எந்த ராசிக்காரர்கள் எந்த செடியை வளர்க்கவே கூடாது | Lucky Plants for all Zodiac Signs | Akil Sidharth

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2023
  • எந்த ராசிக்காரர்கள் எந்த செடியை வளர்க்கவே கூடாது | Lucky Plants for all Zodiac Signs | IBC Bakthi
    #luckyplants #zodiacsigns #akilsiddharth #ibcbakthi #devotional
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 429

  • @thiruneelakandan5458
    @thiruneelakandan5458 Рік тому +27

    துலாம் ராசி என்ன செடி‌ வளர்க்கணும்

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 7 місяців тому +4

    எல்லா ராசிகாரர்களுக்கும் சொல்லுங்க சார்

  • @anbolidhamu784
    @anbolidhamu784 Рік тому +1

    Vazhga valamudan

  • @SaradhaDivine
    @SaradhaDivine Рік тому +4

    சுகமே சூழ்க. சார் எல்லா ராசிகார்களுக்கும் சொல்லுங்க. எந்த செடி வளர்ககூடாதுனு பயனுள்ளதா இருக்கும்

  • @indirakumarimolue7556
    @indirakumarimolue7556 Рік тому +1

    சுகமே சூழ்க! இறைவன் நம்பிக்கையில் தான்வாழ்கிறோம்! மிகவும் மனகஸ்டத்தில்தான் உங்களிடத்தில் எனது மகனுக்கு பிரசன்ணம்பார்க்க வேண்டிக்கேட்டேன் தொலைபேசிoff இல்இருக்குது

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому

    நன்றிகள் கோடி

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 Рік тому +8

    நானும் மாதம் மாதம் நகத்தை வெட்டிபோடுறேன்
    ஒரு வேலையும் கிடைக்கில.
    காகா உட்கார பனம்பழம்
    விழுந்த கதைதான் இவங்களுக்கு பிளஸ் பாயிண்ட்

  • @kalaiselvan2339
    @kalaiselvan2339 Рік тому +2

    நன்றி அய்யா நான் பேரியா மனக்கஸ்டமா இருந்தேன் சார் உங்கலை பார்த்தும் கடவுலே எனக்கு வழிகட்டியா வந்த மாதிரி இருக்கு அய்யா

  • @Ranganayaki2008
    @Ranganayaki2008 Рік тому +4

    ஐயோ இதுவல்லவா மிக சிறந்த உருட்டு

  • @jaiyaiswarysavendram3258
    @jaiyaiswarysavendram3258 Рік тому

    Vanakam Akil,kadagam and mithunam what plant kindly upload thanks thambi.

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому

    Tq❤❤

  • @gokulangokulan6332
    @gokulangokulan6332 Рік тому +4

    ஐயா அவர்கள் சொல் உண்மை மிதுன ராசி மணி பிளாண்டு வளர்க்க கூடாதுன்னு சொன்னார் நான் வளர்த்துகொண்டிருந்தேன் நான் யு டி யுப்ல பார்த்தேன் அவர் சொண்னதை கேட்டேன் கேட்ட ஐந்து நிமிடத்தில் மணிபிளான்ட்டை பிடுங்கி எடுத்துட்டேன் இப்ப பரவாயில்லை அகில் அவர் வாழ்க. சுகமே சூழ்க.

    • @gokulangokulan6332
      @gokulangokulan6332 Рік тому +1

      நான் வீட்டைவிற்க கேட்டிருந்தேன் அவர் தெய்வ வசமாக அலைபேசியில் கிடைத்தார் விஷியத்தை சொன்னேன் என் பெயர் பிறந்த தேதி அனுப்ப சொன்னார் அனுப்பியுள்ளளேன் ஒரு வாரம் பொறு என்று ஐயா அவர்கள் சொன்னார். காத்து நிற்கிறேன். அகில் ஐயா அவர்கள் நீடூடி வாழ்க சுகம்மே சூழ்க. நன்றி 🙏

    • @anjaan9165
      @anjaan9165 8 місяців тому

      ​@@gokulangokulan6332avaroda number kudunga bro

  • @kulamangaiap4448
    @kulamangaiap4448 Рік тому

    OK thabi super

  • @sivanramankutty3673
    @sivanramankutty3673 Рік тому

    Vanakkam sir pm

  • @Justchill-iw8yn
    @Justchill-iw8yn Рік тому +1

    Pls tell all rasi what we plant in our house what not to be planted .

  • @kamalrajsmr5199
    @kamalrajsmr5199 Рік тому +13

    இந்த ஆள் வேற, நகம் வெட்னா வேல கெடைக்கும், செடிய நட்டா பணம் காய்க்கும், மொட்ட அடிச்சா வீடு கட்டுவன்னு இஷ்டத்துக்கு புருடா விடுறான்.

  • @abinaishm2295
    @abinaishm2295 Рік тому

    Great Anna 💜💚🦋💯

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Рік тому +1

    என் நண்பனின் மகள் பெயரும் வைத்தீஸ்வரி...லீலாவதி...இந்த படங்கள் வந்தபோது பிறந்ததால் இந்த பெயரை வைத்தான்.

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 Рік тому +2

    Pls thulam which plant we cannot plant pls sir sollungga tqqqqq

  • @vimsri9164
    @vimsri9164 Рік тому

    Sir thanku

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Рік тому +1

    சுகமே சூழ்க 🙏🏻🥰

  • @ranim5505
    @ranim5505 Рік тому

    Thulam rasi, visaka natchathiram, vrichika lagnam sir. Govt kita irundhu en incentive amount varuma, yeppo varumnu sollunga please.

  • @meerasekar2395
    @meerasekar2395 Рік тому +1

    Sir,rishabam rasiku enna chedi or maram chollungal sir please

  • @sathishkumarmp2415
    @sathishkumarmp2415 Рік тому +2

    Sir neengha ladies mattum undaney prasannam solringha. Rishabham rasi enna sedi valarkanum ?

  • @radhakrishna3669
    @radhakrishna3669 Рік тому

    Sir pls tell us how to improve kids in studies

  • @vennila369
    @vennila369 Рік тому +1

    Mesam to meenam rasi varai anaithu rasikkum sollunga.... Enna enna maram, chedi valarga kuda dhu entru

  • @Vinayagam-mb8zd
    @Vinayagam-mb8zd Рік тому +6

    Naan Akil sir ku call senju appointment vaangi pay pannitu prasanam kaaga wait pannen. Avar pariharam solli ippa naan en paiyanuku Kalyan nichayam panniten. Thanks to Akil sir. En paianuku Kalyanam nadaka porathuku avar mattum thaan karanam. Thanks a lot sir

    • @arumugamkavi7960
      @arumugamkavi7960 Рік тому +1

      Number thaga sir

    • @Pattunesavaalar
      @Pattunesavaalar Рік тому

      How many days he takes for reply there is no reply from whatsapp

    • @shivakumar-xu4rl
      @shivakumar-xu4rl Рік тому

      Ayya vinayagam number koduppa... nangalum enga payan and ponnukku kalyanam pannanum... nee sethalum tharamatta bcz avanum fraud nee atha vida fraud

  • @Ganesh-in1ih
    @Ganesh-in1ih Рік тому +2

    Simma rasiku enne chadi valarhakudathu sollunga sir

  • @ushakumar1028
    @ushakumar1028 Рік тому +1

    Sir rishabam sir. Which plant to avoid. Sollunga.

  • @sobhanadevi3554
    @sobhanadevi3554 Рік тому

    Kanni rasi,kadagam rasi,simmam rasi veetil yentha plant valarkalaam

  • @swathimurugan2212
    @swathimurugan2212 Рік тому +1

    Thulam and rishabam rasi palangal sollunga

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 Рік тому

    Ella raasikum valarka kudatha plant sollunga..

  • @mbalajisakthivel1788
    @mbalajisakthivel1788 5 місяців тому

    Theivame bless pannunga ❤❤

  • @gangasriranga7618
    @gangasriranga7618 Рік тому +1

    Sir thulam & singam rasikku enna plant vaikka koodathu.

  • @selvamsam4510
    @selvamsam4510 Рік тому

    He looks so cute

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Рік тому +5

    சுகமே சூழ்க தம்பி அகில் தொலைபேசி எண் தாருங்கள்

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 Рік тому +3

    people who met him share their experience ...Doubtful about his genuineness..

    • @Pattunesavaalar
      @Pattunesavaalar Рік тому

      Paid money before 9 days till no single reply payment received r not,no token number issued switch off ,whatsapp no reply(these kind of handling clients is worst experience first time )

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Рік тому +1

    🙏🙏🙏

  • @tgpkggamer1658
    @tgpkggamer1658 Рік тому

    Vanakkam brother oru vettil 4per veravera rasi irukkum. Appa money plant valarkka kootatha. Pls replay

  • @vallikodiaandiyappan7626
    @vallikodiaandiyappan7626 Рік тому

    Agil sir methuna rasiygiya enaku ethai thottalu thadai ena karanam sir nantry

  • @nelsonnelson6226
    @nelsonnelson6226 Рік тому +3

    Sir தனுஷ், கும்பம் ராசி என்ன வளர்க்க வேண்டும்

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 Рік тому +3

    ஜயா.நெல்லுசெடி..விவசாய்கள்.வளர்க்கலாம..இல்லை.கள்ளி.செடிவளர்களாம்ம.பிரசனம்சோல்லுங்க.காத்திருக்கேன்.சாமி.

  • @mallikams9893
    @mallikams9893 Рік тому

    Simma rasi which plant will grow in house.

  • @michaeljoseph7638
    @michaeljoseph7638 Рік тому +6

    தனுசு ராசிக்காரர்கள் எந்த செடி வளர்க்கக்கூடாது சார்

  • @user-ov4yi6qz8s
    @user-ov4yi6qz8s Рік тому

    after so much strugle now every thing with me but not all for me relation parants house land life all.dont know why i want to tell u i share thank u

  • @TVH4816
    @TVH4816 Рік тому

    Kumbha rasi sathaya natchathiram ena plant valaka kudathu sir

  • @kalpanaswaminathan3249
    @kalpanaswaminathan3249 Рік тому +1

    சுகமே சூழ்க 🙏

  • @venkateshvenkatesh2427
    @venkateshvenkatesh2427 Рік тому

    வணக்கம் சார், வெங்கடேஷ் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் எந்த செடி வளர்க்கலாம்

  • @chandrakantha5831
    @chandrakantha5831 Рік тому

    Meenam rasi and medium rasi staying together, mother n daughter, should dispose both plants sir.

  • @sriamudhasurabichannal8831
    @sriamudhasurabichannal8831 Рік тому +31

    😢கன்னி ரசிக்கரர்கள் என்ன செடி வளர்க்க கூடாது சொல்லுங்க சார்

  • @hoverkar
    @hoverkar Рік тому +1

    Makkalin ariyamai payanpaduthi panam pannuvathu eppadi enru podavum

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому +2

    சுகமே சூழ்க🙏

  • @geethawilliams8357
    @geethawilliams8357 Рік тому +1

  • @kvadivel2914
    @kvadivel2914 Рік тому

    🎉🎉🎉 சுகமே சூழ்க 🎉🎉🎉

  • @saratharamasamy5272
    @saratharamasamy5272 Рік тому

    Sir dhanusu pooradam government job kku entha sedi valarkkanum

  • @indiraindiramahesh4582
    @indiraindiramahesh4582 Рік тому +1

    Kalyana parikaram solungunga

  • @geethawilliams8357
    @geethawilliams8357 Рік тому +1

    🎉

  • @anandmeenakshi2498
    @anandmeenakshi2498 9 місяців тому +3

    சிம்மம் விருச்சிகம் துலாம் ராசிக்காரர்கள் மணிபிளாண்ட் வீட்டில் வளர்க்கலாமா

  • @sakthiVel-tr3fu
    @sakthiVel-tr3fu Рік тому

    Sugame soolga

  • @Ceylon432
    @Ceylon432 Рік тому +2

    Thanasu rasikku sollugga sir

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan9575 9 місяців тому

    Enathu Rasi Dhulam
    Nan guru Ragavendra bhavanai
    Thulukeran
    Avar ennai manthiralayam Alaithu Sella vendum

  • @hariharan2809
    @hariharan2809 Рік тому +1

    கடகராசி - புனர் பூசம் நட்சத்திரம் (அரசு வேலையில் பணிவரன் முறை, தகுதிகான் பருவம் ) முடிக்காமல் பல சிக்கல் வருகிறது.

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 Рік тому

    Kadaga rasi which plant pls..

  • @puspavathy6807
    @puspavathy6807 Рік тому +1

    AYYA nan magaram rasi thulasi chedi valarkalama AYYA.😊

  • @ManjulaS-pg2nr
    @ManjulaS-pg2nr Рік тому +1

    Guru sami vanakkam
    SMANJULA dhanusu rasi moolam star.unga prasanam kekanum
    Mble no thanga pa

  • @sivanchannel793
    @sivanchannel793 Рік тому +1

    🥰🙏🙏ஓம் நமச்சிவாய

  • @meerasekar2395
    @meerasekar2395 Рік тому

    Sir dhanusu ku enna maram,chedi chollungal akil sir

  • @mailursanthosh
    @mailursanthosh Рік тому

    Sugame sulga 🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому +1

    🙏👍👌

  • @govindhammalmanickamrhavir5775

    உங்களை நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது

  • @sathyajothi5836
    @sathyajothi5836 Рік тому

    Sir vanakkam Simmarasi Pooram natchathiram nalampaatham en wife ku viruchika Rasi Anusha Nakshatram 2aam paadam marriage mudinje 17years agudthu kulanthaipakkiyam thailli poguthu parkatha Maruthuvam illa kulanthaipakkiyam kidakum Parkarn soillunga i sir en name s.murugajothi date of birth 6.9.1975 Saturday 1.50am en wife date of birth 6.11.1983 time 4.20 pm Sunday evening enga rasi ku Ena plant valakanumunu soillunga sir 🙏🏻ungal pathivu supper

  • @ganeshsantosh6107
    @ganeshsantosh6107 Рік тому

    Sugame soozhga🎉🎉

  • @meivelujayanthi5268
    @meivelujayanthi5268 Рік тому +3

    Thulam rasi enna sedi valarkkanum

  • @minimini9537
    @minimini9537 Рік тому +3

    Nice oruttugal....
    your life is good.....but,....

    • @selvi5836
      @selvi5836 Рік тому

      Sir en pasagaluku kekanum sir

  • @lndraniramasamy5144
    @lndraniramasamy5144 Рік тому

    Sugame soolga❤❤❤
    Sir ennakku ungal pon nomber thangal
    thayaugurnthu kekgiren nandri ❤ nandri ❤ nandri ❤

  • @lathakannan9646
    @lathakannan9646 Рік тому

    U mean to say that we should not keep money plant if there’s a Mithun’s Rasi person at home,even if he doesn’t take care of them

  • @pandianponnan4597
    @pandianponnan4597 Рік тому

    Sir an peyar pandiyan anadhu date of birth theriyadhu anathu peyar vithu palan sollamudiyuma sir

  • @ansansflo
    @ansansflo Рік тому +3

    இவரது தொலைப்பேசி எண் யாராவது இங்கே தெரிய படுத்தவும்🙏

  • @thiruneelakandan5458
    @thiruneelakandan5458 Рік тому +3

    துலாம் ராசி என்ன செடி வளர்க்க கூடாது

  • @rjayakumar1840
    @rjayakumar1840 Рік тому +5

    ஐயா தங்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @igglybuff439
    @igglybuff439 Рік тому

    Sugame soolgha ❤

  • @twinklesang1226
    @twinklesang1226 Рік тому

    Sugamey soozhga

  • @rohinivivekarohiniviveka4884
    @rohinivivekarohiniviveka4884 Рік тому +3

    ஒரே குடும்பத்தில் நான்கு வெவ்வேரு ராசிகள் அப்பா: ரிஷபம்,அம்மா: கடகம் மகள்கள்: மீனம் மற்றும் விருச்சிகம் எங்கள் வீட்டில் துளசி செடி வளர்க்களாமா?

    • @joyfuljoy5104
      @joyfuljoy5104 Рік тому +1

      Ellarum ungha veetilla neer rasi, ohh

  • @sumanfdo2455
    @sumanfdo2455 Рік тому

    Kumba rasi plant sollunga anna

  • @geethas8589
    @geethas8589 Рік тому +1

    Rishabam entha chedi valarka kudathu

  • @s.sanjeeth9299
    @s.sanjeeth9299 Рік тому +1

    பிற ராசிக்கு கூறவும் ஐயா

  • @krvijayguptha
    @krvijayguptha Рік тому +3

    சுகமே சூழ்க,

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Рік тому

    Abdulkhadarum and Amaavaasaiyum.

  • @kolanjinathan2206
    @kolanjinathan2206 Рік тому +1

    Sir ellam soluringa but ph panuna mattum edukamatringa ...

  • @Ms0000000000123
    @Ms0000000000123 Рік тому +2

    1 month ah message panitruken appointment ae kedaikala Unga kita pls respond

  • @kalirajanp1473
    @kalirajanp1473 Рік тому +1

    சார் ரிஷப ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் இருக்கா சார் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @jayasree-wu7kr
    @jayasree-wu7kr Рік тому

    Ok

  • @vincent2870
    @vincent2870 Рік тому +3

    சுகமே சுழ்க

  • @DuraiDp-lx5ww
    @DuraiDp-lx5ww Рік тому

    Kumbam rasi enna plant valarkanum

  • @Ramnath-cs1bn
    @Ramnath-cs1bn Рік тому +1

    Where to contact, how to approach ?

  • @DeviDevi-vi7ti
    @DeviDevi-vi7ti Рік тому +2

    Sir I think it's my good time watching this video because me and my family is in critical one of our relatives gave fake complaint in police station so how to overcome from this problem I am just blind and don't know what to do sometimes I think bad thoughts and I m not willing to survive in the world but I have 3 kids pls give any remedy to come out from this fake case pls sir

    • @sugunap1324
      @sugunap1324 Рік тому

      Avaga number ku appointment vaguga

  • @devim2415
    @devim2415 Рік тому +1

    Sir enaku valkaituna Amaya edavadu tips

  • @karthigas7240
    @karthigas7240 Рік тому +8

    Ellame sari akil sir neenga neril parpathu ilai nu solluringa ana jathagam parthenu solluringa
    Phone panna edukurathu Ila ana ivanga phone panaga avanga phone pananga nu solluringa
    Intha rendu perum sernthu nalla uruturinga

    • @007vijays
      @007vijays Рік тому

      U need more patience , Akil brother did picked my call last month and I got message few days back.
      Check the messages for each of his video in UA-cam and calculate how many would’ve approached him.

    • @vallipillai1900
      @vallipillai1900 Рік тому

      Phone no please

  • @cehnnappan
    @cehnnappan Рік тому +4

    ஒரு வீட்டின் நான்கு ராசிக்காரர்கள் உள்ளனர். நான்கு விதமான செடி வளர்க்க கூடாதா???

  • @user-sj7xv3tc7k
    @user-sj7xv3tc7k Рік тому

    unkal edam pesa vendam... enna vazhi...