தமிழ் காணொளியின் பெயரை தமிழில் ஓம் சரவணபவன் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்.
உழைப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே சர்க்கரை வியாதி வருவதில்லை. நிறைய காரணங்கள் இருக்கிறது. சர்க்கரை நோய்க்கு முருங்கை கீரை எப்படி வைக்க வேண்டும் என்று நீங்கள் கூறவில்லையே.?
மேடம் நீங்கள் சொன்ன இந்த அண்டலேகியம் செய்து சாப்பிட்டு வருகிறேன்.மிகச்சிறந்த மருந்து.வாயு பிரச்சனை,குடல்புண்ணுக்கு நல்ல மருந்து.
Vendayam oita vechadum superb ah vela parkum
Best ever clipping I have listened.Hats off to you both.
இந்த லேகியத்தை நீங்களே கொஞ்சம் பிரிபரேஷன் பண்ணி விற்பனை கொண்டு வந்தால் என்ன ஆகும் மேடம்
Aged people muttivali bones week bone densities strong panna legeyam solluga madam
Thank you ma'am ❤🎉
Once your student, always your student, learning from you never stops, ma'am. Thank you so much for sharing such wisdoms.
Tq very much mam& Rajesh sir❤
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் ஓம் சரவணபவன் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
வளரும்.
சரவணபவன் தமிழ் பெயரா
ஏன் சங்கியைப்போல
ஓரு நிறுவனத்தின் பெயரைக்கூட மாற்ற வேண்டும்.
Rajesh sir astrioporosis ku kalpana madathidam theervu keluingal please
Kindly share video for Hernia without operation
காதில் இரைச்சல். காது கேட்கும் திறன் குறைவு. இதற்கான தீர்வு சொல்லுங்கள். 🙏🙏
முருங்கை கீரை உண்மையில் வாய்வுஉணவாமேடம் நான் முருங்கை கீரை சாப்பிடுவதையே தவிர் விட்டேன் திரும்ப முருங்கை கீரை சாப்பிட்டால் வாய்வு தொந்தரவு வருமா
Vendhayam omam perungayam crush panni boiled water kudinga.😊
Avaram patti thool, ellu punnakku, nallannai, karuppatti, quantity sollavum madam❤❤❤
நான் கடுமையான உழைப்பாளியாக இருந்தவளதான் இப்போது என் வயது 71 ஆனால் சர்க்கரை நோயினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறேன்
Thank you madam
முட்டை சாப்பிடாத Vegetarian அண்ட லேகியம் எடுக்க முடியாதே? மாற்று மருந்து இருக்கா? மேடம்.
முட்டை பதில் வேறு ஏதாவது சேர்க்கலாமா?
அம்மா உங்க கிட்ட இந்த லேகியம் கிடைக்குமா எனக்கு வேண்டும்
Panakkalkanda Or white kakkanda madam quantity sollunga❤
Kumari lehgium,anda. Lehgium unkalidam irukka madam???
Please give some remedy for left side headache
இடது பக்கம் தலையை திருப்பி வைத்தபடி வலதுபக்கம் கழுத்தை தடவி கொடுத்து விடுங்கள். வலி குறைகிறது.
Sugark anns vaiyhiyam dolabam
Is there any medicine to activate bone marrow to produce red corpuscles? The patient is not anemic .. not cancerous either .. but red corpuscles low
🙏🏼🙏🏼
உழைப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே சர்க்கரை வியாதி வருவதில்லை. நிறைய காரணங்கள் இருக்கிறது. சர்க்கரை நோய்க்கு முருங்கை கீரை எப்படி வைக்க வேண்டும் என்று நீங்கள் கூறவில்லையே.?
Is there online consultTion mam .
How can i contact u.
Kalkandu vellaiya, panng kalkanda?
What legiyam tell mam
முட்டை சாப்பிடாதவர்கள் எப்படி?
💐👍
We need dr.ckn
Anna laguiam dolsbam?
Mukaikirai soupe koudikalama
Vaatha alsar ullVarkal anda lekijam edukalama
🙏
❤😢😊
இந்த லேகியங்கள் உங்களிடம் கிடைக்குமா அவ்வாறு கிடைக்கும் என்றால் எப்படி வாங்குவது
குமரி lehiyam கடைகளில் கிடைக்கும்
❤❤❤🎉🎉🎉
❤🎉🎉
எல்லாம் சரி உங்கள் ஃபோன் நம்பர் எந்த பதிவுலும் இல்லையே
Aunga senal பாருங்க❤❤
எனக்குசுகர்இருக்கிறதுஎன்னலேகியம்சாப்பிடுவது
இரவில் light வெளிச்சம் கண் கூசுகிறது. பகலில் ஒன்றும் பிரச்சினை இல்லை. வழி யே உள்ளதா?
கண் டாக்டர் போய் பாருங்க
வணக்கம் மேடம் தங்களிடம் முத்திரை கள் பயில வேண்டும்.
பேஸ் பேஸ் நன்னா பயிலுங்க
@RajKumar-fp4vw why?
பய்த்தியம் @@RajKumar-fp4vw
@@mallikaramesh5833வகுப்பு நடந்துட்ருக்கு விளம்பரம் குடுத்துருப்பாங்க பாருங்கள் நான் பயிற்சி எடுத்துட்ருக்கேன்
சாலை ஜெயகல்பனா அல்லது சித்த முத்ரா என யூடியூபில் தேடுங்கள் அவரது பயிச்சி விவரங்கள் கிடைக்கும்
😮❤
Hiiiiiii