கால் வலிக்கும் நெஞ்சு வலிக்கும் உள்ள சம்பந்தம்?! claudication leg pain,a predictor for heart attack
Вставка
- Опубліковано 6 лют 2025
- plantar fasciitis leg pain: • plantar fasciitis exer...
#legpain #heart #heartattack #exercise #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan #claudicationlegpain
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
What is claudication leg pain like?
How do you test for claudication in legs?
What causes intermittent claudication pain?
Can claudication cause heart attack?
What are the symptoms of a blocked artery in your leg?
Can intermittent claudication go away?
What is the most effective treatment for claudication?
Is intermittent claudication a cardiovascular risk?
How do you reduce claudication?
How do you test for claudication in legs?
Will claudication go away?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA:
www.mayoclinic...
my.clevelandcl...
www.hopkinsmed...
Recommended Videos:
Heart attack symptoms health awareness: • heart attack symptoms ...
plantar fasciitis leg pain: • plantar fasciitis exer...
Low Heart beat health awareness: • இதய துடிப்பு குறைய கார...
Foods for High blood pressue health awareness: • 10 superfoods for the ...
Chest Pain health awareness: • 6 Causes🤔 of CHEST PAI...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை இந்த விழிப்புணர்வு பதிவுகள் மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று
500 -600 ருபாய் ஒவ்வொரு முறை கன்சல்டேஷனுக்கு வாங்கி கொண்டு பல டாக்டர்கள் சொல்லாத தகவல்களை இலவசமாக பகிரும் டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க பல்லாண்டு.
நல்ல ஆலோசனை. நன்றி.
You are the only Doctor giving us free advices. God bless you and your family members Doctor.
Thank you so much doctor
Super
Thank you very much 🙏 doctor.
ஐயா நீங்கள் மனிதர் அல்ல தெய்வப்பிறவி உங்கள் பெற்றோரை பாராட்டுகிறேன்
மருத்துவம் என்பது ஒரு சேவை என்று உங்களை பார்த்து மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள்
நன்றிகள் பல 🙏❣️
வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹❣️🙌
என்ன ஒரு அருமையான விளக்கம். அப்பாயிண்ட்மென்ட் வாங்கி காத்திருந்தாலும் இந்த அளவுக்கு எந்த டாக்டரும் விளக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு தனிப்பிறவி டாக்டர். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன். எல்லாம் எங்கள் சுய ❤நலந்தான் டாக்டர்.
Dr கார்த்திகேயன் , மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார் , அதை கடைப்பிடித்து வாழ்ந்தால் பெரிய ஆபத்துக்களில் (உடல் நல குறைவு ) இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் 🎉🎉 வாழ்த்துக்கள் டாக்டர்🎉🎉🎉
மிகமிக பயனுள்ள
அறிவுரை
பெரிய டாக்டர் கள்
கூட சொல்ல விரும்பாத
விஷயங்கள்
மிக எளிமையான
தமிழில்
புரியும் படி
கூறீனீர்கள்
வாழ்க பல்லாண்டு
வளர்க ஆல்போல்
உங்களின் விளக்கம் அருமை,வயதானவர்களின் நடக்கும் போது மட்டும் கால்வலி புதிய தகவல் இது.தீர்வும் சொல்கிறீர்கள்,உங்கள் பதிவுகள் அனைத்துமே சிறந்தவை.நன்றி!நீங்கள் வாழ்க பல்லாண்டு
மிக நல்ல தகவல்கள் நன்றி வாழ்கவளமுடன்
Sir iam 30 years old.. எனக்கு ஒரு கால் ஒரு கை..வலதுபுறம் கை கால் ரொம்ப pain நா இருக்குங்க doctor.... One year ku mela இருக்குங்க doctor... எனக்கு 2 குழந்தை உண்டு...எனக்கு கை கால் வழு இழந்தது போல வே இருக்குங்க doctor
.. ரொம்ப pain ஆ இருக்குங்க.. தூங்கும் போது ரொம்ப அதிக அளவு வலி இருக்கும்....இதற்கு. Treatment....unga kitta பாக்கணும்.... உங்கள் எப்படி.. meet பண்ணனும் அட்ரஸ் kudhunga.. உங்களுடைய விளக்கம் அருமை...good job sir......❤❤
🙏 Dt. நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் பதிவு செய்து வருகிறீர்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Dr. 🙏💐🎁
காலில் இந்தப் பிரச்சினை ஏற்றபட்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நேரத்தில் தங்களின் பதிவை பார்க்க கிடைத்தது. கோடான கோடி நன்றிகள் ஐயா!
Thinque sir
Tku so much
மிகவும் நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.. கால்களில் மூட்டுவலி நீங்க காணொளி தாருங்கள்..
நன்றி🙏💕
ஆரோக்கிய வாழ்வு முறை அள்ளி தரும் ஐயா
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Walk. Rest. Walk. Rest super thank you sir
தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சார்
கால் வலி என்பதில் இவ்வளவு விசயங்கள் உள்ளது என்றும் புரிந்து கொண்டேன்🙏🙏🙂
மிகவும் நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு உங்களின் சேவைகள் தொடரட்டும் ❤
பலபேர் சொல்லும் பதிவுகள் பார்த்திருக்கிரேன். உண்மையில் உங்கள் பதிவு உண்மையாகவும்,சரியாகவும் உள்ளது.எல்லாமே பயனுள்ள தகவல்.நன்றி ஐயா.உண்மையாக சேவை செய்யும் மனம் உங்களுக்கு இருக்கிறது.
அருமை! அருமை இதற்கு மேல் யாராலும் விளக்க முடியாது வலியை அறிகுறியாக எடுத்துகொண்டு நடப்பதே தீர்வு உஷார்! மக்களே! உஷார்!நற்பவீ!
நான் உங்களை மருத்துவராக பார்க்க வில்லை நடமாடும் தெய்வமாகப் பார்க்கிறேன். பணிகள் தொடரட்டும்.❤❤❤.
மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர் மிக்க நன்றி 🙏💐உங்கள் சேவை தொடரட்டும் நன்றி 🙏🙏🙏💐💐💐😊
Great salute Dr sir.மிகுந்த சமூக அக்கறை, மனித நேயம் நிறைந்த உங்கள் அறிவுரைகளுக்கும், அன்புக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்.🙏🙏🙏
இவ்வளவு தெளிவாக எடுத்து சொல்லும் மிகச் சிறந்த டாக்டர்
நீங்கள்
You are really blessed n I m so proud of ur parents Dr. Sir
God bless yoy
மிகவும் பயனுள்ள அவசியமா தகவல் , பாமரர்கள் முதல் அனைத்து மக்களுக்கும் புரியுமாறு தெளிவாக விளக்கிய டாக்டருக்கு மிக்க நன்றி🙏💕
🎉🎉🎉🎉
நன்றி அருமையான பதிவு, கருத்துக்கள் அருமை, ஒவ்வொரு விளக்கங்களும் அருமை , பணம், பணம், பணம் என்று அலைபவர்கள் மத்தியில் உங்களைப் போன்ற டாக்டர்கள் சேவைகள் அருமை.
அருமையான காணொளி சார்.
மிகவும் பயனுள்ள அறிவியல் தொகுப்பு
மிக மிகமிக மிக முக்கியமான. information. Doctor. I have shared this to many people. Thank you very much
மிகவும் பயனுள்ள பதிவு..நன்றிங்க டாக்டர்
டாக்டர் சார் நீங்கள் ஒரு தெய்வ பிறவி சார். இவ்வளவு விளக்கமாக எடுத்துக் கூறினீர்கள். 400,500வாங்கும் டாக்டர் கூட இவ்வாறு விளக்க மாக சொல் வில்லை. மிக்க நன்றி🎉சார்.
தங்களின் இந்த காணொளி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே சொல்ல வேண்டும். 🎉
உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து வருகிறேன் மிகவும் அருமை டாக்டர் மிகவும் நன்றி ஐயா உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏
தேவையற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டிவி சேனல்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவர் வாழ்க பல்லாண்டு.
அருமையான தகவல்.மிக்க நன்றி.
அருமையான பதிவு
உங்களையும், உங்கள்
சந்ததியினரையும் இறைவன் நிறைவாக
ஆசீர்வதிக்கட்டும்🎉😊
அய்யா உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை மிக்க நன்றி
மிக முக்கியமான பல அறிவுரையை தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி
Selfless service Dr.👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
அருமை அருமை டாக்டர்
அருமையான விளக்கம்
நீங்கள் கூறிய படியே கால்வலி உள்ளது
நடை பயிற்சி செய்ய முடியலை
ஆனா உடற்பயிற்சி காயகல்ப பயிற்சி தவம் இவைகள் செய்து வருகிறேன் கடந்த 6 வருடமாக
இப்ப 1 1/2 வருடமாக கால்வலி மிக மிக கடுமையாக
ஸ்கை யோகா பயிற்சி செய்கிறேன்
அதனால் நன்றாக மேனேஜ் செய்ய முடிகிறது
இப்ப வலி அது பாட்டுக்கு இருக்கிறது
இதற்கு நீங்க சொன்னதை செய்கிறேன் டாக்டர்
உங்க வீடியோ அற்புதம் சார்
வாழ்க வளமுடன் சார் 🙏👏💞🌹
Great awareness doctor. Rest - Walk - Rest for 3 to 4 days for 3 months or more. Awesome information. Ty again.
3 or 4 days for a week or more.
டிசம்பர் முதல் கால் விரல்கள் எரிச்சல். அடிப்பக்கத்தில் ( ball )முன் எலும்புகள் வலி சிவந்து இருக்கு. தினம் குளிிர்ந்த நீரில் கால் வைத்து இப்ப கொஞ்சம் தேவலாம். ஆனால் கட்டை விரல் வலி இருக்கு. என்ன செய்யலாம்.
உங்கள் எல்லா வீடியோவும் அருமை. முக்கியமாக உங்கள் ஆலோசனைகளையும் மிக மிக சிறப்பு. இறைவன் ஆசீர் என்றும் இருப்பதாக. நற்சுகமுடன் வாழ்க். 🙏
Yenakkum taan
சிறந்த சேவை மருத்துவருக்கு பாராட்டுகள்🙏🏾🙏🏾🙏🏾
மிக மிக உபயோகமான தகவல், மதிப்பிற்குரிய மருத்துவர் அவர்களே.
மிக்க நன்றிகளும் வணக்கங்களும். 🌷🌷🙏🙏
Great sir, lord Shiva bless you sir. I got more valuable information because of our doctor.
Very informative and excellent explanation. Thank u very much doctor.God bless you.
Your channel is the best in the world
டாக்டர் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் சொன்ன கால்வலி பிரச்சனை எனக்கு நீண்ட நாள் இருக்கு அதுபற்றி விபரம் தெரியாமல் பயந்து போயிருந்தேன் நன்றாக விளக்கம் சொன்னதற்க்கு நன்றி
மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம் தங்களின் விளக்கம் புன்னகையுடன் கூறும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி
நன்றிகள் பல வாழ்க வாழ்க வளமுடன் அன்புடன் வேண்டுகிறோம் ஓம் நமசிவாய🙏💕
வெரிகோஸ் வெயின் பற்றி பேசுங்கள் சார்
சிறப்பான பதிவுகளும் அறிவுரைகளுடன் கூடிய தீர்வுகளும்.நன்றி.
சார் எனக்கு வயது 57.சுகர் 83 தான் உள்ளது.உங்களுடைய ஆலோசனையை ஆவலுடன் எதிர்பார்க்கும் ராஜசேகரன். நன்றி.
அருமை மிக மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி டாக்டர்
உங்களுடைய குறிப்புகள் பயனுள்ளவைகள் ஐயா நன்றி
No words to praise.....Please continue this service. Your explanation is easy to understand even by a lay man
Romba thanks sir usefula iruku unga videos ...clear a iruku explanation ipdi yarume solamatanga
முற்காலத்தில் இயேசுவின் சீடர்கள் மக்களுக்கு போதிப்பது மட்டும் இல்லாமல் இலவச கல்வி, இலவச மருத்துவம்(இப்போது இல்லை)தந்தார்கள். நீங்களும் அவரின் உண்மையான சீடர். இறைவன் உஙகளையும், உங்களுடைய குடும்பத்தை யும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும். நன்றி...
உலகத்தில் வேற ஆளே இல்லை எதுக்கு எடுத்தாலும் யேசப்பா ! ஐயகோ !
Tamila vizhi naame siddharkal
"சார், மிகவும் பயனுள்ள தகவல்கள் தரும் உங்கள் சேவை பாராட்டத்தக்கது.உயிர் காக்கும் மருத்துவம், Priceless"... தொடரட்டும் உங்கள் சேவை ஐயா!
Thank you doctor, கால் பாத மேல் பகுதியில் வீக்கம் குத்து வலி, எந்த மருந்தும் கை கொடுக்க வில்லை (4 வருடங்கள் ) ஏதாவது வழி சொல்லவும். நன்றி
எனக்கு எனது 2 கால்களிலும் ஒரே ஒரு விரல் நகம் மட்டும் கருப்பாகவும் தடிமனாகவும் உள்ளது. இதற்கும் இதய நோய்க்கும் தொடர்பு உள்ளதா? இதற்கு காரணம் என்ன?
🌹Awesome Doctor. Such a wonderful human being you are. In this commercial world you are unique. God bless you & God be with you always. My prayers are with you for your long life 💐💐
மிகவும் அருமை நன்றி.
Thanks!
கால்வலிகள் பற்றிய விழிப்புணர்வு விளக்கமாக தந்த டாக்டர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🤝👍👍
அருமையாக சொன்னீர்கள் எனக்கு கால்கள் குடைச்சல் வலி உள்ளது சார் அடிக்கடி கை கால்கள் மறுத்து போதல் மற்றும் பாதவெடிப்பு வலி உள்ளது இதற்கு என்ன செய்வது சார் நன்றி❤
Kindly go test it sir as I admitted my mom with that similar pain after two month due to doctors negligence I lost her and they told its leg pain and not a concern and she passed away infron of my eyes after struggling for many hrs
@@kirupanamichael2993so sad to hear.RIP.
Sorry to hear 😢😥😥😢
Enaku ena problem nu sollala but angio paannanum solranga echo ,Tmt panitu pona result sollala,sir. evlo selavu panroam onnum solla maatraanga but u r a gem sirrr.... Thank you so much sir.
Nice information doctor. My husband had the same issue 10 years back and after several ortho visits and treatment for more than year he was identified for the claudification and operated just in time and legs saved. This type of information was not available for us that time.
Thank you so much Sir
Nalla pathivu
இது போன்ற நல்ல விளக்கங்களை அடிக்கடி மக்களுக்காக உரையாற்ற வேண்டு்ம்
ஐயா நீங்கள் மா மனிதர் மிக மிக அருமையான நல்ல குனம் தாங்கள் இடம் உள்ளன. தலை வணங்குகிறேன் ஆண்டவன் அருளால் நலமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் நோயின்றி வாழ வேண்டும்
Thankyou so much our cute Doctor, Vazha valamudan ,God bless you......🙏
Good explanation nice Dr Karthik Vazhga Valamuden
I had kidney problems from 1966 to seventies , to my knowledge after 1974 till date God given me good health all normal.. I can remember those days Doctors were treated as god's had very good respect , I don't find it now.... thank you Doctor u r giving good service, God bless you
Congratulations dr for your valuable service
டாக்டர் எனக்கு தெரிந்து கொரோனா க்கு பிறகு பல சிறுவர்களுக்கும் calf muscle veins and front head side veins, overall body veins enlargement like varicose ஏற்பட்டுள்ளது.
விசாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
தங்களின் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Miga,miga payanulla thagaval . Great.Thankyou Doctor.
எனக்கு தெரிந்து திருவண்ணாமலைக்கு மாதம் தோறும் கிரிவலம் செல்பவர்களுக்கு இந்த பிரச்சினைகள் இருக்காது என்று நினைக்கிறேன்.........உன்மை தான டாக்டர்.......?😊😊😊
இந்த மாதிரி பக்தி என்ற பெயரில் தேவைக்கும் அதிகமான strain ஏற்படுத்தும் நபர்களுக்கு இந்த நரம்புகள் தளர்ச்சி அடைந்து அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
🎉🙏👍 Sirappu sir. Mihachirapu .sir. DR SIR . Ungalathu SAVAI miga Sirappaga nadakkattum sir. ALL. IS WELL DR.SIR.
I appreciate your Service Doctor. Thank you so much for your information. 🎉
Very informative and use ful video Thank you Doctor!
தங்களின் இந்த சேவைக்கு பாராட்டுக்கள்.
Vercose veins kku oru video post pannunga doctor
பாராட்டுக்கள் மருத்துவ கடவுள் அவர்களே.
Nalla. Thakavalukku. Thanks doctor
Good information sir. Thankyou verymuch sir😊
Dr Sir. Good morning.
Your service is noteworthy And Very very useful for human. God bless you with long life with all your desires.. Keep doing your good work.
Thank
நன்றி ஐயா! உங்கள் பணிமிகவும் போற்றுதலுக்குரியது
Good morning doc, very informative and helpful. Thank you
நன்றி நன்றி கோடானூ கோடி நன்றிகள் 👌👌👌
Good morning doctor. Unga videos parthu engalukum enga body patri therinthu kolla mudikinrathu entha doctor kitayum evlo information engaluku kidaikkathu. Advance HAPPY New year doctor. Vazhaka vazhamudam.🙏
பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி 🎉🎉🎉
Super 😍 thank you for sharing.இடது கால் பாதம் உணர்வு இல்லாமல் இருக்கிறது.மருத்துவர் பார்த்ததில் ஒன்றும் பண்ண முடியாது என்று சொல்லி விட்டார்.நரம்பு சம்பந்தமாக விட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன்.தற்போது 3 மாதம் கழித்து நிறுத்த வேண்டும் என்று சொன்னார்.இருந்தாலும் குணம் ஒன்றும் தெரியவில்லை.என்ன செய்ய வேண்டும் இதற்கு.வணக்கம்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
உண்மையான டாக்டர்.
megavum payanulla dagaval most wanted thank you dr nandre endrum
Advanced happy new year to you Doctor.May God bless you abundantly.❤
Dr. this video is very useful for me, a friend who was a regular smoker, now suffering Cladication pain. He is following your advice. Thanks for the useful information. 🙏
Dr so well explained for free of cost thanku sir.
நீங்க சொல்கிற வலியையும் அறிகுறிகளையும் உணர்கிறேன்.கண்டகாலில் அடைப்பு இருப்பதை நன்றாக என்னால் உணரமுடிகிறது.
Adu epdinga students ku class edukkara madire viriva solringa. Evlo porume ungalukku? God bless his shavers on you with health, wealth, and happiness. Thank you for your classes.
மிகவும் நல்ல பதிவு டாக்டர்.எனக்கும் இந்த கால் வலி இருக்கு .உங்கள் மருத்துவத்தை பயன்படுத்துகிறேன். சாந்திலதா
ஐய்யா வணக்கம் திரிபலா சூரணம் பற்றி சொல்லுங்கள்