சகல செல்வங்கள் தரும் சந்தோஷி விரதம்-Akil Siddharth | Santhoshi Viratham |Vishnupathi Punyakalam 2023

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • சகல செல்வங்கள் தரும் சந்தோஷி விரதம்-Akil Siddharth | Santhoshi Viratham |Vishnupathi Punyakalam 2023
    #santhoshimatha #viratham #akilsiddharth #ibcbakthi #astrologer
    ---------------------------------------------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnicheal... / mail@ethnichealthcare.com
    -----------------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 227

  • @spalaniappanpalaniappan9307
    @spalaniappanpalaniappan9307 Рік тому +20

    விஷ்ணுபதி புண்ணிய காலம் அடுத்துவரும் தமிழ் மாதம் கார்த்திகை மாதம் & மாசி மாதம் 1ம் தேதியில் காலை 10.30 மணிக்குள் நின்ற பெருமாளை கொடிமரத்திலிருந்து தொடங்கி கருவறையை சுற்றி வந்து கொடிமரம் வந்தால் முதல் சுற்று நிறைவுவடைந்தவுடன் ஒரு பூவை கொடிமரத்தில் வைத்து விடவும்.மொத்தம் 27 சுற்றுக்கள்.உங்களின் பொருளாதார விருப்பங்களை பெருமாள் கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார் என்பது நிதர்சனமான உண்மை.
    ஓம் நமோ நாராயணாய நமக!!

  • @rajalakshmik2492
    @rajalakshmik2492 Рік тому +29

    விஷ்ணு வதி புண்ணிய காலம் நானும் பெருமாள் கோவிலுக்கு போய்க்கொண்டு இருக்கேன் நல்ல முன்னேற்றம் இருக்கு. நன்றி🙏

    • @krishindira9234
      @krishindira9234 10 місяців тому

      உண்மை தான் நண்ப

  • @SamudhiraRaja
    @SamudhiraRaja 2 місяці тому +2

    நீங்கள் சொன்னதிலிருந்து நான் போய்க் கொண்டிருக்கிறேன் நல்ல ரிசல்ட் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா

  • @sankaranarayanan5509
    @sankaranarayanan5509 Рік тому +5

    ஐயா வணக்கம் நீங்க சொன்னது 100/100 உண்மை நான் வைகாசி மாசம் வழிபாடு செய்தேன் உடனே ரிசல்ட் நன்றி ஐயா இது எனக்கு சொன்னது

  • @janakearunachalam4073
    @janakearunachalam4073 Рік тому +20

    இன்றுதான் திருப்பதிக்கு மாற்றுகோயில் குனசீலம் பெருமாள் for சிம்மராசி, சிம்மலக்கனக்காரர்களுக்கு என்று கூறினீர்கள். நன்றி.😁

  • @tamilarasijagadeesan972
    @tamilarasijagadeesan972 Рік тому +11

    நாங்க காஞ்சிபுரம் சார் 20 வருடம் முன்பு சந்தோஷ மாதாவை வணங்கி என் கணவர் வேலை கூட இல்லாமல் இருந்தார் சந்தோஷி மாதா என் கணவர் BE படிக்க வைத்து அரசு வேலை கொடுத்தாள் இன்று என் பிள்ளைகள் இருவரும் மருத்துவர் இவை எல்லாவற்றிற்கும் சந்தோஷி மாதா தான் ஐயா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சார்
    தங்களிடம் பேச தான் என்னால் முடியவில்லை நிறைய முறை போன் செய்தேன் ஆனால் தாங்கள் எடுக்க வில்லை அந்த சந்தோஷி மாதா தான் என்னை தங்களிடம் பேச வைக்க வேண்டும்

    • @priyakrishna5592
      @priyakrishna5592 Рік тому

      Eppadi vazhipadanum solubga sis

    • @jayagomathi_thegreenworld
      @jayagomathi_thegreenworld Рік тому

      அம்மா... உதயுங்கள். எவ்வாறு வணங்க பெண்டும் அம்மா.. 🙏🙏🙏

    • @tamilarasijagadeesan972
      @tamilarasijagadeesan972 Рік тому

      சந்தோஷிமாதா புத்தகம் வாங்கி அதன் படி செய்யவும். புத்தகம் கிரி store ல் கிடைக்கும்.அல்லது online ல் புத்தகம் இருக்கா என்று பார்க்கவும்

  • @arunmozhidevi5764
    @arunmozhidevi5764 Рік тому +10

    வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Місяць тому +1

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி வைகாசி மாதம் சென்று வந்தேன் நன்றி அண்ணா❤🙏🏻🙏🏻🙏🏻🥰🥰

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 8 місяців тому +6

    சந்தோஷி மாதா போற்றி

  • @janakieswerashanker2986
    @janakieswerashanker2986 Рік тому +2

    உண்மை உண்மை ஆவணிமாதம் வலம்வந்ததனால் பணம் ஆதிகமாக வந்துகொண்டேஇருக்கிறது தகவலுக்கு நன்றி நன்றி அண்ணா

  • @baskard5260
    @baskard5260 4 місяці тому +1

    சார் வணக்கம் மிக முக்கியமான பதிவு

  • @டைகர்
    @டைகர் Рік тому +2

    சிறந்த நெறியாளர் நல்ல சிறந்த கேள்வி .பொதுவான மக்களின் சிந்தனையை அப்படியே கேள்வியாக கேட்கிறார்
    வாழ்த்துக்கள் சார்❤

  • @வேலன்_007
    @வேலன்_007 6 місяців тому +7

    விஷ்ணு வதி புண்ணிய காலம்
    ஆவணி தேதி -1
    கார்த்திகை தேதி -1
    மாசி தேதி -1
    வைகாசி தேதி -1
    🙏🙏🙏🙏🙏🙏

  • @Meera-m2l
    @Meera-m2l Рік тому +7

    மீனம் ராசி போக வேண்டிய கோவில் எது?

  • @senthilraju08
    @senthilraju08 10 місяців тому +2

    100% true I did I received one of the my pending amount thank you akil ji

  • @kaviarasi357
    @kaviarasi357 10 місяців тому +4

    நன்றி....நன்றி..நன்றி.......
    அகில....அய்யா...
    6 to 7....27 முறை.... பெறுமாளை...கொடிமரதொடு....வளம் வந்தாச்சு.....
    பல பேர் பூ க்கள்...வைத்து கொண்டு வலம் வந்தனர்.....
    மிக்க நன்றி....
    60வயதை கடந்த பின்னர் தங்களின் வழிகாட்டலில் .விஷ்ணு பதி புண்ணியம் ...
    IBC...kkum.....senthil sir kkum...தங்களுக்கும் கொடி நன்றிகள் ...புண்ணியம் உங்களையும் சேரும்......
    Rajapillai...

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Місяць тому

    அகில் அண்ணா
    இன்று காலை சென்று வந்தேன்
    நன்றி அண்ணா❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰

  • @gayathrir7053
    @gayathrir7053 Місяць тому

    நன்றி அண்ணா

  • @rameshmanjuverynice4147
    @rameshmanjuverynice4147 8 місяців тому +4

    உண்மை நான் அனுபவத்தில் கணடேன்

  • @Tanniee00006
    @Tanniee00006 Рік тому +1

    Naan santhoshimadha poojai pannuven, super success

  • @maheran9728
    @maheran9728 4 місяці тому +2

    ஓம் நமோ நாராயணா

  • @no.023arunkumar4
    @no.023arunkumar4 Рік тому

    உங்களுடைய கதை சிறந்த உதாரணமாக இருந்தது அண்ணா 🙏🙏

  • @SamudhiraRaja
    @SamudhiraRaja 2 місяці тому +1

    உண்மை

  • @UthamanS-rk8ru
    @UthamanS-rk8ru Місяць тому

    உண்மை சூப்பர் 🎉❤

  • @dhaya-nidhi.309
    @dhaya-nidhi.309 Рік тому

    ரொம்ப உணர்வு பூர்வமான பதிவு சார் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி

  • @yogesshan
    @yogesshan Рік тому

    Superbly narrated the subjective matters - Thank you Akil Anna - Let happiness surrounds

  • @KSP87
    @KSP87 Рік тому +3

    Sir நான் சிம்ம லக்னம் ஆதலால் பெருமாளை வழிபட கூடாதா sir நான் அவரை வணங்கி வந்த போது என் கனவில் தினமும் சிவலிங்கம் வந்தது எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் நான் வணங்கியது பெருமாள் ஆனால் வந்தது சிவன் sir.நீங்கள் அடுத்த பதிவில் தெளிவுபடுத்துங்கள்❤

  • @sathanapriyapriya3604
    @sathanapriyapriya3604 Рік тому +1

    Thank you for your video Anna.Iam waiting for your Next Video

  • @johnbritto8103
    @johnbritto8103 Рік тому +2

    Konjam short and clear ah sonna nalla irukum

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Рік тому +1

    நன்றி அண்ணா இருவருக்கும்

  • @arunrajappa4073
    @arunrajappa4073 7 днів тому

    Extremely sorry to say, I did this religiously. last 1 year (2023, 17th of November | 2024, 13th of February | 2024, 14th of May| 2024, 16th of August) no improvement till date my loan and debts increased but not reduced.

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 Рік тому +1

    Arumai Arputham Abaaram

  • @Aswinkumar603
    @Aswinkumar603 10 місяців тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @sakthisundari8444
    @sakthisundari8444 Рік тому +3

    Sir மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் செல்வநிலைக்கு எந்த கோவிலுக்கு செல்வது pls reply

  • @kanageswarit6845
    @kanageswarit6845 Рік тому +6

    மிதுனம் என்ன colour sir

  • @Shanthi058
    @Shanthi058 Рік тому +1

    Nanri sir nanri

  • @goodfeels7
    @goodfeels7 Рік тому +2

    நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் சுற்றத்தார் நிறைய பரிசு பொருட்களும், அன்பான வார்த்தைகளையும் சொல்லி வாழ்த்துவார்கள். அது போல் சந்தோஷி மாதா பிறக்கும் போது சிவபெருமான்,பார்வதி, பெருமாள், மகாலட்சுமி, பிரம்மா சரஸ்வதி, முருகன் போன்ற தெய்வங்கள் அனைவரும் அவர்கள் அருளையும் பரிசையும் கொடுத்ததால் சந்தோஷ் மாதா அவர்களை வணங்குவதால் அனைவரின் அருளையும் கொடுப்பாங்க சந்தோஷ் மாதா

  • @vlakshmi57
    @vlakshmi57 Рік тому +1

    Good Information , Please help me with temple for foreign travel waiting for long time .

  • @deepalakshmi4662
    @deepalakshmi4662 Рік тому

    Neeingga peasuratha keattutea erukkanum pola erukku sir neeingga solratha keatal naingga nalla mealoinggi varuvom mealonggi vanthutea eruppom sir mikka nandre anna iam happy your speech anna

  • @mohanjack7952
    @mohanjack7952 Рік тому +1

    Thanks Sir ❤❤❤

  • @Narpavikarthik6424
    @Narpavikarthik6424 Рік тому

    GRATITUDE Akil Siddharth

  • @Ragurev
    @Ragurev Рік тому +24

    ஐயா வணக்கம் தென் திருப்பதி என்று சொல்லக்கூடிய கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் அதன் அருகில் உள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோவில் உள்ளது இது ஆதிகால கோயில் இதற்கு ஒரு வரலாறு உண்டு இந்த கோயில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் பொழுது பணம் தேவைகள் ஏற்பட்டு வேலைகள் தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன அந்த சமயத்தில் பகவான் ஒருவர் கனவில் தோன்றி அவர் திருப்பதி கோவிலுக்கு எடுத்து வைத்திருந்த காணிக்கையை இந்த பெருமாள் கோவிலுக்கு செலுத்துமாறு சொல்லி இருக்கிறார் அதன்படி அவரும் அந்த காணிக்கை செலுத்தி திருப்பணி வேலைகள் விரைவு பெற்றது இன்னும் பல வரலாற்று சிறப்புமிக்க அனுபவங்கள் உள்ளது ஆகையால் தென் திருப்பதி என்று எல்லாரும் அழைத்து வழிபடுகிறார்கள் திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்று வழிபாடு பண்ணி வருகிறார்கள் அவருடைய அனுக்கிரகம் கிடைக்கிறது இந்த தகவலை தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் அதனால் இதில் சொல்லுகிறேன்

  • @Vijayanana
    @Vijayanana Місяць тому

    Temples in Ambattur / Thirumullaivoyal opens only after 7 pm Sir

  • @shobhavijayshiva1780
    @shobhavijayshiva1780 Рік тому +1

    Good news Akil Sir

  • @A.malaisamyA.malaisamy
    @A.malaisamyA.malaisamy Рік тому +2

    உங்கள் தொடர்புக்கு கைபேசி எண். சொல்ல வேண்டும் நன்றி ஆ மலைசாமி தமிழ் அர்ச்சகர்

  • @ssr7222
    @ssr7222 Місяць тому

    ஓம் நமோ நாராயணா நமஹ🙏🙏🙏🌹🌹🌹

  • @kasthuri5281
    @kasthuri5281 Рік тому

    Sugamea sulga,Nantri sir,Nangal Ethirpartha pathuv sir Nantri,Rompa Nantri sir

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 Рік тому +1

    Rasiya lagnama theliva podunga rasiyum lagnamum veraya iruntha enna palan sollunga

  • @NagendiranBala-ry7hb
    @NagendiranBala-ry7hb 3 місяці тому +1

    Supper

  • @anusuyac1667
    @anusuyac1667 4 місяці тому +1

    எங்கள் அருகில் உள்ள பெருமாள் கோயில் ஏழரை மணிக்கு தான் திறக்கின்றதுஉள்.பகுதி பூட்டி இருக்கும் பெருமாள் கோயிலை 27 முறை சுற்றி வரலாமா

  • @guppydeen1319
    @guppydeen1319 Рік тому +2

    Im kadagam rassi also went a lot of trouble after went to tirupathi.. 10yrs of struggle

  • @SudhaAakash-o4p
    @SudhaAakash-o4p 10 місяців тому +2

    Jathagam pakanum sir

  • @selvikani6498
    @selvikani6498 Рік тому +3

    சந்தோஷ சி. மாதா. எந்த உரில் இருக்கிறார்கள் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @VM-qz3jm
    @VM-qz3jm Рік тому +3

    Preumal will always have sangu and chakram only... so we can go to any preumal kovil... . Logic in this...

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 10 місяців тому +1

    என் மகனுக்கு பிரசன்னம் கேட்க வேண்டும்
    காணிக்கை செலுத்த அனுமதி கொடுங்க

  • @raghavanvenkatraman9091
    @raghavanvenkatraman9091 5 місяців тому +1

    Thiruvarur மாவட்டம் sembadavankadu Keramathil irukum varadharaja perumalkovil vazhi padungal

  • @sundardakshnamoorthi4427
    @sundardakshnamoorthi4427 Рік тому

    Nalla strory anna😀♥️

  • @sreenivass9328
    @sreenivass9328 Рік тому +2

    I'm padmavathi Sri I'm in Bangalore my rasi kanni which temple I want to go sir pls reply sir

  • @shaju5368
    @shaju5368 Рік тому +1

    Akil anna unga watch spr aaa irukku ❤😅

  • @saravanan92
    @saravanan92 7 місяців тому +1

    Trichyla irukkum kovil sollunga sir.

  • @spokenhindihariharan6956
    @spokenhindihariharan6956 11 місяців тому

    Nalla irku

  • @thivishajananthan4367
    @thivishajananthan4367 10 місяців тому +1

    மகரம் தனுசு, மிதுனம், பற்றி கூறுங்கள்

  • @ravitamilselvi8194
    @ravitamilselvi8194 Рік тому

    சார் வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @yuvisubaaravind5199
    @yuvisubaaravind5199 Рік тому +1

    Sir sontha Edam vedu vagga yethachum parigaram venu

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs Рік тому +1

    ஐயா.. துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் நான் திருப்பதி கோவில் செல்லலாமா? நீண்ட நாள் சந்தேகம் தீர்த்து வையுங்கள்

  • @Sastra-v8k
    @Sastra-v8k Рік тому +3

    Thiruvanthipuramthilum thirupathi vaenduthalai seiyalaam

  • @meiyappan344
    @meiyappan344 Рік тому +2

  • @priyasuthersanan8996
    @priyasuthersanan8996 Рік тому +1

    Sir I am living in Canada I am KANNI rasi Could you please tell which temple I should go please

  • @அமுதன்இராஜரத்தினம்

    நான் காலையில் போய் விட்டேன் ஆனால் 8 மணிக்கு மேல் தான் திறந்தார்கள் என்ன செய்ய

  • @victory4284
    @victory4284 Місяць тому

    Parthasarathy temple ku pokalamma

  • @chandruprakash9996
    @chandruprakash9996 Рік тому

    Vishnu pathi punya Kalam will work for all rasi n nakshatram

  • @kalpanakalpana1379
    @kalpanakalpana1379 Рік тому

    Pl once you visit our temple, all r correct your msg about santhosi matha.tamil nadu style idol & north side style palingu idol ,is there.

  • @sivasathya8493
    @sivasathya8493 Рік тому

    Iyya ella rasikkukum ukuntha kovil edhu enru sollugal iyya

  • @dineshkumarp2123
    @dineshkumarp2123 Рік тому +3

    What is his Facebook page link?

  • @krishnamoorthy4566
    @krishnamoorthy4566 Рік тому

    En husband ku simmam rasi kadaga laknam thirupathi ku pogalama pls tell me sir

  • @mitomito8975
    @mitomito8975 Рік тому +1

    சுகமே சூழ்க

  • @GeethasFoodStuffs
    @GeethasFoodStuffs Рік тому

    Makaram rasi ...Thiruvonam Nathchathiram ku entha kovil pokanum sir ..tell me ..

  • @aswintamizan5204
    @aswintamizan5204 Рік тому +1

    Cuddalore thevanatha swamy temple thiruvanthipuram also

  • @ganeshkalaivani6250
    @ganeshkalaivani6250 Місяць тому

    Can you any tell me in Chennai which place have lord with hand sudharsana sakkara

  • @natarajk.n2678
    @natarajk.n2678 7 місяців тому +3

    சார் பள்ளிகொண்ட பெருமாள்கோவிலுக்கு போலாமா சார்

  • @priyanga741
    @priyanga741 Рік тому

    Nandri 🙏🙏🙏

  • @kanchanaarun9478
    @kanchanaarun9478 4 місяці тому

    Meedunam what colour sir

  • @swamynathanc4940
    @swamynathanc4940 Рік тому

    Uthirattaathi natchathirakkarargal thuruppathi pogalama

  • @sujasree3836
    @sujasree3836 Рік тому

    Appo simma rasikarrarkal kunasilam pogalama

  • @spokenhindihariharan6956
    @spokenhindihariharan6956 10 місяців тому +1

    6 month pergenant lady vishnupathi punniyakalam temple pogalama sir

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 10 місяців тому

      Polam seven month mudinthu pogathinga. Inge ellam poranga. Nanga ellam poga mattom

  • @deepalakshmi4662
    @deepalakshmi4662 Рік тому

    Meena rasikku yantha kovil sir pls sollungga anna yan kanavar magararasi avarkku yantha kovil sir replay anna naingga yantha sami vanagganum sir🙏🙏🙏🙏🙏

  • @rajdevi8645
    @rajdevi8645 11 місяців тому

    Kadagam
    Thulam
    Virchigam yenna color

  • @paramasivammurugan9286
    @paramasivammurugan9286 Місяць тому

    நான் மேடி ராசி அஸ்வினி நட்சத்திரம் எனக்கு 44 வயதாகி இன்னும் திருமண நடைபெறவில்லை நல்ல வேலை இல்லை அதற்கு எதனா வழி சொல்லுங்க

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Рік тому +2

    I do santhosimatha pooja everywhere friday

  • @praveenkumar5868
    @praveenkumar5868 Рік тому +1

    Vanakkam sir, unga channel la mathipirkuria jothidargal yaarum call panna edupathillai. Siddarth sir suthama contact pqnnave mudila. Pls give me appoinment 🙏🙏🙏

  • @yojithtextiles5117
    @yojithtextiles5117 10 місяців тому +3

    ஐயா கார்த்திகை 1 விஷ்ணு புண்ணிய கால அன்று நான் பெருமாள் கோயிலுக்கு சென்று வரும்பொழுது சிவன் கோயிலுக்கும் சென்றேன் தவறு ஒன்றும் இல்லையா பதில் கூறுங்கள் ஐயா

    • @Krish_005
      @Krish_005 9 місяців тому +1

      ஹரியும் சிவனும் ஒன்னு...😊

  • @kalpanakalpana1379
    @kalpanakalpana1379 Рік тому +1

    Sir santhosi matha is near our house,Jainagar,thiruverumbhur, near BHEL trichy-13.

  • @sundarilaxmanan6989
    @sundarilaxmanan6989 Рік тому +2

    ஜோதிடம் பற்றி படிப்பதற்கு புத்தகங்கள் இருந்தால் கூறுங்கள் அண்ணா.

  • @uthirakumar1613
    @uthirakumar1613 11 місяців тому +1

    Please share temple name sir

  • @viswamramasamy9022
    @viswamramasamy9022 10 місяців тому +1

    I am erode Tamilnadu. Erode ல் சங்கு சக்கரத்துடன் இருக்கும் பெருமாள் கோவில் எங்கு உள்ளது??

    • @saraswathidevi2665
      @saraswathidevi2665 7 місяців тому

      ஈரோடு பக்கத்தில் பள்ளிபாளையம் ஊரில் உள்ளது சங்கு சக்கர பெருமாள் கோவில்

  • @mkalimuthu5319
    @mkalimuthu5319 Рік тому

    Kumbam enna colour sir

  • @jeyanthikitchen
    @jeyanthikitchen 10 місяців тому +2

    ஐயா என் மகன் 08/06/2009 பிறந்த தேதி ஐயா படிப்பில் மந்தமாக இருக்கிறான் எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது இந்த ஆண்டு 10ம் வகுப்பு படிக்கிறான் எங்களுக்கு ஒரு நல்ல ஆலோசனை கூறுங்கள் ஐயா உங்கள் பதிலுக்காக காத்து இருக்கிறோம்

    • @Gaming_panther63
      @Gaming_panther63 7 місяців тому +1

      Padipu varala na antha kutty paiyana romba torture panathinga n nengalum feel panathinga...kandipa avanoda unique skill ethachu irukum...qtha improve pana help panunga oru nalla parent ah..kandipa periya aala varuvan❤️

  • @tanuyoshika4353
    @tanuyoshika4353 Рік тому +2

    Sir kadaka rasi enna colour

  • @startamilcoin561
    @startamilcoin561 Рік тому

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @menagag3494
    @menagag3494 Рік тому

    Simha raasi colour?