Enna Enna Inikkuthu by T.M.S.Guna and Jothy

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 218

  • @SureshKumar-vv6gy
    @SureshKumar-vv6gy 3 роки тому +15

    அந்த ஜோதி ஒவ்வொரு வரிக்கும் கண்ணத்தை சைசா காண்பித்தது நெகிழ்ச்சியாக இருக்கு மொட்டை சுமார்தான் பட்ஜோதி சூப்பர் அதுபோல பேக்கிரவுன்ட் டான்ஸ் அருமை
    "ரசித்தவர்"
    சி. சுரேஷ்குமார்

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 Рік тому +1

      மொட்டையும் நன்றாகவே பாடினார்.

  • @subramaniansp7918
    @subramaniansp7918 2 роки тому +11

    இந்த மலேஷியா குழுவினரின் ஒட்டுமொத்தவீடியோ இருந்தால் பதிவிடுங்களேன் பதிவிடலாமே

    • @manex100
      @manex100  2 роки тому

      முடிந்தவரைக்கும் முயற்சி செய்கிறேன்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +24

    ஜோதி குரல் & முகபாவம் நளினம் அருமை
    ஆண் பாடகர் குரல் தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @SEKAR1986A
    @SEKAR1986A 28 днів тому +3

    மீண்டும் மீண்டும்.............. கல்லால் அடித்த அடி இனிக்கிறதே................

  • @p.Rameshkumar-c6r
    @p.Rameshkumar-c6r 3 роки тому +16

    அருமை ஜோதி குரல் குணா சூப்பர் உங்கள் பாடல்கள் பலவற்றை இத்தளத்தில் பதிவிட வேண்டுகிறேன் ஜோதியின் எக்ஸ்பிரஷன் அட்டகாசம்

  • @velmurugang6738
    @velmurugang6738 3 роки тому +27

    ஜோதி முகமே ஜோதி.அடக்கமாகவும் அழகாகவும் முகமே ஜோதி , சூப்பர் குரல்,மற்றும் அலட்டிக்காமல் ஏக்க்ஷன்

    • @manex100
      @manex100  3 роки тому +1

      இறைவன் தந்த வரம்

  • @SureshKumar-vv6gy
    @SureshKumar-vv6gy 2 роки тому +12

    சூப்பர் ஜோதி ஆக்சன் படுசூப்பர் நல்லகுரல் ராகம் நல்லா இருக்குது அருமை

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 29 днів тому +1

      ஜோதி மகளின் வேறு
      பதிவுகளையும் போடவும்.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Рік тому +17

    11 லட்சம் பேர் பார்த்து ரசித்தபிறகும் ஏன் பாராட்டிய யாருக்கும் ஒரு நன்றிகூட ஜோதி அவர்களிடமிருந்து வரவில்லை ஏன்?

  • @varadarajanold7310
    @varadarajanold7310 2 роки тому +15

    ஜோதியின்சிரிப்பு உடல்அசைவு சூப்பர்

  • @gunasekarans1735
    @gunasekarans1735 2 роки тому +6

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு இல்லாத இனிமையான இசை எளிமை இனிமை மெல்லிய நடன அசைவுகள் போற்றுதற்குரியன

  • @venkatesanvenkatesan696
    @venkatesanvenkatesan696 3 роки тому +30

    ஜோதி குரல் வளம் மிகவும் அருமை, குணாவின் குரல் நன்று இன்னும் வளர்ச்சி தேவை

    • @rangarajanr3639
      @rangarajanr3639 3 роки тому

      Ò

    • @varadharajanvaradharajan6416
      @varadharajanvaradharajan6416 3 роки тому +3

      ஜோதியின் புன்னகை மற்றும்குரல் அருமை தினமும் பலமுறைகேட்டும் பார்த்தும்ரசிப்பேன்

    • @velmurugang6738
      @velmurugang6738 3 роки тому +3

      @@varadharajanvaradharajan6416 Yes,ஜோதியின் குரல் ,நளினமான நடிப்பு சூப்பர்

  • @ayyananperiakaruppan1001
    @ayyananperiakaruppan1001 2 роки тому +6

    ஜோதி.குணா இருவரின்குரல் இனிமை இருவரும் பல்லாண்டு வாழ்க

  • @MuruganMurugan-pw3qt
    @MuruganMurugan-pw3qt 3 роки тому +19

    இவர்களும் ரசித்திருக்கிறார்கள் நம்மையும் ரசிக்கவைத்திருக்கிறார்கள்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +9

    தலைவர் பாடலை பாடினாலே
    எங்களுக்கு உற்சாகமாக இருக்கின்றது

    • @manex100
      @manex100  2 роки тому

      தலைவர் எப்போதும் ஊக்கமளிப்பவர்

    • @ManiKaruppaiya-px7gz
      @ManiKaruppaiya-px7gz 7 місяців тому

      ​@@manex100j aj eiK oa owpai❤awi😊😅😅😅❤😊❤😅❤❤😅❤❤😅❤❤😂😮❤❤😅😅😅❤😊😂😊😅😅it😅😅😅😅❤❤😊😊❤❤😊kakN8io❤😅❤😊😊😅 3:10 3:10

  • @muthurasan2272
    @muthurasan2272 3 роки тому +26

    ஜோதியின் குரல் வளம் முகபாவம் அருமை சூப்பர்

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 роки тому +10

    ஜோடிபாடல்மிகவும்
    அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள்

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +12

    பாடிய இருவரும் நன்றாக பாடியுள்ளார்கள். SUPER. நடனம், Music தூள் கிளப்பி விட்டார்கள். பாராட்டுக்கள். Keep it UP.👍👍👍👌👌

  • @nive6932
    @nive6932 3 роки тому +12

    அருமை இந்த பாடலை ஜோதி மற்றும் குணா குரலில் கேட்க கேட்க என்னுடைய பழைய நினைவுகள் மனதை வருடுகிறது வாழ்த்தி மகிழ்கின்றேன் இருவரையும்

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 роки тому +4

    ஜோதி தமிழ் இசைமகள் வாழ்க நீடுழி தமிழுக்கு பெருமை சேர்த்த உன்பாதம் பணிந்து வண.ங்குகிறேன்🙏🙏🙏

    • @manex100
      @manex100  3 роки тому

      நன்றிகள் பல கோடி

  • @mariaanthony1964
    @mariaanthony1964 3 роки тому +44

    வெகுநாட்களுக்குமுன் சினிமாவில் கேட்டதுண்டு ஆனால்அப்போது இப்பாடல் கவரவில்லை. இப்போது கேட்கும்போது மிகமக இனிமையாக இருக்கிறது ஐம்பதுமுறையாவது இதைகேட்டுக்கொண்டுஇருக்கிறேன் ஜோதி உங்கள்குரல் இனிமை அழகுமுகத்துடன் பாடுகிறிர்கள். டிஎம்எஸ் குரலில் பாடுபவரும் அருமை வாழ்த்துகள்.

    • @manex100
      @manex100  3 роки тому

      நன்றி

    • @thuraikularajah7242
      @thuraikularajah7242 3 роки тому

      @@manex100 super than early. Expect your future Performance.

    • @sweet-b6p
      @sweet-b6p 3 роки тому

      TRUE

    • @kapaa1768
      @kapaa1768 2 роки тому

      @@manex100 மேலும் ஜோதி பாடுகிற பாடல்களை பதிவிடுங்கள் நண்பரே, அவர் என்ன குழுவில் பாடுகிறார்?

    • @radhakrishnankartha1282
      @radhakrishnankartha1282 2 роки тому

      Tms குரலில் பாடு பவர் அவர் மகன் தான். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Рік тому +1

    அப்பா வயது குணா இருக்கும். என்ன ஒரு romantic . Wah wah.

  • @gurumoorthi6612
    @gurumoorthi6612 3 роки тому +9

    திரும்ப திரும்ப கேட்க தூண்டு கிற குறள் வளம்.

  • @cpjeddah1182
    @cpjeddah1182 3 роки тому +4

    KALLAL ADITHA ADI VALLIKUTHADI KANNAL ADITHA ADI VALLIKAVILLAI SUPER THALAIVA

    • @manex100
      @manex100  3 роки тому

      கீதைக்குயில் கண்ணதாசன் வரிகள் அல்லவா....

  • @muruganb690
    @muruganb690 Рік тому +2

    அருமை உங்கள் பாடல்கள்

  • @ayyananperiakaruppan1001
    @ayyananperiakaruppan1001 Рік тому +4

    இருவரின் குரல்கள் இனிமை‌ வளரட்டும் இவர்கள் பெருமை எனக்கு வேண்டும் அவர்கள் குரல் இனிமை

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 роки тому +3

    ஜோதி பி.சுசிலாவை போல பாடுகிறார். குணா பாடுவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்

  • @arulazhagan3931
    @arulazhagan3931 Рік тому +5

    ஜோதி, ஜோதி ஜோதி
    உன்னை போன்ற பெண் எங்க மறைந்து இருக்கிறீங்க.
    மனதை அலைபாய திடீர்னு வரீங்க. உன்னை மறக்க முடியவில்லை

  • @MuthuselvanRathinasamy
    @MuthuselvanRathinasamy 2 роки тому +2

    ப்பா ஆஆஆ ஜோதி.. செம்ம

  • @RaviChandran-zu4bd
    @RaviChandran-zu4bd 3 роки тому +23

    ஜோதி-குரல்-வளம்-மிக-இணிமை

  • @antonyjeyabal6542
    @antonyjeyabal6542 3 роки тому +14

    ஜோதி மலேஷிய பாடகி என்று எண்ணுகிறேன்.இவர்மலேஷிய பாடகர் மறைந்த ராஜராஜசோழன் அவர்களுடன் இணைந்து பாடிய செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் பாடலுக்கு அருமையான முக பாவனை காட்டுவார் பாருங்கள் அற்புதம்.

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 3 роки тому +26

    Super voice by Jothi. We are waiting
    many more songs from Jothi. Jothy has an amazing voice and stage presence!

  • @vellagovender841
    @vellagovender841 Рік тому +3

    Super u guys are talented awsome keep it up also to the ochestra well done old is gold s. Africa

  • @thelungankaruna6479
    @thelungankaruna6479 2 роки тому +3

    அருமை அருமை

  • @rajendranr9288
    @rajendranr9288 5 місяців тому +2

    Exellent both are singing

  • @nagarajankumaresan1906
    @nagarajankumaresan1906 2 місяці тому +2

    Superb

  • @karupusamynagen3190
    @karupusamynagen3190 Рік тому +3

    அருமை அண்ணா சகோதரி

  • @subramaniammahendra2470
    @subramaniammahendra2470 Місяць тому +1

    Very well done. Great Singer ❤❤🎉🎉❤❤

  • @raghavananandasubramanian7528
    @raghavananandasubramanian7528 4 місяці тому +2

    Guna and kothy voice very super

  • @mariaanthony1964
    @mariaanthony1964 3 роки тому +27

    எங்கே இருந்தீர்கள் இவ்வளவுநாள். மிக இனிமையாக பாடுகிறீரகள்.இனிமை இனிமை வாழ்த்துக்கள்.

    • @manex100
      @manex100  3 роки тому

      நன்றி

    • @harishs6578
      @harishs6578 3 роки тому

      @@manex100 ஞஞ்சஞஞஞ்சஞஞஞஞஞஞ்சஞஞஞ்சஞ்சஞஞஞஞ்சஞ்சஞஞ்சஞஞஞ்சஞஞ்சஞ்சஞ்சஞ்சமக்ஷ

    • @mariaanthony1964
      @mariaanthony1964 3 роки тому

      @@harishs6578 என்ன சொல்லவந்தீங்க.

    • @andreharry2286
      @andreharry2286 2 роки тому

      1l

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 роки тому +17

    JOTHY you sing very casual and sweet hats off

  • @nadarajan.mnadarajan.m5419
    @nadarajan.mnadarajan.m5419 3 роки тому +5

    மிகவும் அழகான பாடல் சூப்பர்.....

  • @anbilangoac4231
    @anbilangoac4231 3 роки тому +12

    Ms Jothi..
    ..You sang this song /
    .ifrom MGR movie in a Beautiful manner./..what a Sweet voice & it is a melodious one also.
    Keep it up.. God Bless you.
    Expecting more &more Old songs from MGR movies..
    by Ms Jothi.
    All the Best.

    • @gunasekarans1735
      @gunasekarans1735 2 роки тому +1

      எளிமை இனிமை அருமை

  • @mohanm8804
    @mohanm8804 3 роки тому +15

    We are expecting many more songs
    from Jothy.

  • @Snekithi
    @Snekithi 3 роки тому +7

    பெண் குரல் இனிமை. ஆண் குரல் தேறாது. எடுவைதான் கூடிப்போச்சு

    • @cpjeddah1182
      @cpjeddah1182 3 роки тому +1

      KANNAL ADITHA ADI VALLIIKUTHADI SUPER

  • @karuppiahvelmurugan9347
    @karuppiahvelmurugan9347 3 роки тому +3

    அருமை..........

  • @Devakumar_James
    @Devakumar_James 3 роки тому +18

    ஜோதி பாடிய பாடல்கள் இருந்தால் அனைத்தையும் பதிவேற்றுங்கள்..

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 Рік тому +2

    அருமை

  • @nallusamysaravanasundaram4994
    @nallusamysaravanasundaram4994 3 роки тому +4

    இந்தப்பாடலை நான் சிறுவனாக இருந்த போது கேட்டுள்ளேன் அனால் அப்போது எனக்கு புரியவில்லை. இந்த குழுவின் உடல் மொழி மற்றும் குறள் மிகவும் நேர்த்தியாகவும் இனிமையாகவும் உள்ளது. இக்குழுவிற்க்கு எனது வாழ்த்துக்கள் 👍.

  • @louislouis2033
    @louislouis2033 3 роки тому +4

    சிரிப்பழகன் குணா வாழ்க, வாழ்க, வாழ்கவே.

  • @dharmapola1003
    @dharmapola1003 3 роки тому +3

    Two great local singers. My favorite local lady singer. Great presentation by both singers. So sweet.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 3 роки тому +9

    ஜோதி அருமையானஅழகோடு அளகானமொட்டைஅண்ணாசுப்பர்

  • @rajamanickamg6022
    @rajamanickamg6022 3 роки тому +22

    குணாவின் குரல் 👌
    ஆனால் இன்னும் வளர்ச்சி வேண்டும்
    ஜோதி குரல் சூப்பர்
    வாழ்த்துக்கள் ஜோதி 💐💐💐💐

  • @velmurugang6738
    @velmurugang6738 3 роки тому +14

    இந்தப் பாடலில் காமிரா மேன் ஜோதி முகப்பாவனையை பல இடங்களில் காண்பிக்காமல் மறைத்துவிட்டார்

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 роки тому +4

    Jothy is a great singer and can become an actress as well. Beautiful face expressions. Impressive.

    • @manex100
      @manex100  3 роки тому

      An actress as well? Thanks

  • @nagarajanmuthiah3941
    @nagarajanmuthiah3941 15 годин тому

    இருவரும் இணைந்துஅருமையாக பாடியதற்கு வாழ்த்துகள்.ஆரம்ப ஹம்மிங்கை நண்பர் நன்றாக பயிற்சி எடுத்து நாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @ramganapathy3298
    @ramganapathy3298 3 роки тому +15

    Jothy has an amazing voice and stage presence!

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 2 місяці тому +1

    Iravinmadiyil Bhelanbu

  • @mannypillay4958
    @mannypillay4958 2 роки тому +1

    Good song by both singers Manny Pillay South Africa

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 роки тому +3

    Lovely voice...... Very modern show..... This girl Ms. Jothi voice & expression fantastic .... group dancers superb ... Guna also good... Nice program 😊

  • @KandycatholicNews
    @KandycatholicNews 6 місяців тому +1

    Super

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 роки тому +1

    Romba romba alagu. Sweet voices. Congrats. Mel melum thodaratum intha Isai pani.

  • @Arumugam-vb6ze
    @Arumugam-vb6ze 5 місяців тому +1

    நன் நன்றாக இருக்கிறது

  • @familyofgodinmadurai8444
    @familyofgodinmadurai8444 3 місяці тому +1

    Congratulations

  • @suppiahramm4533
    @suppiahramm4533 3 роки тому +6

    ஜோதி குரல்வளம் சூப்பர்

  • @devav9546
    @devav9546 Місяць тому +1

    நன்றி பல

  • @natarajan9505
    @natarajan9505 3 роки тому +10

    Savithri amma mgr sir
    Unkal voice music all super

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 3 роки тому +3

    Lovely acting and beautiful voice and I listen few songs sung by jothi madam. Amazing voice. Well done madam. God bless you 🙏🏼

  • @azeezazadable
    @azeezazadable 2 роки тому +2

    I have watched this movie when I was a child with my father in Singapore

  • @shanthishanthi4371
    @shanthishanthi4371 2 роки тому +4

    Congratulations to both of wonderful singers👌👌👌

  • @muthurasan2272
    @muthurasan2272 3 роки тому +2

    நல்ல குரல் அருமை அருமை வாழ்த்துகள்

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 3 роки тому +2

    Super voice by Jothi. We are waiting
    many more songs from Jothi. Where is jothy Jothy has an amazing voice and stage presence!

  • @arputharajarputharajg2163
    @arputharajarputharajg2163 3 роки тому +4

    Etthanai murai kettalum salikkevillai very nice

  • @viju1954
    @viju1954 3 роки тому +8

    Both the singers did good job.

  • @RamachandranK-ml3pk
    @RamachandranK-ml3pk 3 місяці тому +1

    Super voice jothy

  • @thanara
    @thanara 2 роки тому +2

    அருமையான குரல் வளம்

  • @AyyaRs-r8n
    @AyyaRs-r8n 9 місяців тому +1

    Very good ferformence

  • @sulthansulthan0076
    @sulthansulthan0076 3 роки тому +1

    அருமையான குரல் வளம்
    பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சார்

  • @selvajothi798
    @selvajothi798 Рік тому +1

    Super.jothi.akka

  • @hajaallaudeen5615
    @hajaallaudeen5615 3 роки тому +1

    M.hajaallaudeen.tamilnadu.supersong.jothi.llikethissong.

  • @sriayyakannu9562
    @sriayyakannu9562 3 роки тому +1

    Jothi voice & performance very very very sweet ....post many songs sung by her ...

  • @srikannan6452
    @srikannan6452 3 роки тому +4

    Good song n good tone for both of u. Welcome your performance...

  • @karupumurugw2782
    @karupumurugw2782 3 роки тому +5

    JothiKural'performance SUPER.
    Congratulations.

  • @chandrasekaran2275
    @chandrasekaran2275 2 роки тому +6

    AMAZING EVER RINGING IN OUR MIND

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 3 роки тому +1

    Very good singers thanks wish you all the best justice Karnan

  • @jayavarathans7086
    @jayavarathans7086 2 роки тому +2

    சூப்பர்

  • @jai9597
    @jai9597 3 роки тому +3

    Super super voice. Thank you

  • @ravisooran
    @ravisooran 2 роки тому +1

    Mr. Manisegaran please forgive me if I am wrong. They both sang very well. Their onstage romancing was beautiful and gave the song new heights. But i noticed one mistake in the lyrics. At 1:50 it should be kannai vattamittu mayakkuthu but it was sung as kannai vattamittu thayakkuthu. These errors should be avoided. But otherwise, it was fantastic performance. They both were into it and enjoyed themselves which was a lovely sight.

    • @manex100
      @manex100  2 роки тому

      Mr Raj Thank you for your keen observation. The singers should have paid careful attention to the lyrics.

    • @ravisooran
      @ravisooran 2 роки тому +1

      @@manex100 Apart from that it was a brilliant performance. No doubt about that. I really enjoyed the song.

  • @stephenbasker3436
    @stephenbasker3436 2 роки тому +1

    Bass guitar super and lead guitar super

  • @shansuppu526
    @shansuppu526 17 днів тому +1

    Super singer's

  • @RaviK-po9eg
    @RaviK-po9eg Місяць тому +1

    Super song

  • @andimudali3457
    @andimudali3457 3 роки тому +1

    🙏🏼🙏🏼🙏🏼சூப்பர் குணா🙏🏼🙏🏼🙏🏼

  • @rajusinnakannu8525
    @rajusinnakannu8525 3 роки тому +1

    Very very super song. My best wishes for this singer's. Best of luck always. I wishing you have long life OK

  • @rajangams332
    @rajangams332 Рік тому +1

    Beautifully sung. Greetings

  • @SankarSankar-sq2vr
    @SankarSankar-sq2vr 3 роки тому +3

    ஜோதிசூப்பர்

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 3 роки тому +1

    Wonderful song congratulations 👌👌👌

  • @ayyappanm1509
    @ayyappanm1509 3 роки тому +4

    Jothi very very happy super I love u

  • @kulalramya3253
    @kulalramya3253 3 роки тому +7

    SISTER VOICE NICE MELODY

  • @kumard3937
    @kumard3937 Рік тому +1

    Verygood

  • @balahhbbhhubgvvblkrishnan6424
    @balahhbbhhubgvvblkrishnan6424 2 роки тому +2

    Jothi&guna very supper

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 роки тому +1

    வாழ்க தமிழ்!