குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இது. ஆனாலும் உங்க குழந்தைகள் அவசரப்படாமல் தள்ளி உக்காந்து கொடுக்கும் வரை பொறுமையாக இருக்காங்க. நல்ல ஒழுக்கமான குழந்தைகள்.👏👏👏👏👏பாராட்டுக்கள்
என்னதான் கடையில் வாங்கினாலும்.... வீட்டில் செய்து சாப்பிடுவது என்பது மிக மிக சந்தோசமாக இருக்கும்......அதை நீங்கள் அனுபவிச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள் அண்ணா......
@@AnuAnu-dv7cc I dont find any wrong in this.. Its making me happy when some one who I like is happy and smile peacefully.Thats it.. Pls dont take it peraonal
உங்களை எல்லாவறையும் பாக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு ...கவலை மறந்து கொஞ்ச நேரம் ஹாப்பி ஆக உங்க video பார்த்தால் போதும்..God bless you all .from கேரளா
சக்தி தம்பி! சூப்பர்! உண்மையில் இந்த வாழ்க்கை சொர்க்கம் தம்பி. மதனியோட புன்னகை அனைத்து கஷ்டத்தையும் மறக்க வச்சிரும். ஒருநாளைக்கு உங்கள் எல்லாருடனும் சேர்ந்து சாப்பிட வேண்டும் போல் ஆசையா இருக்கு!!
தம்பி நமக்கு தெரியாத ஒன்றை நாம் முயற்சி செய்து .பின் அதில் வெற்றி காண்பது மிகவும் சந்தோசமாக இருக்கும் அதை உங்கள் முகத்தை பார்த்தாலே தெரியுது . மிகவும் அருமையாக உள்ளது தம்பி வாழ்த்துக்கள்🙏👌👍
Anna unga anni a na rmba keatatha solluga......smiling anni love u akka....... Unga smile and nature la peasarathu ellamea super ka.... Enoda papa unga video a rmba virumbi papaga... En papa vayasu 4tha aaguthu aanalum unga video vanthu pakkama vida mata....... Unga family enaku rmba puduchuruku........ 😍😍😍😍..... etha mari epavum happy ah iruga...... Allah unga family ku kandipa thunai irupa........ Anni anni smiling anni 😍😍😍😍😍😍
சின்ன சின்ன விஷயங்களில் உங்களின் சிரிப்பை காணும் பொழுது, நானும் உங்களை போல வாழ்க்கையை அழகாக வாழ வேண்டும் என்று உணர்ந்தேன்... உங்களுக்கு அன்பளிப்புகள் அனுப்ப விரும்புகிறேன், விரைவில் உங்களை அழைப்பேன் anna 😍 Love from Malaysia
Entha video la unga la vida rompa serisom video kulla nangalum vantha mari erunthathu unga video pakkum pothu avlo happy a erunthathu anna nan en pasanga ellarum njoy pannunom so happy anna ennum niraya video podunga anna
ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் 🥰
நம்ப செய்த ஜெல்லி மிட்டாய் ஆ என்று மதினிக்கு வருகின்ற சிரிப்பு அடடடா..... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....❤️❤️
ua-cam.com/video/1r_mwAfN6SY/v-deo.html🙏🏻
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இது. ஆனாலும் உங்க குழந்தைகள் அவசரப்படாமல் தள்ளி உக்காந்து கொடுக்கும் வரை பொறுமையாக இருக்காங்க. நல்ல ஒழுக்கமான குழந்தைகள்.👏👏👏👏👏பாராட்டுக்கள்
ua-cam.com/video/1r_mwAfN6SY/v-deo.html🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்னதான் கடையில் வாங்கினாலும்.... வீட்டில் செய்து சாப்பிடுவது என்பது மிக மிக சந்தோசமாக இருக்கும்......அதை நீங்கள் அனுபவிச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள் அண்ணா......
தெரியாத சமையல் தெரிந்து செய்யும் போது கிடைக்கும் ஆனந்தமே தனி.. மகிழ்ச்சி.
அண்ணன் எப்படியொ பேசிவிட்டார். 😊
மதினியின் சிரிப்பை பார்க்கும் பொழுது அவ்வளவு ஆனந்தமாக உள்ளது இந்த சிரிப்பு என்றென்றும் இவர்கள் முகத்தில் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
Nice
Yen unga vetula yarum sirika matengala chuma avanga sirikaratha pathi ellam pesringa
@@AnuAnu-dv7cc I dont find any wrong in this.. Its making me happy when some one who I like is happy and smile peacefully.Thats it.. Pls dont take it peraonal
@@AnuAnu-dv7cc when someone is naive and smiles it makes others be happy too . Why do u take it in wrong way??
ua-cam.com/video/1r_mwAfN6SY/v-deo.html🙏🏻
மதனி நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதை இதைப் பார்த்து தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் உங்களுடைய சமையலுக்கு நாங்கள் அடிமை
உங்களை எல்லாவறையும் பாக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு ...கவலை மறந்து கொஞ்ச நேரம் ஹாப்பி ஆக உங்க video பார்த்தால் போதும்..God bless you all .from கேரளா
She is very simple and innocent. I watch this channel just to see her face and the smile. Super sister
உங்கள் சிரிப்பை பார்க்கும் பொழுது அவ்வளவு சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வேண்டும்
சக்தி தம்பி! சூப்பர்! உண்மையில் இந்த வாழ்க்கை சொர்க்கம் தம்பி. மதனியோட புன்னகை அனைத்து கஷ்டத்தையும் மறக்க வச்சிரும். ஒருநாளைக்கு உங்கள் எல்லாருடனும் சேர்ந்து சாப்பிட வேண்டும் போல் ஆசையா இருக்கு!!
தம்பி இன்றைய வீடியோவை பார்த்து நாங்கள் நிறைய சிரித்தோம் மிகவும் சந்தோசம் பட்டோம் அண்ணியின் வளர்சிக்கு வாழ்த்துகள் 👍👍👍👍👍☺☺☺☺👌👌👌👌
அண்ணா உங்க சிரிப்பையும் மதனியோடு சிரிப்பையும் பாக்குறதுக்கு எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு
Mathini oda intha siripu pothum engaluku spr
உங்கள் அண்ணிசெய்தது
சூப்பர் சக்தி வேரலொவள்வாழ்கவளமுடன்
So innocence smile from this people.❤️❤️❤️❤️
எனக்கு ஜெல்லி பிடிக்காது,இருந்தாலும் நீங்க வீட்டில் செய்து சாப்பிடுவதை பார்த்து எனக்கும் செய்து சாப்பிடனும்போல் உள்ளது சூப்பர்👌👍
ஏல்மையான வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது நாங்களும் இப்படித்தான் செய்து பார்ப்போம
இந்த சிரிப்பில் இறைவன் இருக்கிறான் சிரிப்பில் இறைவன் உள்ளம் மளர்ந்து மகிழ்ந்து முகம் பார்க்கிறோம் ஓம் நமசிவாய ஓம் வாழ்க வளத்துடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
அண்ணா மதனி முகத்தில் புன்னகை பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள்
சக்தி அண்ணன் அருமை மதானி சிரிப்பை அடக்க முடியவில்லை
Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Mittaiya vida unga sirippu rompa azaha irukku intha sirippum santhosamum yappavum irukkanum
Nangalum jelli muttai senjirukom sema 😂😂😂vera level comedy 😂😂
உங்கள் பதிவு மிகவும் அருமை உங்கள் சிரிப்பு சத்தம் கேட்கும் போது சந்தோஷம் ...
ua-cam.com/video/1r_mwAfN6SY/v-deo.html🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அவர் செய்யும் போது நான் பார்த்தேன் அளவான பக்குவத்தில் தான் மதனி செய்தார் 👏👏👏
சூப்பர் அருமை உங்களைப்போல் நாங்களும் சந்தோஷப்பட்டோம்
spr 👍👍👍 என்ன சிரிப்பு பாக்கவே சந்தோஷமா இருக்கு enjoy😊
Enna oru sandhosam❤️😍🥰🤭super enakku kadumaya happy
மதினியின் வெள்ளந்தி சிரிப்பு அழகு🥰🥰ஜெல்லி மிட்டாய் மிகவும் அருமை👌👌👏👏
Family endrum otrumaiyaga irukkanum super
sir unga video ellam super ah irukku, bt small request anna sapdum pothu sounds illama sapdunga anna pls mathapadi ellam ok ok super
எங்களுக்கும் சாப்பிட ஆசையாக உள்ளது....
Super . Jelly jellya vanthathu pearya vesaiyam illai unnga happiness awesome.
Love from Germany. Both your smile and happiness is infectious. All the best for the future.😍
Unga சிரிப்பு அழகாக இருக்கு மதனி😘😘😘😘😘😘😘
தம்பி நமக்கு தெரியாத ஒன்றை நாம் முயற்சி செய்து .பின் அதில் வெற்றி காண்பது மிகவும் சந்தோசமாக இருக்கும் அதை உங்கள் முகத்தை பார்த்தாலே தெரியுது . மிகவும் அருமையாக உள்ளது தம்பி வாழ்த்துக்கள்🙏👌👍
Jelly beautiful. Your family's happy, more beautiful 💐
veriy nice brother and madani yanku robmu pudikum solung naketenmadani veri nice😋
Amma sirippa paatha enaku avlo santhoosham ah irukku 🥰🥰🥰🥰🥰🥰
Your mathani have a natural beauty with smiling face. Good Luck to both of you.
மதினி உங்க சிரிப்பு அருமை மிட்டாய்🍬🍭🍬🍭🍬🍭 😋
ua-cam.com/video/1r_mwAfN6SY/v-deo.html🙏🏻
கள்ளம் கபடம் இல்லாத சந்தோச சிரிப்பை பார்க்க ஆனந்தம்
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர்
ப்ரோ எவ்ளோ சந்தோசம் உங்க வாய்ஸ் செம 😍😍😍😍😍😍😍
ஹயி மாதினி புதுச ஜல்லிமிட்டாயி அருமை வாழ்க வளர்ச்சி புகழ் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈🎁🥇🥇
Anna romba happy errukku unga video pakkum pothu. En son ku unga video romba pudikum Anna.. be happy always
Ungala yellam pakumpothu romba happy ah eruku bro
Unge nalla manasuke..yellam nallathe nadakum. Kadavul ungal asirvathipar.🤗🤗
So happy! It brought so much joy ! So proud of Madhini she is a cutie ❤️
Anna unga anni a na rmba keatatha solluga......smiling anni love u akka....... Unga smile and nature la peasarathu ellamea super ka.... Enoda papa unga video a rmba virumbi papaga... En papa vayasu 4tha aaguthu aanalum unga video vanthu pakkama vida mata....... Unga family enaku rmba puduchuruku........ 😍😍😍😍..... etha mari epavum happy ah iruga...... Allah unga family ku kandipa thunai irupa........ Anni anni smiling anni 😍😍😍😍😍😍
Anni smile ayooooo semaya erukku. ...epdiye epome erunga anni. So cute and lovely 😍😍😍😍😍
Great lady...so happy to c her face ...with minimum things she is able to this jelly...👏👏👌👌
Kadauvl yaraium prithu parpathilai aahnaivarum sammaum nalla manasu irutha pothum ellam kidaikum. Nice video
உங்கள் சிரிப்பு அருமையாக இருந்தது
சின்ன சின்ன விஷயங்களில் உங்களின் சிரிப்பை காணும் பொழுது, நானும் உங்களை போல வாழ்க்கையை அழகாக வாழ வேண்டும் என்று உணர்ந்தேன்... உங்களுக்கு அன்பளிப்புகள் அனுப்ப விரும்புகிறேன், விரைவில் உங்களை அழைப்பேன் anna 😍 Love from Malaysia
Super smiley akka. U r a best chef in tamilnadu.
Ooo9999
Madhini sirupu romba Nalla Iruku
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்
Yes mam it's true,is God gift❤️
ua-cam.com/video/1r_mwAfN6SY/v-deo.html🙏🏻😊
சூப்பர்.உண்மையில் உங்களையும் மதினியையும் கட்டாயம் ஒரு முறை சந்திக்க வேண்டும்.
Nenga yalorumie rompa inocent 😍😊....nenga happy a erugatha pargurapa rompa happy a erugu bro...antha kutty piyan kty ponnu so cute...😘
நம்ம அண்ணாத்தயெ பேச வெச்சிட்டீங்க...ஹை.. ஜாலி ஜாலி...😀😀😀😀😀😀
அண்ணி ஜெல்லி அருமை சூப்பர்
Sister rompa cute ungha sripu vazhthughal
இன்னும் நெறய வித்தியாசமான ரெசிபி செய்து போடுங்க நா 😍ஜெல்லி பார்க்கவே 🤤🤤சாப்பிடணும் போல இருக்கு அவ்ளோ அருமையாக உள்ளது 😍😍🤤🤤
Wow, super madhini.. En papa voda favorite jelly, kandipa na try panna poren... Super madhini eppavum ippudiye happy ya irunga😍🍭❤
Avangaluku Oru maan veedu Kati kudunga bro romba santhosam paduvanga everyone request
Entha maathiri eppavum happy ya erukkanum ellarukkum all tha best 👍💯💯💯
Super mathani.your smile super.
Madhini neenga engayo poitinga vere level jelly candy❤️
Entha video la unga la vida rompa serisom video kulla nangalum vantha mari erunthathu unga video pakkum pothu avlo happy a erunthathu anna nan en pasanga ellarum njoy pannunom so happy anna ennum niraya video podunga anna
Hi my dear bro amazing 🙏.
Vera level 👌
Cute family I am very happy.🙏.
God bless you 🙏.
வணக்கம் சக்தி ஜெல்லி மிட்டாயை பார்க்கவே சாப்பிட தோன்றியது இந்த மாவும் மகாராஜாவின் தயாரிப்பா ?💐👌👍
Anni's expression superb... I like her alot.. Inthe jelly ye, tengai Pall ode serthu senja unnum supera irukkum.
சக்தி உங்களுடைய அண்ணா ஜெலி சாப்பிட்டு அதன் சுவை எங்களுக்கு சொன்னது மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள் 👍👏👍💯
மதனி சமையல் அருமை 😊
Yar nee
Neenga enna channel laam subscribe panni irukunga ellathalaiyum unga comment irukunga super
ua-cam.com/video/1r_mwAfN6SY/v-deo.html🙏🏻
Chinna koora veedu evlo azhaga irku parka.
Super......mathaniii arumai ungal punnaigai
Anni V2 samayal la aramichi ipo bakery level poitiga valthukal 😍
Super...மதனிக்கு ரொம்ப பிடித்திருக்கும் போல...
Your smile so cute👌
❤️💞❤️💞❤️💞Varthaye varele ungge santhosatha pathu 💗
I love you amma 🥰
Super😋 cute jelly
excellent sakthi. enjoy. may god bless you all
Omg mathini ninga vera leval
Enakke avlo happy ya iruku appo ungaluku eppadi irukum. Mm mm enjoy anna..
Very nice sakthi Anna your video super 👌 👍 😀 👏 😍 your smail super
ஜெல்லிமிட்டாய்
👌👌👌👌
Yehhhhh anni middai pannitanka 🎊🎊🎊🎊naa london la iruntu varen anni sapiduratuku seekirame 🥰🥰
Anniyum neegalum Happy ya all family super jeliy super
athu enna coverla irunthu etho powder maari iruku athu ennanu sollunga
😍😍😍😍சூப்பர் 👌👌👌👌👌👍👍👍👍👍👍
Nice channel and family
🇱🇰
Super madani vazgavalamudan 🙏🌹
இவ்வளவு சந்தோஷம் வாழ்த்துக்கள் சகோ 👍👍
So sweeeetttt.... nanum Sendhu sirichen....God bless you
Love u too mathani
👌👌bro..mathani very innocent.. lady
Wow nice pakkave semmaya irukku 🥰🥰🥰