சகோதரிகள் மாரி மற்றும் பானு இருவரும் இணைந்து செயல்பட்டதற்க்கு கிடைத்த பரிசு..... விரைவில் சொந்தமாக ஒரு பெரிய படகு வாங்கவேண்டும்..... வாழ்வில் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகள்...... வாழ்க வளத்துடன் நன்றி நை. சரவணன் திருச்சி
மனதார வாழ்த்துகிறேன் பானு மதனி🎉🎉வெற்றிக்கு முதல் படி முயற்சி அதற்கு இப்போதே தொடங்கு பயிற்சி என்பது போல் உங்க முயற்சியும் பயிற்சியும் பார்க்கும்போது வெற்றி தொடர்ச்சியாக இருக்கும் என்பது உறுதி எப்போதும் எங்க ஆதரவு உங்களுக்கு 🌹
பானு மதனி வளர்ச்சி பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு... அருமையான கலர் அழகு வண்டி. இதுபோல கையெழுத்து புது வீடு வாங்கும் வரை மட்டுமல்ல அதற்கு மேலேயும் தொடர்ந்து வளர வேண்டும் வாழ்த்துக்கள்
தற்போதைய வாழ்க்கை வாழ வாகனம் தேவை அக்கா வாழ்த்துக்கள் அதே போல் நீங்க வெயில் மழை புயல் காற்று அனைத்தும் தாங்குவது போல ஒரு வீடு கட்டுங்க அக்கா அதுவும் முக்கியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா
சூப்பர் மதனி இதே மாதிரி நீங்க மேலும் வளர வேண்டும் சீக்கிரமா ஒரு கார் வாங்குங்க உங்களைப் போல் மக்கள் வளர்வதை கண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எங்க வீட்டில் நாங்க வண்டி வாங்கினது போல சந்தோசமா இருக்கு நீங்கள் மேலும் வளர வேண்டும் அதனை வாழ்த்துக்கள்❤
அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு இது போல் நீங்க புதுசா வீடு வாங்கி சொந்த வீட்டுக்கு பால் காய்ச்சி போகணும் உங்க மனதிற்கு எல்லாமே நல்லதாக நடக்கும் ஏழையின் உழைப்பு என்றைக்கும் வீண் போகாது கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் இன்னும் என் மேல வளர உங்கள் தங்கையின் வாழ்த்துக்கள்
All the best👍💯 இந்த வண்டி நல்ல வண்டி தான். செலவு அதிகமாக வராது. நான்கு பேர் வரைக்கும் இந்த வண்டி யில் செல்லலாம். ப்ளு கலர் நல்ல கலர் தான். Bs 6 பெட்ரோல் நிரப்ப நாம் வண்டி யை விட்டு இறங்க தேவையில்லை. உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள். 🎉👍💐
அன்று ஒருவரின் கூட்டு முயற்சியால் மனம் வாடி.. இன்று பூ போன்ற சொந்தங்களால் ஒன்று கூடி.. தன்னம்பிக்கை எனும் தீபத்தில்.. விடா முயற்சி எனும் ஒளி ஏற்றிய தங்கையே.. இனி சாதனை எனும் தீப ஒளி.. உங்க அன்பு எனும் திறமைகளால் மேலும் பிரகாசிக்கட்டும்.!!🎉🎉🎉 உங்க சப்ஸ்கிரைபர் என பெருமை அடைந்து வாழ்த்துகிறேன் 🌹 மாரி தங்கச்சி, பானு & ஃபாமிலி.!!🤗👏👏👍🤝
அருமையான வரிகள் அக்கா ♥️ உண்மையும் கூட 💯 உங்களுக்கு எப்படி மகிழ்ச்சியாக உள்ளதோ அதே போல் எனக்கும் ❤ மன்னிக்கவும் உங்களுக்கு மறுபதில் போடுவதில் தாமதம அனததுக்கு🙏
ரொம்ப சந்தோஷமா உள்ளது திருமுருகன் அருளால் அண்ணாமலையார் ஆசிர்வாதம் கள் கிடைக்கும் வாழ்த்துக்கள் மதனி ❤️ உங்கள் சொந்த வீடு காட்ட வேண்டும் நான் எதிர்பார்க்கிறேன் வண்டி கார் எல்லாம் வாங்க வேண்டும்❤❤💐💐💐
🎉🎉🎉❤❤❤😊😊🛵🛵🤗🤱🙋👌👌👌மதினி❤ பானு எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அடுத்த ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் நான் கடவுளிடம் வேண்டி கொள்ளுகிறேன் God bless your family❤❤❤❤
Super madhini unga hardwork unga earnings rombo sandhosama iruku unga valarchi. Unga Talent vechu andha sakthi periyavana aitu irundha ippo theridhu madhini kadasi varaikum ungala adimai Mari vechu avan periyaahla mari irupan. Super madhini ippo dhan neenga nalla irukinga we always support you. ❤
Na pothuva entha channel yum subscribe pana maten pidicha tha subscribe panuven but nenga bike vankunatha pathavudan santhosam unga mugathulayum happy god bless you sister ennum munnera best wishes
இன்னும் உங்கள் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.ஏழைகளின் சிாிப்பில் இறைவனைக்கானலாம் வாழ்க வளமுடன்.....
ரொம்ப நன்றி அண்ணா 🙏
Unga kanavu yappa neravera
🎉🎉👌🏼👌🏼💕
Next car vanganum
All the best my sister all the best banu
Next super vedu kata vendum
உங்கள் முகத்தில் சிரிப்பை பார்த்தல் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா இருக்கு மதனி உங்கள் எல்லா கனவுகள் நிறை வேர இறைவனை வேண்டுகிறேன்
Super மதனி. இது போல் விரைவில் வீடு கட்டி, புது கார் வாங்கி மேலும் மேலும் வளர வாழ்த்துகள்
Romba nandri akka
Beutiful bike
இதே போல் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் மதினி நிங்க மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤
ரொம்ப நன்றி அண்ணா
நன்றாக முடிந்தது. நாங்கள் அனைவரும் இதை மட்டுமே எதிர்பார்த்தோம். பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்.
எப்போவும் ஒற்றுமையா இருங்க பானு &மதினி 🥰🥰🥰💐💐💐💐💐✨️
ரொம்ப நன்றி அண்ணா
அருமையான கலர் அழகு வண்டி❤❤🎉🎉 இது போல் கையெழுத்து புது வீடு வாங்கும் வரை அதுக்கும் மேலேயும் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்...🎉🎉🎉
Arumai😊
@@vanisenthil1989 உண்மைதான நன்றி தங்கோ ♥️♥️
ரொம்ப நன்றி அக்கா 🙏
@@madhinisamayal❤❤❤❤
இந்த ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உங்கள் இறுதி காலங்கள் வரை நிலைக்கவேண்டும்! வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி அண்ணா
@@madhinisamayalsuey 75000😊
என்ன ஒரு சந்தோசம் மதினிக்கு.அதை விட எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல முன்னேற்றம் காண அந்த கடவுளை வேண்டுகிறேன்.🛵🛵🛵🎉🎉🎉
வாரே வா இத தான எதிர்பார்த்தோம் சூப்பர் மதினி🎉🎉🎉
ரொம்ப நன்றி அக்கா
மென்மேலும் வளர வாழ்த்துகள் மதனி பானு உங்கள் சந்தோஷம் எங்கள் மகிழ்ச்சி❤🎉🎉🎉❤❤❤
ரொம்ப நன்றி அக்கா 🙏
சகோதரிகள் மாரி மற்றும் பானு இருவரும் இணைந்து செயல்பட்டதற்க்கு கிடைத்த பரிசு.....
விரைவில் சொந்தமாக ஒரு பெரிய படகு வாங்கவேண்டும்.....
வாழ்வில் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகள்......
வாழ்க வளத்துடன்
நன்றி
நை. சரவணன்
திருச்சி
ரொம்ப நன்றி அண்ணா
மனதார வாழ்த்துகிறேன் பானு மதனி🎉🎉வெற்றிக்கு முதல் படி முயற்சி அதற்கு இப்போதே தொடங்கு பயிற்சி என்பது போல் உங்க முயற்சியும் பயிற்சியும் பார்க்கும்போது வெற்றி தொடர்ச்சியாக இருக்கும் என்பது உறுதி எப்போதும் எங்க ஆதரவு உங்களுக்கு 🌹
All. The. Best mathini❤🎉
பானு மதனி வளர்ச்சி பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு... அருமையான கலர் அழகு வண்டி. இதுபோல கையெழுத்து புது வீடு வாங்கும் வரை மட்டுமல்ல அதற்கு மேலேயும் தொடர்ந்து வளர வேண்டும் வாழ்த்துக்கள்
@@umaselvaraj5357ஆம் உமா இது மாரி,பானு தங்கைகளின் விடா முயற்சி உழைப்புக்கு கிடைத்த பரிசு..!🛵👏👏🤝
ரொம்ப நன்றி உமா அக்கா 🙏
கண்டிப்பா அக்கா
தற்போதைய வாழ்க்கை வாழ வாகனம் தேவை அக்கா வாழ்த்துக்கள் அதே போல் நீங்க வெயில் மழை புயல் காற்று அனைத்தும் தாங்குவது போல ஒரு வீடு கட்டுங்க அக்கா அதுவும் முக்கியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா
மகிழ்வான , பாதுகாப்பான பயணங்கள் தொடரட்டும் மதனிமா...❤❤
அண்ணன் மற்றும் பானு சகோதரிக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉
Super
ரொம்ப நன்றி அக்கா
சூப்பர் மதனி இதே மாதிரி நீங்க மேலும் வளர வேண்டும் சீக்கிரமா ஒரு கார் வாங்குங்க உங்களைப் போல் மக்கள் வளர்வதை கண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எங்க வீட்டில் நாங்க வண்டி வாங்கினது போல சந்தோசமா இருக்கு நீங்கள் மேலும் வளர வேண்டும் அதனை வாழ்த்துக்கள்❤
ஏழ்மையானவரை வளர்த்துவிடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
வண்டி மிகமிக அருமையாக இருக்கு மாரியம்மாள்👌👌👌👌,உன்னுடைய உழைப்பிற்கும்,முயற்சிக்கும் நீ இன்னும் மென்மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🥰🙌💐
ரொம்ப நன்றி அக்கா
அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு இது போல் நீங்க புதுசா வீடு வாங்கி சொந்த வீட்டுக்கு பால் காய்ச்சி போகணும் உங்க மனதிற்கு எல்லாமே நல்லதாக நடக்கும் ஏழையின் உழைப்பு என்றைக்கும் வீண் போகாது கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் இன்னும் என் மேல வளர உங்கள் தங்கையின் வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி அண்ணா
Na pregnant iruken pls elarum enaku pray panuga enaku Amma appa yarum ella
வாழ்த்துக்கள் மதினி 👍👍கூடிய விரைவில் சொந்தமா கார் 🚗 வாங்க வாழ்த்துக்கள் 👍👍
கர்த்தர் இன்னும் பல மடங்கு அதிகமாக ஆசிர்வதிப்பார் மிக்க மகிழ்ச்சி
ரொம்ப நன்றி அக்கா
உங்க உழைப்புக்கு கிடைத்த பரிசு மதினி வாழ்த்துக்கள்🎉🎊
ரொம்ப நன்றி அக்கா
All the best👍💯 இந்த வண்டி நல்ல வண்டி தான். செலவு அதிகமாக வராது. நான்கு பேர் வரைக்கும்
இந்த வண்டி யில் செல்லலாம். ப்ளு கலர் நல்ல கலர் தான். Bs 6
பெட்ரோல் நிரப்ப நாம் வண்டி யை விட்டு இறங்க தேவையில்லை. உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள். 🎉👍💐
ரொம்ப நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் மதனி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐 கலர் நல்லா இருக்கு சூப்பரா இருக்கு 🎉🎉🎉
ரொம்ப நன்றி அக்கா 🙏
Wowww சூப்பர் சூப்பர் மதினி 🥰🥰🥰இன்னும் வாழ்க்கையில் முன்னேறி வரணும் நிறைய இது மாதிரி வாங்கணும் மதினி. வாழ்க வளமுடன் மதினி 💐💐💐
மென்மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள் வண்டியின் கலர் அருமை இறைவன் துணையுடன் என்றும் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
மதினியின் சிரிப்பைப் போலவே வண்டியும் அழகு.மிக்க மகிழ்ச்சி.மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்🎉🎉
Super very nice ❤❤❤
ரொம்ப நன்றி அக்கா
வாழ்க வளமுடன்🙏🙏🙏
வாழ்த்துக்கள் அக்கா!! ❤️❤️❤️உங்களுக்கு மானியம் கிடைத்ததா உங்களுக்கு. பைக் கலர் அருமை👌👌
வாழ்த்துகள் மதினி❤
ரொம்ப நன்றி 🙏
அக்கா உங்களை விட எங்களுக்கு மிக மகி்ச்சியாக உள்ளது 🎉🎉🎉🎉
ஸ்கூட்டர் கலர் சூப்பர் வண்டி யை மிகவும் கவனமாக பார்த்து ஒட்டுங்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
இதைத்தான் எதிர்பார்த்தேன் இது போல் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் மதினி ❤
மதனி ரொம்ப ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் இதுக்கு மேல மேலும் மேலும் நீங்க வளரனும் ❤❤❤❤❤❤❤
ரொம்ப நன்றி அக்கா
நீல கலர் ரொம்ப 👌👌அழகா இருக்குது மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துகள்🙌🏻🙌🏻
Congrats Madhini God bless you family for ever 💐💐💐💐💐💐💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤
Romba nandri akka 🙏
Vallthukkal mathini
வாழ்த்துகள். கலர் சூப்பர். மென்மேலும் இறைவன் நிறைவாக வாழ வளர ஆசிர்வதிக்கட்டும்
Congrats...🎊 very happy to see you all. 👍Pillaiunga schoolukku bikela pogalam 🏍🤹♂️🤹♀️
Ama sister
அருள்மிகு சக்தி வினாயகர் அருளால் ஹோண்டா ஆக்டிவா வாங்கி இருக்கிறீர்கள்.. நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அன்று ஒருவரின் கூட்டு முயற்சியால் மனம் வாடி..
இன்று பூ போன்ற சொந்தங்களால் ஒன்று கூடி..
தன்னம்பிக்கை எனும் தீபத்தில்..
விடா முயற்சி எனும் ஒளி ஏற்றிய தங்கையே..
இனி சாதனை எனும் தீப ஒளி..
உங்க அன்பு எனும் திறமைகளால் மேலும் பிரகாசிக்கட்டும்.!!🎉🎉🎉
உங்க சப்ஸ்கிரைபர் என பெருமை அடைந்து வாழ்த்துகிறேன் 🌹
மாரி தங்கச்சி, பானு & ஃபாமிலி.!!🤗👏👏👍🤝
ரொம்ப நன்றி விஜயலட்சுமி அக்கா 🙏
@@madhinisamayalஉங்க ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக ஒரே வித புடவை கூட உங்க சிரிப்பு போலவே அழகு மாரி& பானு ❤🤗
அருமையான வரிகள் அக்கா ♥️ உண்மையும் கூட 💯 உங்களுக்கு எப்படி மகிழ்ச்சியாக உள்ளதோ அதே போல் எனக்கும் ❤ மன்னிக்கவும் உங்களுக்கு மறுபதில் போடுவதில் தாமதம அனததுக்கு🙏
@@VijayaLakshmi-tx8kc ♥️♥️💯
@@umaselvaraj5357 இதில் மன்னிப்பு எதற்கு டியர்.. நேரமும் பொன்போன்றது நம் அன்பு போதும் டா..!!💕
ரொம்ப நல்லா இருக்கு மதினி இனி எங்க போனாலும்கவலைஇல்லைமதினி உங்கள் உழைப்பு உங்கள் உயர்வு வாழ்த்துகள்
Bike is so nice , color beautiful ,
GOD bless Madini n Banu family 🙏🙏
Romba nandri akka
@@madhinisamayalin Dee
Wow mathinima finally bike vankitinga super 👍..I am really proud of ur growth mathinima.. God bless u and ur family... congratulations 💐💐💐
Congrats for your family's new bike
Romba nandri anna
Super sister Activa scooty colours super மேலும் மேலும் வாழ்த்துக்கள்🌹🌹👍👍👍👍💐
வண்டியும் அழகு வண்டி வண்ணம் அழகு இவற்றை விடவும் உங்கள் மகிழ்ச்சியோ அழகோ அழகு மதினி ❤❤❤😊👍
Super Madhani seekirame oru nalla veedukattanum ungalukku jewels vanganum all Tha best
ரொம்ப சந்தோஷமா உள்ளது திருமுருகன் அருளால் அண்ணாமலையார் ஆசிர்வாதம் கள் கிடைக்கும் வாழ்த்துக்கள் மதனி ❤️ உங்கள் சொந்த வீடு காட்ட வேண்டும் நான் எதிர்பார்க்கிறேன் வண்டி கார் எல்லாம் வாங்க வேண்டும்❤❤💐💐💐
Very happy for you! Congrats! Bike colour is beautiful ❤
Congratulations dear Madini Family Members. Colourful Bike ❤❤
Romba nandri amma
எல்லாம் இறைவன் செயல். இனி ஆட்டோ வாங்குங்க எல்லோரும் சேர்ந்து போகலாம். பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கும். ஓம் நமசிவாய 🦄💫🙏
வாழ்க வளமுடன் மதினி& பானு எல்லா வளமும் நலமும் பெறுக விரைவில் கார் வாங்குவீர்கள்🎉
அவர்கள் தொடர்ந்து கார் மற்றும் வீடு வாங்கட்டும் நீ தொடர்ந்து இப்படியே ரீசார்ஜ் செய்து வீடியோ பார்த்துக் கொண்டு இப்படியே இரு😂😂😂
Naan puthu vandi vangiya feel enakku super mathini super.❤❤❤❤.
மிக்க மகிழ்ச்சி நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙌
Congratulations jesus blessed you ennum aservathekkappaduverkal❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉❤❤❤😊😊🛵🛵🤗🤱🙋👌👌👌மதினி❤ பானு எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அடுத்த ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் நான் கடவுளிடம் வேண்டி கொள்ளுகிறேன் God bless your family❤❤❤❤
ரொம்ப நன்றி அக்கா
மேன்மேலும் சிறப்பாக வளர்ந்து வாழ்க மா❤❤❤
Congratulations 🎉 Madhini..Menmelum uyara vaazhthukkal ❤
Melum melum valarga endru vaalthugiren sister and family 🙏🙏🙏💖
வாழ்த்துக்கள் மதினி. மென்மேலும் வளர கடவுளைப் பிரார்த்திக்கிறேன் மதினி & பானு சிஸ்டர் ❤
Melum melum uyare valthukal ...mikka makkilchi mathini😊😊😊😊
Romba nandri anna
வண்டி நல்லா இருக்கு டா, வாழ்த்துக்கள் டா, God bless you....
ரொம்ப நன்றி
Ungalota hardwork dhan Anni Banu akka all the best ennum nenga Ella properties vanga ennota vazhugal ❤❤
Super... From the bottom of my heart, I am wishing you. God is always with you❤❤❤
Romba nandri akka
Nala varanum ❤ neega love from srilanka 🇱🇰😂💕🔥
Congratulations Mathani.👌👌👌👌 May God Bless you all. 💕 💕
Thanks akka
Congratulations madhini....god bless you ❤❤❤❤❤❤❤❤❤
Romba nandri akka
கூடிய விரைவாக சொந்த வீடு பெரிய பங்களா வீடு கட்ட வாழ்த்துகள்🎉
Congratulations sister and your family. Pray that God bless you all with good health and wealth.
Romba nandri anna
🥰Hi🥰அம்மா 🥰அப்பா 💜❤️❤️❤️😍😍🥰🥰🥰🥰😍😍❤️💜💜💜💜❤️❤️😍😍😍🥰😍👌👌👌💜💜❤️❤️❤️❤️😍😍👏👏👏🥺🤗🤗🤗🙋♀️🥰🥰😍❤️💜💜💜💜❤️❤️😍😍🥰🥰🥰🥰😍😍❤️💜💜💜❤️❤️❤️😍😍🥰🥰😍😍❤️💜💜💜💜💜💜❤️❤️😍😍❤️❤️😍😍🥰🥰🥰🥰🥰😍👍👍👌👌👌👌👌💜❤️❤️😍😍😍
Mathini & Banu,u will grow higher &higher. Congratulations. 🎉🎉🎉
Romba nandri akka
Mathani shooti colour super malum malum valar valthual ❤❤🎉🎉
Congrats madini and Banu God bless you all ❤
Menmelum valara valthukkal..safe ah bike drive pannunga..mukkiyama helmet pottu bike drive pannunga....
Madhini sooooo happy 😊
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மதினி 🎉❤
ரொம்ப நன்றி அக்கா
Vazhthukal mathini unga ulaipuku kidaitha vetri thanks bhanu sis🎉🎉🎉🎉🎉
Romba nandri anna
Congratulations akka happya irunga🎉🎉🎉🎉❤
Thanks anna
வாழ்க வளமுடன்!! எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பார் 🎉
ரொம்ப நன்றி அக்கா
Congratulations madini ❤allah always gives you more happiness
Nangale bike vanganamari avlo happy iruku akka rombaaa happy ❤❤🎉ungloda unmaiyana elimaiyana vazhakaiku munadi panam vasathila onume ila akka congratulations 👏👏👏 nenga sikiram sontha veedu vanganum apo inum romba happy ❤❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி🎉
ரொம்ப நன்றி அக்கா 🙏
Wowowowo tankaiye tanakuthaviii vazhthukkal super ❤❤❤
Thanks anna
Congratulations all family vazhga valamudan.
Thanks akka
Vaazhthukkal madini banu nalla color naan singaporil irundhu daily ungal vedio paarppen. Romba santhosham. Soon ithey pol sondama veedum vanguvirgal vaazhthukkal
Romba nandri akka
I feel so happy for her. ❤
Thanks
Super madhini unga hardwork unga earnings rombo sandhosama iruku unga valarchi. Unga Talent vechu andha sakthi periyavana aitu irundha ippo theridhu madhini kadasi varaikum ungala adimai Mari vechu avan periyaahla mari irupan. Super madhini ippo dhan neenga nalla irukinga we always support you. ❤
மென்மேலும் வளர என்மணமர்ந்த வாழ்த்துகள் அண்ணி💞🙌🎂🎉🍫🎊
ரொம்ப நன்றி அக்கா
Na pothuva entha channel yum subscribe pana maten pidicha tha subscribe panuven but nenga bike vankunatha pathavudan santhosam unga mugathulayum happy god bless you sister ennum munnera best wishes
Congrats mathini,bany and gang god bless fir many more blessings ❤
வாழ்த்துக்கள் மதினி! உங்கள் முன்னேற்றம் கண்டு மிக்க மகிழ்ச்சி! மேன் மேலும் முன்னேற கடவுள் துணை! From Eelam!
வாழ்த்துக்கள் மதனி ❤🎉
ரொம்ப நன்றி அக்கா 🙏
Mathani vungal mugamalarchiyil vungalukum thugam theriyathu parpavarukum thukam theriyathu I like you ❤🎉😂
Very happy madhini.. Anna & family.. Innum niraya valaranum nigga❤
Thanks sister
Advance Congratulations for 2 lakhs Subscribers❤
வாழ்த்துக்கள் மதினி உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மதினி நாங்க இருக்கோம் ❤❤❤❤❤
ரொம்ப நன்றி
Super color vazhthukkal mathini
Thanks akka
வாழ்த்துக்கள் மதனி🎉🎉
கலர் சூப்பர். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். ஈசன் துணையிருப்பார்
Congratulations madhini❤🎉🎉🎉🎉🎉God bless you and your family
சக்தி செய்த துரோகம் உங்களை முன்னேற வைத்து உள்ளது வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤