இந்த துணி எல்லாம் வைக்க மதினி க்கு முதலில் ஒரு பீரோ வாங்க வேண்டும் ங்க மதினி க்கு உதவி செய்த அந்த மூன்று அக்கா வும் பல நூறு வருஷம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க
அண்ணி அவர்களே தயவு செய்து அவர்கள் உங்களுக்கு அன்புடன் அளிக்கும் அன்பளிப்பை நீங்கள் உபயோகபடுத்துங்கள்... அந்த புடவைகள் நீங்கள் அணியுங்கள்.. இந்த அன்பளிப்பை கொடுத்தவர்கள் கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள் நீங்கள் அவர்கள் கொடுத்த துணிகளை அணிந்தீர்களா என்று.. இதுவே நீங்கள் அவர்களுக்கு திரும்ப செய்யும் நன்றி கடன் ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் உதவனுனு எண்ணம் இருக்கு. ஆனால் வசதி இல்லை. கண்டிப்பாக ஒருநாள் என்னை போன்றவர்கள் உதவுவார்கள். உதவிய அன்பான நல்உள்ளங்களுக்கு நன்றி. மதனி husband அந்த அண்ணாக்கும் dress வாங்கி கொடுங்கள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்🙏🙏
உதவிய அனைத்து உள்ளங்களும் மிகவும் நல்ல உள்ளங்கள் இந்த மாதிரி மனிதர்கள் இருக்கிறார்கள் அதான் இன்னும் இந்த உலகம் நல்லபடியா போயிட்டு இருக்கு அந்த அக்கா மூஞ்சியில் சந்தோசத்தை பார்க்கும்போது அந்த தெய்வமே வந்த மாதிரி இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு
பொருட்கள் கொடுத்து உதவிய அனைவருக்கும் பாராட்டுக்கள் இவர்களுக்கு ஓரளவுக்கு கிடைத்தது அதேபோல் அங்கு அக்கம் பக்கம் இருப்போருக்கும் கொடுத்து உதவினால் இல்லாதவர்களும் பயனடைவர்
Nalla ullangal ulagil undo help panniya good people allah bless healthy and wealthy 👍👍👍👍bro and madini always ful world with thuthukudy meenavan channal
Intha video parukum pothu romba santhosama irukku ella video parpen paethi kuttra irukkanum poala iruku rain season vara poaguthu pathukappaga irungangal .chellakutty enna padikura .ningal smiley face ❤️❤️❤️❤️ super nangal Villivakkam Chennai kadavul ella santhosathaum unggalukku tharattum .meenavan inga papa ,wife eppadi irukkaanga god bless all of u .bye
உங்க வீடியோ நல்லயிருக்கு என்னோட பொண்ணு நிங்க பொற கடல் மீன்களைபத்தி நிறை சொன்னிங்க அவ படிப்புக்கு ரோம்ப யூஸ்பூல்ல இருக்கு கடல் பத்தி நிறைய வீடியோ போடுங்க நன்றி
+91 94870 08442: wa.me/message/UI4KAMS6FRA2F1
+91 94870 08442: This is my channel link👇
+91 94870 08442: ua-cam.com/channels/l_wDqAPY0OSZlyvGGJljtg.html
Anna promotion kudupingala sollunga pls anna
உங்களையும் உங்கள் குடுமபத்தினர் அனைவரையும் ஒரு நாள் சந்திக்க விரும்புகிறோம் அண்ணா
சேலை வேணும் தம்பி லிங்க் அனுப்புங்கள்
Hi bro..
இதைப் போல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் சிரிப்பை பார்த்து எங்களுக்கும் ரெம்ப சந்தோஷமாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
ஆயிரம் பரிசுகள் வந்தாலும் எங்கள் மதினியின் அந்த சிரிப்புக்கு ஈடாகாது.......🌺🌺🌺
மதினி உங்களுடைய சிரிப்புக்கு நான் அடிமை.....💜💜🤍🤍💙💙
மதினிக்கு நிறைய சேலைகள் கிடைத்துள்ளன அதனால் இனிமேல் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாத்திரங்கள் வாங்கி கொடுக்கலாமே 👍
Knife , vangalam
Kandippa
Yes
சூப்பர்
thought the same
உதவிய அனைத்து நல்லுள்ளங்களும் அவர்களது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🤗
இருப்பவன் கொஞ்சம் கொடுத்தால்.. இல்லாத ஏழை இங்கில்லை... நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த துணி எல்லாம் வைக்க மதினி க்கு முதலில் ஒரு பீரோ வாங்க வேண்டும் ங்க மதினி க்கு உதவி செய்த அந்த மூன்று அக்கா வும் பல நூறு வருஷம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க
தம்பி உங்கள் வருமானத்தில் மதனி குடும்பத்திற்கு தாராளமாக உதவி செய்யுங்கள் எல்லாரும் சேர்ந்து வீடு கட்டி கொடுங்கள்
உதவி செய்த நல்லா உள்ள ங்கலுக்கு வாழ்த்துக்கள் நன்றி
எத்தனை பொருட்கள் கொடுத்தாலும் மதினி சிரிப்பு இருக்கே அடடா வாழ்த்துக்கள் மதினி
அழகு தேவதை எப்பவும் இப்படியே சிரித்த முகமாக இருக்க வேண்டு்ம் ❤❤God bless you madhani 💯💯
எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கிறது. இத்தனை பொருட்கள் கொடுத்த அன்பு மக்களை இறைவன் ஆசிர்வதித்து வழிநடத்தட்டும்.
I am so so happy your support 💗
பெறுபவர் யாராக இருப்பினும் கொடுப்பது இறைவனே
மதினிக்கு உதவி உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் 🥰
மதினியின் கேன்ட் பர்ஸ் பாத்த உடனே வந்த சிரிப்பு (இனிமே கேன்ட்பேக் வச்சுட்டு போலாம்) அருமை தனி ஒரு சந்தோசம் மதினிக்கு..., வாழ்த்துக்கள்.
Mathani ku vangi kudutha ella nala manasu kaaraungalki uh oru big salute tha....elarkum antha manasu varaaathu....
நல்ல வளர்ச்சி மதினி முகத்தில் வெட்கமும் சந்தோஷமும் நிறைந்து இருக்கு பொருட்களை வழங்கிய மங்கையர்க்கும் , மதினிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அண்ணி அவர்களே தயவு செய்து அவர்கள் உங்களுக்கு அன்புடன் அளிக்கும் அன்பளிப்பை நீங்கள் உபயோகபடுத்துங்கள்... அந்த புடவைகள் நீங்கள் அணியுங்கள்.. இந்த அன்பளிப்பை கொடுத்தவர்கள் கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள் நீங்கள் அவர்கள் கொடுத்த துணிகளை அணிந்தீர்களா என்று.. இதுவே நீங்கள் அவர்களுக்கு திரும்ப செய்யும் நன்றி கடன் ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் உதவனுனு எண்ணம் இருக்கு. ஆனால் வசதி இல்லை. கண்டிப்பாக ஒருநாள் என்னை போன்றவர்கள் உதவுவார்கள். உதவிய அன்பான நல்உள்ளங்களுக்கு நன்றி. மதனி husband அந்த அண்ணாக்கும் dress வாங்கி கொடுங்கள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்🙏🙏
Super Anna 🙏
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக நீங்கள் உதவும் அளவுக்கு வருமான தேவை சந்திப்பர்
He also got lungi, shirts as gifts
Same here
I love you mathini. Such a cutie neenga. Ungala santhoshama pakka happy ah irukku...
Thanks to the Kind Generous Ladies who have gifted to Madhani
Thank for helping persons madhini kku nalla manasu adhanala dhan nalladhe nadakum.
Bro ningo super 👌
மதினி வாழ்த்துக்கள் எல்லா பொருள்களும் நன்றாக இருக்க கிறது
Her smile makes me happy😀
மதினி உங்கள் ஏல்மைக்கு கடவுள் இன்னும் துனை இருப்பார்
அவர்கள் கொடுத்த அந்த அக்காவுக்கு ஆல் தமிழ் நாட்டு சார்பாக
உங்கள் குடும்பம் மென்மேலும் வளர மனமார எங்கள்
உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்
மதினி சிரிப்பு💯🥰
மதினி நீங்க சிரிச்சா மட்டும் போது அந்த சிரிப்புக்கு ரான் ரசிகன் அந்த சிரிப்பை பாக்கத்தான் எங்களுக்கு ஆச
மதணிக்கு என்ன சந்தோசம்.உங்கள் மகிழ்ச்சி தொடரட்டும்.
Vangi kudutha nalla ullangaluku vazhthukal
Awangaluku rice doll oil kudunga romba happy ya irukkum
உதவி செய்த அக்கா வுக்கு நன்றி
evarkalukku uthavum neenga ellarum nalla erupinga 🙏🙏🙏
அருமை. கொடுத்து உதவிய நல் உள்ளங்கள் வாழ்க வளமுடன் என வாழ்த்துவோம் வாருங்கள் ..
Hii
அன்புடன் அவர்கள் அளித்தவற்றை உடுத்தி காட்டுங்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்❤
மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி இந்த வீடியோ பதிவை பார்க்கும் பொழுது உணருகிறேன்🙏
Ok Aunty
💯💯
Akka un சிரிப்பில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. .... Love u akka 💖 ❤ I am Nisha from Thoothukudi matakkadai
சரியாகத்தான் சொன்னார்கள் ஏழையின் ிரிப்பில் இறவனை கண்டேன் என்று
இதெல்லாம் வைக்க ஒரு பாக்ஸ் வங்கி கொடுக்கலாம் ,கொடுத்தவர்கள் நல்ல மனம் வாழ்க
Madhini Ku parisugal anupiya sagodhara sagodharigaluku enadhu nandrigal🙏🙏 engalal mudiyavilai analum magizhchiyaga irukiradhu.
உதவிய அனைத்து உள்ளங்களும் மிகவும் நல்ல உள்ளங்கள் இந்த மாதிரி மனிதர்கள் இருக்கிறார்கள் அதான் இன்னும் இந்த உலகம் நல்லபடியா போயிட்டு இருக்கு அந்த அக்கா மூஞ்சியில் சந்தோசத்தை பார்க்கும்போது அந்த தெய்வமே வந்த மாதிரி இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு
பொருட்கள் கொடுத்து உதவிய அனைவருக்கும் பாராட்டுக்கள்
இவர்களுக்கு ஓரளவுக்கு கிடைத்தது அதேபோல் அங்கு அக்கம் பக்கம் இருப்போருக்கும் கொடுத்து உதவினால் இல்லாதவர்களும்
பயனடைவர்
Yella pugelum tuthukudy meenavanukke❤❤❤❤ lot of love frm Malaysia.
மதினி நீங்கள் ஒரு தடவை கண்டிப்பாக இந்த சேலை கட்டி purse கொண்டு shoppingபோறீங்ங நாங்க பாக்கிறோம் சரியா😊
Mathini sirippukku evalo venaalum pannalam🤗🤗🤗🤗🤗
நல்ல மனிதர்கள் நிறையவே இருக்கிறார்கள்
Sakthi anna kadavul ungalaum unga kudumpathaum nalla vachurupanga..... Unganala dha indha sandhosangal.....
மதியின் சிரிப்பு அழகு க் கிடைத்த பரிசு.
ஶ்ரீஶ
Siripu dhan azhagu madhini ku ...😍😍😍😍😍
Romba santhoshama irukku 🤗🤗🤗🤗🤗🤗romba nandri 3 perukkum🙏🏻🙏🏻🙏🏻
அனுபரவங்க எல்லாம் அவங்களாக்கு உபயோகமாக இருகர மாதிரி அனுப்பினா இணும் சந்தோசம்
Ss
ஆமாம் சாட்டின் துணியெல்லாம் எப்படி கட்டிடட்டு துணி போதும் வயிற்றுக்குதான் ....
Anniku samayal Ku theavayana porul vagki kuduga vettukku Theavana porul vagki kuduga friends👍👍👍
Ayioo aluuguu anni handbag nu solurapo sema sema ❣️❣️❤️😘😘💕💕😂😂🤣🤣🤣
Kabadamilla sirippu , kallam kabadamilla peachu .... Vaalthukkal bro
Neenga Madhini ku enna vaangi kodutheenga, athaiyum oru video podunga😍😍😍
Cash koduthalum avangalukku useful ah irukkum
உதவி செய்த எல்லா நண்பர்களுக்கும் காட் பிளஸ் யூ வாழ்த்துக்கள்
உதவி செய்ற மனசு தான் கடவுள்
வாழ்த்துகள் அண்ணா.
Madhini's reaction on seeing the lipstick 😂😁😀
She very lucky to have brother inlaw like u god bless u n your family forever 🙌🙌
Nalla ullangal ulagil undo help panniya good people allah bless healthy and wealthy 👍👍👍👍bro and madini always ful world with thuthukudy meenavan channal
Every one watching , definitely have a smile on their face. Thanks for the people who have purchased this gifts. God bless you MADANI.🙏
Intha video parukum pothu romba santhosama irukku ella video parpen paethi kuttra irukkanum poala iruku rain season vara poaguthu pathukappaga irungangal .chellakutty enna padikura .ningal smiley face ❤️❤️❤️❤️ super nangal Villivakkam Chennai kadavul ella santhosathaum unggalukku tharattum .meenavan inga papa ,wife eppadi irukkaanga god bless all of u .bye
Romba nall iruku elamey. Avanga siripu nalla iruku. May god bless you dreams comes true.
சூப்பர் வீடியோ அண்ணா..
நீங்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் மிகவும் பிடித்திருந்தது
Personal anupna avanglahu yen ❤️❤️❤️❤️❤️❤️manamarntha Nandri therivikren 🙏🙏🙏🙏🙏
This is a reward for her regional cooking talent. God bless them who provided gifts for her.
Akka haapya irunga God bless you 🙏anna super
மதினிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 😍😍😍😍
Romba happy ya irukika pola akka eppavum niga happy iruga
Kitchen la avanga use panra mathiri thinks vanki kudunga pls
அக்கா daily ஒரு சாரி போட்டு viedo போடுங்க
I can see GOD your smileing face.
Madhini innum sandhosama irukanum and gift panavangalum romba nala irukanum.
brother keep rocking👍👍👍👍
May Allah bless you Bro..ur helping everyone to grow. Love from Sri Lanka❤️🙏🇱🇰
Akka ungaloda sirippu super sister ❤️❤️😍😍😍😍
Udhaviya ullangalukku ulamaarndha nandrigal...
Thanks for all the ladies for sending gifts to madhini....❤❤🙏🙏🙏🙏
Unga siripuke yevalonalum pannalam kaaa💚💚💚💚
மிகவும் அருமையான பதிவு சிறப்பு மிகச் சிறப்பு 🎉🎉❤️❤️
Akka en Amma vum ungala poleve
Sritha mugam ungala patha en Amma va pathathu pole iruku
மதனி உங்க சிரிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு
Blue clr silk saree anna athu...entaium iruku ithea mari...superb all gifts..😍😍😍
Antha 3 perum sernthu peerol vangi kuduthurkalam...😻
உதவி செய்த அனைவருக்கும் நன்றி கள்பல
Innocent people are always gifted and blessed sister
Maini happyah erukkirada Parthu enakum happyah eruku
Magaracha masala anuppuna romba help fulla erukkum👍
Yarunga antha akka,antha akkavuku valthukkal
Mathanekku uthave seitha aniththu ullankalukkum sakthekkum nantekal
Aavaga yavvloo happy yaa erugaga paruga chellam akka💞💖💖
Assalamu alaikum indha vulakathùla ouru manitharai valavaithal ulakathin anaithumanitharaium valavaithavar polavaar eanru enga Islam sooluhirathu 🤲🤲🍫💜
உங்க வீடியோ நல்லயிருக்கு என்னோட பொண்ணு நிங்க பொற கடல் மீன்களைபத்தி நிறை சொன்னிங்க அவ படிப்புக்கு ரோம்ப யூஸ்பூல்ல இருக்கு கடல் பத்தி நிறைய வீடியோ போடுங்க நன்றி
Super👌❤❤❤❤❤மதினி
Vidtuku thevaiyane gas adupu, rice cooker, madru plastic cover (redtu), vaangi kodunge🙏🙏athu Rombe prochenemai yirukum
So nice to see you as family 🙏🏻
அண்ணி சிரிப்பு அருமை
Next time money kuduthu unga vetla cement tharai pottukonga akka
Beautiful sarees Akka. Eppa kattaporinga?
மதினி வீட்டு அட்ரஸ்சொல்லுங்கபிரதர்
வந்த பொருள்கள் அனைத்தும் அருமை அக்கா எங்களுக்குத்தான் ஒரு பொருளும் வரல அதுக்கு நாங்க என்ன செய்யணும் அக்கா
Super akka❤
Akka ninga intha dresses pottu oru video podunga