ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம் . அக்கா உங்க வெக்கம், சிரிப்பு, எதார்த்தமான பேச்சு முக்கியமா உங்க மீன் குழம்பு அருமை அருமை கடவுள் துணையாக இருப்பார். வாழ்க
அக்காவின் சிரிப்பு மிக அழகான ஒன்று. அண்ணா எங்களுக்கு தெரியும் நீங்க உதவும் உள்ளம் காெண்டவர் என்று, வாழ்க வளமுடன் அண்ணா. இன்னும் நிறைய அக்கா சமையல் வீடியா பாேடுங்க. நன்றி
உங்க மதினி சமையல் சூப்பர் உங்க மதினி சமையல் பார்த்ததிலிருந்து அவங்க வைக்கிர மீன் குழம்பு தான் நானும் வைக்கிறேன் என்னுடைய மீன் குழம்பு styel யே நான் மாத்திட்டேன்
தம்பி....அனைவரின்.. கோள்விக்கு. சரியான பதில்கொடுத்திர்கள்....நன்றி......தம்பி எனது வேண்டுகோல்...சாப்பிடும்போது தரையில் பாய்...சாக்கு ஏதாவது ஒன்று. விறித்துவிட்டு சாப்பிடவும்.....நானும் ஒரு மீணவர் தான்......தான் இலங்கை. எனது இடம் கல்முனை....2....வாழ்த்துக்கள் தம்பி -🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍🌹🌹
நன்றி அண்ணி..🙏🙏 நீங்கள் செய்யும் சமையல் நான் சிறுவயது இருக்கும் போது அம்மா கையால் சாப்பிட்ட ஞாபகம் வரும்..ரொம்ப நன்றி.. சாம்பார் அருமை அண்ணி ... 👌👌👌 thanks Bro... 👍👍👍👍😊😍
உங்கள் மதினி சமையல் நன்றாக உள்ளது நீங்கள் அனைவருக்கும் உதவி செய்யுங்கள் ஆண்டவர் துனை இருப்பார் நான் நினைத்த கேள்விக்கு பதில் கிடைத்தது விட்டது மிக்க நன்றி
உங்க முகத்தில் இருக்கும் சந்தோஷம் மாடி வீட்டில் இருப்பவர்களிடம் இருப்பதில்லை .இருப்பதை வைத்து சந்தோஷமா எப்படி இருப்பது என்பதை உங்களிடம் கற்றுக்கொள்ள முடியும். நலம் பெற வாழ்த்துக்கள் .👍
அருமையான பதிவு❤ உங்கள் வாழ்க்கை தரம் மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன். கொவிட் முடிய நிச்சயம் கடல் பிரதேசங்களுக்கு செல்லவேண்டும். உணவு வகைகளையும் ருசி பார்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கை முறையை எம்முடன் பகிந்து கொண்ட தூத்துக்குடி மீனவருக்கு நன்றிகள். அன்புகளுடன் இலங்கையில் இருந்து ❤
உங்க சமையல் எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு எங்களுக்கு பார்க்கும்போது சாப்பிடணும் போல தோணுது எல்லாம் வல்ல இறைவன் உங்களை நல்லபடியாக காப்பாற்றுவான்
வெள்ளந்தியான மதனி வெள்ளந்தியான கொழுந்தனார் சூப்பர் அருமை நண்பா வாழ்த்துக்கள் உங்களுடைய குடும்பத்தை போன்று தான் எங்களுடைய குடும்பம் கடலும் கடல் சார்ந்த வாழக்கூடிய உங்களுடைய கஷ்டங்கள் எல்லாமே நாங்கள் தெரிந்து கொண்டோம் அதே போல் நாங்களும் உங்களைப் போன்று தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எங்களது குடும்பத்திலும் எனது மதினி மிகவும் நன்றாக சமைப்பார் எனது மனைவியைக் காட்டிலும்... உங்களுக்கும் நல்ல மதினி கிடைத்திருக்கிறார் நன்றி நண்பரே தொடர்ந்து உங்களுடைய காணொளிக்காட்சி அதிகமாக வர வேண்டும் நான் சாப்பிடக்கூடிய எல்லா நேரத்திலும் உங்களுடைய காணொளி காட்சிகளை பார்த்துக் கொண்டே தான் சாப்பிடுவேன் நன்றி நண்பரே
நீங்கள் உங்கள் அண்ணிக்கு உதவுவதில் மகிழ்ச்சி.அவர்கள் சமையல் வீடியோ போடுவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு அவர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இன்னும் நிறைய செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்
உங்கள் அண்ணியின் கள்ளம் கபடமற்ற சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என் tension கூட குறைந்து விட்டது... எப்போதும் இந்த சிரிப்பு மறவாமல் இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்....
எல்லா விஷயமுமே நல்லா பண்றீங்க ரொம்ப சூப்பரா இருக்கு இந்த காலத்தில் வந்து அடிப்படையில் ஒரு வீடு இல்லாதவங்க ஒரு கூரை வீட்டில் இருக்க உங்களுக்கு எல்லாருமே உதவி செய்யணும்னு நானும் மனப்பால் மனமார வேண்டிக் கொள்கிறேன் கடவுள்கிட்ட
Love .... god bless love frm kerala seriously u people's r lovable pls bro English subtitles sister u r really osum once more upload the video of crab roast..
வணக்கம் தோழரே நான் வந்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பேசுறேன் என் பேரு நிகிதா நான் ஒரு திருநங்கை உங்க வீடியோ எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு நீங்க மதனின் கூப்பிடறா அழகு ரொம்ப அருமையா இருக்கு அவங்களும் கொழுந்து பிள்ளை அப்படின்னு சொல்றது ரொம்ப அழகா இருக்கு யார் என்னவென்றால் சொல்லட்டும் நீங்க உங்க பணியை தொடருங்கள் ஆனா வெளி உலகத்துக்கு யாருக்கும் உண்மையான மனசு புரியாது வாழ்க வளமுடன் வளர்க
Videoஇக்கு ஆகும் செலவு மட்டும் மதினி செய்தால் பத்தாது. மதினி செய்யும் சமையல் (more than 80%)ஆக அதிகம் subscriber இருக்காங்க.. அதில் வரும் income knjm ஒரு கால் வாசி ஆச்சு kudunga
Ungala pakum pothu oru inam puriyatha santhosam varuthu enna suthi irukaravanga ellam romba suyanala vaathi irukkanga . Ungaloda kallam kapadam illatha manasuku na fan aagita I like u mathani😀😀😀😀😀
தம்பி நீங்கள் மதினி, மதினி என்று கூப்பிடறது அருமை….மதினி கொழுந்தபிள்ளை சொல்வது அத விட அருமை… தொடரட்டும் உங்கள் பணி
மதினியின் பேச்சு எதார்த்தமானது அருமை மதினி வாழ்த்துக்கள்!....
கொளுந்த பிள்ளை என்று கூறுவது மிகவும் அழகாக உள்ளது
நாங்கள் ஒன்னுமே நினைக்கல பிரதர். உங்கள் வீடியோ எல்லாம் அருமை. தொடர்ந்து போடுங்கள்.
Super akka nice
அருமை 👌👌அண்ணா மதினிக்கு நீங்கள் ஒரு பிள்ளை தான்.
கொளுந்தப்புள்ள, 👍👍💖 அழகான பேச்சு, அழகான சிரிப்பு, சுத்தமான சமையல். பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கவும். எங்களது வாழ்த்துக்கள். 💖💖
ஏழைகள் ஆனாலும் வெள்ளை மனம் படைத்தவர்கள்...🙏
V
T
😋👍🙏❤❤
Very gud wish gud to taste
Unga sameyel supar Akka Nithya sivaganai Anna
அனைவரின் ஐயமும் தீர்ந்தது.... அருமை.....
சூப்பர் தம்பி... தாயும் பிள்ளையும் போல் தான் நீங்கள் இருக்கிறீர்கள்... வாழ்க வளமுடன்...மதணி all the very best...
அழகான அண்ணி. பாசமான. கொழுந்தன். தாய். மகன். அன்பான. உறவு.வாழ்த்துக்கள்.சகோதரி
கொழுந்த பிள்ளை... இந்த வார்த்தை நல்லாஇருக்கு. கொழுந்தன பிள்ளையா நினைக்குறாங்க.
உங்க சமையல் மோசம்னு யாராலும் கூறவே முடியாது.சுத்தமான சுவையான சமையல் 👏👍👍👌👌👌👌👌🍛🍜🍝🍟🍱🍣🎂🍭
அக்கா உங்கள் சமையல் அருமை … கள்ளம் கபடமற்ற சிரிப்பு …
சூப்பர் மதினி
உங்களால் தான் அவங்க திறமை வெளியே வந்திருக்கு அவங்களுக்கு தொடர்ந்து உதவி செய்ங்க அண்ணா
மதினியின் சிரிப்பு கள்ளமில்லாத சிரிப்பு. வாழ்த்துகள்.
அண்ணா மதினி சமையல் அருமை. உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
தம்பி உன்னை போல் குணம் உள்ளவர்களை இந்த காலத்தில் பார்ப்பது அரிது பா வாழ்த்துக்கள் மா
நீங்கள் செய்யும் அனைத்து உணவும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம்.. எனக்கும் ரொம்ப நாள் இந்த சந்தேகம் இருந்தது..அதனை சரி செய்து விட்டீர்கள்.❤️❤️
ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம் . அக்கா உங்க வெக்கம், சிரிப்பு, எதார்த்தமான பேச்சு முக்கியமா உங்க மீன் குழம்பு அருமை அருமை கடவுள் துணையாக இருப்பார். வாழ்க
தம்பி உங்க உன்மை பேச்சு தான் உங்களது வெற்றிக்கு காரணம் நீங்க மேலும் மேலும் உயர உங்க உழைப்பு மட்டுமே காரணம் 💐👍
Ungala யாருமே தப்ப சொல்ல மாட்டாங்க சக்தி அண்ணா .....😘நீங்க அவங்கள்ளுகு ரொம்ப help panringa.....
Mm correct
@@ramkumarramkumar-jq2nj SUPER
அக்காவின் சிரிப்பு மிக அழகான ஒன்று. அண்ணா எங்களுக்கு தெரியும் நீங்க உதவும் உள்ளம் காெண்டவர் என்று, வாழ்க வளமுடன் அண்ணா. இன்னும் நிறைய அக்கா சமையல் வீடியா பாேடுங்க. நன்றி
அருமையான பதிவு.மதினியின் நல்ல மனசுக்கு குறை வராதுன்னு நிச்சயம் நம்புகிறோம்.வாழ்த்துக்கள்.
தமிழரசி ராஜாராம்.
நன்றி அண்ணா. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதுக்கு நன்றி.நல்லா இருப்பிங்க அன்னா . God pls you bro just a humanity. TQ so much once again
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
நம்ம மதினி சமையல் அருமை 👌
பேச தெரியாது பேச தெரியாதுன்ணு சொல்லிட்டு இவ்ளோ சூப்ரா பேசுருங்களே அண்ணா சூப்பர் 👍
*mathini smile enakku rompa pidikkum...rompa days ethir partha video*
Hi nanba
@@issamvivers8568 super video
Sakthi Anna mathinnikku mudpot elam vangi kudunga mudpot la samayal video semmaya irukkum.. 🐟 +mudpot arumay...
Hi bro... kalyanam vazthukal 🙏🍰
உங்க மதினி சமையல் சூப்பர் உங்க மதினி சமையல் பார்த்ததிலிருந்து அவங்க வைக்கிர மீன் குழம்பு தான் நானும் வைக்கிறேன் என்னுடைய மீன் குழம்பு styel யே நான் மாத்திட்டேன்
கேள்வி கேப்பவர்கள் கேப்டப்பார்கள் நீங்கள் செய்யும் வீடியோ சூப்பர் you are all very inosent especially madhini so cute
எங்கள் கேள்விக்கான பதில் உங்கள் வெள்ளந்தி பேச்சில் இருந்தது. நன்றி தம்பி.
மனசாட்சி படி நடந்து கொள்வதே சிறப்பு சூப்பர் சகோதரி
சரி மா...சந்தோஷம் 🥰 வாழ்க வளமுடன் 👍 உங்கள் சமையல் ருசி என்று உங்களின் அழகான புன்னகை மூலம் நங்கள் அறியமுடிகிறது ..🙏
அண்ணியின் சிரிப்பு அழகு😍💓
உங்களை யார் சார் கேள்வி கேட்டது. வாழ்த்துக்கள் சார்.மதனி வாழ்க. நீங்க யாருக்கும் நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை.👍👍
தம்பி....அனைவரின்.. கோள்விக்கு. சரியான பதில்கொடுத்திர்கள்....நன்றி......தம்பி எனது வேண்டுகோல்...சாப்பிடும்போது தரையில் பாய்...சாக்கு ஏதாவது ஒன்று. விறித்துவிட்டு சாப்பிடவும்.....நானும் ஒரு மீணவர் தான்......தான் இலங்கை. எனது இடம் கல்முனை....2....வாழ்த்துக்கள் தம்பி -🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍🌹🌹
நன்றி அண்ணி..🙏🙏 நீங்கள் செய்யும் சமையல் நான் சிறுவயது இருக்கும் போது அம்மா கையால் சாப்பிட்ட ஞாபகம் வரும்..ரொம்ப நன்றி.. சாம்பார் அருமை அண்ணி ... 👌👌👌 thanks Bro... 👍👍👍👍😊😍
உங்கள் மதினி சமையல் நன்றாக உள்ளது நீங்கள் அனைவருக்கும் உதவி செய்யுங்கள் ஆண்டவர் துனை இருப்பார் நான் நினைத்த கேள்விக்கு பதில் கிடைத்தது விட்டது மிக்க நன்றி
சூப்பர் அண்ணா 😍 மதினி சிரிப்பு வெட்கம் அழகோ அழகு 😍💓
உண்மை 👍
@@NaazsTimes spr anni
உங்க முகத்தில் இருக்கும் சந்தோஷம் மாடி வீட்டில் இருப்பவர்களிடம் இருப்பதில்லை .இருப்பதை வைத்து சந்தோஷமா எப்படி இருப்பது என்பதை உங்களிடம் கற்றுக்கொள்ள முடியும். நலம் பெற வாழ்த்துக்கள் .👍
அருமையான பதிவு❤ உங்கள் வாழ்க்கை தரம் மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன். கொவிட் முடிய நிச்சயம் கடல் பிரதேசங்களுக்கு செல்லவேண்டும். உணவு வகைகளையும் ருசி பார்க்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கை முறையை எம்முடன் பகிந்து கொண்ட தூத்துக்குடி மீனவருக்கு நன்றிகள். அன்புகளுடன் இலங்கையில் இருந்து ❤
மதினி பேச பேச எனக்கும்ஒரே சிரிப்பா வந்துச்சு😂😂😂😂😂
நீங்க ஒரு நல்ல மனிதர்
Super annie
She cooks very well I like the way she wash the fish very clean 🙂
Enna siripoo potta unnaku
உங்க சமையல் எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு எங்களுக்கு பார்க்கும்போது சாப்பிடணும் போல தோணுது எல்லாம் வல்ல இறைவன் உங்களை நல்லபடியாக காப்பாற்றுவான்
மதினி சமயல் ரொம்ப சூப்பர்....அவங்க சிரிப்பு ரொம்ப அழகு அண்ணா உங்களது வீடியோஸ் ரொம்ப பிடிக்கும்.....😍🥰
வெள்ளந்தியான மதனி வெள்ளந்தியான கொழுந்தனார் சூப்பர் அருமை நண்பா வாழ்த்துக்கள் உங்களுடைய குடும்பத்தை போன்று தான் எங்களுடைய குடும்பம் கடலும் கடல் சார்ந்த வாழக்கூடிய உங்களுடைய கஷ்டங்கள் எல்லாமே நாங்கள் தெரிந்து கொண்டோம் அதே போல் நாங்களும் உங்களைப் போன்று தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எங்களது குடும்பத்திலும் எனது மதினி மிகவும் நன்றாக சமைப்பார் எனது மனைவியைக் காட்டிலும்... உங்களுக்கும் நல்ல மதினி கிடைத்திருக்கிறார் நன்றி நண்பரே தொடர்ந்து உங்களுடைய காணொளிக்காட்சி அதிகமாக வர வேண்டும் நான் சாப்பிடக்கூடிய எல்லா நேரத்திலும் உங்களுடைய காணொளி காட்சிகளை பார்த்துக் கொண்டே தான் சாப்பிடுவேன் நன்றி நண்பரே
😍😍😍😍 mathini siripu romba aalgu.... Video full aaa mathani ooda expression aaa than na pathutu irunthen.... Iyalbana pechu super na👏👏
நண்பா உங்கள் மனசுக்கு .. நிங்க நல்லா இருப்பீங்க 😍 உங்கள் மதினி சமயல் சூப்பர்🙏
சிறப்பான பதிவு.. மதனி ரொம்ப அழகா சிரிக்கீரிங்க......
கிராமத்து அழகி
உங்க வெள்ளந்தி சிரிப்புக்கு கடவுள் விரைவில் நல்ல நிலைக்கு வர செய்வார் சமையல் அனைத்தும் அருமை
Super brother vera 11 bro uka videos neegal மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
மதினி யின் சிரிப்பும் வெட்கமும் மிகவும் அழகு ங்க சக்தி
சாம்பார் செய்து காட்டு ங்க மதினி
Amaam sambar detaila seithu kattunga
உங்கள் பேச்சு இயல்பாக இருக்கிறது அண்ணி அவர்களே. நன்றி. உங்கள் குடும்பமும் உங்கள் கொழுந்தன்
குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஏழையின் சிரிப்பில் இறைவன் இறைவனை காண முடிகிறது
அருமையான படைப்பு சிறப்பு நல்லா வருவீங்க கவலைப்படாதீர்கள் 👌👌💖💖💐💐🌹🌹
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் அது உண்மை தான் அதை கண்டேன் வாழ்த்துக்கள் நண்பா
நீங்கள் உங்கள் அண்ணிக்கு உதவுவதில் மகிழ்ச்சி.அவர்கள் சமையல் வீடியோ போடுவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு அவர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இன்னும் நிறைய செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்
Yes
Yes I also hope that......
Hope from srilanka
Yes
Yes
Help pandrathu ok ... monthly income varum pothu oru amount fix pani salary mari thralame...
இய ற்கையோடு இணைந்த மீனவ வாழ்க்கை.நன்றாகவே இருக்கிறது அப்பா. வாழ்க வளமுடன்.
Adikadi unga madhini samayal videos podunga anna.. addicted to her cooking style 😍💗
எளிமையான வாழ்க்கை சிறப்பாக உணவு முறை மதினியின் சமையலை சாப்பிட வருவோம் மதுரையில் இருந்து. 👌
Namma soraya perumayakitingamma vera level mathini👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அம்மா உங்கள் சமையல் அருமை . வாழ்த்துக்கள்
Hi thambi Anni super samayalum super ma
Enoda channel um parunga pidichiruntha continue panunga pls fnds🙏😔
Channel name : livish kutty
Annin sirippu....oooooooo
Look at the smile..so innocent, honest and sincere.
உங்கள் அண்ணியின் கள்ளம் கபடமற்ற சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என் tension கூட குறைந்து விட்டது... எப்போதும் இந்த சிரிப்பு மறவாமல் இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்....
எல்லா விஷயமுமே நல்லா பண்றீங்க ரொம்ப சூப்பரா இருக்கு இந்த காலத்தில் வந்து அடிப்படையில் ஒரு வீடு இல்லாதவங்க ஒரு கூரை வீட்டில் இருக்க உங்களுக்கு எல்லாருமே உதவி செய்யணும்னு நானும் மனப்பால் மனமார வேண்டிக் கொள்கிறேன் கடவுள்கிட்ட
Unga nalla manasukku kodaanu
Kodi Nandri Bro Vaazthukkal🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மண் குடிசை வாழ்க்கை இழிவானது அல்ல நல்ல மனதோடு வாழ்வதுதான் உயர்ந்தது, நான் ஒருபோதும் இருக்கும் வீட்டை வைத்து ஒருவரையும் மதிப்பீடு செய்யமாட்டேன்.
மதனி பேச்சு சிரிப்பு அழகா இருக்கு 🥰🥰🥰
Anni samayalum super, pesarathum super ❤️❤️💐
உங்கள் எளிமை, அன்பு, ரொம்ப பிடிச்சு இருக்கு. நீங்கள் நல்லா இருக்கணும்.
சூப்பர் சூப்பர் மதினி கொழுந்தன் அருமையான உறவு தாய்க்கு சமமானவங்க உங்க பேச்சி கல்லம் கபடம் இல்லாம வெல்லந்தி யான குனம் நீங்க இனிமே சமயல் மதினி
Love .... god bless
love frm kerala seriously u people's r lovable
pls bro English subtitles
sister u r really osum once more upload the video of crab roast..
பொத்தி பொத்தி வழத்த புல்ல மேகல அதனால அதுக்கு இன்னும் வெட்கம் விட்டு போகல🙈🙈🙈
😂
Sooperrrrrrr
nee sirikka maattiyo
@@phuvanescreations..8535 👍👍👍👍
Semma
Oh yesappa!! We all know your good pure hearts !! God bless you all with good health and wealth 👍👍
வணக்கம் தோழரே நான் வந்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பேசுறேன் என் பேரு நிகிதா நான் ஒரு திருநங்கை உங்க வீடியோ எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு நீங்க மதனின் கூப்பிடறா அழகு ரொம்ப அருமையா இருக்கு அவங்களும் கொழுந்து பிள்ளை அப்படின்னு சொல்றது ரொம்ப அழகா இருக்கு யார் என்னவென்றால் சொல்லட்டும் நீங்க உங்க பணியை தொடருங்கள் ஆனா வெளி உலகத்துக்கு யாருக்கும் உண்மையான மனசு புரியாது வாழ்க வளமுடன் வளர்க
உங்களோட பேச்சுல உண்மையும் உங்க அண்ணி மேல வச்சிருக்க அன்பும் தெரியுது உங்க வாழ்க்கை மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
மதினிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உங்களால் முடிந்த அளவு செய்து குடுங்க BRO 🌹🌹🌹🌹🌹
Karuvadu thoku poduga
அவங்க ஹெல்ப் பண்ணலன்னு யார் சொன்னா. அதிகமா வே ஹெல்ப் பண்ரங்க
சூப்பர் அண்ணா. உங்கள் உதவி மேன் மேலும் தொடரட்டும். உங்கள் நிலைமை எங்களுக்கு புரிகிறது
அருமையான வீடியோ! உங்கள் மனைவியும், மதனியும் சேர்ந்தார் போல் ஒரு விடியோவும், சமையல் வீடியோவும் போடுங்க!!!
உங்கள் சாப்பாடு அருமையோ அருமை.
Mathini pechu👌 samyal super 👍👍...
She’s so cute 🥰 ! No doubt you help ur mathani and family out…. You are a kind man. Keep posting videos
Videoஇக்கு ஆகும் செலவு மட்டும் மதினி செய்தால் பத்தாது. மதினி செய்யும் சமையல் (more than 80%)ஆக அதிகம் subscriber இருக்காங்க.. அதில் வரும் income knjm ஒரு கால் வாசி ஆச்சு kudunga
சரியா சொன்னீங்க
YESS TRUE 💯 I subscribed your channel only because of her cooking videos and I like her innocence too. You have to give half of the income to her.
Correct
Super mathini enaku unga samayala sapitanum pola iruku fish verities super mathini God bless you all...
Hi Anna super unka video good explanation unga mathani siruppu super வாழ்க பல்லாண்டு
அண்ணா இன்னும் நிறைய வீடியோ போடுங்க...மதினி சமையல் சூப்பர்...👌👌👌🤤🤤🤤🤤😋😋😋😛😝😜🤪😋😋🙏🙏👍👍👌👌👌👏👏👏
Sister super .....nice talk😍😍😍😍😍😍unga cooking vera levl
Innum neraya cook pannunga
Sis
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
உயர்ந்த உள்ளம். வெளிப்படையாக பேசுவது. சிறப்பு.
Ungala pakum pothu oru inam puriyatha santhosam varuthu enna suthi irukaravanga ellam romba suyanala vaathi irukkanga . Ungaloda kallam kapadam illatha manasuku na fan aagita I like u mathani😀😀😀😀😀
ரெம்ப அருமை சமயல் ரெம்ப நன்றாக உள்ளது இருவருக்கும் வாழ்த்துக்கள
😍😍🤗🤗மதினி வெட்கப்படறது அழகாக இருக்கு.
அண்ணி சிரிப்பும் ,வெக்கமும் superahh eruku
அருமை பிரோ. பணம் இருந்தால் போதாது உங்களுக்கு நல்ல மனசு
தம்பி மிக மிக மிக நல்ல பையன். குடும்ப பாசம் மிகுந்த தம்பி. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
So proud of you brother May God fulfill all your wishes Wish you all the best
அருமை சக்தி உங்கள் அன்பும் உதவியும் என்றுமே மதனி குடும்பத்திற்கு ஆதரவு அனைத்து அன்பர்களுக்கு இதை ஆமோதிப்பார்கள்
உங்கள யாரும் தப்பா குறை சொல்ல மாட்டோம் நண்பா .. நல்லா இருக்கனும் நீங்க வாழ்த்துக்கள் 👍👍🙏
Superb superb. அருமையான பதிவு. வாழ்க வளமுடன் தம்பி.
So cute....she say government வந்து கெளம்பிருவாங்க... அண்ணி சொன்னது true
Anni samayal Arumaiii 👌👌👌👌👌we love it ❤