உங்கள் நட்சத்திரம் உங்களை பற்றி சொல்லும் ரகசியங்கள் - Akil Siddharth | 27 Stars in Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2023
  • உங்கள் நட்சத்திரம் உங்களை பற்றி சொல்லும் ரகசியங்கள் - Akil Siddharth | 27 Stars in Astrology
    #27stars #akilsiddharth #27natchathiram #ibcbakthi #astrology #astrologer
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 634

  • @janakialagesan5956
    @janakialagesan5956 Рік тому +19

    பேட்டி எடுக்கிறவருக்கு தான் வரிசையாக நட்சத்திரம் தெரியல ஜோதிடருக்காவது நட்சத்திரம் விட்டு விட்டு சொல்கிறோம் என தெரிய வேண்டாமா

  • @selvaji46
    @selvaji46 5 місяців тому +1

    100% poosam, moolam, thiruvonam . Sir. Super sir

  • @rathinaganesh1803
    @rathinaganesh1803 Рік тому +6

    8:48 for kettai

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Рік тому +7

    Aswini,karthikai,மிருகசீரிஷம், புனர்பூசம், visakam,ailyam,pooram,urhiram,sithirai,avittam, உத்திராடம், revathi,உத்திரட்டாதி sollunga sir

    • @vijaysarravanan7647
      @vijaysarravanan7647 Рік тому

      இது எல்லாம் ரொம்ப நல்ல ராசியாம் ஓன்னும் சொல்ல வேண்டாம்ன்னு நினனச்சுட்டாரு போல

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    மிக்க நன்றி

  • @ganeshpriya323
    @ganeshpriya323 Рік тому +4

    ரோஹிணி நட்சத்திரம் சொன்னது அனைத்தும் உண்மை 🙌

  • @paneer02
    @paneer02 Рік тому +11

    உத்திரம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் நட்சத்திரம் பற்றிய விவரம் எதுவும் வராததால் டிஸ்லைக் பட்டனை அழுத்திவிட்டேன் 😢

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому +1

      10:36 திருவோணம்

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      @@paneer02
      சந்திரன் இரட்டை தன்மை கொண்டது.. ( சுறுசுறுப்பு " சோம்பேறித்தனம் .. ) { ரஜினி யும் திருவோணம் தான் .. ஆனால் வேகம். ....✓✓ [ லக்னம் ? ¿ ! ]

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 Рік тому

      @@paneer02
      Thisaa bukthi vanDhaDhum வேலைக்கு poeiDuvaar ...

  • @GKV963
    @GKV963 Рік тому +1

    Prediction for Sadhayam is correct. Spot on!

  • @manjula5973
    @manjula5973 10 місяців тому +4

    Magam nathachathiram ,100/ true thank you sir 🙏🙏🙏

  • @yasminadeena2974
    @yasminadeena2974 Рік тому +1

    Thanks magam details are absolutely correct

  • @arriescvan4204
    @arriescvan4204 Рік тому

    Thanks for Sharing

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Рік тому +184

    கிருத்திகை மிருகசீருஷம் அஸ்வினி உத்ரம் அனுஷம் புரட்டாதி ரேவதி புனர்பூசம் ஆயில்யம் மகம் பூரம் சித்திரை விசாகம் பூராடம் அவட்டம் எல்லாம் ரொம்ப நல்ல நட்சத்திரம் அதான் இவங்க கிட்ட மாட்டல

  • @balup6217
    @balup6217 4 місяці тому +3

    உத்திரட்டாதி நட்சத்திரம் சொன்னீங்க சூப்பர் சார் நன்றி !

  • @sswathi4145
    @sswathi4145 Рік тому +1

    Namaskar sir my son Rohini natchathiram neenga sonnathu yellam 💯 unmai excellent sir

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 10 місяців тому +1

    Very perfect🙏

  • @sjaganat16
    @sjaganat16 Рік тому +3

    Great work team! It would have been nice asked in order would have covered all nakshatra. Missed some of them I was looking for chithirai.

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 Рік тому

    Perfect sadhayam..

  • @nowzatnowzat6429
    @nowzatnowzat6429 8 місяців тому +2

    மிகச்சரி சதயம் வாழ்த்துக்கள் நன்றி

  • @mossp254
    @mossp254 Рік тому

    Thank you sir😊

  • @007vijays
    @007vijays Рік тому +2

    Rohini 3.37 absolutely correct 💯💯

  • @meiyappan344
    @meiyappan344 Рік тому +2

    ❤Thanks meiyappan puducherry

  • @selva1991kumar
    @selva1991kumar 3 місяці тому +6

    5:00 திருவாதிரை

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Рік тому

    Tq so much sir 😊

  • @b.gopinath
    @b.gopinath Рік тому

    Interesting 🤔.

  • @pushpas2007
    @pushpas2007 Рік тому +4

    8:49 for Kettai

  • @Shanmuga3895
    @Shanmuga3895 3 місяці тому +3

    10:35 Thiruvonam

  • @sarathitintiger5679
    @sarathitintiger5679 11 місяців тому +3

    Super sir

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 Рік тому +3

    10:35 Thiruvonam
    Exactly 💯 true....

  • @lifethroughmoniseyes8953
    @lifethroughmoniseyes8953 Рік тому +8

    8:48 ketai

  • @lakshmiprakash339
    @lakshmiprakash339 2 місяці тому +1

    நான் பரணி இவர் சொல்வது 100% உண்மை

  • @musicshivaraaja
    @musicshivaraaja Рік тому +3

    திருவோணம் 💯 coreect 👍👏

  • @lavan2510
    @lavan2510 Рік тому +2

    Bharani star... My hus exactly sir ur words are true ...

  • @rstime...6581
    @rstime...6581 Рік тому +6

    Swathi 7:56

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 6 місяців тому +1

    9:15 Moolam absolutely correct

  • @balasubramanian6265
    @balasubramanian6265 Рік тому +15

    பேட்டி எடுக்கிறவரும் அவருக்கு வேண்டிய ஆளுக்கு மட்டும் கேட்கிறார்.
    இதுக்கு யு. டியூப் தேவையா?
    உங்க வீட்ல தனியா. அழைச்சிட்டு போய் பாத்துக்கவேண்டியதுதான.

  • @ks.thirupathi5252
    @ks.thirupathi5252 Рік тому

    சூப்பர் சார்

  • @periyar8453
    @periyar8453 Рік тому +5

    8:50 keetai❤

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct Рік тому

    Spr spr uthrattathi

  • @daksha.sastika.videos4074
    @daksha.sastika.videos4074 Рік тому +2

    பரணி 100% உண்மை அண்ணா

  • @arezhilan3456
    @arezhilan3456 Рік тому +2

    திருவோணம் சரியா சொன்னிங்க....உடனே நடக்கனும் னு நினைப்பேன்...வெற்றி தாகம் இருந்துட்டே இருக்கும்...

  • @subharam2795
    @subharam2795 Рік тому +3

    சுகமே சூழ்க ❤

  • @avayambigaijothi417
    @avayambigaijothi417 Рік тому

    Perfect predictions for kettaiii

  • @jayasrimanimaran5254
    @jayasrimanimaran5254 11 місяців тому +1

    Yes true I am meenam rasi and my co sister rishabam rasi

  • @vanik427
    @vanik427 Рік тому +11

    அரை வைத்தியன் மாதிரி அரை குறை ஜோசியர்.
    மீதி நட்சத்திரங்கள்?

  • @ManikandanRamanathan-ff8sn
    @ManikandanRamanathan-ff8sn Рік тому +4

    Honourable Suggestion:
    இப்படி சேனல் சேனலாக வந்து பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால், உதவி (பணம் செலுத்தி ஆலோசனை) பெற வேண்டும் என்று கால் செய்தால் எடுக்க மாட்டார்கள்.
    இதெல்லாம் பேசி என்ன பிரியோஜனம்?
    கடவுள் மட்டுமே ஒரு வழி. மற்றவர்கள் எல்லாம் - உதவி என்று செல்பவர்களுக்கு உதவி செய்யாத நபர்கள் தான்.

  • @sureshkumarv2833
    @sureshkumarv2833 Рік тому

    Correct sir 🎉

  • @nilanillanilla624
    @nilanillanilla624 Рік тому +1

    என்னோட ராசி ரோகிணி இவர் சொல்லுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது நான் செய்வது அனைத்துமே துள்ளியமாக சொல்கிறாரே நானே சண்டையும் போட்டு நான் தான் சாரி சொல்லுவேன் 100% 👌

  • @meenakshishriram2682
    @meenakshishriram2682 Рік тому +1

    Yes a lot of stars are missed, sir please tell us about the leftover stars too🙏

  • @pavithrat2382
    @pavithrat2382 Рік тому +3

    1:19 Bharani

  • @dharanikumaran138
    @dharanikumaran138 Рік тому

    Kettai 100% correct sir

  • @user-no8zx3rj1j
    @user-no8zx3rj1j 11 місяців тому +6

    பூரட்டாதி நட்சத்திரம் Sir

  • @user-wh1kl1hv1f
    @user-wh1kl1hv1f 8 місяців тому

    Super

  • @vathsaladevi7995
    @vathsaladevi7995 Рік тому +2

    Thiruvonam 10.38

  • @arvindsouzine
    @arvindsouzine Рік тому +4

    Watching his videos, I was very impressed and decided to consult him. I called the number that was displayed on IBC, someone picked and asked general details and sent me a brief message about the consultation and cost. price for consultation quoted on the message was 2200rs. I was bit hesitant, and I did not book at that time, contacted again after 3 weeks. Now the price for the consultation was 2000rs (though I saw different prices on comments like 1800rs). I transferred the money and sent them copy of transaction, waited for almost 2 weeks to get the consultation number with many calls in between.
    I got a call from Akhil after 10days from the day I received the consultation number.

    • @uniquespartanz4751
      @uniquespartanz4751 Рік тому +1

      Then

    • @mahiranoor5099
      @mahiranoor5099 11 місяців тому

      ​@@uniquespartanz4751 how is his reading

    • @sumiganesh8997
      @sumiganesh8997 11 місяців тому +1

      Can u pls give me the contact number that u have been contacted...I was in trouble..need to consult with Akil sir....pls

  • @gmdprakash374
    @gmdprakash374 Рік тому +1

    ஒ அகில் அன்னா உங்கள் பிரசன்னம் வேண்டி காத்துக் கொண்டுள்ள அடியேன்

  • @AmmulSharmi-te9ic
    @AmmulSharmi-te9ic 11 місяців тому

    Correct bro nan poosam en payan punarpoosam

  • @thaslim3073
    @thaslim3073 Рік тому +1

    Akil sir anusam natchatram maha laxmi udaiyathu athai poi vittuttinkale.akil sir .

  • @kalaiarasan4717
    @kalaiarasan4717 Рік тому +1

    Thiruvathirai 5.05 💯 crt

  • @prasannabb
    @prasannabb Рік тому +3

    You have missed poorathati star which produced celebrities like Kamarajar, Gautam Adani, Kamal Hassan etc. Currently India's second richest person is Adani.

  • @gurukarthik337
    @gurukarthik337 Рік тому +1

    Please interview with RP Hari Sir......

  • @kamalaa3007
    @kamalaa3007 11 місяців тому

    Plsask fir rishibam mirugeesgam

  • @gayathrivenkatesan8620
    @gayathrivenkatesan8620 Рік тому +1

    Punar pusam and krithikai sir

  • @kanimozhi3667
    @kanimozhi3667 Рік тому +10

    Anchor avaru family members nachathiram matum kaetruparu pola😂

    • @The9884345300
      @The9884345300 Рік тому +4

      Nailed.. Watchin him regularly.. U r correct.. He is Asking frnds n families details..

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Рік тому

    Sir sathayum 💯brasant vunmai

  • @mrpulsarlovers6215
    @mrpulsarlovers6215 Рік тому +1

    சுகமே சூழ்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @startamilcoin561
    @startamilcoin561 Рік тому +1

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @abeygal6174
    @abeygal6174 Рік тому +6

    Thiruvadurai 5.05

  • @manimpk676
    @manimpk676 Рік тому +2

    ரேவதி நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @sath7120
    @sath7120 Рік тому +5

    ஆயில்யம் மற்றும் ரேவதி நட்சத்திரம் சொல்ல வில்லை. அடுத்த பதிவில் எதிர்பார்க்கலாம்

  • @sstransport9714
    @sstransport9714 Рік тому +5

    பூரட்டாதி time சொல்லுங்க

  • @sdharan87able
    @sdharan87able Рік тому +1

    Bharani 90percent correct

  • @kalaiselvivengidasalam8468
    @kalaiselvivengidasalam8468 8 місяців тому +8

    மூலம் நட்சதிரத்தில் பிறந்தவர்க்கு திருமணம் நடக்க மாட்டிங்குதே

  • @madhavir8893
    @madhavir8893 Рік тому

    Unmai sir🙏🙏🙏nanum bharani dan

  • @rakisivakumar5661
    @rakisivakumar5661 Рік тому +1

    ஐயோ பாவம்...!!!

  • @ramadevims6058
    @ramadevims6058 11 місяців тому +1

    Hastham correct

  • @cooldwnload
    @cooldwnload Рік тому +2

    Why jumping naksathram ? Could give all of it

  • @lalithalakshmi4221
    @lalithalakshmi4221 Рік тому

    True💯✨

  • @hariharanhari7316
    @hariharanhari7316 Рік тому +1

    am bharani star dha .. sonadhu 100percent right

  • @HariHaran-gp8py
    @HariHaran-gp8py Рік тому

    Uthiradathi correct

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 Рік тому +9

    அனுசம் நட்சத்திரம் பற்றி சொல்லவில்லை ‌. தலைப்பு மட்டும் தான் 27 நட்சத்திரம் எப்படி?

  • @Tamilangk
    @Tamilangk Рік тому +1

    Raasikalile sumaarana raasi enraal kumbam thaan
    Matra anaivarum yogakkararkal thaan

  • @HariHaran-gp8py
    @HariHaran-gp8py Рік тому +1

    Thiruvaathirai true true

  • @sheelarohit1753
    @sheelarohit1753 11 місяців тому

    Barani yenoda husband 100% correct sir

  • @satishg1566
    @satishg1566 Рік тому +2

    விஷாகம்

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 Рік тому +6

    அஸ்வினி நட்சத்திரம் மறந்து விட்டீர்களா.

  • @Sangeethasutharsan6465
    @Sangeethasutharsan6465 Рік тому +3

    Anchor Anna unga sonthakaranga natchathirangal mattum kettu therinjikitinga apram ean tittle la 27 natchathiram nu potu irukinga🤔

  • @vallikarupaiyapillai6722
    @vallikarupaiyapillai6722 Рік тому +1

    ரொம்ப சரிங்க சார் நான் ரோகிணி என் மகனும் ரோகிணி சார்

  • @sweethad753
    @sweethad753 Рік тому +7

    12:54 uthiratadhi

  • @obulivijay3925
    @obulivijay3925 Рік тому +6

    மிருகசரிஷம் நட்சத்திரம் சொல்லவே இல்ல அண்ணா

  • @vdevivaru
    @vdevivaru 7 місяців тому

    Kettai 100percent correct

  • @sonibai2677
    @sonibai2677 Рік тому +3

    Visagam please

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 Рік тому

    Ungalukku petitha Nachatram pathiye alakkama mattra Nachatram pathiyeum sollungo sir en time vest pannitenga sir

  • @Latha9125
    @Latha9125 Рік тому +2

    Mirugaseeridam kuda sollala one by one nakshathiram eduthu sollunga sir

  • @Raji36948
    @Raji36948 Рік тому

    Caree to rasi palan sollunga

  • @vijaynutube
    @vijaynutube Рік тому +1

    Put a caption for each star on screen to easy pick

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 Рік тому

    Sathayam

  • @ranim5505
    @ranim5505 Рік тому +3

    Visagam, anusham???

  • @AU-Channels
    @AU-Channels Рік тому +4

    உத்ரட்டாதி 12:48.

    • @YTUBERAVI
      @YTUBERAVI Рік тому +1

      நன்றி ❤️

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 11 місяців тому

    மகம்மிக்கநன்றி உன்மை

  • @niranjanigopal111
    @niranjanigopal111 Рік тому

    Kettai natchathirathukku... Sonnathu fulla crctuu thaan sir