மிக நல்லதொரு பதிவு. வண்டியின் முன்னே வானமும் மேகமும் நீரும் கண்ணுக்கு விருந்து. அழகிய காட்சி. காட்சியும் உங்கள் விளக்கமும் அருமை. கோகிலாவின் விளக்கம் மிக நன்று. முத்து, பவளம் பற்றிய விளக்கம் தெரிந்து கொண்டேன். நன்றி. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். இந்த காணொளி மனதிற்கு திருப்தியும் மகிழ்ச்சியும் தந்தது. 💙💙💙🌹🌹🌹
கடைக்கார அம்மா நல்ல தெளிவாக தமிழ் தங்கு தடை இன்றி பேசுகிறார்கள் தமிழ்நாட்டு டிவி சேனல்களில் செய்தி வாசிப்பதற்கு தகுந்த பெண்மணி முத்து பவளத்தின் உண்மை தன்மையை அறிவதற்கு சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி
இன்னும் 2 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்சதீவு நமக்கு சொந்தமாக மாறும். காத்திருங்கள் 🤝🤝 @@Sotrukkanakku நமக்கு சொந்தமான கச்சத்தீவை திராவிட திருடன் இலங்கைக்கு கொடுத்து விட்டான் 😡
உங்கள் இந்த தனுஷ்கோடி பதிவு நல்ல ரசனையோடு இருந்தது. கடைசியாக கடை வைத்திருக்கும் இந்த பெண் எல்லோருக்கும் உபயோகப்படும் படியாக புத்திசாலித்தனமாகவும் சுவாரசியமாகவும் தங்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் அளித்தார். மிகவும் பாராட்ட தகுந்த பெண். வாழ்க பல்லாண்டு. வளர்க மேன்மேலும் உங்கள் முயற்சி. நன்றிகள்.
❤ ஐயா அருமையான பதிவு கடல்பாசி சங்கு முத்து இதெல்லாம் நல்ல ஒரு பதிவு. அப்புறம் ஒரு சினிமா சூட்டிங் எல்லாம் நிறைய தப்பிச்சுட்டாங்க அப்படி என்று சொன்னார்கள். அதுல வந்து சிவாஜிகணேசன் அல்ல ஜெமினி கணேசன் சாவித்திரி
சகோதரரே நீங்கள் இலங்கையில் மட்டக்களப்பு என்னும் ஊருக்கு வாங்க மீன் உயிருடனே கிடைக்கும். உடனடியாக சமைக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும். அதனால் தான்( மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகர்) என்று இன்னுமொரு பெயர் உண்டு.
சூப்பர் அருமை அண்ணா நானும் போன வருடம் இங்கே வந்திருக்கிறேன் ராமேஸ்வரம் அங்கே தனுஷ்கோடிக்கு கடைசியில ஒரு கோவில் ஒன்னு இருக்கும் அங்கே ஒரு சிவனடியார் மண்டபம் வைத்துள்ளார் எத்தனை நாள் வேணாலும் தங்கிக் கொள்ளலாம் அவர் பெயர் ஸ்ரீலஸ்ரீ அகோர சிவம் அப்படிங்கிற ஒரு சிவனடியார் கோவில் உள்ளது அங்கேயும் சென்று வாருங்கள் நமச்சிவாய
போகமுடியாத இடம் இல்லை.இப்போது நினைத்தாலும் போகலாம்.ஆனால் இதுவரை போகாத இடத்தை எப்படியும் சாவதற்குள்பார்த்துவிட வேண்டும்என்றஆர்வத்தைத் தூண்டும் வகையில் காட்டினீர்கள்.1939ல் என் அப்பா அம்மா போனபோது இருந்த பரப்பளவு 50-- 54க்குள் ஒருபுயல் அடித்தபோதே கொஞ்சம் குறைந்து விட்டது. அப்போது எனக்கு6--8 வயது இருக்கும்.அதனால் ஆண்டு நினைவில்லை.64ல் முழுதும் போய்விட்டது.
சகோ....வெளிநாடு vlog எப்போ plan பன்ன போரிங்க.... சீக்கிரம் vlog பன்னுங்க.... உங்க vlogs எல்லாம் வேறு லெவல் experience ..அதுல என்ன ஸ்பெஷல் ன்னா உங்க voice um kooda.......
12.11.2024 தனுஷ்கோடி நாட்டை ஆண்ட விஜய நகர பேர ரசர் என் அம்மா வின் சொந்த அப்பாவின் தாத்தா அவரின் கொள்ளு பேத்தி நான்என்பதில் மிகவும் பெருமை கொள்ளுகிறேன். இதன் குடும்ப வரலாறு புத்தகம் என் மாமா மகன் தீலீப் ராஜூ விடம் இருக்கிறது.
Yes true my one of the grand maa Thanuskodi she is rayal ஃபேமிலி yearly one time or two year one time mayavaram 7:56 7:56 வருவார் last came 1960 that time my AGE 13 ; After1964 😭🥱😩😾🥱😫👽
Anna nan rameshwaram 2times poyiruken,,1st time 2014 la ponen dhanushkodi apo road podala, neenga sona mari mahindra van la per member 200kuduthu ponom, adhu sema thrilling experience. Unga episode pathathum adhan niyabagam vandhuchu anna. Ungaloda title card BGM change pana vendam. Idhan nala iruku thanks
மிதக்கும் கல் என சொல்வது உயிர் வகை coral reef.. சாலை மார்க்கத்தில் இருந்து கீழே பார்த்தால் மீன் தெரியாது. ஆனால் ரயில் பாலம் உயரம் குறைவு. அதனால் மீன்கள் தெரிய வாய்ப்பு
படப்பிடிப்பு அம்சம், விளக்கம் அருமை ! ஒரு சுற்றுலா போல ! வாழ்க வளமாக தம்பி🎉 !
Arumaiyaana pathivu 🎉🎉🎉
அருமை அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் ❤🎉
இந்த சகோதரி மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னார்கள் அருமையான பதிவு சார்
👍
Thankyou sir from Gokila
சூப்பராக,சினிமா,,,பிரின்டமாதிரி,,,ஏடுத்துயிருக்கிறிர்கள்,,,,,வாழ்த்துக்கள்,,,ஐயா
மிக நல்லதொரு பதிவு. வண்டியின் முன்னே வானமும் மேகமும் நீரும் கண்ணுக்கு விருந்து. அழகிய காட்சி. காட்சியும் உங்கள் விளக்கமும் அருமை. கோகிலாவின் விளக்கம் மிக நன்று. முத்து, பவளம் பற்றிய விளக்கம் தெரிந்து கொண்டேன். நன்றி. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். இந்த காணொளி மனதிற்கு திருப்தியும் மகிழ்ச்சியும் தந்தது. 💙💙💙🌹🌹🌹
கடைக்கார அம்மா நல்ல தெளிவாக தமிழ் தங்கு தடை இன்றி பேசுகிறார்கள் தமிழ்நாட்டு டிவி சேனல்களில் செய்தி வாசிப்பதற்கு தகுந்த பெண்மணி முத்து பவளத்தின் உண்மை தன்மையை அறிவதற்கு சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி
Yes genuine lady
Remba nanri anna kantibba thanushkoti vagka
அருமையான தகவல் ஒலி பரப்பு சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த காணொளி அடுத்த வீடியோவில் கச்சத்தீவை காட்ட முடியுமா
கட்சத்தீவு என்பது இலங்கை ஆகி அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகி விட்டது ! அதை இனி நாம் மறந்து விட வேண்டியது தான் 😬😩
இன்னும் 2 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்சதீவு நமக்கு சொந்தமாக மாறும். காத்திருங்கள் 🤝🤝
@@Sotrukkanakku
நமக்கு சொந்தமான கச்சத்தீவை திராவிட திருடன் இலங்கைக்கு கொடுத்து விட்டான் 😡
நானே நேரில் சென்று பார்வையிட்டது போல் இருந்தது அருமை
மிக நன்று. நன்றி. 💙🌹வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
அக்கா வாழ்க👍🤝👌💪🙌
எனக்கு தமிழ்நாட்டில் மிகவும் பிடித்தமான இடமான ராமேஸ்வரம் தனுஷ்கோடி வீடியோ போட்டதற்கு நன்றி ப்ரோ
♥️♥️
🎉
Me too
தமிழ் ஸ்பீச் ரொம்ப அருமை ❤❤❤ விளக்கம் நன்றாக புறிந்தது நேரில் பார்த்தது போல் இருந்தது 😊😊😊
That women speech at vvvwell❤❤❤❤so many💐💐💐 for u 🙏🙏
Thankyou sir
Form Gokila
Evlo vedio pathuruka rameswaram pathi but ithu than best vedio akka explanation vera level ❤
♥️
😮 கோகிலாசூப்பர்விளக்கம்
👍
Thankyou sir fromGokila
Super brother, thank you very much for your efforts...
மிக சிறந்த பதிவாக இருந்தது. முடிந்த அளவு மிகவும் சிறமப்பட்டு நடந்து காணொளியை பதிவு செய்து இருக்கிறீர்கள் என்று காண முடிந்தது. 🤝🤝🤝🤝
மிக,,,உபயோகமுள்ள,,,பதிவு்
சகோதரி,,,கோகிலா,,வின்,,ஆழமான,,எளிமயான
உண்மையான,,,விவரங்கள்,,,நல்ல,,கருத்துக்கள்
நன்றியுடன்
சீதாராமன்,,78வ
மும்பை…
உங்கள் இந்த தனுஷ்கோடி பதிவு நல்ல ரசனையோடு இருந்தது. கடைசியாக கடை வைத்திருக்கும் இந்த பெண் எல்லோருக்கும் உபயோகப்படும் படியாக புத்திசாலித்தனமாகவும் சுவாரசியமாகவும் தங்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் அளித்தார். மிகவும் பாராட்ட தகுந்த பெண். வாழ்க பல்லாண்டு. வளர்க மேன்மேலும் உங்கள் முயற்சி. நன்றிகள்.
எங்க ஊரை அழகா வீடியோ பதிவு பண்ணி இருக்கீங்க நன்றி
அருமை. 👍
சூப்பர் ப்ரோ 💐💐💐💐
👍
Sirappana vilakkkam thank you
Nijama andha akka solra vidham romba azhaga iruku.... Thamizh ponnungaluku mattume irukka oru azhagu....❤😊
Arumaiyana pathivu akka super 🎉🎉🎉🎉🎉
நன்றி அண்ணா எங்க ஊருக்கு vanthathukku 🎉🎉nice video
சூப்பர் 💯👌
பாராட்டுக்கள்
❤ ஐயா அருமையான பதிவு கடல்பாசி சங்கு முத்து இதெல்லாம் நல்ல ஒரு பதிவு. அப்புறம் ஒரு சினிமா சூட்டிங் எல்லாம் நிறைய தப்பிச்சுட்டாங்க அப்படி என்று சொன்னார்கள். அதுல வந்து சிவாஜிகணேசன் அல்ல ஜெமினி கணேசன் சாவித்திரி
👍
அருமையான தகவல்ப திவு
நன்றி 😊நண்பா.
Your video is very explanative I really enjoyed your video bro, continue your exploresssss.......... Good Job
நல்ல அருமையான ஒலி ஒளிப்பதிவு நன்றி
நன்றிங்க
உங்க ஆச்சி சூட்டிங் பார்க்க போயி தப்பித்து இருக்கு எங்க அப்பத்தா சுனாமியில் ஸ்விம்மிங் போட்டு தப்பித்து வந்திருக்கு 👍🏼
நன்றி.
சகோதரரே நீங்கள் இலங்கையில் மட்டக்களப்பு என்னும் ஊருக்கு வாங்க மீன் உயிருடனே கிடைக்கும். உடனடியாக சமைக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும். அதனால் தான்( மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகர்) என்று இன்னுமொரு பெயர் உண்டு.
இலங்கைக்கு வரவேண்டும் என்று ஆசை.இலங்கை தமிழ் மக்களோடு கதைக்கனும்னு ஆசை
😊🎉🎉🎉 தம்பி அங்கு ராமர் கோயில் உள்ளது அதையும்.கட்டூங்காப்பாநன்றி.தம்பி.
Arumai bro
சூப்பர் அருமை அண்ணா நானும் போன வருடம் இங்கே வந்திருக்கிறேன் ராமேஸ்வரம் அங்கே தனுஷ்கோடிக்கு கடைசியில ஒரு கோவில் ஒன்னு இருக்கும் அங்கே ஒரு சிவனடியார் மண்டபம் வைத்துள்ளார் எத்தனை நாள் வேணாலும் தங்கிக் கொள்ளலாம் அவர் பெயர் ஸ்ரீலஸ்ரீ அகோர சிவம் அப்படிங்கிற ஒரு சிவனடியார் கோவில் உள்ளது அங்கேயும் சென்று வாருங்கள் நமச்சிவாய
That akka , Vera level knowledge,
♥️
மிக்க நன்றி மீண்டும் அதே தீம் மியூசிக் 👍🏻
♥️
Super Bro
Dhanushkodi la nangalum akka kadaila than sapduvom bro.. 👌🤝
👍
போகமுடியாத இடம் இல்லை.இப்போது நினைத்தாலும் போகலாம்.ஆனால் இதுவரை போகாத இடத்தை எப்படியும் சாவதற்குள்பார்த்துவிட வேண்டும்என்றஆர்வத்தைத் தூண்டும் வகையில் காட்டினீர்கள்.1939ல் என் அப்பா அம்மா போனபோது இருந்த பரப்பளவு 50-- 54க்குள் ஒருபுயல் அடித்தபோதே கொஞ்சம் குறைந்து விட்டது. அப்போது எனக்கு6--8 வயது இருக்கும்.அதனால் ஆண்டு நினைவில்லை.64ல் முழுதும் போய்விட்டது.
Super anna🎉🎉🎉
உங்க குரல் பாக்கியராஜ் குரல் மாதிரி இருக்கு உங்க பேச்சு நல்லா இருக்கு
👍
வேற லேவல்
Thanks bro kovai himala malai cina piyan ningalum parthathu eppa thanushkodi
Title theme music matum change pannitatheenga ..athu oru horror bgm mathiiri iruku goosebumps....
Arumai thambi
விவரங்களுடன் மிக நல்ல தகவல்
Kashdapadu padichirukeenga 👏
❤️
இந்திரா முனை தான் இந்தியாவின் கடைசி நிலம்.இது அந்தமானின் கடைசி தீவு.
அண்ணா எங்க ஊருக்கு வந்தமைக்கு மிக்க நன்றி
அண்ணா உங்க எல்லா வீடியோவையும் பார்ப்பேன் ஆனால் கமெண்ட் போடுவதில்லை
மன்னிக்கவும் அண்ணா...
உங்க அன்பு ஒன்று போதும் தோழர் . ♥️♥️♥️👍
Tq tampi rameswaram kadaise varai kanpetharkun
Arumai
bro night anga tent stay possible ah bro? nice vlog bro always prefer this type of travel and explore vlogs from your channel...ride safe bro..
6o clock tourist veliya poidanum bro... Heavy checking irukkum...
Super brother
Thank you
Intha intro music yarukellam terium... #Vanakam na pradeep peasuren# intha music itha tha bro gyabaga paduthuchu... Other than that nice video👍
எனக்கு ரொம்ப பிடித்த youtube நீங்கதான் my favourite ❤❤❤❤
😍😍
Exactly
Vanakkam thambi 🙏Himalaya to Indian Ocean super vidio Aahaa Arumai vazhga valamudan 👏👌 coimbatore Ranjitha
Hii nga Nan thambi tharun una ennaku exam 10 days la vanthurum pass panita solren nanba
😂😂
🎉🎉🎉அருமை🎉🎉🎉
Very good video thambi
Super Video Anna 🎉🎉🎉
Congratulations kovaioutdoors❤❤❤❤🎉🎉🎉
Thanks ♥️
Thank you very much for you
எனக்கு தனுஷ்கோடி ரொம்ப பிடிக்கும்
Super sister
Super
Superb
Thanks
NanriTambl ❤💜💙💚💛
சகோ....வெளிநாடு vlog எப்போ plan பன்ன போரிங்க.... சீக்கிரம் vlog பன்னுங்க.... உங்க vlogs எல்லாம் வேறு லெவல் experience ..அதுல என்ன ஸ்பெஷல் ன்னா உங்க voice um kooda.......
👍
இலங்கை அவுங்க ரூபாய்க்கு ஆயிரம் என்றால். நம் பணத்துக்கு 400 கொடுத்தால் போதும்
உங்கள் குரல் பேச்சு ஈர்க்கிறது
மீன் விலை அதிகம் தான்
Nice video , your interview skill is very nice
Thanks a lot
Yanakkum romba pudecha place bro.. Yearku one time poiduvan..
Super
Nice video 😊
Thanks 😊
நன்றி அன்னா
மிதக்கும் கல் இராமேஸ்வரம் கோயில் பக்கத்தில் ஒரு ஒரு சிறு கூடார இடத்தில் இருக்கிறது.
12.11.2024
தனுஷ்கோடி நாட்டை ஆண்ட விஜய நகர
பேர ரசர் என் அம்மா வின் சொந்த அப்பாவின்
தாத்தா அவரின் கொள்ளு பேத்தி நான்என்பதில் மிகவும் பெருமை கொள்ளுகிறேன்.
இதன் குடும்ப வரலாறு புத்தகம் என் மாமா மகன் தீலீப் ராஜூ விடம் இருக்கிறது.
Yes true my one of the grand maa Thanuskodi she is rayal ஃபேமிலி yearly one time or two year one time mayavaram 7:56 7:56 வருவார் last came 1960 that time my AGE 13 ; After1964 😭🥱😩😾🥱😫👽
THANKYOU. BRO
Anna nan rameshwaram 2times poyiruken,,1st time 2014 la ponen dhanushkodi apo road podala, neenga sona mari mahindra van la per member 200kuduthu ponom, adhu sema thrilling experience. Unga episode pathathum adhan niyabagam vandhuchu anna. Ungaloda title card BGM change pana vendam. Idhan nala iruku thanks
👍👍👍
அருமை சகோ...இதை பார்க்கும்போது மனதுக்கு கவலையாக ஒருவித பயமும் இருக்கிறது அந்த மக்கள் எப்படி வேதனையை அனுபவித்து இருந்திருப்பார்கள்....😢😢😢
♥️
10th la Arier eruku theriyum tharun All the best👏👍
Diploma la madam
Thanks
மிதக்கும் கல் என சொல்வது உயிர் வகை coral reef..
சாலை மார்க்கத்தில் இருந்து கீழே பார்த்தால் மீன் தெரியாது. ஆனால் ரயில் பாலம் உயரம் குறைவு. அதனால் மீன்கள் தெரிய வாய்ப்பு
உச்சி பொழுதில் மீன் தெரியும்
Very nice reaction
இந்தியாவின் முதல் நிலம் இந்தியாவின்
தொடக்கம்
🙏🙏🙏 அண்ணா நான் கோகிலா hasbent ரெம்ப நன்றி எழுகளோட போன் நம்பர் போட முடியுமா நெறய பேர் தேடி வந்துட்டு போறங்க
Number anupunga brother..... Podren... Ennoda insta id 👉 KOVAI OUTDOORS athula kooda call pannunga
Unga number kooda sollunga... Na call pannren
39:35 யாரு கேட்கிறார்கள்...இன்றும் கடவுள் எச்சரித்துக்கொண்டுடிருக்கிறார்.....இயேசு வருகிறார் ஆயத்தமாகுவோம்
🎉🎉🎉
👍🙏❤️❤️❤️
கருப்பு அல்ல. வெள்ளை சாம்பல் போன்ற நிறத்தில்
இருக்கும்
ராமர் பாதம் ராமேஸ்வரம் டவுனில் இருந்து வடபுரம் உள்ளது
முத்துக்கு முத்தாக எழுதுவோம் அதற்கு அருமையான விளக்கம்
👍
ரெம்ப நன்றி from கோகிலா thanushkoti
அந்த church and College காமிங்க நா 😊
அங்க உயர்நிலை பள்ளி வரை தான் இருந்திருக்கு அதுக்கு மேல படிக்கணும்னா தீவை தாண்டி ராம்நாதபுரம் வரணும் அங்கும் அந்த காலத்தில் கல்லூரி இல்லை மதுரை வரணும்
❤❤❤😅😅
My Native ❤
❤❤❤
16:00 2016-laye Road work muduchutanga but vehicles allow panna mattanga.. 2018-kku apparamthan ella vehicles-um Allow pannanga
ப்ரோ அந்த குருசடை தீவு ஒன்னு உண்டு அங்கு சென்று பாருங்கள்
கண்டிப்பா சகோ
Kokila sister 🎉🎉🎉🎉