உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இந்த ஏழையின் சிரிப்பை ரசிக்கும் அந்த அன்புச்சகோதரிக்கு நன்றிகள்.. கோடி உங்களுடன் இறைவன் எப்போதும் துணையிருப்பான்.. வாழ்க வளமுடன்
இந்த பொருட்களை.... அனுப்பின... தெய்வதுக்கு 🙏.. கோடான கோடி நன்றி.... அவர்களுக்கு... எவ்வளவு.. சந்தோசம் பாருங்க 🙏.. உங்கள் குடும்பத்தில். அனைவரும்.. நல்ல இருக்கனும்...நானும் தாய் தந்தை இல்ல ஒரு பெண்....அவர்கள் சார்பாக... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையிலே ரொம்ப சந்தோசமாவும், பெருமையாவும் இருக்கிறது! இப்படியும் மனித நேயமிக்க மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா என்பதை நினைக்கும் போது..!!!! எங்கயோ இருந்து ஒரு முகம் தெரியாத உறவு ஒரு குடும்பம் வாழ்வதற்கு எது தேவையோ அவை அனைத்தையும் அனுப்பி அந்த குடும்பத்தின் மகிழ்வை பார்த்து ரசித்து கொண்டியிருக்கும் அந்த நல்ல உள்ளம் கொண்ட இதயத்தை வாழ்த்தி வணங்குகிறேன்.! 💖👏👏👏😇 வாழ்க வளமுடன் 🙌🥰
பணம் இருக்கிறவங்க பணம் இல்லாதவங்களுக்கு கொடுக்கிறதுக்கு எல்லாம் ஒரு மனசு வேண்டும் ...அந்த நல்ல மனசு அவங்க கிட்ட இருக்கு🍫🍫❤💐💐அவங்களும் அவங்க குடும்பமும்💯 நல்லா இருக்கனும்...💐💐
அந்த தங்கையின் முகத்தில் எவ்வளவு ஒரு சந்தோஷம் இறைவா ஏலையின் வேதனையை தீர்த்த தெய்வத்துக்கு கோடிக்கணக்கான நன்றி வார்த்தைக்கு ஒரு முறை அக்கா அக்கா என்று சொல்லுராங்க இன்சா அல்லாஹ் ஆமேன்
உதவிய நல்லுள்ளத்திற்கு நன்றி. ஒவ்வொரு பார்சலையும் பிரிக்கும் போதும் சகோதரியின் முகத்தில் எவ்வளவு பூரிப்பு. இவர்களுடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சி அடைந்தேன்
இவற்றைப் பார்க்கும்போது நாங்களே இதையெல்லாம் பெற்றது போல சந்தோஷம் அடைகிறோம்... வாழ்த்துக்கள் அக்கா... பொருட்களை தந்த அக்கா குடும்பத்தினருக்கு மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்.
உதவி செய்து விட்டு பெயரை கூட காட்டிக்காத உங்களின் பரந்த குணத்தை கண்டு வியக்கிறோம்.. வாழ்க பல்லாண்டு.. உங்களின் உதவி கரம் பலருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.. 💐💐
ஆக்டர்ஸ்க்கு பால் அபஷேகம் பண்ணாம ரசிகர் மன்றம் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவி பண்ணலாம்., காசு இருக்கீங்க ரொம்ப வசதியாக இருக்கீங்க கடவுளுக்கும் சரி ஏழை எளிய மக்களுக்கு உதவி பண்ணலாம் ரெண்டு பேருக்குமே பண்ணலாம்.
சிறுமைப்பட்டவர்கள் மீது சிந்தையுள்ளவர்கள் பாக்கியவான்கள் . (பைபிள்) இத்தனைப் பொருட்க்களை அனுப்பியவர்கள் உன்மையிலே பாக்கியவான்கள்தான் கர்த்தர் அவர்களை மேன் மேலும் ஆசிர்வதிப்பாராக 🙏
ஒவ்வொரு வாழ்த்து,comments படிக்கும் போது, எனக்கே ஆனந்த கண்ணீர் வந்து விட்டது....இத்தனை வாழ்த்து களுக்கும், சொந்த காரியானா, அந்த முகம் தெரியாத அக்கா வுக்கு,என் வாழ்த்துக்கள்....இந்த உதவிக்கு எதுவும் ஈடாகாது....
இந்த உலகத்தில் இருக்கும் ஒரு சில மனிதர்களுக்கு நிறைய பணம் இருந்தாலும் உதவ மனம் வராது,அக்காவின் குடும்பத்திற்கு உதவிய அந்த நல்ல இதயத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
என் பெயர் கூட குறிப்பிட வேண்டாம் என்று கூறிய அந்த மனசு தான் சார் கடவுள்..... உதவி செய்த நீங்கள் மட்டும் அல்ல உங்கள் சந்ததியினர் அனைவரும் நலமுட வாழ இறைவனை வேண்டுகிறேன் 💐🙏
வசதி இருக்கிறவங்க எல்லாரும் இப்படி உதவ மாட்டாங்க இந்த ஏழை குடும்பங்களுக்கு பரிசளித்த உயர்ந்த உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்க வளமுடன்
இந்த மனசு யாருக்கு வரும்,,, இவ்ளோ பெரிய உதவி பண்ணி இருக்கீங்க அக்கா நீங்க உண்மையாகவே நீங்க கடவுளுக்கு சமமானவர்கள்.. நூறு வயசு வரை நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கணும் இருப்பீங்க அக்கா...
இவங்க முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி என்ன ஒரு சந்தோஷம் இந்த பொருட்களை அனுப்பின அந்த வெளிநாட்டு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நாங்கள் மனம் நெகிழ்கிறோம் நன்றி சகோதரி உதவி செய்ய நாங்களும் முன் வருவோம்
Just today I saw this video ..Iam so happy to the beautiful heart who gave this gift ...Yen son ku avanga appa kitta baby ku oru dress yeduthu kuduka sonna .But my husband not even ready to see my son ..God bless to the person who helped this family ..
ஒரு இட்லி வாங்கி கொடுத்து போட்டோ எடுத்து போடும் மக்கள் மத்தியில் இவ்வளவு வாங்கி கொடுத்தும் பெயரை கூட சொல்ல வேண்டாம் என்றுயுள்ளிர்கள் இது தான் உண்மையாக உதவும் மனம் உள்ளவர் செய்யும் செயல் வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கனும்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை உணர்ந்தேன்....... தேவைகளை அறிந்து உதவிய சகோதரிக்கு கோடி நன்றிகள்....
Thanks sister 🙏🙏🙏🙏🙏🌹
நானும் அதை உணர்ந்தேன், மதினியின் சிரிப்பிலும் அவவின் மகளின் சிரிப்பிலும்!!
Thanks Akka 😍😍❤❤
நானும் அதையே உணர்ந்தேன்
B
இதுபோல நல்லவர்கள் இருப்பதால இந்த உலகம் இன்னும் அழியாமல் உள்ளது. உங்களுக்கு உதவிய சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Akka unga manasu romba erusu👌👌
Periya manasu
Akka Neenga Romba Nalla irupinga....🙏🙏God bless you 😘
So sweet of that unknown sister, kodupathil vulla santhosham very ethilum irukathu
👍👍👍👍👍
உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இந்த ஏழையின் சிரிப்பை ரசிக்கும் அந்த அன்புச்சகோதரிக்கு நன்றிகள்.. கோடி உங்களுடன் இறைவன் எப்போதும் துணையிருப்பான்.. வாழ்க வளமுடன்
இந்த உதவியைசெய்தசகோதரிக்கு கோடானுகோடிநன்றிநல்லமனம்வாழ்க வளமுடன்👍👌💐💐💐
இந்த பொருட்களை.... அனுப்பின... தெய்வதுக்கு 🙏.. கோடான கோடி நன்றி.... அவர்களுக்கு... எவ்வளவு.. சந்தோசம் பாருங்க 🙏.. உங்கள் குடும்பத்தில். அனைவரும்.. நல்ல இருக்கனும்...நானும் தாய் தந்தை இல்ல ஒரு பெண்....அவர்கள் சார்பாக... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையிலே ரொம்ப சந்தோசமாவும், பெருமையாவும் இருக்கிறது! இப்படியும் மனித நேயமிக்க மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா என்பதை நினைக்கும் போது..!!!! எங்கயோ இருந்து ஒரு முகம் தெரியாத உறவு ஒரு குடும்பம் வாழ்வதற்கு எது தேவையோ அவை அனைத்தையும் அனுப்பி அந்த குடும்பத்தின் மகிழ்வை பார்த்து ரசித்து கொண்டியிருக்கும் அந்த நல்ல உள்ளம் கொண்ட இதயத்தை வாழ்த்தி வணங்குகிறேன்.! 💖👏👏👏😇 வாழ்க வளமுடன் 🙌🥰
உதவி செய்வதற்கும் மனசு வேணும் வெளிநாட்டில் வாழும் அந்த சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏
Best example for humanity is still there in this world...we all appreciate the gesture and kind heart of the mam sending this gift.. Kudos....
அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது ஏற்படும் மன நிறைவை அனுபவித்து பார்த்தவர்களுக்குத் தெரியும் நல்ல மனசு அந்த சகோதரிக்கு வாழ்க வளமுடன் ❤️👌👍
👍
P
இருப்பவர்கள் செய்வதற்கும் ஒரு மணம் வேண்டும் .அந்த மனதிற்கு நன்றி...
Super
TV
Unmai
@@iynulayesha8358 என்ன tv
நன்றி
கொடுப்பதற்கு நல்ல மனம் வேண்டும் வாழ்க சகோதரி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
பணம் இருக்கிறவங்க பணம் இல்லாதவங்களுக்கு கொடுக்கிறதுக்கு எல்லாம் ஒரு மனசு வேண்டும் ...அந்த நல்ல மனசு அவங்க கிட்ட இருக்கு🍫🍫❤💐💐அவங்களும் அவங்க குடும்பமும்💯 நல்லா இருக்கனும்...💐💐
உங்கள் மகிழ்ச்சியில் இறைவனைக் காண முடிந்தது...இந்த மகிழ்ச்சிக்கு உதவிய தோழிக்கு நன்றிகள் பல...🙏🙏🙏🙏
Happy
தூத்துக்குடி மீனவன் அவர்களுக்கு அவர்கள் மதினிக்கு பொருள்கள் அனுப்பிய முகம் தெரியாத சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி
அந்த தங்கையின் முகத்தில் எவ்வளவு ஒரு சந்தோஷம் இறைவா ஏலையின் வேதனையை தீர்த்த தெய்வத்துக்கு கோடிக்கணக்கான நன்றி வார்த்தைக்கு ஒரு முறை அக்கா அக்கா என்று சொல்லுராங்க இன்சா அல்லாஹ் ஆமேன்
இந்த நல்ல உள்ளம் கொண்ட பெயர் சொல்ல விரும்புவது இல்லாத தம்பதிகள் மிக்க நன்றி கள்.
Great god bless you akka
💐💐💐💐👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
🙏
இந்த அனைத்து பொருட்களையும் கொடுத்த சகோதரிகு நன்றி 🤗👏
Supper mam god bless you mam
Nangalum name I solgirom antha sisterku
Thanks ka
Super thank u so much🥰
@@karthikarajesh5327 romba petrous manasu akkavukku god bless u sid
உண்மையில் இந்த வீடியோ பார்க்கும் போது மனம் நிறைய இருக்கு அனைத்தும் அனுப்பிய அந்த அக்காவுக்கு வாழ்த்துக்கள் மிக்க நன்றி...🙏🙏
உதவிய நல்லுள்ளத்திற்கு நன்றி.
ஒவ்வொரு பார்சலையும் பிரிக்கும் போதும் சகோதரியின் முகத்தில் எவ்வளவு பூரிப்பு. இவர்களுடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சி அடைந்தேன்
இவற்றைப் பார்க்கும்போது நாங்களே இதையெல்லாம் பெற்றது போல சந்தோஷம் அடைகிறோம்... வாழ்த்துக்கள் அக்கா... பொருட்களை தந்த அக்கா குடும்பத்தினருக்கு மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்.
Mikka nanri
S correct
உண்மை
S correct nama veetula oruthavanga santhosama eruka Mari feel Panna midiyuthu mathini and her family all God bless you
@@santhaprabu8942 s
பொருட்கள் குடுத்த பெரிய உள்ளத்திற்கு மிகப்பெரிய நன்றிகள் மற்றும் திருச்செந்தூர் முருகன் அருள் புரிவானாயாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mighty God always bless u sis bcz u very kind of 💖💓
வெலி நாட்டில் உள்ள சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நளமுடனும் 🙏🙏👍👌
இவ்வளவு பொருட்களையும் பார்த்து பார்த்து வாங்கிய சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிராத்திக்கிறேன்
உதவி செய்து விட்டு பெயரை கூட காட்டிக்காத உங்களின் பரந்த குணத்தை கண்டு வியக்கிறோம்.. வாழ்க பல்லாண்டு.. உங்களின் உதவி கரம் பலருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.. 💐💐
💝 பொருட்கள் குடுத்த அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🤗🙏🙏🙏
Hi
Akka number
கல் சிலைக்கு பால் அபிஷேகம் செய்வதை விட என் ஏழை அக்காவுக்கு உதவிய உங்கள் மனசு தான் கடவுள் நீங்கள் நோய் நொடியின்றி நீரோடி வாழ வேண்டும்...🙏
True
Unmai
True
Rightly said
ஆக்டர்ஸ்க்கு பால் அபஷேகம் பண்ணாம ரசிகர் மன்றம் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவி பண்ணலாம்., காசு இருக்கீங்க ரொம்ப வசதியாக இருக்கீங்க கடவுளுக்கும் சரி ஏழை எளிய மக்களுக்கு உதவி பண்ணலாம் ரெண்டு பேருக்குமே பண்ணலாம்.
உழைப்பு தந்த பரிசு... என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மதினி
சிறுமைப்பட்டவர்கள் மீது சிந்தையுள்ளவர்கள் பாக்கியவான்கள் . (பைபிள்) இத்தனைப் பொருட்க்களை அனுப்பியவர்கள் உன்மையிலே பாக்கியவான்கள்தான் கர்த்தர் அவர்களை மேன் மேலும் ஆசிர்வதிப்பாராக 🙏
இதற்கான பலனை எதிர்பார்க்காத அன்பு சகோதரிக்கு நாம் அனைவரின் வாழ்த்துக்களும் வணக்கங்களும்....👌
அவர்கள் குடும்பம் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் நீடுடி வாழ்க....அனைத்தும் தரமான பொருட்கள்...
அந்த சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி இதுபோன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் என்றென்றும் ஏழைகள் வாழ்வார்கள் நன்றி சகோதரி
Nalla ullam padaitha andha manam vazhga valamudan.
வேலி நாட்டு அக்காவுக்கு ரொம்ப நன்றி ஓரு ஏழை குடும்பத்துக்கு உதவியதர்க்கு.நீங்க நல்லா இருக்கனும்
செய்வதற்கு மனம் உள்ள சகோதரிக்கு மனமார்ந்த நன்றி இந்த சிரிப்பு எப்பொழுதுமே இருக்கட்டும்
enakku water color box , pirikkarappa alugaiye vanthuduchu, ippadi poor family ku enna enna thevainu pathu pathu anupiya ungal manathukku kodi nandrigal
ஒவ்வொரு வாழ்த்து,comments படிக்கும் போது, எனக்கே ஆனந்த கண்ணீர் வந்து விட்டது....இத்தனை வாழ்த்து களுக்கும், சொந்த காரியானா,
அந்த முகம் தெரியாத அக்கா வுக்கு,என் வாழ்த்துக்கள்....இந்த உதவிக்கு எதுவும் ஈடாகாது....
உங்களுக்கு இந்த அனைத்து பொருட்களையும் தந்த சகோதரிக்கு மிக்க நன்றி
உங்க நல்ல மனசுக்கு இதென்ன கோடி கொடுத்தாலும் கிடைக்காத சிரிப்பு
கொடுத்த உள்ளங்களுக்கு நன்றிபலகோடி.எங்களுக்கும் ஆசைதான் வசதி இல்லயே மனசுஇருக்குது என்னசெய்ய
🤲🤲🤲🤲👍👍
உதவும் எண்ணம் இருக்கே அதுவே போதும் சகோதரி கவலை பட வேண்டாம் நீங்களும் உதவி செய்யும் அளவுக்கு முன்னுக்கு வருவிங்க ஆண்டவன் அருளால்
Enakkum intha mathiri help pannanumnu asaiya irukku
But am in a problem
@@lathaasubi6335 உதவும் எண்ணம் இருக்கு அது போதும் சகோதரி
@@lathaasubi6335 🤲🤲🤲🤲❤️❤️👍👍
இதை வழங்கிய மனதிற்கு மிக்க நன்றி......இதை போல் நல்ல மனிதர்களை காண்பது மிகவும் கடினம்.....
வாய் கொள்ளாத சிரிப்பு, மனம் நிறைய பூரிப்பு தங்கச்சிக்கு. வாழ்த்துக்கள். அனுப்பிய சகோதரிக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
பொருள்களை வாங்கி அனுப்பிய சகோதரரிக்கு மனமார்ந்த நன்றிகள். கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிபாராக 🙏🙏🙏🙏
சில ஆட்கள் பெயருக்காக செய்வார்கள் ஆனாள் இந்த அக்கா பெயர் சொல்லவேண்டாம்னு சொல்லி இருக்காகள் எவ்ளோ நல்லவர் என்று தெரிகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰
நன்றி..
இந்த உலகத்தில் இருக்கும் ஒரு சில மனிதர்களுக்கு நிறைய பணம் இருந்தாலும் உதவ மனம் வராது,அக்காவின் குடும்பத்திற்கு உதவிய அந்த நல்ல இதயத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
இத்தனை பொருட்கள் அனுப்பிய நல்ல உள்ளங்கள் கொண்ட வர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் ❤
இவர்களுக்கு இந்த பொருட்களை அளித்த அந்த சகோதரிக்கு நன்றி 🙏🙏 நீடூழி வாழ்க 💐💐💐
முகம் தெரியாத அந்த நல்ல உள்ளம் தான் கடவுள். 🙏🙏🙏ரொம்ப நன்றி.மனிதம் அதுவே போதும். மனது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
என்ன ஒரு சிரிப்பு 🤗இந்த அக்காக்கு இவ்ளோ அனுப்புனா அந்த அம்மா தெய்வம் ❤ ஏழையின் சிரிப்பில் இறைவன் 😍
அக்கா எங்களுக்கும் உங்களுக்கு உதவனும்னு ஆசையா இருக்கு ஆனா எங்ககிட்ட ஒண்ணுமே இல்ல ஆனா எங்களுக்கு பதிலா உங்களுக்கு உதவனும் அந்த அக்காக்கு மிக்க நன்றி என்னுடைய சார்பாகவும் எல்லாருடைய சார்பாகவும் வாழ்த்துகள் அக்கா இதே மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருங்க 🥰🥰🥰
அக்கா இதே போல எப்பவும் சந்தோசமாக இருக்க வேண்டும். ..இந்த எழை குடும்பத்துக்கு உதவிய அந்த அக்காக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤🙏🙏
அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு வேணும் இப்படி பொருள் அனுப்புவதற்கு. மதனி மற்றும் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 💐💐💐
மதினி....உங்களுக்கு. சாமான்கள் அனுப்பிய நல்ல உள்ளத்துக்க கோடான கோடி நன்றிகள்.....அந்த தரும்பத்தை... ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.....ஆமென்.....ஆமென்........நான் இலங்கை......👏👏👏👏🇱🇰🇱🇰👪👪👪👪👪👪
அந்த மனசுக்கு ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕
Superthankyouakka
என் பெயர் கூட குறிப்பிட வேண்டாம் என்று கூறிய அந்த மனசு தான் சார் கடவுள்..... உதவி செய்த நீங்கள் மட்டும் அல்ல உங்கள் சந்ததியினர் அனைவரும் நலமுட வாழ இறைவனை வேண்டுகிறேன் 💐🙏
வசதி இருக்கிறவங்க எல்லாரும் இப்படி உதவ மாட்டாங்க இந்த ஏழை குடும்பங்களுக்கு பரிசளித்த உயர்ந்த உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்க வளமுடன்
உதவி பண்ண அவங்களுக்கு ரொம்ப நன்றி,, எனக்கும் நிறைய உதவி பண்ணனும் னு ஆசை ஆனால் எங்களுக்கும் வசதி குறைவு,
Udavi pannanum ninachalee orunall kandipa udavi pannura allavuku valarchi adaivinga sis
@@sushants8982 kandippa, tq
Udavanum nu nenaikra manase pothum sis.
ரொம்ப சூப்பரா இருக்கு அனுப்பிய sister god bless our FAMILY மதினி happy a பார்த்தா ரொம்ப happy a eruku god bless you 💐💐💐💐💐
அமேசான் ல இருந்து வந்த பொருள் அத்தனை சூப்பர் பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு
😁👍👍👌
சூப்பர் 👌👌👌👌
👍👍👍
Unga samayal lam super
Super
பரிசு கொடுத்து மகிழ்த சகோதரி வாழ்க பல்லாண்டு... பிறர்கு பரிசு தந்து மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் சுகமே சுகம்... நானும் அனுபதிறுகிறேன்..
Loving heart could believei appreciate the good thought God Bless the Akka who sent ❤
கொடுக்கும் மனம் எல்லோருக்கும் வராது. நல்லுளங்களுக்கு நன்றிகள் பல.
பார்த்து பார்த்து order பண்ணி இருக்காங்க,super sis
பிறர் மனம் குளிர வைத்து வாழ்வதே மிக சிறந்த பண்பு.. கொடுப்பதற்கு கோடி மனம் வேண்டும்.... நன்றி சகோதரி
God bless you all the gifts are very useful thank you
இறைவன் உருவத்தில் இப்படியும் சிலரே! 😍
எனக்கே அந்த அக்காவ பாக்கனும் .போல் ஆர்வமாக உள்ளது..
அருமை நண்றிகள் பல கோடி
இவர்கள் மூலமாகத்தான் இறைவனை பார்க்கிறேன்.அனுப்பிய நல்ல உள்ளத்திற்கு
நன்றிகள் பல🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
As a woman, she understood madani s real needs including the pads. Plus bed and stuff. Wow sister...
Yes true. ..
Super
உண்மையிலே சந்தோசமா இருக்கு மதனிக்கு சமைக்க நல்ல பாத்திரம் பண்டங்கள் உதவுங்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
இந்த பரிசு அனுப்புனவங்கலுக்குநன்றி நன்றி அக்கா எங்கலாலேமுடியாதேநீங்கசெஞ்சதுரொம்பநன்றிஅந்தமுகம்தேரியதேஅக்கவுக்குநீங்கநல்லாஇருக்கனும்அக்கா🙏🏻🙏🏻🙏🏻
பிறர் மனதை மகிழ்வித்து, மகிழ்வதே தனி இன்பம் தான்.மதினிக்கு உதவிய அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி.வாழ்க பல்லாண்டு.
காசு இருந்தாலும் செய்யறதுக்கு ஒரு மனசு கண்டிப்பாக வேணும் அவங்க சிரிப்பில் தெரியுது அவங்க கஸ்டம் நல்லா இருக்கட்டும் வாழ்த்துக்கள் அக்கா
❤️ வாழ்க வளமுடன் அந்த தோழி எந்த துன்பம் இல்லாமல் நளமாகவும் நீண்ட
ஆயுள் லுடன் சந்தோஷமாக வாழவேண்டும் ❤️
இந்த அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்த அக்காவுக்கு கோடி கோடி நன்றி உங்கள் குடும்பமும் உங்கள் பிள்ளைகளும் நன்றாய் இருப்பாங்க அக்கா ❤️❤️❤️❤️
Super, help pana periya manasu venum,
இந்த பொருள்கள் கொடுத்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டதற்கு ❤️
அந்த அக்காவை இறைவன் ஆசீரவதிக்கட்டும். நன்றி அக்கா
2 rs க்கு கணக்கு பாக்குற இந்த காலத்தில் இவ்ளோ பெரிய மனது வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐
உதவி செய்த சகோதரிக்கு மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன் ❤️❤️❤️
*god bless you Mathini & Sakthi Anna and specially gift kodutha Akka*
Enaku Unga channel m pudikum
Sakthi Anna pls fon nembor
@@rohanarohana2339 new year ku live vantha video la shakthi anna number sollirupanga parunga
இந்த மனசு யாருக்கு வரும்,,, இவ்ளோ பெரிய உதவி பண்ணி இருக்கீங்க அக்கா நீங்க உண்மையாகவே நீங்க கடவுளுக்கு சமமானவர்கள்.. நூறு வயசு வரை நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கணும் இருப்பீங்க அக்கா...
மதனிக்கு இவ்வளவு பொருள்களையும் அனுப்பிய நல்ல உள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் போதாது.
God bless u sister.
சிரிப்பில் இறைவனை காண முடிந்தது. அனுப்பிய சகோதரிக்கு நல்ல மனசு. வாழ்க வளமுடன்.
உங்கள் சிரிப்பை பார்த்ததும் எனக்கு சந்தோஷம் வந்து விட்டது 😍😍😍
இந்த உதவியை செய்தவர்கள் என்றென்றும் வளமுடன் வாழ எல்லாவள்ள இறைவவையும் வேண்டுகிறோம்
நல்ல உள்ளம் கொண்ட சகோதரிக்கு நன்றிகள்.வாழ்க வளமுடன்.
உதவி செய்த அந்த அக்காவுக்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
உதவி செய்வதால் கிடைக்கும் சந்தோஷம் மன நிம்மதி வேறு எதுவும் இல்லை
உதவி செய்த சகோதரியாரே, உங்கள் பெயரை நாங்கள் அறியாவிட்டால் என்ன, இறைவன் அறிவான் உங்களை. நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
இந்த மாதிரி எல்லாம் மனசு அனைவருக்கும் வரவேண்டும்....
பெறுவது யாராகா இருப்பினும் கொடுப்பது இறைவனே 💯💯
ஒரு நிமிடம் கண்கலங்கியது இவரின் மகிழ்ச்சியை கண்டு! இப்படி ஒரு அருமையான தருணத்தையும், சந்தோஷத்தையும் தந்த அந்த நல்உள்ளத்திற்கு எனது நன்றிகள்!
mm
இவங்க முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி என்ன ஒரு சந்தோஷம் இந்த பொருட்களை அனுப்பின அந்த வெளிநாட்டு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நாங்கள் மனம் நெகிழ்கிறோம் நன்றி சகோதரி உதவி செய்ய நாங்களும் முன் வருவோம்
🥰🥰🥰🥰🥰 அந்த அக்கா நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழனும்
இதை கொடுத்த சகோதரி இறைவன் அருளால் நீண்ட ஆயுள் வாழ வாழ்த்துக்கள்..
பொருட்களை அனுப்பி வைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் அருமை 👍👍👍👍👍👏👏👏👏
நன்றி..
உதவி செய்த அக்காவிற்கு மிகவும் நன்றி, மதனி நல்லா இருக்கனும்.
Yar andha akka...avangala pakkanum nijama yaruku udhavi thevanu terinji anupirkinga....really great adhuvum eomba avasiyamana things....really hats off u....
நீங்கள் இன்னும் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 உதவி செய்த அந்த அக்காகு மிகவும் நன்றி💓
Just today I saw this video ..Iam so happy to the beautiful heart who gave this gift ...Yen son ku avanga appa kitta baby ku oru dress yeduthu kuduka sonna .But my husband not even ready to see my son ..God bless to the person who helped this family ..
அந்த சகதோரி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்🙏
ஒரு இட்லி வாங்கி கொடுத்து போட்டோ எடுத்து போடும் மக்கள் மத்தியில் இவ்வளவு வாங்கி கொடுத்தும் பெயரை கூட சொல்ல வேண்டாம் என்றுயுள்ளிர்கள் இது தான் உண்மையாக உதவும் மனம் உள்ளவர் செய்யும் செயல் வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கனும்
correct..
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காட்டிய வெளிநாட்டு சகோரிக்கு வணக்கங்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி
இதுபோல் நல்ல உள்ளங்கள் இருப்பதனால் தான் தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்துள்ளது உதவி செய்தவர்களுக்கு நன்றி.
👍🏻பொருட்கள் கொடுத்த சகோதரிக்கு மிக்க நன்றி 👏👏👏👏தங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்....... 🎉🎉🎉
வணக்கம்..
Joy of giving. Semma. Great people's lives 😍
இந்த மனசு தான் கடவுள்🧎♂️ 💕💕💕
பொருட்கள் வழங்கிய Sister kku periya thanks.God bless you and your family always ❤❤❤
இந்த பொருட்களை அனுப்பி ய சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள்.
So sweet
Excellent lovely person whoever it is
God bless her and
God bless you all
🙏🙏🙏🙏
கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்
how u...