பணம் காணாமல் போனா கவலைப்படாதீங்க | Karmavinai Theera | Pariharam
Вставка
- Опубліковано 27 кві 2023
- பணம் காணாமல் போனா கவலைப்படாதீங்க | Karma Vinaigal Theera | Pariharam
#karmavinai #pariharam #ibcbakthi #devotional #astrology
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Akil Siddharth : 8056277094
Super sir .ennaku marriage nadaganum valigal sollukal
நன்றி
Tq🙏
Thank you 🙏🙏
@@arulselvig2644 me also
காசு இல்லாதவனுக்கு மட்டும் கர்மா உண்டு காசு இருக்கின்றவனுக்கு எந்த கர்மாவும் இல்லை
கர்மா இல்லாததால் தான் காசு சேருகிறது, அதிக கர்மா உள்ளவருரிடம் கஷ்டம் இருக்கும்
Yes correct.. கடவுள் ku nalla தெரியும்.. காசு இல்லாதவன் ta dha karma va காட்டுவாரு காசு இருக்குறவனுக்கு கர்மா ஒன்னும் pannadhu..poor people only said கடவுள் கடவுள் nu prayer pannitu yedhum nadakkama உக்காந்துட்டு இருப்போம்..rich a இருக்கிறவன் yedhayum கண்டுக்க மாட்டாங்க
@@ssingaravel3622 😭😭😭
@@ssingaravel3622 mathavana medhichi thane Kasu sambarichi irupane
💯☑
பாவம் மக்கள் எதை தின்றால் பித்தம் தனியும் என்று தவிக்கின்றனர்.
Akil அண்ணா செம❤. கேட்கும் போது புல்லரித்து விட்டது. வாழ்த்துக்கள்
அருமையா பேசிருக்கீங்க அகில்... 👌👌💝
வணக்கம் ஐயா. உங்கள் ஜோதிட கருத்துக்கள் எளிமையாக வும், நம்பிக்கை ஏற்படுவதாக வும் இருக்கிறது. நல்ல தொரு பதிவுக்கு நன்றி சகோதரரே🙏🙏🙏🙏
அகில்சித்தார்த் அரிமுகபடுத்திய பக்தி சேனலுக்கு மிகவும் நன்றி
வணக்கம் ஐ பி சி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி மாமனிதரை உலகுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மறுபடியும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
கொடுக்க பட்ட toolkit க்கு comment போட்டாச்சு 200₹ வாங்கிட்டு கிளம்பு 😂.. இவன் மாமனிதன் ஆ... கூவலாம் அதுக்கு இவ்வளவு கூடாது...
@@krishna-6911 correct he is tell lie.
His predictions not work in my life
He correctly points out... Miracle human....
Thanks for sharing message 🙏🙏
Engappa ippadithan solvar,very very nice🎉
Thank you so much😊eppa ivaru video varum nu wait pannite irunthen
Superb,anna wat u said is correct it's just a screw and realising our mistake and rectifying. Spl thanks to IbC waiting for ur appointment i really need ur help now.
Vazhga valamudan
Thank you thank you universe 🎉🎊🌈
Thank you very much Anna. Thank you universe.
Yellam rasikum yethavathu pothuvana nalla visayangal sonnal follow pannuvom sir🙏
Thanks for sharing
ஐயா உங்கள் முகவரி கொஞ்சம் பதிவு செய்தால் நன்றாக இருக்கும். நடுத்தர மக்களும் பயன்படுத்த உதவி செய்ய வேண்டும். ,🙏🙏
Anupavam pesukirathu.miga nalla arivurai.anaivarukkum porunthum.ivarukku namathu nandri kalantha vanakathai therivithu kolkiren.
Super speech.
Thank u sir
Guru ji 🙏🙏🙏 i am waiting to see you meet you take blessings from you guru ji
God bless you sir
Mr Akhil siddarth's beautiful explanation with fantastic examples. Very sympathetic approach and nice way of handling clients. The soft touch approach inducee interest for good signs. Obstacles are the good signs, dont get bogged down and continue your sincere efforts is a beautiful punch dialogue. I get angry and get provoked. I realize the mistake. Now i believe you and would follow your guidelines. Can you please share your no. Not to test you. But to come out of our troubles
Super ayya 🙏🙏🙏
Super talk
Thanks 🙏🏼
Arumai sir
Per jathagam 1700, konjam amount reduce pannalaam because kastathula irukuravanga thaan josiyam parka porom,kaasu irukkavanga athigam poga mattanga
True.... slightly expensive than....
வாழ்த்துக்கள் அகில் சார்
Nantri sir🙏🙏
Correct sir manaiviya mathikiravan than manithan
நன்றி நன்றி நன்றி❤
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
Super speech 🎉
Super support speach
Vanakkam sir
Thank you universe thank you brother om sai ram
AKIL Sir have changed my life into positivity. Naanum en wife um divorce aagra alavukku poitom. AKIL Sir ta consult pannapram sandai laam koranju we are living a happy life. Naan lawyer ku kudutha kaasula noorla oru pangu kooda ivarku tharala. Now we live happily. Thanks a lot to AKIL Sir. We are grateful to him.
can you please share his ph no
How to contact him
Phone number and address pls
Super wards sir...
Goosebumps
Sir no words to say tq sir🙏🙏🙏🙏👌cnt please
Super
Sema
Nut example, astrology is guiding principles. I gave respect to all my subordinates in life but my seniors cunningly tortured me. I thought it was karma. I could sustain because of divines grace. I feel watching this early morning might help to resolve my worries. Please share Mr Akhil Siddharth no
I can see many of them asking c ell number its already given in comment section of previous videov of him.. Use it❤
Super anna
Sir please ராசிகள் பற்றி மேலோட்டமா கொஞ்சம் சொல்ல முடியுமா
Supper supper
👌👌👌
Anna ayilum natchathiram pattri sollunga.
Positive
எங்கள் சாதகம் பாா்க்க அனுப்ப வேண்டிய முகவாி மற்றும் பீஸ்"கட்டவேண்டிய முறை தொிவிக்கவும்
We talked with Akil Sir yesterday and he told some remedies. We started doing that today itself. But more than that his words make us feel blessed. We felt him as our guardian angel. Thank you Akil Sir.
Kindly share his contact details plsss
Please send Akil sir contact number
Please share the contact details please
Please give us contact number.
ஏமாறும் மக்கள் இருக்கும்வரை இதுபோல ஏமாற்று பேர்வழிகள் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் தலையெழுத்து😂😂
🎉🎉🎉 சுகமே சூழ்க 🎉🎉🎉
🥰🥰🙏🙏ஓம் நமச்சிவாய
😊😊🥰🥰🙏🙏🙏ஓம் நமச்சிவாய
Sir tharsanai eavalavu sir sollunga
Guru ji 🙏 🙏 🙏 When will I meet you guru ji when is that time will come to meet you guru ji
I want meet you sir🎉
🙏🙏🙏
Thank you bro
பணம் காணாமல் போனதை பற்றி மேலும் கூறவும்
தங்கள் முகவரி வேண்டும்
❤
Sir apo yen evalo fees vacha kasu illathavan eppadi ungala parkirathu sir.
👍👍👍
ஐயா உங்க காலைதொட்டு வாங்கனும்.
I wonder why there are hate speeches. The remedies told by him is working and I am benefited by it. Many people have benefited. Thanks sir for your kind and positive consultation.
How did you consult him sir pl share his contact details to consult
Hello! Guru ji 🙏.
Is there any chance to meet you please???
🙏🙏🙏🙏
Nenga soluradhu correct but maamiyaar avalo hurt panirdha innocent marumagal epdi sir andha vali pogum.solunga.
❤❤❤❤❤
மற்ற ராசிகளுக்கும்
எது வளர்க்கலாம் ,. எது வீட்டில் வளர்க்க கூடாது என்பதை கூறவும்.
Today video podunga Anna
Iya 2000 rombha athigam
👌👌👌👌👌👌👌👌👌👌
Gurugi. Kobathinal ellandadu pala. Durogam durogam edai parthu parthu manam. Kobapadugiradu kobathai. Kuraitu kolgiren gurugi
Enaku ellame thadai dha agudhu ena pandradhu
Sir sir pl help me sir ennoda thambi ku job kadaika ma roamba feel panran Sir give me any remedy Sir ungaloda fee evalo sir pl solunga Sir roamba wex aayittan sir
Ibc you are doing good job. Superb interview. Please share Mr Akhil siddharth no. Want to rectify our known and unknown mistakes. Admitting mistakes and realising the same. God send person
Hell sir , I am from Bangalore my brother have finicial problem he had no Jod till 3 years please tell sir parigarm
💮💮💮
Hi hello sir en thambi ku job kadaikama roamba kasta paduran sir oru 3 years ha avanuku job eppo amaiyu, marrage eppo aagum love marrage or arrange marrage ha pathu solanum Sir pl name:-sriram rasi:-rishaba raasi, nakshathiram:-rohini nakshathram lagnam:-mesham pl ethavadhu pariharam erundha kuda solunga sir
Sir வணக்கம் சிறந்த ஜோதிடர்களை அறிமுக படுத்தும் போது அவர்கள் போன் நம்பர் கொடுக்கவும் நிறைய மனிதர்கள் பயன் அடையவார்கள் ப்ளீஸ் கொடுக்கவும் போன் நம்பர்
Yes correct
Yes sir
எத்தனை முறை கேட்டாலும் ஃபோன் நம்பர் தருவது இல்ல
@@venisha5328 pona video pinned comments la irukku makkale.....parunga
முந்தைய வீடியோவில் கமண்டி உள்ளது
Meena rasi makara laganam busieness 10 .02.1970
அகில் சித்தார்த் அவர்களின் முகநூல் முகவிரி கிடைக்குமா
Sir enakku rompa prachana, mithuna Rashi, thiruvathirai nakshatra, mesha lacnam
இதில் எதை நம்புவது ஒன்று திட்டுது ஒன்று வாழ்த்துது
நீங்க ஒரு தடவை போய் பாத்துட்டு வந்தா தெரியும் எது உண்மை எது பொய் என்று
மேலே உள்ளது உங்கள் தொலைபேசி எண்ணா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sairam.akil anna ennakku matruthiranali kalai parkkum velai kittaikkum but niraya thatankalai valvil santhittu vitten avarkalukku sevai seiyya vendum athuthan enudaiya aasai antha govt.jobkkaga six years wait seittu kondirukkiren .ennakku vara vendiya panamum niruthi vaithirukkirarkal ungalai en annanaga ninaithu ketkiren please reply podunga.ungalal mudinthathai sollungal anna please .21.11.1987.5:40:pm.sarabanu.
Hi sir....Tamil la text adikka theriyale....yatharthamana pechu..unmai...thank u
Today video podunga
Hello sir vanakkam. En son ku nalla college la seat kedikkanum sir. Please enna parikkaaram seiyanumo sir. Eanakku magalyam nilachi irukkanum. Nu bless pannuga sir please.
Sir நீங்க எல்லோரையும் சந்தோச படுத்தும் வகையில் உங்க no குடுங்க
Swamy. How to contact you.? This program is totally blind for me.
லாட்டரி. .பரிசு விழ.டிப்ஸ்..சொல்லுங்க