சிறிதளவு பெருங்காயத்தை முருங்கைமர வேருக்கருகில் புதைத்துவைத்து நீரூற்றினால் முருங்கை மரத்தில் புழுப்பிடிக்காது ! இதுதான் தலைசிறந்த மருத்துவம் ! நாங்கள் பயன்படுத்திப் பயன்பெறுகிறோம் !
ஒரு mug நிறைய தண்ணீரை எடுத்து ஒரு ஸ்பூன் சோப்பு பவுடரை போட்டு கலக்கி கையால் பூச்சிகளின் மேல் ஒரு முறை தெளித்தால் பூச்சிகள் சிறு அசைவு கூட இல்லாமல் இறந்து விடும்.
Intha method Maa marathuku use panalama sir.. maa poo karugi poguthu... Poo vara kaambu poochi aricha madiri iruku.. pls oru solution sollunga maa poo karugi pogama iruka
நானும் பயன்படுத்தி பயன் அடைந்துள்ளேன், சோப்பு கரைசலும் பயன்படுத்தலாம், பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி அதன் மூடியில் சிறிய ஓட்டைப்போட்டு பாட்டிலை மூடி பிரஸ் பண்ணினால் போதும், மெஷின் அவசியமில்லை. By naattaraayan
பூச்சி பவுடர்(எறும்பு பவுடர்) பிளாஸ்டிக் பாட்டிலில் பவுடரை போட்டு மூடியில் சிறிய துளையிட்டு பூச்சியின் மேல் பவுடரை அடித்தால் பூச்சி இறந்துவிடும்.பிளாஸ்டிக் பாட்டிலில் பவுடரும் அதிகமாகாது.எறும்பு,கரையான்,பூச்சி,சிறிய செடிகள் போன்றவைகளுக்கு இந்த முறையில் சுலபமாக பயன்படுத்தலாம் .
இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை..கட்டிப் பெருங்காயம் சிறிய சிறிய கட்டிகளாக எடுத்து மரத்தை சுற்றி மண்ணில் பதித்து விடவும்.. 4 அல்லது 5 கட்டிகள் போதுமானது. காய்களும் கீரையும் நல்ல இனிப்பு சுவையுடன் இருக்கும் . புளித்த மோருடன் பெருங்காயம் கலந்து தண்ணீர் நிறைய கலந்து தெளித்தாலும் பூச்சிகள் அண்டாது..இது எல்லா செடிகளுக்கும் பொருந்தும்
இஞ்சி, பூண்டு , பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம். அதை எப்படி பயன்படுத்தலாம் எந்த அளவு பயன்படுத்தலாம் என ஏற்கனவே வீடியோ பதிவு செய்திருக்கிறேன் பாருங்கள். நன்றி ua-cam.com/play/PLxhGGBRLNjVRV68JAX3BtucYciO2CXhYD.html&si=ETSTzCXHHc5EMm0X
இதை கத்திரிக்காய் , வெண்டை காய் செடிக்கெல்லாம் பயன்படுத்த கூடாது. முருங்கை மரத்து வரும் கம்பளி பூச்சிக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். முருங்கை மரம் என்பதால் எதுவும் சேதம் ஏற்படாது . செடிகளுக்கு தெளித்தால் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
அருகாமையில் உள்ள காவல் துறையில் புகார் செய்யவும் அவர்களை சரிக்கட்டி மீண்டும் கடித்தால் ? மஞ்சள் +இஞ்சி +பச்சைமிளகா+வெள்ளைபூடு =கலவையை நய்ய அரைத்து வடிகட்டி சோப்பு நீர் ஸ்பிரே செய்தது போல் செய்ய செடிகொடி சிறப்பாக வளரும்
ua-cam.com/video/9NrTPorVBsc/v-deo.htmlsi=GK1n3nIcfeMWOsKD இந்த லிங்க் கிளிக் செய்து வீடியோவை பாருங்கள். இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஸ்பிரேயர் தான் பயன்படுத்தியுள்ளேன்.
உங்களுக்கு அனுபவம் இருக்கு. உங்களுக்கு கம்பளி பூச்சியை தடுப்பது எளிதாக தெரிகிறது. ஆனால் புதிதாக தோட்டம் தொடங்கியுள்ள பல நண்பர்களுக்கு இந்த கம்பளி பூச்சியை விரட்டுவது சவாலாக உள்ளது போண் செய்து கேட்கிறார்கள். சிலர் வீடியோ எடுத்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கு இந்த வீடியோ பயன்படும். நன்றி
Thanks guna sir வணக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நான் பயன்படுத்தி பாத்தேன் அனைத்தும் இறந்து விட்டது நன்றி
Very good Solution. Well done!
Super birathar thankyou waazltukal sagotara nandri
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
சிறிதளவு பெருங்காயத்தை முருங்கைமர வேருக்கருகில் புதைத்துவைத்து நீரூற்றினால் முருங்கை மரத்தில் புழுப்பிடிக்காது !
இதுதான் தலைசிறந்த மருத்துவம் !
நாங்கள் பயன்படுத்திப் பயன்பெறுகிறோம் !
நன்றி
Super idea. Very useful for me.
கொய்யா இலைல வெள்ளையா பூச்சி இருக்கு அதுக்கு என்ன செய்ய வேண்டும்.
Vineagarயை தண்ணீருடன் கலந்து செடிகளின் மீது தெளிக்கவும். முதலில் சிறிது தெளித்து சோதனை செய்த பின் முயர்ச்சிக்கவும்.
குளிர்சாதன பெட்டியில் இருந்து
எடுத்த நல்ல குளிரான நீரை அதன் மேல் தெளிக்கவும் (spray).
உடனே கீழே விழுந்து விடும்.
Very nice and useful information video sir 👌👍
இதுபோன்ற மருந்துகளைத் தெளிக்கும்போது Facemask உபயோகிப்பது மிகவும் நல்லது.
Kindly inform type of sprayer used
Can we use this for other pests like mealy bug, powdery mild dew etc?
ஒரு mug நிறைய தண்ணீரை எடுத்து ஒரு ஸ்பூன் சோப்பு பவுடரை போட்டு கலக்கி கையால் பூச்சிகளின் மேல் ஒரு முறை தெளித்தால் பூச்சிகள் சிறு அசைவு கூட இல்லாமல் இறந்து விடும்.
கரெக்ட் நாங்க கூட பயன் படுத்தி இருக்கோம் உண்மை
நான் பயன்படுத்தி மரமே செத்துப் போயிட்டு அதிகமான சோப் சேர்த்ததினால் 🤣🤣🤣@@hemavathyhema289
உண்மை. எளிதான முறை
I will try
சுமார் 10 ஆண்டுகளாக யூஸ் பண்ணறேன். By naattaraayan
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நண்பா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅💅👈
நன்றி
Intha method Maa marathuku use panalama sir.. maa poo karugi poguthu... Poo vara kaambu poochi aricha madiri iruku.. pls oru solution sollunga maa poo karugi pogama iruka
நானும் பயன்படுத்தி பயன் அடைந்துள்ளேன், சோப்பு கரைசலும் பயன்படுத்தலாம், பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி அதன் மூடியில் சிறிய ஓட்டைப்போட்டு பாட்டிலை மூடி பிரஸ் பண்ணினால் போதும், மெஷின் அவசியமில்லை. By naattaraayan
Enga v2ttu backside la murunkai maram kuda illla butv2ttu bathroom kulla dailyum oru 4,5 vanthuduthu itha use. Pnalama sir pls reply
பூச்சி பவுடர்(எறும்பு பவுடர்) பிளாஸ்டிக் பாட்டிலில் பவுடரை போட்டு மூடியில் சிறிய துளையிட்டு பூச்சியின் மேல் பவுடரை அடித்தால் பூச்சி இறந்துவிடும்.பிளாஸ்டிக் பாட்டிலில் பவுடரும் அதிகமாகாது.எறும்பு,கரையான்,பூச்சி,சிறிய செடிகள் போன்றவைகளுக்கு இந்த முறையில் சுலபமாக பயன்படுத்தலாம் .
உண்மை.
நாங்கள் 20 வருடமாக இதுதான் பன்றோம்
உப்பு தண்ணி மண்ணெண்ணெய் ஊற்றினால் செத்து vidum
தம்பி உப்பு சோப்பு ரெண்டத்தையும் போடுப்பா
Avasarathuku kaila cement iruntha kadicha idathil vekalama?
Evening la irundhu 4 times onnu saaga matingudhu
இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை..கட்டிப் பெருங்காயம் சிறிய சிறிய கட்டிகளாக எடுத்து மரத்தை சுற்றி மண்ணில் பதித்து விடவும்.. 4 அல்லது 5 கட்டிகள் போதுமானது. காய்களும் கீரையும் நல்ல இனிப்பு சுவையுடன் இருக்கும் . புளித்த மோருடன் பெருங்காயம் கலந்து தண்ணீர் நிறைய கலந்து தெளித்தாலும் பூச்சிகள் அண்டாது..இது எல்லா செடிகளுக்கும் பொருந்தும்
❤🎉👍👌
Where we can buy this spray machine and how much rupees sir
B8 u@@sudhasridhar1397
மல்லிகை பூ செடிக்கு பயன் த
ருமா
Very useful idea. Easy and simple also.
Sambal Nalla. Theervu
worms in all guava fruitse how to purchase you using sprayer and Also give some idea
What kind of sprayer this is
Very simple idea👍🏻
In Up
Use neem leaves spray
Tide powder ah sir
Super tips sir thanks for sharing 👌👍
Pavazha mallikku vandhuduthu
மிளகாய் கரைசல் தெளித்து பாருங்க
Adharku enna marundhu sollunga
நன்றி அண்ணா அப்புறம் சின்னதா கருப்புநிறகொசு மாதிரி பூச்சிக்குக்கூட இந்தசோப்பு தண்ணியே போடலாமா
Good information sir
செடிகளில் வரும் பூச்சிகள் சாவதற்கு என்ன செய்யலாம்
இஞ்சி, பூண்டு , பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம்.
அதை எப்படி பயன்படுத்தலாம் எந்த அளவு பயன்படுத்தலாம் என ஏற்கனவே வீடியோ பதிவு செய்திருக்கிறேன் பாருங்கள். நன்றி
ua-cam.com/play/PLxhGGBRLNjVRV68JAX3BtucYciO2CXhYD.html&si=ETSTzCXHHc5EMm0X
@@GUNAGARDENIDEAS நன்றி
Super
மரத்தில் தெளித்தால் முருங்கை இலைகள் மொத்தம் கொட்டிவிடும்
கொஞ்சம் பாமலின் ஊற்றி விடுங்கள்...
அய்யா செடி செத்து விடாதா எனக்கு தெரியல சொல்லுங்க வெண்டைக்காய் கத்தரிக்காய் செடி இதெல்லாம் அடிக்கலாமா யாருக்காவது தெரிஞ்சது சொல்லுங்க
இதை கத்திரிக்காய் , வெண்டை காய் செடிக்கெல்லாம் பயன்படுத்த கூடாது.
முருங்கை மரத்து வரும் கம்பளி பூச்சிக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். முருங்கை மரம் என்பதால் எதுவும் சேதம் ஏற்படாது .
செடிகளுக்கு தெளித்தால் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
கம்பளிப்பூச்சி முட்டையிடாது. பட்டாம்பூச்சி தான் முட்டையிடும்.
thuni powdera soap powdernu solreengalaa? illa soap powder thaniyaa vikkumaa
நுனிக்கு போடுகிற soap powder தான்
Thanks... God tips
சோப்பு தண்ணீர் ஊற்றினால் 🌲🌲🌲
என்னவாகும்.
🤔🤔🤔🤔🤔
மண்ணெண்ணை தெளித்தாலே போதும்
Sir ella plants la 1,2 poochi varuthu... Itha use pannalama
தரையில் வைத்த மரத்தை எந்த மாதத்தில் கவாத்து செய்யலாம் அண்ணா
காவத்துன என்னா
தேவையில்லாத இலைகள் மற்றும் நிலைகளை வெட்டி செய்திகளுக்கும் மரங்களுக்கும் நல்ல காற்றோட்டம் இருக்கும்படி செய்வதர்க்கு பெயர்தான் கவாத்து செய்வது.
வெட்டுக்கிளி குட்டிகுட்டியாய் படையெடுத்து கீரைகளை சாப்பிடுகின்றன....என்ன செய்வது சார்?
Nallapathivuthanks
அருகாமையில் உள்ள காவல் துறையில் புகார் செய்யவும் அவர்களை சரிக்கட்டி மீண்டும் கடித்தால் ? மஞ்சள் +இஞ்சி +பச்சைமிளகா+வெள்ளைபூடு =கலவையை நய்ய அரைத்து வடிகட்டி சோப்பு நீர் ஸ்பிரே செய்தது போல் செய்ய செடிகொடி சிறப்பாக வளரும்
Only surf water
இது போல் நான் பயன்படுத்தியதில் கம்பளி பூச்சி அனைத்தும் இறந்து போயின
Medicine name please,please hindi or English
Detergent soap powder
மாட்டு கோமியமும் ஐயா
Sprayer cost evalavu
Please contact this vendor
*Visit Store:*
www.hyofarmsindia.com
WhatsApp no
+91 73394 66688
Shop location
goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
நன்றி Pro. இந்த ஸ்பிரேயர் எங்கு கிடைக்கும். இதன் விலை எவ்வளவு !? என விபரம் தெரிவிக்க முடியுமா !?
Visit Store:*
www.hyofarmsindia.com
WhatsApp no
+91 73394 66688
Shop location
goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
Very many thanks.
மாட்டு சானக் கரைசல் தெளிக்கலாம்
Karu veppilai marathil elaiku pinpuram oru paccai pooci eruku
Send photo 9688836663
Athu butterfly worm
சோப்பு நுரையை நம் கைகளில் எடுத்து அதன் மீது ஊற்றினாலே அது இறந்து விடும்
இறந்து விடும்.
ஆனால் sprayer பயன்படுத்தும் போது நல்ல பலன் கிடைக்கும்.
What model sprayer is that
ua-cam.com/video/9NrTPorVBsc/v-deo.htmlsi=GK1n3nIcfeMWOsKD
இந்த லிங்க் கிளிக் செய்து வீடியோவை பாருங்கள்.
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஸ்பிரேயர் தான் பயன்படுத்தியுள்ளேன்.
Red hit அடித்தால் உடனே செத்து போய்விடும்
Where is available Garden sprayed .
How much sir and where we can buy it
Please contact this vendor
*Visit Store:*
www.hyofarmsindia.com
WhatsApp no
+91 73394 66688
Shop location
goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
Sound ella
ஐயா சோப்புதண்ணியைபூச்சிமேல்தெலிக்கும்போதுஃஇலைமேல்பட்டால்மருநால்இலைஃஎல்லாம்உதிர்ந்துவிடுகிறது
Ninga use pandra spray agge kidaikum sir please
Please contact this vendor
*Visit Store:*
www.hyofarmsindia.com
WhatsApp no
+91 73394 66688
Shop location
goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
👍🤝🔥
வெரும் சோப்புகைகளில் காரத்து உற்றினாலே கப்பலிப்புச்சி செத்துப் போய்யிடும் இதுக்கு ஏன் இவ்வளவு முச்சியதம் கட்டி பெசிரிங்க அண்ணா
உங்களுக்கு அனுபவம் இருக்கு. உங்களுக்கு கம்பளி பூச்சியை தடுப்பது எளிதாக தெரிகிறது.
ஆனால் புதிதாக தோட்டம் தொடங்கியுள்ள பல நண்பர்களுக்கு இந்த கம்பளி பூச்சியை விரட்டுவது சவாலாக உள்ளது போண் செய்து கேட்கிறார்கள். சிலர் வீடியோ எடுத்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கு இந்த வீடியோ பயன்படும்.
நன்றி
இதபோட வெச்சதே ஸபிரேயர்விக்கதானே?
Thanks
Atha pathale arika start agidum 😢
Marathin mootil kaduhu madhiri kidakkiradu
❤🎉👌👍
V2 kuli varathu sir
Now only invasion ofkambali punching is completely stopped inmy garden
இந்த மாதிரி ஸ்பிரேயர் எங்கு கிடைக்கும்
Please contact this vendor
*Visit Store:*
www.hyofarmsindia.com
WhatsApp no
+91 73394 66688
Kampali poosi Alla mayor koddi eñru sollavum
சாணியைக் கரைத்து ஊற்றினால் கம்பளிப் பூச்சிகளை அழிக்கலாம்.
நல்ல தகவல் முயற்சி செய்கிறேன் நன்றி 🙏
மர
அ டட
அட bhc பவுடர் பத்து கிராம் போதும் உடனே இறந்துவிடும்.