இந்த ஒரு செடி வளர்த்தா போதும் உங்க வீடே மணக்கும் | சர்வசுகந்தி செடி | How to grow All spices plant

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • இந்த ஒரு செடி வளர்த்தா போதும் உங்க வீடே மணக்கும் | சர்வசுகந்தி செடி | How to grow All spices plant
    #Allspicesplant
    #sarvasuganthi
    #biryanileaf
    For More Cooking videos, please visit our channel FoodsofIndia👇
    / @foodsofindiatamil
    Follow us on facebook👇
    www.facebook.c...
    Follow us on instagram:👇
    / foodsofindia20
    Contact :👇
    foodsofindia20@gmail.com

КОМЕНТАРІ • 87

  • @matildarichard705
    @matildarichard705 Місяць тому +8

    Information about the Sarva Sugandhi plant is awesome. Thanks for sharing the same

  • @user-ev5
    @user-ev5 Місяць тому +7

    எங்க வீட்டுல இருக்கு ஆனா நீங்க சொல்லுற மாதிரி வீடே மணக்கல... ஆனா மட்டன் கொழும்புல 2 இலையை போட்டா வாசனை தூக்கும்.

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk Місяць тому +6

    நன்றி. இச்செடி வாங்கவேண்டும். contenumber தேவை.

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому +2

      எல்லா நர்சரிலயும் பிரியாணி இலை ன்னு கேட்டு பாருங்கள். கிடைக்கும் 🙏🙏

  • @umabalanj2120
    @umabalanj2120 Місяць тому +3

    Thanks for your information

  • @revathiramachadran2951
    @revathiramachadran2951 Місяць тому +4

    Yes I have this plant😊

  • @geethajai4094
    @geethajai4094 Місяць тому +2

    Thanks for sharing us about a unknown plant. Its really new and fantastic message 👍👌👌👌

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому +1

      Thank you so much for your feedback 🙏🙏😊

  • @prabakarjothikumar527
    @prabakarjothikumar527 10 днів тому +1

    Yes. Too me

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 Місяць тому +2

    Super sarva sugandhi leaf

  • @jaganathanjayanthi2780
    @jaganathanjayanthi2780 Місяць тому +5

    Endha nursery la kidaikum mam

  • @ushakrishnan8944
    @ushakrishnan8944 Місяць тому +1

    Really fantastic mam thanks for sharing 🙏

  • @christabelnirmala3111
    @christabelnirmala3111 7 днів тому +1

    Where can I get this plant

  • @daisypushparaj9990
    @daisypushparaj9990 Місяць тому +1

    Thank u so much sister for sharing this information

  • @parthasarathy175
    @parthasarathy175 Місяць тому +2

    வணக்கம் மேடம் நலமா வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      வணக்கம் 🙏. தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி 😊🙏

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu Місяць тому +1

    Super 🍃 leaf 🍃 ❤

  • @prabakarjothikumar527
    @prabakarjothikumar527 10 днів тому

    I too

  • @devikarani2024
    @devikarani2024 Місяць тому +7

    மேடம் இந்த செடி எங்கே கிடைக்கும் தொடர்பு எண் கிடைக்குமா

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      எல்லா நர்சரிலயும் பிரியாணி இலை ன்னு கேட்டு பாருங்கள். பெங்களூர் லால்பாக் நர்சரில நெறைய இருக்கு

  • @vasanthip8984
    @vasanthip8984 Місяць тому +7

    நீங்கள் எந்த நா்சாியில் வாங்கினீா்கள்

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому +4

      நான் தூத்துக்குடியில் உள்ள ஒரு நர்சரில 250 /-க்கு வாங்கினேன்.
      ஆனால் பெங்களூரில் உள்ள நர்சரில 100/- க்கு உறவினர்க்கு வாங்கினேன்

  • @ushathirumurugan
    @ushathirumurugan Місяць тому +2

    🎉👍👌

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 Місяць тому +1

    Effective Healthy good information.👌👌👏👏🙌🙌🙏

  • @thilagamani2034
    @thilagamani2034 27 днів тому +1

    👍🎉🙏

  • @amrutk7604
    @amrutk7604 Місяць тому +2

    Bengaluru which nursery ?

  • @a.emersonpoobalarayar3951
    @a.emersonpoobalarayar3951 Місяць тому +2

    கிடைக்கும் இடம் , தொடர்பு எண் தெரிவிக்கவும்.

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      நர்சரில பிரியாணி இலை ன்னு கேட்டு பாருங்கள்.

  • @vinoliasalomichandrakantha4243
    @vinoliasalomichandrakantha4243 Місяць тому +3

    How can we get the plant?

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому +1

      Avaliable in all nurseries. Named Biryani leaf plant🙏🙏

  • @muthulakshmis2079
    @muthulakshmis2079 Місяць тому +2

    Ma Tuticorin ல AVM hospital கிட்ட இருக்கற நர்சரி யா மா

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      இ‌ல்லை மா. காமராஜ் காலேஜ் ல இருந்து கவர்மென்ட் ஹாஸ்பிடல் போற வழியில.

  • @user-dm9vv4nt7l
    @user-dm9vv4nt7l Місяць тому +1

    Ithu biriyani la podra pattai plant sister

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      Oh. Appadiya. Thank you so much for your information 🙏🙏

  • @saralasakthivel2962
    @saralasakthivel2962 13 днів тому +2

    Madam where shall I get this plant ? Say the phone number.

    • @GardenNHealth
      @GardenNHealth  11 днів тому

      Available mist if the nurseries. Particularly lalbagh bangalore

  • @meenamohan3683
    @meenamohan3683 Місяць тому +17

    ரம்பா இலை என்று சொல்வார்களே ,அதுவும் இதுவும் ஒன்றா

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому +9

      ரம்பை இலை - panthan leaf
      இது சர்வ சுகந்தி - all spices leaf
      🙏🙏

  • @gandhimathi26
    @gandhimathi26 Місяць тому +1

    நான் மதுரையில் இருக்கிறேன் இந்த செடி மதுரையில் கிடைக்குமா

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      பிரியாணி இலை ன்னு கேட்டு பாருங்கள்

  • @user-cg2cy8jh1i
    @user-cg2cy8jh1i Місяць тому +1

    How much sis

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      Depends upon nursery. (rs. 150 to 250)

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 20 днів тому +1

    Ena name soninga nanum vanganum

    • @GardenNHealth
      @GardenNHealth  11 днів тому

      All spices plant (சர்வ சுகந்தி செடி)

  • @sairadhamalayappan1186
    @sairadhamalayappan1186 Місяць тому

    Where are you staying , just in case we want and dont get it ?

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 Місяць тому +3

    இந்தசெடிஎங்களுக்ஞ அனுப்பமேடியுமா❤❤❤❤❤❤❤😊

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      நர்சரில பிரியாணி இலை ன்னு கேட்டு பாருங்கள். கிடைக்கவில்லை என்றால் கட்டிங் வைத்து தருகிறேன்

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Місяць тому +1

    I Am In Ambattur I Enquired Nursery But Not Available Seeds Is Available To Yours House Madam

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      Neraya nurseryla itha Biryani ilai nu than solluranga. Neenga sarva suganthi nu kekkama Biriyani ilai nu ketu parunga 🙏🙏

  • @jmohan7094
    @jmohan7094 Місяць тому +2

    எங்க கிடைக்கும்

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      எல்லா நர்சரிலயும் பிரியாணி இலை ன்னு கேட்டு பாருங்கள். கிடைக்கும் 🙏👍

  • @rameshvenkobachar6869
    @rameshvenkobachar6869 Місяць тому +1

    Where can we get this to grow?

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      Available in nurseries. Pls ask Biryani leaf plant🙏

  • @appaammasanjeevi2890
    @appaammasanjeevi2890 Місяць тому +2

    Madam, எனக்கு seeds கிடைக்குமா?

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      எனக்கு இன்னும் பூக்க இல்லை. கிடைக்கும் போது கட்டாயம் சொல்லுகிறேன்🙏

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Місяць тому

    வால்மிளகு

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      வால்மிளகு மிளகு சைசில் இருக்கும்

  • @TheKumsai71
    @TheKumsai71 Місяць тому +1

    இது எங்கே கிடைக்கும்

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      நர்சரில பிரியாணி இலை ன்னு கேட்டு பாருங்கள். பெங்களூர் லால்பாக் நர்சரில நெறைய இருக்கு

  • @dharmambalsaminathan230
    @dharmambalsaminathan230 Місяць тому

    விதைவேண்டும்

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      எனக்கு இன்னும் பூக்கவில்லை. 🙏

  • @shekarvenkat5903
    @shekarvenkat5903 Місяць тому

    அது சரி எங்க கெடைக்கும் தொடர்பு எண் தெரிவித்தால் புண்ணியம்

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      எல்லா நர்சரிலயும் பிரியாணி இலை ன்னு கேட்டு பாருங்கள். பெங்களூர் லால்பாக் நர்சரில நெறைய இருக்கு

  • @mariantonys
    @mariantonys Місяць тому

    இலையின் பெயரை நிறுத்தி சொல்லுங்கள்

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      சர்வ சுகந்தி இலை ( All spices plant)

  • @rajahmg2636
    @rajahmg2636 Місяць тому +1

    ரன்

  • @sheejar9549
    @sheejar9549 Місяць тому +1

    இந்த செடி கிடைக்குமா

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      பதியம் போட்டு பின் தருகிறேன் 🙏

  • @ranimoses746
    @ranimoses746 Місяць тому +3

    Chedi Peru sollunga...purila

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому +2

      சர்வ சுகந்தி செடி ( All spices plant)

  • @Newlifeassembly675
    @Newlifeassembly675 Місяць тому +1

    நீங்க இது பாரக்க பிரியாணி இலை போலவே இருக்கும் , ஆனா பிரியாணி இலை இல்லை இது வேறு என்று வேறுபடுத்திச் சொன்னீர்கள். ஆ னா ல் கேள்விக்கு பதில் சொல்லும்போது நர்சரியில் பிரியாணி இலை செடி என்று கேட்க்கச் சொல்கிறீர்கள் ஒரே குழப்பமா இருக்கிறதே ! ? முந்தின குழப்பத்தை விட பிந்தின குழப்பம் டெரர்ரா இருக்கே ?

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      நர்சரில சர்வசுகந்தி செடியை தான் பிரியாணி இலை செடி என்கிறார்கள். அதனால் தான் பிரியாணி இலை செடி என்று கேட்டு பாருங்கள் என்றேன்.
      உங்களுக்கு குழப்பமாக உள்ளது என்றால் சர்வசுகந்தி செடி என்றே கேட்டுப் பாருங்கள் 🙏

  • @shekarvenkat5903
    @shekarvenkat5903 Місяць тому

    இதுமாதிரி மொட்டையா சொன்னா உங்க பதிவைப் பார்க்க மாட்டேன்

    • @GardenNHealth
      @GardenNHealth  Місяць тому

      இதைவிட தெளிவாக?? 🤔🤔