மிக அவசியமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கின்றது அது எப்பவாவது தான் சத்தம் கொடுக்கின்றது எங்கள் வீட்டின்பின் சுவற்றில் இருந்து சத்தம் வருகின்றது வாசலில் வேப்பமரம் உள்ளது அதிலிருந்தும் எப்பவாச்சும் சத்தம்வரும் மூன்று பெரியபல்லி இருக்கின்றது நான் தினமும் காலையில் இரண்டு அகல்விளக்கு ஒரேதட்டில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வருகின்றேன் எனக்கு குலதெய்வம் யாரென்று தெரியாது அதனால் நிரைசொம்பு தண்ணீர்வைத்து ஒரு விளக்கு குலதெய்வத்திற்க்கும் இன்னொன்று வாராஹி அம்மாவுக்கும் ஏற்றி வருகின்றேன் நேற்று தேய்பிறை பஞ்சமி அன்று காலையில் பூஜை அறையில் இரண்டு பெரியபல்லி இருந்தது இது அடிக்கடி இருக்கும் முக்கியமான நாட்களில் அமாவாசை பௌர்ணமி இப்படி முக்கியமான நாட்களில் தெய்வமே நேரில்வந்து தரிசனம் கொடுத்ததுபோல் எனக்கு மனசு முழுவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் ஐயா வேறுஒரு பதிவில் பார்த்தேன் பல்லியின் வாலில் கருப்பும் வெள்ளையும் இருந்தால் அது சாமிபல்லி என்று சொன்னார்கள் அது உண்மையா? எங்கள் வீட்டில் நீங்கள் சொன்னமாதிரி வெள்ளைநிற பல்லியும் வாலில் கருப்பும் வெள்ளையுமாக இருக்கும் பல்லியும் இருக்கின்றது ஐயா தயவுசெய்து இதன் விளக்கம் தாருங்கள் நன்றி 🙏🙏
@@malathibalu6389 ஹாய் மாலதி உங்கள் போன் நம்பர் அனுப்பவும் எங்கள் விட்டு 🦎 பல்லி சாப்பிடும் விடியோ அனுப்புகிறேன் இன்றும் சாப்பாடு வைத்து விடியோ எடுத்திருக்கேன் உங்களுக்கு அனுப்ப நம்பர் பீலிஸ் 👍❤️
பல்லி சத்தம் பொடவில்லையென்றல் செய்வினை அல்லது மை அல்லது குலதெய்வம் கட்டு பட்டு இருக்கும் எனது அனுபவம் குலதெய்வம் விரும்பியவர் மேல் வராமல் மை வைத்து வேற ஒருவர் மீது இறக்கி இருப்பார்கள் அப்படி செய்தால் குலமே கஷ்டப்படும்
☘️🔱🕉️🌺 அன்பே சிவம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏 நன்றி அய்யா 🙂
Iyah …. I have small shivalingam in my prayer place …. I wash and put பொட்டு.. on the pottu ..,, sathiya sai baba’s உருவம் தெரிகிறது Iyah I am not washing . I bought other small lingam for abishekam with water 🙏🙏👏🇨🇦 I say sivapuranam every day that’s why god shiva is in our home … I think .. so so somasundaram sivapuranam explains well … I listen and melt tears come🙏🙏🙏
வணக்கம் ஐயா உங்கள் கருத்து அருமை எனக்கு ஒரு சந்தேகம் ஒரு சிறிய பெண்ணிற்கு 14வயது அருள் இறங்கி ஆடினாள் ஆனால் அவளது தந்தை அதற்குரிய காலம் வரும் வரை ஆடவேண்டாம் சொல்லி விபூதி போட்டார் அதிலிருந்து அவள் மீது அருள் வரவில்லை அப்போ திரும்பவும் எத்தனை வயதில் வரும்
Ayya enga kula theivam ethune therila ayya en veetukarar Christian na hindu nanga arrange mrge tha but en mamiyar proper ah entha kadavulaume kumbadala ethu ktalum therila nu soldranga epadi na kandu pudikirathu but enga jathagathil pen theivam nu soldranga apadina na entha dheivam tha na ethukurathu konjam clear panunga
Ayya engal veetil palli irukirathu ,en pregnancy time la enakku pen kuzhanthai perakka vendum endru vendikollum podhu palli utane saththam potadhu,but enakku boy baby than piranthudhu
Prahma muhurthathila kannadiya parthu korikkai vaikkanumnu solri ga antha kannadi normal ellrum use pandra kannadiya use pannanuma , illa athukku nu thaniya kannadi use pannauma , pls reply
Sir kulatheiva kovilala mannu yeduyhittu vanthal sami veetuku vanthuvidum sir but veedu yeppoluthum suthama vachierukkanum appadi ellana athu kovichikkum sir
🙏ஓம் நமச்சிவாய🙏
🙏 சிவாய நம ஓம் 🙏
கண் கலங்கி அப்பா என்று நினைத்து கொண்டிருந்தேன் நல்ல பதிவு என் கண்ணில் தெரிந்தது ஐயா
ஓம் நமசிவாய
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏
நேற்று இரவு எங்க வீட்டில் சாம்பிராணி வாசனை வந்தது அய்யா.... பல்லிகள் நடமாட்டம் இருக்கு. 🙏
Super
Nethu evening enga veetla sambarani vasanai vandhuchi😊
Ayya dressing table le kannadi iruke atai bedroom le vacci irukom
@@parvathikrishnan935 அட முட்டாளே
@@parvathikrishnan935 அட முண்டா களப்ப...தூ
மிக அவசியமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கின்றது அது எப்பவாவது தான் சத்தம் கொடுக்கின்றது எங்கள் வீட்டின்பின் சுவற்றில் இருந்து சத்தம் வருகின்றது வாசலில் வேப்பமரம் உள்ளது அதிலிருந்தும் எப்பவாச்சும் சத்தம்வரும் மூன்று பெரியபல்லி இருக்கின்றது நான் தினமும் காலையில் இரண்டு அகல்விளக்கு ஒரேதட்டில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வருகின்றேன் எனக்கு குலதெய்வம் யாரென்று தெரியாது அதனால் நிரைசொம்பு தண்ணீர்வைத்து ஒரு விளக்கு குலதெய்வத்திற்க்கும் இன்னொன்று வாராஹி அம்மாவுக்கும் ஏற்றி வருகின்றேன் நேற்று தேய்பிறை பஞ்சமி அன்று காலையில் பூஜை அறையில் இரண்டு பெரியபல்லி இருந்தது இது அடிக்கடி இருக்கும் முக்கியமான நாட்களில் அமாவாசை பௌர்ணமி இப்படி முக்கியமான நாட்களில் தெய்வமே நேரில்வந்து தரிசனம் கொடுத்ததுபோல் எனக்கு மனசு முழுவதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் ஐயா வேறுஒரு பதிவில் பார்த்தேன் பல்லியின் வாலில் கருப்பும் வெள்ளையும் இருந்தால் அது சாமிபல்லி என்று சொன்னார்கள் அது உண்மையா? எங்கள் வீட்டில் நீங்கள் சொன்னமாதிரி வெள்ளைநிற பல்லியும் வாலில் கருப்பும் வெள்ளையுமாக இருக்கும் பல்லியும் இருக்கின்றது ஐயா தயவுசெய்து இதன் விளக்கம் தாருங்கள் நன்றி 🙏🙏
2a2wa2a2Waa2awawaaawaaaaaaaaaaawaawaaa××@@@2
நீங்கள் சொன்ன கண்ணாடி உடன் பேசுவது உண்மை
நான் தினமும் கண்ணாடி முன் நின்று நன்றி கூறுவேன் எனக்கு வாழ்க்கை அருமையாக இருக்கிறது
Nejamava
இது உண்மையா
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@Sujatha-mc3yfபொய்....முட்டாளுங்களா😂😂😂😂😂படியா பரமா
நான் போகி அன்று குல தெய்வம் பூஜை செய்து 1 வாரம் விபூதி வாசனை வந்தது
😂😂😂😂😂😂லூசு மக்களை ஏமாத்தாதே😅😅😅
Super super super ayya thank you so much from Rekha murali Kanchipuram 🙏
அருமை தெளிவாக இருக்கு கண்ணாடி விடயம்100./. உண்மை
😂😂😂😂😂போடா டேய்
எங்கள் வீட்டில் வெள்ளை நிற பல்லி உள்ளது 🙏
❤
😂😂😂😂😂மூடர்களே
எங்கள் வீட்டில் பல்லி முன்று வருடங்களாக ஒரு இடத்தில் தனமும் சாப்பாடு வைத்தால் சாப்பிடும்
Adada nambittom
🙏🙏🙏
@@selviravi6496 ❤️❤️❤️🙏
@@malathibalu6389 ஹாய் மாலதி உங்கள் போன் நம்பர் அனுப்பவும் எங்கள் விட்டு 🦎 பல்லி சாப்பிடும் விடியோ அனுப்புகிறேன் இன்றும் சாப்பாடு வைத்து விடியோ எடுத்திருக்கேன் உங்களுக்கு அனுப்ப நம்பர் பீலிஸ் 👍❤️
@@malathibalu6389 நம்பியதற்கு நன்றி 👍
வெள்ளை பல்லி இருக்கு. பூஜை அறையில் பல்லி இருக்கு. சில சமயங்களில் நல்ல வாசனை வருகிறது. ஆனால் பல்லி கத்துவதே இல்லை. இது ஏன்?
😂😂😂😂😂😂லூசு....படிடா பரமா
@@HandsomePrithi ப்ரீத்தி போய் நல்ல வேலையா பாரு
பல்லி சத்தம் பொடவில்லையென்றல் செய்வினை அல்லது மை அல்லது குலதெய்வம் கட்டு பட்டு இருக்கும் எனது அனுபவம் குலதெய்வம் விரும்பியவர் மேல் வராமல் மை வைத்து வேற ஒருவர் மீது இறக்கி இருப்பார்கள் அப்படி செய்தால் குலமே கஷ்டப்படும்
Upline aq asben x tau.8ismail ismail.😅😮😮😮😮😮😮😮😮😮😮😮@@malathykuchelan9937
Yenga vitlayum apaditha eruku
🙏🙏Om Muruga,Om Kandha,Om Vela🙏🙏.
வணக்கம் அய்யா. மிக சரியே. எனக்கும் பூஜை செய்து தியானம் செய்யும் போது தேவி மல்லிகைப்பூ வாசம் தந்தார்கள். மஞ்சள் குங்குமம் வாசமும் கிடைத்தது
Naattu naaigal varum daily sapadu poduvom...purakal, mainakal, chittu kuruvigal, mani purakal, kakaigal ellam varuvaargal athugalukum sapadu kodupom...veetle meengalum iruku....
பல்லி எங்கள் வீட்டில் இருக்கு ஆனால் சத்தம் போடுவது இல்லை என்ன காரணம்
Palli kandipa satham podanum
Enga veetlaiyum satham podala
Satham poda enna pannanum
Palli uumai
எங்க வீட்டில் எப்பவும் பள்ளி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கும்
வாடகை வீட்டில் இருக்கிறோம் வீட்டில் பெரிய பல்லி உள்ளது (கெவுலி ), யாருக்கு பலன் எங்களுக்கா அல்லது owner கா
😂😂
Athu antha veetla irukravangaluku than balan.. Enga amma appa veetlaium iruku.. Avangalum rented house la than irukanga
Yaar ku thollai nu keta easy ah answer solidalam. Ungalukku nu
@@beawarehelp6029 ama ama
Enakku
Dog food 🍲 super 👍 Om namah shivaya Om namah shivaya Om namah shivaya
😅
☘️🔱🕉️🌺 அன்பே சிவம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏 நன்றி அய்யா 🙂
ஓம் நமசிவாய வாழ்க
அருமையான பதிவு ஐயா 👍🏿
நல்ல விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி வீட்டில் வளர்க்கும் நாய் பார்த்து தான் வரமுடியும் ஐயா
Vanakam ayya i once to see jatagam how to contact ayya. Tq
அய்யா நீங்க சொல்லுவாதல்லாம் 100% உண்மை
லாசு😂😂😂😂 எல்லாம் பொய்...ச்சீ
❤❤❤❤
எங்க வீட்டில் பல்லி இருக்கு ஆனால் சத்தம் போடாதே அது என்ன காரணம் சொல்லுங்க ஐயா
😂😂😂😂
அண்ணா கவலைப்படாதீர்கள் 😊 குலத்தெய்வ வழிபாடு செய்யுங்கள்
Ama,en veetla iruku,satham podala,Kaaka dhan veetuku vandhu kathum😮
Ennoda veetlayum dhaa
நீங்க சாக்லேட் பிஸ்கட் வாங்கி குடுங்க பாஸ்.. அப்புறம் பாருங்க... உங்களுக்கு வணக்கம் சொல்லும்...ஐ லவ் யூ கூட சொல்லும்...😂
ஐயா உங்க குரல்கேட்கவே கனீர்ன்னு ரொம்ப நல்லா இருக்கு
இவர் சொல்வதில், பாதி மட்டுமே நம்ப தகுந்தது. மீதி பாதி, ஓவர் ரீல்....
Kodi nandri iyaa
ஓம் முருகா
ஓம் நம சிவாய சிவ சிவ பிரம்மா விஷ்ணு
Karuppu palli eruku Yena seiya vendun adhu nallatha or kettadha
Iyah …. I have small shivalingam in my prayer place …. I wash and put பொட்டு.. on the pottu ..,, sathiya sai baba’s உருவம் தெரிகிறது Iyah I am not washing . I bought other small lingam for abishekam with water 🙏🙏👏🇨🇦 I say sivapuranam every day that’s why god shiva is in our home … I think .. so so somasundaram sivapuranam explains well … I listen and melt tears come🙏🙏🙏
@@kalasrikumar8331 😄😄😄😄spiritual போதை😀😀😀
எங்கள் வீட்டில் பல்லி சத்தம் தினமும் கேட்கிறது
appadiyaaaa.. vera level
@@manojveerasamy1120 அட முட்டாள் பயலே🤮🤮🤮🤮🤮என்ன வேர லேவலு....ஒன்னும் இல்ல
Thank your impermation🙏🤍🙏samy🙏
Nandri ayya ungal pathivu 💯 correct ayya💐
Nandri kodi ayya
Shwamy mirrer viittu munnadi vaikka solringale Lakshmi vandal. Eppadi kandupidippadu shwamy ayya
Thanks ayya
Ilikeverymuch your good information thanks for you sir
நல்லநிறைவானதகவல்கள். பேஸ்புக்நண்பர்களுக்கும்அனுப்பிஉள்ளேன். பயன்பெறட்டுமே
எங்கள் வீட்டு பெட்ரூமில் கண்ணாடி பீரோ உள்ளது இந்த பீரோவை வைக்கலாமா எனக்கு விளக்கம் கொடுங்கள் ஐயா
You can put screen for that mirror. After using the mirror close the screen.
ஸ்வாமி எங்கள் வீட்டில் பல்லி ஆனால் வீட்டிற்கு வெளியே தான் சொல்கிறது வீட்டிற்குள் அமைதியாக இருக்கிறது ஏன்னு தெரியலையேங்க ஸ்வாமி
Ayiya palli veetdil seththu kidandathu so palan enna
Biroveel kannadi ullathu enna seiya vendum pls reply pannuga ❤
Cover with dupatta.. if ani is there..
Irukkalam . But neenga padukkumbothu unga reflection adhula vara koodathu
Nandri aiyya 🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் ஐயா உங்கள் கருத்து அருமை எனக்கு ஒரு சந்தேகம் ஒரு சிறிய பெண்ணிற்கு 14வயது அருள் இறங்கி ஆடினாள் ஆனால் அவளது தந்தை அதற்குரிய காலம் வரும் வரை ஆடவேண்டாம் சொல்லி விபூதி போட்டார் அதிலிருந்து அவள் மீது அருள் வரவில்லை அப்போ திரும்பவும் எத்தனை வயதில் வரும்
Aama trichy sakthi jothidam la kalaila 4 manikku tha ponnnnum
Nandri Ayya 🙏
Enga vitukulla atidai kathitu eruku...vitukkalla ethasum prlm erutha matum than katitu eruku....vellilla kathana prlm ella ...na enoda prlm ellathukum.na palzhi katharathu ketu erukan ...ethulla ethasum prlm eukanu sollunga pls
Ungaluku munkootiya yecharikai pannuranga...
Ayya bero udan varum kannadiya ena panrathu ,,, Thani kanadi ya solringala
பீரோவில் கண்ணாடி இருக்கு பீரோ பெட்ரூமில் தானே இருக்கிறது அதை என்ன பண்றது
Screen podunga
பீரோவில் கண்ணாடி இருக்கிறது சுவாமி
என்ன செய்யலாம்
please
Remove pannunga
Screen podunga
@@selvadeepadeepahd gyg cg h
போன வாரம் எங்கள் வீட்டில் இரவு நேரத்தில் மல்லிகை பூ வாசம் வந்தது ஆனால் நான் பூ ஏதும் வைக்கவில்லை
@@bakyaandchezhian8478 மோகினி பேய் வந்து இருக்கும்😁😁😁😄😄😄😄😄😄🤮🤮🤮🤮🤮போடா முட்டாளுங்களா
Thanks sir 🎉
Ayya enga kula theivam ethune therila ayya en veetukarar Christian na hindu nanga arrange mrge tha but en mamiyar proper ah entha kadavulaume kumbadala ethu ktalum therila nu soldranga epadi na kandu pudikirathu but enga jathagathil pen theivam nu soldranga apadina na entha dheivam tha na ethukurathu konjam clear panunga
White balli irku romba thanksssss 🙏🙏
எங்கள் வீட்டில் இரண்டு நாளாக வெள்ளை பல்லி என் கண் எதிரே வந்தது
Idhu anaithum unmaiya Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏
😂😂😂😂😂😂போம்மா லூசு.....எல்லாம் பொய்😢😢😢😢😢
ஐயா என் வீட்டுல நிரைய பல்லிகள் இருக்குது. ஆனால் சத்தம் போடுவதில்லை. என்னவாக இருக்கும். அதிக துன்பதில் இருக்கிறேன். விடை கூறுங்கள் ஐயா.....
குலதெய்வம் பாதம் சரணம் ஓம் கன்னி அம்மன் தாயே விரைவில் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய அருள் செய்யுங்கள் தாயே கன்னி அம்மன் தாயே உன் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் குருவே போற்றி என்று ஓம் முருகா என்று வரம் வேண்டும் என்று ஓம் முருகா என்று ஓம் ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Ayya engal veetil palli irukirathu ,en pregnancy time la enakku pen kuzhanthai perakka vendum endru vendikollum podhu palli utane saththam potadhu,but enakku boy baby than piranthudhu
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🥺🦚🙏🫂🐓🦚🥺🥺🙏🫂🐓
ஐயா எங்கள் வீட்டில் பூஜை அறையில் தண்ணீர் வைத்து இருந்தால் வெள்ளை நிற பல்லி 🦎 நீரை அருந்துகிறது நல்லதா கெட்டதா சொல்லுங்க ஐயா
Nalathuthan
🙏🙏🙏nandri kadavale
Ayya en familyoda kula theivam ennanu theyriyala epadi theyrinju kiradu pls reply
எங்கள் வீட்டில் பாத்ரும் வில்வெல்லைபல்லிஇறுஉக்குதுஅதுநல்லதா
Bedroom la cupboard dressing table mirror erundhuche na enna panurathu
Screen pottu vidalanu vera oru video la sonnanga... can try 👍
வணக்கம் ஐய்யா எங்கள் வீட்டில் சாம்பல் கலர் பெரிய மாற பல்லி மாதிரி உள்ளது. வீட்டில் பல்லி சத்தம் கேட்பதே இல்லை. என்ன செய்வது. ஐயா
Prahma muhurthathila kannadiya parthu korikkai vaikkanumnu solri ga antha kannadi normal ellrum use pandra kannadiya use pannanuma , illa athukku nu thaniya kannadi use pannauma , pls reply
Engal veettil patsaicolour kolavi mannal koodu kattuthu athu nallatha kettatha
palli veetla irandhu kidandha ena palan sollunga thattha
Yanga veduku kalabairavar varanga sapadu kakuthu sapidu poidu thu apuram 2 nail
Apuram thiderunu varuthu yana karanam
Bengaluru la irukka balli entha v2layam sound podarathu I'll
Sir kulatheiva kovilala mannu yeduyhittu vanthal sami veetuku vanthuvidum sir but veedu yeppoluthum suthama vachierukkanum appadi ellana athu kovichikkum sir
Nanga puthu veedu kattikittu irukom enga kuladeivam karupasamy periyandichi amman nan niraya kadavul silai seiven nan periyandichi amman bakthan en kanavula periyandichi amman puthu veetu comound palathila manula paduthiruka silai meri kanavula vanthanga enava irukum please sollunga please please
Ayyah, when doing mirror meditation, must the lights b on?
Vasu padikku ne Raha Pooja arai irukalama please sollunga
En thambiiii veeti niraiya pallihal irukku ....satthamum jastthi pannudhu aiyha...aana en veetil palli irukku aana sattham poda maatennudhu aiyha...nandri aiyha 🎉🎉🎉
Muthu balli sathampodathu pavazaballitha sathampodum.imean periya balli oomaiballini soluvanga chinatha irukura ballitha sathampodum
ஐயா எங்கள் வீட்டு தலைவசலுக்கு மேல் வெள்ளை பல்லி உள்ளது பிறகு பல்லி சத்தம் பின்புறம் மரத்தின் அருகில் சத்தம் போடுகிறது ஐயா 🙏
Nandri sir 🎉🎉
Yen kanavil vellai nirathil oru pandrium karupu nirathil oru pandrium bhramma muhoorthathil veetukul vandhadhu pool kanavu kandeyn edhan balan yenna ?
எங்கள் வீட்டில் வெள்ளை பல்லிகள் இருக்கின்றன, அப்போ அப்போ சத்தம் போடும். அனுதினமும் சிட்குருவிகள் நிறைய வரும்.
Romba nallathu kadavul sakthi iruku🎉
Kula theiva photokku pennal palli ulathu nalatha sir
நானும் என்னடா சாம்பிராணி வாசம் வருதேனு நெனச்சேன்...
நீங்க சொல்ற எல்லாம் வாசம் வருது
😂😂😂😂😂😂😂😂
Bat (vavval ) vanthal nallatha yarachum sollungan
Innaiku Pooja room Lil palliyei parthen neengal kooriyathu Pol vellai nira palli kola theiva arul irrukirathu endru eduthu kollalama
Rise kanavil vanthal. Enna palan
Sathiyamana உண்மை அய்யா
Ennaku eto ayiduchinu saami theertham en mela oothuranga ana atu acid othuna maari ayiduchi bayathutta inta maari kanavu vantha enna plss sollunga😢
Enga vitla palli sound podurathe illa
Iyyaa Ooty pondra kulir prathesangalil vellai nira palli iruppathillaiye aaga inge thaiva arul iruppathillaiya?
Ayya enga kuladeivam ennanu enagaluku teriyala enna seiya vendum
குலதெய்வ கோயில்ல எந்த இடத்திலிந்து மண் எடுக்கவேண்டும்
குல தெய்வத்திற்கு முன்னாடி. (எதிரில்)
அருமையான பதிவு ஐயா. மனம் நிறைவா இருந்தது. நன்றி ஐயா
Mikka nandri 🙏🙏
ஐயா நாங்கள் கணவன் மனைவி இருவர் வாடகை வீட்டில் இருக்கிறோம் பல்லி இருக்கு ஆனால் சத்தம் இடவில்லை ஏன் ஐயா
Ija engka viddil Niraj palli irukku athukku Enna palan
Vipoothi vasanai vanthal enna artham sir
Saami roomla neraiya palli theriuthu nallatha kettathaa paa😢
Rose vasanai vanthal yenna artham ayya
Sir,enga veetla neraya iruke .
Aparam bathroom poite irukum
In north India.in most of the houses,dead relatives photos are always kept in the pooja room only.
மிக்க நன்றி ❤😂