இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு மருத்துவர்",என்பதற்க்கு ஒரு சிறந்த ஏடுத்துக்காட்டு இந்த டாக்டர் நல்ல விசயங்களை தேடி தேடி அதை நம்முடன் பகுர்ந்துக்கொள்கிறார்
சார் வணக்கம் தாங்கள் ஒரு ஆங்கில மருத்துவராக இருந்து கொண்டு மக்களுக்கு பயனுள்ள தகவல் தெரிய வேண்டும் என்பதற்காக இது போன்ற பதிவுகள் நீங்கள் போடுவதற்கு தங்களுக்கு மிக்க நன்றி இது போன்ற பயனுள்ள பல மூலிகைகளைப் பற்றி மேலும் பதிவிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் கார்த்திக்கேயன் அவர்களக்கு, கோடான கோடி வணக்கங்களும் நன்றிகளும். மற்ற மருத்துவர்களுக்கு முன் மாதிரி ஆக இருக்கிறது உங்கள் செயல்பாடு. மக்கள் உடல்நலம், மனநலம் சரியாக இருந்தால், இருக்கும்படி அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள் தன்னார்வ சேவை செய்தால் இந்த உலகம் சொர்க்க பூமி ஆகி விடும். வாழ்த்துக்கள்.
Sir unga video parpen super en hus band ku கல்லீரல் infection sir pain piiurubin athagama iruku sir enna pandrathu report ungaluku sent panalama ippa oru training la irukuanga .sir வயிறு pain iruku nu solluranga .கொழுப்பு இருக்ககு
பல கீரைகளுடன் இந்த மூக்கிரட்டை கீரையையும் சேர்த்து அம்மா கீரை கடயல் செய்து சாப்பிட்டு இருக்கிறேன். நிறைய தகவவளுடன் அற்புதமாக விபரித்து சொன்னஇரு வைத்தியர்களுக்கும் மிக மிக நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
இந்த செடி எங்கள் வீட்டுப்பக்கம் வளர்ந்து கிடக்கும் களைச்செடி என பிடிங்கி போடுவோம் டாக்டர் நீங்க சொன்னபிறகுதான் இதன் மருத்துவமும் மகத்துவமும் புரிகிறது மிக்க நன்றி சார்🎉🎉🎉
மிக்க நன்றி டாக்டர் மருத்துவம் இப்போது வியாபாரம் ஆகி விட்டது இருந்தாலும் உங்களைப் போன்ற பலரும் இந்த துறையில் இன்றும் சேவை செய்து வருகிறார்கள் நீங்கள் டாக்டர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன்
அரிய சேவை சார்....அரிய சேவை....நீங்கள் மக்கள் மருத்துவர்....அல்ல....மக்களுக்கான மருத்துவர்...மக்களுக்கே ஆன மருத்துவர்....நீங்கள் நலம் பெற்று...நீண்ட ஆயுளும்.. நீண்ட ஆரோக்கியமும் பெற்று மருத்துவ பணி ஆற்றவேண்டும்...நானும் மருத்துவ குடும்பத்தை சேர்ந்தவள்தான் ....அதனால் சின்ன பெருமை உண்டு...நன்றி சார்
ஆங்கில மருத்துவமும் சித்தா மருத்துவமும் ஒரே வீடியோவில் பார்பதற்கு மிகவும் முக்கியமான ஒன்று. மிகுந்த நம்பிக்கை கொண்ட பதிவாக மாறுகிறது இதை நான் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். நன்றி
Dr vanakkam.... வாழ்த்துக்கள்.... எந்த ஆங்கில மருத்துவரும் முழு மனதோடு பேசாத சித்த மருத்துவத்தை... தாங்கள் ஆதரித்து மக்களின் நலனே குறிக்கோள் என்று சொல்லி... வீடியோக்கள் போட்டு வருகிறீர்கள்.... 🎉🎉🎉🎉🎉 அருமை அருமை வாழ்த்துக்கள் டாக்டர்.... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்......
Sir, vanakkam. உங்கள் அருகில் காட்டப்படும் கீரை படம் சாரணை கீரை. நீங்கள் கையில் எடுத்து காட்டுவது தான் மூக்கிரட்டை. இதை பற்றி நான் 4 வருடத்திற்கு முன் ஒரு பதிவு போட்டுள்ளேன். நன்றி. தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை, பயனுள்ளவை.
நீங்க தான் உண்மையான மருத்துவர்.பயத்த காட்டம தீ ர்வு தருகிறீர்கள். நான் இழந்தது அதிகம் allopathyla. Dr நு வந்தாவே பார்க்க மாட்டேன். உங்க ல போல இல்லை என் வினை எல்லாம். நீங்க நல்லா இறுபீங்க ❤❤❤❤. நீங்க தான் மனிதன் ❤❤
Sir. very nice.unga பதிவை நான் miss பண்ணாமல் பார்ப்பேன்.உங்களை மாதிரி நல்ல அன்பு கொண்ட மருத்துவரை நாங்கள் பார்த்ததில்லை.உங்கள் மருத்துவ பயணம் நல்லா இருக்கு.தொடரட்டும்.
இந்த காலகட்டத்தில் புதுமையான முறையில் தாராள மனதுடன் இந்த மருத்துவத்தின் பயனை எடுத்துரைத்த மைக்கு நன்றி டாக்டர். மாற்றான் தோட்டத்து மலரும் மணக்கும். மாற்று மருத்துவத்தையும் மதிக்கும் உங்கள் குணத்திற்கு ஒரு சல்யூட்
சார் வணக்கம், மிகவும் பயனுள்ள அருமையான பதிவு... நன்றி .... குறிப்பு : தாங்கள் கடைசியாக இமேஜ் - ஆக காட்டுவது சாரணை(சுண்ணாம்பு) கீரை, கையால் பறித்து எடுப்பது மட்டுமே மூக்கிரட்டை கீரை நன்றி சார்....
very rare, Innovative, but better Curing combination of Siddha and Allopathy. நல்ல முயற்சி. தங்களைப் போன்ற, வணிக நோக்கமற்ற தன்னலமற்ற, சமூக பொறுப்பான, மருத்துவர்களால் மட்டுமே முடியும்.. எளிய மக்களுக்கும் புரியும்படி மருத்துவ கருத்துகளை எடுத்து செல்லும் தங்களது சேவை பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள். நன்றி நன்றி இது போன்ற சேவைகளுக்கு எங்களால் ஏதும் உதவி செய்ய முடியுமானால் அடிபணிந்து காத்திருக்கிறேன் மருத்துவர் கார்த்திகேயன் ஐயா.❤❤👌👌
Thanks I am a C K D patient age 66 year I am taking Mookkirattai Kerai regularly along with allopathy medicines Now my creatinine level maintained at one point eight But we should take care of pottasium level aiso I'm a cardiac patient with EF 40 Take caution while taking Mookkirattai keerai Thanks for the useful information
As a siddha doctor I appreciate your work sir. As you said combined therapy benifits patient but no one is ready for that, hat's off for your work. Thank you sir
Super sir உங்க முயற்சிக்கு மிக்க நன்றி நீங்கள் காட்டிய படம் தரைபசளைகீரை இதுவும்சாபிடலாம் ஆனால் நீங்கள் பறித்து தான் மூக்கிரட்டை கீரை எல்லாம் நன்மைக்கே சிறுநீரகதிற்கு மூக்கிரட்டை thank you
It's great delight to see Dr karthikeyan sir for combining Siddha and Allopathy line of treatment in a place where many are not accepting it. Thank you alot for this work sir 🙏 🙏🙏
இரண்டு மருத்துவமும் இருதுருவங்கள் என்று சொல்லிக்கொண்டு ஏற்க மறுக்கும் மருத்துவர் மத்தியில் இரண்டு நல்ல உள்ளங்களும் சேர்ந்து மக்களுக்கு நல்ல பயனுள்ள தகவலை கொடுத்தமைக்கு நன்றி.
Dr. Sir your videos with your smiling face.. Cure all problems..... Sift and smiling instruction...it was admiring quality..... Congrates sir. Thanks a lot...
Dr. நீங்கள் உண்மையிலேயே பெரிய மனிதர் தான் 🎉
இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு மருத்துவர்",என்பதற்க்கு ஒரு சிறந்த ஏடுத்துக்காட்டு
இந்த டாக்டர் நல்ல விசயங்களை தேடி தேடி
அதை நம்முடன் பகுர்ந்துக்கொள்கிறார்
சார் வணக்கம் தாங்கள் ஒரு ஆங்கில மருத்துவராக இருந்து கொண்டு மக்களுக்கு பயனுள்ள தகவல் தெரிய வேண்டும் என்பதற்காக இது போன்ற பதிவுகள் நீங்கள் போடுவதற்கு தங்களுக்கு மிக்க நன்றி இது போன்ற பயனுள்ள பல மூலிகைகளைப் பற்றி மேலும் பதிவிடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
@@murugan.5K I am struggling with r a factor (33.16) witch medicine I have to take? Pls give me your advice.
👍 yes
❤❤❤
@@murugan.5K இந்த கீரையை பசலி கீரை என்று ஒரு பெயர் உண்டு அல்லவா?
Indha keerai kadaindhu sappittom nalla tastea irundhadhu.
டாக்டர் கார்த்திக்கேயன் அவர்களக்கு,
கோடான கோடி வணக்கங்களும் நன்றிகளும்.
மற்ற மருத்துவர்களுக்கு முன் மாதிரி ஆக இருக்கிறது உங்கள் செயல்பாடு. மக்கள் உடல்நலம், மனநலம் சரியாக இருந்தால், இருக்கும்படி அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள் தன்னார்வ சேவை செய்தால் இந்த உலகம் சொர்க்க பூமி ஆகி விடும். வாழ்த்துக்கள்.
Sir unga video parpen super en hus band ku கல்லீரல் infection sir pain piiurubin athagama iruku sir enna pandrathu report ungaluku sent panalama ippa oru training la irukuanga .sir வயிறு pain iruku nu solluranga .கொழுப்பு இருக்ககு
மருத்துவர் கார்த்திகேயன் .வாழ்க வளமுடன்..🎉
பல கீரைகளுடன் இந்த மூக்கிரட்டை கீரையையும் சேர்த்து அம்மா கீரை கடயல் செய்து சாப்பிட்டு இருக்கிறேன். நிறைய தகவவளுடன் அற்புதமாக விபரித்து சொன்னஇரு வைத்தியர்களுக்கும் மிக மிக நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
உங்கள் தங்கமான மனசுக்கு நன்றிDr. Sir
நல்லா விஷயங்கள் எதுவானாலும் எல்லோரும் பயன் பெற வேண்டும் 💐💐மக்களை போய் சேரவேண்டும் என்ற அந்த மனசுதான் sir கடவுள்... வாழ்க வளமுடன்.. ❤️🙏🙏💐💐👌👌
இந்த செடி எங்கள் வீட்டுப்பக்கம் வளர்ந்து கிடக்கும் களைச்செடி என பிடிங்கி போடுவோம் டாக்டர் நீங்க சொன்னபிறகுதான் இதன் மருத்துவமும் மகத்துவமும் புரிகிறது மிக்க நன்றி சார்🎉🎉🎉
மிக்க நன்றி டாக்டர் மருத்துவம் இப்போது வியாபாரம் ஆகி விட்டது இருந்தாலும் உங்களைப் போன்ற பலரும் இந்த துறையில் இன்றும் சேவை செய்து வருகிறார்கள் நீங்கள் டாக்டர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன்
அரிய சேவை சார்....அரிய சேவை....நீங்கள் மக்கள் மருத்துவர்....அல்ல....மக்களுக்கான மருத்துவர்...மக்களுக்கே ஆன மருத்துவர்....நீங்கள் நலம் பெற்று...நீண்ட ஆயுளும்.. நீண்ட ஆரோக்கியமும் பெற்று மருத்துவ பணி ஆற்றவேண்டும்...நானும் மருத்துவ குடும்பத்தை சேர்ந்தவள்தான் ....அதனால் சின்ன பெருமை உண்டு...நன்றி சார்
ஆங்கில மருத்துவமும் சித்தா மருத்துவமும் ஒரே வீடியோவில் பார்பதற்கு மிகவும் முக்கியமான ஒன்று.
மிகுந்த நம்பிக்கை கொண்ட பதிவாக மாறுகிறது
இதை நான் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். நன்றி
இரண்டு டாக்டர்களுக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Dr vanakkam.... வாழ்த்துக்கள்....
எந்த ஆங்கில மருத்துவரும் முழு மனதோடு பேசாத சித்த மருத்துவத்தை... தாங்கள் ஆதரித்து மக்களின் நலனே குறிக்கோள் என்று சொல்லி... வீடியோக்கள் போட்டு வருகிறீர்கள்.... 🎉🎉🎉🎉🎉
அருமை அருமை வாழ்த்துக்கள் டாக்டர்.... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்......
@@shanthipriya2272 சரணத்தி மூக்கிரட்டை வித்தியாசம்
அருமையான அற்புதமான பதிவு நல்ல பயனுள்ள மிகச்சிறந்த தகவல் மருத்துவர்கள் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் பல 🌹🌹🌹🙏
Sir, vanakkam. உங்கள் அருகில் காட்டப்படும் கீரை படம் சாரணை கீரை. நீங்கள் கையில் எடுத்து காட்டுவது தான் மூக்கிரட்டை. இதை பற்றி நான் 4 வருடத்திற்கு முன் ஒரு பதிவு போட்டுள்ளேன்.
நன்றி. தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை, பயனுள்ளவை.
ஒரு சித்த மருத்துவர் ஆலோசனையுடன் வெளியிடுதல் சிறப்பு.🎉
வருக வருக Dr கற்பகம் அம்மா🎉🎉🎉
நீங்க தான் உண்மையான மருத்துவர்.பயத்த காட்டம தீ ர்வு தருகிறீர்கள். நான் இழந்தது அதிகம் allopathyla. Dr நு வந்தாவே பார்க்க மாட்டேன். உங்க ல போல இல்லை என் வினை எல்லாம். நீங்க நல்லா இறுபீங்க ❤❤❤❤. நீங்க தான் மனிதன் ❤❤
நான் வாரம் இருமுறை இந்த கீரையை பயன்படுத்தி வருகிறேன். நன்றி 😊
Eppadi saapiduvathu
Kids ku kudukalama
@@VaishNavi-oe1uukudukalam sis ithu kidney Ku nallathu
அந்த மனசு தான் சார் கடவுள்
முக்கிரட்டையும் முருங்க கீரையும் சாப்பிட்டு வர உடல் ஆரோக்ய தோடு நீண்ட கால வாழலாம். இது உன்மை. வாழ்க வளமுடன் , சாரி, நலமுடன்.
Excellent
Sir. very nice.unga பதிவை நான் miss பண்ணாமல் பார்ப்பேன்.உங்களை மாதிரி நல்ல அன்பு கொண்ட மருத்துவரை நாங்கள் பார்த்ததில்லை.உங்கள் மருத்துவ பயணம் நல்லா இருக்கு.தொடரட்டும்.
கீரை செடியை தெளிவாக காட்டியமைக்கு நன்றி டாக்டர்
இந்த காலகட்டத்தில் புதுமையான முறையில் தாராள மனதுடன் இந்த மருத்துவத்தின் பயனை எடுத்துரைத்த மைக்கு நன்றி டாக்டர்.
மாற்றான் தோட்டத்து மலரும் மணக்கும்.
மாற்று மருத்துவத்தையும் மதிக்கும் உங்கள் குணத்திற்கு ஒரு சல்யூட்
உங்கள் முயற்சிக்கு இரண்டு டாக்டர்களுக்கும் வாழ்த்துகள்
அருமையான பதிவிற்கு கோடான கோடி நன்றிகள் thank you Dr. Sir💐💐
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவித்த மருத்துவர்கள் இருவருக்கும் மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉
மூக்கிரட்டை கீரை வைத்தியம் 🎉🎉 உங்களின் சமூக அக்கறை கொண்ட பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🎉 அம்மா 🎉🎉 வாழ்துக்கள் 🎉🎉,🙏🙏🙏
மனமார்ந்த நன்றிகள் டாக்டர் நிச்சயமாக ஷேர் செய்வோம்
உங்கள் சேவை.எங்களுக்கு என்றும் தேவை
சார் வணக்கம்,
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு... நன்றி ....
குறிப்பு : தாங்கள் கடைசியாக இமேஜ் - ஆக காட்டுவது சாரணை(சுண்ணாம்பு) கீரை, கையால் பறித்து எடுப்பது மட்டுமே மூக்கிரட்டை கீரை
நன்றி சார்....
Suyanalam illatha pothunala maruththuvar 😊❤ Mr Karthikeyan ❤❤❤
சிறப்பு டாக்டர் இந்த முயற்சி உலக பெருந்தன்மை ய காட்டுது நன்றி🙏
நமஸ்காரம் டாக்டர் வெகு நாட்களுக்குத்தான் ஒரு நல்ல video பார்த்தேன்
It s quite interesting Dr.Thanks
மிக அருமையான அணுகுமுறை மனதார வரவேற்கிறோம் 👍👍👌👌
very rare, Innovative, but better Curing combination of Siddha and Allopathy.
நல்ல முயற்சி. தங்களைப் போன்ற, வணிக நோக்கமற்ற தன்னலமற்ற, சமூக பொறுப்பான, மருத்துவர்களால் மட்டுமே முடியும்..
எளிய மக்களுக்கும் புரியும்படி மருத்துவ கருத்துகளை எடுத்து செல்லும் தங்களது சேவை பாராட்டுதலுக்குரியது.
வாழ்த்துக்கள். நன்றி நன்றி
இது போன்ற சேவைகளுக்கு எங்களால் ஏதும் உதவி செய்ய முடியுமானால் அடிபணிந்து காத்திருக்கிறேன் மருத்துவர் கார்த்திகேயன் ஐயா.❤❤👌👌
மூக்கிரட்டை கீரை மருத்துவ பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🙏👌👌🙏🙏🙏
உங்களுடைய இந்த சீரிய பணி சிறப்பானது.🎉❤
பயனுள்ள பதிவு 👍 நன்றி டாக்டர் 👍🤝
தாங்கள் மருத்துவர் மட்டுமல்ல. கடவுளுக்கு ஒப்பானவர்
Ithu unmai💯💯my son ku kidney la urin infuction aachunu itha kudukka sonnanga nanum kudutha en son ippo super ah iruka sir tq sir❤❤❤
அருமை சார் உங்க பதிவு
பயனுள்ள தகவலாக தருகிறிர்கள்.தவறாமல்
உங்க வீடியோ பார்ப்போம்
கேட்க நினைக்கும் கேள்வியும்
நிங்க ளே சொல்றிங்க
வாழ்க வளமுடன் நலமுடன்
மனமார்ந்த நன்றிகள் டாக்டர் சார்
உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சார் 🙏🙏
சிவ சிவ அதி அற்புதமான பதிவு உயர்ந்த பரந்த உள்ளம் கொண்ட டாக்டர் பதிவுகள் உயர்வானவை சிறப்பானவை வாழ்த்துக்கள் சிவ சிவ
Kandippa seivom doctor 😊
🙏 வணக்கம் ஐயா
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துகள் ❤❤❤
,ஆத்ம வணக்கம் அருமையான இயற்கையாக எளிமையாக கிடைக்கும் மூலிகை பற்றிய விளக்கம் மருத்துவர்கள் இருவருக்கும் நன்றி நன்றி
Thanks I am a C K D patient age 66 year I am taking Mookkirattai Kerai regularly along with allopathy medicines Now my creatinine level maintained at one point eight But we should take care of pottasium level aiso I'm a cardiac patient with EF 40 Take caution while taking Mookkirattai keerai Thanks for the useful information
@@rammohansennimalaiyappan7024 sir,
What caution??.
நன்றி ஐயா. குடல்இறக்கம்பற்றி மூலிகைகள்
மருத்துவர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
As a siddha doctor I appreciate your work sir. As you said combined therapy benifits patient but no one is ready for that, hat's off for your work. Thank you sir
Super sir உங்க முயற்சிக்கு மிக்க நன்றி நீங்கள் காட்டிய படம் தரைபசளைகீரை இதுவும்சாபிடலாம் ஆனால் நீங்கள் பறித்து தான் மூக்கிரட்டை கீரை எல்லாம் நன்மைக்கே சிறுநீரகதிற்கு மூக்கிரட்டை thank you
நல்ல விவரத்தை அளித்துள்ளீர்கள் நன்றி பல.
வணக்கம் ஐயா. நல்ல செயல். செய்கிறீர்கள் வாழ்த்துக்கள். 🙏🏼👌❤️🌹
ரெம்ப ரெம்ப நன்றி இந்த மருத்துவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மிகவும் நன்றி டாக்டர். எனக்கு பயனுள்ள தகவல்கள்.
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
டாக்டர் இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் அஸ்ஸலாமு அலைக்கும்
டாக்டர் சார் உங்கள் மக்கள் நலய் பணி தொடர வாழ்த்துக்கள்!!
தங்கள் பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.
நீண்ட காலமாக உபயோக படுத்தி கொண்டு இருக்கின்றேன்.🎉😊
எங்க சித்தப்பாவுக்கு கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சு ஆனா இப்போ அதை சாப்பிட்டு மூக்கு கட்டையிலே சாப்பிட்டு கிட்னி உருவாகி நல்லா இருக்காரு
Unga siththappa vayasu enna
Aramba gfr enna mukkurettai kudutha pirahu ippa gfr level enna
Please answer me
Eppiidi mukkurettayai kuditharu...
Konjam details sollungale
வேரில் ரசம்.கீரையில் சாம்பார்.வாரம் ஒரு நாள் கண்டிப்பாக அம்மாவின் சமையல்.இப்போது என் வயது எழுபது.
மக்கள் நலனில் அக்கறை உள்ள மருத்துவர்கள் இருவருக்கும் மிக்க நன்றி.
நல்ல மனிதர்.சிறந்த பண்பாளர்.
நல்ல மனசு சார். ஒரு ஆங்கில மருத்துவர் சித்த மருத்துவருடன் இணைந்து சொல்லிய விதம் பாராட்டத்தக்கது
டாக்டர் சார் வாழ்க வளமுடன்...!
வணக்கம் சார்,தகவலுக்கு நன்றி, அறிந்து கொண்டேன்,வாழ்த்துக்கள்
வல்ல பயனுள்ளது தகவல்
Dr pls talk about Selari keerai.
நல்லது நன்றி தொடர்ந்து முயற்சிகள் செய்யவும்.
வணக்கம் சார் மிகவும் அருமையானப்பதிவு
நன்றி சார்
Dr. Sir, romba nanri. Neengal oru magathana sevai seygireergal. Indha oru pudhiya adhyayathirku engal elloradhu vaazhthukalum magizhchiyum therivithu kolgirom. Ungal payanam neenda kaalam thodara vaazhthukkal.
❤ வளமுடன் வாழ்க, இயற்கை அன்னை பிரபஞ்ச ஆற்றலை உங்களுக்கு மேலும் வழங்கட்டும்💐🤝
It's great delight to see Dr karthikeyan sir for combining Siddha and Allopathy line of treatment in a place where many are not accepting it. Thank you alot for this work sir 🙏 🙏🙏
Excellent Dr,You are great !
டாக்டர் ஆயிரம் நன்றி கள்சார🙏🙏🙏🙏🙏நீங்கள் டாக்டர் இல்ல சார்
நீங்கள் இறைவன் சார்
Thank you sir
Thanks Sir very useful information 🎉🎉🎉
அருமை அருமை.
Thank you for information ❤
எப்பவும் நீங்கள் சொல்வது சரி உங்கள் யோசனை நல்லது ஐயா
தங்கள் பதிவு சிறப்பாக இருந்தது
இரண்டு மருத்துவமும் இருதுருவங்கள் என்று சொல்லிக்கொண்டு ஏற்க மறுக்கும் மருத்துவர் மத்தியில் இரண்டு நல்ல உள்ளங்களும் சேர்ந்து மக்களுக்கு நல்ல பயனுள்ள தகவலை கொடுத்தமைக்கு நன்றி.
ரொம்ப நன்றி டாக்டர்
சார் வணக்கம்...
உங்களுடைய நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள்.... வாழ்க வளத்துடன்...
Realy appreciable effort and it will reward Dr.Karthi.. sir bring more name,Fame,Wealth,Health and yield True purpose of Dr.Life.Congrats.
Hats off. Sir new step to save our traditional medicine to match now👍✌️👌❄️❄️❄️
Great sir உங்களுக்கு பெரிய மனசு வாழ்க வளமுடன் 🙏
உங்கள் வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி
Great idea Doc. please continue your new ideas . God Bless you.from Canada.
ரொம்ப நன்றி சார் ❤️❤️❤️❤️
Dear Doctor sir. Super
Nalla thagavlsir nantree🎉🎉
Sir வணக்கம் தங்களின் இந்த கீரையின் பயனை இவ்வளவு விளக்கமாக எந்த விதமான எதிர்பாராமல் கூறுவது நீங்கள் பல்லாண்டுவாழ வாழ்த்துகிறேன் உங்களை சந்இதிக்க
Nan unga fan sir unga muligai ellam padithu udaney try pannuven
நன்றி சார் வாழ்த்துக்கள்.
Sir, good effort & new methodology for cure disease, welcome sir good to all👌👌👍👍🙏🙏💐
Dr. Sir your videos with your smiling face.. Cure all problems..... Sift and smiling instruction...it was admiring quality..... Congrates sir. Thanks a lot...
வாழ்த்துக்கள் ஜயா
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!