ANDRU OOMAI PENNAALO by A.L.RAGHAVAN & ANURADHA SRIRAM in GANESH KIRUPA Best Light Music Orchestra

Поділитися
Вставка
  • Опубліковано 20 лип 2018
  • Song : ANDRU OOMAI PENNALLO by A.L.RAGHAVAN & ANURADHA SRIRAM in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MARITIUS & DENMARK. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com

КОМЕНТАРІ • 367

  • @LSSResearch-lc1nq
    @LSSResearch-lc1nq 7 місяців тому +2

    SubraMalaysian61
    இப்பாடலில் நம் பெருமைக்குரிய தமிழ் இலக்கண கூறுகளை இணைத்து எழுதியிருப்பதும் இனிமை குன்றாப் பாடியிருப்பதும் மிகச்சிறப்பு.வாழ்க தமிழ் கலை உலகம்.❤

  • @periananperianan1688
    @periananperianan1688 3 роки тому +5

    அழகு. ராகவன் குரல் அனுராத ஸ்ரீராம் குரல் அழகோஅழகு. ஒரு இடத்தில் ராகவன் ஏய் ஏய் என்று நிறுத்தம் கொடுப்பது அழகு தமிழ் அழகு வாழ்த்துக்கள்

  • @maharajanm9953
    @maharajanm9953 2 роки тому +22

    ஐயாவின் குரல் மிகவும் அருமை சந்தோஷமாக இருந்தது
    பழைய பாடல் அருமை
    வள்ளியூர் ம . மகாராஜன்

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 2 роки тому +4

    ராகவன் பாடியதுஇளமைமாறாதகுரல். இனிமை. ஐயா MSVஇசையைஎத்தனைமுறைவே ண்டுமானாலும்கேட்டுக்
    கொண்டே இருக்கலாம்.

  • @rkvsable
    @rkvsable 2 роки тому +6

    இனிய தமிழ்
    இனிமையான இசையை
    கேட்பதில் ஆனந்தம்

  • @cclettf1596
    @cclettf1596 Рік тому +9

    மனதை தொடும் மிக இனிமையான பாடல்... பாராட்ட வார்த்தைகளும் வயதும் இல்லை..ஐயா என்றும் இசையாக காற்றில் கலந்திருக்கிறார்..

  • @kalaimurugan7984
    @kalaimurugan7984 2 роки тому +10

    மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் புல்லாங்குழல் குரல் வளம் கொண்டவர் AL ராகவன் சார். . . அற்புதம். . .

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +5

    அண்ணா ,திரு.ராகவன் ஸார் குரல் படத்தில் பாடியது போலவே பாடி உள்ளார்.அவர் புகழ் வாழ்க ,என்றும்.

  • @siyamala5411
    @siyamala5411 2 роки тому +8

    நல்ல அருமையான பாடல் கேட்க இனிமையாக இருந்தது நன்றியுடன்

  • @vimalkarthik583
    @vimalkarthik583 2 роки тому +25

    இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது..... ஆயிரம் சித்ரா., அனுராதா, ஸ்வர்ணலதா... ன்னு பாடினாலும் சுசிலா அம்மாவின் இனிமையை தரமுடியாது என்பது உண்மை....... A. L. ராகவன் ஒரு அருமையான குரல்

    • @kajamohaideen246
      @kajamohaideen246 2 роки тому +2

      Supper

    • @arunaveloo3286
      @arunaveloo3286 Рік тому +3

      100%True. Suseelamma janakimma eswarimma.no one can replace them

    • @nivascr754
      @nivascr754 2 місяці тому +1

      அருமையான விமர்சனம்.... சுசீலாவின் இனிய குரல் போல யார்க்கும் வராது.......

  • @jdmohan51
    @jdmohan51 4 роки тому +39

    தெளிவான நல்ல குரல் கொண்டவர் AL.Raghavan ஐயா அவர்கள். அதனால்தான் அந்த மேடையில் அதே குரலின் பாட முடிந்தது அவரால்.
    இரண்டு நாட்களுக்கு முன் இயற்கை எய்தினார் என கேட்டேன். பெரிய இழப்பு. அன்னாரின் ஆன்மா அமைதியில் இருக்க இறைவன் அருளட்டும்.

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f 3 роки тому +2

      படம் பெயர் என்ன என்று தெரியுமா?

    • @jdmohan51
      @jdmohan51 3 роки тому +4

      @@user-ip9zn3rg9f பார்த்தால் பசி தீரும்.
      Parthaal Pasi theerum

    • @lrelangovan8924
      @lrelangovan8924 2 роки тому +3

      One of the best songs from MSV-TKR combo.The late singer A L Raghavan will always be remembered for this alone

    • @subbaiyathirumal1807
      @subbaiyathirumal1807 Рік тому

      Super voice ALR sir

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 роки тому +13

    அனுபவம்,அற்புதம், தெளிவான பாடல்வரிகள் கொடுத்த கவிஞர் அவர்களுக்கு நன்றி.ஜெய்ஹிந்த்

  • @s.krishnans8739
    @s.krishnans8739 5 днів тому

    இறைவன் நமக்கு அளித்த இசைச் செல்வங்கள் வார்த்தை இல்லை சொல்வதற்கு

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 4 роки тому +91

    இந்தப்பாடலை பாடியவர் இன்று நம்மிடம் இல்லை
    அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @soundararajd2941
    @soundararajd2941 Рік тому +5

    எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல்

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 3 роки тому +5

    அருமையான குரலுக்கு சொந்தக்கார்.திரு.AL.ராகவன் சார்.

  • @psevverl7051
    @psevverl7051 5 років тому +67

    மிக அருமை !!! திரு.A .L .ராகவன் குரல் அப்படியே இளமை மாறாமல் உள்ளது வாழ்க வளமுடன் நீடுழி !!!

  • @pandurangarao7541
    @pandurangarao7541 4 роки тому +36

    ஏ.எல்.ராகவன் சார் மதுரமாக பாடக்கூடியவர்.அவரை இந்தப்பதிவில் பார்த்தது மிக்க சந்தோஷம்.

  • @srinivasaprabhu8254
    @srinivasaprabhu8254 4 роки тому +27

    Appreciate Anuradha Shriram mam. This song has to be sung slightly faster. But she coped with AL Raghavan sir to sing along so that the tempo doesn't differ. Great work!!

  • @sivagamia994
    @sivagamia994 4 роки тому +50

    அவர் மறைந்தாலும் அவர் குரல் என்றும் நம்முடன் வாழும்.

  • @sekarstudio7306
    @sekarstudio7306 5 років тому +44

    ஆஹா ஆஹா அருமை ராகவன் சார் குரல்வளம் மிகவும் அருமை

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx 11 місяців тому +2

    A L ராகவன். வேற லெவல் !

  • @rdn3704
    @rdn3704 2 роки тому +9

    ALR Sir's voice is superb. He maintain it very well throughout the years. Sri Ram's voice lacking the sweetness of this song by PS Amma. Well done to both of you.

  • @subramanikumarappan806
    @subramanikumarappan806 3 роки тому +6

    அருமையான பாடல் பாடியதும் மிகவும் அருமை 🙏

  • @chinnasamipalanichamy180
    @chinnasamipalanichamy180 3 роки тому +4

    பாடலை கேட்கும் போது என் உள்ளம் உற்சாகத்தில் கரை புரண்டோடுகின்றது.

  • @kapilvanans5125
    @kapilvanans5125 5 років тому +71

    அருமையான மியூசிக் அழகான பாடல் அன்பு அண்ணன் ராகவன் குரல் அப்படியே இளமையாக உள்ளது

  • @shivadhanapal8832
    @shivadhanapal8832 4 роки тому +22

    Melodious voice of A. L. Ragavan, even now we love his songs especially Engirindalam valga

  • @venkatesaguptha6682
    @venkatesaguptha6682 5 років тому +21

    Great composition by legends Viswanathan and Ramamoorthy. AL. Raghavan sir ungainly voice intha vayasilum ganeer endru irukku ayya. Hats off to you and Anuradha mam

  • @purushothamans2038
    @purushothamans2038 3 роки тому +2

    பழமையான பாடலை இருவரும் அருமை 👌 யாக இசைக்கு பாடி உள்ளனர் நன்று 👍.

  • @sivagamia994
    @sivagamia994 4 роки тому +7

    அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @vijayakumarsankarappan4274
    @vijayakumarsankarappan4274 Рік тому +3

    என்றும் இனிமையான பாடல் வரிகள்.

  • @periananperianan1688
    @periananperianan1688 3 роки тому +2

    Sri Al. Ragavan sri anuradasriram பாடல் எப்படி பாட முடிகிறது.. ஸ்ரீ குரு வுக்கு போன ஜென்மத்தில் தே னாள் அபிஷேகம் செய்திருப்பார்கள். வாழ்த்துக்கள்

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 роки тому +7

    " பார்த்தால் பசி தீரும் " படப் பாடல். நான் உயர் நிலை பள்ளியில் பைடிக்கும் போது 1965/66 களில் அடிக்கடி ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல்.

    • @Alagarsamy-ep9em
      @Alagarsamy-ep9em 2 роки тому

      (╯3╰)(╯3╰)-_-

    • @tilakkumar8034
      @tilakkumar8034 2 роки тому

      Please refresh my hi pl l
      C((
      La la la
      Ph ofvc de sc
      Gb he iC/)s so Ritu
      Free

  • @chinnasamipalanichamy180
    @chinnasamipalanichamy180 3 роки тому +3

    ராகவன் இசை மேதை. எங்கிருந்தாலும் வாழ்க

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 роки тому +9

    ரகவன்சார்சூப்பர் jjmamஉங்கள் பாடல் ரசிக்கும் பொழுது

  • @abdulraheem201
    @abdulraheem201 5 років тому +49

    இந்த பாட்டு தினமும் நான் பார்ப்பேன் முதல்வர் அவர்களை பார்ப்பதற்கு

    • @zainalarif9271
      @zainalarif9271 4 роки тому +2

      குர்ஆனையும் தமிழில் ஒரு பக்கம்மாவது படியுங்கள் மனைவி மக்களையும் பலக்குங்கள் அல்லாஹ் வை காண் பதற்கு உதவும்.

    • @user-pk5de3tk4b
      @user-pk5de3tk4b 2 роки тому

      Nithiyanansßamiyar and story

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 4 роки тому +5

    அன்று கேட்ட பாடல் இன்று நேரலையில். மிகவும் அற்புதம். 👍👍👏👏

    • @vijayangovindasamy415
      @vijayangovindasamy415 2 роки тому

      Miga miga Arumai arumai valga valamudan, no,,,

    • @vijayangovindasamy415
      @vijayangovindasamy415 2 роки тому

      , இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள்

  • @rathi171
    @rathi171 2 роки тому +8

    AL Raghavan voice is as sweet as ever no matter the years. Awesome voice.

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 5 років тому +57

    அருமையான மியூசிக் அழகான பாடல் அன்பு அண்ணன் ராகவன் குரல் அப்படியே இளமையாக உள்ளது மேலு அண்ணனது குரல் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு அப்படியே பொருந்தும்

  • @hariharanmuniandy2436
    @hariharanmuniandy2436 5 років тому +8

    awesome madam anuradha and a.l raghavan sir i love it

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 5 років тому +25

    A.L.Raghavan Sir, may God Almighty bless you for a hale and healthy life and may your golden voice be heard by all the lovers of it until there's none. Take care of your health!! '

  • @printpainting1293
    @printpainting1293 Рік тому +1

    Very nice!

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 7 місяців тому +2

    Sri AL . Raghavan's voice is a unique voice and is a excellent singer .🙏

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 3 роки тому +6

    March-29, 2021: Golden period of Tamil film industry music.

  • @ramakrishnansambandam962
    @ramakrishnansambandam962 2 роки тому +4

    I like immortal voice of Legend A L R.Much underrated in his times

  • @chandruu1995
    @chandruu1995 5 років тому +39

    AL Ragavan Sir...What a commanding voice!! Priceless boon to the world of music.

  • @matizganesan4133
    @matizganesan4133 5 років тому +25

    AL.Ragavan super singer.

  • @jayanthisjayanthisaijaivet2127
    @jayanthisjayanthisaijaivet2127 4 роки тому +3

    A.l.ragavan Anna arumai yana padal entha mathiri padal katka than assai old is gold

  • @gomathis3467
    @gomathis3467 28 днів тому

    தேடிஎடுத்தபாடலுக்காகநன்றி

  • @SaravananSaravanan-pf2jt
    @SaravananSaravanan-pf2jt 5 років тому +28

    நம் தமிழ்மண்னுக்கு கிடைத்தவரம்மயா நீங்கள்

  • @manoharannagarajan6637
    @manoharannagarajan6637 5 років тому +8

    AL Raghavan sir super. Evergreen voice.

  • @madhavsugumar4867
    @madhavsugumar4867 5 років тому +15

    A L Ragavan avrgalukku nantri innum althea maathiri paaduringa.

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 3 роки тому +2

    இதுதான் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பு

  • @sreeranjith1
    @sreeranjith1 2 роки тому +2

    Wonderful song...singing by Late ALRaghavan sir...🙏

  • @pandurangan8458
    @pandurangan8458 2 роки тому +1

    Thangalai Ellaam Valtha Varthaigal Ellaveaa Ellai Sir.

  • @jayakrishnann6441
    @jayakrishnann6441 3 роки тому +2

    Wow
    ഒരേ ഒരു MSV🙏🙏

  • @raasappusinnathambi6725
    @raasappusinnathambi6725 5 років тому +4

    இன்றுதான் என் கண்களுக்கு எட்டியது.. ஏ எல் ராகவன் ஐயா; தனது புகழை தக்கவைத்துக்கொண்டார், அனுராதா ஸ்ரீராம் சுசீலா அம்மாவுக்கு இணையாக முடியுமா? மோனோ பதிப்பில் சகல இசைக்கலைஞர்கள் அத்தனைபேரும் இருங்கிணைந்து இசைக்க ஒரே டேக்கில் பாடிய பாடகிக்கும் துண்டு துண்டாக வெட்டி ஒட்டி பாடல்களை முடித்த பாடகிக்குமான இடைவெளியையே இங்கு பார்த்தோம்.. அன்றைய பாடகர் அப்படியே !!! இன்றைய பாடகியோ .. இப்படி .....

    • @soundararajanseetharaman8851
      @soundararajanseetharaman8851 5 років тому

      Ever Green song .,👌👌👌👌👌👌

    • @Nagarajanful
      @Nagarajanful 4 роки тому

      Song is good . Technology can do anything, even Motilal can sing this song dancing with Simran. Music lovers love good music that's all

  • @AkbarAli-nr5pg
    @AkbarAli-nr5pg 2 роки тому +1

    A,L.Rahavan sir engal ayyampetti.Dr.Akbar MD

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 5 років тому +17

    இதுதான் பாட்டு.👍👌💐

  • @lallisiva
    @lallisiva Рік тому

    Very fantastic

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 3 роки тому +1

    இப்பாடல் எனக்கும்.எனது தம்பி பையன் 3வயதுடைய அஷ்வர்முகமது மொய்தீன் அவர்களுக்கு மிகவும் பிடித்தபாடல் அ.ஆ.இ.ஈ.வருவதால் மாஸ்டர்.அஷ்வர் விரும்பி கேட்கும் பாடல்.

  • @vasanthajennings8653
    @vasanthajennings8653 3 роки тому +1

    Anu maam...Sabash! Angoom ingoom kaathal....ah ah

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 5 років тому +9

    A.L.RAGAVAN'S VOICE IS EVER GREEN.

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 роки тому +2

    Fantastic song n evergreen
    Old is gold n meaningful too👍

  • @vsrn3434
    @vsrn3434 Рік тому

    Awesome 👌..AL ராகவன்...நிறைய பாடல்கள் நாகேஷ் காக பாடி உள்ளார்...நடிகை MN ராஜம்..கணவர்..
    .

  • @dillibabuk5581
    @dillibabuk5581 7 місяців тому

    AenthaPadal.Aennaku.Migavum
    Piddikkum.Super❤Super💯

  • @vipgood9035
    @vipgood9035 5 років тому +5

    Both very nice sung

  • @parismodakapillaiyar4670
    @parismodakapillaiyar4670 3 роки тому

    வணக்கம் இறைவன் உங்களுக்கு தந்த சக்தியினால் தான் தமிழ் மொழியை, இசையை, பண்பாட்டை வளர்க்கிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல. அத்துடன் உங்கள் பார்வைக்கு விநாயகப்பெருமான் தனது சக்தியாகிய மோதக உருவத்துடன் உங்களின் நம்பிகையை தேடி வந்துள்ளார். எனவே தயவு செய்து உங்களின் பங்களிப்பும், ஆதரவும், நம்பிக்கையும், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் எங்களின் அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும்
    அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்க்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும்
    UA-camல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை
    தாருங்கள் பகிருங்கள் Shar & subscribe. செய்யுங்கள் நன்றி!

  • @venkatesaguptha6682
    @venkatesaguptha6682 4 роки тому +13

    AL. Raghavan sir voice still super and cute. He is singing in the same style while singing in the movie long back. He is not utilised in the cine field playback singing after Ilayaraja came. His song from movie Nenjil oru Alayam 'engirunthalum vazhaga' is evergreen one.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +9

    A L RAHAVAN
    ANURADHA SRIRAM
    INAITHU PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    30 06 2020

  • @chandranramasamy8672
    @chandranramasamy8672 Рік тому +1

    Our Beautiful Sister Anuradha Sriram’s voice is so sweet.

  • @ushananthini5755
    @ushananthini5755 4 роки тому +5

    எனக்கு மிகவும்பிடித்த பாடல்

  • @suresh1957
    @suresh1957 5 років тому +11

    One never tires of listening to this wonderful song - rendered so beautifully by the inimitable A.L.Raghavan and Ms Sriram !

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 3 роки тому +3

    Super singer A.L.Raghavan sir .

  • @murugarajraj4662
    @murugarajraj4662 4 роки тому +4

    Anuradha sriram mam voice cute

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan3674 5 років тому +9

    The counter rendering by Anuradha is nice and joyous. She herself enjoys the music and the song!

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 роки тому +4

    காதிற்கு இனிமை.....

  • @santhanaraj5863
    @santhanaraj5863 2 роки тому +7

    Immortal voice of A.L.R.

  • @appandairajanpjain9075
    @appandairajanpjain9075 Рік тому

    Thamizvalarkkum kalaignargal Sri A L Raghavan & Anuradha voice is excellent vazhga valamudan 🌷 onguga nin pugazh 💯✋💐🙂💯🙏👌👍

  • @rajeswariramani2315
    @rajeswariramani2315 3 роки тому +1

    Great salute to AL Raghavan sir
    Arumai arumai arumai

  • @rajesh4686
    @rajesh4686 Рік тому +4

    Listening to old songs in Anuradha Sriram madam's voice is truly wonderful

  • @tamilvanans9547
    @tamilvanans9547 2 роки тому

    Very good. Tamilvanan srinivasapuram mayiladuthurai

  • @9940182655
    @9940182655 3 роки тому +4

    Both Voice Excellent

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому +1

    Eppa kaettalum thaen thaan intha paattu. RIP A. L. Raghavan sir.

  • @mohamednauzar6392
    @mohamednauzar6392 5 років тому +6

    anuradhamamsuper

  • @srikavi7825
    @srikavi7825 2 роки тому +1

    Very wonderful✨😍 🎵song 🎤singers is great👍

  • @michaelraj7414
    @michaelraj7414 3 роки тому +1

    என்ன பாட்டுப்பா....
    நம்ம தாத்தா விஸ்வநாதன் இசை...

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 роки тому +1

    Nice. சுசிலா பாட்டு. யாராலும் முடியாது.

  • @rsreditz4296
    @rsreditz4296 4 роки тому +2

    ராகவன் ஐயா நன்றி

  • @sivakumarperumal7711
    @sivakumarperumal7711 5 років тому +3

    Superb. Enakku Andhra arugathai illavittalum ungalai vaazhthugiren
    ..

  • @manithangavalu7885
    @manithangavalu7885 2 роки тому +1

    Excellent singing.
    I love kalpana's vibes

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 2 роки тому

    என் இனியதமிழே வாழ்க பல்லாண்டு

  • @alexgangaa1795
    @alexgangaa1795 3 роки тому +2

    Beautiful, so nice to hear same like original

  • @kvsvasentha6480
    @kvsvasentha6480 4 роки тому +1

    இனிமை இனிமை சார்🙏

  • @princearshad7867
    @princearshad7867 3 роки тому +1

    Anuradha sriram and Singer A.L.Raghavan made their performance very nicely. Bye have a nice day.

  • @lallisiva
    @lallisiva 2 роки тому

    Thank you

  • @mokeshkothandan1601
    @mokeshkothandan1601 Рік тому

    Thanks for Amma

  • @cvelu9896
    @cvelu9896 5 років тому +12

    This lively song takes me on the top of the hill to speak to the cloud that the worth of the duo's quality is rising high.

    • @seshadrissrinivasan9166
      @seshadrissrinivasan9166 4 роки тому +1

      Super. Padam. By. Sivagi. And Gemini ganesan. And. Savithiri. I like. Very much ss

  • @mokeshkothandan1601
    @mokeshkothandan1601 4 роки тому +1

    AL.Ragavan sir super
    MSV&RAM
    THANKS TO AMMA

  • @subhakarthigaiselvan2670
    @subhakarthigaiselvan2670 2 роки тому

    Arumaiyaana kural AL.Raagavan sir