My New House Tour | மதினி சமையல்

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2023
  • இராமேஸ்வரம் மீனவன் • கழுதமுள்ளி சங்கு கிரேவ...

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @madhinisamayal
    @madhinisamayal  Рік тому +213

    இராமேஸ்வரம் மீனவன் ua-cam.com/video/EQrl56vaZhY/v-deo.html

    • @nagarajanannamalai6213
      @nagarajanannamalai6213 Рік тому +5

      Thanks

    • @kokilainfotech9034
      @kokilainfotech9034 Рік тому +4

      Adupu kallu thalli vaikavum. Kooraiyil thee pidika vaipu undu

    • @gengamalnyanaseyran-2022
      @gengamalnyanaseyran-2022 Рік тому +3

      ​@@kokilainfotech9034 😊❤

    • @sugusanjaraipetty253
      @sugusanjaraipetty253 Рік тому +2

      ​@@nagarajanannamalai6213 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Рік тому +2

      சப்ஸ்கிரைப் பண்ணிட்டும் மதினி

  • @Sanjay..1
    @Sanjay..1 Рік тому +3467

    எல்லோரும் UA-cam வெச்சு மாடி மாடிய வீடு கட்டரங்க...நீங்க இப்போ தான் Sheet போட்டு வீடு கட்டரிங்க 😢... கூடிய விரைவில் பெரிய வீடு கட்டுவிங்க ❤🔥

    • @indiranie9794
      @indiranie9794 Рік тому +63

      கஷ்டப்படுகிறவர்களை நக்கல் பண்ணாதீங்க

    • @bhuvaneswaris6227
      @bhuvaneswaris6227 Рік тому +24

      Super ma aduthathu kalu veedu thaan, vaalthgel 💕💕😊

    • @Sanjay..1
      @Sanjay..1 Рік тому +87

      ​@@indiranie9794 நக்கல் பண்ணால நீங்கள் யோசிச்சு பாருங்க மற்ற UA-camrs கூட ஒப்பிடு பாருங்க அவங்க என்னால் பண்றாங்கனு புரியும்

    • @dorajeeva7111
      @dorajeeva7111 Рік тому +1

      ​@@Sanjay..1 o

    • @Suryamuthu871
      @Suryamuthu871 Рік тому +26

      சூப்பர் மதினி சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள்

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo Рік тому +709

    முன்பு இருந்த வீட்டைவிட இந்த வீடு அழகாக உள்ளது....❤❤❤மேலும் உயர வாழ்த்துக்கள்.... என் ஆதரவு எப்பொழுதும் உண்டு....🎉🎉🎉😊😊

  • @Vikhasini
    @Vikhasini Рік тому +16

    வசதி உள்ளவங்க வீடு கட்டி ஏசி போட்டா கூட இந்த அளவு இயற்கை காத்து கிடைக்காது. நீங்க குடுத்து வெச்சவங்க வீடு சூப்பர். நீங்க மென்மேலும் வளர்ந்து பெரிய வீடு மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள்

  • @carolinjayanthi8155
    @carolinjayanthi8155 10 місяців тому +53

    வீடு அழகோ அழகு அதைவிட உங்க மனசு அதைவிட அழகு அம்மா
    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.God bless you ma

  • @nevissmilin3770
    @nevissmilin3770 Рік тому +360

    மதினிக்கு சப்போர்ட் பண்ற பானு,ராமேஸ்வர மீனவன் அப்புறம் பெயர் சொல்ல விரும்பாத அந்த நல்லுள்ளத்துக்கும் சேத்து வாழ்த்துக்கள்.

  • @sdtp1271
    @sdtp1271 Рік тому +144

    வீடு சூப்பரா இருக்கு மதினி ஆனா அடுப்பை கொஞ்சம் தள்ளியே வையுங்கள்

  • @srilathasiva3834
    @srilathasiva3834 Рік тому +190

    விரைவில் கல்வீடு கட்ட வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    ஓலை வீட்டில் இருக்கும் சுகம் வேறு எங்கும் இல்லையம்மா
    உங்கள் சிரிப்பு ஒன்றே உங்களை வாழவைக்கும்.
    வாழ்க வளமுடன் நலமுடன் 😊

    • @sekarperumal840
      @sekarperumal840 9 місяців тому

      Love and smail was very strong the famiyl life with unity. Long live god bless ing you

  • @pengalthalamshop
    @pengalthalamshop Рік тому +42

    உங்கள் மகிழ்ச்சி உங்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. எப்போதும் இதே மகிழ்ச்சி குறையாமல் இருக்க வாழ்த்துகள் 🎉

  • @reeganreegan8242
    @reeganreegan8242 Рік тому +391

    வாழ்த்துக்கள் மதினி ராமேஸ்வரம் மீனவன் நிர்மல் பற்றி சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.என்றும் அவனை மறக்க வேண்டாம்.

  • @RAJA-ni2yq
    @RAJA-ni2yq Рік тому +535

    உங்களுக்கு உதவியாக இருந்த அந்த இருவருக்கும் மனமார்ந்த பாராட்டு🎊🎉 வாழ்த்துக்கள்

  • @manjulakshmi431
    @manjulakshmi431 9 місяців тому +29

    This is the first time I am seeing a house tour of a thatched house, and I think the idea is so innovative to showcase it. So we have the opportunity to see how people from different cultures and walks of life are happily living. ❤️❤️❤️ all the best to you all 😍👏🏽👏🏽

  • @anushiyaanu6155
    @anushiyaanu6155 Рік тому +145

    நல்லா இருக்கு மதினி கூடிய சீக்கிரம் மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள்

  • @selvamchitra-zu5pw
    @selvamchitra-zu5pw Рік тому +29

    சகோதரி ஒரு அன்பான
    வேண்டுகோள் அடுப்பு
    ஓரத்தில் ஒரு தகரத்தை
    வைக்கவும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்

    • @ranjanranjan1980
      @ranjanranjan1980 Рік тому +2

      ஆமாம் அது கட்டாயம் செய்யவும்

  • @aidashalom1309
    @aidashalom1309 Рік тому +10

    Entha sheet pottathukke evlo happy ah erukenga sekram ennum maady veeto Jesus tharuvaanga anniyoo ❤கொஞ்சத்தில் உண்மையாக இ௫ந்தால் அநேகத்தில் உண்ணை அதிகாரியாக கடவுள் வைப்பார்😍

  • @RajMaria143
    @RajMaria143 Рік тому +7

    வெள்ளந்தியான பேச்சு உண்மையான வெளிபாடு நீவிர் வாழ்வில் முன்னேற இந்த தம்பியின் வாழ்த்துக்கள் அக்கா உங்களை போல ஒரு மீனவ குல தவன் ❤❤❤

  • @sugilarani5483
    @sugilarani5483 Рік тому +38

    முன்பு இருந்த வீட்டை விட இந்த வீடு பரவாயில்லை. GOD BLESS YOU

  • @rajugeetha16may65
    @rajugeetha16may65 Рік тому +42

    எளிய வாழ்க்கை மனதிற்கு நிறைவான நிலையான குடும்பம். வாழ்க...

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Рік тому +15

    அழகான வீடு அம்மா. வாழ்த்துக்கள் 🎉

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 Рік тому +6

    தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும் ராமேஸ்வரம் மீனவனுக்கு நன்றிகள்

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm Рік тому +233

    பாணுவும் மதனியும் ஒற்றுமையாக பணிபுரிய வாழ்த்துகிறேன்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Рік тому +45

    கண் களில் கண்ணீர் வருது மதினி இவ்வளவு ஏழ்மையா எப்படி இருக்கிறீங்க இதற்கே ஒரு சலியூட் 🙋‍♀️தயவு செய்து ஒரு வீடு வாங்குங்க 🏠

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +1

      சரியாகச் சொன்னீங்க கண்டிப்பா உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் வாழ்த்துவது நாள் நல்ல வீடு அவங்க கண்டிப்பா வாங்க வாங்க மதினியை எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி வாழ்த்து போட்ட உங்களையும் எனக்கு பிடிக்கும்❤😊🙌

  • @latharaju6094
    @latharaju6094 10 місяців тому +2

    Eppozhuthum ith pol sirichikkitte irukkanam neengal....Vazhthukkal💐

  • @ezhilbasker27
    @ezhilbasker27 Рік тому +1

    Romba nalla eruku. Sekaram cement vedu kattuvinga athaum pathu santhosama erupom 👏👏🙏🙏🙏

  • @TamilTamil-bz3uj
    @TamilTamil-bz3uj Рік тому +73

    அக்கா அடுப்பு கொஞ்சம் தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும். தெண்ணங்கீற்று எளிதில் தீ பற்றக் கூடியது.

    • @sameennasar846
      @sameennasar846 Рік тому +14

      உண்மையான விஷயம் தான் இதைத்தான் நானும் சொல்லணும் என்று இருந்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому

      மற்றவர்களை முன் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வது மிகவும் உங்களுக்கு நல்ல குணம் அப்போது முன்னெச்சரிக்கை தேவை உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி மதுரை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுடைய நல்ல குணத்துக்கும் வாழ்த்துக்கள்❤😊🙌

    • @rajalakshmi6196
      @rajalakshmi6196 Рік тому

      Nan veedu parthathum itha solalanu nenachu comments la yaravathu solirukangalanu parthen solitinga

  • @padmapriya1393
    @padmapriya1393 Рік тому +130

    வாழ்த்துக்கள் பா💐 ஆனா அடுப்பு கொஞ்சம் முன்னால் நகர்த்தி வைங்கப்பா.
    ரொம்ப கூரை பக்கம் இருக்கு.
    அது எப்போதும் பாதுகாப்பு இல்லை. 👍🏻

    • @most-hated-man
      @most-hated-man Рік тому +12

      Amaa parthalei bayama irukku

    • @vanithas407
      @vanithas407 Рік тому +13

      ஆமா எனக்கும் பார்த்ததும் பயமாக இருந்தது.கொஞ்சம் அடுப்பை தள்ளி வையுங்கள்

    • @sudhaponkodis743
      @sudhaponkodis743 Рік тому +2

      Aama nanum athey dha yosichitu erunthen akka konjam munadi thalli vainga

    • @revsowmi7025
      @revsowmi7025 Рік тому +2

      Na ninaichen

  • @ajrst-xj4ox
    @ajrst-xj4ox 10 місяців тому +2

    இந்த வீட்டுல கிடைக்கிற சந்தோஷம் வேற எந்த வீட்டிலேயும் கிடைக்காது ❤😊

  • @beulahdevadharshini326
    @beulahdevadharshini326 11 місяців тому +9

    God bless you…. We should learn to be happy and content with what we have from you ❤

  • @mercy77777
    @mercy77777 Рік тому +30

    புதிய வீடு பார்க்கும் போது ரொம்ப சந்தோசம். புதிய அறிமுகம் பானுவையும் பார்த்தது இரட்டிப்பான சதோஷம். உதவிய உள்ளங்களுக்கு நன்றி ❤. மதினி கவலை வேண்டாம். எது நடந்தாலும் நன்மைக்குத்தான் நடக்கும். மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமோ? 😄😄👏👏👌🧱🧱⚓️🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @sheejas8039
    @sheejas8039 9 місяців тому

    Loved your home ♥♥. I am from Kerala.ungga sirippu and simplicity ,eppovum ippadi sirippode irungga.god bless you

  • @Am45253
    @Am45253 9 місяців тому +3

    Wow, so clean, simple, natural lifestyle. Congratulations on your new home.

  • @maryselvaraj4756
    @maryselvaraj4756 Рік тому +169

    நீங்க நீங்களாகவே இருக்கிறதுதான் உங்கள் வெற்றிக்கு காரணம் அம்மா. 💖

    • @bchitra6824
      @bchitra6824 Рік тому

      நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் .மென்மேலும் வளரும் அக்கா.

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle Рік тому +45

    முன்பு இருந்த வீட்டை விட இந்த வீடு அழகா இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jellyadi1070
    @jellyadi1070 Рік тому +11

    இயற்கையோடு சேர்ந்து வாழும் அமைதியான வாழ்க்கை. வாழ்க வழமுடன் வாழ்த்துக்கள் மதினி அக்கா

  • @manotalk1158
    @manotalk1158 Рік тому +1

    உங்கள் வீடு மிகவும் அருமையாக இருக்கு ...
    நீங்கள் மிக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா

  • @thangampalavesam4103
    @thangampalavesam4103 Рік тому +11

    உங்களுக்கு உதவி செய்த இரண்டு பேருக்கும் மிக்க நன்றி. உங்கள் வீடு மிகவும் அருமையாக உள்ளது. விரைவில் ஆண்டவன் அருளால் இடம் வாங்கி ‌வீடு கட்டுவீர்கள்.வாழ்க வளமுடன்

  • @kanimozhikanimozhi3723
    @kanimozhikanimozhi3723 Рік тому +63

    இருக்கிறத வச்சு சந்தோஷமா சிரிச்சா முகமா இருக்கிற உங்க மனசுக்கு இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடையுவிங்க அக்கா❤❤

  • @raghupathymanivarman7474
    @raghupathymanivarman7474 Рік тому +6

    வாழ்த்துக்கள் மதினி. இருப்பதை வைத்து திருப்தியாய் வாழும் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்ல சகோதரி. நானும் மீனவர் குடியை சார்ந்தவன் தான் சகோதரி.

  • @chaithrasarnyaadharshchait8209

    ❤❤❤ unga mugathill theriyira santhosham engalaku kedaithi oru santhoshamaga iruku madhani
    Innu melum melum nalla varanu
    Varuveenge 🙏🏻🙏🏻

  • @dmkloverforever
    @dmkloverforever Рік тому +146

    மதினிக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் புது வீடு திறப்பு விழா வாழ்த்துக்கள்!🎉 வாழ்க வளமுடன்! குரு வாழ்க! குருவே துணை! 💐🙏

    • @bagiyavathi7270
      @bagiyavathi7270 Рік тому +1

      வாழ்த்துக்கள்மதினிவீடுசுப்பர இருக்குதுவழ்கவழடுடன்

  • @SanjayKumar-ec5ti
    @SanjayKumar-ec5ti Рік тому +17

    என் பெயர் வசந்தி வீடு சூப்பர் இந்த வீட்டில் இருக்கும் சந்தோஷம் எங்கும் கிடைக்காது நீங்க இன்னும் நல்ல இருக்க என் அப்பன் சிவனை வேண்டுகிறேன் 🙏

  • @jayalakshmijaya5507
    @jayalakshmijaya5507 Рік тому

    வாழ்த்துகள் பால்லண்டு காலம் வாழ்க வளமுடன் வீடு சூப்பர் சூப்பர் மிகவும் அருமையாகயிருக்கிறது இன்னும் மேலும் வளரவேண்டும் 🙌💐💐

  • @karupputhurai1185
    @karupputhurai1185 Рік тому +1

    Veedu super 👌 akka enakku migavum pidichurukku akka koodiya seekkiramma periya veedu katruvinga antha kadavul arulodu vaalthukkal akka ❤️💚

  • @kavithar8889
    @kavithar8889 Рік тому +54

    முகம் முழுக்க சிரிப்புதான் சூப்பர் வாழ்த்துக்கள் தோழி

  • @saravanakumarsara5251
    @saravanakumarsara5251 Рік тому +28

    வாழ்த்துக்கள் மதினி 😊😊 இப்படியே நீங்க சந்தோசமா இருக்கணும் 💐 இன்னும் உங்க எல்லா ஆசை நிறைவேறனும்

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 Рік тому +5

    தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும் தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும் தூத்துக்குடி மீனவள் மதனிக்கும் ஒரு சானல் தொடங்கி தானும் தன் சேனலை சேர்த்து வளர்த்திருந்தால் அவர் வாழ்க்கையில் நன்றாக இருந்திருக்கும்

  • @geethasriram6656
    @geethasriram6656 9 місяців тому +5

    Congratulations Madhini. Your warmth made my heart smile ❤

  • @revathypalani7811
    @revathypalani7811 Рік тому +96

    ரொம்ப நல்லாயிருக்கு எளிமையான அழகான வீடு விரைவில் கல் வீடு கட்ட வாழ்த்துக்கள் 💐 ஒற்றுமையாக இருங்கள் ❤

  • @vpmguys702
    @vpmguys702 Рік тому +12

    அழகாக உள்ளது.இந்த வீட்டில் அன்பு மகிழ்ச்சி செல்வம் நிம்மதி ஆரோக்கியம் பெருக வாழ்த்துக்கள் மதினி.

  • @GopalGk-bq8ih
    @GopalGk-bq8ih 5 місяців тому +1

    Alaga irukku akka enga veedu oru kaalathula eippedi than irruthuchu eippa maadi vadu katttitom neengalum kudiya seekiram maadi vedu mattu veiga athukku ennoda vallthukkal akka god bless you your family 🤗🤗💐💐👍🙏🙏🙏

  • @Veeramaths85
    @Veeramaths85 Рік тому +4

    உங்கள் சந்தோஷம் முகத்தில் தெரியுது.மாடி வீடு சீக்கிரம் கட்ட வாழ்த்துகள் அக்கா 🥰🥰🥰🥰

  • @senthildeena5257
    @senthildeena5257 Рік тому +58

    வீடு சூப்பரா அம்சமா இருக்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். .🎉

  • @subhasubha3611
    @subhasubha3611 Рік тому +19

    உங்க மனசு போல , வீடும் சூப்பரா இருக்கு மதினி.. நீங்க மென்மேலும் வளரனும்...எங்களோட ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு... பானு அக்கா மதனிக்கு உறுதுணையாக இருக்குற உங்களுக்கும் நன்றி🙏❤️

  • @sshanthamani6746
    @sshanthamani6746 Рік тому

    வீடு அழகாக உள்ளது, மேன் மேலும் வளர வாழ்த்துகள் மதினி

  • @shobaangeline3354
    @shobaangeline3354 Рік тому

    Congratulations மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Mayil3329
    @Mayil3329 Рік тому +15

    வீடு மிகவும் அழகா உள்ளது அண்ணி, கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்க வளமுடன் அண்ணி 🥰🥰🥰

  • @indiradevi80
    @indiradevi80 Рік тому +4

    Congratz...Madini n Banu...yinnum melle melle valare yenikem Theivam unggleke tunaiya irrekem....Love u all so much..❤❤❤🎉🎉

  • @KavinK-mb5vr
    @KavinK-mb5vr Місяць тому

    Supper mathini vazthukkal

  • @futurebanker9375
    @futurebanker9375 10 місяців тому +1

    .sema ka
    Kallu vachi katna veedu home tour pakuradha vida .
    Koorai vidu home tour pakkum bodhu manasula vera mari real sandhosam ma iruku.❤

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +8

    வீடு 👌மதினி. அடுப்பு கொஞ்சம் நகர்த்தி வச்சிருக்கலாம். ஓலைக்கு ரொம்ப பக்கமா இருக்கிற மாதிரி இருக்கு. விரைவில் மாடி வீடு கட்ட வாழ்த்துக்கள் மதினி.

  • @santhalaxmi8386
    @santhalaxmi8386 Рік тому +5

    பால் பொங்கி வழிந்தது போல உங்களுடைய இல்லத்தில் எப்பொழுதும் சந்தோஷம் பொங்கி வழியட்டும்❤

  • @BalaKrishnan-vi8fm
    @BalaKrishnan-vi8fm Рік тому +147

    அடக்கடவுளே... மதினி கலங்காதீர்கள் விரைவில் மாடி வீடு கட்டூவீர்கள்...‌ வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும் 🎉🎉🎉🎉

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +1

      சரியாகச் சொன்னீர்கள் நானும் அப்படித்தான் மகிமைக்காக வேண்டிக்கிட்டேன் உங்களைப்போல நல்ல உள்ளங்கள் வேண்டுவதால் மதினி சீக்கிரமாக நல்ல வீடு கட்டுவார்கள் நீங்களும் நலமோடு இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்❤😊🙌

  • @marudaimanickam8011
    @marudaimanickam8011 Рік тому +1

    ரொம்ப அருமையான வீடு. விரைவில் சிமெண்ட் வீடு கட்டுவீர்கள். வாழ்த்துக்கள்.

  • @nirmalac654
    @nirmalac654 10 місяців тому +2

    நீங்க மேன்மேலும் சிறப்பாக வளர்ந்து நல்ல முறையில் வாழ வாழ்த்துகிறேன் மா 💕

  • @theaverageibstudent8416
    @theaverageibstudent8416 Рік тому +13

    Wow! Hearty congratulations! Soon build a big house and invite us all. 😀

  • @alicejoseph6936
    @alicejoseph6936 2 місяці тому

    அருமையான வீடு.. மேன்மேலும் தாங்கள் முன்னேற்றமடைய வாழ்த்துக்கள் 👍 தங்களுக்கு உதவிய சகோதரருக்கு வாழ்த்துக்கள் 👍

  • @FunPanromOfficial
    @FunPanromOfficial Рік тому

    Akka super ka makizhchiya irunga vazhthukal santhosham

  • @esthersheely7862
    @esthersheely7862 Рік тому +10

    வீடு அருமையாக உள்ளது மதினி.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @sobashouse7299
    @sobashouse7299 Рік тому +12

    மதினி நான் புதுவீடு கட்டி போனதுபோல் சந்தோசம் எனக்கு உங்களை பார்க்கும் போது நீங்கள் இன்னும் முன்னேறி வெற்றி அடைய வாழ்த்துக்கள் மதினி

  • @user-zi3gp3yh8b
    @user-zi3gp3yh8b Рік тому +1

    Sooper akka,adikira veyil ku mould veeda Vida indha veedu dhan sooper a irukum

  • @mailavathyt
    @mailavathyt Рік тому

    Vaalga valamudan, sister

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Рік тому +59

    நல்லா இருக்கு வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் மதினி👌🏼🌹✌️🤩🤞👍

  • @cyreniabarbosa2057
    @cyreniabarbosa2057 Рік тому +5

    Congrats Madhini ❤ for new house...Will continue to pray to get you laterite Stone house...God bless you dear.

  • @niroshandavid
    @niroshandavid 10 місяців тому

    akka
    unga weedu semaya irukku. full of relaxing. but , aduppu vishayathula nallawe kawanama irungo...all the best akka

  • @ammugeretha2315
    @ammugeretha2315 Рік тому

    Vaazthukkal sagothari May God bless you all

  • @mahima7510
    @mahima7510 Рік тому +20

    Congratulations madini ❤️🙌💕 am so happy to see you like this god bless you more and more our support will always be with you be happy 🎉

    • @saravanakumar880
      @saravanakumar880 10 місяців тому

      குடிசையில் வாழ்ந்தாலும். நல்ல முறையில். இயற்கை🌿🍃🌿🍃🌿🍃 பசுமையான. கடற்கரையில் இருந்து. வாழ்ந்து வருகின்றனர் வாழ்க வாழ்க வளமுடன்🙏🙏

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +10

    இருவரின் கள்ளங்கபடற்ற சிரிப்பு +பேச்சு அருமை 🎉

  • @manjulakc9313
    @manjulakc9313 Рік тому

    Nalla erkudu veetuku tq for saportmadani hose god bless you both

  • @neethaneetha3033
    @neethaneetha3033 Рік тому

    Arumai yana veetu vaalthukal mathini nice home 👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻

  • @Abealx
    @Abealx Рік тому +4

    Nice house, one suggestion please keep a concrete slab around the stove, its too near to the walls now

  • @selvi9459
    @selvi9459 Рік тому +13

    வாழ்த்துக்கள் மா.நீங்க மேன்மேலும் வளரனும்.தட்டி ஓரம் அடுப்பு பத்த வைக்கறீங்க, அது பாதுகாப்பா இருக்கான்னு பாத்துக்கோங்க🎉

  • @mohanaa257
    @mohanaa257 Рік тому

    Unga vidu than ka sorgm...eppavum ippadiye irunga..hpy

  • @geethav7900
    @geethav7900 Рік тому +10

    Loved your innocent and happy smile....so nice to see your contentment and hope in life👍👍God Bless yoi🙌🙌

  • @tirupurvlogs4498
    @tirupurvlogs4498 Рік тому +18

    மதினியோடு சிரிப்புக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடு ஆகாது எவ்வளவு அழகான சிரிப்பு😀😍😍😍

  • @jebajulians8981
    @jebajulians8981 Рік тому +13

    மதினிமா உங்கள் மனம் போல் எல்லா வளத்தோடும் நலத்தோடும் வாழ்வாங்கு வாழ்க 🎉🎉

  • @arav3782
    @arav3782 4 місяці тому

    வாழ்த்துகள் . வீடு அருமை

  • @Ninnikallufamily2006
    @Ninnikallufamily2006 8 місяців тому

    Romba nalla irukku ungalodu kitchen,🙌

  • @ammypupu134
    @ammypupu134 Рік тому +8

    Pls keep distance side wall with your stove
    Or keep sheet to avoid fire

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Рік тому +23

    Very happy to see your new house. Madani and Banu both are soooo happy. May God bless the whole team.

  • @rameshapr7768
    @rameshapr7768 Рік тому

    வாழ்த்துக்கள் மதனி 💐💐💐 மென்மேலும் வளர இறைவனை வேண்டி கொள்கிறேன்

  • @goals4867
    @goals4867 10 місяців тому

    Valgha valamudan

  • @roselineprathap54
    @roselineprathap54 Рік тому +6

    Madhini, congratulations, your house is beautiful, and the smile of yours is wonderful, be happy and God bless you and your family. 🙏

  • @ramjanrafeek6201
    @ramjanrafeek6201 Рік тому +39

    மதினி ரொம்ப அழகான v2.... வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉.... ரொம்ப சந்தஷமாக இருக்கு உங்க சிரிப்பு பார்த்து ஆனந்த கண்ணீர் வந்துருச்சு....இதே சந்தோசதொட இருங்க மதினி மற்றும் குடும்பம்.....❤❤❤❤❤❤

  • @ManjuKannan-xo7fh
    @ManjuKannan-xo7fh 6 місяців тому

    Super akka valzha valamudan pallandu

  • @devibalaloganathandevibala3240

    Super .vaalthukkal akka

  • @Queen-cw4xv
    @Queen-cw4xv Рік тому +7

    வாழ்த்துக்கள் மதினி 🙏🏻வீடு அருமையா இருக்கு 😍😍

  • @vikasnicookingvlogs3903
    @vikasnicookingvlogs3903 Рік тому +6

    மிகவும் மகிழ்ச்சி வீடு சூப்பர் வாழ்த்துக்கள் மதினி 👏👏💐💐🍫🍫💐

  • @beautiful5256
    @beautiful5256 9 місяців тому +4

    Beautiful house. I like that type of house, it's cool during summer. ❤

  • @santhanamariappan5729
    @santhanamariappan5729 Рік тому

    Naan thoothukudi than. Unga channel first la irunthu parkuren. Ippom ungala ninaikum pothu perumaiya iruku. Ippo subscribe panren. God bless you

  • @niranjmadhu
    @niranjmadhu Рік тому +10

    மிகவும் அருமையாக உள்ளது அக்கா மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்