நீ எவ்ளோ Science படிச்சி இருந்தாலும் இத கண்டுபிடிக்கவே முடியாது! Actor Rajesh | DrCkNandhagopalan |

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 437

  • @jais8011
    @jais8011 Рік тому +122

    இராஜேஷ் சார்! நீங்களும் டாக்டர் நந்தகோபால் அவர்களும் இன்னும் நிறைய விடயங்கள் பேசவேண்டும் அது எங்களுக்கு மாமருந்து போன்றது..ஆகவே எங்களுடைய ஆதரவு என்றும் உண்டு உண்டு...இன்னும் தொடரவேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்🙏🙏🙏🙏

  • @ramalingamt7754
    @ramalingamt7754 Рік тому +12

    வள்ளலார் உடல் ஆராய்ச்சி பண்ணுவது போல் நீங்க ரெண்டு ஷேர் பண்றது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு வாழ்க வளமுடன்

  • @tamizhanvlogtour8174
    @tamizhanvlogtour8174 Рік тому +8

    அவருடைய வாழ்நாள் சேகரிப்பை நமக்கு மிக எளிதாக கிடைக்கச்செய்திருக்கிறார்.அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @a.sundaravadivelsaisakthie6507
    @a.sundaravadivelsaisakthie6507 Рік тому +44

    உங்கள் இருவருடைய பேச்சு மனதிற்கு தெளிவை கொடுக்கிறது

  • @vallalar10
    @vallalar10 Рік тому +19

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤

  • @சூரியபார்வை

    ஐயா அவர் ஒரு புதையல்
    நீங்கள் ஒரு பொக்கிஷம்
    இருவரும் சேர்ந்து எங்களைப் போன்றவர்களுக்கு நிறைய விஷயங்களைத் தெளிவு படுத்தினர்கள்
    இதை மேலும் தொடர்ந்தால் எங்களைப்போல உள்ளவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🎉

  • @akssignal1074
    @akssignal1074 Рік тому +41

    உடல் நலனை தெளிவாக விளக்கம் கொடுத்த dr ckn அவர்களுக்கும் ராஜேஸ் சார் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். தொடரட்டும் உங்கள் பேட்டி ...

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 Рік тому +5

    உங்கலை பாராட்டுவதா வாழ்த்துவதா என்பதே தெறியவில்லை இந்த சமுதாயத்தின் மீது எவ்வளவு அக்கரை சுயநலமாக வாழும் மனிதர்கள் மத்தியில் இப்படியும் இருக்கிறார்கள் ராஜேஷ் அவர்கலே சிறந்த மனதர்கலை எங்கலுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்கு பல கோடி நன்றிகள்

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Рік тому +42

    அமுதம் நிறைந்த உரையாடல்

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому +20

    வாழ்வியல் ஞானி டாக்டர் வாழ்க..!! வளர்க..! புகழ் ஓங்குக..!!

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +7

    நன்றி நன்றி மீண்டும் மீண்டும் வருக. நன்றி ராஜேஷ் அவர்களே

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +21

    வணக்கம் ராஜேஷ் சார். இன்னும் நிறைய வீடியோக்கள் நந்தகோபால் டாக்டருடன் பகிர வேண்டும் என்பது எங்கள் அவா. தயவு செய்து பகிரவும். நீங்களும், டாக்டரும் எங்களுக்கு கண் கண்ட தெய்வங்கள். நன்றி ஐயா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻

  • @bragadeasan3643
    @bragadeasan3643 Рік тому +16

    ஞானகுருவாகிய நந்தகோபால் ஐயாவின் பாதாரவிந்தங்களில் பனிந்து கேட்கின்றோம் தயவு செய்து பதிவுகளை தொடருங்கள் ஞானவானனே பரிபூரண சரணாகதி குருவே சரணாகதி

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Рік тому +9

    மீண்டும் வரவையுங்க ராஜேஷ் அவர்களே. நேரத்தை உண்டாக்குங்கள். நன்றி நன்றி

  • @milir123
    @milir123 Рік тому +8

    சரியான நேரத்தில் சரியான நேர்காணல் பயனுற்றேன் நன்றிகள் பல....

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Рік тому +10

    ஐயா ஒரு வேண்டுகோள்!
    Auto immune disorder குறித்து விளக்கி வழிமுறைகள் கூறுங்கள்!

  • @JaiKumar-rv7rk
    @JaiKumar-rv7rk Рік тому +12

    அய்யா உங்களின் சேவை எங்களை போன்றோர்க்கு தேவை... தயவு செய்து பதிவுகளை போடுங்கள்

  • @dillibabu.c
    @dillibabu.c Рік тому +4

    மேதகு மருத்துவர் திரு.நந்தகோபாலன் ஐயா அவர்கள் நமக்கு இறைவன் தந்த பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது!!!♥️🥰👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மருத்துவர் சி.கே.ந அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏🙏🙏🙏🙏
    நம் மருத்துவர் ஐயா கூறுவது நம் வாழ்வில் ஆரோக்கியம் பெற்று நலமுடன் வாழ வேண்டிய அவசியமான கூற்றுகள்!!!♥️👌👌👌👌👌👌👌

  • @Maheshwaran-y6d
    @Maheshwaran-y6d Рік тому +2

    உடல் அறிவின் பிதாமகன் ckn,அவர்கள்,அவரை அடையாளம் காட்டிய ராஜேஷ் சார், அவர்களுக்கும் என் மனம்மார்ந்த நன்றி நன்றி.

  • @purusothamangovindan1817
    @purusothamangovindan1817 Рік тому +9

    சிறப்பான பேட்டி தொடர வாழ்த்துக்கள்

  • @jobinvictorstd6thfrollno.870
    @jobinvictorstd6thfrollno.870 Рік тому +7

    Finally he didn't disclose any of the basic medicines for anything. His explanation is good

  • @kumarp8405
    @kumarp8405 Рік тому +13

    சிறப்பு தொடரட்டும்

  • @anbuarasan8691
    @anbuarasan8691 Рік тому +5

    அருமை மனிதர் ராஜேஸ் மற்றும் ஆராய்ச்சியாளர் நந்தகோபாலன் மனமார்ந்த வணக்கம். உங்கள் ஆய்வில் தமிழகத்தின் சொற்ப நன்நம்பிக்கையான திரு விஜயகாந்த் அவர்களின் உடல் நலனைப் புனரமைக்கவோ அவருக்கு நலமளிப்பதன் வாயிலாக தமிழக அரசியலில் நன்மாற்றங்களையோ வாய்ப்புகளையோ உங்களைப்போன்றவர்களால் உருவாக்க முடியுமென்றால் உங்களது பிறப்பின் அர்த்தம் அதுவாகத்தான் இருக்கமுடியும். அல்லது நீங்களும் விளம்பரம் விரும்பிகளாகத்தான் எண்ணப்படுவீர்கள். சமுதாயத்திற்கு உங்களது பங்களிப்பு என்ன என்பதில் தெளிவாக இருங்கள் . பாவம் இந்த தமிழ் மண்ணின் மக்கள் . பாவிகள்... இத்தனைகோடியில் நல்ல தலைவனுக்கா பஞ்ஞம். வேடிக்கை....

  • @Kabethan-Store
    @Kabethan-Store Місяць тому

    எமக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை தந்து மாற்றத்தை உண்டாக்குகிறீர்கள். நன்றி கோடி. தொடர்ந்து பணி செய்ய வேண்டுகிறோம்

  • @sampathalagiaperumal1133
    @sampathalagiaperumal1133 Рік тому +3

    அருமை ஐயா இவர் போல யார் என்று ஊர் போற்ற வேண்டும் வாழ்க வளமுடன் 👍🙏

  • @UmaC-tz3im
    @UmaC-tz3im 24 дні тому

    ஐயா
    உங்கள் இரு😮வரின் கலந்துரையாடல் மிகமிக அருமை

  • @ibrahimb2335
    @ibrahimb2335 Рік тому +2

    ஐயா தங்களுடைய இன்ஃபர்மேஷன் ரொம்ப உபயோகமாக இருந்தது தாங்கள் தாங்களின் மிக மிக மிக அற்புதமான பழைய காலத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டோம் மீண்டும் மீண்டும் இது போல விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைத்தாள் மிக மிக நன்மை பெறுவோம் தங்களுக்கு மிக்க நன்றி

  • @shivakaalidhash570
    @shivakaalidhash570 Рік тому +12

    ராஜேஷ் சார் நீங்களும் நந்தகோபாலன் சாரும் தருகின்ற பதிவுகள் மிக அருமையாக இருக்கின்றது நீங்களும் அவரும் ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @jayponkm
    @jayponkm 21 день тому

    இத்தனைநாள் இந்த வீடியோ பார்க்காமல் விட்டேனே...😢
    நந்தகோபால் சாருக்கு என் நன்றிகள்

  • @rajarajathi5513
    @rajarajathi5513 Рік тому +9

    அய்யா தொடரட்டும் உங்கள் மருத்துவ உரையாடல்

  • @mbbableable
    @mbbableable Рік тому +11

    Please continue your conversation again and again We are very eagerly waiting

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Рік тому +6

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி காளிமுத்து பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @தமிழன்முகிலன்

    இன்று இருக்கும் மனிதர்கள் மீது உங்களுக்கு எவ்வளவு கோவம் இருக்கும் இருந்தாலும் அதை poruththu kondu இவ்வளவு thanmaiudan கொடுக்கும் nokamea முக்கியம் ena நினைக்கும் மணத்திற்கு வணங்குகிறேன் ஐயா

  • @perumalperumal-
    @perumalperumal- Рік тому +6

    ஐயா உங்கள் நேர்காணல் மிக அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @vasanthasaravana4005
    @vasanthasaravana4005 Рік тому +2

    சார் ரொம்ப நாள் நான் உங்களோட வீடியோ வை தொடர்ச்சியாக பார்த்துகொண்டு இருக்கிறேன். என்னை போல இன்றைய உலக இயல்போடு போராடும் பல இல்லத்தரசிகளுக்கு இனிய சீதனம் உங்களது அறியதர்கரிய உண்மைகள். இவைகளை எவ்வளவோ காலம் மனித மனம் மறந்தவைகல். மீண்டும் பழமை வாய்ந்த மருத்துவம் மற்றும் வாழ்வியல் முறைகளை எங்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆதியும் அந்தமும் நிறைந்த ஆண்டவன் உங்களை அனுப்பி இருக்கிறார். நன்றி ஐயா. எப்போதும் உங்களது அறிவுரைகள் எங்களை போன்ற இன்றைய உலகம் அறியா பெண்களுக்கு வேண்டும் என்று தாள்வன்புடன் வேண்டிக்கொள்கிறேன் ஐயா. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். உலக நன்மை வேண்டி நிர்போருக்கு நீலாயுள் தர கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    • @nilanthijayatilleka4790
      @nilanthijayatilleka4790 Рік тому

      கஷ்டங்களால் உங்கள் மன உடல் வேதனையும் அதனால் உங்களுடைய உண்மையான உயர்ந்த அன்பும் பண்பும், நன்றி உணர்வும் நன்றாக தெரிகிறது. இறைவன் என்ற உங்களுக்குள்ளே இருக்கும் மிக உயர்ந்த ஞான சக்தி உங்களை என்றும் காப்பாற்றும் அம்மா.

  • @padmanaban6766
    @padmanaban6766 Рік тому +8

    அய்யா தோல் வியாதிகல் பற்றி சில கேள்விகள் முன் வையுங்கள்

  • @alphadecorsv.ramesh8129
    @alphadecorsv.ramesh8129 Рік тому +2

    நீங்கள் செய்வது உயிரிய நோக்கம் தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்

  • @osro3313
    @osro3313 Рік тому +4

    ஆல் இன் ஆல் அழகுராஜா டாக்டர் சி கே ன்🙏 அவர்களுக்கும் ஆக்டர் ராஜேஷ்🙏 ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி👌 சேவை தொடர வாழ்த்துக்கள்👍🦋☝️

  • @poornimachitra5414
    @poornimachitra5414 Рік тому +4

    Dear Rajesh Sir..im a working women and a c section mother of two children..I was in severe stress few months back.. Couldn't able to focus anything.. Always running thought in mind.. I started to watch your videos.. I wake up in the morning early..for only to watch your video first.. I spent this time for my relaxation.. Very good videos ur interviews are..

  • @rajaveni8941
    @rajaveni8941 Рік тому +8

    S sir u r correct I got conceived after 6 years at my 38 years because of my husband positive waves

  • @VIJAYALAKSHMI-un7gj
    @VIJAYALAKSHMI-un7gj Рік тому +5

    நன்றி ஐயா மிக தெளிவான பதிவு
    தங்கள் பணி மேலும் தொடர வேண்டுகிறேன்

  • @vasanthislm5016
    @vasanthislm5016 Рік тому +9

    No words sir. Pls continue the talk show as long as possible ❤❤❤❤❤

  • @sundararaman4129
    @sundararaman4129 Рік тому +4

    Don't stop. Please request doctor to continue his interview.

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 Рік тому +2

    தெய்வமே அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @candrou
    @candrou Рік тому +8

    Very interesting. Please continue you people are doing a great job.

  • @dr.rahamathsulthana8834
    @dr.rahamathsulthana8834 Рік тому +6

    We are blessed to hear from Dr.Nandagopal sir and rajesh sir

  • @mohamedaslam767
    @mohamedaslam767 Рік тому +9

    Kindly continue interviews with Nandhagopal sir☺️☺️

  • @ahrakr
    @ahrakr Рік тому +5

    சிறுவயதில் எனக்கும் ஹிரண்யா உபாதை இருந்தது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது ஆனால் வேறு ஒரு ஆங்கில குழந்தை மருத்துவர் இருக்கமான ஜட்டி அனியச் சொன்னார் நாளடைவில் சரியாகிவிட்டது திரு. CKN அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை

    • @karthikkeyan502
      @karthikkeyan502 Рік тому

      ஐயா herana பெண்குழந்தைகு இருந்தால் என்ன செய்வது எனது மகளின் மருத்துவர் கூறுவது கேட்டு மனம் வெந்து புழுங்கி கொண்டு இருக்கிரேன்

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr Рік тому

      ​@@karthikkeyan502enakkum irundadhu konja naalaiku weight thookama.irunga nundonnar seri aagitu

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr Рік тому

      Adhuvave aagiduchu

    • @santhoshsantho2277
      @santhoshsantho2277 Місяць тому

      Bro ippo sari ayiduchiiiya

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 Рік тому +2

    அருமையானப் பதிவு தொடரட்டும் உங்கள் பணி ...வாழ்த்துக்கள்

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Рік тому +5

    மீண்டும் நீங்கள் இணைந்து உயிர்ப்பிணி நீக்கும் அற்புத முயற்சிக்கு எம்போன்ற பாதிப்பாளர்களின் அன்பு வாழ்த்துகள்! நன்றிகள்!

  • @murugansvoice6439
    @murugansvoice6439 Рік тому +4

    எங்கள் வரவேற்பா காஞ்சி போய் கெடக்கரோம் இப்ப தான் எங்களுக்கே ஒரு நம்பிக்கை வந்துருக்கு

  • @ilangovane10
    @ilangovane10 Рік тому +1

    ஐயா மிகவும் சிறப்பு தொடர்ந்து பேசவும் தா.ங்கள் பேச பேச மகிழ்ச்சி

  • @shrineeguna8517
    @shrineeguna8517 Рік тому +7

    Thank you Rajesh Sir and please continue your service Dr. CKN and kindly keep giving small home remedy tips for common issues.

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Рік тому +13

    ❤❤❤இருவருக்கும் என்னுடைய பணிவான வணக்கம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpamanir8455
    @pushpamanir8455 11 місяців тому

    Super sir please continue the service of poor people ❤❤❤❤❤❤❤

  • @subramaniamp4535
    @subramaniamp4535 9 місяців тому

    Ckn perfect speech very attactive and valuable one pse continue.tks

  • @r.s.senthilkumarkumar1548
    @r.s.senthilkumarkumar1548 Рік тому +3

    தெளிவான & அற்புதமான விளக்கம்...தொடருங்கள் ஐயா...இருவருக்கும் மிக்க நன்றி...வாழ்க வளமுடன்...

  • @aparnapattukitchen5692
    @aparnapattukitchen5692 Рік тому +5

    Very much essential information by nandagopal sir, thanks for this and please continue the good work,

  • @selvarajramadoos8638
    @selvarajramadoos8638 Рік тому +3

    அற்புதம் சார், நன்னீர் மற்றும் சஞ்சீவி ஆயில் திருச்சியில் கிடைக்கும் இடம் தெரிவிக்கவும், நன்றி

  • @senthil-ti3ho
    @senthil-ti3ho Рік тому +2

    இருதயத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்கசார்

  • @srisaifashiondesigner425
    @srisaifashiondesigner425 Рік тому +2

    Romba sariya sonneenga doctor very thankful to you 😊

  • @maheshwariraju1506
    @maheshwariraju1506 Рік тому +1

    ராஜேஷ் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் நந்தகோபால் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @vennilarudra4882
    @vennilarudra4882 Рік тому +2

    👍👍இன்னும் நிறைய நேர்காணல் போடுங்க ஐயா👍✨✨✨👍👍👍

  • @saravananr7170
    @saravananr7170 10 місяців тому

    அருமை அருமையான கருத்து வாழ்த்துகள்

  • @balajiramanan2114
    @balajiramanan2114 Рік тому +5

    Great combo as usual. Expecting more videos from ck nandagopalan sir.👍

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Рік тому +1

    Oru Kodi nandrikal thangal. Iruvarukum inimel enaku entha vyadiyum vaaradu endra ennam great sir thaangal iruvaraiyum iravan eppodum kaapatra vendukiren

  • @vanathiravi2173
    @vanathiravi2173 Рік тому +1

    Very good explanation nice thanks both of. You really good 👍🙏🙏🙏🙏🙏

  • @sureshg5879
    @sureshg5879 Рік тому +1

    உங்கள் மருத்துவவிளக்கம் தெளிவாக உள்ளது.

  • @myteacher1990
    @myteacher1990 Рік тому

    வாழ்த்துக்கள்
    ஐயா மகிழ்ச்சி அளிக்கிறது அருமையான பதிவு

  • @abhijack.1036
    @abhijack.1036 Рік тому +3

    Sir nice continue. I support💪💪💪 this channel. Dr CKN is a nice person.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Рік тому +5

    Each and every word is precious 🎉

  • @chandrutalent8859
    @chandrutalent8859 Рік тому +1

    Vanga vanga always welcome...

  • @shashim.r.5746
    @shashim.r.5746 Рік тому +2

    Ayyavoda petcha ketale pala vyadhikal poyvudum nandri ayya , nandri Rajesh ayya , anbu kalandha vanakam🙏

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k Рік тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் மருத்துவம்

  • @beautystarsathya9216
    @beautystarsathya9216 Рік тому +3

    ஐயா உங்கள் அனைத்து வீடியோவும் அருமை. யோகா+யோகா முத்திரை பற்றிய ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் ஐயா.

  • @reenaleena1622
    @reenaleena1622 Рік тому +2

    Sir please sir continue this it should reach all humans please. Continue th full support sir

  • @muthupandiyanmuthukrishnan3833

    Thanks to Dr. Sir, and Rajesh annan for valuable information for human being.

  • @sewwithsivasewwithsiva1905
    @sewwithsivasewwithsiva1905 Рік тому +11

    தொடர்ந்து பேட்டி எடுங்கள் Sir

  • @chalzTN
    @chalzTN Рік тому +5

    Please continue these discussions until all health topics, all ancient Tamilian culture topics, etc are exhausted.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 10 місяців тому

    Thank you so much for this detailed healthy post.

  • @vijeyakumarb8753
    @vijeyakumarb8753 Рік тому +3

    Dr big brother you are the gifted for everyone in India

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 11 місяців тому

    பயனுள்ள விளக்கம். வாழும் மனித தெய்வம் நந்த கோபால் மருத்துவர்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Рік тому +8

    அருமையானவிளக்கம்
    மிகநன்றி

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு. எல்லோரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Рік тому +2

    Sir pls continue your interview 🙏🙏

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 Рік тому +7

    Very good Rajesh Sir and Dr. CKN Sir.
    It is very informative interview.
    God bless all. Thank you from Calgary Canada.

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 Рік тому +3

    🙏🙏🙏 Sir, Great Massage you 2 guys are super wonderful thank you 🙏🙏🙏

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 Рік тому +1

    நன்றி மீண்டும் வருக

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 Рік тому +4

    Sir உங்க காலத்துக்கு பிறகு எல்லாம் உங்களோடயே போயிடும்...எங்களுக்கு சொல்லி கொடுங்களேன்...course நடத்துறீங்களா பிளீஸ்

  • @sweet6955
    @sweet6955 Рік тому +3

    Very very helpful ..thanks sir..kind of u both..long live both .

  • @stamil4891
    @stamil4891 Рік тому +3

    விதைகளில் வரும் நரம்பு சுருள் பற்றி கேட்க்கவும் அய்யா

  • @shubasreesundaresan2583
    @shubasreesundaresan2583 Рік тому +6

    Sir tysm for ur great service of creating positive awareness to fight against illness... Pls advice for women health regarding endometriosis, adenomyosis, pain during menopause, osteoporosis arthritis after 40yrs for women

  • @danieldani7762
    @danieldani7762 5 місяців тому

    Super sir what a explanation about a human meghanicam

  • @sivad3039
    @sivad3039 Рік тому +1

    அருமையான பதிவு

  • @akshwin1199
    @akshwin1199 Рік тому

    தமிழர்களின் அறிவியல் சித்த பெருமக்களின் மருத்துவ அறிவியல் விஞ்ஞானம் கலை கலாச்சார அறிவியல் மற்றும் உணவு முறைகள் பற்றிய விஞ்ஞானம் பற்றிய தகவல்களை எதிர்பார்க்கிறேன். நன்றி

  • @edwardeasdiyan6247
    @edwardeasdiyan6247 Рік тому +1

    சார்.உங்கள்தகவுள்க்குநன்றி

  • @காயத்ரிகாயத்ரி-ன7த

    Vericcolsel பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @Momentwithusbalam
    @Momentwithusbalam Рік тому +2

    Nice speech, good to hear

  • @kaliyappanboopathy9684
    @kaliyappanboopathy9684 Рік тому +1

    Sir captain vijayakanth அவங்களை நல்லா cureபன்ற மாதிரி ஏதாவது செய்ங்க. தமிழ்நாடு உங்களுக்கு கடன்பட்டு இருக்கும்.

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 Рік тому

    Super good GKM SITHANI