Це відео не доступне.
Перепрошуємо.

மாரடைப்பு வராமல் தடுக்க டாக்டர் டிப்ஸ் | How to prevent heart attack

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2023
  • #heartattack #heart #cholesterol #tips #bloodsugar #bloodpressure #மாரடைப்பு #exercises #food #கொழுப்பு #HomeRemedies || #Healthtips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness
    What are 4 signs of a heart attack?
    What are 2 signs of a heart attack?
    How do heart attacks start?
    What are 5 ways to prevent a heart attack?
    Can you 100% prevent a heart attack?
    Which food is best for heart?
    How to avoid heart attack
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.mayoclinic....
    www.nhs.uk/con...
    www.webmd.com/...
    Recommended Videos:
    Dr Karthikeyan coconut oil: • Foods for health - coc...
    Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
    Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 258

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 9 місяців тому +195

    எனக்கு சுகர் இருக்கு ரத்தம் அழுத்தம் இருக்கு கஷ்டங்கள் எல்லாம் இருக்கு ஆனால் எவ்விதத்திலும் மன ரம்மியமாக இருக்க கற்று கொண்டேன் வீட்டில் இருந்து சின்னதாக உடற் பயிற்சி நான் டிரைவர் தினமும் பைபிள் வாசிப்பேன் பிறகு இயேசுவை நோக்கி ஜெபிப்பேன ஒருநாள் மரணம் நிச்சயம் நித்திய ஜீவனை அளிப்பேன் என்று தேவன் வாக்கு பன்னுயிருக்கிறார் அதனால் நான் கவலை பட போவதில்லை

  • @malarkodi6992
    @malarkodi6992 9 місяців тому +31

    நல்ல விளக்கம் டாக்டர். மக்களின் தெய்வம் ஐயா நீங்கள். நூற்றாண்டு நீங்கள் வாழ வேண்டும் நன்றி

  • @anushan1191
    @anushan1191 9 місяців тому +32

    நீங்கள் சொல்வது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது . நன்றி டாக்டர்.

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 9 місяців тому +8

    வணக்கம் சார் உங்களின் இந்த விடியோ எல்லோருக்கும் மிகவும் பயன்னுள்ள தாக இருக்கும். வாழ்க வளமுடன்.நன்றி.

  • @anandhavalliananthy5178
    @anandhavalliananthy5178 9 місяців тому +9

    உங்கள் சேவை பாராட்டுதலுக்குரியது என் போன்றவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது நன்றி டாக்டர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @bhavanis8560
    @bhavanis8560 9 місяців тому +19

    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 👃

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 9 місяців тому +6

    . அருமையான பதிவு 👋👋👋. மாரடைப்பு பற்றியும் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள், உணவு பழக்கங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். நல்ல விழிப்புணர்வு பதிவு. தங்களின் பதிவு மூலம் தாங்கள் ஒரு சிறந்த சமூக மருத்துவர் என்பதை நிருபித்து வருகிறீர்கள். (சிறந்த மருத்துவரின் நோக்கமே எல்லோரும் நோயின்றி வாழ வேண்டும் என்பதே). வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻. வாழ்க வளமுடன் பல்லாண்டு ❤

  • @narayanangurusamy9417
    @narayanangurusamy9417 9 місяців тому +5

    மக்களுக்கு ஆரோக்கியமாக வாழ்வதற்காக தங்களுடைய பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது.தங்களுடைய சேவைக்கு வாழ்த்துகள்.

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.2352 9 місяців тому +8

    தொண்டையில் அதிக சலி. கோழை சேர்கிறது. இருமல் இல்லை, இதற்கு ஒரு வீடியோ போடுங்க சார் 🙏🏻

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 9 місяців тому +17

    ஒரு சுயநலவாதி தான் தன் சதை பெருக்க பிற உயிர்களை கொன்று அதனைத் தின்பான் என்று கர்மவிதி கூறுகிறது. இதை தான் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறுகிறார்கள். ஏனெனில் விதி மதியினும் வலியது. எனவே அகிம்சையுடன் இந்த புண்ணியபூமியில் வாழ்வோம். நன்றி

    • @vikramanradhakrishan4743
      @vikramanradhakrishan4743 4 місяці тому

      Overa pesathala... Porampokku.... Life circulation la non veg saptu tha aganum

    • @KAN443
      @KAN443 3 місяці тому +1

      😂
      Vegetable Diet la Fried Foods ye illaya ????

    • @jochellamjochellam
      @jochellamjochellam Місяць тому

      நீங்க என்ன சொல்ல வரீங்க... அசைவம் சாப்பிட கூடாதுனு சொல்றிங்களா..

    • @KAN443
      @KAN443 Місяць тому

      @@jochellamjochellam S
      Vegetarian Terrorist Bro ivanga

  • @baskarane7823
    @baskarane7823 6 місяців тому +2

    அருமையான பதிவு. பயனுள்ள பதிவு. தற்காப்பு பதிவு. பொது நல பதிவு. சுயநலமற்ற பதிவு. வாழ்க வளமுடன் டாக்டர்.

  • @SUDHASudha-ru3zz
    @SUDHASudha-ru3zz 6 місяців тому +1

    இதே போல வாழ்கைக்கு தேவையான ஆரோக்யத்தை அனைத்தையும் உங்களிடம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logannathan3556
    @logannathan3556 7 місяців тому +1

    மிகவும் தெளிவான தமிழ் உச்சரிப்பு 👌🏽

  • @geetharavi2529
    @geetharavi2529 9 місяців тому +7

    Eye opener Video Dr Sir
    சத்தான உணவு,உடற்பயிற்சி, தூக்கம் கடைபிடித்தால்
    நல்லது Thank you so much Dr Sir

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 2 місяці тому +1

    மிகப் பயனுள்ள தகவல் டாக்டர்

  • @tamilselvan9583
    @tamilselvan9583 9 місяців тому +2

    நல்ல பயனுள்ள தகவல். நன்றி டாக்டர்.

  • @user-rj1nf5ov5r
    @user-rj1nf5ov5r 3 місяці тому +2

    Thank u sir my husband நெஞ்சு வலிகுதுனு சொல்றாரு doctor ta koptalum varamatiraru enapantrathu sir pls help me

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 3 місяці тому +1

    Thank you for your information to prevent heart attack

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 Місяць тому +1

    அருமை அருமை டாக்டர் தம்பி❤

  • @joeanto1430
    @joeanto1430 9 місяців тому +6

    Thank you Doctor 🙏

  • @indranidarren4004
    @indranidarren4004 9 місяців тому +5

    Very nicely explained Dr. Thankyou! Hopefully some would follow your advice! 🙏 from London!

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 9 місяців тому +3

    Very very smart video fantastic awareness explain congrats Dr sir thank you very grateful charity congrats sir

    • @govindarajr9033
      @govindarajr9033 27 днів тому

      @@govindarajangovindarajan9868 @drkarthik

  • @muruganp8836
    @muruganp8836 9 місяців тому +3

    Intermental fasting, paleo diet, பற்றிய விவரங்களை நல்ல வீடியோவாக போடவும்

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 9 місяців тому +3

    Thank you Doctor information

  • @malathis783
    @malathis783 6 місяців тому +1

    Very good explanation to the people thank you doctor

  • @selvakrishnan8453
    @selvakrishnan8453 9 місяців тому +3

    Useful advice sir.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 2 місяці тому +1

    Yes. Dr sir. Yenakkoo. Suger and edha adaippum ulladu. Pumping. 40. Piresent erukkoo. Edhar. Marundu. And. Yedha food. Sappidalam. Dr sir. Udambu valeeyum kaal valee. Kaal padhai yerichchalum erukkoo dr. Sir. Avergale. Edharkellam. Karanam yeppadee. Wazee murai. Dr sir. Avergale. T. N. India.

  • @user-rv1rc8zd5p
    @user-rv1rc8zd5p 9 місяців тому +1

    Youre best doctor thank you very much

  • @umapillai6245
    @umapillai6245 9 місяців тому +4

    Very useful Dr.

  • @nagoormeera1729
    @nagoormeera1729 6 місяців тому +1

    Excellent talk by brother Dr.karthikeyan .Live long brother

  • @MohanRaj-ly6vx
    @MohanRaj-ly6vx 8 днів тому

    Thank you doctor..

  • @saranyatamilnayagam2599
    @saranyatamilnayagam2599 8 місяців тому +1

    Thank you sir

  • @ramaninagasubramanya2059
    @ramaninagasubramanya2059 9 місяців тому +4

    Thank you very much DOCTOR🙏🙏🙏

  • @TRICHYviveki
    @TRICHYviveki 15 днів тому

    நல்ல பதிவு நன்றி

  • @kviswanathannathan6496
    @kviswanathannathan6496 9 місяців тому +2

    Thank you sir very very important news

  • @muthupandi3519
    @muthupandi3519 Місяць тому

    Vaalgavalamudan Doctor

  • @vigneshm3664
    @vigneshm3664 9 місяців тому +3

    Thank you sir 🙏🏻🙏🏻

  • @shylooskitchen4269
    @shylooskitchen4269 9 місяців тому +2

    Dr. Tricuspid regurgitation பற்றி video போடுங்க please

  • @ramabalan6534
    @ramabalan6534 9 місяців тому +3

    Useful information. Thanks sir

  • @pugazthiya8402
    @pugazthiya8402 9 місяців тому +1

    ஆளுகின்ற அமைச்சர்களும் அனைத்து மாவட்டங்களிலும் பணத்துக்காக வியாபாரம் செய்யும் மருத்துவத்தை ஏழை மக்களுக்காக இலவசமாக உங்கள் பதிவை கடவுளை போன்ற காண்கிறோம்...🙏🙏🙏🙏

  • @user-hz7ri3wr2d
    @user-hz7ri3wr2d 5 місяців тому +1

    Soopara puriyara maari soninga. Nandri ❤😊😊

  • @srisubs3504
    @srisubs3504 9 місяців тому +2

    Thankyou so much dr.❤

  • @user-lw2cr3zz9e
    @user-lw2cr3zz9e 9 місяців тому +1

    Thank you very much sir for such a good information God bless you sir

  • @venomff2945
    @venomff2945 9 місяців тому +3

    Thank you sir.

  • @kavithaparamesh98
    @kavithaparamesh98 9 місяців тому +7

    வாழ்க வளமுடன் ❤

  • @angavaiak9709
    @angavaiak9709 9 місяців тому +2

    மிக்க நன்றி டாக்டர்.🙏🙏🙏

  • @sasikala.s.m.2352
    @sasikala.s.m.2352 9 місяців тому +2

    🙏🏻thank you sir

  • @ramaninagasubramanya2059
    @ramaninagasubramanya2059 9 місяців тому +1

    All messages very very useful and Great sir

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 місяці тому

    Excellent tips ... Thank you Sir 🙏🙏

  • @sakthivel6999
    @sakthivel6999 9 місяців тому +2

    Useful info thanks

  • @meenalsp7498
    @meenalsp7498 9 місяців тому +2

    Very useful Dr

  • @ramyav2139
    @ramyav2139 9 місяців тому +2

    Dr, Trigeminal Nostalgia kku remedy sollunga, please.

    • @hellohai6666
      @hellohai6666 9 місяців тому

      Use cellgenta capsules for neuropathic pain, skin problems and many more.

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan9155 9 місяців тому +1

    நன்றி சார்

  • @navaneethakrishnan2685
    @navaneethakrishnan2685 9 місяців тому +1

    நன்றி ஐயா

  • @abdupms6187
    @abdupms6187 9 місяців тому +2

    🎉Thank you sir🎉

  • @rajeshwarijaganathan7837
    @rajeshwarijaganathan7837 5 місяців тому

    மிக்க நன்றிடாக்டர்

  • @prsumathi3251
    @prsumathi3251 20 днів тому

    Thank you so much sir

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 9 місяців тому +2

    Tks.Doctor.

  • @mohamedlabbai4587
    @mohamedlabbai4587 7 місяців тому +1

    very nice sir

  • @musicrain9333
    @musicrain9333 9 місяців тому +1

    Dr.sir enaku adikadi elumbu odiyudhu odai elumbea illa sir uthavi seinga ayya

  • @nathangowri9927
    @nathangowri9927 6 місяців тому

    எனக்கு பிறஷர்.இருக்கு சுகர் இல்லை
    நான் இறைச்சி வகை சாப்பிடுவதில்லை.எனது தந்தை மாரடைப்பால் இறந்தார்.நான் காஸ்ரைக் என்று பேசாமல் இருந்தேன். பிறகு டெஸ்ட். பார்த்தா உயர்ந்த கொலஸ்டரோல் வந்துவிட்டது.மருந்து எடுக்கிறேன் வயலின் பயிற்சி நடை செய்வேன்.நன்றி டாக்டர்

  • @godeep2153
    @godeep2153 9 місяців тому +6

    Sir, I have severe sleep apnea with the index 30 , hence feeling more chest compression feeling through out the day. My cholesterol levels are very high and hence last year I went thru angioplasty and found only 30% block. Currently I am taking below medicines.
    1. Morning - Angispan and Metoprolol
    2. Noon - Clopilet
    3. Night - Angispan and Roseday EZ
    Now my cholesterol levels are normal due to medicine. I am using auto CPAP daily.
    My age is only 37 and already impacted woth covid 3 times.
    PLEASE ADVISE.

  • @amirthalingamraja3164
    @amirthalingamraja3164 6 місяців тому +2

    Doctor I'm done angiogram my result Lm Normal, Lad plage 30% D1 70 %, Lcx ramus normal high om1 small 0m2 Rca dominant RPDA 90 % moderate cad doctor said no need sten only take madication 3 tipe of madication amlodipine 10mg, blood tinner and vencid pantoprazole 40mg and every morning walking 1 hour doctor my age 53 from Malaysia 🇲🇾. Please reply doctor

  • @eashwaraneashwarn
    @eashwaraneashwarn 9 місяців тому +1

    Sir dr super thanks

  • @sooriassvs5544
    @sooriassvs5544 7 місяців тому

    Thanks ur speech doctor 👌🏼😍🙏🏼

  • @leonardodicaprio9908
    @leonardodicaprio9908 4 місяці тому

    Thank u making this video sir….keep doing

  • @nithyajai5163
    @nithyajai5163 9 місяців тому +1

    Thank you Dr. For your information. My left shoulder and arms r paining for the past one month Dr. Dr.said it's preortharities. Is there any relation between this and heart attack Dr.

  • @user-wx5if4kc6k
    @user-wx5if4kc6k 2 місяці тому

    Thank you doctor ❤

  • @shivapradhip
    @shivapradhip 2 місяці тому +1

    Doctor na regular ra walk porean but earlier ra gym poitu ippo vittutean but body vanthu irugi pochu so athu nala weight kuraiya mattinguthu please give me tips Im 25 .

  • @shivapradhip
    @shivapradhip 2 місяці тому

    Sir na konjam lazy dhan sometimes physical work pannu vean but na regular ra enna activa vachuka exercise sollunga please.

  • @user-bo5jk6ny3j
    @user-bo5jk6ny3j 9 місяців тому +1

    If we eat grains ( siru dhaniyangal) weget throat pai how to a oid it .n

  • @mohamedghani2759
    @mohamedghani2759 6 місяців тому

    Dr. If the ECG is normal with the above said symptoms whether it can be diagnosed with troponin?

  • @ObetooObetaa
    @ObetooObetaa 2 місяці тому

    Thanks brother❤

  • @arokiamaryjacob6814
    @arokiamaryjacob6814 9 місяців тому +1

    Super.

  • @sathishkumarramakrishnan6460
    @sathishkumarramakrishnan6460 9 місяців тому +1

    Hi sir, whether lipid profile should be taken in fasting or after having breakfast ??

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 9 місяців тому +1

    Good Morning sir 🙏

  • @sridharhk4586
    @sridharhk4586 9 місяців тому +1

    Clean and very very useful advice and good information doctor thank you very much.

  • @Sadhana329
    @Sadhana329 9 місяців тому +1

    Hi Sir one request enakaga oru video podunga..
    Maggie and kurkure receipe senji en friend hospital la irukanga so athoda effects patri makkal ku sollunga
    Ithu ungala Mathiri dr than velila solla mudium

  • @NaameRazick
    @NaameRazick 3 місяці тому

    My best
    Wishers .

  • @magiSeenu-iq5dk
    @magiSeenu-iq5dk 6 місяців тому +1

    Super sir

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 9 місяців тому +2

    Dr...sir...assalamualaikum sir.....

  • @prithviraj1415
    @prithviraj1415 9 місяців тому +4

    Doctor stress,small issues ku laam tension aagratha koraikrathu epdi🥲..chinna vishyathuku laam tension aaguthu doctor😢

    • @SAAA993
      @SAAA993 2 місяці тому

      same problem nenga ena pannuninga

  • @paulinegnanam8342
    @paulinegnanam8342 9 місяців тому +1

    Thank u Doctor God bless u

  • @angavaiak9709
    @angavaiak9709 9 місяців тому +2

    Maha beera seeds உபயோகம் குறித்து பதிவிடுங்கள் டாக்டர்.நன்றி.

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 9 місяців тому +1

    Tq doctor

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf 9 місяців тому +2

    கணவர் நான் இருவரும் இருதய நோயாளிகள்
    இருவருக்கும் சுகர் உண்டு
    அவர் வயது 55
    எனக்கு 46
    இருதய பிரச்னைக்கு அவருக்கு மருந்துகள்
    எனக்கு ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது
    தினமும் இருவேளை எட்டு கிலோ மீட்டர் வாக்கிங்
    வாரத்தில் ஒரு முறை பழனி மலைப்பாதை படியில் ஏறி இறங்குகிறோம்
    கால் வலியைத் தவிர வேறு பிரச்னை இல்லை
    மலை ஏறி இறங்கலாமா டாக்டர்
    உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் ப்ளீஸ் 🙏🙏🙏
    உமா சிவக்குமார் சாய் ❤

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v 9 місяців тому +3

    *Sir, Emergency ku SORBITRATE tablet use Sollunga*

  • @yousufjalal290
    @yousufjalal290 4 місяці тому

    Useful tips sir

  • @NagMelvin
    @NagMelvin 7 місяців тому

    thank you doctor

  • @josephine7510
    @josephine7510 7 місяців тому

    Thank you dr

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 9 місяців тому

    அருமை டாக்டர்

  • @user-ck5co1cu7u
    @user-ck5co1cu7u 9 місяців тому

    Thanks

  • @vanitham7490
    @vanitham7490 5 місяців тому

    Hello doctor our farm product spirulina flakes power tablet available if you want pls reply me thankyou

  • @kalpanak941
    @kalpanak941 9 місяців тому +2

    அதிக நேரம் தினமும் கனவுகள் வருது அதை பத்தி வீடியோ போடுங்க

  • @Maheshkomban
    @Maheshkomban 4 місяці тому

    Sir naa unga periya fan unglooda video anithum paarpen

  • @shanmugam6849
    @shanmugam6849 9 місяців тому +1

    Excellent explanation Dr 👌

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz 5 місяців тому

    Sir ,eppadi nanraga thukkam vatum

  • @kannanncb2874
    @kannanncb2874 6 місяців тому +1

    Excellent sir 👍

  • @sindhuarulkumar6296
    @sindhuarulkumar6296 9 місяців тому

    Thank you very much Sir for such a Good information nd useful video for physical exercise and food habits

  • @sangeethan713
    @sangeethan713 9 місяців тому +2

    Where is your hospital located doctor