ரோட்டுல கொட்டி கிடக்குது எடுத்துட்டு வாங்க அந்த தங்கத்தை/காய்ந்த குச்சி துளிர்க்கும்/Green manure

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024
  • SUBSCRIBE FOR MORE VIDEOS
    #kolunjileaves#green manure#organic manure
    Connect with us :
    facebook: • வீட்டுத்தோட்டம்/Low bu...
    instagram: / invite
    /contact/?

КОМЕНТАРІ • 50

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 10 місяців тому +11

    இது இயற்கை அன்னையின் வரம் மண்ணுக்கு எந்த சத்து குறைஞ்சிருக்கோ அதை இயற்கையே இந்த செடிகளின் மூலம் நிறைவு செய்யும் .❤❤🎉🎉🎉❤❤

    • @manilic3531
      @manilic3531 5 днів тому

      நாங்கள்.. இதை.. கொள்ளுகாவடு.. என்று..
      கூருவோம்... இது..... அனைத்து பகுதிகளிலும்.. குறிப்பாக... ரோடு.. ஓரங்களில்... காணப்படும் தாவரம்.....

  • @A.B.C.58
    @A.B.C.58 12 днів тому +7

    எங்கள் கிராமத்தில் இதன் பெயர் அவுரி. அருமையான இயற்கை டை. பௌர்ணமி முடியை அமாவாசை இருட்டாக்கிவிடும். இதுபோன்ற செடிகளைப் கண்டால் எனக்கு பேராசை வந்துவிடும். நிறைய பறித்து பிறருக்கு கொடுத்துவிடுவேன். 😢😢😢எனக்கு வீடு நிலம் கிடையாது. வாடகை வீடு. கண்டிஷன். செடி வைக்கக்கூடாது. தளம் வீணாகிவிடுமாம். உங்கள் ஊர் எது. நீங்கள் நல்ல உள்ளம் கொண்ட பெண்மணி. வாழ்த்துக்கள்.

    • @Nivi-uu8yd
      @Nivi-uu8yd 12 днів тому +3

      No avury veru. Kolunje veru erandunm vera

    • @geethasterracegarden1885
      @geethasterracegarden1885 11 днів тому +1

      ஆமாம் கொழுஞ்சி வேறு அவுரி வேறு.ஆனால் இவ்வளவு பயன் உள்ளது என தெரியாது.

    • @bazarimemorialwelfarefound7214
      @bazarimemorialwelfarefound7214 8 днів тому +1

      அவுரி வேறு
      கொழிஞ்சி வேறு
      எங்கள் ஊரில் ரெண்டுமே இருக்கு
      இரண்டு செடிக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் .

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Місяць тому +24

    கொளுஞ்சி , எருக்கன் , வாதநாராயணன் இலை மூன்றும் நிலத்தில் இட்டு ஊறிய பிறகு நெல் நடவு செய்வார்கள்.எங்கள் ஊரில்

  • @jayawinsamayal
    @jayawinsamayal 3 роки тому +6

    அருமை அருமை சிஸ்டர் 👌👍👍

  • @elavarasim9583
    @elavarasim9583 25 днів тому +3

    எங்கள் ஊரில் இதை, கொள்ளுக் காய் வேளை,,. என்பர் . வயலுக்கு நடவுக்கு முன் போடும் தழை உரம் இது

  • @KalavathyD-p5i
    @KalavathyD-p5i 25 днів тому +3

    60 years back my father planted a grape vine in our house.He dig four feet depth pit and he placed this leaves for two feet depth. We had more plants in and around our house.

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 4 місяці тому +5

    நன்றி அக்கா பயணம் செல்லும் போது சிறிய கத்தி சாக்கு பை இதெல்லாம் எடுத்து படங்கள் உதவியாக இருக்கும்

  • @vijayalakshmimurugiah8057
    @vijayalakshmimurugiah8057 22 дні тому +1

    Super sister,gramathulla enga athai kulanthaikku kolunji ver saru eduthu koduppanga na payapaduven ennamo koduranganu but periyavanga karanamatha seiramga❤❤❤❤❤

  • @sundarrajan1375
    @sundarrajan1375 16 днів тому +3

    08.11.24 இன்று மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ள கொழிஞ்சி செடிகளை நிலத்தோடு உழுது விட்டேன்.

  • @SasiSanjay-w6u
    @SasiSanjay-w6u Місяць тому

    Enga oorla kalaiodu solvanga enga oorlaum use panuvom

  • @pandss429
    @pandss429 22 дні тому +1

    Nitrogen (nitrate) fixating plant (benefit natural Urea) என்பதையும் இனி செல்லுங்கள்.

  • @JalsWorld7
    @JalsWorld7 3 роки тому +5

    Ith kollame 👍👍🤩

  • @elumalaiv6270
    @elumalaiv6270 12 днів тому +3

    கொழிஞ்சி வேறு அவுரி வேறு

  • @VasanthPrakash-ie4du
    @VasanthPrakash-ie4du Місяць тому

    Kolinji best natural fertiliser sister

  • @poweringodswordministry9599
    @poweringodswordministry9599 18 днів тому +1

    Vow!சூப்பர் sister

  • @suganthiravikumar7358
    @suganthiravikumar7358 18 днів тому +4

    பிதாவாகிய தேவனின் படைப்பு

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 місяці тому

    Intha sediya...rosesedikuda
    Serthu.vacha.rose.nalla.varuma.sollukkanga.sister.pls

  • @shanbagavallidsvalli4668
    @shanbagavallidsvalli4668 23 дні тому

    சிறப்பு ங்க மா

  • @ramjay3622
    @ramjay3622 2 місяці тому

    சூப்பர் சகோதரி

  • @irudayarajj4171
    @irudayarajj4171 16 днів тому

    நன்றிமகளே

  • @sangeetharavanadass3404
    @sangeetharavanadass3404 26 днів тому +1

    Nice information mam

  • @basheerahamed9315
    @basheerahamed9315 3 дні тому

    இதற்கு நில ஆவாரை என்றும் சொல்வார்கள். சரி என்றால் கமெண்டில் சொல்லவும்

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 2 місяці тому

    I feel soo happy to see it.❤

  • @sagunthalasethupathy9231
    @sagunthalasethupathy9231 2 місяці тому

    Neenga entha place ma

  • @josephinestellad387
    @josephinestellad387 19 днів тому

    இன்னொரு பெயர்.சொல்லுங்க.

  • @srideviramesh5029
    @srideviramesh5029 19 днів тому

    Enga areala kotti kidaku

  • @chuttipappapavi7769
    @chuttipappapavi7769 3 роки тому +1

    😱👍

  • @ABI7273ABI
    @ABI7273ABI 7 місяців тому +2

    எங்க வீட்டு கொள்ளைல நரைய இருக்கு அக்கா

  • @jothipalanivel3951
    @jothipalanivel3951 10 місяців тому

    👌

  • @shri9933
    @shri9933 15 днів тому

    Thanks ma’am

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 27 днів тому

    Super sister

  • @ragulnaveen8758
    @ragulnaveen8758 11 місяців тому

    👍👍

  • @ammachellam7585
    @ammachellam7585 2 місяці тому

    Super mam

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 29 днів тому

    Thankyou sis

  • @UmavathiBalamurugan
    @UmavathiBalamurugan 2 місяці тому

    Super

  • @josephinestellad387
    @josephinestellad387 19 днів тому

    நில ஆவரை சரியா

  • @thirupathirice7768
    @thirupathirice7768 18 днів тому

    Narei skka

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 3 місяці тому

    Hello.sistet

  • @vetrichelvi680
    @vetrichelvi680 6 місяців тому

    Itha kaavala poondunnu solluvom naanga.

  • @GomathiVishnu-ep9el
    @GomathiVishnu-ep9el 6 місяців тому +1

    Unga husband matum entha video la illa only son matum tha