மானம் போச்சுனா... இந்த டாமி உயிர் வாழ மாட்டான்..!

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 522

  • @codeV2-w
    @codeV2-w 4 роки тому +662

    என்னடாஅட்டகாசம் பண்ணுறீங்க. இது பாத்து எங்க வீட்டு மாடும் சட்டை டவுசர் போடணும்னு அடம்புடிக்குது😂😂😂😂😂

  • @shanthisha8787
    @shanthisha8787 4 роки тому +412

    இது தான் நாயா பெறந்தாலும் நல்ல திசை வேனும் னு சொல்லுவாங்க.......

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 4 роки тому +77

    வேல்ராஜ் அண்ணா இந்த நியூஸ் வாசித்திருந்தா வெறித்தனமா இருந்திருக்கும் 😍

  • @yamunaramaraj4011
    @yamunaramaraj4011 4 роки тому +151

    அது என்னமோ தெரியல இந்த 2020இல் நடக்கிறது பூரணமே வித்தியாசமா தான் இருக்கு...😆😆😆😆😆😆😆😆

  • @santhoshkumar-ub8qz
    @santhoshkumar-ub8qz 4 роки тому +1

    Super bro everything saves 2ur family and u

  • @prabhutamilboys7029
    @prabhutamilboys7029 4 роки тому +1

    மனிதனை நம்புவதைவிட இந்த வாயில்லா மற்றும் மனிதற்கு இல்லாத நன்றியை வழங்குவது இது போன்ற ஜுவனை நம்பலாம்

  • @vijayakumarbddow5075
    @vijayakumarbddow5075 4 роки тому +1

    அப்படியே பேக் வாங்கி குடுத்து school சேர்த்து விடுங்கடா... 😎😎😎

  • @nkdileep6673
    @nkdileep6673 4 роки тому +275

    ஏன்டா அதுக்கு அவசரம் வந்தா அது என்னடா பண்ணும் 🤔🤔

    • @rinasane9693
      @rinasane9693 4 роки тому +17

      Nice question 😂😂

    • @ramyaj9171
      @ramyaj9171 4 роки тому +1

      😁

    • @krishna-fy3kw
      @krishna-fy3kw 4 роки тому +1

      😄😄

    • @NinjaGaming-ji8qw
      @NinjaGaming-ji8qw 4 роки тому +21

      Drypers irukkum boss

    • @nkdileep6673
      @nkdileep6673 4 роки тому +18

      @@NinjaGaming-ji8qw ji naan pathen dyper illaiye irundha dikki konjam thookala irundhu irukkum🤭🤭🤭

  • @abilashvijay8667
    @abilashvijay8667 4 роки тому

    0:36 பதுச்சேரியா 😂 SUPER இந்த ஒரு சேனல் போதும் நாய் மானம் என்ன நாட்டோட மானமே போயிடும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @msumathi8863
    @msumathi8863 4 роки тому +2

    தீபாவளிக்கு புது ட்ரஸ் கேட்கும் போல

  • @sv4688
    @sv4688 4 роки тому +202

    டவுசருக்குள்ள ஜட்டிய போட்டாச்சா , ஜிப் மாட்டிக்க போகுது ,

  • @pawsome9676
    @pawsome9676 4 роки тому +1

    Naama naatu breed.... Super super...
    Kaasu kuduthu velinaatu breed vaangi valakradhuku nama naatu ragangal evlovo iruku.... Valakaa

  • @vijaykumarvijaykumar4
    @vijaykumarvijaykumar4 4 роки тому +248

    அது என்ன சிம்ரன் இடுப்பா,.,

  • @SRaviSRavi-fi5cy
    @SRaviSRavi-fi5cy 4 роки тому +1

    Ithu rainy season nala dress poduthu summer season varatum

  • @MR-rb2oq
    @MR-rb2oq 4 роки тому +73

    Comments pakka vanthavanka like potunka 😜😜😜😜😜

  • @shan.L283
    @shan.L283 4 роки тому +10

    Tommy periya model ah varuvan nu nenaikuren😂😂

  • @yabaseraj
    @yabaseraj 4 роки тому +38

    டாமியுடன் உங்கள் வேல்ராஜ்

  • @g_k_creation6236
    @g_k_creation6236 4 роки тому +5

    அம்மா be like : நான் பெத்த நாய் டிரஸ துவைக்குறதே பெரிய விசியம் இதுல இந்த நாய் டிரஸ் வேறைய

  • @AchuAkshay1206
    @AchuAkshay1206 4 роки тому +2

    Naanum PY Dhan , sathiyama ippa dhan indha news paakuren 😂🤣

  • @unknownpa5677
    @unknownpa5677 4 роки тому

    ஒரு வேளை ஜாக்கி ஜட்டி போடாமல் வேளியே வந்துருச்சு 😀😀😀😀

  • @baski23869
    @baski23869 4 роки тому +1

    Kaluku
    Serupum
    Thaliku
    Thopium
    Enga
    Pa!👌

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 4 роки тому +5

    டாமி 😀 அருமையான பெயர் 👍

  • @abee02
    @abee02 4 роки тому +4

    So cute

    • @Arun__ok
      @Arun__ok 4 роки тому +1

      Ungala maariye

  • @murali12121
    @murali12121 4 роки тому +2

    இன்னாடாது படா பேஜாரா கீது 😎😀😂😂😂😂

  • @jiimboombhaa4079
    @jiimboombhaa4079 4 роки тому +22

    எங்க வீட்டுலையும் ஒன்னு இருக்கு கடிக்க கடிக்க வரும் 🤦‍♂️

  • @trypheanapraiselinj1054
    @trypheanapraiselinj1054 4 роки тому

    intha news ah velraj read panirntha semma mass ah irunthurkum

  • @mohanempire6520
    @mohanempire6520 4 роки тому

    டாமி கு ஆய் வந்துச்சுன்னா எப்படி போகும்🤣🤣🤣

  • @kswar6634
    @kswar6634 4 роки тому

    Wow! Wow! Wow!
    So cute puppy 😍😍😍😍

  • @priyankasmaruthi
    @priyankasmaruthi 4 роки тому

    Superathan irukku...

  • @Nigilan-x7p
    @Nigilan-x7p 4 роки тому +15

    டாமிக்கு அவசரமா வந்தா🙄

  • @kanimozhim5143
    @kanimozhim5143 4 роки тому +1

    En dog perum Tommy than.🥰🥰🥰😍 Miss u Tommy 😢.😘😘😘

  • @gomathishanmugam4312
    @gomathishanmugam4312 4 роки тому +2

    Enakae t shirtum pantum. Ela🤣😜.. Nam enga tommi ku podrathu.. Tommi enaku konjam kudu🤪

  • @ramkichapy-0193
    @ramkichapy-0193 4 роки тому

    Pondicherry la thanda ipdila nadakum...
    Last month poonaiku Valaikaapu ipo Tommy ku pant shirt...
    Vera level Pondicherians...😍😍😍

  • @rajeshkumar-sc7pn
    @rajeshkumar-sc7pn 4 роки тому +5

    அழகு ❤️

  • @loverboy90036
    @loverboy90036 4 роки тому +2

    Enga thala velraj vekamey illana irukurarey intha naya paathu antha naai maruthanu parunga nanba 😂😂😂😂

  • @Athi0903
    @Athi0903 4 роки тому

    Soo Cute 🥰🥰💕💕

  • @pradhipriyasathas
    @pradhipriyasathas 4 роки тому

    Cute 😘😘😘😘

  • @petlover4514
    @petlover4514 4 роки тому +1

    Sema cute

  • @prakashraj1590
    @prakashraj1590 4 роки тому +13

    1 set phant,shirt eduthu kuduthu Tommy ai parthu vanthular velraj😂😂

  • @Vignesh.TN55
    @Vignesh.TN55 4 роки тому

    ஏன் டா *டாமி* சுச்சா வந்தா எப்புடி டா போவ😄😄😄😄

  • @selviselvi4142
    @selviselvi4142 4 роки тому +6

    எங்க பாப்பாவும் கோழிக்கு டவுசர் போட்டு விடுவா😁பாப்பா திட்டு ரா இப்ப தான் கம்முனு இருக்க தப்பா கமெண்ட்பண்ணிராதிகா

  • @tamilan378
    @tamilan378 4 роки тому +195

    இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு...........
    நம்பனும் அப்போ தான் சோறு போடுவாங்க... நீங்க எப்படி....
    ஹ்ம்ம் நம்புறேன்... புழைக்க தெரிஞ்ச புள்ள.....

  • @sumathiprasath9455
    @sumathiprasath9455 4 роки тому

    Super super super Dami ❤️

  • @anitham2733
    @anitham2733 4 роки тому +2

    தலைப்பு அருமை 👌👌

  • @music_beats2298
    @music_beats2298 4 роки тому

    Csption semma cmdy😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @sajiveditz8202
    @sajiveditz8202 4 роки тому

    majaagaya 👌👌

  • @gowthamshankar6246
    @gowthamshankar6246 4 роки тому

    Alagu❣️❣️❣️❣️

  • @mkmusicchannel3210
    @mkmusicchannel3210 4 роки тому

    NICE Nice 😀

  • @aliveralter4337
    @aliveralter4337 4 роки тому +3

    அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த சாமத்தில் குடை... இதுதான் உங்களின் செய்தி

  • @nithishramachandran4320
    @nithishramachandran4320 4 роки тому

    So cuteee tommy

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 роки тому +24

    News reader voice cute இருக்குது😍🥰

    • @indian2744
      @indian2744 4 роки тому +2

      கரட் பன்னு 😂🤣🤣

    • @indian2744
      @indian2744 4 роки тому +1

      @@MuraliDharan-gy4pw ஓ 😁🤣😂

    • @vediyammal1496
      @vediyammal1496 4 роки тому +1

      @@MuraliDharan-gy4pw sollava illa

    • @geethamenoncrazy_girl4684
      @geethamenoncrazy_girl4684 4 роки тому +1

      @@MuraliDharan-gy4pw 🤔

    • @abee02
      @abee02 4 роки тому +2

      @Shiva Tantav 😄😄😄

  • @GayathriDg
    @GayathriDg 4 роки тому +3

    பேண்ட் ரொம்ப லூசா இருக்கு கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்கோங்க figures முன்னாடி கழன்டுட்டா feel பண்ணுவாரோ என்னவோ😂😁

  • @prasannainfo6071
    @prasannainfo6071 4 роки тому +1

    Polimer seithigalukkaga dommy Ku pant pottu vittu Petti alikkum velraj 🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @timeforrelax2302
    @timeforrelax2302 4 роки тому

    Nan kooda thumbnaila paathu...Namma velraj thaan Pesa porarnu nenachan..🤣🤣🤣

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 4 роки тому

    உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே....... !!!!!

  • @nithyanathan4742
    @nithyanathan4742 4 роки тому +1

    Super pa

  • @ranjaniranju3047
    @ranjaniranju3047 4 роки тому

    Enga v2 la enga chlm rocky um ipdi tha dress potu vita veka paduva velila kutitu vantha odi v2 kula olinjukuva😊😄😅

  • @annamalaikarthick1459
    @annamalaikarthick1459 4 роки тому

    Tommy 🐕 👌👍

  • @aseefbabu1166
    @aseefbabu1166 4 роки тому

    Bro 🤩😍cute dog

  • @salethas1319
    @salethas1319 4 роки тому +18

    அதுசரி வாயில் என்னது? Corona மாஸ்கா

  • @baskar7181
    @baskar7181 4 роки тому

    News reading super👌👌

  • @priyankapriyanka3641
    @priyankapriyanka3641 4 роки тому

    Innar seithare oruthal avar naner naneyam seithuvidal😁😉

  • @abiaudio5003
    @abiaudio5003 4 роки тому

    Dei news paakanum nu nee poodurathalaam paakurathaa irukku
    Chaiiiiiii 👼👼👼

  • @jokifashionworldjoki7990
    @jokifashionworldjoki7990 4 роки тому

    Soooooo cute da chlm

  • @ginjubommy5601
    @ginjubommy5601 4 роки тому +1

    Enga damy kum na dress pottu viduva, kan mailam pottu vituva 😂

  • @ethanhantmi6a861
    @ethanhantmi6a861 4 роки тому

    தலைப்பு vera leval

  • @vijayendravarman2840
    @vijayendravarman2840 4 роки тому

    ஒளிபதிவளர் கண்ணன் உடன் டாமி கு சட்டை போட்ட உங்கள் வேல்ராஜ்....

  • @SathyaPriya-qb7ys
    @SathyaPriya-qb7ys 4 роки тому

    Title ❤️❤️❤️❤️ bangam😘😘😘😘

  • @sharankarthik2808
    @sharankarthik2808 4 роки тому

    Ucha pogum pothu enna pannum tami 🙈🐵🐵

  • @ranjithrs2480
    @ranjithrs2480 4 роки тому +6

    🧐அந்த நாய் திடீர்னு சாட் வக்கனும்னா என்ன பன்னும் 🤔🤔😬🤭🤭🤭

  • @saravananssaravanan3990
    @saravananssaravanan3990 4 роки тому

    Super g

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 4 роки тому

    Very important news now

  • @karthikvk263
    @karthikvk263 4 роки тому

    Romba important news👏

  • @nareshsurya298nare7
    @nareshsurya298nare7 4 роки тому

    Sema tommy ,frm malaysia

  • @vishnuk695
    @vishnuk695 4 роки тому +3

    அப்ரம் எப்டி அது ஆய் ஒண்ணுக்கு போகும்.. பண்ட்ல பூய்டுமா

  • @sams9750
    @sams9750 4 роки тому +3

    Deepawali ku dress eduthacha... Tommy bro!!!

  • @YarlDashanan
    @YarlDashanan 4 роки тому

    வேலராஜ் கமண்ட்ஸ் தேடுறவங்க இங்க வாங்க

  • @SujathaB-qu5se
    @SujathaB-qu5se 4 роки тому +1

    Title supr😄😄

  • @tamilsuretamil7257
    @tamilsuretamil7257 4 роки тому

    Wow 💋💋💋💋💋

  • @நந்தினி-ம7ற
    @நந்தினி-ம7ற 4 роки тому +4

    நான் டவுசரே போடமாட்டான்🤣😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rockraja546
    @rockraja546 4 роки тому

    Toommyy nale thalaivar vadivelu comedy than nabagam varum.

  • @Rithu505
    @Rithu505 4 роки тому

    Soo cute

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 4 роки тому +1

    Pavam adhuku romba kashtama irukum!

  • @SalmanKhan-bp4jg
    @SalmanKhan-bp4jg 4 роки тому

    Super tommy dog

  • @chitrachitra2238
    @chitrachitra2238 4 роки тому

    இதெல்லாம் ரசிக்கக்கூடியதாக இல்லை.வாயில்லாத ஜீவன்களை இம்சைபண்ணாதீர்கள்.அதனதன் போக்கிலேயே விடுங்கள். அதுதான் நல்லது.பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரி யெல்லாம் பண்ணாதீங்க

  • @jayashree9346
    @jayashree9346 4 роки тому

    Athunga paatuku perantha meniku kathotama irukuthu athungaluku poi sattai pent laa pottu vittu😆🙃 yanama ipadi panringaleaa ma🙃🙃

  • @ramyaj9171
    @ramyaj9171 4 роки тому

    Miss my tinkuma

  • @SeemahSMAS
    @SeemahSMAS 4 роки тому +1

    looks beautiful.....

  • @mkshobasaha1940
    @mkshobasaha1940 4 роки тому

    Wow soooooooper👌😍

    • @143THALAPATHI
      @143THALAPATHI 4 роки тому

      உன்னோட dp யும் சூப்பர் 😘😘😘😘

    • @mkshobasaha1940
      @mkshobasaha1940 4 роки тому

      @@143THALAPATHI oh tq bro😁

  • @mohansankar7490
    @mohansankar7490 4 роки тому +1

    Ithellam oru news nu potu irukinga parunga 😂 superu 🔥

  • @bhagavadharsan
    @bhagavadharsan 4 роки тому

    Enga naaikutty um same ithe colour thaan...❤️

  • @monishadavid1730
    @monishadavid1730 4 роки тому +48

    வாலுக்கு மட்டும் ஏண்டா துணி போடல 😢😢😢

    • @naveenasaithambi2599
      @naveenasaithambi2599 4 роки тому +7

      Valuku matum tha podalaya... 😂😂😂

    • @abee02
      @abee02 4 роки тому

      🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @lowdeviceff9972
      @lowdeviceff9972 4 роки тому +3

      @@naveenasaithambi2599 kunchukum podala 😆😆😅😅

    • @lowdeviceff9972
      @lowdeviceff9972 4 роки тому

      😆😆

    • @Arun__ok
      @Arun__ok 4 роки тому +2

      Adhu thanga ippo Fashion

  • @punithapunitha7176
    @punithapunitha7176 4 роки тому +13

    பார்ரா 😂👌.. Polimer title bangam 😂🔥..

  • @kkiruthika3858
    @kkiruthika3858 4 роки тому

    My dog name kuda dony miss you 😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫

  • @priyavishnu8386
    @priyavishnu8386 4 роки тому +2

    அதுக்கு எவன்டா மாஸ்க்னு பேர்ல கப்பா வாய்ல கவுத்துனது😂😂😂

    • @sasisandiya6396
      @sasisandiya6396 4 роки тому

      😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @vetrivelvel6354
    @vetrivelvel6354 4 роки тому

    Nandri ulla jeevan

  • @pawpaw365
    @pawpaw365 4 роки тому

    எல்லாம் பண்ணிட்டு ஒண்ணுக்கு போற இடத்துல ஓட்டய போட மறந்துட்டியே திமிங்கலம்

  • @mowneeshvlogs1132
    @mowneeshvlogs1132 4 роки тому +2

    😂😂🤣😂😂🤣🤣😍😘😘👌👌👌👍👍

  • @AnuRadha-mr6uk
    @AnuRadha-mr6uk 4 роки тому +1

    பாவம் இந்த நாய் கொடுமைபடுத்தாதீங்க

  • @mohanasoroja5461
    @mohanasoroja5461 4 роки тому +2

    Super dami