இவோலோ பொருள்கள் அனுப்பி இருக்காங்க எங்க மதினிக்கு | Where to send Ivolo items to Madini

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 3 роки тому +1658

    அண்ணி முகம் முழுவதும் சிரிப்பு 😊😊😊😊அனுப்பிய அண்ணனுக்கு நன்றிகள் 💐💐💐💐💐💐💐💐💐

  • @meeraasmindmap2169
    @meeraasmindmap2169 2 роки тому +22

    ஒரு ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுத்தா கூட அதை வீடியோ போட்டு காட்டுகிற மக்களுக்கு மத்தியில்...,. இவ்வளவு பொருட்கள் வாங்கி கொடுத்து பெயர் கூட சொல்ல வேண்டாம்னு சொல்லி இருக்காங்க ..உண்மையிலேயே நல்ல மனசு உள்ள மனிதர் .....ரொம்ப நன்றி அண்ணா😊

  • @mookkaiyurmeenavan
    @mookkaiyurmeenavan 3 роки тому +623

    பொருட்கள் அனுப்பிய நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @Remi_Reni
    @Remi_Reni 3 роки тому +82

    உங்கல விட எனக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா God bless you

  • @manidhanapal6911
    @manidhanapal6911 3 роки тому +1502

    உன்மையாவே.. பெரிய மனசு வேனும் நல்ல மனம் படைத்தவர் வாழ்க வளமுடன் ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம்..மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ 🙏🙏

  • @KrishnaRaj-yn4cl
    @KrishnaRaj-yn4cl 2 роки тому +25

    பொருள் உதவி செய்த அன்பான உள்ளத்திற்கு கோடி நன்றி.

  • @panditharan3500
    @panditharan3500 3 роки тому +775

    உதவி செய்த நண்பருக்கு ரொம்ப நன்றி பெயர் கூட சொல்ல வேணாம் சொன்னது மனச தொட்டுருச்சு இந்த நல்ல உள்ளத்துக்கு நீங்க சந்தோஷமா இருப்பீங்க சூப்பர் நண்பா

    • @vijilakshmi6773
      @vijilakshmi6773 2 роки тому +6

      உதவி செய்த நண்பருக்கு மிகவும் நன்றி God bless You and your family 🙏🙏🙏

    • @sivasundaramiyadurai5103
      @sivasundaramiyadurai5103 2 роки тому +2

      இந்த முகத்தில் உள்ள சந்தோசம் உதவிய செய்த தம்பியையே சேரும். தம்பிக்கு எனது வாழ்த்துக்கள். நமது சிறு உதவி அவர்களுக்கு பெரிய நன்மையைக் கொடுக்கும்.

    • @padminil2402
      @padminil2402 2 роки тому +1

      🙏🙏🙏🙏 velinattu anbaruku nandrigal

  • @stargraphics4928
    @stargraphics4928 3 роки тому +71

    பொருட்கள் அனுப்பிய நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @umadevia6360
    @umadevia6360 3 роки тому +529

    பகிர்ந்து உண்ணும் பழக்கம். சகோதரி எல்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

  • @priyangakumar1125
    @priyangakumar1125 2 роки тому +17

    எத்தனை ஆட்சி வந்தாலும் கஷ்டபடும் மக்கள் கஷ்ட்டத்தை மட்டுமே அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் இந்தளவுக்கு உதவி செஞ்சிருக்காங்க ரொம்ப நண்றி அண்ணா மதணியின் மகிழ்ச்சி அளவில்லாமள் இருக்கனும்

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 3 роки тому +467

    தம்பீ உன்னுடைய தன்னடக்கமான பேச்சுதான் உன் உயர்வுக்கு வழிகாட்டி!
    வாழ்க வளமுடன்!
    நாமக்கல் மாவட்டத்திலிருந்து """

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому +18

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 3 роки тому +2

      @@thoothukudimeenavan valka valamudan nalamudan vungal kudumbam ameen annampol valkai amaiyoum thambi valka ma

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 3 роки тому +2

      Vunmai ma

    • @arasisekar6806
      @arasisekar6806 3 роки тому +4

      Un gunam intha vayasuku periya visayam thambi

    • @USRaj-gu5or
      @USRaj-gu5or 3 роки тому +3

      100% உண்மை

  • @AnandKumar-gm1mf
    @AnandKumar-gm1mf 2 роки тому +106

    இருப்பதை கொண்டு கஷ்டப்பட்டு வாழ்பவர்களுக்கு கடவுள் திடீரென மனித உருவில் வந்து இப்படிப்பட்ட பொருட்களை கொடுத்து மகிழ்ச்சி கொடுப்பார் கடவுளுக்கு நன்றி 🙏🙏

  • @oliyabalan7582
    @oliyabalan7582 3 роки тому +115

    பொருள் கொடுத்த. அண்ணாவுக்கு நன்றி supar anna

  • @CraftzTalent
    @CraftzTalent 3 роки тому +159

    Anni sirikum podhu ennai ariyaamale naanum sirikkiran ❤️

  • @NATPUSIRAI
    @NATPUSIRAI 3 роки тому +229

    வாங்கி கொடுத்தவர் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @karthikamuthuvinayagam9625
    @karthikamuthuvinayagam9625 3 роки тому +57

    ஏழையுன் சிரிப்பில் இறைவனை காணலாம் 🙏🙏🙏வாழ்த்துக்கள் அண்ணன்

  • @helanbenciya.j664
    @helanbenciya.j664 3 роки тому +147

    உங்களின் ஒவ்வொரு வீடியோவிலும் உங்களுடைய வறுமையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +35

    இந்த பொருள்களை கொடுத்த அந்த அண்ணா அவருடைய குடும்பம் எல்லோரும் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க.

  • @rajajilakshmi2427
    @rajajilakshmi2427 3 роки тому +60

    Rice bran என்றால் அரிசி தவிட்டில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய். உடலுக்கு நல்லது. உதவிய உள்ளத்திற்கு வாழ்த்துக்கள். உங்க மதினியின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 2 роки тому +33

    இவர்களுக்கு உதவி செய்த அந்த அன்பு நெஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றி.

  • @MSI1237
    @MSI1237 3 роки тому +167

    G P முத்து க்கு அனுப்புறதுக்கு பதிலா இந்த மாதிரி எல்லாரும் நம்ம மதினிக்கு அனுப்புங்க

    • @nagavalibakkiyaraj6953
      @nagavalibakkiyaraj6953 3 роки тому +4

      Ama

    • @listenking5266
      @listenking5266 3 роки тому +1

      Yes correct

    • @Daniel28284
      @Daniel28284 3 роки тому +2

      சரியாக சொன்னீர்கள்

    • @viswanathankandasamy6577
      @viswanathankandasamy6577 2 роки тому +1

      இருவருக்கும் அனுப்புங்கள்.அவரும் இது போன்ற நிலையில் இருந்துதான் முன்னேறியிருக்கிறார்.

    • @sumiwalteem3011
      @sumiwalteem3011 2 роки тому

      @@viswanathankandasamy6577 munerutarula ini avara intha mathiri aalkaluku anupa solunka

  • @maheshwaric2625
    @maheshwaric2625 3 роки тому +30

    பிறரை மகிழ்வித்து பார்ப்பதே உண்மையான மகிழ்ச்சி😊

  • @gamezone4300
    @gamezone4300 3 роки тому +173

    மதினி அன்னியின் முகத்தில் சிரிப்பை பார்க்கும் பொழுது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பொருள்கள் அனுப்பி அண்ணாவுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்😊

  • @ushaushaushausha848
    @ushaushaushausha848 2 роки тому +18

    அண்ணி சிரிப்பு அழகோ அழகு 🥰 பார்சல் அனுப்பி வைத்தவர்க்கு நன்றி 😍🥰

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 3 роки тому +265

    போலியற்ற ஒரு உண்மையான சிரிப்பைகண்டேன் அண்ணியின் முகத்தில். இனிஎன்றும் இந்த சிரிப்பு நிலைத்து நிற்கட்டும் உங்கள் வாழ்வில்.. அனுப்பிய அண்ணாவிற்கு எங்கள் உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள். வாழ்க வளர்க. 💐🌹🌹🙏🙏🌹🌹💗🌹

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 3 роки тому +26

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர் வாழ்த்துக்கள் அண்ணா . மதனி முகத்தில் ஒரே புன்னகை மிகவும் நன்றி.

  • @dineshantony3019
    @dineshantony3019 3 роки тому +120

    பொருள் கொடுத்த என் அண்ணனுக்கு கோடி நன்றிகள்...

  • @Queen-cw4xv
    @Queen-cw4xv 3 роки тому +25

    மதினி சிரிப்பு தா அழகு 🥰🥰🥰 சிரித்த முகம் 🥰❤️

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 роки тому +83

    அண்ணி முகத்தில் இருக்கும் புன்னகை மிகவும் அழகாக இருக்கிறது ங்க
    அண்ணி க்கு அடுத்தது புடவை அனுப்பி வைக்க வேண்டும் என்று
    உதவி செய்த நல் உள்ளங்களை தாழ்மை யுடன் கேட்டு கொள்ளிகிறேன் ங்க

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +6

    அரசாங்கம் செய்யாத உதவியை நீங்கள் செய்துள்ளீர்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +144

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் அதுக்கு இந்த video போதும் பொருள் அனுப்பிய அண்ணா உங்கள் குடும்பம் உதவியை கொண்டு சேர்த்த அண்ணா குடும்பம் பிள்ளைகள் எந்த நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும் அண்ணா 🙏

  • @CraftzTalent
    @CraftzTalent 3 роки тому +93

    Advance Happy Diwali anna 😍

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily 3 роки тому +79

    உதவி செய்த நல்ல உள்ளத்திற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் இதேபோல் இல்லாதவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்ய வேண்டும் மீடியாவில் தெரிந்தவர்களுக்கு தெரிந்து உதவி செய்கிறோம் மீடியாக்களில் தெரியாத எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள் அவர்களையும் தேடிப்பிடித்து உதவி செய்ய வேண்டும் காத்திருப்போம்

    • @veeranandhuveera8782
      @veeranandhuveera8782 3 роки тому

      Hiii
      நீங்க ராமேஸ்வரமா...
      நானும் ராமேஸ்வரம்‌ தான்
      மீனவன் மகள் 🙏🙏🙏

    • @rameswarammeenavanfamily
      @rameswarammeenavanfamily 2 роки тому

      @@veeranandhuveera8782 thangachimadam sister

    • @veeranandhuveera8782
      @veeranandhuveera8782 2 роки тому +1

      @@rameswarammeenavanfamily நான் வேதாளை-க்கு பக்கத்துல
      😁😁😁😁

    • @rameswarammeenavanfamily
      @rameswarammeenavanfamily 2 роки тому

      @@veeranandhuveera8782 ok sitter 👍

    • @veeranandhuveera8782
      @veeranandhuveera8782 2 роки тому +1

      @@rameswarammeenavanfamily 😊😊😊😊

  • @rajeswarithangavelu5531
    @rajeswarithangavelu5531 3 роки тому +11

    அருமை, உதவிய உள்ளத்திற்கு பாராட்டுக்கள், நெகிழ்ச்சியா இருக்கு, நீங்க தான் தம்பி காரணம், உங்கள் பணி தொடரட்டும், வாழ்த்துகள்💐

  • @helanbenciya.j664
    @helanbenciya.j664 3 роки тому +229

    மதினியின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @sivasethupathy3887
    @sivasethupathy3887 3 роки тому +12

    இந்த பொருட்கள் அனுப்பிய வெளிநாட்டு அண்ணாக்கு மிக்க நன்றி

  • @intamil1804
    @intamil1804 3 роки тому +16

    பொருள்கள் கொடுத்தவங்க அவங்க family நல்லா இருக்கனும்

  • @parathiparathi9410
    @parathiparathi9410 3 роки тому +11

    வாழ்க வளமுடன்💐 உதவிய சகோதரனுக்கு மிக்க நன்றி🙏💕எப்பொழுதும் நீங்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியோடும் வாழவேண்டும். God bless you❤🥰 brother💕❤

  • @kakakg1923
    @kakakg1923 3 роки тому +125

    குடுத்த நண்பருக்கு வாழ்த்துகள் வழ்க பல்லாண்டு

  • @rajapandi857
    @rajapandi857 3 роки тому +7

    நமக்கு கிடைச்ச வாழ்க்கை இங்க இருக்குற எத்தனையோ பேருக்கு இன்னும் கனவா இருக்குன்ற வசனத்தக் கேட்ருக்கேன். ஆனா இப்ப தா உணர்றேன்...இனிமே, நம்மகிட்ட இருக்குறதுக்கு நன்றி சொல்லிப் பழகுறேன்.இருக்குறத வச்சு வாழப் பழகுறேன். நன்றி இந்த வீடியோ போட்டதுக்கு.

  • @babithachelliah5843
    @babithachelliah5843 3 роки тому +69

    ரொம்பவும் சந்தோசமாக உள்ளது. நல்லது செய்தவர் நலமே வாழ வேண்டும் என்று நாள்தோறும் வணங்கும் எம்பெருமானை மனமுருகி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
    நல்லதை நினைப்போம்
    நல்லததை விதைப்போம்
    நல்லவற்றையே பெறுவோம்!

  • @ringsazweddingplanners6029
    @ringsazweddingplanners6029 2 роки тому +4

    இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் பூமி இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது.....

  • @shreeakshayamrs
    @shreeakshayamrs 3 роки тому +46

    உதவிய அந்த நல் உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.......மதனி இனி உங்கள் வாழ்வும் ஒளிமையமாய் மாற வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்👍👍👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому +3

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @shreeakshayamrs
      @shreeakshayamrs 3 роки тому

      @@thoothukudimeenavan - நல்வாழ்த்துக்கள் தம்பி!!!!!!!!!!!

  • @sutharsanas
    @sutharsanas 2 роки тому +6

    அண்ணியின் சிரிப்பில் இறைவனை காணலாம்....... Such a great video.... When I see this video I got lot of pleasure 😍

  • @priya-of7wm
    @priya-of7wm 3 роки тому +54

    அண்ணி கு ரொம்ப சந்தோசம் தாங்க முடியல.... வாங்கி குடுத்த அண்ணா வாழ்க வளமுடன்....🙏🙏🙏🙏

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 роки тому +1

    Super video nanba Shakti val vera level video nanba super 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @sumathisubramani1668
    @sumathisubramani1668 3 роки тому +77

    பரவாயில்லை, மிகவும் உயர்ந்த எண்ணம்.எனக்கு ஒரு ஆதங்கம் இருந்து கொண்டே இருந்தது.இவ்வளவு நல்லா சமைக்கிறாங்களே! அவங்களுக்கு சமைக்க தேவையான பாத்திரங்கள் மற்றும் கத்தி போன்றவையோ மற்றும் அவர்களுக்கோ அவர்கள் குழந்தைகளுக்கோ தேவையான அளவு நல்ல உடைகள் இருப்பது கூட சந்தேகமே.இவ்வாறு உதவும் அன்பு உள்ளங்கள் உரியவர்களிடம் நேரில் சேரும் வண்ணம் உதவவும்.

  • @rajasekarbhoopuvi1040
    @rajasekarbhoopuvi1040 2 роки тому +4

    உதவி செய்த நன்பர்கள் வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்தம்பி

  • @covaijansi3119
    @covaijansi3119 3 роки тому +37

    தனக்கு கிடைத்த பண்டத்தை பக்கத்தில் உள்ள பிள்ளைகளுக்கும் கொடுக்கும் நல்ல குணம் அருமை

  • @thulasirajendran3686
    @thulasirajendran3686 3 роки тому +1

    MTR na gulab jamun nu nanachiten. 1+1 Offer thedinen

  • @KumarKumar-om9ti
    @KumarKumar-om9ti 3 роки тому +19

    அந்த எண்ணெய் வகை அரிசி, கோதுமை தவிட்டிலிருந்து தயார் செய்யப்படுவது,, குறிப்பாக பொரிப்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம்,,

  • @pinot_noir3832
    @pinot_noir3832 3 роки тому +2

    அன்புள்ள சகோதரரே, இப்போது நீங்கள் சிறு உதவிகளைச் செய்கிறீர்கள், அதன் பிறகு நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கு நல்ல உதவியாளராக ஆக வாழ்த்துக்கள்.... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரர் ..... யூடியூபிலிருந்து யாரோ ஒருவர் தங்களை வளர்த்துக் கொண்டார் .. ஆனால் நீங்கள் உங்கள் அயலவர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.... நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 😍🙏😍

  • @sudhasankar5784
    @sudhasankar5784 3 роки тому +19

    Mathini eppaum smiling face ah ve irukanum😍😍

  • @subahanibanu1496
    @subahanibanu1496 3 роки тому +1

    Help panna periya manasu vendam Anna neenga avanga luku help panna Thu roomba santhosama eruku antha sister face la eflo santhosam.pakkave enaku roomba santhosama eruku Allah bless your family

  • @angisam5335
    @angisam5335 3 роки тому +58

    பொருட்கள் அனுப்பியுள்ள சகோதரருக்கு வாழ்த்துக்கள். நல்லமனம. குழந்தைகள் நல்ல பண் புடன் வளர்க்கிறீர்கள். எத்தனை திண் பண்டங்கள் காட்டும்போதும் அம்மா கொடுக்கும்வரை தொடவில்லை.

    • @sumathiprabhuestates1740
      @sumathiprabhuestates1740 2 роки тому

      Koodi vazhvathu Kodi nanmai. Parkkavae makizhchiyaga irukkirathu

    • @sumaiyasfoodztamil1288
      @sumaiyasfoodztamil1288 2 роки тому

      ஆமாங்க...😀😀😀

    • @hameedibrahim1658
      @hameedibrahim1658 2 роки тому

      Mmm...adhaithan naanum kavanithen... Azhagana valarpu..👌👍😍 And bro.. Ungalakum iraivanudaya aasi nilaithu nirkaddum.. Vaazhthukal bro..🙏👍😍

  • @soundharyariya4006
    @soundharyariya4006 3 роки тому +6

    Unmaiyave rompa periya manasu dha neenga unga family oda santhosama irukanum Anna ❤️🙏❤️ Antha oru manasu dha kadavule 🙏🥺🥺🥺🥺🥺

  • @garnishwithlove
    @garnishwithlove 3 роки тому +11

    அருமை....
    பாசுமதி அரிசி 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் போதும்.. குக்கரில் செய்யும் போது..

  • @babup.4331
    @babup.4331 2 роки тому +3

    மனசு உருகுது ஏழைகளுக்கு உதவுவான் தெய்வத்துக்கு சமம் உதவிய மனிதன் உண்மையாலும் தெய்வமாக தான் இருப்பார்

  • @loveloveonly5013
    @loveloveonly5013 3 роки тому +11

    தம்பி அண்ணிக்கு நீ எதையும் செய்து தர மாட்டியாபா..உன்னோட channel வெற்றிக்கு அண்ணி தான் காரணம் மறந்து விட்டதா தம்பி..

  • @selvajones6531
    @selvajones6531 3 роки тому +17

    அவர்கள் மனமார சொன்ன நன்றியின் பலன் உங்கள் மொத்த குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாய் அமையும்..

  • @velusuvi2001
    @velusuvi2001 3 роки тому +23

    மதினி அம்மாவின் சிரிப்பு அழகு அண்ணா

  • @saravanan4328
    @saravanan4328 3 роки тому +1

    வலதுகை குடுக்குறது இடது கைக்கு தெரிய கூடாதுனு சொல்வாங்க.அந்த நண்பர்க்கு வாழ்த்துக்கள்

  • @logesesweri3697
    @logesesweri3697 3 роки тому +24

    So happy for your mathini,

  • @subasenthil1424
    @subasenthil1424 3 роки тому +3

    முதலில் உதவி செய்தவர்கு நன்றி.இத்தனை பொருட்க்கலையு நேர்மையாக கொண்டு சேர்த்த சக்திக்கு மனிதாபிமானத்துடன் நன்றிகள்.உங்கள் உழைப்பு வீணகாது. நீங்கள் வளர வாழ்த்துக்கள் சக்தி.

  • @hlsh-j8e
    @hlsh-j8e 3 роки тому +23

    आप सभी को दीपावली की हार्दिक शुभकामनाएं ❤️❤️💖❤️💚

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 роки тому +8

    அண்ணி romba சந்தோசமா இருக்காங்க 🔥🔥🔥❤️

  • @entertainment9351
    @entertainment9351 3 роки тому +19

    குழந்தை சிரிப்பு 🥰🥰🥰🥰

  • @muthukumars6612
    @muthukumars6612 3 роки тому +6

    மதினி யின் வெட்கம் கலந்த சிரிப்பு 👌👌 இந்த சிரிப்பு எப்போதும் நிலைத்து இருக்க வேண்டிக்கொள்கிறோம்💜💜💜💜💜💜💜💜💛

  • @ejeeva3426
    @ejeeva3426 3 роки тому +8

    Gift kodutha annaku rombha periya thank you. Sakthi anna super. Anni rombha happy. Pakara enga ellarukum happyo happy. 😊😊😊😊❤️❤️❤️👏👏👍👍

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 3 роки тому +1

    இந்த சோலார் கம்பெனி தொலைபேசி நம்பரை பதிவு செய்தால் மற்றவர்களுக்கும் உதவியா இருக்கும் சக்தி. கம்பெனி அட்ரஸ் பதிவு செய்யுங்கள்

  • @nazeersakila1726
    @nazeersakila1726 3 роки тому +16

    வாழ்த்துக்கள் நண்பா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @rajaramkondusamy5172
    @rajaramkondusamy5172 2 роки тому +2

    இடதுகை கொடுப்பது வலதுகை அறியாமல் உதவி செய்த அன்பருக்கு மிக்க நன்றியை நாமும் தெரிவித்து கொள்வோம்.
    தமிழரசி ராஜாராம்

  • @rosegamingtamil4579
    @rosegamingtamil4579 3 роки тому +8

    Mathinikku romba happy

  • @rajapraaaththino4025
    @rajapraaaththino4025 3 роки тому +2

    Anna unha Anni super nalabanka avanha nenha elatum Nala barubenha epayume unmaya avada muhathapathale nalavanhanu vilankuthu .happya etunka enaku mathaniya rompudekum anna

  • @vijitham6376
    @vijitham6376 3 роки тому +7

    இவங்க சிரிப்புல கடவுளை பாக்குறேன் எப்பவுமே இப்படி சிரிச்சிட்ட்டே இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டுகிறேன்

  • @balrajpratheeba6799
    @balrajpratheeba6799 3 роки тому +1

    Athu rice bran oil apdina arisi thavudu irukulla athula thayarippanga samayaluku serthukalam onnum problem illa

  • @nishadawood9792
    @nishadawood9792 3 роки тому +10

    REALLY very very happy Volgs
    Sister face is full of Happy and shining
    Who sending this thing's # gift🎁# God bless you brother...unknown 🤲💝

  • @VSnaturals
    @VSnaturals 3 роки тому +1

    Anna unga anni ila engalukum anni thaaan... rmba rmba rmba deserving character. .neenga niraya avangaluku support panunga family a nala pathukonga...
    Nanga elarum ungaluku support panuvom...
    Can u plz send the address anni family ku oru gift anupanum. Plz send brother ... requesting

  • @geethasandran9543
    @geethasandran9543 3 роки тому +12

    Very impressed.. respect from Malaysia 🇲🇾

  • @sathishkumark5544
    @sathishkumark5544 3 роки тому +1

    தஞ்சாவூர்ல பாரதி பாப்பா முதுகு தண்டுவட தசைநார் சிதைவு மரபணு பிரச்சனையால பாதிக்கப்பட்டு ரொம்ப கஷ்டப்படுறாங்க சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் வேணும் இதுவரையிலும் 10 கோடி ரூபாய் வரையிலும் உதவி கிடைச்சிருக்கு நீங்களும் உங்களால முடிஞ்ச அளவு விளம்பரம் செஞ்சு அந்த குழந்தைக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் ப்ரோ விஜய் சேதுபதி அண்ணன் கூட உதவி பண்ணி இருக்காரு.

  • @kumarpriyakumarpriya4423
    @kumarpriyakumarpriya4423 3 роки тому +6

    Uthavi seitha mugam theriyatha antha Nalla ullathirkku mikka nanrigal.... God bless our family's.... Mathani semma Happy.... Ungal punnagai enna vilayo mathaniyare ....

  • @nilasoru5193
    @nilasoru5193 3 роки тому +1

    உண்மையில்உன்தன்னடக்கம்எனக்குரொம்பபிடிச்சிருக்குதம்பி

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +3

    உதவி செய்த நண்பர் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 роки тому +2

    உலகம் இன்னும் நல்லவர்களை வளர்த்து வருகிறது.அதனால்தான்..இந்த நல்லவருக்கு...மற்றுமொரு நல்லவர் உதவி.மகிழ்ச்சி.

  • @senbahanathan7477
    @senbahanathan7477 3 роки тому +3

    Kastathla irukravangaluku kudutha தான் poruloda mathipu தெரியும். Correct a paniten paniteenga sir. Avunga mogathla siripa pakumbothu உங்க mugatha pakanumbola iruku. Romba nandri sir

  • @ravidurai5905
    @ravidurai5905 2 роки тому +1

    பிரதமரின் இலவச வீடு வசதி திட்டம் மூலம் அனைவரும் கூரை வீட்டை மாற்றி கொள்ள முயற்சி எடுங்கள் அண்ணா . அது உதவியாக இருக்கும் . அருகில் உள்ள அரசு அதிகாரிகள் , பாஐக தொண்டர்களை அணுகவும் அண்ணா .

  • @nandhinid3219
    @nandhinid3219 3 роки тому +4

    அக்கா பாப்பா தம்பி எல்லோரும் ரொம்ப சந்தோஷமா இருங்க. பொருள் கொடுத்த அண்ணணுக்கு மிக்க நன்றி

  • @jayakumar4744
    @jayakumar4744 2 роки тому +2

    75 வருடம் சுதந்திர இந்தியா ,,
    👍🙏🙏🙏

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 3 роки тому +4

    வாழ்த்துக்கள்.........சாமான் கொடுத்த தம்பிக்கு..... ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக...ஆமென்

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 роки тому +1

    Intha porul kodutha sakothar sakothariku nanri avunga mukam santhosam manathu kulirkirathu avunka kudumbam nallarukanum ameen anthakulathikal santhosam parka asaya iruku ma alhamthulilah

  • @--Asha--
    @--Asha-- 3 роки тому +3

    All good products.
    Sakthi masala, MTR masala,
    Kohinoor brand, Vedaka, Fortune , sunfeast yippee.....all best products.and good quality.

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 2 роки тому +1

    Who's sents to you 😍👍🏻🙏🏾.....
    GOD BLESS THEM 😍👍🏻🙏🏾.,...

  • @balasundari922
    @balasundari922 3 роки тому +16

    நல்லம் உள்ள கொன்டவருக்கு ரொம்ப நன்றி இல்லாதவருக்கு உதவுவதற்கு பெரிய மனசு வேனும் அது உங்களுக்கு இருக்கு உங்க குடும்பம் நல்லா இருக்கனும் 😄😄

  • @Workingmother21
    @Workingmother21 3 роки тому +1

    கிப்ட் அனுப்புனா அண்ணனுக்கு பெரிய மனசு இருக்கு

  • @sudhachandrasekar2161
    @sudhachandrasekar2161 3 роки тому +15

    சூப்பர் அண்ணா👌

  • @rajab142
    @rajab142 Рік тому +1

    Help panna bro ku thank u..... 🙂🙂 sakthi annavin nalla manadhiruku ini ellam nalathe nadakum.. Be continue ur service...

  • @aruljothimurugesan2847
    @aruljothimurugesan2847 2 роки тому +4

    The good heart who gave these things should live happily with the family for a long time without any sick moment🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shivapriya8758
    @shivapriya8758 3 роки тому +1

    அது ரைஸ் பிரான் எண்ணெய் சமையல் எண்ணெய். நானும் அது தான் யூஸ் பண்றேன் உடம்பு க்கு நல்லது

  • @banusfeast6821
    @banusfeast6821 2 роки тому +7

    happiness in her face makes us happy. May God bless who have send this provision to madini.

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 3 роки тому +1

    அக்காவின் சந்தோஷம் கண்கள் கலங்கிபோகின😭😭😭. உலகின் உள்ள மக்கள் அனைவரும் அனைத்து உயிரினங்களும் பசியில்லா வாழ்க்கைய வாழவேண்டும் ஆண்டவா 😭😭😭😭😭😭😭😭😭😭
    அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏