உயர் இரத்த அழுத்தம் (BP) - மருந்து யாருக்கு தேவை? தேவை இல்லை? | Medicines - Yes/No? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2021
  • உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா இல்லையா?
    கண்டறிவது எப்படி?
    மாத்திரை மருந்து யாருக்கு தேவை?
    யாருக்கு தேவை இல்லை?
    மருந்துகள் ஆரம்பித்தால் வாழ்நாள் முழுக்க தேவையா?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Hypertension - high BP - how to diagnose correctly?
    Who needs medicines and who do not?
    Is lifetime medicines compulsory?
    Let’s discuss scientific evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #medicines #bp #hypertension
    References:
    www.ahajournal...
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

КОМЕНТАРІ • 592

  • @ravichandranpoobalu3313
    @ravichandranpoobalu3313 19 днів тому +2

    உங்களைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்கள் நிறைய பேர்கள் மருத்துவராக வந்தால் இந்த நாடு மிகவும் பயனடையும்.. மிக்க நன்றி ஐயா..

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 роки тому +60

    Thanks Doctor !
    இந்த காணொளியை பார்த்த பிறகு பலருக்கு Pressure
    குறைந்திருக்கும்

    • @radhathangavel8638
      @radhathangavel8638 3 роки тому

      Bp க்கு 10வருஷமா மாத்திரை(covercyl and prolomet) எடுத்துக் கொண்டுள்ளேன்.இதனால்sideeffect வருமா?தொடர்ந்து மாத்திரை எடுக்கலாமா?

    • @naveenav.a.1123
      @naveenav.a.1123 3 роки тому

      Very good and super explanation Doctor
      Thank you

  • @vijaysuvi2568
    @vijaysuvi2568 3 роки тому +77

    உங்களைப் போல் ஒரு மருத்துவர் ஊருக்கு ஒருவர் இருந்தாள்.... நோயாளிகளே இருக்க மாட்டார்கள் ஐயா....

  • @bharathbharath8999
    @bharathbharath8999 Рік тому +7

    உடனடியாக உயர் மருத்துவரை அணுக வசதியற்ற வாய்ப்பற்ற மக்களுக்கு மிகவும் பயனுள்ள அறிவுரை நன்றி ஐயா

  • @siddickhaffice3306
    @siddickhaffice3306 Місяць тому +1

    தெளிவான விளக்கம் இந்த கானேளி மூலமா அறிய உதவிய மருத்துர் அவர்களுக்கு என் உயரிய நன்றியும் வாழ்துகள் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்B.ஆபிஸ் பாஷா கடத்தூர்

  • @sivac9369
    @sivac9369 3 роки тому +10

    நீங்கள் சொன்ன பல தகவல்கள் மருத்துவர்கள் பலருக்கே சொல்ல தெரியாது ....!
    அருமையான விளக்கம்...வாழ்த்துகள் சார்....

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 2 місяці тому +3

    Good Morning Sir. அருமையான புகழ் தமிழ் புலமை பெற்ற மருத்துவர் Sir நீங்கள்.நான் பல் மருத்துவர் ஆனால் உங்கள் தமிழாக்கம் அருமை எளிதாக புரியவைக்கும் தன்மை ஆர்வத்துடன் கேட்க வைக்கும் ஈர்ப்பு கடவுளின் அருள் கொடை

  • @chandrachandra8776
    @chandrachandra8776 3 роки тому +28

    மிகவும் நன்றி டாக்டர்
    நல்லோர் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை🙏

  • @ammuanidev5847
    @ammuanidev5847 3 роки тому +26

    உங்களது அறிவுரைகளுக்கு மிகவும் நன்றி 🙏

  • @jeganjegan6100
    @jeganjegan6100 2 роки тому +7

    சாா் உண்மையாகவே அருமையான மருத்துவா் அய்யா...
    உங்களுடைய பதிவை கேட்டவுடன் எனக்கு இரத்தகொதிப்பு குறைந்துவிட்டது மூன்று முறை இரத்த கொதிப்பை கண்காணித்தேன்
    முதல் தடவை 152/109
    இரண்டாம் தடவை 159/102
    மூன்றாம் தடவை. 140/99

  • @Ravikumar-mz9id
    @Ravikumar-mz9id Рік тому +5

    நன்றி அண்ணா
    150/90அளவுக்கு இருந்ததற்கு பயந்து விட்டேன்.... அருமையானா விளக்கம்

  • @vstudio4367
    @vstudio4367 3 роки тому +11

    அறுமை அன்பு சகோதரரே
    மிகவும் அட்டகாசமான பதிவு
    உங்களை போன்றவர்கள் நீண்ட ஆயுலுடன் வாழ வேண்டும்
    மேலும் எனது நெஞ்சார்த நன்றிகள்

    • @velp5168
      @velp5168 2 роки тому +2

      அருமை ஆயுழ்

  • @ravichandrans1463
    @ravichandrans1463 3 роки тому +14

    நல்ல டாக்டர் சார் நீங்க.... உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @kalyanaramanns752
    @kalyanaramanns752 3 роки тому +21

    அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இரத்த அழுத்தம் குறைந்து விட்டது போன்ற எண்ணம். நன்றி

    • @medugo
      @medugo 5 місяців тому

      இரத்த அழுத்த விவரங்களை சேமிக்க, மருத்துவருக்கு அனுப்ப Medugo செயலியை பதிவிறக்கலாம்.

  • @venkatramanan6430
    @venkatramanan6430 3 місяці тому +2

    மிக்க நன்றி.மிக அருமையான பயனுள்ள தகவல்கள்.

  • @natarajwarden5492
    @natarajwarden5492 3 роки тому +8

    P P பற்றி மிக மிக தெளிவு படுத்தி விட்டீர்கள்
    வாழ்த்துகள் டாக்டர்
    உங்களை நண்பராக
    பெ ற்றதிற்கு ஆண்டவனுக்கு கோடி நன்றிகள் 🌹

  • @wmaka3614
    @wmaka3614 3 роки тому +5

    மிகவும் சிறந்த பயனுள்ள தேவையான ஓரு பதிவு. மிக்க நன்றி.

  • @prasathr7065
    @prasathr7065 3 роки тому +7

    மிக தெளிவான பதிவு நன்றி சார், ( ஆவின் பால் கொடுக்கும் கால ,அளவுகள் குழந்தைகள் உணவுகள் பதிவுகள் காத்திருக்கும் நேயர் )

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 роки тому +3

      விட மாட்டீங்க போலயே
      விரைவில் பேசுவோம்

    • @ss-dd2dr
      @ss-dd2dr 3 роки тому

      @@doctorarunkumar Dr EMERGENCY Wednesday appa (age 78) vaccine podalam nu irukom sugar patient regular a medicine yeruthukuraru veetula blood test panunga iniki 226/220 iruku vaccine potukalama sugar high a irukumpothu plz reply panunga ,. Veetula function nu avasarama potuka planning .. waiting for ur reply Dr

    • @prasathr7065
      @prasathr7065 3 роки тому

      @@doctorarunkumar உங்களிடம் வரும் பதில் தெளிவாகவும், சரியாகவும் இருக்கும் என்ற ஒரே காரணம் மட்டுமே இந்த விடா முயற்சி

  • @shajahanshajahan8671
    @shajahanshajahan8671 Рік тому +1

    உண்மையில் நீங்கள் ஒரு தெய்வம்

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 3 роки тому +39

    உங்கள் பேச்சே மருந்து அருமையான மருந்துவர்

  • @nakeerank4904
    @nakeerank4904 Рік тому +5

    Very useful information. Most of the doubts are cleared. Thank you Doctor.🌹

  • @karthikeyan3551
    @karthikeyan3551 2 роки тому +1

    அருமை நீங்கள் நல்ல உள்ளம் படைத்தவர் உங்களை போல் சிலரே

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 3 роки тому +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அன்பு மருத்துவ நண்பரே 🙏🙏❤️

  • @angusami8843
    @angusami8843 3 роки тому +7

    உண்மையான மருத்துவர்.

  • @malligaa7885
    @malligaa7885 Рік тому +2

    Sir,... உங்கள் தெளிவான விளக்கங்களே நோயாளியின் மனநிலையும், உடல்நிலையும் சரியாகிவிடும். நன்றி.....வாழ்க வளமுடன்.

  • @vitaldoss5516
    @vitaldoss5516 3 роки тому +2

    இவ்வளவு நாள் உங்களுடைய காணொளியை பார்க்காமல் போனதற்காக மிகவும் வருந்துகிறேன். இனி தொடர்ந்து காண subscribe செய்து விட்டேன். நான் 15 ஆண்டுகளாக இரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வருகிறேன். மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. நன்றி மருத்துவர் அய்யா.

  • @vengateshgopal1866
    @vengateshgopal1866 3 роки тому +6

    Excellent sir
    Your explanation provides clear mind and view ones one's own body.
    Thank you sir

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 3 роки тому +3

    நல்ல விளக்கங்கள். அடுத்த பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் வழக்கமாகவே பல மருத்துவர்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
    அது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
    நன்றி

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 3 роки тому +3

    நன்றி டாக்டர் நல்ல பயனுள்ள கருத்துக்கள் வாழ்த்துக்கள்🙏

  • @krishnaaranthangi
    @krishnaaranthangi 2 роки тому +1

    இரத்த அழுத்தம் பற்றிய அறியாமையிலிருந்து தெளிவடைந்தேன், நன்றி

  • @SuperJeg18
    @SuperJeg18 3 роки тому +9

    Thanks DOctor .Very valuable guide lines and very educative.Very appreciatable.

  • @balakrishnanbalu7071
    @balakrishnanbalu7071 3 роки тому +7

    தெளிவான விளக்கம் டாக்டர்.
    நன்றிகள்.

  • @bkrenganathan2972
    @bkrenganathan2972 Рік тому +1

    தங்களின் மருத்துவ ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி 🙏

  • @shanmugams3746
    @shanmugams3746 Рік тому

    டாக்டர் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கொடுத்த தகவல் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது இது போன்ற மருத்துவர்கள் தெள்ளத் தெளிவாக சொன்னால் எங்களது போன்ற மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மிக்க நன்றி டாக்டர்

  • @angamuthuk
    @angamuthuk Рік тому +1

    மிகவும் பயனுள்ள
    விவரமான தகவல்கள்
    விளக்கங்கள் நன்று.

  • @punitharamiah5313
    @punitharamiah5313 3 роки тому +5

    Thanks doctor, from sri Lanka

  • @rajupm2588
    @rajupm2588 3 роки тому +4

    தெளிவான விளக்கம் நன்றி

  • @andalradhakrishnan3231
    @andalradhakrishnan3231 3 роки тому +1

    மிகவும் பயன் உள்ளதாக இருந்தது டாக்டர்.நன்றி.சிவாயநம.

  • @subathirak5909
    @subathirak5909 3 роки тому +2

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishanamoorthi6352
    @krishanamoorthi6352 3 роки тому +4

    Thankyou verymuch sir, i really expect answer for this question

  • @harmanss6077
    @harmanss6077 3 роки тому +13

    Very well explained about H.T and it's remedies. Thanks you so much doctor.

  • @s.charlesbinny7289
    @s.charlesbinny7289 3 роки тому +4

    மிகவும் நன்றி சார் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் அடுத்த பதிவிற்காக 👍

  • @padma7151
    @padma7151 2 роки тому +5

    Excellent Doctor with clear explanations.
    Keep up your good work.

  • @krishnanvenkatachalam4233
    @krishnanvenkatachalam4233 2 дні тому

    Very Nice Explanation..Thank you Dr.

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 3 роки тому +2

    ஓம்... பயன் உள்ள கருத்து டாக்டர் நன்றி... ஶ்ரீ🌾🌾🌾🌾🌐🍒⭐⭐⭐💙

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 2 роки тому +4

    உங்கள் பேச்சு பிரஷரையே குறைச்சிடிச்சி. மருத்துவரின் அணுகுமுறையும் அக்கறையுமே நோயாளியின் மனதிற்கு மருந்து. நன்றி ஐயா.

  • @r.u.b6140
    @r.u.b6140 3 роки тому +7

    சிறப்பு மருத்துவர்
    நன்றி" கனடாவில் இருந்தது !

  • @bharathbharath8999
    @bharathbharath8999 Рік тому

    சிறந்த அறிவுரை வழங்கிய மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @palanir5628
    @palanir5628 3 роки тому +3

    மிக்க நன்றி. நிதானமாக, ஒவ்வொரு சிக்கலையும் விளக்கி அவற்றுக்கு என்ன செய்ய வேண்டும் என கூறும் பதிவு. நன்றி!

  • @mahesravi836
    @mahesravi836 3 роки тому +3

    🙏🙏 u r explaining so simple. U r great doctor. U r God gift for us 🙏

  • @sethuramann6175
    @sethuramann6175 2 роки тому +1

    Good and informative suggestion for blood pressure patients thank you doctor

  • @sundararajs3985
    @sundararajs3985 3 роки тому +1

    மிகவும் நல்ல அறிவு நிறைந்த பதிவு நன்றி மருத்துவ மேதை அவர் களே.

  • @perumalvelmurugan8527
    @perumalvelmurugan8527 2 роки тому +2

    Dear Doctor: your intentions are pure. Your audio vedio service to promoting humanity health is simply superb. Wish you all success

    • @princeela1003
      @princeela1003 Рік тому

      நான் 6 வருஷமா நோ மாத்திரை போட்டுக்கிட்டு இருக்கேன் நான் மாத்திரையை நிறுத்தலாமா ப்ளஸ் சொல்லுங்க

  • @MrSundar492
    @MrSundar492 3 роки тому +3

    Very good explanation in simple words about bp. Thankyou dr

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 роки тому +1

    தங்களது ஆலோசனைகளுக்கு நன்றி டாக்டர்

  • @gopinathandevar7780
    @gopinathandevar7780 3 роки тому +1

    அருமையான விஷயம் . நன்றி சகோதரரே.வாழ்த்துக்கள்

  • @ramalakshmishanmugasundara3198
    @ramalakshmishanmugasundara3198 3 роки тому +5

    Sir very easily absorb ur explanation
    God bless u Dr sir and ur family also

  • @mahendrana9467
    @mahendrana9467 3 роки тому +1

    உடல்நலம் சார்ந்த மூடநம்பிக்கை நீங்கியது நன்றி டாக்டர் 🙏

  • @devisomanur4662
    @devisomanur4662 2 роки тому +1

    Thank you sir Vazhga valamudan great Speech sir god bless you

  • @abiramij7301
    @abiramij7301 3 роки тому

    சிறுநீரக கல் பிரச்சினை க்கு எடுக்க வேண்டிய உணவுகள்
    எடுக்க கூடாத உணவுகளை பற்றி ஒரு விளக்கம் அளிக்க வேண்டும் பலருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும் நன்றி

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 3 роки тому +3

    Good information. Thank you Dr

  • @sivanpillai4106
    @sivanpillai4106 3 роки тому +1

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி.

  • @esmathkhanShahulhameed
    @esmathkhanShahulhameed 2 місяці тому

    Sir you are great
    I medical doctor follow your speech to treat my patients successful.
    Effective consultation which i learn from you gives understandable examples

  • @ramyav3322
    @ramyav3322 3 роки тому +1

    Thank u very much sir na tablet start panni one week tha aguthu unga varthai nambikai tharuthu

  • @skavitha3739
    @skavitha3739 2 місяці тому

    Nandri nandri doctor 🙏

  • @nirmalaregis6394
    @nirmalaregis6394 3 роки тому +6

    Your talk was so clear that even normal people can understand!!Fantastic Doctor!!!

  • @karthickrajendran7057
    @karthickrajendran7057 2 роки тому

    Doctor laye nalla manasu ungaluku. Thanku so much doctor.

  • @murugeshansgoodtring9390
    @murugeshansgoodtring9390 4 місяці тому +1

    Nice speaking sir ❤🎉

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 3 роки тому +1

    Nalla thagayulukku Nandry Dr'... 👌👌🤝🤝💐💐

  • @samuela4790
    @samuela4790 3 роки тому +2

    Nalla confidence kudukura talks sir...really good

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 2 роки тому +1

    Good explanation.vaazhga valamudan 😊🙏🙏

  • @toolpoint1551
    @toolpoint1551 3 роки тому +9

    You spread positivity Dr congrats.

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 3 роки тому +7

    Hi doctor Arun
    Thank you so much for your Tips
    I’m going through some variance in BP due to high stress and anxiety in the recent days, however I’m doing life style modifications … hoping for all that changes to help me through my temporary spike in BP

    • @ebenezerprince3110
      @ebenezerprince3110 3 роки тому +1

      Sir I am having this problem. I am also doing life style modification

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 3 роки тому +2

    Thanks a Dr for this very useful information.

  • @kannankausalya1936
    @kannankausalya1936 3 роки тому +4

    Super. Excellent.

  • @thevanathen5170
    @thevanathen5170 3 роки тому +2

    Good information Sir. Thanks

  • @ponselvibalasubramanian2039
    @ponselvibalasubramanian2039 3 роки тому +2

    நன்றி டாக்டர் 👍👍

  • @ramasubramanianraja4171
    @ramasubramanianraja4171 3 роки тому +1

    மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @donvijay6619
    @donvijay6619 Місяць тому

    100 videos paathu irupen ningatha theliva solli irukinga bp yee koranja maari irukku tq🎉

  • @vijayakumari7913
    @vijayakumari7913 3 роки тому +1

    Very well explanation. Thank you Dr. Sir.

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 2 роки тому +1

    மிக அருமை

  • @rauffsulthan7136
    @rauffsulthan7136 Рік тому

    உங்கள் கருத்துக்கு நன்றிகள் sir

  • @gomathirameshbabu6675
    @gomathirameshbabu6675 3 роки тому +4

    Sir..pls speak of pulmonary issues faced by children..
    Lot of kids use steroid+ nebulizer....pls speak of that as well.

  • @sakthivel7852
    @sakthivel7852 4 місяці тому

    Thank you for nice explanation

  • @bklakshmi10
    @bklakshmi10 3 роки тому +3

    Thank you doctor.
    Very elaborate explanation.

  • @mohamedhafeeza1276
    @mohamedhafeeza1276 11 місяців тому +1

    Sir na pregnancy try panren age 27... na healthy food habit dhan follow panren ..but bp always systolic 140-150iruku diastolic maximum 100 iruku... one time kuda enaku norml range irundhadhu illa....Food junk oily food edhuvum sapdamaten from childhood but bp high ah iruku young age la kidney ya affect panunu dctrs solranga... pregnancyk try panren bayama iruku... Ur suggestion for me sir?

  • @nageshwaransekar5402
    @nageshwaransekar5402 2 роки тому

    TAN Q DOCTOR FOR U R EXCELLENT EXPLANATION. GOD BLESS U.

  • @balasubramaniansubbaiah6105
    @balasubramaniansubbaiah6105 3 роки тому +2

    மிகவும் நன்றி டாக்டர், அடுத்த தகவலுக்கு காத்திருக்கிறேன், வணக்கம்.

  • @kanimozhivelusamy6010
    @kanimozhivelusamy6010 3 роки тому +3

    Constipation and loose motion for babies ku video podunga sir...
    Loose motion / Dysentery / diarrhoea different between of these... Plz sir. It will be much useful for new moms..

    • @sadiqmohamed6276
      @sadiqmohamed6276 3 роки тому

      thanks . Doctor I have Bp about 165/85 shell I take early morning one cup of coffee only one time. daily.sir

  • @yuvarajchandrasekar3797
    @yuvarajchandrasekar3797 Рік тому

    Great doctor..vazhga valamudan

  • @opposecaaopposecaa8176
    @opposecaaopposecaa8176 3 роки тому

    நல்ல தெளிவான விளக்கம்

  • @user-uu7zk4dn4z
    @user-uu7zk4dn4z 25 днів тому

    Super message sir

  • @savithrik4163
    @savithrik4163 7 місяців тому

    Super guidance to the public👍👍🙏🙏

  • @user-nf5ts6zj3k
    @user-nf5ts6zj3k 5 місяців тому

    Very very useful doctor thanks

  • @muthusamy4476
    @muthusamy4476 3 роки тому +2

    Great speech.

  • @palanivelp9045
    @palanivelp9045 3 роки тому

    You are a really intelligent doctor and best opinion for yr video sir

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 роки тому +1

    DR, arunkumar. Nice. New's venkat pilai ⭐

  • @MuthuSamy-kb5ix
    @MuthuSamy-kb5ix 2 роки тому

    நன்றி ஐயா. உங்கள் விளக்கம் அருமை.

  • @Ravishankar-fg3vf
    @Ravishankar-fg3vf 3 роки тому +2

    We all waiting for Next video 📹

  • @ajayajaykutti1971
    @ajayajaykutti1971 Рік тому

    sammaya explain pandreenga sir thank you so much sir