உங்கள் பதிவு பார்த்து தான் lemon limeக்கு உள்ள வித்தியாசம் தெரிந்து கொண்டேன். நன்றி. இப்போது தான் கட்டிங் எடுத்து வந்தேன் உங்கள் சொல் படி செய்ய போகிறேன்
நல்ல தகவல் நன்றி நானும் இந்த மாதிரி ஒரு சாதனை பண்ணுகின்றேன் உங்கள் அறிவுரைக்கு நன்றி இன்னும் இது போன்ற அறிவுரைகளை எடுத்துக் கூறுங்கள் நீங்க செஞ்சது மிகவும் அருமையாக இருந்தது ஒரு மனிதனுக்கு புரியும் அளவில் நல்ல செய்தி தந்தீர்கள் நன்றி வணக்கம்🙏
அரும்மையாண. பதிவு மிகவும் பயனுள்ள பதிவு எழுமிச்சை நாளைந்து செடி வாங்கிவைத்துவிட்டேண் ஒண்றும்மே வரவில்லை இனி இந்தமுறையை நம்மலே பயண்படித்தி உர்பத்தி செய்து நடவேண்டியதுத்தான் மிக்க நண்றி சகோதரரே
One thing about the video, you are grafting from matured cutting pieces, but finaly the growth plant you show very young cutting piece , why that different? And how?
இப்போது தான் முதல் முறை இதைபார்கிறேன் இவ்வளவு நாளாதெரியாம போச்சு போனவாரம் எங்கள் வீட்டில் எலுமிச்சை செடிகள் வெட்டிவிட்டாங்க பரவாயில்ல இனிமேல் தான் இதை ட்ரைப் பன்றேன் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@spraveenmec yes, it gave two small lemons. Today, that little lemon tree is grown little bigger !!!! This year, both plants are growing nicely with lots of flowers, but not much polinator found like bees, butterflies, hence no fruits !!!!! I was advised to brush or hand polinate for next year. I am hopping more fruits in coming June or July. Thank you for your comment and enquiry, after 2 years gap !!
அருமை, மிகவும் பயனுள்ள , நேரத்தை உபயோகமான முறையில் பயன்படுத்தலாம், தங்களின் மேலான ஆலோசனைக்கு பாராட்டுக்கள், விவசாய பூமி உள்ளவர்கள் முதலீட்டை இதில் செய்து நல்ல மகசூல் பெற்று அதனை சந்தை படுத்தினால் நல்லவருமானமும் கிடைக்கும்....வாழ்த்துக்கள்.....
சூப்பரான கருத்து மிக மிக அருமையான ஒரு முயற்சி இந்த முயற்சியினால் எங்களுக்கு மிக மிக சந்தோஷமான ஒரு நிகழ்ச்சியை அருமையா இருக்கு உங்களுடைய கண்டுபிடிப்பு எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா
Red ants( called "muzudu") build nests by folding the adjoining lime (lemon) leaves or by building nests around the buds or tiny lemons. They destroy the leaves, lemon flowers or the budding lemons. Ants are found constantly moving on the branches lemon trees. Please tell us what to do to destroy these ants so that we can go on getting lemons as we used to get formerly.
மிக அருமையான தெளிவான விளக்கம் நிறைந்த எளிமையான பதிவு .பாராட்டுக்கள்.நன்றி.ஆறே மாதத்தில் பலன் தரும் என்று தலைப்பு போட்டு இருக்கிறீர்கள்.அது பற்றிய விவரம் ஏதும் இல்லையே.ஏன்?அதுபற்றி பதிவிடவும்.✍️✍️✍️
உங்கள் பதிவு பார்த்து தான் lemon limeக்கு உள்ள வித்தியாசம் தெரிந்து கொண்டேன். நன்றி. இப்போது தான் கட்டிங் எடுத்து வந்தேன் உங்கள் சொல் படி செய்ய போகிறேன்
12:17 12:17
.செடி முளைத்ததா அண்ணா
எனக்ku இப்போதுதான் எனக்கு Lime & லெமன் difference தெரியும். Thank YOU So Much..!
பல வகை புதிய மரகன்றுகளை வளர்க்க நல்ல ஆலோசனை வழங்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
நல்ல தகவல் நன்றி நானும் இந்த மாதிரி ஒரு சாதனை பண்ணுகின்றேன் உங்கள் அறிவுரைக்கு நன்றி இன்னும் இது போன்ற அறிவுரைகளை எடுத்துக் கூறுங்கள் நீங்க செஞ்சது மிகவும் அருமையாக இருந்தது ஒரு மனிதனுக்கு புரியும் அளவில் நல்ல செய்தி தந்தீர்கள் நன்றி வணக்கம்🙏
அரும்மையாண. பதிவு மிகவும் பயனுள்ள பதிவு
எழுமிச்சை நாளைந்து செடி வாங்கிவைத்துவிட்டேண் ஒண்றும்மே வரவில்லை இனி இந்தமுறையை நம்மலே பயண்படித்தி உர்பத்தி செய்து நடவேண்டியதுத்தான் மிக்க நண்றி சகோதரரே
நல்லவர் உள்ளம் இறைவன் இல்லம் தெளிவான புரிதலான விளக்கம். Super
Bb
Qwryi❤😂🎉😢😮😅😊
😊@@natrajs9185I û
P
P
😊ppl
P
P
,
@@Sibi4380
@@Sibi4380ppppppppppppppppppppppppppppppppppppppppppp see❤s
இரண்டுக்கும் வேறுபாடு இப்போது தான் தெரிந்து கொண்டேன் மிகவும் சூப்பர்👍👍👍👍👍👍👍
அருமை சகோதரரே....இந்த வீடியோ பார்த்த பின்பு இதை வளர்க்க ஆசை...
அவசியமான எல்லோருக்கும் பயன் தரும் பதிவு. இப்படியும் மரங்களை வளர்க்கலாம் என்பதை செயல் முறையாக காட்டியது நன்று. பாராட்டுகள்.
அருமையான பதிவு. மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
உபயோகமான பதிவு!நன்றி!
மிக மிக அருமையான தெளிவான விளக்கம் உங்கள் முயற்ச்சிக்கு என் தாழ்மையான நன்றி
மிகவும் அருமையான. பதிவுக்கு நன்றி
ரொம்பநாள் குழப்பமான தெரியாம தெரியாமல் இருந்த விஷயத்தை தெரிந்து விட்டோம் நன்றி
மிக அருமையான பதிவு...அதிலும் Lemon க்கும் Lime க்கும் உள்ள வேறுபாடு ..இப்போதுதான் அறிந்தேன் ..மிக்க மகிழ்ச்சி
நான் கொஞ்சம் லேட் பிக்கப் தான் ஆனால் உங்கள் தெளிவான விளக்கம் என்ன புரிய வைத்தது நண்றி தம்பி😅❤❤❤❤
அருமை 🙏💐லெமன் க்கும் லைமக்கும் வேறுபாடு இப்போ தான் தெரிந்துகொண்டேன் நன்றி 💐💐
நானும் தான்
நான் இப்படி கட்டிங் போட்டேன் ரோஸ் கட்டிங் ஆனா வெளியில் எடுத்து தரையில் வைத்தப்பிறகு காய்ந்து போயிட்டு திரச்சைப்பழம் சூப்பர் அண்ணா 😍😍😍😍😍😍
மிக அருமையான பதிவு...அதிலும் Lemon க்கும் Lime க்கும் உள்ள வேறுபாடு ..இப்போதுதான் அறிந்தேன் ..மிக்க மகிழ்ச்சி ..
Very Nice, thank u.
Super.thanks.
Mm
அருமை. தெரிந்த விஷயம் உங்களுக்கு. எங்களுக்கு தெரியாத விஷயம் இப்போ தெரிந்த விஷயம். இனிமேலும் தெரிய உங்களது முயற்ச்சி வளரட்டும்
வித்தியாசம் இப்பதான் உணர்ந்தேன் அருமையான பதிவு
Arumai.ungal sevaikku nandri nanbare
Very nice 👌
மிக அருமையான பதிவு. இனி செடிகள் வாங்க பணம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை. நன்றிகள்..
எப்படி ஒட்டு செடிகளை உருவாக்குவது என்று யோசித்த எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. கண்டிப்பாக நான் இதை செய்வேன்.
Are you try ?
@@sathyadineshrayar3904S... success already.
One thing about the video, you are grafting from matured cutting pieces, but finaly the growth plant you show very young cutting piece , why that different? And how?
i try this method its working 100% super result
Very very useful video thanks
Semma enakkum udaney ungala mari lemon tree vaikanumnu aasai vanthuchchu..clear explanation tq sir..
செயல் முறையாக காட்டியது நன்று. பாராட்டுகள்
இப்போது தான் முதல் முறை இதைபார்கிறேன் இவ்வளவு நாளாதெரியாம போச்சு போனவாரம் எங்கள் வீட்டில் எலுமிச்சை செடிகள் வெட்டிவிட்டாங்க பரவாயில்ல இனிமேல் தான் இதை ட்ரைப் பன்றேன் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Useful information thank you brother ... 👍
மிகவும் அருமை யான செய்தி.
நல்ல பயனுள்ள தகவல்கள்.
நன்றி.
Excellent disclosure.
நல்ல ஒரு பதிவு முயற்சி செய்து பார்க்கலாம் உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
அருமை தம்பி 🌹நல்ல விளக்கம் தெளிவான பேச்சு நீங்க சொல்லி தான் எனக்கு கோ கோ பிட் தெரியும் நல்ல விளக்கமான பதிவு
அண்ணா.எனக்கும்.செடிவேனும்
சூப்பர் நல்லமுறையில்சொல்லிக்கொடுத்தீர்கள் நன்றி நன்று நீர் வாழ்க
Really wonderful msg congratulations 🙏🏿🙏🏿🙏🏿
First time I am seeing this video superb Good message
லெமன் லைம் வித்தியாசம் இப்போது தான் தெறிந்து கொண்டேன்
Thankyou bro
அருமை, பதிவிற்கு நன்றி நண்பரே.
Unnoda suyanalamillatha Nalla ennam valha. Intha pathivu super. Valha valamudan.
நல்ல தகவல்.எங்களுக்கு இது மாதிரி ஒட்டு ரக எலுமிச்சை கன்று வேண்டும் எங்கு கிடைக்கும்.
அருமையான பதிவு நண்பரே நன்றி எங்களுக்கு தெரியாத விஷயத்தை தெரிய படுத்தியதற்கு நன்றி
super. i made a cutting like this and growing nicely, giving flowers as well , 7 inch cutting, growing very happily.
Nalla kaikutha like mother plant maari
@@spraveenmec yes, it gave two small lemons. Today, that little lemon tree is grown little bigger !!!! This year, both plants are growing nicely with lots of flowers, but not much polinator found like bees, butterflies, hence no fruits !!!!! I was advised to brush or hand polinate for next year. I am hopping more fruits in coming June or July. Thank you for your comment and enquiry, after 2 years gap !!
அருமை எளிய முறை தோட்டம் உருவாக்குதல்
செம்ம ப்ரோ 50 ரூபாய விட நாமலே வளர வைக்கும் போது கிடைக்குற சந்தோசம் இருக்கே அதுக்கு எல்லையே இல்லை. நம்ம நாளையும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை வரும்
சூப்பர்
Not successful
Unka number kudunnka
Super
அருமையான விளக்கம் அண்ணா கட்டிங்ஸ் மூலம் எப்படி செடியை உருவாக்குவது ஏன்று தெளிவாக புரிந்துகொண்டோம் அண்ணா நன்றி
Super
Super nanaga lime thottam vachirukkom aana intha visayam ippathan theriyum pasumai thottakalaikku nandri 👍i will try
Superb. I am expecting another useful video. Thank you brother.
மிகமிக அற்புதமான பதிவு வாழ்க வளமுடன் மிக்க நன்றி
Appreciate your sincere effort, really inspiring.👍👍👍👍
மிகவும்அருமையானசெய்முறைநன்றி
அருமை சகோதரரே👏
Arumai
Thanks Nanpaa thanks
அருமை, மிகவும் பயனுள்ள , நேரத்தை உபயோகமான முறையில் பயன்படுத்தலாம், தங்களின் மேலான ஆலோசனைக்கு பாராட்டுக்கள், விவசாய பூமி உள்ளவர்கள் முதலீட்டை இதில் செய்து நல்ல மகசூல் பெற்று அதனை சந்தை படுத்தினால் நல்லவருமானமும் கிடைக்கும்....வாழ்த்துக்கள்.....
Thanks anna. Nice explained in Tamil ❤️
அழகாக சொன்னீர்கள். நன்றி
Very nice
அருமை அருமை நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி நான் விதை போட்டு இலை குருத்து வந்துள்ளது
good narration. very easy to understand even for beginners
Very nice and easy method of growing lime from cutting.
உங்க வீடியோ பார்த்து நான் இப்போ நிறைய செடிகள் வளர்க்க ஆரம்பித்துள்ளேன். மிக்க நன்றி தம்பி.வாழ்த்துக்கள்.🙏🙏🙏
Suprrr
Fantastic tips to grow LIME by cuttings method.
Tks for ur detailed explanation.
Super
Super brother
வணக்கம் நண்பரே மிகவும் அருமையான மறம் வலர்பு முறை நன்றி வணக்கம் 🙏
Very useful information, with lots of tips. Helpful for favourite gardening work.
இலகுவான முறையில் லெமன் செடியை உண்டாக்க கற்றுத் தந்தமைக்கு நன்றி.
அருமையான விளக் கம் தந்தமைக்கு மிகவும் நன்றி
fine bro very use full tips for லெமன் ட்ரீ Group thanks
Lime and lemon க்கு வித்தியாசம் சொல்லியுள்ளீர்கள். புதிய தகவலுக்கு நன்றி. இரண்டுக்குமுள்ள குண வித்தியாசங்கள் என்ன?
மிக்க நன்றி மிக அருமை
மிகவும் தெளிவான பதிவு நன்றி அண்ணா ❤❤❤
Good effort, excellent, super, thankyou 👌👌👍👍👏🏾👏🏾🙏🏻🙏🏻🙏🏻
v而已n'li'ce
மிகவும் அருமையாக இருந்தது மகிழ்ச்சி நன்றி சார்
Thank you for sharing the information. Very useful.
சூப்பரான கருத்து மிக மிக அருமையான ஒரு முயற்சி இந்த முயற்சியினால் எங்களுக்கு மிக மிக சந்தோஷமான ஒரு நிகழ்ச்சியை அருமையா இருக்கு உங்களுடைய கண்டுபிடிப்பு எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா
Very nice video. explanation super.physical difference of lime and lemon very good.
What is the character or chemical or quality difference
Superb
மிக அருமையான பயனுள்ள செயல் முறை..நன்றி
Video Quality semma bro 🌿🍃💚👍🏽
❤
மிகவும் அருமையான பதிவு சரியான விளக்கம் நன்றி👌
Bro good shortcut method of growth, but what's about life and yielding of plant? I'm having balagi 2.5years plant, they said it take 1more year.
Excellent clarification of Lemon and lime.
How to nurture develop at home. You taught us beautifully
I want three LIME PLANTS for my small terrace similar plants you prepared. You can prepare and give me or where can I get good one. I am in Chennai.
நல்ல தகவல்.மிக சிறப்பு.அனைவரும் அறிந்து கொள்ள ,சிறந்த சேவை.
நன்றி.வாழ்க
Lime, lemon என்று குறிப்பிடுவதற்கு எலுமிச்சை என்று கூறலாம்.
Semma bro naan ippo senji paakka porean
Red ants( called "muzudu") build nests by folding the adjoining lime (lemon) leaves or by building nests around the buds or tiny lemons. They destroy the leaves, lemon flowers or the budding lemons. Ants are found constantly moving on the branches lemon trees. Please tell us what to do to destroy these ants so that we can go on getting lemons as we used to get formerly.
Very nice performance
Very nicely explained
My lemon tree is 3 years old.but no fruits. What to do ?
5:40 5:43
அருமை அருமை! மிகவும் எளிமை ! super Bro.
நல்ல தகவல்,அருமையான விளக்கம்
மிக அருமையான தெளிவான விளக்கம் நிறைந்த எளிமையான பதிவு .பாராட்டுக்கள்.நன்றி.ஆறே மாதத்தில் பலன் தரும் என்று தலைப்பு போட்டு இருக்கிறீர்கள்.அது பற்றிய விவரம் ஏதும் இல்லையே.ஏன்?அதுபற்றி பதிவிடவும்.✍️✍️✍️
நல் ல பயன் தரும் தகவல் நன்றி
உபயோகமான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.
மிகவும் அருமையான முயற்சி வாழ்த்துக்கள்
மிக முக்கியமான பதிவு
நல்ல உபயோகமான பதிவு
சூப்பர் அண்ணா நீங்கள் செய்த இந்த பதிவு மிக அருமை அண்ணா
First time i learnt about lime amd lemon
நன்றி. கொய்யாவிலும் இதே முறையைப் பின்பற்றலாம்.
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.
Very well explained. Thanks for sharing.🎉
மிக அருமையான பதிவு நன்றி நண்பரே
மிக எளிதாக உள்ளது.. நன்றி
அருமையான பதிவு... நன்றி🙏💕
அருமையான விளக்கம் .மிக்க நன்றி
அருமையான பதிவு....
வாழ்த்துக்கள்....
சமூகம் பயனுற வேண்டும்...
நமசிவாய...க்ஷ
.