாரியம்மாவின் கருணையும் பெற்று தொடர்ந்து சினிமாவிலும் ,பக்திலும் பாடல் பாடவேண்டும் என்பதே . இந்த ரசிகனின் பேராசை .

  • @TN72NM
    @TN72NM 4 роки тому +222

    மேரியை வணங்கினாலும் மாரியின் வரம் என்றும் உண்டு. வட நாட்டு குயிலே வியந்த பாடல். தமிழ் இனத்தின் மேல் பாசம் கொண்ட நமது அக்கா. வாழ்க பல்லாண்டு.

  • @ajithchristopher1036
    @ajithchristopher1036 2 роки тому +14

    LR eswari ma ❤️ is the India’s Answer to worlds RnB ,
    If Instagram or social media was there at there times , she would have Got the Eyes of International Musicians for sure and who know would have been a " Indian Face of Rnb and POP " ❤️😍
    im A 25 years old Fan of who always Plays her songs on loop ❤️😂

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +46

    அம்மா எல்.ஆர்.ஈஸ்வரி,
    நீங்கள் பாடினால் அதை கேட்பதற்கு அவ்வளவு ஆவல் எங்களுக்கு. உங்களது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் அம்மன் பாடல்களுக்கு சாமி எங்கிருந்தாலும் அங்கே ஆஜர் ஆகிவிடும்.

  • @kalpattankhadermohideen7218
    @kalpattankhadermohideen7218 3 роки тому +72

    ஆர்ப்பாட்டம் ,அட்டகாசம்,அமர்க்களம்.

  • @selvamselvam6539
    @selvamselvam6539 3 роки тому +4

    இசை கலைஞர்களுக்கு நன்றி 🙏 நன்றி நன்றி 🙏ஈஸ்வரி அம்மா உங்கள் குரல் உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 சூப்பர். சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி நன்றிம்மா

  • @jayakkannusunderraju5526
    @jayakkannusunderraju5526 2 роки тому +17

    இந்த பாடல் இவரால் மட்டுமே பாட முடியும் . இதுதான் உண்மை

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 3 роки тому +64

    தமிழ் நாட்டின் பொக்கிஷம் நீங்கள் அம்மா. எனது தாயின் குரலும் தங்களின் குரலும் ஒரே மாதிரி

  • @sambandansambandan6623
    @sambandansambandan6623 4 роки тому +57

    A unique throat &technique!NOBODY in the world can imitate this legend. A special creature of lordess sarasvathi! Long live amma

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 3 роки тому +5

      Lataji sang the same in Hindi but she said she couldn't give the same effect of pain when hit ..so that was ignored in hindi version...LR Amma rules👍👍👍

    • @MuruganMurugan-jq3ty
      @MuruganMurugan-jq3ty 2 роки тому +2

      O

    • @DEVILGAMING-qo6un
      @DEVILGAMING-qo6un 2 роки тому

      @@MuruganMurugan-jq3ty ஜட்

    • @jasminesm1413
      @jasminesm1413 2 роки тому +1

      💯💯💯

  • @anandram4422
    @anandram4422 3 роки тому +8

    இவர் மேடையில் தன்னுடைய பாடல்கள் யாவும் எழுதி வைத்துபாடுவததில்லை.. தலை சிறந்த பாடகர்களிர் LRE
    ஒருவர்.. வாழ்க ஈஸ்வரி அம்மா

  • @vadivelp6673
    @vadivelp6673 2 роки тому +35

    மிகச்சிறந்த பாடகி.தமிழின் பொக்கிஷம்.

  • @cheranilango1478
    @cheranilango1478 5 років тому +59

    அன்றும் இன்றும் என்றும், இந்தப் பாடலுக்கு L.R.Easwari மட்டும் தான் பொருத்தம். Majestic performance. Keep going madam, you're doing splendidly.

  • @saravananpt1324
    @saravananpt1324 3 роки тому +3

    ஐய்....எல்லாருக்கும் பிடித்த எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா.அருமையான குரல் உங்களுடைது.தனித்துவமானதும் கூட.

  • @yashpr9725
    @yashpr9725 3 роки тому +6

    L R ESWARI amma deserves padmashri plz nominate her #people's padma

  • @arunaprakasha4114
    @arunaprakasha4114 3 роки тому +5

    L R Eshwari's live performance is a treat to watch, because her body language, action and her singing is like she herself is directing the orchestra. Excellent.

  • @murugansundaram58
    @murugansundaram58 2 роки тому +8

    What a emotional.
    Involvement.
    No one beat.
    Golden opportunity to hear such a song.

  • @s.s.shobana6thg593
    @s.s.shobana6thg593 3 місяці тому +1

    உயர் திரு L. R. ஈஸ்வரி அம்மா வின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருப்பதே இறைவன் உள்ளார் என்பதற்கு இதுவே அத்தாட்சி அம்மா வின் குரல் அதிகாலையில் ஒவ்வொரு கோவிலிலும் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும். இந்த பெருமை +புகழ் இனி எந்த பாடகிக்கும் அமைவது இன்னொரு ஜென்மம் எடுத்தால் மட்டுமே உண்டு

  • @Ram-og2nb
    @Ram-og2nb 3 роки тому +17

    *The tuffest song in tamil cinema. No one can sing like her*

  • @arunachalamvelmurugan1228
    @arunachalamvelmurugan1228 4 роки тому +20

    What a hard worker, a perfectionist, dedicated, unique, inimitable singer. எங்கள் தாயே கருமாரி....நீயே...,,🙏🙏

  • @UmaShankar-nn7ts
    @UmaShankar-nn7ts 4 роки тому +72

    01-10-19 listening still LR Eshwari's voice who will like this comments

  • @nagarajank4537
    @nagarajank4537 3 роки тому +6

    L.R.Easwari madam, one of the Navarathnam n Tamil culture's roots. No substitute to her. The Almighty may bless her good health and happiness, prosperous life till her life end.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 роки тому +12

    எல்லார் ஈஸ்வரி பாடும் அழகே ஒரு சிறப்புதான். மிக அருமை 👌

  • @arunkumaravel7792
    @arunkumaravel7792 4 роки тому +10

    I am an ardent fan of P Suceela amma... still I love LR Eshwari for these kind of performance which PS can’t even do

  • @natharganihaniffa2898
    @natharganihaniffa2898 5 років тому +184

    இந்த பாட்டை இனி யாராலும் இத்தக் குரலில் பாடுவது கஸ்டம் LR அஈஸ்வரியை தவிர

  • @TTTV98942
    @TTTV98942 2 роки тому +8

    சூப்பரா இருக்குதம்மா👍 அம்மாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ❤🙏

  • @alcmouli
    @alcmouli 3 роки тому +3

    I had the fortune of seeing the shooting of this great song sequence. Kanchana dancing,Sivaji with "Savukku" in his hand, Director C.V.Sridhar intensely concentrating biting his nail, and the song of L.R.Easwari in the background. It was great. What a voice and who can replicate it. Wonderful by Madam L .R.Easwari bringing the whole emotion of the scene in the song. Musical and Directorial fusion by Great Kanndasan, Music by M.S.V and singing by L R Easwari and dancing by one and only Kanchana and the great acting by Legendary actor Sivaji. Great indeed.

    • @whatsay3382
      @whatsay3382 2 роки тому

      Wow, how did you get this chance sir

  • @arokiyadass6485
    @arokiyadass6485 4 роки тому +9

    அருமை . அருமை.உலகம் உள்ளவரை இந்தப்பாடல் இருக்கும்

  • @southganasujith6770
    @southganasujith6770 4 роки тому +11

    என்றும் உங்களுடைய பாடலுக்கு நான் அடிமை அம்மா

  • @balukumarsathya1819
    @balukumarsathya1819 4 роки тому +8

    lockdown la Yaru yaru pakiraga endhaa song

  • @firozesameer5677
    @firozesameer5677 4 роки тому +9

    She’s at her brilliant best; so confident and committed! Superb backing by ApSaRaS! Class #1👍e

  • @bluedollers4153
    @bluedollers4153 4 роки тому +112

    2020 entha song ah kekura

    • @logasundaraganesh1514
      @logasundaraganesh1514 4 роки тому +3

      Not only in 2020 in 2040 too

    • @selwynjoseph3717
      @selwynjoseph3717 3 роки тому

      காது இருக்க அனைவரும் கேட்பார்கள் 3000 வரை

  • @manogharletchimhnan9818
    @manogharletchimhnan9818 5 років тому +6

    Mom,i love your body language.You the best gift from God.I grew up listening to your songs.It reminds me of my childhood and keeps me young always even im 61 now.God bless you.Love from Vancouver ,Canada.

    • @subramaniansurveyar
      @subramaniansurveyar Рік тому

      Unga padalai ketka Nan pirandade Andavan kodutha varam. AMMA LONG LIVE

  • @bossbaskaran6458
    @bossbaskaran6458 3 роки тому +7

    ஆட்டம்+பாட்டும்=L.R.E அம்மா வாழ்க

  • @banurekas7983
    @banurekas7983 4 роки тому +5

    மிகவும் அருமை. மிகவும் சிறப்பு. பெண் சிங்கப் பட்டத்து ராணி.👍🌻🌹💐🙏💓

  • @sathiyaseelan2515
    @sathiyaseelan2515 6 років тому +8

    Arumaiyana padal LR . Eshwari amma...no body has this kind of energetic voice in Tamil industry.....you are always great amma

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy6531 4 роки тому +31

    அம்மா தாயே நீங்கள் அவதாரம்..

  • @user-sp8wz9zr4d
    @user-sp8wz9zr4d 7 місяців тому +2

    🎉.. Abdutamane Coral thangachi.. L.R.Eswari.. Salute maa..

  • @Ram-og2nb
    @Ram-og2nb 3 роки тому +26

    *At **3:17** OMG 😱😱😱 what a brave voice . Unique person in the singing world*

  • @ALAN_hoopa
    @ALAN_hoopa 6 років тому +13

    I love her singing and all songs since from high school. And one song jooke Naanu balliya minchu
    LRESWARY AMMA IS GREAT.
    R

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +4

    i love you LR iswari amma great ledgnet Amma Enna Oru kural unique voice Amma Enna Oru theiveega mugam Amma ungal kuraluku Nan adimai amma iam big fan of you Amma

  • @thevakisundar364
    @thevakisundar364 4 роки тому +3

    Rassika therinthavarkalll irukkum varaai intha song kku life irukkum!!!!

  • @deccanheart
    @deccanheart 9 років тому +66

    The Lioness still rules.
    She hasn't missed a beat. Wow!!!

  • @kamalas8226
    @kamalas8226 5 років тому +57

    அம்மா..உங்கள் பாதம்பணிகிறேன்...

  • @baghyamsaga347
    @baghyamsaga347 6 років тому +3

    No one is born to beat madam's voice for this song. Even none can imitate her voice.

  • @ramaswamyanysharma9417
    @ramaswamyanysharma9417 5 місяців тому +2

    No karumariyamman will come to earth if LR EASWARI SONG is not played

  • @kgsivaprasad2356
    @kgsivaprasad2356 5 років тому +5

    Excellent orchestra... But L R Easwari done her level best...The original song sung by her is still we can't forget... Thanks to our great tremendous singer...!!!

  • @Yogi_Ram
    @Yogi_Ram 4 роки тому +29

    LR Eshwari Amma..🧡 Legend..🙏🌹

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Місяць тому

    வாழ்கின்ற இசை தெய்வம் ஈஸ்வரி அம்மா.

  • @soulblis
    @soulblis 6 років тому +4

    LRE is so expressive n energetic. For her the stage is juz like how the playground is for the kids. She juz conquers it. LRE the best performer among all the indian singers.

  • @shariffc4629
    @shariffc4629 2 роки тому +2

    Wow amazing wonderful. Songs
    Esware. Vs esware. Old is gold
    Esware. Amma. You are legend
    👏✌👍🌼🌷🌹🌸🌺💐💐

  • @MrBSubramanian
    @MrBSubramanian 3 роки тому +10

    Fantastic singer..... wonderful music... thoughtful lyrics 🙏🙏🙏🙏

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 2 роки тому +1

    LR msv ஒரிஜினல் ஒரிஜினல் தான். படமாக்கப்பட்ட விதம் பிரம்மமிக்கதாக இருக்குமி
    காஞ்சனா நடனமும் இவற்றிற்கெல்லாம் மேலாக சிவாஜி அவர்களின் நடையும் சட்டையுடன் கூடிய அவர் தோற்றமும் மிக அருமை.

  • @jayaramp8095
    @jayaramp8095 7 місяців тому +2

    Wonderful and awesome song.

  • @AS-hr4rp
    @AS-hr4rp 4 роки тому +2

    Intha video post Panna Nalla ullakaluku nanri what a wonderful voice Amma may god bless you

  • @soulblis
    @soulblis 7 років тому +4

    LRE is the diva of Tamil music.. what a performance. Amazed with the way she is injecting the feel/mood into song. She is a true performer, look at her energy on the stage.. great showmanship,. awesome. Only LRE can render songs like this.

  • @visveshwaran.n2411
    @visveshwaran.n2411 4 роки тому +9

    Lovely LR amma..,easily singing this great composition..,
    Lata mangeshkar took 1 week to sing this song..,in hindi..,

    • @kamari337
      @kamari337 4 роки тому +1

      I seen tamil & hindi version but tamil version is best.

  • @tiaguroy
    @tiaguroy 5 років тому +15

    Telivane Tamil ucharipu. Mind blowing

  • @jamesbot3172
    @jamesbot3172 4 роки тому +152

    2020 anyone?

  • @kasiraman.j
    @kasiraman.j 3 роки тому +7

    What a great composition by msv sir.. Arabian style unmatched

  • @balaramegowdaramegowda8094
    @balaramegowdaramegowda8094 4 роки тому

    Wht a melodious singer she is.there is a change in the voice compared to old original songs.I am a ಕನ್ನಡಿಗ.I like l.r eswari songs so much.god shld give longest age to singer

  • @lawrencevadivel5424
    @lawrencevadivel5424 3 роки тому +6

    27.05.2021. Still listening L. R. Easweri amma songs ❤️

  • @gopaldon288
    @gopaldon288 2 роки тому +3

    என்றும் உங்கள் குரல் நன்றாக இருப்பதற்கு இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 3 роки тому +13

    Great legend of tamil cinema industry

  • @expressionking_official3186
    @expressionking_official3186 2 роки тому +5

    LR eswari amma is music legend...🙏🙏🙏

  • @tiaguroy
    @tiaguroy 7 років тому +14

    Amazing voice
    Only she can do this
    Isai'ai ulvaangi athai velikondu varubavar ivar

  • @swaminathan5149
    @swaminathan5149 3 роки тому +1

    அம்மா தெய்வமே நீங்க சாககூடாது வாழ்க வளமுடன்

  • @artistspvijay9609
    @artistspvijay9609 Рік тому +1

    ഇതുപോലെ ഒരു പാട്ടുകാരികളും പാടില്ലാ,സൂപ്പർ❤️❤️❤️💗💜💜💖💝🌹🌹🌹🌹🌺👍👍👍👌👌👌🙏🙏🙏🙏

  • @sridhars5403
    @sridhars5403 Рік тому +5

    Mesmerizing voice and excellent music performance.

  • @viji8641
    @viji8641 2 роки тому

    இன்றும் மறக்க முடியாத பாடல் எல்லோர் வீட்டு கல்யாணத்திலும் (வாராயோ தோழி.... வாரயோ..... செம்ம இன்று 50 ஆண்டு காலம் முடிந்தாலும் இன்றும் ரசிப்பவன் bcz 90 kids

  • @user-ff3ux7sf9t
    @user-ff3ux7sf9t 10 місяців тому +4

    Verynicevoice

  • @swaminathan5149
    @swaminathan5149 3 роки тому +2

    அம்மா அருமை வாழ்க வளமுடன் இசை இருக்கும்வரை

  • @madhavan9711
    @madhavan9711 4 роки тому +10

    Such quality songs with excellent orchestration - ENTERTAINING us even in 2020 :)

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Рік тому

    யூடியூபில் எனது கருத்தை சொல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது .......ஈஸ்வரி அம்மா அவர்கள் தெய்வாம்சம் பொருந்திய பாடகி .......அவரின் பாடல்களை பாராட்டுவது என்பது மல்லிகை பூ மணம் வீசும் என்று கூறுவதற்கு சமம் ........ஈஸ்வரி அம்மா அவர்கள் ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்து இருந்தால் மிகப்பெரிய பாடகியாக வலம் வந்திருப்பார் .........
    எப்படிப்பட்ட பாடல்களையும் ஈஸ்வரி அம்மா அவர்கள் அனாபசமாக பாடுவதில் வல்லவர்........... அம்மா அவர்களுக்கு என்ன வயது என்றே தெரியவில்லை எப்பொழுது பார்த்தாலும் இளமை தோற்றத்திலேயே காட்சி தருகின்றார்........ வாழ்க........ அம்மா அவர்களின் தோற்றத்தைப் போலவே அவரின் பாடல்களும் இளமை பொருந்தியவை........ துள்ளல் துடிப்பு நிறைந்தவை......
    .என்றென்றும் பசுமையானவை.........வாழ்க
    பல்லாண்டு .......வாழிய அவர்தம் கலை சேவை.......❤.

  • @ashashroff6351
    @ashashroff6351 6 років тому +8

    The chromatic expression of Bass, Treble, Tremolo, Rythm, Sonata, Solo, Major, Minor, Sharp, Flat, Differential Octaves, Octavian Movements.
    This is God's Gift.
    You do not have to win Oscars to prove your ability, capacity, sagacity and Tenacity.
    Medieval, Romanticism, Classical, Neo Classic and Modern; all in one.

  • @raghav0074
    @raghav0074 3 роки тому +3

    Blessed by lord Amman...powerful&energetic singer...can draw mass attention with available talent...

  • @arunagiriramaswami5415
    @arunagiriramaswami5415 5 років тому +17

    A very tough song remarkably done by LRE. Long live madam LRE.

  • @shanthakumar4598
    @shanthakumar4598 2 роки тому

    My goodness I love to hear this because this is one of the best song by LR Eshwari ammal ,such a great and bold voice and excellent music , never tired of hearing this song so marvelous even after 50 years

  • @maladg1
    @maladg1 5 років тому +18

    Oh wow..Truly mesmerizing.. So much in power in that performance& that voice.. truly a pattathu Rani neegae than🙏🏿

  • @yugenyugen8246
    @yugenyugen8246 4 роки тому +4

    Live performance.. OMG.. Her voice and they way lr eswari mam voice to power n sharp

  • @ashashroff6351
    @ashashroff6351 6 років тому +20

    She will always be a legend.

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 роки тому

    ஒரிஜினல் போல பாடி இருக்கலாம். அதையே கேட்டு கேட்டு பழகி விட்டது உங்க பாடலுக்கு எப்பவும் ரசிகன்.

  • @ramanvarshini956
    @ramanvarshini956 2 роки тому +1

    Totally a different unique voice combination of all singers. Your my first favourite singer then rest

  • @ravikumarpujari7564
    @ravikumarpujari7564 Рік тому

    Evergreen LR Eswari
    Love her songs specially Jodi in Kannada
    Love from Belagavi Karnataka

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 роки тому +1

    சிலிர்க்க வைக்கிறது.அம்மாவுக்கும் பல்லிய விற்பன்னர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்!!

  • @kishorejesta6997
    @kishorejesta6997 23 дні тому

    I dont know tamil but i enjoy this song and well singing L R eshwari garu, ❤

  • @dg5595
    @dg5595 2 роки тому +2

    She sang this song so effortlessly...wow 🤍🤍🤍🔥🔥🔥

  • @nishanair9479
    @nishanair9479 3 роки тому +4

    Whenever I listen dis song it's never fail to mesmerizing me such a great talent

  • @sureshmenon8255
    @sureshmenon8255 3 роки тому +6

    🙏🙏 L R ന്റെ സോങ്ങ് ആദ്യമായിട്ടു കേട്ടു (സ്റ്റേജ് പ്രോഗ്രാം) Thank you LR അമ്മ

  • @thevakisundar364
    @thevakisundar364 4 роки тому +7

    Queen of this song an extraordinary talent.

  • @pramodbais1486
    @pramodbais1486 3 роки тому +5

    Beautiful lyrics and singing good music. Thanks

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 8 місяців тому

    எல்.ஆர். ஈஸ்வரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க உடல் நலமுடன்....