பாட்டு கேட்டா காசு வரும்! உங்கள் அதிர்ஷ்ட ராகம் எது தெரியுமா ? Akil Siddharth IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2023
  • #ibcbakthi #akilsiddharth #prasannajothidam #prasannam #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #devotionalchannel #devotionalcontent
    பாட்டு கேட்டா காசு வரும்! உங்கள் அதிர்ஷ்ட ராகம் எது தெரியுமா ? Akil Siddharth Astrologer | Panam Sera Tips
    ---------------------------------------------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    -----------------------------------------------------------------------------------
    PACHCHA ELAI ORTHO OIL
    Available in all leading medicals.
    Whatsapp No :- +91 - 90805 66666
    www.pachchaelai.com
    -----------------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 328

  • @mithrasathish4038
    @mithrasathish4038 10 місяців тому +116

    ( 🎶மேஷம்- லதாங்கி ராகம்
    படம்: பயணங்கள் முடிவதில்லை படத்தில் தோகை என்று தொடங்கும் பாடல்..
    வால்டர் வெற்றிவேல் படத்தில் சின்ன ராசவே என்று தொடங்கும் பாடல்)
    (🎼ரிஷபம் -வாசஸ்பதி ராகம்..
    பெரிய இடத்து பணக்காரன் படத்தில் நிக்கட்டுமா போகட்டுமா பாடல்.. )
    (🎼மிதுனம் -கீரவாணி ராகம்..
    சின்னதம்பி படத்தில் போவாமா ஊர்கோலம் என்று தொடங்கும் பாடல்..
    2.நெஞ்சுக்குள்ளே இன்னாருனு பாடல்)
    (🎼கடகம்-ஹேமாவதி ராகம்...
    எம். எஸ் சுப்புலட்சுமி பாடல்கள்)
    (🎼சிம்மம் -கல்யாணி ராகம்..
    பாடல்கள்-ஜனனி ஜனனி ஜகம் நீ..
    சுந்தரி கண்ணால் ஒரு சேதி..
    அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே.. )
    (🎼கன்னி -சண்முகப்ரியா ராகம்...
    பாடல்-நம் தன நம் தன ராகம் வரும்... )
    (🎼துலாம்-ராக வர்தினி ராகம்...
    பால முரளி கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடல்கள்.. )
    (🎼விருச்சிகம்-நளபைரவி ராகம்...
    பாடல்கள்-உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா..
    வசீகரா உன் நெஞ்சினிகா... )
    (🎼தனுசு-தர்மவதி ராகம்..
    7G ரெயின்போ காலனி படத்தில்.. கானா காணும் காலங்கள் பாடல்.. )
    (🎼மகரம்-ஞானமூர்த்தி ராகம்..
    எம். எஸ். சுப்புலட்சுமி பாடல்கள்)
    (🎼கும்பம் -சர சாரங்கி ராகம்..
    ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா பாடல்.. )
    (🎼மீனம் -சாருகேசி ராகம்...
    நானே ராஜா நானே மந்திரி படத்தில் மயங்கினேன் சொல்ல தயங்கினேன் பாடல்..
    தம்பிக்கு எந்த ஊரு படத்தில் காதலென்னும் தீபம் பாடல்)

    • @ranjanisamiraja6823
      @ranjanisamiraja6823 10 місяців тому +7

      நன்றிகள் கோடி

    • @Naveen-hk9yu
      @Naveen-hk9yu 10 місяців тому +6

      நன்றிகள் கோடி 🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 10 місяців тому

      @@ranjanisamiraja6823 🎼🪔💎❤🦋🦋🙏🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 10 місяців тому +1

      @@Naveen-hk9yu 🦋❤🙏💎💎🪔🪔🪔🎼🎼

    • @nirmaladevi-jk3hm
      @nirmaladevi-jk3hm 10 місяців тому +4

      Thank you so much ❤

  • @kumareshr5975
    @kumareshr5975 10 місяців тому +332

    9:55 - மேஷம்
    10:07 - ரிஷபம்
    10:24 - மிதுனம்
    10:51 - கடகம்
    11:05 - சிம்மம்
    11:24 - கன்னி
    12:13 - துலாம்
    12:34 - விருச்சிகம்
    13:30 - தனுசு
    14:04 - மகரம்
    16:20 - கும்பம்
    16:32 - மீனம்

  • @lakshumipraba4770
    @lakshumipraba4770 10 місяців тому +82

    Mesham-Lathangi
    Rishabam- vasaspathi
    Mithunam- keeravaani
    Kadagam-hemavathy
    Simmam- kalyani
    Kanni-shanmuga priya
    Thulaam-raaga varthini
    Viruchigam-nada bairavi
    Danusu-dharma vathy
    Magaram-gnana Moorthy
    Kumbam-sara saarangi
    Meenam-saarukesi

  • @sabapiramila4204
    @sabapiramila4204 10 місяців тому +6

    வாழ்க வளர்க உங்கள் சேவை

  • @mitomito8975
    @mitomito8975 10 місяців тому +22

    சுகமே சூழ்க IBC கண்டெடுத்த முத்து அகில் பிரபஞ்சத்திற்கு மிகக நன்றி

  • @vijayagowri4817
    @vijayagowri4817 10 місяців тому +25

    பிரபஞ்சம் அனுப்பிய பாடலுக்கு நன்றிகள் கோடி

  • @sivaseenu1476
    @sivaseenu1476 10 місяців тому +1

    நல்ல பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி

  • @arulmurugan5409
    @arulmurugan5409 5 місяців тому +1

    அருமையாக சொன்னீர்கள் சின்ன ராசவே அருமை❤❤❤❤❤❤

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 10 місяців тому

    Thank u sir. Completely new info.nobody has given info like this.splendid sir.

  • @paramessivam6897
    @paramessivam6897 10 місяців тому

    Thank you Aiya.. you always gives good information.. hopefully people will get benefits from your videos..Sugame Sulga..

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 10 місяців тому +3

    செந்தில் சூப்பர் தேடி தேடிபல நல்ல தகவலகளை நாங்கள் பயன் பெற செய்கிறீர்கள் நன்றி.

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 10 місяців тому

    Thanks my son... great... keepgoing 🎉🎉🎉🎉🎉🎉love u my son

  • @omnamonarayanaomnamonaraya4251
    @omnamonarayanaomnamonaraya4251 10 місяців тому +7

    வணக்கம் ஐயா நீங்க ரொம்ப நல்லா பாசிட்டிவா பேசுறீங்க வார்த்தைகள் ரொம்ப தெளிவா
    இருக்கு . வாழ்க வளமுடன்
    மிக்க நன்றி ஐயா.

  • @akilatamil3734
    @akilatamil3734 10 місяців тому +2

    I'm waiting for your video sir.Thanks sir

  • @yasminadeena2974
    @yasminadeena2974 10 місяців тому +2

    Thanks thanks thanks to universe
    Thanks thanks thanks to akil sir

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 10 місяців тому

    ❤ உண்மை நன்றிகள் பல வாழ்க நீங்கள் 🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 10 місяців тому +4

    இசைக்கு மயங்காத உயிர் உண்டோ நன்றி நன்றி நன்றி

  • @nirmalavethika1697
    @nirmalavethika1697 10 місяців тому +1

    Thank you sir very good information 🎉🎉

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 10 місяців тому

    Thanks Both Brothers

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Місяць тому

    நன்றி ஐயா அருமையாக சொன்னீர்கள் வணக்கம் 👍👌👌👏👏👏🙏

  • @spm9659
    @spm9659 9 місяців тому

    மிக அருமை ❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 10 місяців тому

    Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️

  • @mohanjack7952
    @mohanjack7952 10 місяців тому +1

    Thanks Sir ❤❤❤

  • @marketsuperintendentvillup7410
    @marketsuperintendentvillup7410 10 місяців тому

    THANKS A LOT BROTHER

  • @Nameskar
    @Nameskar 10 місяців тому +3

    Apart from horoscope.... u have very good thinking ... teaching good for others

  • @TRPSHENTHILVEL
    @TRPSHENTHILVEL 23 дні тому

    ஐயா தங்களுடைய கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது வரவேற்க வேண்டும்

  • @kalakala7153
    @kalakala7153 10 місяців тому +1

    Thank you

  • @blueelephant2069
    @blueelephant2069 10 місяців тому

    நன்றி அண்ணா

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 10 місяців тому

    Thank you sir 🙏

  • @RAMRAM-hy9sf
    @RAMRAM-hy9sf 2 місяці тому

    💞💞💞💞மிக மிக அருமையாக சொல்றிங்க sir 💞💞💞💞💞💞💚💚💚💚💚💚💚💚

  • @shathishkumar4192
    @shathishkumar4192 10 місяців тому

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 10 місяців тому

    Wow nandri ayya

  • @ltechvishnu1451
    @ltechvishnu1451 10 місяців тому +1

    Thank you sir

  • @meerarajagopal7482
    @meerarajagopal7482 10 місяців тому +1

    நீங்க வேற level 🎉💪😀

  • @vidhyasankarasripriyasanje4063
    @vidhyasankarasripriyasanje4063 10 місяців тому +2

    EACH RASI HAS 3 SUDHDHA MADHYAMA RAGA & 3 PRADHI MADHYAMA RAGAS.THESE JANAGA OR MELAKARTHA RAGAS AND THEIR JANYA RAGAS WORK IN PRACTICE WELL.

  • @Shanthi058
    @Shanthi058 10 місяців тому

    Nanri sir nanri

  • @vadivelusridhar9179
    @vadivelusridhar9179 2 місяці тому

    ❤ think good do good, sir you are a good example.

  • @sathanapriyapriya3604
    @sathanapriyapriya3604 10 місяців тому

    Iam waiting for your video Anna thank you so much kanni rasi uthiram nakshatram video podunga sir pls

  • @manjunath57779
    @manjunath57779 10 місяців тому +1

    Arumai neriye video podunga anna

  • @shanmugasundari2689
    @shanmugasundari2689 10 місяців тому

    நன்றி நன்றி நன்றி

  • @rakkeshlifestyletamil3954
    @rakkeshlifestyletamil3954 4 місяці тому

    Positive messege thnks

  • @anbanaamma9465
    @anbanaamma9465 10 місяців тому

    👌நன்றி

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 3 місяці тому

    Thank you so much sir 👍🏼👍😊💐

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 10 місяців тому +3

    மூகாம்பிகை கோவில் தொடர்ந்து இசைஞானி சென்று அருள் பெற்று வருகிறார் அந்த கோவிலில் நான் சந்தித்தேன்

  • @kirubakaranr8394
    @kirubakaranr8394 10 місяців тому +6

    மேஷம் லதாங்கி ராகம்
    ரிஷபம் வாசஸ்பதி ராகம்
    மிதுனம் கீரவாணி ராகம்
    கடகம் ஹேமாவதி ராகம்
    சிம்மம் கல்யாணி ராகம்
    கன்னி சண்முக பிரியா ராகம்
    துலாம் ராகவர்தினி ராகம்
    விருச்சிகம் நடபைரவி ராகம்
    தனுசு தர்மவதி ராகம்
    மகர ஞான மூர்த்தி ராகம்
    கும்பம் சரசாரங்கி
    மீனம் சாருகேசி ராகம்

  • @Ruthu2017
    @Ruthu2017 10 місяців тому

    சூப்பர்

  • @shanthipushparaj7096
    @shanthipushparaj7096 10 місяців тому

    🙏🙏🙏Nandre sir Narpavi Narpavi Narpavi Narpavi 💯💯💯

  • @user-rm7xe5ve5i
    @user-rm7xe5ve5i 10 місяців тому

    Thank you sir ❤

  • @user-gf5lb5nc3r
    @user-gf5lb5nc3r Місяць тому

    Thanks bro🎉🎉🎉🎉

  • @priyaramesh6095
    @priyaramesh6095 10 місяців тому

    Magara rasiku gnana moorthy ragam M. S amma, Nithyashree padalgal

  • @user-ei6zd2eg2u
    @user-ei6zd2eg2u 10 місяців тому +1

    Thank you universe and thank you sir 🙏🙏🙏.I am going to right diary. Thank you sir🙏🙏🙏🙏

  • @chandrasekarantm6304
    @chandrasekarantm6304 10 місяців тому

    Vannakam sir

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 10 місяців тому

    சுகமே சூழ்க அகில் தம்பி

  • @vidhyasankarasripriyasanje4063
    @vidhyasankarasripriyasanje4063 10 місяців тому

    THE ASTROLOGICAL MAGAZINE & THE MODERN ASTROLOGY (MONTHL) MAY BE USEFUL.

  • @arunjaiganesh5221
    @arunjaiganesh5221 10 місяців тому

    Nice anna

  • @balajibalaji-ry4du
    @balajibalaji-ry4du 10 місяців тому

    Thanks sir enjoyable day sunday my birth sunday

  • @dhurgasri8973
    @dhurgasri8973 10 місяців тому +1

    விருச்சிகம் ராசிக்கு வசீகரா பாடல் 😍

  • @SandeepKumar-sn1qc
    @SandeepKumar-sn1qc 10 місяців тому +1

    Kumbam
    Sarasarngi
    Meenam
    Rasukesi

  • @sivanchannel793
    @sivanchannel793 10 місяців тому +3

    🥰🥰🥰🥰🙏🙏🙏ஓம் நமச்சிவாய🙏🙏

  • @arulmozhi4022
    @arulmozhi4022 10 місяців тому

    Chinna rasave song- lathangi ragam - mesam

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi 10 місяців тому +1

    Anna kadaga rasi ayilum natchathiram pattri sollunga anna.please kind tequest.

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 10 місяців тому

    Thanks thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏

  • @muthuramanmuthuramancom1363
    @muthuramanmuthuramancom1363 10 місяців тому +1

    🙏🏻

  • @dhamayanthiarumugam3249
    @dhamayanthiarumugam3249 10 місяців тому

    Super

  • @jothisolairaj256
    @jothisolairaj256 10 місяців тому

    வணக்கம் அகில் தம்பி

  • @lndraniramasamy5144
    @lndraniramasamy5144 10 місяців тому

    ❤❤❤❤❤❤
    Narpavi

  • @vidhyasankarasripriyasanje4063
    @vidhyasankarasripriyasanje4063 10 місяців тому

    Carnatic music is codified by Venkatamagi and JANAGA RAAGAAS ARE 72 ACCORDING TO VENKATAMAGI.AND FIRST THREE JANAGA RAGAS ARE ALL SUDHDHA MADHYAMA RAGAS WITH CHANGES OF NISHADHA SWARAMS OÑLY.

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 10 місяців тому +1

    Sugame soolga

  • @radhakannan1457
    @radhakannan1457 10 місяців тому +1

    ஐயா வணக்கம்

  • @sivakannan5218
    @sivakannan5218 10 місяців тому

    Vasanthan ayya வின் மறு உருவம் akil sir

  • @nagulannagul4395
    @nagulannagul4395 10 місяців тому

    Normalavea indha paatu naan keppen sir eni kettuketa erukka poren sir nandri

  • @priyaramesh6095
    @priyaramesh6095 10 місяців тому

    Mesha rasi lathagiragam
    Chinna rasave chithaerupu enna kadikudhu
    Thogai illamayil aadi varugudhu

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 10 місяців тому +1

    👍👍👍

  • @ejdvsdinesh2251
    @ejdvsdinesh2251 10 місяців тому

    வணக்கம் அண்ணா

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 10 місяців тому

    Yes sir

  • @priyaramesh6095
    @priyaramesh6095 10 місяців тому

    Viruchagam nalapairavi
    Vaseegara yen nenjinikka
    Ponana kaigal punnagalama

  • @RAJA-wg6iy
    @RAJA-wg6iy 9 місяців тому

    Vanakkam sar my name RAJA kumparasi sathayam natthiram

  • @u.elancheran6983
    @u.elancheran6983 10 місяців тому +1

    Makara rasi endha isaiyil padal kokanum adhu mattum cut paniirukenga

  • @thiruchelvamabishek3234
    @thiruchelvamabishek3234 10 місяців тому +1

    anna should we check rasi or lagnam, please tell me

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 місяці тому

    🙏🙏

  • @selvakumardriver4446
    @selvakumardriver4446 10 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @meiyappan344
    @meiyappan344 10 місяців тому

  • @lakshmidivya90
    @lakshmidivya90 10 місяців тому +1

    Nice😊

  • @thaslim3073
    @thaslim3073 10 місяців тому +4

    Viruchigam pattu perum pattu

  • @yogeshprem9529
    @yogeshprem9529 10 місяців тому

    🙏🏾🙏🏾🙏🏾

  • @sowmyasubramani3537
    @sowmyasubramani3537 10 місяців тому

    Avara oru josiar vidama thiti thiti kandanam therivichrengalae

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @sharmiladevi5977
    @sharmiladevi5977 10 місяців тому

    👏🙌👌🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 10 місяців тому

    I am rishibam

  • @gowrikarthi1738
    @gowrikarthi1738 10 місяців тому

    சுகமே சூழ்க

  • @kofukan6143
    @kofukan6143 10 місяців тому

    ஐயா உங்களை சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும் நான் நான்கு மாதங்களாக கேட்க்கிறேன் ஐயா🙏🙏🙏🙏

  • @sitheshwaran2741
    @sitheshwaran2741 10 місяців тому

    Sai ram

  • @priyaramesh6095
    @priyaramesh6095 10 місяців тому +1

    Ellorum jolly pattu sollitu adhu enna magaratasiku mattum ms paatu nithyashree paatu. Eppoveme magarasi oravanjanai than.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 10 місяців тому

    சிங்கிஸ்வரர் பேர்லயே பாட்டிருக்கே நன்றி நன்றி நன்றி

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 10 місяців тому +2

    தங்கள் மொபைல் எண் பதிவிடுங்கள் சார்.
    உங்களிடம் பேசவேண்டும்.

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 10 місяців тому

    சுகமே சூழ்க ❤😂

  • @dr.s.kishor860
    @dr.s.kishor860 10 місяців тому

    Sir Ninga solra ragam rasi iku pakanum ma illa lagana thuiku palanum ma ?

  • @arajkumarvarman547
    @arajkumarvarman547 10 місяців тому

    டைரி எழுதினால் செல்வம் சேராது உள்ளதும் தான் போகும், யாரும் உத்தமர்கள் இல்லை

  • @renugasharmila2292
    @renugasharmila2292 10 місяців тому

    Ethana sir.😊

  • @pbalaji4375
    @pbalaji4375 10 місяців тому

    14:39