அருமை அருமை அருமையான பதிவு நீங்கள் PhD பண்ணி இருக்கீங்களா மூலிகை மற்றும் இயற்கை விவசாயத்தில் அழகான அருமையான குரல் வளம் மொத்தத்தில் எல்லாம் அருமை சகோதரி 🎉🎉❤
என் வீட்டிலும் இந்த செடி தானாக வந்தது. இலைகள் சோம்பு வாசனையுடன் இருந்தது. மே மாத வெயிலில் வாடி விட்டது. இனி ஒருமுறை விதைகள் வாங்கி செடி வளர்க்க முயற்சி செய்கிறேன்.
அக்கா இந்த சதை குப்பை எனக்கு நீர்க்கட்டி பிரச்சனை இருந்தப்போ எனக்கு இதுல மருந்து சொன்னாங்க நல்லாவே கேட்டுச்சு அக்கா சூப்பர் மருந்து இது கூட இன்னும் நாலஞ்சு மருந்து நான் சாப்பிட்டேன்
சதை குப்பையுடன் கழற்சிக்காய் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் சதகுப்பை அரை ஸ்பூன் கலர்ச்சிக்காய் பொடி கொதிக்க வைத்து காலையில் மாலையிலும் உணவிற்கு முன் குடித்து வர நீர் கட்டிகள் கரையும்
Hai Sis thank you so much for sharing this information nowadays i am eagerly waiting for your Vedios Vaalga Valamudan God bless you and your family 🙏 enjoy
நாளையே நாட்டு மருந்துக் கடைக்குச் சென்று இந்த விதையை வாங்கிவராப்போகிறேன்
முக்கியமாக
கர்ப்பப்பை நோய்கள் குணமாகும்
Thanks madam... semma... Video parthutu udane office pakkathla itukra naatu maruthu kadaiku poi sadhai kuppai seed vangitu vanthen...
😄😄😄All the very best madam.👍🏾🙏
கைமா வடை பருப்பு வடை க்கு கட்பண்ணி போட்டா சூப்பரா இருக்கும்
அருமை அருமை அருமையான பதிவு நீங்கள் PhD பண்ணி இருக்கீங்களா மூலிகை மற்றும் இயற்கை விவசாயத்தில் அழகான அருமையான குரல் வளம் மொத்தத்தில் எல்லாம் அருமை சகோதரி 🎉🎉❤
Very good information. Thank you.. We cook this with Mutton.. Excellent taste.. We didn't know the medicinal value.. Thank you once again 🎉
சூப்பர் மா உங்கள் தகவல் 👌👏
🙏 நன்றி.
Sombu mannil tuvivittal potum valarntuvidum soi keerai super taste and chicken kulambu vil sertal arumai
karnataka people we use this regularly, in kannada we call sabbasige soppu
என் வீட்டிலும் இந்த செடி தானாக வந்தது. இலைகள் சோம்பு வாசனையுடன் இருந்தது. மே மாத வெயிலில் வாடி விட்டது. இனி ஒருமுறை விதைகள் வாங்கி செடி வளர்க்க முயற்சி செய்கிறேன்.
நீங்கள் சொன்னது சோம்புச் செடியே. நானும் சோம்புச் செடியை தொட்டியில் வளர்த்தேன்.
Thank you for your information. I have the plant but I don't know the name and it's uses.
Hai really dill leaves are so good it will give super aroma wecan cook with brinjal. Potato. Goat meet like keema
Oh super.Thanks for the information madam.👍🏾🙏
Unga kural rompa alaga iruku sis
Ha ha..Nandri sister 👍🏾🙏
மிகவும் சிறப்பான செய்தி
எங்கள் அம்மா எங்களுக்கு சதகுப்பை ரசம் செய்து தருவார்கள். மிகவும் அவையாக இருக்கும். மாதம் 1 நாள் இந்த ரசம் உண்டு.
Thank u so much🙏
நானும் இதை இனி முயற்சி க்கிறேன்
பாட்டு அருமை நன்றி
@@edengardenandkitchenதங்கம் இப்பதான் இது பக்கர வாய்ப்பு kidachudhu thanks ma 💗❤🎉
அக்கா இந்த சதை குப்பை எனக்கு நீர்க்கட்டி பிரச்சனை இருந்தப்போ எனக்கு இதுல மருந்து சொன்னாங்க நல்லாவே கேட்டுச்சு அக்கா சூப்பர் மருந்து இது கூட இன்னும் நாலஞ்சு மருந்து நான் சாப்பிட்டேன்
Enna marundhu saptingh sollunghama
Enakku neer kattiprablamma please meemaa
Neer kattikku problem enna marundhu saptengha please sollunghaamaa
Enna marundhu saappitteergal. Please mention
சதை குப்பையுடன் கழற்சிக்காய் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் சதகுப்பை அரை ஸ்பூன் கலர்ச்சிக்காய் பொடி கொதிக்க வைத்து காலையில் மாலையிலும் உணவிற்கு முன் குடித்து வர நீர் கட்டிகள் கரையும்
It is looks like perunjeeragam plant sister [sombu]
This is different. That's fennel seed
நல்ல தகவல் நன்றி
😃அருமையான நல்ல பயனுள்ள தகவல். நன்றி. 👌🏽🙏🏽🍄
உடல் எடை குறைய சதகுப்பையை சூப் எந்த மாதிரி செய்ய வேண்டும் என்ன அளவு என்று சொல்லுங்கள் அம்மா
Thanks!
Dill is one of the Herbs,
we put them in Salads western countries.
அருமையான பதிவு நன்றி அக்கா
Sibath. Most of food varieties with this leaf in gulf country
Oh that’s good.Thank u.🙏
இந்த கீரை வதக்கி சாப்பிட்டால் தாய்மார்களுக்கு பால் நல்ல ஊரும்
Enga mamiyar solvanga kulanthai pranthathum kashayam potu kuduparhal endru
Romba sadharanamaha pesi vishyathai soneenga ❤
Hai Sis thank you so much for sharing this information nowadays i am eagerly waiting for your Vedios Vaalga Valamudan God bless you and your family 🙏 enjoy
Thanks for your love and support madam.🙏🙏🙏
நாங்கள் சாப்பாட்டு செய்து சப்பிடூவோம்குழந்தைபிறந்த. இதில்தான் சாப்பாடு
நன்றி சகோதரி
Yes sister.Thanks for ur support🙏
Sobbu kirai kasakum....but soi kirai kasakathu....barubu pottu kuda kirai samacha kuda nalla irukum....non veg ku pakkava irukum....ithoda vasanaiye Thani than
பயனுள்ள தகவல்கள் 👌👌👌
Stop epadi seiyanum nu sollunga sister
Sabaske sobbu nu kannadathula solluvanga....antha name than niyabagam.....but Inga intha kirai nu solli sombu kirai ya thanduranga....
North Indians they will make sabzi in winter time fully
Vidaipottu aavi pudicha seethalam jaladhosham kanama poidum
Thank you so much akka for your valuable information
மிக்க நன்றி
Kneepain and kidney stone
Solluga mam
சோஷிக் கீரை இது தான் சதைக்குப்பை என்று தெரிகிறது.இதை இஸ்லாமியர் அதிகம் சமைப்பது உண்டு
உளுந்தங்களி செய்வதில் இதை சேர்த்துக் கொள்வார்கள் சின்ன குழந்தைகளுக்கு கொடுக்கும் கிரேப் வாட்டர் தயாரிப்பது போல் எனக்கு தோன்றுகின்றது வாசனை இதில் வரும்
Very informative video thank you for all the informations
Selary apdinu solluvangalae athuva sister ethu
No sister.it’s not celery👍🏾🙏
இந்த கீரையை அரபியில் ஷபத் என்றுசொல்வாங்க.இந்தக்கீரையை சமையலில் சேர்த்து செய்வாங்க.பச்சையாகவும் சாப்பிடுவாங்க.❤
பெங்களூரு ல இதுதான் ஸபக்கி கீரை ன்னு விற்கறாங்களா?
இதை கிரைப் வாட்டர்லா use பண்ணுவங்களா
சுவை ஓரே மாதிரி இருக்கு
ஆமா ப்ரோ எனக்கும் இதே தான் சந்தேகம் இரண்டும் ஒரே வாசனையாக தான் இருக்கும்
விளக்கெண்ணெய் என்றால் தேங்காய் எண்ணெயா. மண்ணெண்ணையா
Castor oil ஆமணக்கு எண்ணெய்
Ennaku intha plant venum mam how to buy it....
வேலை செய்த உணவகத்தில் பீசா மேலே போட்டு கொடுப்போம்
Very useful video tq🙏
இந்தகீரையை அரைத்து ரத்தக்கட்டுக்குபோடலாம்.
Leaves la mango flavour varuma
Is this chozhi keerai
Thanks very much
நன்றி
ஏன் அம்மணி? உங்க ஊருல கொத்துமல்லி விதை இப்படித்தான் இருக்குமா? எங்க ஊருல எல்லாம் உருண்டையாகவோ, நீள் உருண்டையாகவோ அல்லவா இருக்கும்?
சியா சீட்ஸ் ன்னா என்ன ?
Super sister tq 🎉
சூப்பர்
Ithu soombu keerai. Yellow flr la irunthu soombu varum.
Sis use full tips
soya keerai
ரத்தக்க்ட்டுக்கு போடலாம்.
thadi keerai
Thank you ma❤❤❤❤
It looks like Rose Mary plant. Is it the same
Not rosemary
Nice sharing sister ,thank you
👍🏾👍🏾🙏🙏
Thank you i will yry
சோவி கீரை என்று சொல்வார்கள். அதுவா இது. முஸ்லீம் சகோதரிகள் இதை மெட்டா சால்னா வைப்பாங்க. யாராவது விளக்கம் கொடுங்க.
இந்த கீரையின் பெயர் சொய்யகீரை
ஓம் ம கினர
THANK YOU
லூஸ் மோஷன் போகுமா மேடம்
No no .👍🏾🙏
புதுசா ஏதாவது சாப்டா, லூஸ் மோஷன் ஆச்சுன்னா, உடம்பில் நீண்டநாள் தேங்கியுள்ள கழிவு வெளியேறுகிறது என்று அர்த்தம்
Sathakub bai soru
Engaa kidaikum
Arumai sister😊
Eithu oru keerai vagai sartnthathu
Super.
Intha தழை கொத்துமல்லி thazhaiyodu கலந்தும் வரும்
கொத்தமல்லித்தழையில் கலந்து வருவது பார்த்தீனியம் விஷ செடி. இரண்டும் ஒன்றல்ல.
சாகோதரி இதை எப்படி பயிரிடுவது.
super info thanks mam
How to use as a salad
❤
Super
👌👍
Soombu plant
🙏🙏🙏🙏
சதகுப்பை சோம்பு இரண்டும் ஒன்றா
No .Thanks for watching.🙏
@@edengardenandkitchen thanks ur reply
இல்லை
இல்லை
இரண்டும் வெவ்வேறு
Nari
Idhu sombu leaves dane.
No
Yes … dil from sombu seed only
I think சோம்பு
இல்லை.
It's my id❤❤
Dill என்பது சோம்பு அல்லவா
No sister..Fennel என்பது தான் சோம்பு.
God bless you all abundantly and fulfill all your heart's desires.
@@edengardenandkitchen Dill என்பது சோம்பு கீரை தான். Just checked in Google. Fennel is also sombu or peruncheeragam
Sabbakki nu Bengaluru la soluranga.idhuthaana
@@malaraghvanu r right
Podi you speak ,,, very long
❤❤❤❤