PAAL VANNAM PARUVAN KANDU | TRIBUTE TO MSV | SINGERS : CA.RAJA & ANUSHA

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025

КОМЕНТАРІ • 374

  • @karunas538
    @karunas538 10 місяців тому +13

    திருமதி. கல்பனா அவர்களின்பாடிய பாடல், குரலின் இனிமை,,குரல் வளம், பாடும் விதம் யாவும் அருமை....!💯👍🙏
    வாழ்த்துக்கள்..!!💐💐💐

  • @MuralidharanAr-u8t
    @MuralidharanAr-u8t 4 місяці тому +8

    தேனினும் இனிய குரல் வளம் திரு.ராஜா அவர்களுக்கு.ஆயிரம் கோடி வாழ்த்துக்கள்.PB SREENIVAS அவர்களின் நகள்.

  • @sithamaargasanmaargamarabu1881
    @sithamaargasanmaargamarabu1881 7 місяців тому +14

    புரட்சிதலைவர் வேடமும் பாடலுக்கேற்ற நடிப்பும் லஷ்மன்ஸ்ருதி இசையும் ரசிக்கும் இருந்தது வாழ்த்துக்கள்

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Рік тому +17

    என்ன சொல்லி பாராட்டுவது முத்தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது நமக்கெல்லாம் பெருமை அனுஷா அவர்கள் குரல் இனிமையே

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +26

    அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 роки тому +13

    "... C.A.ராஜா சாருக்கு உடனே "சுற்றிப் போடுங்க" .. ஓடிக் கொண்டேயிருக்கும் compising .. MSV (TKR) என்னும் இசை மகான்கள் ...*

  • @sankarttamils4256
    @sankarttamils4256 2 роки тому +35

    எத்தனை முறை கேட்டேனென்று நினைவில் இல்லை.
    அத்தனை முறையும் திகட்டாத தேன் கரும்பின் சுவை.

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Рік тому +16

    தேனில் ஊறிய பலாச்சுளை பாடல்.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 роки тому +13

    C A ராஜா சார் A M ராஜா அய்யா & PBS அய்யா விட்டு சென்ற இசைத்துளி... அனுஷா மேடம் Excellant வாய்ஸ்

  • @ameerjansheriff786
    @ameerjansheriff786 3 роки тому +10

    அருமை அருமை. எவ்வளவு அழகாக லாவகமாக பாடகர்கள் C.A.ராஜா உட்பட பாடி
    அசத்தியது பாட்டை ரசிக்கும் என் போன்ற ரசிகர்களுக்கு விருந்து
    படைத்தது போல் உள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Рік тому +6

    ராஜா பாராட்ட வார்த்தைகளே இல்லை என்ன குரல் வளம் அழகு நன்றி வணக்கம்

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 роки тому +20

    C. A.ராஜா அருமை ராஜா.அருமையோ அருமை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன்.உன் குரலில் பாடலை கேட்கும்போது சுற்றியுள்ளவை மறந்து போகின்றன.வாழ்த்துக்கள் ராஜா. வாழ்க வளமுடன்.

  • @d.nitharsana1404
    @d.nitharsana1404 2 роки тому +33

    🌸🌸🌸இருவருக்கும் இனிமையான குரல்கள்🌸🌸🌸

  • @kathirkaman69
    @kathirkaman69 4 місяці тому +13

    இந்த பாடல் இலங்கை வாநொளியில் கேட்கும்போது 1978.ஆண்டுகளில் புல்லாங்குழல் இசையை கேட்க்கும் இப்பொழுதும் மெய் சிலிர்க்கிறது.

  • @dinakaran9432
    @dinakaran9432 2 роки тому +39

    பெரும்பாலும்,அழகான குரல் கொடுத்த ஆண்டவன் அழகையும் சேர்த்து கொடுத்திருப்பதுதான் அதிசயம் ஆண்டவனுக்கு நன்றி

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 Рік тому +7

    ராஜா &அனுஷா குரல் மிக அருமை எத்துணை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் 👌👌👌

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 Рік тому +20

    அனுஷா வின் கனிவான குரல் ராஜாவின் கணீர் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமை 💐💐💐🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +19

    என்ன அழகான தமிழ்எங்கள்தமிழ் வாழ்க வாழ்கவே பாடலை தந்ததற்கு

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 роки тому +38

    தேனினும் இனிய குரல்கள்!
    வாழ்த்துக்கள்!

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 3 роки тому +9

    உங்களை நேரில் பார்க்க மிக்க ஆவல்.என்ன குரல்!! இந்தப் பாடல்களை எத்தனை முறை கேட்பது!!!!!

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 роки тому +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். அருமையாக உள்ளது அனைவரின் பங்களிப்பும். பாராட்டுக்கள்.

    • @sathynarayanan3044
      @sathynarayanan3044 2 роки тому +1

      Master piece by Kannadasan. He builds beautifully on the great poet Kamban's verses. Imaginative sweet melodies of Mellisai mannan further beautifies the beautiful songs. TMS and Susilaji take the listener to a unforgettable level. MGR and BS further raise the bar and make the old timers murmur '.Oh! the golden age of Tamil cenema - can we ever get those unforgettable days!

    • @sundararamans2050
      @sundararamans2050 2 роки тому

      Rajas voice is enjoyable always

    • @prasannakumar7193
      @prasannakumar7193 2 роки тому

      Love

    • @prasannakumar7193
      @prasannakumar7193 2 роки тому

      Y

    • @manickam9811
      @manickam9811 Рік тому

      ​@@sathynarayanan3044 படத்தில் ஆண் குரலாக ஒலித்தது TMS ன் குரலில்லை. PBS குரலது.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 роки тому +20

    இனிமையான குரல்கள்
    இனிமையான இசை அமைப்பு

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 роки тому +12

    Mr.C.A.Raja Excells in Whatever Song He Sings.
    Congratulations and All the BEST C.A.RAJA !

  • @veluswamykonar8498
    @veluswamykonar8498 2 роки тому +7

    ராஜா மற்றும் அனுஷா இருவரும் மிக நன்றாகப் பாடி இருக்கிறதாகள்..ஆச்சரியமாக இருக்கிறது. PB ஸ்ரீநிவாஸ் மாதிரியே குரல்வளம். பாடும் ஸ்டைல் மிக அருமை.

  • @arusekar
    @arusekar 2 роки тому +10

    CAA Rajas voice matches with AM Raja 99.9%. Tons of appreciation to him. Best luck to him. Thanks

  • @robinsonsinnarajah3414
    @robinsonsinnarajah3414 9 місяців тому +5

    இருவரும் அருமை .இப்படியான பாடல் எனிமேல் எப்போதும் கிடையாது.இருப்பதை பாதுகாத்து கேட்டு மகிழ்வோம்.

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому +8

    ஆண் குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅👌👌👌

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      But லேடி குரல் ???

  • @singgirlsingle1842
    @singgirlsingle1842 2 роки тому +24

    ஆண் குரல் அருமை

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 9 місяців тому +2

      ஆண் பாடுவது ஏ.எம்.ராஜாவின் குரல் போல ஒலிக்கிறது !! பெண் குரல் சித்ரா குரல் போல ஒலிக்கிறது !!

  • @sankaranarayanan1276
    @sankaranarayanan1276 2 роки тому +8

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    எத்தனை முறை கேட்டாலும் மனம் சலிக்காதுபாடியவர்கள் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +4

    மிக மிக அற்புதமான குரல் வளம் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @vallipuramchandrakumar6642
    @vallipuramchandrakumar6642 Місяць тому +1

    ராஜா அவர்கள் பாடும்போது சரியாக உள்ளது பெண்குரலில்தான் கொஞ்சம் தாளம் தடுமாறுகின்றது ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kamala-i4y
    @Kamala-i4y 2 місяці тому

    சூப்பர் இசைக்கலைஞர்கள் சூப்பர் பாடல் சூப்பர் பாடகர்கள் எத்தனையோ பேர் இப்பாடலை பாடியிருக்கிறார்கள் இவர்கள் இருவரும் பாடுவது மிக சூப்பர்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Місяць тому

    பாடகர் ராஜா IAS அதிகாரி போல் இருக்கிறார் .
    குரல் வளம் இனிமை .
    கோடி வாழ்த்துக்கள் .
    பாடகியும் அருமையாக பாடுகிறார் .
    ரா .சிவராம கிருஷ்ணன்
    சென்னை .

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 10 днів тому

    சலிக்காதபாடல்.
    இனிமையான..குரல்..இனிமையான..அமைதியான..இசை..என்றும்..உயிரோட்டமாகவாழும்

  • @vinnumenon102
    @vinnumenon102 2 місяці тому

    Wonderful song! Splendid music! Great lyrics! Excellent Singers! Fantastic entire orchestra team! Well Done! Keep on moving in a flourishing way!

  • @achiyakrishnamoorthy2843
    @achiyakrishnamoorthy2843 Рік тому +2

    அருமை அருமை சி எ ராஜா குரல் வளம்.

  • @kalatambidore8696
    @kalatambidore8696 2 роки тому +7

    Great singers CA Raja and Anusha CA is really gifted ! Wonderful musicians We wish you all the best from Paris

  • @sureshpichai6363
    @sureshpichai6363 2 роки тому +25

    ஒரு பாடல் பாடுவது அவ்வளவு சுலபம் கிடையாது,பாடுபவருக்கு மட்டுமே அதன் கடினத்தன்மை தெரியும்,இருவர் குறள் அருமை

  • @geethapillai1706
    @geethapillai1706 2 роки тому +7

    Excellent Singing by both...The guy's voice is just Amazing...He sounds like Late Sri A.M Raja...

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Рік тому +2

    இருவருக்கும்
    மிகவும்இனிமை
    யான குரல்வளத்தை
    ஆண்டவன் கொடுத்
    திருக்கின்றான்.
    உங்கள் பயணம்
    இனிமையாக
    இருக்க ஆண்டவன்
    அருள்புரிவாராக.
    வாழ்கவழமுடன்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Рік тому +1

    மிகவும் அருமையான பாடகர் , பாடகி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!

  • @duraisamys1258
    @duraisamys1258 8 місяців тому

    கேட்க கேட்க திகட்டாத திரையிசை பாடல் ஏன் இப்பொழுதெல்லாம் இதுபோன்ற இனிமையான கருத்துள்ள பாடல்கள் கேட்க முடிவதில்லை

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 2 роки тому +5

    What a singing by these two....Raja and Anusha....marvelous effort....make me heard again and again repeatedly.....musicians also...just majestic......

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 5 місяців тому

    எத்தனை முறை கேட்டாலும் சுவை கூடிக்கொண்டுபோகும்

  • @mallikasugumaran3402
    @mallikasugumaran3402 2 роки тому +5

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்

  • @subbiahhappymariedlife1094
    @subbiahhappymariedlife1094 28 днів тому

    பாடகர் இருவரின் குரல் வளம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ramachandranvr9628
    @ramachandranvr9628 2 дні тому

    100 வது தடவை. இந்தப்பாடல், ரீங்காரமாய், கண் சிமிட்டுவதால், ராஜா மற்றும் கல்பனாவை, ஒருநாள் நேரில் சந்தித்து, வாழ்த்த வேண்டும். Ramachandran. Formerly, Sr. Mgr. ஆனந்த விகடன், சென்னை.

  • @rjai7396
    @rjai7396 Рік тому +1

    Your programmes songs all are super. Thanks

  • @Chinnachamyneyveli
    @Chinnachamyneyveli 3 місяці тому

    Thinamum intha padalai kettu raikkindren.mikavum manathai thottu makilvikkum padal ungalin VOICE. THANK YOU SIR

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 Рік тому +1

    Very nice Mr. Gopal you are selected very nice singer.

  • @saravanant.s.2387
    @saravanant.s.2387 2 роки тому +19

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு.தலைவனின் பாட்டு அது தனியாக தெரியும்.எம்எஸ்வி அவர்கள் தலைவருக்கென்று தனியாக மெட்டு போடுவார்.வாழ்க அவர்களின் புகழ்

  • @radiosivji
    @radiosivji 2 роки тому +2

    Excellent orchestra ,and 100% perfecct. Sometimes surpasses the original in quality. CA Raja voice is pure and honest.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 роки тому +2

    மிக்க நன்றி வணக்கம் பழையபாடல் கேக்க கேக்க இனிமையாக தான்
    இருக்கும் மிக்க நன்றி 🍇🍇🍇🌹🍒🍒🍒🌺🌺🌺

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому +2

    Super rendition by C.A.Raja and lady singer. super orchestration. Regards, Rengarajan, 77, Maduraikkaran.

  • @venugopalaraokarlapalem7088

    Excellent presentation. Super rendition by the singers. Orchestra is super. Appreciations

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 роки тому +3

    CA Raja அவர்களை வாழ்த்த தகுதி இல்லை.வணங்குகிறேன்.மறைந்த PBSrinivas குரலை Xerox எடுத்தாற்போல் உள்ளது. இது இளைய தலைமுறைக்கும் எடுத்து ச்சென்ற பெருமை இவரையும் சாரும்.பெண் குரல் ரசிக்கும்படி இருக்கிறது

  • @subramanniyan8351
    @subramanniyan8351 7 місяців тому

    இருவரும் அருமை அருமை பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @t.ponmalarpeter9831
    @t.ponmalarpeter9831 6 місяців тому

    சுசிலா குரலைவிட,இவரது குரல்தான் மிக இனிமையாக இருக்கிறது!பாடகிக்குப் பாராட்டுக்கள்!

  • @veeranshanthi3285
    @veeranshanthi3285 2 роки тому +3

    Super PPS நேரில் பார்த்தது போல் இருந்தது

  • @ssrajan9654
    @ssrajan9654 2 роки тому +4

    Superb singing by Mr Raja & Anusha ji. Tons of tqs Abbas for this iconic duat.

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 роки тому +19

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் சரோஜா தேவி நடித்த படம்.பாசம்.
    அருமையான பாடல்.

  • @rajug.b.6869
    @rajug.b.6869 2 роки тому +3

    Sir an old culture become bought by you. Thanks.

  • @ramachandranvr9628
    @ramachandranvr9628 Місяць тому

    அழகோ, அழகு. பாடிய ஸ்டைல், கல்பனா, ராஜா. Hats off to both.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Рік тому +4

    Excellent voice MARVELOUS JOB

  • @kannanvadivel4834
    @kannanvadivel4834 2 роки тому +15

    இனிய பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல் இனிய குரல்கள் pb srinivas குரல் அப்படியே உள்ளது

  • @narasimhanrl8997
    @narasimhanrl8997 Рік тому +1

    Superb performance by both . Excellent flaw less melody rendered great effort and skill. Congrats to both.

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 2 роки тому +12

    இனிமையாக பாடியுள்ளனர்

  • @Chinnachamyneyveli
    @Chinnachamyneyveli 3 місяці тому

    Arumai SIR.CA.RAJA VOICE EXCELLENT. I LIKE IT.VALTHUKKAL SIR.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +4

    🌹Dear Raja sir,arresting me.An usha mam,marvelous sung.Mas ter piece organization.God bless all of you.Keep going👌👍🤗😘🙏

  • @prmahadevan2525
    @prmahadevan2525 2 роки тому +9

    Both the voices are excellent

  • @damodaranpachaiappan2092
    @damodaranpachaiappan2092 3 роки тому +15

    Fantastic job sir. Orchestra was superb. I appreciate that you are introducing new singers propagating our Music God’s fame further. Pray continue your service sir. Long live MSV , God of Music.

  • @Chinnachamyneyveli
    @Chinnachamyneyveli 3 місяці тому

    Singers C.A.RAJA &ANUSHA VOICE VERY VERY EXCELLENT. CA.RAJA SIR VALTHUKKAL.

  • @achiyakrishnamoorthy2843
    @achiyakrishnamoorthy2843 Рік тому +1

    ராஜாவின் கணீர் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமை

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Рік тому +2

    Excellent song, sung from both of them very well.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 2 роки тому +4

    Wonderful singing. God bless

  • @sankarp4988
    @sankarp4988 2 роки тому +2

    The Duo's delicious musical deliverance with dangling effects reflect on every one who has listened the program..... nice voice with musical rhythms .... Good

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 9 місяців тому

    WOW. WOW WOW. Super super super super ❤️❤️❤️. Amazing

  • @kumaranantony
    @kumaranantony 10 місяців тому

    மிகவும் அருமையான குரல் CA ராஜாவுக்கு
    வாழ்த்துக்கள்.
    அ அஞ்சல் குமரன்
    அரக்கோணம்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Рік тому +1

    Super song.super voice.tabla so beautiful.❤❤❤

  • @saibhajansbyananthirajan1214
    @saibhajansbyananthirajan1214 2 роки тому +18

    M.S.V.ஐயாவின் இசை கேட்க கேட்க இனிமை...

  • @shanmugamardhnari
    @shanmugamardhnari Рік тому +4

    Beautiful song

  • @danielbabusdanielbabus6536
    @danielbabusdanielbabus6536 2 роки тому +7

    Both singers super voice

  • @shanmugameswar5778
    @shanmugameswar5778 11 місяців тому

    Really a great stage singer Mr CA Raja. Well done. God bless

  • @nanthakumar3331
    @nanthakumar3331 2 роки тому +1

    Both voices are great and music team wonderful 🌹🌹🌹🎉🎉🌷🌷❤️❤️❤️❤️

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 2 роки тому +2

    Mega Tv il sangeetham santhosam program mil raja sir paduvathai kettirukkinren superaha irukkum thank you

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 2 роки тому +2

    A nice modern AM RAJA

  • @edwinemmanuelemmanuel3427
    @edwinemmanuelemmanuel3427 12 днів тому

    அருமையான பாடல் அருமையான குரல்

  • @pandianrajupillai472
    @pandianrajupillai472 4 місяці тому

    Once more. Super voice eruvarukkum.

  • @SekarSekar-zf7ol
    @SekarSekar-zf7ol Рік тому

    அசல் பாட்டைவிடசிறப்பாக இருந்தது நன்றி

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 18 днів тому

    Superb singing from both of you

  • @TPGopu
    @TPGopu 3 роки тому +3

    At present days in cinema such melodious songs are not available. This is the grave situation

  • @BanumathiRavi-m1e
    @BanumathiRavi-m1e 6 місяців тому

    🎉அருமை.ஆனந்தம் இன்பம்.ஈர்ப்ப
    உன்னதம்.
    ஊர்வலம் ஐயோ
    ஒட்டம்.
    ஓலி ஔவா.
    பாராட்டுகள்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +3

    சூப்பர்பாடல் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள்

  • @ernestgunaseelan4824
    @ernestgunaseelan4824 2 роки тому +7

    Beautiful Appa PBS voice .I missed you

  • @dhandapani4266
    @dhandapani4266 2 роки тому +19

    லிட்டர் கணக்கில் தேன் வந்து காதில் பாய்கிறது

  • @sathiyanarrayananvenkatasa2547

    Excellent voice. Superb

  • @sithupapali4704
    @sithupapali4704 2 роки тому +1

    Superb stage .musical show I really enjoyed n thank u

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 роки тому

      Super, பாட்டு பிடித்த படல் வரிகள் அருமையாக உள்ளது குரல் வளம் இனி மையாக,எருவர்குரலும்,அருமையாக, உள்ளது நன்றி ஐயா வணக்கம் சகோதரா

  • @rangarajunanjundagowder4530
    @rangarajunanjundagowder4530 6 місяців тому

    ராஜா மிகவும் அருமை குறிப்பாக தங்கள் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள்

  • @gemchannel7214
    @gemchannel7214 2 роки тому +5

    அருமை.. அருமை.. வாழ்த்துக்கள் 💐💐

  • @mullairadha5868
    @mullairadha5868 2 роки тому

    பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு என்ன அருமையான
    கற்பனையில் கவிஞர் கண்ணதாசன் அற்புதமான
    பாடல் . முல்லை ராதா

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 роки тому

      Pal வண்ணம், பாடல் வரிகள் அருமையாக உள்ளது, இரு வரின்,குரலும், அருமையாக உள்ளது குரல் வளம் சூப்பர், நன்றி வணக்கம் சகோதரா,valgavalamudan