பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்கள் இதயம் முடிந்த நன்றியையும் நல்வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி
மனமார்ந்த நன்றிகள் மேடம்.கடந்த ஒரு மாதமாக எனது பீ.பி லெவல் 190 தாண்டியே இருக்கு.அலோபதி மருத்துவத்தை வெறுப்பவன் நான்.தங்கள் ஆலோசனை தெம்பாக உள்ளது.நாளை முதல் தங்கள் ஆலோசனையை தொடர்கிறேன்.நன்றி.🙏🌹
வணக்கம்.இயற்கை மருத்துவம் சித்த மருத்துவம் பார்த்து கொள்ளுங்கள்.உங்கள் உடல்நிலை எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொண்டு வைத்தியம் செய்து கொள்ளுங்கள்.இதுபோல் வீடியோக்கள் Subscribe செய்து கொண்டு அடிக்கடி பார்க்க வேண்டும்.அலோபதி மருத்துவம் வெறுக்க வேண்டாம்.நல்ல பழக்கம் மாற்றினால் சரியாகிவிடும்.தேவையில்லாத உணவுகள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
இந்த BPக்கும் சித்த வைத்தியத்திற்க்கும் என்ன சம்மந்தம்.?நோயையே கண்டு பிடிக்க முடியாத சித்த வைத்தியம் எப்படி அந்த நோயைக் குணப்படுத்தும்.அலோபதி தான் உலக மக்களை காத்து வருகிறது.
இடை இடையில் ஆங்கிலம் தவிர்த்து முழுவதும் தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும் இடை இடையில் ஆங்கிலத்தில் சொன்னால் மற்றவர்களுக்கு புரியாது என்பதனால் ஒரு தாழ்மையான வேண்டுகோள் முழுவதும் தமிழில் சொல்லுங்கள் அம்மா நன்றி🙏
Regular exercises,and or diyanam 2. Reduce oily and spicy foods.3.Stop to taking alcohol and smoking 4. Sleep well .Drink tulsi and Athimaturam soaking water5.Add ginger with your food 6. Cinnamon with water drink with athi mathuram 🙏🙏🙏
என் பள்ளி வாத்தியார் காலை விடிந்ததும் தொடங்கி இரவு உறங்கும் வரை சரக்கு அடிப்பார். அவர் 80வயதுவரை நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து மறைந்தார். தற்போது நான் சென்னையில் வசிக்கிறேன் என் எதிர் வீட்டுக்காரர் அவ்வாறே அல்லாமல் இரவு வேலையை விட்டு வரும் போது சரக்கு புல்லாக அடித்து தான் வருகிறார் எந்த விதமான நோய் நொடி இல்லாமல் நன்றாகவே வாழ்ந்து வருகிறார். இதை என்ன வென்று சொல்வது என்று தெரியவில்லை.
உயர் ரத்த அழுத்தம் தனக்கு தானே வருவதில்லை.....
பிறரால் தான் அதிகமாக உண்டாகிறது.....😢😢😢😢😢
இது தான் பலமடங்கு உண்மை
Correct
100/100உண்மை
S
சரியாக சொன்ன சாமி
நூறு சதம் உண்மை என்குடும்பத்தாராலும், நான்பெண்எடுத்த குடும்பத்தாராலும் ரத்தழுத்தம் குறையாமல் உள்ளது வயதானகாலத்தில் வேதனையை அனுபவிக்கவேண்டியுள்ளது..
தெய்வமே நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக சொல்கிறீர்கள்
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்கள் இதயம் முடிந்த நன்றியையும் நல்வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி
மனமார்ந்த நன்றிகள் மேடம்.கடந்த ஒரு மாதமாக எனது பீ.பி லெவல் 190 தாண்டியே இருக்கு.அலோபதி மருத்துவத்தை வெறுப்பவன் நான்.தங்கள் ஆலோசனை தெம்பாக உள்ளது.நாளை முதல் தங்கள் ஆலோசனையை தொடர்கிறேன்.நன்றி.🙏🌹
வணக்கம்.இயற்கை மருத்துவம் சித்த மருத்துவம் பார்த்து கொள்ளுங்கள்.உங்கள் உடல்நிலை எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொண்டு வைத்தியம் செய்து கொள்ளுங்கள்.இதுபோல் வீடியோக்கள் Subscribe செய்து கொண்டு அடிக்கடி பார்க்க வேண்டும்.அலோபதி மருத்துவம் வெறுக்க வேண்டாம்.நல்ல பழக்கம் மாற்றினால் சரியாகிவிடும்.தேவையில்லாத உணவுகள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
Ena soldering One-month uh 190 iruka
இந்த BPக்கும் சித்த வைத்தியத்திற்க்கும் என்ன சம்மந்தம்.?நோயையே கண்டு பிடிக்க முடியாத சித்த வைத்தியம் எப்படி அந்த நோயைக் குணப்படுத்தும்.அலோபதி தான் உலக மக்களை காத்து வருகிறது.
Ipo epidi
நம்மை சுற்றி உள்ள உறவினர்கள் பேசும் கொடூரமான வார்த்தைகள் வீண் பழிகள் எல்லாம் டென்ஷன் ஆகி ஆகி தான் bp ஏறுது madam
💯 It's True
மிக அழகாக தெளிவாக ஸ்பீடா டைம் வேஸ்ட் இல்லாம சொன்னிர்கள் டாக்டர்.நன்றி.
நீங்கள் சொல்வது அனைத்தும் சிறப்பு🌹🌺 🌸🌷💥🔥🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍
Excellent, easy to use, useful information. Thanks
மிக்க நன்றி டாக்டர் மிகவும் சிறப்பு🌹🌺 🌸🌷🔥💥🙏🙏🙏👌👌👌👍👍👍👍
அருமை சகோதரி....பயன் உள்ள தகவல்கள்
நல்லதகவல் நன்றியுடன் வாழ்த்துக்கள் மேடம்
யாவருக்கும் புரியும்படி உங்களின் பதிவு உள்ளது. மிக நன்றி அம்மா..
மிக மிக நல்ல தகவல்
Thank you doctor good tips
இடை இடையில் ஆங்கிலம் தவிர்த்து முழுவதும் தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும் இடை இடையில் ஆங்கிலத்தில் சொன்னால் மற்றவர்களுக்கு புரியாது என்பதனால் ஒரு தாழ்மையான வேண்டுகோள் முழுவதும் தமிழில் சொல்லுங்கள் அம்மா நன்றி🙏
தங்களது கருத்தை வரவேற்கிறேன்.நன்றி
Good advise mam tq
Romba azhaga explain panreenga madam...Thank u so much..Thyroid kum solunga..over.Weight kum pl....
நன்றி 🙏🙏🙏
மிக அருமையான தகவல் நன்றி அம்மா❤🎉
Very very useful information mam..tq so much..pls keep going..
நன்றி நன்றி நன்றி சகோதரி
Really very good explanation thanks doctor
Super message Thanks sis❤
Thank you Madam. You speech, and advice very excellent. God bless you.
சிறப்பான பதிவு.
Super mam nalla pathivu
சிறப்பாக புரியும்படி தங்களின் பதிவு இருக்கிறது.
மிகவும் நன்றி 🎉
அருமையாகசொன்னிங்கநன்றி
Jii Jio
நன்றி சகோதரி
சூப்பர்
Super mam thankyou so much
பதிவு ,உச்சரிப்பு, அருமை.Sugar patient எப்படி பீட்ரூட்டும், கேரட் ஜூஸ் எப்படி சேர்ப்பது. விளக்கவும்.
Super advice Dr
Arumai Akka❤
Thank you mdm
நன்றி சகோதரி ❤
Thanks Dr❤
Regular exercises,and or diyanam 2. Reduce oily and spicy foods.3.Stop to taking alcohol and smoking 4. Sleep well .Drink tulsi and Athimaturam soaking water5.Add ginger with your food 6. Cinnamon with water drink with athi mathuram 🙏🙏🙏
Supper
Thank
நன்றி நல்ல தகவல்
Good explanation mam thankyou
Very nice , excellent mam,
Voice ❤
பூண்டு வந்து வாரத்துக்கு எத்தனை முறை எடுக்க வேண்டும்
Suppar ma
Thanku for good information
Lax les ulsar ...pathi.... explain pannuga....mam..
Good
Thank you Madam ❤️. ❤️.
Thank you so so so much mam.
Will do..
Very useful information
Valthukal
Good advisory. Please continue your good work to enlighten common people, allopathy doctors dont talk on preventive methods. Thanks
Ma'am how do we take the carrot and beetroot
Super doctor
Vanakam sister
Thank you
என் பள்ளி வாத்தியார் காலை விடிந்ததும் தொடங்கி இரவு உறங்கும் வரை சரக்கு அடிப்பார். அவர் 80வயதுவரை நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து மறைந்தார். தற்போது நான் சென்னையில் வசிக்கிறேன் என் எதிர் வீட்டுக்காரர் அவ்வாறே அல்லாமல் இரவு வேலையை விட்டு வரும் போது சரக்கு புல்லாக அடித்து தான் வருகிறார் எந்த விதமான நோய் நொடி இல்லாமல் நன்றாகவே வாழ்ந்து வருகிறார்.
இதை என்ன வென்று சொல்வது என்று தெரியவில்லை.
அடிக்கடிக்கு என்று உச்சரிப்பது தவறு, அடிக்கடி என்றுதான் உச்சரிக்கவேண்டும்.
Poondu padri sollave illai
Consive va irukum bothu intha mari drink kudikalama mam
Please sister enaku BP 170nu doctor solrar please help me Telma nu tablet poda solrar enku tablet poda verupam illa😢
Poondai patri solava ilai madam
பூண்டை பற்றி சொல்லியிருக்காங்க, நல்லா கவனிச்சி கேளு
உடற்பயிற்சி என்ன பயிற்சி செய்ய வேண்டும்
அதிகாலையில் வேகமான நடைபயிற்சி வேண்டும்
Tq mam
Oh appadiyaa?
Very very useful information mam..tq so much..pls keep it up..
Mam online class is there
பேசுவதிலேயே நோய் போய் விடும் போல உள்ளது
🙏🙏🙏🙏🙏
Thank you mam. ஒரு சந்தேகம், கால்சியம் எங்க deposit ஆகும்/ கால்சியம் குறைந்தாலும் பிராப்ளம் வருதே?
How can i meet you doctor
நீங்க சொல்ற பீட்ருட் கேரட் ஜூஸ் சர்க்கரை இருந்தா எடுக்கலாமா
Sure
If diabetic means take this juice twice a week
@@hajimaraikar3286 కక్
124s
92டே
சரியா
Omega acid hw many grams has to take?
Thaks Acca
லோபிரஸ்ருக்குஎன்னசெய்யவேண்டும்
🎉🎉🎉
Prgnt ladies thulasi thanni use pnalama
Karusiragam BP ya kurayumma
மேடம் சுகர் உள்ளவராகள் சாப்பிடலாமா ?
மெய்ன்டைன் மெய்ன்டைன் னு பல தடவை சொல்லிட்டீங்க, மெய்ன்டைன் என்று சொல்வதை நீங்க மெய்ன்டைன் பண்றீங்க போல😂😂😂
Pregnant ah irukuravanga edhalam sapdalama
😢😢
கொரோனா வேக்சின் ப்ராப்ளம்
இஞ்சி ரெம்ப சூடு.....
Mashallah
How much adhimadhuram to be added in water
No
அக்கா அதிமதிரம் அளவு எவ்வளவு போடனும்க்கா
Mam adhimathuram BP increase pannum solluranga
Oh appadiyaa? But ivanga sollum pothu correct ah than irrukum..
Adhimathuram will reduce BP ,when taken in correct ratio
BPஎன்ற விஷயமே உங்க வைத்திய முறையில் இல்லையே
J
ஆங்கிலம் கலக்காமல் பேசவும்
.
Super pillaai
I need u r no
எனக்கு 169 இருக்கு ஆனால் பூண்டு சாப்பிட்டும் குறையவில்லை
Good
Thankyou for the informations.
ரொம்ப நன்றி மேடம்