பரிகாரங்கள் யாருக்கு பலிக்காது? - Akil Siddharth | Karmavinai Theera Pariharam | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2023
  • #akilsiddharth #karma #karmavinai #pariharam #pariharamtamil #astrology #devotional #ibcbakthi #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos
    பரிகாரங்கள் யாருக்கு பலிக்காது? - Akil Siddharth | Karmavinai Theera Pariharam | IBC Bakthi
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 136

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +70

    பழனி படிக்கட்டு ஏறும் போது என் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்தேன் நன்றி

    • @r.mallikavellammal8037
      @r.mallikavellammal8037 Рік тому +1

      வீட்டில் குலதெய்வம் படம் பூரணி பூங்கா சமமாக செண்பக சாஸ்தா வைக்கலாமா
      நாங்கள் அசைவம் சாப்பிடுபவர்கள்
      என் முன்னோர்கள் வைத்து வழிபட வில்லை கோவிலில் மட்டுமே வழி பட்டனர்

    • @SA-ds8yg
      @SA-ds8yg Рік тому

      om sarvana bava

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 Рік тому +14

    எனக்கு தெரிந்து மாறும் சொல்லாத வார்த்தைகள் முத்தான வார்த்தை கள் ❤❤❤❤❤

  • @DineshKumar-mv3ve
    @DineshKumar-mv3ve Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @meenar7006
    @meenar7006 Рік тому +6

    அருமையான விளக்கம்

  • @CommonMan94369
    @CommonMan94369 Рік тому +4

    Hare Krishna Hare Krishna,
    Krishna Krishna Hare Hare,
    Hare Rama Hare Rama,
    Rama Rama Hare Hare 🙏

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 Рік тому +1

    Sugamee soolga sir iam waiting sir 🙏🙏

  • @CommonMan94369
    @CommonMan94369 Рік тому +9

    கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
    எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
    கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
    சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
    கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
    www.iskcon.com
    இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண!
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார்🙏

    • @haripsd26
      @haripsd26 3 місяці тому

      நல்ல உருட்டு 😂 இதை எல்லாம் செய்த கிரிஷ் நால் வர்ண உருட்டு டை விதைகாமல் அனைவரும் சமம் என்று சொல்லி இருகாலாம் 😂

  • @mpchannel4774
    @mpchannel4774 Рік тому +1

    Nalla pathivu nandri bro

  • @subathramohanraj9150
    @subathramohanraj9150 Рік тому

    Waiting surprise your video 👍🙏🏻🌻

  • @Ramanam-hg9cj
    @Ramanam-hg9cj Рік тому +9

    சுகமே சூழ்க ஐயா ரமணன் நெய்வேலி

  • @anandmeera4797
    @anandmeera4797 Рік тому

    Anna vazhga valamudan❤❤

  • @ponnaiyan0582
    @ponnaiyan0582 Рік тому +2

    சுகமே சூழ்க வணக்கம் அண்ணா

  • @nandukutty6149
    @nandukutty6149 Рік тому

    நன்றி

  • @banumathijayapal9581
    @banumathijayapal9581 Рік тому +1

    Super sir

  • @startamilcoin561
    @startamilcoin561 Рік тому

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @wisdomhub5116
    @wisdomhub5116 Рік тому +4

    as akhil sir mentioned even our elders say if it is important viradha naal or amavasai etc they follow strict food and fast on previous and next day also. If we fast one day immediately next day we should not eat anything that is not satvik food

  • @meerabai6372
    @meerabai6372 Рік тому

    Beautiful sir

  • @selvirajan06
    @selvirajan06 9 місяців тому

    அருமை.

  • @khumanenarun1876
    @khumanenarun1876 Рік тому

    Awesome, explaination. Tq very much

  • @yuvisubaaravind5199
    @yuvisubaaravind5199 Рік тому

    Romba thanks

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 Рік тому +1

    Anaivarukum sugamea Soolga

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Рік тому +1

    Thank you Very Much SiR 🙏🙏🙏

  • @sivaashok6375
    @sivaashok6375 Рік тому +9

    ஐயா மனதில் நிறைய காயங்களும், வழிகளும் உள்ளது, உங்களிடம் பேசினால் வழிகளும் காயங்களும் தீர்ந்து போகும் என்று தோன்றுகிறது ஐயா... எனக்கான நேரத்தை நீங்கள் ஒதுக்குவிங்க என்று எண்ணி காத்துக்கொண்டு இருக்கேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏... சிவஹரிஹரன்,22/05/2000, பழனி

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux Рік тому +6

    சுகமே சூழ்க

  • @fev3694
    @fev3694 Рік тому

    Nantri nantri nantri

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому +4

    Law of Sacrifice

  • @sivanchannel793
    @sivanchannel793 Рік тому +2

    🙏🙏🥰🥰ஓம் நமச்சிவாய

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br Рік тому +1

    Sugame soozhga. .Pls tell me prasannam quickly sir

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому +2

    🙏🙏🙏

  • @gururani
    @gururani Рік тому +1

    🙏🙏

  • @senthilramesh8280
    @senthilramesh8280 Рік тому

    Anna waiting for u r video

  • @varahi_mainthan
    @varahi_mainthan Рік тому

    வணக்கம் அண்ணா

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Рік тому

  • @advocateganeshbabu1079
    @advocateganeshbabu1079 Рік тому +1

    1:12 to 1:44 👌👌

  • @classiiic
    @classiiic Рік тому

    👍👍👍🙏

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Рік тому

    Anna i am asking so many times anna ayilum natchathiram pattri sollunga anna.nandri.

  • @vijayar8508
    @vijayar8508 Рік тому +5

    நானும் பழனி படிக்கட்டு ஏறி சாமியை கும்பிட்டு வந்தேன் மாற்றம் எதுவும் இன்னும் வரவில்ல

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Рік тому

      அசைவ உணவு தவிர்க்க வேண்டும்.

  • @excellentstv2576
    @excellentstv2576 Рік тому

    great ggggggg

  • @valathiv3982
    @valathiv3982 Рік тому +1

    Vankkam ayya varahi amma pattri sollunga

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gowtham5326
    @gowtham5326 Рік тому

    My god my mummy.

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb 11 місяців тому

    Anna murugan patthi video potunga

  • @vasukiseevaratnam812
    @vasukiseevaratnam812 Рік тому

    வெளிநாட்டில் இருப்பவர்களுக்க பிரசன்னம் பார்க்கலாமா?
    இங்கு பரிகாரங்கள் எப்படி செய்வது
    இங்கு அம்மன் பிள்ளையார் கோயில்தான் இரக்கன்றது இதற்கு வழி சொல்லுங்கள்

  • @ramyaramya1977
    @ramyaramya1977 Рік тому +1

    Marriage aagi 7year aaguthu kulanthai ella ena parigaram sir

  • @vinokanesh1850
    @vinokanesh1850 Рік тому

    Anna enakkum jathagam eppa Anna parpeenga

  • @kuttyrekha4793
    @kuttyrekha4793 Рік тому +1

    சுகமே சூழ்க. அகில் அண்ணா உங்க வாட்ஸ்ப் நம்பருக்கு என் மகன் ஜாதகம் அனுப்ப வா அண்ணா. பதில் தாருங்கள் அண்ணா ப்ளீஸ்.....

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Рік тому

    Sugame soolga

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 8 місяців тому

    என் மகனுக்கு பிரசன்னம் கேட்க வேண்டும் காணிக்கை செலுத்த அனுமதி கொடுங்க

  • @karthikeyan2260
    @karthikeyan2260 Рік тому +2

    Sir Akil Siddharth eppadi contact panndrathu

  • @aniruth8562
    @aniruth8562 Рік тому +1

    Nanga 27 varushama veg dhan sutham ah dhan irukkom but kashtam dan

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx Рік тому +2

    அருகில் இருக்கும் மலை கோவிலுக்கு தினமும் போகலாமா அய்யா..

  • @natven
    @natven Рік тому +1

    I am following you from the beginning. You are not mentioning the temple name & simply tell that temple this temple. Next time please mention the temple name and place.

  • @chandramohang8270
    @chandramohang8270 Рік тому

    120 years lam enna la mudiyathu Samy., Ipove (41) pdnkikkum polirukku

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyarathajeyaratha
    @jeyarathajeyaratha Рік тому

    Sir pls sir enagu oru parikaram solluga kulanthai varam venum sir ya life continue ahha oru baby venum sir en purushon manasu romba marittu sir romba kastama iruku second married pannita kudathu sir athuku tha sir pls enagu oru parikaram solluga sir

  • @muthurajdeenadayalan4392
    @muthurajdeenadayalan4392 Рік тому

    Crt sollaringa sir 🙏

  • @Priya-rg6sc
    @Priya-rg6sc Рік тому

    How to contact Akhil sir?

  • @Ramanam-hg9cj
    @Ramanam-hg9cj Рік тому +6

    நான் தனுஷ் ராசி நட்சத்திரம் பூராடம்

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 Рік тому +1

    எல்லருக்கும்.
    சுகமே.சூழ்க.
    வாழ்கவளத்துடன்.செம்ம.தெய்வத்தை.காட்டி.கொடுப்பது.மிக.யோகமானது

  • @jeyarathajeyaratha
    @jeyarathajeyaratha Рік тому

    Sir unga phone number switch off sir pls help me sir baby gu ethavathu parikaram solluga pls

  • @Radhadhanu-pc8tf
    @Radhadhanu-pc8tf 8 місяців тому

    Sir I'm facing many problems i lost my money with lots of people I'm diverse I'm single parent no date of birth please give me one solution I'm in deying position 🙏🙏🙏😭

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Рік тому +2

    சுகமே சூழ்க அகில் தம்பி

  • @meenameena2109
    @meenameena2109 Рік тому +1

    ஊர் பெயர் போன் நம்பர் சொல்லுங்கள் சார் வணக்கம் சார்

  • @ashvinbeno2121
    @ashvinbeno2121 Рік тому +3

    First answer call or reply messages that sent to you....don't simply put videos to create your TRP.....

  • @chitravicky2878
    @chitravicky2878 Рік тому

    Akil sir ungala paarkanum plz sir address plz

  • @meenameena2109
    @meenameena2109 Рік тому

    வணக்கம் சார் மீனாட்சி சுந்தரேஸ்வரி கும்பராசி
    பூரட்டாதி நட்சத்திரம்மீனலக்னம்
    நீங்க சொன்ன படி முதல் கோயிலுக்கு கும்பகோணம்
    ஆதிகும்பரேஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு வந்து விட்டேன் இரண்டாவது
    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குபோயிட்டு வந்து விட்டேன் நான் பிஸ்ணஸில்சேர்ந்துஇருக்கிரேன்
    நான் வெற்றி மேல் வெற்றி அடையஇறைவன்உடையஅருளாள் வெற்றி அடையவேண்டும்

    • @meenameena2109
      @meenameena2109 Рік тому

      ஒரு மாட்ரம்ஏற்படவில்லைசார்

  • @mirthulamiru7087
    @mirthulamiru7087 Рік тому +3

    Past 8 yrs I am not eating non veg I like non veg so much … I left non veg for my son after praying to god … he is special need not speaking i fact no improvement I am dying day by day … I lost belief now sir… just thought of sharing at least after seeing my comments some will not do same mad decisions

  • @user-ix4dk5nv5i
    @user-ix4dk5nv5i Рік тому +2

    அகில்சார்செல்நம்பர்வேண்டும்ஐயாபிரசன்னம்பக்கவேண்டும்ஐயா

  • @sriannaisri8068
    @sriannaisri8068 Рік тому +3

    சுகமே சூழ்க அகில் தம்பி என்னுடைய மகன் ஜாதகம் அனுப்பி உள்ளோம் அவனுக்கு நல்லது நடக்கனும்சீக்கிரமே நல்லது நடக்கனும்

    • @sathyasayaj8272
      @sathyasayaj8272 Рік тому

      Avarudaya Phone number kedaikkuma anna

    • @ganesanm5496
      @ganesanm5496 Рік тому

      அகில் சார காண்டாக்ட் பண்றதுக்கு உதவுங்கள்

    • @user-oj6pc3du6y
      @user-oj6pc3du6y 7 місяців тому

      Hi sir you number sir

  • @jeevaijth
    @jeevaijth Рік тому +1

    Non veg gravy matum sapadalama

  • @lakshmiveeramani5544
    @lakshmiveeramani5544 Рік тому

    Sir varhi vazhi veetala pana kudathu solaraka neeka solaka sir

  • @user-kk5zw8un8b
    @user-kk5zw8un8b Рік тому

    Sir nambar venum.

  • @user-sj8vq2mq4g
    @user-sj8vq2mq4g 6 місяців тому

    சுகமே சூழ்க அகில் என்னுடைய ஜாதகம் அனுப்பி உள்ளோம் பதில் இல்ல நல்லது நடக்கனும்

  • @RK-vr7gn
    @RK-vr7gn Рік тому +1

    Bro ungala contact appadi pannurathu?

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 Рік тому +2

    ஐயா படிகட்டு சனி பகவான்

  • @chakkravarthiaswin9806
    @chakkravarthiaswin9806 Рік тому

    Akil sir unga number venum sir plz solunga

  • @krithikaj7296
    @krithikaj7296 Рік тому

    Akil sir number plz plz🙏🙏🙏

  • @kanageswarit6845
    @kanageswarit6845 Рік тому

    Sir ungala eppdi contact pandrathuuuu ..... please sollunga

  • @venkatesanthirupathi403
    @venkatesanthirupathi403 Рік тому

    Sir 1700pay panni two months achiga no response pls reply as soon as possible

  • @user-lt8pt2kl4x
    @user-lt8pt2kl4x 2 місяці тому

    மகனே.

  • @narmadamurali9892
    @narmadamurali9892 Рік тому +4

    Myself vegetarian than sir enaku epa karma pogum

  • @SenthilKumar-ym4vq
    @SenthilKumar-ym4vq Рік тому +1

    Very poor words 😢

  • @jeevithanavaneethan9377
    @jeevithanavaneethan9377 Рік тому

    Akil sir epdi contact pannanum pls yaravathu sollunga.face book id pls

  • @user-nw6ib2zw6x
    @user-nw6ib2zw6x Рік тому

    எப்போதும் சைவத்தை கடை பிடித்து வாழ்பவர் கர்மா ( மாலை போடாமல்) குறையுமா. எந்த தீய பழக்கமும் இல்லாதவர்

  • @vidya967
    @vidya967 Рік тому +3

    Bro interviewer is lucky only he is been taken to temples by Akhil bro

  • @kuttyrekha4793
    @kuttyrekha4793 Рік тому

    தொகுப்பாளர் சாய் செந்தில் அண்ணா உங்க போன் நம்பர் கிடைக்குமா அண்ணா....

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Рік тому

    Sugamey sulga

  • @radhakannan1457
    @radhakannan1457 Рік тому

    ஐயா வணக்கம். நான் தங்களிடம் whatsup அனுப்பி இருக்கே ன் சார். என் பெயர் ராதா. நல்ல பதில் தாருங்கள்.

    • @radhakannan1457
      @radhakannan1457 Рік тому

      ராதா கண்ணன்

    • @mailtotvsriram
      @mailtotvsriram Рік тому

      Pl share Akil sir mobile number

    • @Sensoryactivities.special123
      @Sensoryactivities.special123 11 місяців тому

      ராதா அகில் சார் செல் நம்பர் எனக்கு தரமடியுமா

  • @Miyau21
    @Miyau21 Рік тому

    Sungama suulga

  • @community531365
    @community531365 Рік тому +2

    ஆமாம் 5 நாள் மட்டும் குடிப்பழக்கத்தை விட்டுட்டு அதுக்கப்புறம் தொடரலாம்.... என்னே உன் பரிகாரம்....

    • @saravana198
      @saravana198 Рік тому +1

      அந்த ஐந்து நாளாவது முழுமையாகத் தவிருங்கங்கிறதுதான் அவர் சொல்ல வருவது. நம்ம விருப்பம் போல சமரசம் பண்ணிக்கிறது இல்ல 😊

    • @community531365
      @community531365 Рік тому

      @@saravana198 நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும் ஆக மாறி மாறி இருந்து கடவுளை ஏமாற்ற முடியாது....நம்மை படைத்த இறைவனிடம் உண்மையும் நேர்மையும் இருந்தால் மட்டுமே அவனருள் கிட்டும்....

  • @sankarasubbuk7033
    @sankarasubbuk7033 Рік тому

    Sugame sulga

  • @sathyaraj9051
    @sathyaraj9051 Рік тому +3

    பொய் பேசலாம், அதுக்காக ஏக்கர் கணக்கில் பேச கூடாது தம்பி

  • @vigneshkumarr5217
    @vigneshkumarr5217 Рік тому

    Nalla oru uruttu 😅😅😅😅 from uruttu channel😂😂😂

  • @mjeyalakshmi2202
    @mjeyalakshmi2202 Рік тому

    Sir உங்க cell number சொல்லுங்க sir

  • @gavuceleyavanadaraju2255
    @gavuceleyavanadaraju2255 Рік тому

    Hi from Malaysia, how to get Sir's whatsapp number or email?

  • @rajeshwarapandiyan.s7750
    @rajeshwarapandiyan.s7750 Рік тому

    Any one please give Akil Siddharth sir number 🙏

  • @meiyappan344
    @meiyappan344 Рік тому

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Рік тому

    சுகமே சூழ்க

  • @user-bc1qu1wh9e
    @user-bc1qu1wh9e Рік тому

    🙏