BP (பிபி) குறைக்கும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் | high blood pressure medication side effects

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • #medicine #sideeffects #bloodpressure #hypertension #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    blood pressure control
    Is there any side effects of BP medicine?
    What is the down side of blood pressure medication?
    Is it safe to reduce blood pressure medication?
    Can we stop BP medicine after BP is normal?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: medlineplus.gov/ency/article/...
    www.bloodpressureuk.org/your-...
    www.webmd.com/hypertension-hi...
    Recommended Videos:
    blood pressure • இரத்த கொதிப்பை குறைக்க...
    bp treatment • மாத்திரை இல்லாமல் bp க...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 609

  • @ipskannan
    @ipskannan Місяць тому +44

    மிக மிக உபயோகமான தகவல்கள். இதுவரை நான் இந்த பக்க விளைவுகளோடு வாழ்ந்து வருவதை இந்த வீடியோவில் மூலம் தெரிந்து கொண்டு விழிப்படைந்தேன். டாக்டருடைய ஆலோசனைக்கு செல்ல இருக்கிறேன். நன்றி டாக்டர்.

  • @ponnusamyparameswaran8221
    @ponnusamyparameswaran8221 28 днів тому +5

    Doctor you are very very great. பணத்துக்காக மட்டும் பேய்த்தனமாக அலையும் டாக்டர்ஸ் மத்தியில் நீங்கள் ஒரு முத்து. உங்கள் சேவை இந்த மனித குலத்திற்கு இன்றியமையாதது. உங்கள் வாரிசுகளை இறைவன் என்னாளும் காத்து அருள் புரிவானாக. உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்.

  • @rkaliyamurthy4256
    @rkaliyamurthy4256 Місяць тому +16

    இவர் போல மருத்துவர் கிடைப்பது அரிது சிறு நீர் கழிப்பது ‌பற்றி மிக தெளிவாக
    சொல்கிறார் இவர் தெய்வம்

  • @murugang47
    @murugang47 Місяць тому +15

    அருமையான விளக்கம். நன்றி டாக்டர்

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Місяць тому +5

    அருமையான பதிவு. நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋. எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.‌ தங்களின் மருத்துவ திறனை மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் மருத்துவரே❤. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-dg8sl2vl3i
    @user-dg8sl2vl3i Місяць тому +9

    அருமையான விளக்கம் நன்றி

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran Місяць тому +3

    சிறப்பான தகவல்களுக்கு நன்றி

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Місяць тому +3

    Thank you doctor . Very very useful message

  • @user-vj8bs3nf1y
    @user-vj8bs3nf1y Місяць тому +3

    Very well explained doctor.God bless you always.

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 Місяць тому +6

    Thank you Doctor.Very useful message 🌹

  • @mohamedjain4854
    @mohamedjain4854 Місяць тому +6

    very good explanation doctor.
    More videos we need about BP. like cause ,avoid, precaution videos sir
    Thank you 👍

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 Місяць тому +5

    Thanks doctor sir. Very useful

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl Місяць тому +1

    Super Dr..Thank you very much for informative message..

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Місяць тому +12

    நன்றி வாழ்த்துக்கள் 👍

  • @magesht.r2273
    @magesht.r2273 Місяць тому

    அருமையான பயனுள்ள தகவல். நன்றி அய்யா.

  • @vae2168
    @vae2168 Місяць тому +2

    Well done Dr. I am ready to help you. 🎉

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x Місяць тому +1

    அருமையான விளக்கம்.

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 Місяць тому +3

    Though short very informative doctor. Pl. Give same information about the side effects of anti-diabetic, anti-convulsants and so on. It will be an eye opener to the chronic patients. Thank you Doctor.

  • @nawzadmohamed7713
    @nawzadmohamed7713 Місяць тому +2

    நன்றி, டாக்டர்

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Місяць тому +2

    வணக்கம் டாக்டர் தங்களின் விரிவான தகவல்களுக்கு மிகவும் நன்றி! மேலும் Melatonin பயன்களை தெரிவிக்கவும் மீண்டும் ஒருமுறை நன்றி.

  • @padmas2090
    @padmas2090 Місяць тому +2

    Thank you so much.

  • @dskscreens3589
    @dskscreens3589 Місяць тому +2

    Thanks a lot Dr..!

  • @jasminjemimaj.s3544
    @jasminjemimaj.s3544 Місяць тому

    மிக மிக நன்றி ஐயா. தங்களின் விளக்கம் மிகத் தெளிவாக புரிந்தது மற்றும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉

  • @buharimuham6615
    @buharimuham6615 Місяць тому +1

    உங்கள் விளக்கம் அருமை.வாழ்த்துகள்

  • @beckyrockz348
    @beckyrockz348 Місяць тому

    Very useful information doctor. Thank you so much. 🙏🙏

  • @usharanib1751
    @usharanib1751 Місяць тому +1

    Thank. I so much Dr 🌹

  • @prabagaranr9282
    @prabagaranr9282 Місяць тому

    Useful message thank you Dr

  • @arumugamannamalai
    @arumugamannamalai Місяць тому +35

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர்.
    நீங்க சொல்லிய side effect கள் எனக்கும் இருக்கு. என்ன செய்வது, அதற்கு டாக்டரிடம் போனால் மாற்று மருந்து கொடுப்பார். அதற்கும் side effect இருக்கும்.என்ன செய்ய முடியும்?
    மனிதனாக பிறந்து விட்டோம் இப்படியே மருந்துகளோடு வாழ்க்கையை கடந்து போக வேண்டியது தான்.

    • @nagarajansubramanian8207
      @nagarajansubramanian8207 Місяць тому +3

      Dr Sir Plz see my case.I am 73 yrs old oneday due to unnecessary stress my pressure increased . I consulted cardiologist.He prescribed pressure tablet for a long time .He will not give prescription take the tablet.I took the tablet for 2 years . Please note I am not a pressure patient.My pressure will be 120/80. It is the mistake of a Dr.Oneday I was unconscious.The side effects of the tablet was fall of sodium and potassium.Then it was corrected and three Drs gave counciling to my wife.He is not pressure patient.His Bp and sugar are normal .To avoid side effect Dr should follow the patient Now' I am alright This is for your kind information

    • @vigneshwarafabbrics1359
      @vigneshwarafabbrics1359 Місяць тому +1

      Amlong - A
      Amlodipine and Atenolol Tablets IP
      Dr Sir Please tell this tablets side effects

  • @rkannathasan4099
    @rkannathasan4099 16 днів тому

    Thanks Doctor , வாழ்க வளமுடன் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sreedharjs6861
    @sreedharjs6861 Місяць тому

    Valuable information& very very important advice doctor. 🙏🙏🙏🙏🙏

  • @meenamathialagan5309
    @meenamathialagan5309 Місяць тому +3

    Very useful message

  • @srsubramanisubramani255
    @srsubramanisubramani255 Місяць тому

    மிக மிக உபயோகமான தகவல்கள் டாக்டர் மிகவும் நன்றி

  • @aravindcsamy
    @aravindcsamy 29 днів тому

    Im a BP patient Dr. It’s very useful for me. I’m healthy and doing well. Your program is a service to humanity. Pls continue your work Dr. God bless you and your family.

  • @loganathanr327
    @loganathanr327 Місяць тому +1

    Useful information

  • @saintangeradjassegarane1283
    @saintangeradjassegarane1283 Місяць тому +2

    Excellent Dr.

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 Місяць тому +2

    Thank u god bless u Dr
    Iam from srilanka

  • @sabdulkhaleelullah3341
    @sabdulkhaleelullah3341 Місяць тому +5

    Hi Sir, i am taking Amlokind AT last 15 years plus, please guide to continue or replace, because most of the issues i have based on ur video which is eye opener. thanks in advance.

  • @janakishiva160
    @janakishiva160 Місяць тому +1

    Thanks sir...

  • @padmapadmaramanraman3235
    @padmapadmaramanraman3235 20 днів тому

    Very very important info. Thank u very much Doctor.

  • @nathangowri9927
    @nathangowri9927 Місяць тому +2

    உண்மை.டாக்டர்.

  • @karthikmani4604
    @karthikmani4604 Місяць тому +2

    If all doctors are like you kind enough and care the patients.

  • @RajuKrishnan-fo1dy
    @RajuKrishnan-fo1dy Місяць тому

    God blesses always your family 🙏 congratulations

  • @shansar79
    @shansar79 17 днів тому

    Thanks for the clear explanation doctor.... 👏

  • @user-ls5ph8uh8f
    @user-ls5ph8uh8f Місяць тому

    Sir super information ❤❤❤

  • @ksrimathi1979
    @ksrimathi1979 Місяць тому +3

    Very useful message thanks🙏

  • @drkkvanam
    @drkkvanam Місяць тому +2

    Sir
    Very useful tips.

  • @user-lh8iv8qy5k
    @user-lh8iv8qy5k Місяць тому +1

    வணக்கம்
    நன்றி ங்க சார்
    அருமையான விளக்கம்
    Sugar க்கு சாப்பிடும் மாத்திரைகளால் ஏற்படும் side effects பற்றி விளக்கம் சொல்லுங்க சார்
    வாழ்க வளமுடன்

  • @ruthruth5072
    @ruthruth5072 Місяць тому

    Thank you so sir

  • @nagarajan3224
    @nagarajan3224 Місяць тому

    Very good dactor sir 🎉

  • @davidnathan7104
    @davidnathan7104 День тому +1

    பயனுள்ள தகவல்கள் sir

  • @tkmanickam2083
    @tkmanickam2083 Місяць тому +1

    Very useful one

  • @GunaSeelan-mm7wi
    @GunaSeelan-mm7wi 28 днів тому

    Thank sir. Very very. Use full

  • @masila75
    @masila75 Місяць тому +1

    Dr very usefull msg

  • @johnk6337
    @johnk6337 Місяць тому

    Thank you, Doctor, for your messages on awareness of High BP medicines. A video about BP medications for CKD patients would be helpful.

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 Місяць тому

    அருமை dr sir,🙏🙏🙏

  • @sreenivasant6006
    @sreenivasant6006 27 днів тому

    Thank you,doctor.

  • @krishnamoorthypadmanabhan8492
    @krishnamoorthypadmanabhan8492 Місяць тому

    Thank you dr

  • @emmanuelwesleymartin
    @emmanuelwesleymartin 19 днів тому +1

    Thanks Dr much more usefully for me Dr.

  • @balann9990
    @balann9990 Місяць тому +23

    எல்லா மருந்துகளும் லீவரை பாதிக்கும் என்றும் கிட்ணியை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறதே .

  • @subramaniansathiyaraj7217
    @subramaniansathiyaraj7217 Місяць тому +2

    💯👍 TQ Dr sir 🙏

  • @rosariorajkumar
    @rosariorajkumar Місяць тому

    Superb Doctor 👌🙏🏼

  • @user-ns9wl8eo1r
    @user-ns9wl8eo1r Місяць тому +1

    Thank you doctor

  • @HameedMv-jw5nx
    @HameedMv-jw5nx Місяць тому +1

    Very nice

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 Місяць тому +1

    Thank you so much dr. நான் CILACAR TM 25 தினமும் காலையில் ஒரு வேளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதை பற்றி முடிந்தபோது தயவுசெய்து கூறவும். நன்றிகள்.🙏🙏

  • @prasheelapj
    @prasheelapj Місяць тому +1

    Correct 👌

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 Місяць тому +2

    மீன் எண்ணெய் மாத்திரைகள் பற்றி பதிவு போடவும்.

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 Місяць тому +2

    Very useful video Dr 👌 tq very much Dr🎉🎉

  • @mosesparameswar2221
    @mosesparameswar2221 Місяць тому +1

    நன்றி

  • @TheAashique
    @TheAashique Місяць тому +1

    Dear Sir, Thanks for
    your guidance and what are the side effects for Repace 50

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 6 днів тому

    I like your type of educating madical tutor. Good work welcome by god. You may blessed by god.

  • @user-un9np2dq5m
    @user-un9np2dq5m Місяць тому

    Sir good message ❤

  • @rajkumar-ey3op
    @rajkumar-ey3op Місяць тому +1

    Right. Nothing is free from side effects.

  • @islam-wu6wc
    @islam-wu6wc Місяць тому +1

    Dr cllostroal pathi pesuga. Tablet esupathal side edfect irika tablet endha alavuku mela edukanaum pls.

  • @user-bb4ut8wl3v
    @user-bb4ut8wl3v Місяць тому

    Super talant

  • @parvathammac9433
    @parvathammac9433 10 днів тому

    Superb explanation dr

  • @balann9990
    @balann9990 Місяць тому

    நன்றி கள் சார் .

  • @anthonyraj6296
    @anthonyraj6296 9 днів тому

    ThankyouDr

  • @anthonyraj6296
    @anthonyraj6296 9 днів тому

    Thankyou DR

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Місяць тому +70

    எல்லா மாத்திரைகளுக்கும் பக்க விளைவு உண்டு 😢

  • @devand.d
    @devand.d Місяць тому +3

    Dear Sir. Please advise about
    Aspirin tablets.
    We have take regular daily?
    I am taken 3 days in week.
    Any side effects.
    Let's know

  • @mparveez1
    @mparveez1 Місяць тому +2

    Doctor very good explanation
    I am taking Cilacar 10mg & Nebilol 5mg
    At night,
    Can I know what are the side effects for this medication.

  • @karthiks983
    @karthiks983 Місяць тому

    ❤❤ arumai sir

  • @tanishkasiddhi2238
    @tanishkasiddhi2238 Місяць тому +1

    டாக்டர் நடத்தும் youtube சேனல் உங்க சேனல் legit ah இருக்கு. . நீங்க சொல்ற உணவு முறை,டிப்ஸ் எல்லாமே ஒரு normal man செய்யுற மாதிரி சொல்லுறீங்க. டாக்டர் பால் கொஞ்சம் overdo பண்ணுற மாதிரி இருக்கும்.அவரும் அவர் பொண்டாட்டியும் வாழ்க்கை food அண்ட் health அர்ப்பணிச்சா மாதிரி செய்வாங்க. இப்ப கூட ஒரு ரோபோட் லைப் மாதிரி timetable போட்டு வாழுற மாதிரி வீடியோ போடுவாங்க. 😂

  • @Lotus-kb2vg
    @Lotus-kb2vg Місяць тому +2

    Enalapril / Hydrochlorothiazide 20mg/12.5 mg
    Lotus from Sweden

  • @chandramohan-sn5zh
    @chandramohan-sn5zh Місяць тому

    Thankyou sir

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Місяць тому

    Tq sir.

  • @travi3962
    @travi3962 Місяць тому

    Dear sir good morning and good day to you 🙏

  • @renukaramkumar3504
    @renukaramkumar3504 Місяць тому

    Sir...ur videos are very helpful for us. I am Renuka I am ready to help u...

  • @raghavans2758
    @raghavans2758 Місяць тому +2

    தங்கள் விளக்கம் அருமை நன்றி சார்.

  • @sairgsagmayiladuthurai2279
    @sairgsagmayiladuthurai2279 24 дні тому

    Good evening respectred Doctor Sir I am using Arbitel Trio 25

  • @karthikeyankrishnasami9925
    @karthikeyankrishnasami9925 Місяць тому

    Thanks a lot for valuable information
    2 times Daily I'm using telmisartan 20mg. Plz share side effects

  • @RamMohan-zr1xj
    @RamMohan-zr1xj Місяць тому +1

    Taking Eritel CH 40 - morning Nebistar SA - Night. Ecosprin AV 75/20. Side effects please.

  • @srinivasaraghavang4908
    @srinivasaraghavang4908 Місяць тому +1

    I am using Metaprolol(prolomet x25)

  • @anushan1191
    @anushan1191 Місяць тому +12

    ஒருவருக்கு high BP and low BP இருந்தால் அதை எப்படி கையாள்வது சொல்லுங்கள் டாக்டர்.Is Telvas 40 safe .

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Місяць тому

    Tqdoctor

  • @user-ls5ph8uh8f
    @user-ls5ph8uh8f Місяць тому +1

    Broiler chickens and eggs which is good or bad please oru deatail video podunga sir 😢😢😢

  • @arthurmiller9103
    @arthurmiller9103 Місяць тому

    Thank you doc🙏

  • @j.amutha2390
    @j.amutha2390 Місяць тому

    Nice sir

  • @paramasivamk5264
    @paramasivamk5264 Місяць тому

    Good morning
    Thankyou
    Advice please reg bildrubin level high

  • @lokanathd3734
    @lokanathd3734 Місяць тому

    Thank you Dr for the information. Sir I m using TAZLOC CT 40mg. I do get bad dreams. My BP is under control.